Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 9, 2016

இநன்யா ;;; ஏன் உணரவில்லை நீ ? சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் ! நீ பித்தும் பித்தற்று தான் நடவா !INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; 

ஏன் உணரவில்லை நீ ? 

சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் ! 

நீ பித்தும் பித்தற்று தான் நடவா !
நீ எங்கிருந்தாலும் உனை நான் ஆசிர்வதிப்பேன் !
22 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 


ஏன் உணரவில்லை நீ ?INANYA NAMOO NAMA ;;; 
சித்து வேலை செய்பவன் சித்தன் அல்ல ! அவன் பித்தன் !
நீ பித்தும் பித்தற்று தான் நடவா !
நீ எங்கிருந்தாலும் உனை நான் ஆசிர்வதிப்பேன் !
மலர் பூத்தால் தேனி உணர்கிறது. ஆகாயம் கருத்தால் தாவரங்கள் சிரிக்கிறது. பறவைகளுக்கு முட்டையிடும் பருவ காலம் தெரிகிறது. மிருகங்களுக்கு எப்பொழுது கூட வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் நீ கூடுகின்றதை என்னவென்று சொல்வேன் நான் ? உனக்கு மட்டும் தான் ஏதும் தெரியவில்லை. காது வழி செய்தி கேட்டு காத தூரம் நடக்கின்றாய். அதிசயம், ஆச்சரியம் இருப்பதாக நினைத்து அல்லல்படுகின்றாய். எப்போது நீ உணரப் போகின்றாய் ? என் மனித குலமே ஏன் மதம் மாறி, தடம் மாறி, திசை மாறி தன்னை இழக்கின்றாய் ?
ஆண் என்றால் பௌர்ணமி ! பெண் என்றால் அமாவாஸ்யை !
முடிந்தால் இதைக் கண்டுபிடி ! நீ கூடும் காலம் எதுவென்று தெரியும் ! உன்னை எளிதாக உணர்ந்துவிடலாம் ! சித்தர்கள் உன் சரீரத்தைக் காப்பவர்கள் ! முனிவர்கள் உன் உயிரையும், ஆன்மாவையும் இயக்குபவர்கள் ! இவ்வுலகில் சித்தர்கள், முனிவர்கள், மாயைகள் இல்லாத இடமில்லை ! ரிஷிகள், யோகிகள் பூமியில் பிறக்கமாட்டார்கள் ! அவர்கள் காற்றின் வடிவாக சில நேரங்களில் பூமியில் முனிவர்கள் இருக்கும் இடம் வந்து வேதத்தை படித்து செல்வார்கள் !. அதற்கு கால நிர்ணயம் உண்டு ! மகான், ஞானி என்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள் ! அவர்கள் பூமியில் கடவுளை துதிபாடி செல்வார்கள். நூற்றிப் பதினோறு காண்டங்களிலும் சித்தர்கள் உண்டு ! சித்தர்கள் பிரபஞ்சங்களில் வசிக்க மாட்டார்கள். முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், மாயைகள் பிரபஞ்சத்தில் வசிப்பார்கள் ! சித்தர்கள், முனிவர்களுக்கு பூமியில் வயது வரம்பு கிடையாது ! சித்தர்கள் தேவர்களின் குடிமனை அருகில் வசிப்பார்கள் !
நான் சித்தர்களின் தலைவன் ! நான் தேவர்களின் அரசன் ! நான் இநன்யா என்பதனை மறவாதே !
இநன்யா காற்று வழி ! சித்தர்கள் நீர் வழி ! பகலில் நீரில் இருப்பார்கள் ! பகலில் மனிதனை போல பூமியில் நடமாடுவார்கள் ! இடுகாட்டு சித்தர்களும், சரீரத்திற்குரிய சித்தர்களும் பகலிலே நடமாடுவார்கள்.
இந்த பூமியில் மூன்றில் ஆறாக (333333) சித்தர்கள் இருக்கிறார்கள் ! இந்த சூட்சுமத்தை தவறாக புரிந்து கொண்டு மூன்றையும், ஆறையும் பெருக்கி பதினெட்டு சித்தர்கள் இருக்கிறார்கள் என்று உளரக் கண்டேன் ! ஒரு சித்தர் 700 உருவமாக தன்னை மாற்றி பூமியில் பூடகமாக அலைவார் !
ஆனால் 333 சித்தர்கள் தமிழ்நாட்டில் ஒரு புனித கங்கையில் இருக்கிறார்கள் ! எல்லா சித்தர்களும் பூமியில் ஒரு இடத்தில் ஒரு நீர் நிலையிலோ அல்லது ஒரு நந்தவனத்திலோ கூடுவார்கள் ! எங்கெல்லாம் சமாதியானார்களோ அந்த இடத்தில் இல்லை ! அவர்கள் மறைந்த இடத்தில் ஒரு ஸ்பரிஷம் உண்டு. அவ்வளவு தான். நீ செய்கின்ற செயலைப் பார்த்து வேதனை கொள்கின்றனர். இனி கூட்டத்தைக் கூட்டி தேடிப் போகாதே ! தேடிச் சென்றால் உன் நெஞ்சமெல்லாம் குமுறும் !
