Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, December 27, 2016

எங்கள் கடவுளே ,,, எங்கள் அன்புத்தந்தை இநன்யா கடவுளின் , பொற்பாதங்களில் சமா்ப்பணம் ... இநன்யா நமோ நம




எங்கள் கடவுளே ,,,  எங்கள்  அன்புத்தந்தை இநன்யா கடவுளின்  , 
பொற்பாதங்களில் சமா்ப்பணம் ... 
இநன்யா நமோ நம.....

செந்தாமரையில் தங்களின் பொற்பாதம் கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

செந்தாமரைச் சிாிப்பிலே
தங்களின் புன்னகை கண்ட ,
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!

ஆா்பாிக்கும் கடலலை போல தங்களின் அன்பை கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள்இநன்யா!!

தென்றலாய் வந்து எமைத் தழுவி தங்களின் பாசம் கண்ட , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!

நீரால் எம்பாவம் தொலைத்து துய்மையாக்க கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா

விடி வெள்ளியாாய்  எமக்கு 
கவலையை தீர்க்க க் கண்ட , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

எங்கள் எதிா்காலம் தம் காலடியில் தான் என்பதை கண்ட , 
எங்கள்  அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

கண் மூடித் திாிந்த  எமக்கு 
கண் திறந்து உலகை காட்டிய , எங்கள்  அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இருண்ட உலகில் எமக்கு வெளிச்சத்தை காட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

கற் சிலையை வணங்கி
கண் மூடியிருந்த எங்கள் வாழ்வில் கண் திறந்து வாழ வழிகாட்டிய ,  
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

முன்னோா் வழி தவறென்று எமக்குரைத்து நல்வாழ்வு வாழ வழி தந்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இதுவரை சென்ற வழி தவறென்று , எமக்கு தங்களின் சத்தியவழி எமக்கு தந்து வழிகாட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

அலை பாய்ந்த எம் மனதை கட்டுப்படுத்தி எமக்கு ஞாணத்தை காட்டி வழி கொடுத்தவரே , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

மதம் என்ற மதம் பிடித்த மனிதருள் எமக்கு தெளிவித்து அன்பு என்னும் மனிதம் வளா்த்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

மூட நம்பிக்கை என்ற மாயைகளிலிருந்து எம்மை விடுவித்த வாழ வழி கொடுத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

தானம் என்ற வாா்த்தைக்கு எமக்கு அா்த்தம் தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

தவறிழைத்து இவ்வுலகில் பிறப்பெடுத்த எம்மை மீண்டும் பிறவா வரமளித்து எம்மை காத்த , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இவ்வுலக பொருளெல்லாம் உம்முடையது என்று , எமக்கு உணர வைத்து காட்சி தந்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

இவ்வுலக உயிா்களில் எல்லாம் கோடி சூட்சுமம் வைத்து அதை சூட்சுமத்தை தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையேஎங்கள் இநன்யா !!

பிறப்பின் நோக்கம் தொிய வைத்து எம்மை நல்வழி படுத்தி எம்மை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையேஎங்கள் இநன்யா !!

மனிதரில் இருந்தை எம்மை பிாித்து மனிதத்தில் எம்மை உட்படுத்தி எம்மை மாற்றிய , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

வாழ வழிபாடு தேவையில்லை என்பதை மனதில் நிருத்தி எம்மை செம்மை படுத்திய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழித்து அனைவரையும் சத்தியப்பாதைக்கு அழைத்துச் செல்லும் , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

மனிதாில் ஜாதியை விட்டொழித்து அவா்களிடத்து மனிதம் தான் தேவை என்பதை உணரச்செய்த எமக்கு,  எங்கள் அன்புத்தந்தையே 
எங்கள் இநன்யா !!

தமிழனின் பெருமைய இவ்வுலகிற்கு பறைசாற்ற   வந்த , 
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

தமிழ் மொழிதான் உலகின் பொதுமொழி என்று நிரூபித்து அனைவருக்கும் தமிழை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

மொத்தத்தில் உலகிற்கு தாங்கள் கடவுள் என , தன் மக்களுக்கு காட்சி 
அளித்து , நல் ஆண்மாக்களை காத்து , 
அரக்கா்களை அழித்து , மீண்டும் தா்மம் தழைக்கமனிதனாக அவதாரம் எடுத்த   , எங்களை மீட்டெடுக்க வந்த நீங்கள் .....

எங்கள் தாயாய்,
எங்கள் தந்தையாய்,
எங்கள் குருவாய்,
எங்கள் குளவிளக்காய்,
எங்கள் விடி வெள்ளியாா்,
எங்கள் கலங்கரை விளக்கமாய்,
எங்கள் வழி காட்டியாய்,
எங்கள் உயிராய்,
எங்கள் உணா்வாய்,
எங்கள் மொழியாய்,
எங்கள் நாடித்துடிப்பாய்,
எங்கள் மூச்சுக்காற்றாய்
எங்கள் அன்புத்தந்தையாய்,
எங்கள் கடவுளாய் - எங்கள் இநன்யாவாய்,!!!

