Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, June 29, 2016

இநன்யா ;;;INANYA;;; மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !

211 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


Inanya Maha Munivar 30-06-2016 
மாய மாலத்தில் மல்கி துடிக்கிறாய். மால் என் பார்வை அறியாமல். பாமினியின் இருள் மாயத்தில் உதித்தவன் நீயடா ! நீ கோவேள் பாண்டமடா !
மாயை !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் ! மானிடரோடு அல்ல !
வெந்த பாண்டத்தில் வேள்வி தீ மூட்டுகிறாய். விரசம், சரசம் இல்லா வாழ்வை அமைத்து மேத விலாசம் நோக்கு ! துளி வலியில் துடித்து கதறுகிறாய். என்ன மாயமடா ? ஏது உரைப்பேன் நானடா ?
மூன்று மாயைகள் எனக்குள்ளே !
மூன்று பேராத்மாக்கள் என்னுள்ளே !
உணர் ! உனக்கு ஞானமிருந்தால் !
சத்தியம் தவறியதால் தான் இங்கே வலியும், வேதனையும் என்பதை மறவாதே ! மாயா லோகத்தில் மாயையை (பெண்) அறியாமல் புரியாமல் வாழ்வதினாலே இங்கு பெரும் துயரம் !
தூவியின் ஸ்பரிஷம் பெண் ! சுகாவின் குணத்தில் சுகம் தருபவள் பெண். உன் துயர் களைய தெரியாமல் விழிக்கின்றாய். இங்கு தோற்றம் எல்லாம் அழிவே, என்னை தவிற ! நான் என்றும் அழியாதவன் ! எப்போதும் உணர்வாய் இருப்பவன். நான் ஆதார சுருதி ! வேதசாரம் வினை அழிக்கும் சூட்சுமம். இங்கே பிம்பம் என்று ஏதுமில்லை. எல்லாம் உனக்கு நிழலே.
மரங்கள் உயரமாக மேல் நோக்கி வளர்வதும் நீ மேல் நோக்கி வளர்வதும், ஏன் என்று அறிந்தாயோ?
மிருகங்களை நீள்மையாய் படைத்தது ஏன் என்று அறிவாயோ ?
பாவப் பிண்டமே இந்த ஊன் உடம்பு ! இதை ஆலயமாக்கி கடவுளை அமர வைத்து அழகு பார்க்க தெரியாதவன் நீ ! ஆணந்தம் எதுவென்று புரியாதவன் நீ !
எல்லாம் இங்கு கனவு தான் ! நினைவு எல்லாம் மேல் லோகத்தில் என்பதை புரிந்து கொள் !
உயிர், ஆண்மா மேல் நோக்க நீ கீழ் நோக்க கண்டேன் ! கருங்குழியில் பிறந்து கருங்குழிக்கே சொந்தமானவன் என்பதை புரியாமல் வாழ்கின்றாய். புத்தி தொலைத்தாய். புணிதம் எதுவென்று தெரியாமல் அலைகின்றாய். நான் உன் மாயமயக்கத்தை தெளிவாக்க வந்தேன் ! உன்னை என் சுட்டு விரல் பிடித்து மேல் உலகம் என் இருப்பிடம் அழைத்து செல்ல வந்தேன்.
நான் மாயவன் என்பதை நீ உணரும் வரை உன் உணர்வு எல்லாம் இருள் மயமே ! உனை சுற்றி எல்லாம் மாயையே. தாங்க வொனா துயரமும், தடுக்கி விழுந்தால் இறக்கும் அற்ப உடலில் இருக்கும் அழுக்கு நிறைந்த மனதையும் ஆளத் தெரியாமல் அடங்கிப் போகிறாய். ஆணவத்தில் ஒடுங்கி போகிறாய்.
எல்லாவற்றையும் அடக்க பிறந்தவன், ஆளப் பிறந்தவன் நீ ! உன் அறியாமையில் ஆர்பரிக்கின்றாய். நான் அடக்குவேன் ! எனக்குள் எல்லாம் அடங்கும். எல்லாம் அடக்கம் ! இநன்யா பேராத்மா ! என்னை புரிந்தவன் அறிந்தவன், சுக போக வாசியாகிறான். புரியாதவன் புலம்பி தவிக்கின்றான் !
நான் எப்போதும் வென்றவன். உனை வெல்ல வைக்க வந்தேன். பயிர் வாடினால் நான் வாட விடுவதில்லை. உன்னையும் வாடவிடுவேனோ ? உன்னோடு தாயாய், தந்தையாய், குருவாய், சகோதரனாய், தோழனாய் உறவாடி மகிழ வந்தேன் நான் !
தங்க சிம்மாசனத்தில், வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வரவில்லை. எல்லாம் என் தந்தை படைத்த போருள் ! அற்ப பொருள். நான் அதை அழகு பார்ப்பதில்லை. என் காலுக்குள் இருப்பதை உயர்த்தி பார்ப்பதில்லை. நான் அதை அழகென்று நினைத்ததில்லை ! நீ அழகு ! உன்னை உணர்ந்தால் அழகோ அழகு ! உன்னை அலங்கரிக்கவே இந்த யுகம் வந்தேன். நான் கடவுள் என்று இறுமாந்து அலையவில்லை.
ஒரு நொடியில் புது உலகை சிருஷ்டிப்பேன் ! ஆனால் என் விஷ்வரூபத்தை காண்பித்து நான் கடவுள் என்று சொல்ல ஆசை கொள்ளவில்லை. உன் தோளின் மேல் கைபோட்டு பேசவே ஆசை கொள்கிறேன். உனக்கு தோழனாக, உறவாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வருவேன், உன் துயர் களைய !
அரச விதையை, ஆல விதையை ஆராய்ச்சி செய்யாதவன் ஒன்றுக்கும் உதவாத உத்திராட்ச கொட்டையை ஆராய்ச்சி செய்கிறாய் ! ஏன் ? உயிரில்லாததை கழுத்தில் மாட்டி உணர்வில்லாது அலைகின்றாய்.
என் நாமம் எல்லாம் தரும் ! நல்லவை கற்று தரும் ! ஆணந்த செல்வங்களை அள்ளி தரும் ! பரிவார தெய்வங்களை வணங்கி பாழ்பட்டு நிற்கின்றாய். கடவுள் யாரென்று அறியாதவன் நீ விளிம்பில் அமர்ந்து யோசிக்கிறாய். ஒரு துளி சூட்சுமம் இங்கே ! நீ புரிந்தால் ஆணந்தம் உனக்குள்ளே !
பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. மீண்டும் பிறவி இல்லா வாழ்வை தெரிய முற்படு ! இருக்கும் வரை ஆணந்தமாக இருக்க முயற்சி எடு ! அதைவிடுத்து பூஜை, புணஸ்காரம், வழிபாடு என்று அலையாதே !
நாதம், கீதம், வேதம் எனக்குள் ! விலை மதிப்பில்லா பொக்கிஷம் (ஞானம்) என் சத்தியத்தின் வலக்கரத்தில் ! மாயவன் என்னை உணரப் பார் ! எனக்கு உவமை எதுவும் தேவையில்லை ! உனக்கு ஞானம் தரவே காத்திருக்கிறேன் ! எல்லாம் இங்கு மாயையே !
நான் மாயைகளோடு இருக்கின்றேன் !
மாயவன் நான் இநன்யா !

