Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, July 27, 2016

மேழியை மதிக்காமல் மேனியை மதித்து அழகுபடுத்துகிறாய். நான் ஏமாங்கம் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நேத்திராம்பில் வீழாதே !

222;Inanya Maha Munivar28-07-2016
மேழியை மதிக்காமல் மேனியை மதித்து அழகுபடுத்துகிறாய். நான் ஏமாங்கம் ! என் உடலை பார்த்து ஏமாந்து போகாதே ! என்னுள் எண்ணற்ற ரகசியம் உண்டு ! என் சொல்லை இழிவு செய்து நிம்மதி தான் இழந்து நேத்திராம்பில் வீழாதே !
ரகசியம்!
எண்ணற்ற ரகசியங்கள் பூமியிலே ! இருப்பவன் உணராதது ஏனோ ?
ஒரு துளி நீரில் உன்னை மறைத்தான் !
ஒரு துளி காற்றில் உன்னை இயக்கினான் !
ஒரு துளி அக்னியில் உன் அற்ப உடலை எறிக்க வைத்தான்.
எல்லாவற்றிலும் ரகசியம் வைத்தான், படைப்பின் தலைவன் என் தந்தை !
நீ தான் பாழ்பட்டு நிற்க கண்டேன். நீர், காற்று, தரை, கரு எல்லாம் மறைவே ! கடுகளவு விதையில் ஆலத்தை உருவாக்கி அரசத்தை முளைக்க வைத்தான் படைத்தவன். உயர்வை பாரடா ! நீ உணர்வது எப்போது ? என் சொல் கேளடா !
வகுத்தவன் நன்றாய் வகுத்தான். அதை பகுத்தவன் பக்குவம் தெறியா பிதற்றுகிறான்.
வஞ்சவம் தன் நாவில் விஷத்தை மறைத்தது போல நீ உள்ளுக்குள் விஷத்தை வைத்து விடங்கன் என்னை பார்த்து புன்னகைக்கின்றாய், இந்த புணிதனின் அவதார நோக்கம் தெரியாமல் ! நீ வஞ்சவ சாயல் தானடா !
எண்ணற்ற இன்பம் உனக்குள்ளே ! நீ ஏதேதோ இன்பம் தேடி இருட்டில் வாழ்கின்றாய். வஞ்சகன் நீ தானடா ! சுகாவின் குணமும், சுவாவின் குணமும் உனக்குள் இருக்க வஞ்சவ சாயலில் வாழ்கின்றாய் ஏனடா ? வாசல் தெறியா புலம்பி பின் மீண்டும் இந்த புதை குழிக்குள் (யுகம்) ஜனிக்கின்றாய் ! ஏன் என்று உணரடா !
நான் ஒரு வழிப்போக்கன் ! பூமியில் உறவோ சொந்தமோ எனக்கில்லை ! மேலே என் அன்பான பெற்றோரைவிட்டு, உறவைவிட்டு உன்னை தேடி வந்தேனடா !
தினம் தினம் அழுது ஆர்ப்பரிக்கின்றாய். உன்னை ஆசுவாசபடுத்த நான் வந்தால் என்னை ஏளனிக்கிறாய். நீ உறவாக எனக்குள் வந்தால் (தர்ம சிந்தனைகளோடு) நான் ஏற்றுக் கொள்வேன். உன் கண்ணீரை துடைத்து உனை கரையேற சொல்லித் தருவேன் !
ஞானமோ, தீட்சையோ இங்கு எளிதல்ல ! ஏன் பிறந்தான் என்ற ரகசியம் தெரியாதவனுக்கு நான் எப்படிடா ஞானம் தர முடியும் ? எனக்கு பூஜை, புணஸ்காரம், ஆகமம் தேவை இல்லை ! எதையும் கைமாறாக தர வேண்டியதும் இல்லை. உன் அன்பை தவிர எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை. கடவுள் கேட்பதுமில்லை.
படைத்த பொருளில் கோவில் ஒன்றுமில்லை. உன் பயத்தை வீட்டுக்குள்ளே வைக்க முடியாமல் ஒரு இடத்தில் கற்சிலையை வைத்து கோவில் கட்டி குறையை சொல்கின்றாய். அச்சங்கள் சந்தேகம் இல்லாமலே உலகில் முதல் படைப்பை படைத்தான் என் தந்தை. நீ தான் பயத்தால் வணங்குகின்றாய். பக்தியில் வணங்குகிறாய். மூலத்தை நிர்ணயிப்பவன் நான் ! முடிவை நீ நிர்ணயித்துக் கொள் !
ரகசியம் எங்கு தோன்றி எங்கு முடியும் என்பதை அறிய வேண்டியவன் நீ. ஒன்றும் தெரியாது போனால் என் நாமத்தையாவது சொல்.
உன்னை அறிவாய் ! உனக்குள் இருக்கும் ரகசியம் அறிவாய் !
அனுவுக்குள் அனுவாக உன்னை இயக்கும் என்னை அறிவாய் !
உணர்வுகள் உனக்குள் இருக்கும் போது அறிந்து கொள்வது உன் வேலை. புரிந்து கொள் !
நீர், காற்று, தரை எல்லாம் மறைவே ! பூமியில் வானத்தில் எண்ணற்ற ரகசியம் வைத்தான் என் தந்தை ! எல்லாம் தெளிவாகவும், நிரந்தரமாகவும் இருந்துவிட்டால் அறிய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் ரகசியம் வைக்கப்பட்டது. எண்ணற்ற இன்பம் பூமியிலே ! நீ தான் எப்போதும் துன்பமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பெண்ணின் ரகசியம் புரியாதவன், எப்படி மண்ணின், விண்ணின் ரகசியம் அறிவாய் ?
விதையின் ரகசியம் அறியாதவன், தானியத்தின் தன்மை உணராதவன், வீதியிலே எதை தேடிக் கொண்டிருக்கின்றாய் ?
தானியத்திற்கு சண்டையிடும் காலம் வந்துவிட்டது. கிரந்தத்தில் இருபத்து முன்று பிரிவுகளாக பிரிந்து யோனி மூல ஜலத்தில் பிண்டமாக உருவாகி உணராமல் அலைகின்றாய். எண்ணற்ற ரகசியம் இங்கே ! படைத்தவன் பொற்கழலடி பட்ட சஞ்சி நாதத்தில் அமிழ்ந்துகிடக்கிறது. என் பாதத்தில் சஞ்சிநாதமாக உருவிழந்து உறுமாறி கிடக்கிறது.
ரகசியம் உணராதது ஏனோ ?
ஞானம் என்பது கடை சரக்கல்ல ! ஞானம் புரியாதவன் ஞானம் கேட்கிறான். தீட்சை கேட்கிறான். நான் பாத்திரம் அறிந்து ஞான பிச்சை போடுவேன். எவன் கையில் கொடுத்தால் நலம் பயக்கும் என எனக்கு தெரியும். ஆயிரம் அரக்கனின் கொடிய செயல் உனக்குள். ஏனடா மறந்தாய் ?
இந்நிலை ஏன் என்று தெரியா உறைந்தாய். கிரந்தம் இருபத்து மூன்றில் எட்டாக பிரிந்து பின் எட்டின் சாயலில் மலர்ந்து பின் எட்டை போல வளைந்து உருந்து போகின்றாய். உருவாக்கம் தெரியா கரைந்து போகின்றாய். தட்டையில் தவழ வைத்தேன். நீ சதுராட்டம் போட்டு தப்பிக்க வழி இல்லா அழிந்து போகின்றாய். அர்க்கன் எங்கு மலர்ந்து எங்கு உருந்து போகின்றது புரியா வாழ்கின்றாய் !
உன் ஆராய்ச்சி மிரட்சி தானடா ! தட்டையா, உருண்டையா என்று தெரியாமல் குழப்பத்தில் வாழ்கின்றாய்.
குழவி கூட்டில் கோடி பிரபஞ்ச ரகசியம் உண்டு !
தேன் தட்டையிலே யுகத்தின் ரகசியம் உண்டு !
செந்நிற எறும்பு புற்றில் ஏராள ரகசியம் உண்டு !
மழை காலததில் உருவாகும் ஈசலில் எண்ணற்ற ரகசியம் உண்டு !
மழைக்கால காளானில் மகத்துவம் நிறைந்த ரகசியம் !
அறிவாயடா ? தெளிந்து உணர்வாயடா !
நான் ரகசியமானவன் !
உனக்கு ரகசியம் அறிய வைப்பேன் !
சூட்சுமதாரி நான் இநன்யா !