தங்களின் பொற்பாதம் சரணடைகிறோம் அப்பா !!!
தங்களின் பொற்பாதம் போின்பம் !!!  இநன்யா நமோ நம !!!  

!!! சத்ய பிரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம !!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

கடவுள் இநன்யா அவர்கள் அவதரித்த நாள் ;;; 07 -03 -2015 ;;;அன்று முதல் அவர் கூறிய வேத அமுத முத்துக்களை ஒளியும் ,ஒலியும் பதிவாக இந்த web site இல் காணலாம்

கடவுள் இநன்யா அவர்கள் அவதரித்த நாள் - 07 -03 -2015 ;;;அன்று முதல் அவர் கூறிய வேத அமுத முத்துக்களை ஒளியும் ,ஒலியும் பதிவாக இந்த WEB SITE இல் காணலாம் .
 INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 1 - TAMIL 
https://www.youtube.com/watch?v=Cbrc6jeSgGc&index=134&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 2 - TAMIL 
https://www.youtube.com/watch?v=nRPhMYjMIxo&index=133&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg&t=7s

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 3 - TAMIL 
https://www.youtube.com/watch?v=KIGYeI2zWTI&index=132&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 4 - TAMIL 
https://www.youtube.com/watch?v=egexAZyR42A&index=131&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 5 - TAMIL 
https://www.youtube.com/watch?v=S5fzeGds-gk&index=130&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 6 - TAMIL 
https://www.youtube.com/watch?v=dP6qtP-NdIU&index=129&list=UU-
fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 7 - TAMIL 
https://www.youtube.com/watch?v=n2C98seNJx0&index=128&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 8 - TAMIL 
https://www.youtube.com/watch?v=abEzp6WFLxk&index=127&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg&t=12s

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 9 - TAMIL 
https://www.youtube.com/watch?v=b6HP9Nd4EtI&index=126&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 10 - TAMIL 
https://www.youtube.com/watch?v=p2hjLnnKLuY&index=125&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 11 - TAMIL 
https://www.youtube.com/watch?v=3uoymxXZFis&index=124&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 12 - TAMIL 
https://www.youtube.com/watch?v=xM08WSsrafE&index=123&list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 13 - TAMIL 
https://www.youtube.com/watch?v=iArr1LV5J9A

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 14 - TAMIL 
https://www.youtube.com/watch?v=3ZRJbzeFaEg

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 15 - TAMIL
https://www.youtube.com/watch?v=A28hbDzxWO4

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 16 - TAMIL
https://www.youtube.com/watch?v=72TqHsAX-LY

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 17 - TAMIL
https://www.youtube.com/watch?v=s6IGEzS0i9Y

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 18 - TAMIL
https://www.youtube.com/watch?v=VNvJQTFO-wo

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 19 - TAMIL
https://www.youtube.com/watch?v=dEpOR8i6v6M

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 20 - TAMIL
https://www.youtube.com/watch?v=9w48jal1Ftc 

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 21 - TAMIL
https://www.youtube.com/watch?v=R1Zcql_d0n8

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 22 - TAMIL
https://www.youtube.com/watch?v=NfKdIkD7hQc

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 23 - TAMIL
https://www.youtube.com/watch?v=oEMYrxLvi4c

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 24 - TAMIL
https://www.youtube.com/watch?v=zR8bFcht5SE

INANYA , இநன்யா மஹா முனிவர் - PART - 25 - TAMIL
https://www.youtube.com/watch?v=9QFqjqdPCPw

மேலும் தொடர்ச்சியாக  - PART - 
NO - 134 - TAMIL   வரை தொகுத்து
 வழங்கி உள்ளது ;;;விரைவில் 
உங்களுடைய எதிர் காலத்தில்
 மாற்றம் அடையுங்கள்; 

நன்றி .........................