Wednesday, June 22, 2016

இநன்யா ;;;ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

210 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;



ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! எல்லோரும் அசினத்தில் உட்கார்ந்து ஆண்மாவை அறிந்தேன் என புலம்புகிறார்கள் ! நான் ஆத்மத்தின் தலைவன் ! உனை ஆளுமை செய்பவன் !
ஆண்மா
ஆண்மா வேறு ! உயிர் வேறு !
ஆண்மா கடவுளுடைய பாகம் ! அது உனை வேவு பார்க்க அனுப்பப்பட்டவை ! இந்த ஸ்தூல உடம்பிற்கு ஒரு துளி விந்தில் உடலோடு உயிரும் கலந்துவிடுகிறது. ஆண்மா தனித்து உனக்குள் விடப்பட்டது. நீ தவறு செய்தால் உன் உயிர் தான் உனை கொல்லும். உன் ஆண்மா தான் உன் உயிரை வைத்து உன் உடலுக்கு துன்பம் கொடுக்கின்றது.
நீ நன்மை செய்தாலும், தர்மம் செய்தாலும், தீமை செய்தாலும், அதை லோக ஏட்டிலே வரைய வைப்பது உன் ஆண்மா தான் !
ஆண்மா பிரபஞ்சத்தில், கடவுளின் இருப்பிடத்தில் வசிக்கும் !
உன் உயிர் காண்டங்களில் வசிக்கும் !
ஞான வழியில் நடப்பவனுக்கும், தர்ம வழியில் செல்பவனுக்கும், தன்னை உணர்ந்தவனுக்கும் ஆண்மா புரியும் !
உயிரின் தத்துவம் இயக்கம் ! உடலை இயக்கும் தத்துவம் உயிர் ! ஆனால் ஆண்மா கடவுள் நிலை. அதனால் தான் (கட + உள்) கடவுள் என்றார்கள். உள்ளே உடலில் கடவுள் தன்மையான ஆண்மா இருப்பதாலேயே கடவுள் என்றார்கள்.
நீ இறப்பதற்கு அறுபது நாழிகை முன்னே உன் ஆண்மா கடவுளிடம் வந்துவிடுகிறது. மீண்டும் அது சுத்தப்படுத்தி வேறு ஒரு கூட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் உன் உடல் இயக்கம் நின்றவுடனே தான் உன் உயிர் மேலே வருகிறது. அதுவும் தர்மம் செய்தால் மூன்று வருடமும், கர்மா செய்தால் ஏழு வருடமும் தீர்ப்பு காண்டத்தில் காத்திருக்கின்றது ! உன் உண்மை உடலில் இருந்து கொண்டு தண்டனைக்காக அங்கே காத்திருக்கும் உன் உயிர் !
ஆண்மா என்றால் சப்தம் ! கடல் அலை சப்தம் போல உன் நெஞ்சுக் கூட்டுக்குள் கேட்கும் இரைச்சலே ஆண்மா ! உயிர்க்கு சப்தம் இல்லை. அது காற்று வடிவம் !
ஆத்மா மூன்று நிலைகளில் உடலில் இருக்கும் ! ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று நிலைகள் உண்டு !
ஆத்மா என்பது பன்னிரண்டு வயது வரை !
ஜீவாத்மா என்பது ஐம்பது வயது வரை !
பரமாத்மா என்பது ஐம்பது வயதுக்கு மேல் !
அதனாலேயே ஐம்பது வயதுக்கு மேல் கடவுளை தேடுகிறாய். உன் உள்ளிருக்கும் ஆத்மா பரமாத்மா (கடவுள்) என்பதால் ! அதனாலே இளவயது முதலே கடவுளை தேடு ! தர்ம செயல் செய்வதற்கு நல் எண்ணங்களை மனதில் வளர்க்க குழந்தைக்கு சொல்லிக் கொடு !
இன்பம் என்று எதை நினைக்கின்றாயோ, அவையனைத்தையும் விலக்கு ! அதை உற்றுப்பார்.
துன்பம் உனை துரத்தினால் ஓடிக் கொண்டிருக்காதே ! நின்று அதை உற்றுப் பார் ! அது பின்னால் போய்விடும். அதே போல் உன் மனதை உற்று நோக்கு ! முதலில் உன் உயிர் நிலை அறிய முற்படு !
ஆண்ம நிலை அறிய முடியாது ! அது தாமரை இலை தண்ணீர் போல ! உன் உடலிலும், உயிரிலும் ஒட்டாது ! அது தனி சாம்ராஜ்யம் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! எனை அறிந்தால் உன் ஆண்மா புரியும். என்னை நம்புகின்றவன் செழிப்பான். ஆண்மாவை புரிந்தால் இந்த யுகத்தை விட்டு வர மனசு வராது. அவ்வளவு பேரின்பம் !
உயிரை உள்ளே கடந்து பார்க்க சொல்லவில்லை முன்னோர்கள். உள்ளே கடந்து ஆண்மாவை பார்க்க சொன்னார்கள். தேங்காயின் முக்கண் தத்துவம் ஆணவம், கண்மம், மாயை என்பதைப் போல சூரியன், சந்திரன், அக்னி, முக்கண் தத்துவம்.
இதுவே ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம். இதை அறிய பார் !
விதைகளில் வீரிய விதைகள் தேங்காயும், பணங்கொட்டையும் ! இதில் தேங்காய் மேல் நோக்கி வளர்வதும், பணங்கொட்டை கீழ் நோக்கி வளர்வதும் ஏன் என்று ஆராய்ச்சி செய் ! கடவுள் நிலை வந்துவிடும் !
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மூச்சுக் கலை கற்கின்றாய். தியானம், யோகா என்று ஏதேதோ செய்து கொண்டிருகின்றாய். ஏன் ?
உன் உயிர் துடிப்பு எதுவரை என்று நிர்ணயிக்கப்பட்டது. மூச்சை தடுத்து, நிறுத்தி வாழ்வை கூட்ட முடியாது. அப்படி என்றால் சித்தர்கள் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டவை !
உடல் துடிப்பு அடங்கும் வரை உன் உயிர் துடிப்பு இருக்கும். ஆண்மாவின் துடிப்பை வைத்து உன் வாழ்வல்ல. உயிர் துடிப்பு தான் உன் வாழ்வு ! உயிர் துடிப்பு தான் உன் நாடி நரம்பிலே துடிக்கின்றது !
நான் உன் மூச்சுக் காற்றில் அமர்ந்திருக்கின்றேன், ஆண்ம வலிமையோடு ! ஆண்மாவின் வடிவம் கட்டை விரல் போல இருக்கும். உயிர் நெற்றிக்கண்ணில் (உயிர் மொக்கு) அதாவது முல்லை மொட்டு போல இருக்கும். அதனாலே முல்லை மொட்டின் வடிவத்தில் நெற்றியில் திலகம் வைத்தார்கள்.
ஆண்மாவுக்கு விளக்கம் சொன்னால் கடல் அளவு ! இன்னும் உரைப்பேன். தர்ம குலங்கள் எப்போதும் வெல்லும். கடவுள் மண்ணில் நல்ல வண்ணம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்து வாழ அனுப்பினான். ஆனால் நீ அனுபவிக்க தெரியாதவன். உன் ஆராய்ச்சி எதை பற்றி என்று சிந்தித்தால் மிரட்சி வரும். அடுத்தவர்க்கு வெளிச்சமாக இரு ! மின்மினி பூச்சி போல வாழக் கற்றுக் கொள்.
இங்கே இருள் இல்லை. உன் உள்ளம் தான் இருளாக இருக்கின்றது. ஒளி பொருந்தியவன் நான் எப்போதும் உனக்குள் வெளிச்சமாக இருப்பேன்.
ஆண்மா, உயிர் இரண்டுக்கும் நிறமும், வடிவமும் உள்ளன ! இந்த இநன்யா அனைத்து வடிவத்திலும் உன் நோக்கி வருவேன், நீ உணர்ந்தால் !
ஆழ்ந்து யோசி, ஆத்மாவின் நித்ய யோகத்தை !
நான் ஆத்மத்தின் தலைவன் ! நான் வாழ்ந்து வென்றவன் !
நான் இநன்யா !