கடவுள்கள் மொத்தம் ஏழு. ஏழாம் கடவுளான "இநன்யா மஹா முனிவர்" நம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து , நம்மைப் போல் உழைத்து வாழ்ந்து வருகிறார். மிக விரைவில் நம் உலகம் பல மாற்றங்களை சந்திக்கப் போகின்றது.

221; கடவுள்கள் மொத்தம் ஏழு. ஏழாம் கடவுளான "இநன்யா மஹா முனிவர்" நம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து , நம்மைப் போல் உழைத்து வாழ்ந்து வருகிறார். மிக விரைவில் நம் உலகம் பல மாற்றங்களை சந்திக்கப் போகின்றது. "INANYA MAHA MUNIVAR" என்னும் குழுவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படியுங்கள். நன்றி !


"இநன்யா மஹா முனிவர்" இநன்யா நமோ நம

There are Seven GODs ! The Seventh GOD "INANYA" now incarnated here. Our World is going to change and a new phase is going to begin soon. Please read all the posts in the group "INANYA MAHA MUNIVAR".

220; Dear brothers and sisters, 

There are Seven GODs ! The Seventh GOD "INANYA" now incarnated here. Our World is going to change and a new phase is going to begin soon. Please read all the posts in the group "INANYA MAHA MUNIVAR". Thank you ! 