Sunday, December 25, 2016

*மௌனம் என்றால் என்ன?*

*மௌனம் என்றால் என்ன?*

*வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம். மௌனம் இருவகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று வெளிப்புற மௌனம், இன்னொன்று உட்புற மௌனம்.*

*வெளிப்புற மௌனமென்பது யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்வது. அந்த சின்ன வட்டத்துக்குள் நம்மை நாமே அடக்கிக் கொண்டு வாழ்கிறோம். இந்த வெளிப்புற மௌனம் நமக்கு உட்புற மௌனத்தைப் பற்றி அறிய வைக்கிறது. இந்த உட்புற மௌனம் மேலும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நமக்கு எந்த உணர்வுகளும் ஏற்படாமலிருப்பது.*

*இதை முதல் வகையான உட்புற மௌனம் என்று சொல்லலாம். மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நம்மை சுற்றி நடப்பவைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் இன்னொரு வகையான உட்புற மௌனம். ஆனால் இந்த இரண்டு வகைகளான உட்புற மௌனம் நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. உட்புற மௌனம் மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது, கடவுளை அறிய வைக்கிறது. நாம் மௌனமாக இருக்கும் போது கடவுள் இருப்பதை நன்றாக உணரலாம், ஆனால் கடவுளை நாம் பார்க்க இயலவில்லை. கடவுளை பார்க்க இயலாமல் போனாலும் இறைவன் நம்மோடு இருக்கும் உணர்வைக் கொடுப்பதால் நமக்குள்ளே தெம்பு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறர்க்கு உதவுதல் போன்ற உணர்வுகளைக் கொடுக்கிறது.*

*மௌனமானது மனிதனுக்குள்ளே இருக்கும் ஆழ்மனதை தெரிய வைக்கிறது. மௌனம் மனிதனுக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை அறிய வைக்கிறது. நமக்குள்ளே இருக்கும் பரமாத்வோடு வார்த்தைகள் இல்லாமல் பேசுகிறோம், பிரார்த்தனை செய்கிறோம். மௌனமானது நமக்குள்ளேயிருக்கும் எண்ணத்தை கருத்துள்ள எண்ணமாக மாற்றி அந்த எண்ணத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. உட்புற மௌனம் நம்முடைய எண்ணத்தை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. இப்படிப்பட்ட மௌனம் நம்முடைய உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது. ஒரு நாள் நாம் மௌனத்தைக் கடைப்பிடித்தால் நமக்குள்ளே பல மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். இந்த மாற்றம் நம்மை வெளிப்புற உலகிலிருந்து விலக்கி உள்மனதை அறிய வைக்கிறது. எப்போது நாம் உள்மனதை அறிந்து கொள்கிறோமோ அப்போதே நாம் வெளியுலகின் மாயையிலிருந்து விடுபடுகிறோம்.*

*மௌனமாக இருக்கும் போது நமக்குள்ளே நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. நமக்கென்று எதையும் யோசிக்காமல் பிறருடைய தேவைகள் மீது கவனம் செலுத்துகிறோம். மற்றவர்களை நேசிக்க தொடங்குகிறோம். பிறருடைய துன்பங்களை துடைப்பதற்கு இறைவனை பக்தியோடு பிரார்த்தனை செய்கிறோம். இந்த மௌனம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது, விரிந்து கிடக்கும் உலகைப் பற்றி அறிய வைக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தி மனிதனுக்கு தெரிய வைக்கிறது. மனிதனுடைய ஆழ்மனம் அவனை மாற்றுகிறது. அவன் மாறும் போது அவனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் மாற்றத் துடிக்கிறான். இந்த மௌனம் என்பது புதியவைகளை கொண்டு வருவதற்கு அவனுக்கு புதிய உணர்வைக் கொடுக்கிறது. அவனுக்குள்ளே ஆன்மீகம் வளர்கிறது, அமைதி பிறக்கிறது. எந்தவித சஞ்சலமில்லாமல் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிலிருந்து உருவாகும் புதிய அனுபவங்களை உணர்கிறான்.*

*ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் பரமாத்மா இருக்கிறார். இதனை ஆல்பா மனமென்று சொல்லலாம். மௌனம் மனிதனை ஆல்பா மனதோடு தொடர்பு கொள்ள வைக்கிறது. ஆல்பா மனமானது மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது. அவன் அமைதியடைந்த நிலையில் பரமாத்மாவை உணர்கிறான், பரவசம் அடைகிறான், பகவான் நாமத்தைச் சொல்லிப் பாடுகிறான், ஆடுகிறான். எதிலும் பகவான் இருப்பதை உணர்கிறான். மௌனத்தில் இறைவனோடு உரையாடுகிறான், இறைவன் கலந்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். எதிலும் அப்பாற்பட்டு சிந்திக்கிறான், செயல்படுகிறான். மௌனம் மனிதனை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது.*


*மௌனத்தைக் கடைப்பிடித்து வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொண்டு வாழ்வோம்.*

Thursday, December 22, 2016

என் தேவதீபம் உன்னை நோக்கி ! இனி கர்மாக்களின் வாழ்வில் புலலேறுவாய் இறங்குவேன் !