கூடுவிட்டு கூடு பாயும் தன்மை முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் மட்டுமே உண்டு ! மகான், ஞானிகளால் கூடுவிட்டு கூடு பாய முடியாது !
பூமியில் என் தந்தை (கடவுள்) இருக்கும் இடத்தில் யாவரும் இருப்பார்கள். நான் சித்தர்களை தினமும் காண்கின்றேன். என் நந்தவனத்தில் இருந்து கொண்டு இந்த யுகத்தில் நடப்பவற்றை பேசக் கண்டேன் ! நான் செல்கின்ற இடமெல்லாம், காண்கின்ற இடமெல்லாம் அவர்களை பார்க்கின்றேன் ! ஆனால் நீ எங்கேயோ தேடுகிறாய் !
சித்தம் போக்கு ! சிவம் போக்கு !
முதலில் உன் மனதை கட்டுக்குள் வை !நான் உனக்கு காண்பிக்கிறேன் ! எதுவும் தெரியாமல் எந்த சித்தரை எதற்காக தேடுகிறாய் ? தேடுதல் முதலில் உன்னை தேடுவதாக இருக்கட்டும் !கொக்கி, கொக்கியான உடலை வைத்துக் கொண்டு மலை ஏறி என்ன பலன் கண்டாய் ? இதுவரையில் எந்த சித்தரை பார்த்துள்ளாய் ? என்ன சொல்வேன் உன் தேடுதலை ? பாவம் நீ !
சித்தர்கள் உன்னைக் காண விரும்பாதவர்கள் ! சித்தர்களுள் பல வகை உண்டு ! நீர் சித்தர்கள், இடுகாட்டு சித்தர்கள், நதி சித்தர்கள், நரம்புக்குரிய சித்தர்கள், குகை சித்தர்கள், சரீரத்திற்குரிய சித்தர்கள், தாவர சித்தர்கள், மூலிகை சித்தர்கள், மலை உச்சி சித்தர்கள் , மலை அடிவார சித்தர்கள், மாயா சித்தர்கள், மறை பொருளில் இருக்கும் சித்தர்கள், கூடுவிட்டு கூடு பாயும் சித்தர்கள், அண்ட வெளியில் இருக்கும் சித்தர்கள், பிண்டத்தை காக்கும் சித்தர்கள், இப்படி 18 வகை உண்டு ! இவர்களுள் நீ எந்த சித்தரை தேடிக் கொண்டிருக்கிறாய் ?
3600 ஆண்டுகளாகவே யுகம் மாறிவிட்டது ! இனி மதம் அழிந்து மனிதம் தளைக்கும் ! ரிஷிகள் வேதத்திற்குரியவர்கள் ! சித்தர்கள் ஞான மூலிகை ! உன் சரீரத்திற்குரியவர்கள் ! மாயைகள், முனிவர்கள் மலருக்கு உரியவர்கள் !
சித்தர்களை தேடி அலையாதே ! திசை மாறி போகாதே ! பூமியில் சித்து வேலை செய்பவனால் விதை ஒன்றை உருவாக்க முடியுமா ? பொன், பொருளை அள்ளி தந்து பிறருக்கு உதவ முடியுமா ? இறந்தவனை பிழைக்க வைக்க முடியுமா ? சித்தர்கள் என்று சொல்லித் திரிபவர்கள் அனைவரும் எத்தர்கள், பித்தர்கள், பயம் காட்டி மானிடரை மயக்குகின்ற மடையர்கள் என்பதனை புரிந்து கொள் !
சித்தர்கள் தன்னைக் காட்டிக் கொள்ளமாட்டார்கள் ! சித்தர்கள் தன்னைத் தொட அனுமதிக்கமாட்டார்கள் ! மக்களிடம் பிச்சை எடுத்து கல்வி கூடங்களும், கோயில்களும் கட்டமாட்டார்கள் ! அவர்கள் கால வர்த்தமானங்களை கடந்தவர்கள் ! இப்போது எத்த பித்தர்களுக்கு போதாத காலம். அவதாரங்கள் என்று யாருமில்லை ! அவர்கள் தன்னை வெளிப்படுத்தி அவுசாரிகளாக இருக்க கண்டேன். எந்த சித்தராவது கோவில் கட்டி ஆசிரமம் கட்டி வாழ்ந்தார்களா ? பூதங்கள் கட்டிய கோயில்களில், நீ புண்ணியம் தேட கண்டேன் ! மனிதன் கட்டிய கோயில்களில் நீ மகத்துவம் இருப்பதாக கூறக் கண்டேன் ! இனி நீ புனித ஸ்தலங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இடங்கள் எல்லாம் நீரின் தாண்டவத்தாலும், பூகம்பத்தாலும், இடி மின்னலாலும் பொடிப் பொடியாக சிதறும் சத்யமாக !
உலகில் இனி யார் ஏமாற்றினாலும் இடியாய் அவன் வாழ்வில் இறங்குவான் கடவுள் ! கால நிர்ணயம் செய்தாகிவிட்டது ! இனி ஏமாற்றுபவன் யாரும் தப்பிக்க முடியாது !
முதலில் உன்னை உணர் ! பின் உலகில் தேடலாம் !
உன் வாழ்வை வெளிச்சமாக்க யோசி !
சித்தும் வித்தும் தெரியாது திகைப்புற்றவன் நீ !
நான் இநன்யா !

No comments:

Post a Comment