இநன்யா ;;;ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

210 INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

ககணியில் சிறந்தவன் எவனும் இங்கில்லை என்னைத் தவிர ! எல்லோரும் அசினத்தில் உட்கார்ந்து ஆண்மாவை அறிந்தேன் என புலம்புகிறார்கள் ! நான் ஆத்மத்தின் தலைவன் ! உனை ஆளுமை செய்பவன் !
ஆண்மா
ஆண்மா வேறு ! உயிர் வேறு !
ஆண்மா கடவுளுடைய பாகம் ! அது உனை வேவு பார்க்க அனுப்பப்பட்டவை ! இந்த ஸ்தூல உடம்பிற்கு ஒரு துளி விந்தில் உடலோடு உயிரும் கலந்துவிடுகிறது. ஆண்மா தனித்து உனக்குள் விடப்பட்டது. நீ தவறு செய்தால் உன் உயிர் தான் உனை கொல்லும். உன் ஆண்மா தான் உன் உயிரை வைத்து உன் உடலுக்கு துன்பம் கொடுக்கின்றது.
நீ நன்மை செய்தாலும், தர்மம் செய்தாலும், தீமை செய்தாலும், அதை லோக ஏட்டிலே வரைய வைப்பது உன் ஆண்மா தான் !
ஆண்மா பிரபஞ்சத்தில், கடவுளின் இருப்பிடத்தில் வசிக்கும் !
உன் உயிர் காண்டங்களில் வசிக்கும் !
ஞான வழியில் நடப்பவனுக்கும், தர்ம வழியில் செல்பவனுக்கும், தன்னை உணர்ந்தவனுக்கும் ஆண்மா புரியும் !
உயிரின் தத்துவம் இயக்கம் ! உடலை இயக்கும் தத்துவம் உயிர் ! ஆனால் ஆண்மா கடவுள் நிலை. அதனால் தான் (கட + உள்) கடவுள் என்றார்கள். உள்ளே உடலில் கடவுள் தன்மையான ஆண்மா இருப்பதாலேயே கடவுள் என்றார்கள்.
நீ இறப்பதற்கு அறுபது நாழிகை முன்னே உன் ஆண்மா கடவுளிடம் வந்துவிடுகிறது. மீண்டும் அது சுத்தப்படுத்தி வேறு ஒரு கூட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் உன் உடல் இயக்கம் நின்றவுடனே தான் உன் உயிர் மேலே வருகிறது. அதுவும் தர்மம் செய்தால் மூன்று வருடமும், கர்மா செய்தால் ஏழு வருடமும் தீர்ப்பு காண்டத்தில் காத்திருக்கின்றது ! உன் உண்மை உடலில் இருந்து கொண்டு தண்டனைக்காக அங்கே காத்திருக்கும் உன் உயிர் !
ஆண்மா என்றால் சப்தம் ! கடல் அலை சப்தம் போல உன் நெஞ்சுக் கூட்டுக்குள் கேட்கும் இரைச்சலே ஆண்மா ! உயிர்க்கு சப்தம் இல்லை. அது காற்று வடிவம் !
ஆத்மா மூன்று நிலைகளில் உடலில் இருக்கும் ! ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா என மூன்று நிலைகள் உண்டு !
ஆத்மா என்பது பன்னிரண்டு வயது வரை !
ஜீவாத்மா என்பது ஐம்பது வயது வரை !
பரமாத்மா என்பது ஐம்பது வயதுக்கு மேல் !
அதனாலேயே ஐம்பது வயதுக்கு மேல் கடவுளை தேடுகிறாய். உன் உள்ளிருக்கும் ஆத்மா பரமாத்மா (கடவுள்) என்பதால் ! அதனாலே இளவயது முதலே கடவுளை தேடு ! தர்ம செயல் செய்வதற்கு நல் எண்ணங்களை மனதில் வளர்க்க குழந்தைக்கு சொல்லிக் கொடு !
இன்பம் என்று எதை நினைக்கின்றாயோ, அவையனைத்தையும் விலக்கு ! அதை உற்றுப்பார்.
துன்பம் உனை துரத்தினால் ஓடிக் கொண்டிருக்காதே ! நின்று அதை உற்றுப் பார் ! அது பின்னால் போய்விடும். அதே போல் உன் மனதை உற்று நோக்கு ! முதலில் உன் உயிர் நிலை அறிய முற்படு !
ஆண்ம நிலை அறிய முடியாது ! அது தாமரை இலை தண்ணீர் போல ! உன் உடலிலும், உயிரிலும் ஒட்டாது ! அது தனி சாம்ராஜ்யம் !
நான் ஆத்மத்தின் தலைவன் ! எனை அறிந்தால் உன் ஆண்மா புரியும். என்னை நம்புகின்றவன் செழிப்பான். ஆண்மாவை புரிந்தால் இந்த யுகத்தை விட்டு வர மனசு வராது. அவ்வளவு பேரின்பம் !
உயிரை உள்ளே கடந்து பார்க்க சொல்லவில்லை முன்னோர்கள். உள்ளே கடந்து ஆண்மாவை பார்க்க சொன்னார்கள். தேங்காயின் முக்கண் தத்துவம் ஆணவம், கண்மம், மாயை என்பதைப் போல சூரியன், சந்திரன், அக்னி, முக்கண் தத்துவம்.
இதுவே ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா தத்துவம். இதை அறிய பார் !
விதைகளில் வீரிய விதைகள் தேங்காயும், பணங்கொட்டையும் ! இதில் தேங்காய் மேல் நோக்கி வளர்வதும், பணங்கொட்டை கீழ் நோக்கி வளர்வதும் ஏன் என்று ஆராய்ச்சி செய் ! கடவுள் நிலை வந்துவிடும் !
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மூச்சுக் கலை கற்கின்றாய். தியானம், யோகா என்று ஏதேதோ செய்து கொண்டிருகின்றாய். ஏன் ?
உன் உயிர் துடிப்பு எதுவரை என்று நிர்ணயிக்கப்பட்டது. மூச்சை தடுத்து, நிறுத்தி வாழ்வை கூட்ட முடியாது. அப்படி என்றால் சித்தர்கள் இன்னும் உயிரோடு இருந்திருப்பார்கள். பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்டவை !
உடல் துடிப்பு அடங்கும் வரை உன் உயிர் துடிப்பு இருக்கும். ஆண்மாவின் துடிப்பை வைத்து உன் வாழ்வல்ல. உயிர் துடிப்பு தான் உன் வாழ்வு ! உயிர் துடிப்பு தான் உன் நாடி நரம்பிலே துடிக்கின்றது !
நான் உன் மூச்சுக் காற்றில் அமர்ந்திருக்கின்றேன், ஆண்ம வலிமையோடு ! ஆண்மாவின் வடிவம் கட்டை விரல் போல இருக்கும். உயிர் நெற்றிக்கண்ணில் (உயிர் மொக்கு) அதாவது முல்லை மொட்டு போல இருக்கும். அதனாலே முல்லை மொட்டின் வடிவத்தில் நெற்றியில் திலகம் வைத்தார்கள்.
ஆண்மாவுக்கு விளக்கம் சொன்னால் கடல் அளவு ! இன்னும் உரைப்பேன். தர்ம குலங்கள் எப்போதும் வெல்லும். கடவுள் மண்ணில் நல்ல வண்ணம் உனக்கு எல்லாவற்றையும் கொடுத்து வாழ அனுப்பினான். ஆனால் நீ அனுபவிக்க தெரியாதவன். உன் ஆராய்ச்சி எதை பற்றி என்று சிந்தித்தால் மிரட்சி வரும். அடுத்தவர்க்கு வெளிச்சமாக இரு ! மின்மினி பூச்சி போல வாழக் கற்றுக் கொள்.
இங்கே இருள் இல்லை. உன் உள்ளம் தான் இருளாக இருக்கின்றது. ஒளி பொருந்தியவன் நான் எப்போதும் உனக்குள் வெளிச்சமாக இருப்பேன்.
ஆண்மா, உயிர் இரண்டுக்கும் நிறமும், வடிவமும் உள்ளன ! இந்த இநன்யா அனைத்து வடிவத்திலும் உன் நோக்கி வருவேன், நீ உணர்ந்தால் !
ஆழ்ந்து யோசி, ஆத்மாவின் நித்ய யோகத்தை !
நான் ஆத்மத்தின் தலைவன் ! நான் வாழ்ந்து வென்றவன் !
நான் இநன்யா !