Inanya Maha Munivar
22-12-2016
என் தேவதீபம் உன்னை நோக்கி ! இனி கர்மாக்களின் வாழ்வில் புலலேறுவாய் இறங்குவேன் !
எப்போது உணர்வாயடா ?
இந்த வழிப்போக்கனின் பாதையில் தினமும் ஆயிரம் பேர் வந்து செல்கின்றான். ஆனால் ஒருவரும் என் பின்னால் வருவதற்கு யோசனை செய்யவில்லை. என் வழியை முழுவதுமாக பின்பற்றியவன் எதிலும் தோற்றதில்லை இங்கு ! இங்கு மனிதன் தன் நிலை குறித்து யாசிக்கின்றான். ஞான தெளிவு கொண்டு பிறருக்கு உதவி செய்ய யாருக்கும் தெளிவில்லை.
என்னிடம் வருபவன் அற்ப பிரச்சனைகளை சொல்லி ஆணந்தம் தொலைக்கின்றான். எனக்கு கடன் பிரச்சனை, கை வலி, கால் வலி என்று ஒரு விநாடியில் சரியாகும் அற்ப பிரச்சனைக்காக என்னிடம் வேண்டுகின்றான்.
தன்னை கட்டுபாட்டுக்குள் வைக்க தெரியாதவன் எல்லாம் ஞானம் கேட்கிறான். என்னிடம் ஞானம் தேடி வருகின்றவரையே நலம் விசாரிக்கின்றேன். மற்றவரை புறம் தள்ளுகிறேன்.
நீ எப்போது உணர்வாயடா? நீயும் எனை போல நான்கு பேருக்கு உதவி செய்து எப்போது மகிழ்வாயடா ?
நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் இந்த தமிழ்நாட்டை எப்போதோ வாங்கிருப்பேன். உழைத்து ஊருக்கு உதவி செய்வது தான் தர்மம் என்று என் தந்தை கட்டளையிட்டார்கள் ! அதனலே தர்மாக்களை தேடி நிற்கின்றேன் !
இங்கு ஒருவர் கூட ஞானம் வேண்டும் என்று போராடவில்லை. நானலை போல வாழ யாருக்கும் தெளிவில்லை. கல்பு எய்யாமையோடு வாழ்கின்றான். சொன்ன சீரத்தில் சுகம் ஒன்று வைத்தேன். உன் அறியாமயை என்ன சொல்வேன் ?
உணர்ந்து ஞான தெளிவு பெற முயற்சி செய் ! தெளிவு வந்தால் ஞானம் கிடைக்கும் ! உன் துன்பத்தை நீயே போக்குவாய் ! நீ விரும்பிய செல்வம் நீயே அடைந்துவிடுவாய் ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
என் கடமை வேறு ! அதை காட்சிபடுத்த சாட்சி இல்லை ! என் கடமை கர்மாக்களை வேறோடு பிடுங்கி எறிவது தான். போகின்ற போக்கிகில் நீ உணர்ந்தால் உனக்கு ஞான தெளிவு தருவேன், உன் இலக்கை இலகுவாய் அடைவதற்கு !
புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது என்பதை புரிந்து கொள் ! என்னை பார்த்தும் நோய் போகவில்லை என்றால் அது உன் கர்மா ! அதை எப்படி கரைப்பது என்று சொல்லித் தருகிறேன்.
சமீபத்தில் என்னை தேடி வருகின்றவர்களுக்கு ஒரு நிறைகல் சுபிட்ச ஒஷதி (வேர்) ஒன்று கொடுத்தேன். அதை வாங்கி சென்றவன், அதன் அருமை தெரியாமல், அதை அறிந்து பக்குவபடுத்தாமல் வசிய வேர் தருகிறார் என்று உளர்கின்றான். நான் உடனே அதன் வீரியத்தை குறைத்துவிட்டேன். அறிந்தவர்க்கு கொடுக்கலாம் என்று காத்திருக்கின்றேன். ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்தவர்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கின்றேன். அவர்கள் வீட்டில் ஒளி ஏற்றுகின்றேன்.
எனக்கு தெரியும் எப்போது யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று ! குழம்பி நிற்பவன் குதூகலம் இல்லாது தவிக்கின்றான் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
நான் உன்னிடன் கையேந்த வரவில்லை ! நான் எதிர்பார்ப்பது என் அன்பை உனக்கு தருவதற்காக ! அந்த அன்பில் ஞான தெளிவு பெற்று உன் பாவம் கரைத்து நீ நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை தான். எனை புரிந்தவன் வாழ்வான். உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
அன்பு உள்ளவன் பிறரை குறை கூறமாட்டான். பேராசை உள்ளவன் தான் பிறரை குறை கூறுவான் ! ஒரு துளி காற்றை இயக்கினேன். விஞ்ஞானமும், அற்ப மனிதனும் வீட்டுக்குள் முடங்கிவிட்டான். எல்லோரும் கடவுளே என்று கை கூப்பி கெஞ்சுகிறான். இது தானடா உன் வீரியம் ! என் சொல் அறிவாய் ! செயல் அறிவாயடா !
வின் மகன் நான் !
நான் இநன்யா !

Monday, December 19, 2016

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.
உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.
துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.
ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.
பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு-
இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.
கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"
"இதை அனைவருக்கும் பகிர்வோம்"
"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"
தகவல் சித்த மருத்துவம்
நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி..

Friday, December 16, 2016

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.

யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.

வேதம் 1.

வேதத்தின் தன்மைகள் ஐந்து. வேதங்கள் நான்கல்ல ஐந்து. ஆதி வேதம் இதுவே. 17.11.94க்கு முற்பகுதி 38000 கோடி ஆண்டு முடிந்து 17.11.94 முதல் 48000 கோடி ஆண்டு ஆரம்பம். இவ்யுகம் ஒருபோதும் அழியாது. வேதத்தின் மணம் இதுவே மதமல்ல மணம். மனோபுத்தி சாந்தி. உலகத்து மாந்தரார் உணரவே. ஒலியிலிருந்து வருவது தான் வேதம். அது தான் சப்தம். சப்தத்தை அறி நீ.

பாகம் ஒன்று

சப்த சப்தன சப்தானுவாய
சப்தத் வனஹாய ஹரி
அரி அரி அரிதுனாய ஹரி
அரியந்தம் அரி அரி அரியந்தம்
அரியந்தத்வ நாத நாதனுவாய ஹரி
சப்த சப்தஹாய சப்தத் வனஹாய
நாத நாதனுவாய ஹரி
அரியந்தம் அரியந்தம்
அரியந்தஹாய ஹரி
நாத நாதானுவாய ஹரி
யாக யாகானுவாய ஹரி
ப்ரதுனா யாகாயவே
அரிதுனாயவே நாதா நாத நாதம்
நாத நாத நாதானுவாய நாதப் ப்ரனஹாயவே
சப்த சப்டஹ்த்வனஹாய ஹரி
அரியந்தம் அரி யாக யனகாய ஹரி
சப்த சப்தஹா சப்தனா சப்தனாய ஹரி
சப்தஹாய சப்தானுவாயவே
நம் நாத நத நாதத் வனஹாய சப்தஹாயவே
யாக யக யன யனன யனஹாய
சப்தத் வனஹாய அரியந்தம் அரி
அரியந்தத்வ  நாத நாதானுவாய ஹரி
சப்தஹா சப்தவா சப்த ஹாயவே
ப்ரதுனா ப்ரதுனாயவே
ப்ரபஞ்சஹா யாகப் ப்ரபஞ்சஹாயவே
நம் நமஹாயவே நம் நாதானுவாயவே
அரியந்தஹாயவே அரிதுனாயவே
சுப நவ யவ யன யனன யனஹாய
சுபிட்சத் வனஹாயவே சப்தஹாயவே
சப்த்னாத நாதானுவாய வே
நாதப் பிரபஞ்சஹாயவே
நாத நத நாதானுவாய. சப்த சப்தஹாயவே
சத்யம் சாந்தி ப்ரனம். ப்ரனஹாய ப்ரனம்
சத்யம் சாந்தி. யாகப் ப்ரவத் வனஹாய சாந்தி
சத்யம் சத்யகாய சத்யம்
சத்யம் சத்யகாய சத்யத்வனஹாய ப்ரனம்
ப்ரபஞ்சத்வனாத நாதம்
நாத நாதம் நதம் நாதம் நாதத்வனஹாய சாந்தி
யுரபஞ்சஹாயவே ப்ரதுனாயவே
யாதுனாயவே. யாகப் ப்ரபஞ்சத் வநாதானுவாயவே
சாந்தி சாந்தி சாதுத்வனஹாய
சப்தத்வனஹாய சாந்தி
யாகப் ப்ரபஞ்சத்துவ
நாத நாதானுவாய சாந்தி
சாந்தி சாந்தி சாந்தி