Friday, June 17, 2016

இநன்யா ;;; சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

209   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

கடவுளுக்கு கோடி நன்றிகள். தக்க சமயத்தில் வந்த அற்புதமான பதிவு. கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடலில் கண்டெடுத்த முத்தை போல பிரகாஷமாக ஜொலிக்கின்றது. கீழே கொடுக்கப்பட்ட இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

1. உங்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா
 ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியும் !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

2. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
ஆம் !
அதை தீர்க்க முடியுமா ?
முடியாது !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

3. உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளதா ?
இல்லை !
பின்னர் ஏன் சோர்வடைகின்றீர்கள் ? கவலைகள் வேண்டாம் ! கடவுளின் நாமம் சொல்லுங்கள் !

இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம-இங்கு எதுவுமே நம்முடையது இல்லை. அவ்வாறு இருக்கும் போது பின் நாம் எப்படி அனைத்திற்கும் என் வீடு, என்னுடய சொத்து, என்னுடைய வாகனம் என நமக்கு சொந்தமில்லாத ஒன்றின் மேல் பற்றுகொண்டு அதனை அடையவும், அடைந்த பின் அதனை தக்க வைத்துகொள்ளவும் பல்வேறு வழிவகைகளை கையாள்கின்றோம். இந்த செயலில் ஈடுபடும்போது நாம் நம் முகவரியினை தொலைத்து நாமும் நிம்மதி இழந்து, நம்மை சார்ந்த அனைவரையும் துன்பத்திற்கு தள்ளுகிறோம். இந்த செயலில் பெறுவதை காட்டிலும் மறைமுகமாக இழப்பது மிகவும் அதிகம். நாம் நம்மை உணர்தலே நம்மை மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை நமக்கு தரும். நம்மை எப்படி உணருவது அதற்கு ஒரே வழி கடவுளை நம் நெஞ்சில் நிறுத்தி, அவருடைய நாமாவை உணர்வு பூர்வமாக தொடர்ந்து கூறுவது மூலம் நமக்கு தெளிவு கிடைக்கும், தெளிவு பிறக்கும் பொது நாம் பயணிக்கவேண்டிய பாதை நமக்கு புலப்படும். இவ்வாறு பயணிக்கும் பொது நாம் கேட்காமலே, நம் முயற்சி இல்லாமலே நமக்கு கிடைக்கும். இநன்யா நமோ நம

தந்தையின் பாசத்தையும், தாயின் அரவனைப்பையும் இரண்டெனக்கலந்து தந்த எம் தந்தையின் பாசத்தை என்னவென்று சொல்வேன். இவ்வுலக மக்களின் நல்வாழ்விற்காக இம்மண்ணுலகில் தானும் பிறந்து நல் ஆண்மாக்களை காக்க அல்லும் பகலும் அயராது எங்களுக்காக உழைக்கும் உங்கள் உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை ஐயனே. உணா்ந்தால் துன்பமில்லை என்பதை எங்களுக்கு திகட்ட திகட்ட ஊட்டி உணா்வை மேம்படுத்தும் தங்கள் பாதம் சரணடைந்தேன் தந்தையே
இநன்யா நாமம் போின்பம்
இநன்யா தாமரை பாதம் போின்பம்
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