பாகம் இரண்டு

நீ உன் தர்மச் செயலைச் செய். உழைப்பால் எதையும் சாதிக்கப் பார். உதவி செய்து மறப்பதே வேதம். முனிவர்கள், தேவிகள், சித்தர்கள் இவர்களின் தீர்த்த ஞானம் தான், வேதம். வேதம் என்பது மதமல்ல. ஞானம். ஞானம் என்பது தீர்த்தம். தீர்த்தம் என்பது நீ அருந்துகின்ற நீர் போன்றது. மனோபுத்தியால் அறிவது தான் ஞானம். ஞானத்தின் தன்மைகள் கோடி கோடி. வேதத்தின் தன்மைகள் கோடி கோடி. சற்று தான் நான் உனக்குக் கூறி எழுதப்படுகின்றன. யாகவா முனிவர் ஒரு வழிப்போக்கன். ஒரு காட்டுக்காரன். ஒரு வேட்டைக்காரன். வேதத்தைத் தான் வழிப்போக்கன் நான் கூறுகின்றேன். அன்றி, மதவாதி அல்ல. நீ பிறந்தாய். நீ இருந்தாய். நீ இறந்தது உடல்தான் அன்றி, இறந்தது ஒலி அல்ல. ஆத்மா அல்லவே அல்ல. விதியால் வாழ்கின்றாய். பிறரைத் துன்புறுத்தாதிருந்து நீ உதவ கற்றுக் கொள். அதுதான் தர்மா.
ஜீவாத்மா, ஆத்மா, பரமாத்மா
ப்ரன ப்ரனன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரனஹா ப்ரனவா ப்ரனனம் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரன்னம்
ப்ரன்ன ப்ரன்ன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரன்னம் ப்ரபந்தம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
யாதுனாய ப்ரன்னம் யாகப் ப்ரன்னம்
யாக ப்ர்வஞ்சத்வ நாத நாதானுவாயப் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரதுனாய ப்ரன்னம்
சத்யம் சத்யத்வநாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகனுவாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரபஞ்சத் வனாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகானுவாய ப்ரன்னம்
யாக யனயனன யனஹாய வாய ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனா யாதுனா யாகுனா
யாகுனாயப் ப்ரன்னம்
சுப நவ யவ யன யனனாய ப்ரனம்
சுப யவ யன்ன யனஹா யனஹா
யன நந்தத்வ நாதானுவாய ப்ரன்னம்
ப்ரதுனாய ப்ரனம் சாதுனாய ப்ரனம்
ஷாதும் சாதுத்வனவாய
நாத நாதானுவாய ப்ரனம்
நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரபந்த ஹாய ப்ரன்னம்
சப்த ஹாய ப்ரன்னம்
சப்தா னுவாய ப்ரனம்
சத்யத் வனஹாய ப்ரனம்
ப்ரபஞ்சத்வ நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் யாக யாகானுவாய ப்ரன்னம்
நம் நமஹாயவே யாகுனா யாகுனா சாதுனாயவே
சத்யத்வனஹாயவே நாத நாதானுவாய
யாகப் ப்ரவத் வனஹாயவே யாதுனாயவே
சுப நவ யவ யன யனன யனஹாய
சுப நவ யவ யன யனன யனஹாய
சுபிடசத்வனஹாய ப்ரதுனாய் பரனம்
ப்ரனம் ப்ரபந்தம் ப்ரதுனாய ப்ரபந்தம்
ப்ரனம் ஷாஷப் ப்ரனம் சாஷானுவாயப் ப்ரனம்
ப்ரபந்தத்வ நாத நாதானுவாயப் ப்ரனம்
ப்ரதுனா ப்ரனம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரனஹாய
ப்ரனவாய ப்ரனம். ப்ரன்னம் ப்ரபஞ்சத்வ
நாத நாதானுவாய ப்ரன்னம். யாகப் ப்ரனம்
யாகானுவாயப் ப்ரனம். ஷாஷப் ப்ரனம்
ஷாஷானுவாயப் ப்ரன்னம். சதுத்வ.