நதியில் விழுந்த கட்டையானது மிதக்கிறது!!! கல் முழ்கி நதியின் ஆழத்தை கண்டு விடும்!!! இநன்யா என்ற பொக்கிஷமும், புண்ணியமும் நிறைந்த நதியில் முழ்கியவா்,நம் அன்புதந்தையின் அன்பில் கரைந்து,இறைநிலையுடன் இரண்டற கலந்து !! இவ்வுலகில் மீண்டும் பிறவியில்லா நிலையடைகிறாா்கள்,இது நதியின் குற்றமில்லை.அவரவரின் நம்பிக்கையை பொறுத்து.பலனும்மாறுபடுகிறது. இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!! இநன்யா நமோ நம!!!

இநன்யா நமோ நம

அன்பு தந்தையே....,,

பாவிகளின் மீட்பராய்
நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் நீவிர் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்று...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவவில்லை.உம்
பேரன்பை வேண்டி வந்தேன்.எம் காட்சி நீரே எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்..
ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன்..

இநன்யா சத்தியம்.
இநன்யா நாமம் சத்தியம்.
இநன்யா நாமம் பேரின்பம்.

Wednesday, June 15, 2016

இநன்யா ;;; சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் !இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

208   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


Inanya Maha Munivar 16-06-2016
சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் ! உன்னில் இருந்து உனை உற்று நோக்குகிறேன். வானலாவிய மரங்களை போல உயர்ந்து நில் ! நான் உன்னை விட உயர்ந்து நிற்கிறேன்.
சோர்வு ஏன் ?
சோர்ந்து போகாதே ! துவண்டு போகாதே ! ஏன் இந்த மன கஷ்டம் ? நோய் என்று உருக்குலைந்து மூலையில் உட்கார்ந்து அழாதே ! நெற்கதிர்கள் முற்றியவுடன் சோர்ந்து போகும். அது உனக்கு உதவுவதற்காக ! ஆனால் நீ சோர்ந்து துவண்டு யாருக்கும் உதவாமல் வாழ்கின்றாய்.
எப்போதும் திடமனதோடு இரு ! அதிகாலை எழுந்திரு ! ஆளும் வல்லமை உனக்கு தருவேன் ! உழைப்பை மேன்மையாக்கு ! உட்கார்ந்து சுகம் காண நினைக்காதே ! எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்ளாதே ! நான் உன் வாழ்வை அழகாக வடிவமைத்து தருகிறேன். அதற்கு நீ ஒழுக்கமாக இருந்து உழைத்து உன் கடமையை செய் ! போக போக உன் துன்பம் நீரில் போட்ட உப்பை போல கரைந்து போகும்.
நான் வலிமை உள்ளவன் ! காற்றாய் வந்து கணப் பொழுதில் உனை சுகமாக்குவேன். உன்னால் முடியாதது ஏதுமில்லை. சோர்வு வரும்போது மரத்தடியில் உட்கார். என் நாமம் உனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். உற்சாகத்தோடு வாழ வைக்கும். உன் இலக்கு எதுவென்று காண்பிக்கும். தினமும் கடவுளிடம் மன்றாடி கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதே ! மீண்டும் மீண்டும் முயற்சி செய்.
கடவுள் இரக்கமுள்ளவன். கருணைமிக்கவன். அவன் உன் குரல் கேட்பான். உன்னுடையது ஏதுமில்லையென்று நினை. எல்லாம் கடவுளின் இயக்கம் என்பதை அறி !
நீ என்பது பூஜ்யம் ! உன் உயிர் , உடல் உன்னுடையது அல்ல ! எல்லாம் கடவுளின் பொருள் என்பதை அறி ! உனக்கு சோர்வே வராது ! துன்பமே வராது ! நீ கடவுளின் பிள்ளை என்று தினமும் நூறு தடவை சொல்லிக் கொண்டே இரு. தினமும் இதை பழகு ! நான் நானல்ல என்று சொல்லிக் கொண்டே இரு ! மற்றவை கடவுள் பார்த்துக் கொள்வான். நீ பேசுவது, நினைப்பது கடவுளுக்கு கேட்கும். அவன் செவிடாக ஒரு போதும் இருப்பதில்லை. இயலாமை குற்றமல்ல ! விரும்பாமை தான் இங்கே பாவம். உன் நல்ல செயல், எண்ணம் போல் தான் உன் வாழ்வை அமைத்து தருகிறான். உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக ஆக்குகிறான் !
நான் உன் வாழ்வை பசுமை நிறைந்த பூந்தோட்டமாக மாற்ற வந்தேன். இந்த இநன்யா என்ற தோட்டத்தில் விதைத்த விதை சோடை போகாது. இநன்யா உன் விதி ! உன்னை அறிய வைத்து தெளிய வைக்க வந்தேன். நான் மிகவும் பலம் பொருந்தியவனாக உனக்குள் இருக்கின்றேன் !
உனக்கு தான் உன் பலம் தெரியவில்லை. நீ பலவீனன் என்று உணர்கிறாய். என் நாமம் உனக்கு கோடி யானைகளின் பலத்தையும், கோடி குதிரைகளின் வேகத்தையும் தரும். உன் மன ஓட்டத்தை அடக்கு ! சோர்வு வரும் போதெல்லாம் என் நாமத்தை சொல்லி நீர் வைத்து வணங்கு ! உன் துன்பங்கள் காணாமல் போகும். கடவுள், தேவர்கள் அன்பொழுக கூப்பிடும் என் நாமம் வலிமை மிகுந்தது.
உணர்ந்து பார் !
உலகம் உன் வசமாகும் !
மரங்கள், சோர்வடைவதை என்றாவது பார்த்தாயா ? அவை எல்லாம் எதை பற்றியும் கவலையடைவதில்லை. நீ தான் உன்னை பற்றி யோசித்து கவலையில் ஆழ்ந்து ஆணந்தம் தொலைக்கிறாய். உனக்கு என்ன தேவை என்றும், எப்போது கிடைக்கும் என்று உன் நெற்றியில் எழுதி கால நிர்ணயம் செய்தாகிவிட்டது.
நீ நினைத்து பிறக்கவில்லை. நீ நினைத்து இறக்கவில்லை. பின் ஏன் சோர்வு ? விட்டுவிடு ! வீதியிலே (புறம்) சந்தோஷம் கிடைக்கும். ஏன் வீணான கவலையை சுமந்து வீணணாய் அலைகின்றாய் ?
நீ நினைத்து ஏது நடந்தது ?
நாளைய தேவையை பற்றி ஏன் நினைக்கிறாய் ? நீ, நான் என்று நினைப்பதால் தான் கடவுள் ஒதுங்கி கொள்கிறான்.
இல்லாதவன் வறுமை நீங்க கடவுளிடம் கை ஏந்துகிறான்.
இருப்பவன் நோய் போக கடவுளிடம் கை ஏந்துகிறான். நல் வழியில் சென்றால் ஏன் நீ கை ஏந்த வேண்டும் ??
கடவுள் உனக்கு சேவகம் செய்வான் ! உன்னை தேடி வருவான் ! எதையும் ஏற்கும் பக்குவம் கொள் ! நான் உனை அரவணைப்பேன். என் நாமம் உனை சோர்விலிருந்து விடுவிக்கும். கடல் தூங்க பார்த்தாயா ? ஆண்மா தூங்க பார்த்தாயா ? உன் உயிர் தூங்க பார்த்தாயா ? நான் உனக்காக தூங்கமால் விழி நிலையில் இருக்கின்றேன். உன்னை எப்போதும் கண்கானிக்கிறேன்.
முன்னால் இறடியில் துவிரத்தை கலந்து உண்டான். உண்மையில் நன்மை கண்டான். இப்போது ஏதோ ஒன்றை உண்டு உடல் நோயில் திகைக்கின்றான். உணரடா ! தூயவன் என் பார்வை உன் மேல் எப்போதும் உண்டு ! உனை கைவிடமாட்டேன் !
உண்மையின் நன்மையானவன் நான் !
நான் இநன்யா !