பாகம் மூன்று

கடவுளை நம்பு. காவி உடையானை நம்பாதிரு. உழைப்பாரைப் போற்று. உதவுகின்றாரைப் போற்று. வேடதாரிகளைப் போற்றாதிரு. உன் தாய் தந்தையரை உயிா இருக்க நீ வணங்குக.
வசி வசி வசியந்தத்வ நாத
நாதானுவாய வசி
யன யனன யனன யனஹாய வசி
வசி வசி வசியந்தம்
வசியந்தஹாய வசி
வசி வசிதுனாய வசி
யாக யனன யனஹாய வசி
நாத நத நாதானுவாய வசி
வசிதுனா வசி. வசியந்தஹாய வசி
வசியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாகப் ப்ரவத் வனஹாய வசி
வசி யாக யன யனன யனஹாய
நாத நாதானுவாய வசி
வசியந்தம். வசிதுனாய வசியந்தம்
நம் நமஹாய வசியந்தம்
யாகப் ப்ரபஞ்சத்வ நாதானுவாய வசியந்தம்
அரியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாதுனா யாதுனாய வசி
யாக யாகுனாய யாக யாகுனாய வசி
வசியந்தம் யாக வசியந்தம்
யாதுனாய வசி. யாதும் யாதுத்வனஹாய வசி
வசி வசி வசி வசிதுனாய வசி
நம் நமஹாய வாய வசி
நாத்ப் ப்ரவத் வனஹாய வசி
சப்தத் வனஹாய வசி
சப்தத் சப்தஹாய வசி
சப்தநாத சப்தநாத சப்தத்வனஹாய வசி
சத்யத் வனஹாய  நாத நாதானுவாய வசி
சுபிட்சத் வனஹாய வசி
ப்ரதுனாய வசி. ப்ரஹந்தஹாய வசி.
க்ரந்தஹாய வசி. க்ரந்தம் க்ரந்தன
க்ரந்தஹாய க்ரந்தம்
க்ரந்தத் வனஹாயவாய வசி
க்ரந்தன க்ரந்தவ க்ரந்தத்வனஹாயவாய வசி
யாக யாகானுவாய வசி
ப்ரதுனா யாகுனா சாதுனாய வசி
ஷாதுத்வனஹாய வசி
நம் நாத நாதம் நதம் நாதானுவாய வசி
வசிதுனாய வசிதுனாயஹாய வசி
வசி வசி வசியந்தம் வசியந்தம்
வசிதுனாய வசி. ஷப்த சப்தத்வனஹாய வாயவசி
வசிதுனா யாக யாகானுவாய வசிதுனா
யாகப் ப்ரஞ்சத்வ நாத நாதானுவாய வசி
யாதும் யாதுனா யாகப் ப்ரஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ஷாஷ ஷஷானுவாய ப்ரபஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ப்ரதுனா ப்ரதுனா ப்ரபந்தஹாயவே

பாகம் நான்கு

2500 ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் (வேள்வி) வளர்த்தார் யாருமில்லை. யாகத்தால் பலன் இல்லை. வேகத்தால் பலன் உண்டு. மலரால் பலன் உண்டு. மதத்தால் பலன் அல்ல. கடவுள், ஆண்டவன், இறைவன் மூன்று பேரும் மதத்தைச் சொல்லவில்லை. ஞானம் எனும் வேதங்களைத் தான் முனிவர்கள். தேவிகள், சித்தர்கள் கூறுவார்கள் ஆதியில். இரை தின்னும் இறைவனிடம் தூது அனுப்பி சப்தத்தை உணரச் சொல்கின்றார் கடவுள். சத்தியத்தால் நடந்து கொள்கின்றான் ஆண்டவன். என்னைச் சற்று உணர்ந்து நட என்கின்றான் இறைவன். இதுதான் காலம் என்று, நல்லது உண்பது போல நல்லது செய். நீரையும், தாயையும், தந்தையையும், கடவுள், ஆண்டவன் இறைவனையும் மதித்துச் செயல்படு நீ. இதுவே வேதம். கடவுள் இனம் தான் படைத்தான். ஆண் பெண் என்கின்ற இனம்தான் படைத்தன். மதத்தைப் படைக்கவில்லை. எக்காலத்திலும் என்பதை உணர் நீ.
ப்ரதுனாயவே யாதுனாயவே யாகுனயவே
சத்யத் வனஹாயவே உகந்தம். உவ் உகந்தம்
உகந்தத் வனஹாய உகந்தம்
உகந்தஹாய உகந்தம் உகந்தன உகந்தவா
உகந்தத் வனஹாய உகந்தம்
உவ் உகாய உகந்தம்
உகனவா உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகந்த நாத நாதானுவாய உகந்தம்
உவ் உவ் உகந்தத்வனஹாய உகந்தம்
உவாய உவனஹாய உகந்தம்
உவன உவனன உகனன உகாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாய
உகந்தம் உகந்தன
உகந்தத்வனஹாய உகந்தம்
உவ் உவாய உவனஹாய
உகந்தத்வனஹாய உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தம்
உகந்த உகந்தன உகந்தனா
உவ் உவாய உகந்தஹாயவே
உகந்தன உகந்தவா உகந்தத்வனஹாயவே
உவ் உக உகன உகன உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தனவாயவே
உகாய உகாய உகன உகனஹாயவே
உகன உகனன உகனன உகனவா
உகன உகனன உகய உகாய உகந்தம்
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் யாக யக யவ யன யனன யனனஹாய
உவ் உகந்தம் உகந்தஹா
உஹனஹாய உகந்தம் உகந்தம்
உகாய யுகாய யுகாயன யுகந்தம்
உக உகன உவ் உவாய உஹாய உகந்தம்
உவ் உஹாய உவனவாய உகந்தம்
உகந்தன உகந்தனா உகந்தனாய உகன
உகாய உவ்உவ் உகாய உகாய உகந்தம்
உவ் உவ் உகன உகன உகந்தம்
உவ் உவ் உகந்தம் உகந்தம் உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் க்ரந்தம் க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் க்ரந்தத்வனஹாய க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் உகந்தத்வனஹாய உவனவாயவாய உகந்தம்
உவ் உவ் உகாயவாயவே உகாயனவாயவே
உகந்தனவாயவாயவே உகந்தநாதானுவாயவே