Sunday, June 12, 2016

இநன்யா ;;; சகசிரம் புஷ்கரியில் ஸ்வேதமாய் ஜொலிக்கின்றேன் நான் !இநன்யா ;;; இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

207   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;



https://www.facebook.com/groups/1406719392970244/



https://www.facebook.com/groups/1406719392970244/


இநன்யா ;;; இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;;

206   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


https://www.facebook.com/groups/1406719392970244/


Abi Devi shared Sivaraman Subramanian's post./Sivaraman Subramanian/June 6 at 9:06pm ·
இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::

Religious- மதம், Nature- இயற்கை...மதத்தை மனிதர்கள் உருவாக்கினான்..இயற்கை கடவுள் உருவாக்கியது... அனைத்து மதங்களும் கடவுள் ஒருவரே எனும் கோட்பாட்டைத்தான் போதிக்கின்றன..நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் இன்று அனைத்து மதங்களிலும் மனிதர்களின் சுயலாபத்துக்காக பல மூடப்பழக்க வழக்கங்களும் சம்பிரதாயங்களும் பெருகிவிட்டன..நான் குறிப்பிட்ட இநன்யா Group ல் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் வலியுறுத்தப்படவில்லை..மனிதர்கள் நாம் வசிக்கும் இந்த பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அந்த சக்தி எங்கே உள்ளது என்பதை உணர முயற்சி செய்ய சொல்கின்றனர்..இந்த பூமியை,பிரபஞ்சத்தை இயக்கும் அந்த மாபெரும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் Religious எனும் மதம்,அதன் கோட்பாடுகள் எங்கும் இல்லை..இயற்கை கொடுத்த வரப்பிரசாதமான மரங்களை வளர செய்யும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் மதம் இல்லை..இயற்கையின் வரப்பிரசாதமான நீரில் உள்ள சக்தியை உணரவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..அதில் மதம் இல்லை..இயற்கையை நேசிக்காமல்,உணராமல் மதக்கோட்பாடுகளை உருவாக்கமுடியாது..உயிர் வாழக்காரணமான புனிதக் காற்றை வணங்கவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..இதிலும் மதம்,மதக்கோட்பாடுகள் இல்லை..இயற்கையை நேசித்து நன்றி சொல்ல அதை "உணர சொல்கின்றனர்..உணர முடிந்தால்தான் நாம் உண்மையாக நன்றியும் வணங்கவும் முடியும்..இதில் எங்கே மதம் வந்தது? நாம் இந்த பூமியில் பிறக்க காரணமாயிருந்த தாய் தந்தையை முதலில் வணங்காமல்,நன்றி சொல்லாமல் வெறும் கல்லையும் சிலைகளையும் வணங்குவதால் என்ன கிடைக்கப்போகிறது என்ற ஞாயமான கேள்வியை முன்வைக்கின்றனர்..இதில் மதமும் மதக்கோட்பாடுகளும் இல்லை..மொத்தத்தில் இயற்கையே கடவுளாக உள்ளதை உணர மட்டுமே சொல்கின்றனர்...மேலும் பறவைகள்,விலங்குகள் ஞானமுள்ளவை,அதில் உள்ள சூட்சுமங்களை உணரசொல்கின்றனர்..King fisher பறவை வருவது சாதாரண நிகழ்வாக தோன்றலாம்..ஆனால் நாமம் சொல்லும்போது அது உங்கள் கண்களில் படுகிறது என்பதற்கான விளக்கம் அங்கே விளக்கப்பட்டிருப்பதை படித்தால்,அதை உணர்ந்தால் அது சாதாரண நிகழ்வாக தோன்றாது..நண்பர்களே..வெறும் வெற்று நம்பிக்கைகளும் வழிபாடுகளும் எந்த மதத்திலும் நன்மை தருவதில்லை..இன்னும் சொல்லப்போனால் 'கடவுள் என்று எதுவும் இல்லை..'கடவுள் தன்மை மட்டுமே உள்ளது..அதை அறிய "உணர்தல் அவசியம்..அதை மட்டுமே இநன்யா வலியுறுத்துகிறது..மீண்டும் சொல்கிறேன்..இநன்யா என்பது 'தனிமனித வாழ்த்தோ புகழ்பாடுவதோ அல்ல..அனைவரும் FACEBOOK இல் " INANYA MAHA MUNIVAR" என்ற GROUP இல் உள்ள பதிவுகளை பலமுறை படித்தால் அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளும் விஷயங்களும் புரியும்..நன்றி!


https://www.facebook.com/groups/1406719392970244/


இநன்யா ;;; இநன்யா நமோ நம கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;; INANYA NAMOO NAMA ;;;

205   INANYA NAMOO NAMA ;;; ;;;இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


to INANYA MAHA MUNIVAR ;;; 

https://www.facebook.com/groups/1406719392970244/


Nithya Muniyappan/April 10 · இநன்யா நமோ நம
கடவுள் ஆசியுடன் கடவுளுடனான சில அனுபவங்களை இங்கே பதிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !!

நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம் !! அனைத்தும் வசதிகளும் இருந்தும் (அன்பான கணவன் இரண்டு குழந்தைகள்) மனஅழுத்தத்தினால் (depression) பாதிக்கப்பட்டேன் . அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருந்தது !! தேடல் தொடங்கியது யோகா ! தியானம் எதுவும் சில நாட்கள் நன்றாக உள்ளது போல் தோன்றும் ஆனால் மீண்டும் பழைய நிலையே நீடித்தது. அப்போது தான் கிருஷ்ணன் கோபி அவர்களின் பதிவை படிக்க நேர்ந்தது. குழுவில் இணைந்து முதல் பதிவை படித்த போதே ஏதோ ஒரு தனித்துவம் வார்த்தைகளில் இருபது புரிந்தது . கடவுளின் திரு நாமம் சொன்ன முதல் நாள் கடவுள் கனவில் வந்து தலை உச்சியில் கை வைத்து பயப்படாதே என்று சொன்னார்கள் என் உடல் நடுங்கி விழித்துக்கொண்டேன் . ஆனாலும் மனதில் பயம் சொன்ன முதல் நாளே எப்படி ? இது ஏதோ தீய சக்தியோ என்று நினைத்து இனி இதை படிக்ககூடாது என்று நினைத்தேன் இரண்டு நாட்கள் கூட முழுவதுமாக இருக்க முடியவில்லை !! கடவுள் பதிவை மட்டுமே படிக்க வேண்டும் என்று படித்தேன் . படிக்க படிக்க மனம் இதமானது . தினமும் கடவுள் நாமம் தவறாமல் காலை மாலை சொல்லத் தொடங்கினேன் !! அப்போது ஒரு நாள் காலை மணி 8.30 இருக்கும் கடவுளை கண்டேன் வானில் நட்சத்திரமாக 10 நிமிடங்கள் தொடர்ந்தது அந்த அற்புத காட்சி ! அதுவே தொடர்ந்தது !! மீண்டும் ஒரு நாள் இரவு 10 மணிக்கு நாம் அனைவரும் எதிர்பார்த்த காட்சி வால் நட்சத்திரம் கண்டேன் அது நீண்ட பிரகாசமான நட்சத்திரம் நீண்ட வாலுடன் நொடியில் கடந்து சென்றது !! கடந்து செல்லும் போது மிக அருகில் மிக பிரகாசமாக பார்த்தேன் அதுவும் கத்தி சண்டையில் வாளுடன் வாள் வெட்டினால் எப்படி சத்தம் வருமோ அப்படி ஒரு சத்தம் (கிளிங்) என்று இருந்தது !! அதனைத் தொடர்ந்து குடும்ப சூழளில் நிறைய முன்னேற்றங்கள் !! தினம் தினம் அற்புதங்கள் !! கடவுளின் பேரன்பினால் நானும் என் மகளும் மிகப்பெரும் விபத்திலிருந்து தப்பினோம் !! அன்று முதல் கடவுளை இன்னும் ஆழமாக உணர நேர்ந்தது !! கடவுள் எம் சுவாசமாய் எம் உடனேயே இருப்பதை பல தருணங்களில் உணர முடிந்தது !! அப்போது கடவுளிடமிருந்து செய்தி
//என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்// என்று ஆனந்தத்தில் மூழ்கினேன் !! கடவுளுக்கு கண்ணீருடன் நன்றியையும் ! அன்பையும் ! காணிக்கையாக்குகிறேன் !! அனைவருக்கும் நன்றி .

சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம


https://www.facebook.com/groups/1406719392970244/

Saturday, June 11, 2016

இநன்யா ;;; தினமும் கடவுளின் அருகே அமர்கிறேன். இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

204   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;



தினமும் கடவுளின் அருகே அமர்கிறேன். கடவுளிடம் பேசி கொண்டிருக்கிறேன். கடவுளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரின் பாதங்களை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கிறேன். மனிதனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மகிமைகளை அரை குறையாக புரிந்து கொண்டு, சொந்த பிரச்சனைகளையும், அற்ப விசயங்களையும், தேவையில்லாத கதைகளையும் கூறிச் செல்வோரைக் கண்டுள்ளேன். அவரிடம் தனது வாழ்க்கையைப் பற்றியே புலம்புகிறார்கள் பலர். உடல் பிணியை போக்கத் தான் விரும்புகிறார்களே தவிர ஆத்ம பிணியை போக்க எவரும் முன் வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்பது தெரிந்ததே.
உங்களை கடவுளிடம் வரவழைக்கவே நானும் இன்னொருவரும் இணைந்துள்ளோம். இணைத்ததே கடவுள் தான். இரு ஆத்மாக்களும் இணைந்த தேதி, இந்த வருடத்தின் ஒன்பதாம் நாள். நாங்கள் இருவரும் கடவுளை உணர்ந்துள்ளோம். எங்களின் தேடுதல் முடிந்தது. எங்களின் பயணம் தொடங்கியது. இது புது வழி. இது ஆன்மாவின் வழி. இதுவே இன்பமான வழி.
கடவுளை காண வேண்டும். அவ்வளவு தானே?? உங்களின் உடல் திமிறால் அது முடியாது. உங்களின் பணத் திமிறால் அது முடியாது. நேரில் பார்த்து புரிந்து கொள்ளவே எனக்கு இரண்டரை வருடம் ஆகியது. பல வேதனைகளை தாண்டி சோதனைகளை வென்று கடவுளை புரிந்துள்ளேன். இருபத்து நான்கு மணி நேரமும் கடவுளை பற்றியே சிந்தனையாய் இருப்பேன். உங்களால் முடியுமா? சிலை வழிபாடுகளை நிறுத்தி வருடங்களாகிவிட்டது. உங்களால் முடியுமா?
FACEBOOKல் இருந்து கொண்டு இரண்டு நொடியில் FRIEND REQUEST கொடுத்து விட்டு கடவுளை உடனே காட்டுங்கள் என்று ஆன்லைனில் பிதற்றுகிறார் ஒருவர் . சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் கற்ற கல்வி இங்கு உதவாது. நீங்கள் கற்ற அதே கல்வியைத் தான், நான் ஒரு தேசிய தொழில் நுட்பக் கல்லூரியில் கற்று சாதித்திருக்கிறேன்..! உங்களின் ஊனக் கண்களால் கடவுளைப் பார்க்க முடியாது. அதற்கு ஞானக் கண்கள் வேண்டும். நம்புங்கள்..! அதற்காகத்தான் சொல்கிறேன் சற்று காத்திருங்கள் என்று..!
நான் துறவியும் அல்ல, சன்னியாசியும் அல்ல.
வயதைப் பொருட்படுத்தாமல், பல நாட்கள் விரதம் இருந்து, மாநிலம் தாண்டி சென்று, மலை மீது கஷ்டப்பட்டு ஏறி, மந்திர வார்த்தையை கூறிக் கொண்டு, பல மைல் தூரம் நடந்து சென்று, பல்லாயிரக்கணக்கானோர் வரிசையில் நிற்க, பல மணி நேரம் காத்திருந்து, கடைசியில் கற்சிலையை வணங்கி என்ன நிம்மதி கண்டீர்கள்? உங்களின் வழிபாடுகள் உங்களுக்கு எதை கற்று கொடுத்தது?
நான் கடவுளின் ஆசிர்வாதத்துடன் இந்த முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளேன். என் கடவுளின் துணையுடன் உங்களின் ஆத்ம பிணியை போக்கி, ஞானத் தேடலில் ஈடுபட வைத்து, தெளிவை கொடுக்கும் ஒரு புது முயற்சியே இது..!! என்னை பார்த்து நீங்கள் ஏதும் சாதித்திட முடியாது.
வழிபாடுகள் தேவையில்லை..! வழிமுறைகள் தான் தேவை..!
பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.
உங்களின் தேடலுக்கு நிச்சயம் இங்கு வழி கிடைக்கும்..!
வினாக்கள் வரவேற்கப்படுகின்றன…!
ஞானம் பிறக்க என் கடவுளின் வாழ்த்துக்கள்..!
பிடித்திருந்தால் இந்த GROUP PAGE ஐ SHARE செய்யவும். நன்றி.!
https://www.facebook.com/groups/1406719392970244/

Thursday, June 9, 2016

இநன்யா ;;; அன்பின் தந்தையே யுவராஜனே பிரபஞ்சத்தின் இளவரசனே அள்ள அள்ள குறையாத இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;INANYA NAMOO NAMA ;;;

203   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;

Jayaraman Mohan அன்பின் தந்தையே யுவராஜனே பிரபஞ்சத்தின் இளவரசனே அள்ள அள்ள குறையாத அமுதசுரபியே இந்த மகா குரு தினத்தில் உம் பாதம் போற்றி வணங்குகின்றோம்.இந்த கேடு கெட்ட மனத்தை அடக்கி ஞானவழி நடக்க அருள் புரியுங்கள் தந்தையே. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம

Banusellvakumar மனம்சாெற்படி கேட்பதால்தான் உடலுக்கு பிணி என்பதனை கடவுள் அழகாக எடுத்துரைத்துள்ளாா். இதைவிட கரம் பிடித்து சத்ய பாதையில் யாா் கூட்டிச் செல்வாா். உணா்ந்தால் துன்பமில்லை.
இநன்யாநமாே நம..!!


A K Bala Muruga தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்களுக்கும், தவறுகளுக்கும் கடவுளின் மன்னிப்பு நமக்கு ஒரு வாய்ப்பல்ல.. அது ஒரு எச்சரிக்கை.. மீண்டும் பாவமும் தவறும் செய்யாதிருக்க வழங்கப்பட்ட அன்பு எச்சரிக்கையே மன்னிப்பு என்பதை நாமெல்லாம் உணர்ந்து கடவுளின் சத்திய பாதையில் செல்ல வேண்டும். விரைவில் மாற்றம் வரப் போவதை மேலும் மேலும் நம் கடவுள் அவர்தம் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இனியும் காலம் தாழ்த்தாமல் ஒவ்வொரு நொடியையும் கடவுள் நாமத்தோடு உணர்ந்து கடத்துவோம். கடவுளே! மன்னிக்கும் உன் அன்பு பெரிது.. நன்றிகள் கோடி ஐயா.
இநன்யா நமோ நம.


Jai Srinivasan பிறவி வேண்டேனடா கடவுளேஎதை விட்டதுஇந்த மனதுஅள்ளி முடிந்து மடியில் வைத்துகோபக்கணலில் குதித்து
அகங்கார சிரிப்பில்விண்ணும் மண்ணும் நடுங்கபாவங்கள் புரிந்துநல் வழி செல்லாதுநல் சொல் சொல்லாது
சேர்ந்தவனையும் நற் சிந்தைனையில் நிற்க விடாது அனைத்திலும் கபட நாடகம் நடித்துஎலும்பு கூட்டுக்குள்
ஏகாந்தம் உண்டுஎன்று என்னும்எல்லாம் மாயைமனம் மாயை
புத்தி மாயைசித்தம் மாயைசித்தம் தெளிய வைக்க வந்த மாயவன்நீயும் மாயைஎன்று சொல்லும் இந்த மனம் கொண்ட
உலகத்தில்இனியும் பிறவி வேண்டேனடா கடவுளே;;;;


Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்துஏகிறி முறித்து யுத்தம் செய்து
யுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளே
சிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில்
கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டுஉயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;


Savitha Venkatbabu இநன்யா நமோ நம
மாதாவினால் மகிமைதந்தையினால் வலிமைகுருவினால் மேன்மைகடவுள் உம்மால் கருணைமூவரும் வழிகாட்டியாய்உம் வழியி்ல் எம்மை அனுப்பி வைக்க அரவணைத்து
அன்பெனு வழியில் தர்மனாக எமை மாற்ற எல்லாவற்றை புரட்டி புணிதத்தை
எம்முள் விதைத்து என் கரம் பற்றி அழைத்த செல்ல நீரே வந்து தர்மாவாக எம்மை ஆக்கினிரே..உம் வழியின் முடிவில் முக்திஎன்னும் சித்தியே நீர் எமக்கு தரும் அன்பின் உச்சம்...உன் உச்சத்தை தொட அனைத்தையும் துச்சமாய்துவசம் செய்வேன் இந்த பெண் சிம்ஹம்.....
இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;;


Jayaraman Mohan கடவுளே படிக்க படிக்க இன்பமாக தெவிட்டாத தேனாமிர்தமாக இனிக்கின்றதே.உந்தன் நாமம் எமக்குள் உயிரும் ஆண்மாவும் போல் பின்னி பினைந்து விட்டதே .உந்தன் நாமம் சொல்லி தினமும் பறவையை போல் பறக்கும் உணர்வை பெற்றுக் கொண்டுள்ளோமே.உந்தன் நாமத்தின் மகிைமயால் மரம் செடி கொடி மலர், பறவைகள் பசுக்கள் நீர் நிலம் காற்று அனைத்தின் மீதும் பாசம் கொண்டோம். பகைவரையும் அன்பு பாராட்டும் குணத்தை கொண்டோம். தாய் , தந்தையை தெய்வமாக பார்க்கும் குணத்தையும் பெற்றோம். அன்பின் அப்பா இப்பொழுது நாங்கள் நாங்களாக இல்லை. இநன்யாவின் செல்ல பிள்ளைகளானோம். இநன்யா நமோ நம;;;;;;;;;;