பாகம் ஐந்து

கடவுள், ஆண்டவன், இறைவன் இவ்இவாயவர்கள் லோகத்திலிருந்து சப்த வேத அலைகளாகத் தான் ஒலிக்கின்றனர். ஒளிக்கின்றார். ஒனிக்கின்றார். இவ் ஒலிதனை வழிப்போக்கன் என்கின்ற யாகவா முனிவர் சப்த ஒலியாகத் தருகின்றார். மானிடர் உணர்ந்து செயல்படவே இதுதான் வேதம். இதுதான் ஆதி வேதம். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிவேதம் இதுதான். கோடானுகோடி வேதத்திலிருந்து சற்று நான் தருகிறேன். சப்தத்தால் இன்றும் என்றென்றும் நீ உணர்க. உலகார் உலகத்தில் பிறக்கின்றார் இருக்கின்றார் அனைவரும் உணரவே. அறத்தால் வாழ்வது பற்று. அதிகாரத்தால் வாழ்வது பற்றல்ல. பாசத்தால் வாழ்வது பற்று. பாவத்தைச் செய்துவிட்டு எங்கெங்கோ ஓடி அலைகின்றாயே அது பற்றல்ல. ஜீவனை உணர். ஜீவாத்மாவை உணர். ஜீவ பரமாத்மாவை நீ உணர்க.
 ஜன ஜனன ஜனன ஜனஹாய ஜனம்.
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனன
ஜன ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனனம்
ஜனஹா ஜனஹாய ஜனனஹாய ஜனனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தஹாயவாயவே
ஜனம் ஜலம் ஜனம் ஜனன ஜனனவாய ஜனம்
ஜலம் ஜனன ஜனனவாய யாகயாவ ஜனம்
ஜனனம் ஜனவந்தம் ஜனவந்த ஹாயவே
ஜனம் ஜனஹாய ஜனனம் ஜனனம்
ஜன ஜனன ஜன ஜனன ஜனஹாய ஜனனம்
ஜனவந்தஹாய ஜனனம். ஜனவந்தஹா
ஜனவந்தத்வ நாத நாதானுவாயவே
ஜனன ஜனன ப்ரன ப்ரபந்தத்வ நாதாநாதனுவாய
ஜனனம். ஜன ஜனனஹாயவாய
ஜனவந்தத்வ நாத நாதானுவாய நாதப் ப்ரவத்வனஹாய
ஜனனம். ஜனஹாயவாயவே
ஜனம் ஜனன யாக யன்ன யனஹாய ஜனனம்
ஜனவஹந்தம் யாக யாகாய ஜனம் ஜனனஹாய ஜனம்
ஜனனவாய ஜனன ஜனன ஜனனவா
ஜனன ஜனஹாய ஜனம் ஜன
ஜன ஜனவந்தத்வ நாத நாதானுவாய ப்ரதுனாய ஜனம்
ஜனம் ஜலம் ஜன ஜனன ஜனனவாய ஜனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தத்வ நாத நாதானுவாய
ஜனவந்தம் ஜனம் யாக யன யனன யனவா
யனஹா யனன ஜன ஜனஹா ஜனவந்தத்வ
நாத நாதானுவாய ப்ரதுனாய ப்ரபஞ்சஹா
ப்ரதுனா ப்ரபந்தஹா ப்ரதுனாய ப்ரதுனாய
ப்ரதத்வனஹாயவே ஜனவந்தம் யன யனஹா
ஜனஹாயவாய ஜனம். ஜனஹாய ஜனஹாயவாய
ஜனம் ஜனனம் ஜன ஜனவந்தத்வ நாத ஜானம்
ஜனன ஜனனஹா ஜனனவா ஜனவாய
ஜனவாய ஜனம் ஜனனம் யுக யுகன
யுகனகாய ஜனம் யன யனன யனவந்தம்
யனவந்தஹாய யனம்
ஜன ஜனவந்தம் ஜன ஜனனி. ஜன ஜனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் வந்தம் நம் நம் ஜன ஜனன ஜனவந்தம்
ஜன யாக யக யாக யக யாகானுவாய ஜனம்
ஜனம் ஜனனவாய ஜனவந்தத்வ ஜனனஹாயவே
ஜன ஜனவந்தம் சப்த ஜன ஜனன ஜன சப்தஹா
ஜன சப்தானுவா சப்தத் வனஹாய ஜன ஜனவந்தம்
ஜன ஜன ஜனனஹாய ஜனம் ஜனவாய ஜனம்
ஜனஹாய ஜனவாய அரியந்தத்வ நாத ஜனம்.