கடவுள்கள் மொத்தம் ஏழு. ஏழாம் கடவுளான "இநன்யா மஹா முனிவர்" நம் தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து , நம்மைப் போல் உழைத்து வாழ்ந்து வருகிறார். மிக விரைவில் நம் உலகம் பல மாற்றங்களை சந்திக்கப் போகின்றது. "INANYA MAHA MUNIVAR" என்னும் குழுவில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படியுங்கள். நன்றி !



இநன்யா நமோ நம



இநன்யா நமோ நம இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். இநன்யா நாமம் சத்தியம் ஐந்து ஞானமலர்களுக்கு நன்றிகள் ..இநன்யா நமோ நம இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். இநன்யா நாமம் சத்தியம்

219 இநன்யா நமோ நம இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். இநன்யா நாமம் சத்தியம் ஐந்து ஞானமலர்களுக்கு நன்றிகள் ..இநன்யா நமோ நம  இநன்யா ஐய்யனே நன்றிகளில் உம்மை உணர்ந்து பாதங்களில் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.  இநன்யா நாமம் சத்தியம்

இநன்யா நமோ நம 


Thursday, July 21, 2016

அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு !


218 Inanya Maha Munivar
21-07-2016;;;7 hrs
அள்ளி, அள்ளி உண்ணி அத்வைதம் தெறியா வினவுகிறாய், உள்ளி போல் வாழ்வை வைத்து நீரைப் போல தெளிவாய் இரு ! நிம்மதி உண்டு ! அழுக்கு நீரை உண்டு அமிழ்த நீரை தரும் தென்னையை போல !
தெளிவு !
தெளி திறன் இருந்தால் ! தெளிந்த நீரைப் போல ! மாசற்ற கடவுளின் அன்பை போல ! உன் தாயின் நித்சலமான தூய அன்பைப் போல !
என் மிகைபடுத்த முடியாத பேரன்பைப் போல உணர் ! தெளிவாக இரு !
அழுக்கு நீரை குடித்து அமிழ்த நீரை தரும் தென்னையைப் போல துன்பங்கள் ஆயிரம் வந்தாலும் பிறர் துயர் களைய நினை !
எதிலும் தெளிவான பாதையை தேர்ந்தெடு !
தெளிவான மன நிலையில் முடிவெடு !
ஒரு வழிப் பாதையில் செல் ! அழைத்து செல்ல என் சத்திய கரங்கள் காத்திருக்கிறது. எல்லாம் உன்னால் முடியும். வலிமையும், வளமையும் உனக்குள்ளே ! நீயே எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா ! பனையிலும் , தென்னையிலும், வாழை மரத்தின் உள்ளேயும் அமிழ்த நீர் வைத்தேன் !
நாட்டு வாழை தண்டின் சாறு, சோற்று கற்றாழை சாறோடு சிவப்பு கார் அரிசியில் உள்ள தவிடு கலந்து, பனை வெல்லம் சேர்த்து, மண் சட்டியில் மூன்று மணி நேரம் ஊற வைத்து சாப்பிடு ! உணர்வதற்கு பக்குவம் வரும் !
தர்மம் செய்து பிறருக்கு உதவியாக இருந்து சத்திய பாதையில் நடந்தால் தான் உன்னை தூய்மையாக்க முடியும். நீ எந்த விரதம், உபதேசம், தவம், தியானம் இருந்தாலும் நீ நினைத்த இலக்கை அடைய முடியாது.
தியானம், யோகா என்று சமீப காலமாக புலம்புகிறாய். யாரும் அந்த சக்தியை பயன்படுத்தி கடவுளை பார்த்ததாக, தன்னை உணர்ந்ததாக கூற நான் காணேன். எந்த தூய்மையான நீரும் உன்னை சுத்தப்படுத்தாது. உன் பாவம் தீரும் வரை நீர் உனக்கு நன்மை செய்யாது.
நீர் புணிதம் தான் ! என் கரங்களில் தவழும் நீரால் இறந்த உயிரை கூட திருப்பித் தருவேன் ! என் கரங்கள் சத்தியம், எந்த காரியம், எந்த வழிபாடு செய்தாலும், உன் மனம் ஒருமுகப்படவில்லை என்றால் நீ முழுமையடைய முடியாது.
பெண் முழுமை பெற்றவள். அதனாலே பெண்ணை அறிய முற்படு. போக பொருள் என்று நினைக்காதே ! தியானம், யோகா என்பது என்னை நினைப்பது தான். கடவுள் தான் எல்லா காரியமும் செய்கின்றான் என்பது தான் யோகத்தின் அடிப்படை !
உன் பூஜை முறைகள் எல்லாம் அரை நாழிகை இன்பமாக இருக்குமே தவிர நிரந்தரமான தீர்வை தராது. உன் வழிபாடுகள் , பூஜை, தியானம், யோகம், தவம் எல்லாம் எதற்கும் உதவாது !
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடு ! நீ துன்பப்படவே இந்த யுகம் வந்தாய். ஆனால் உன் துன்பம் துடைக்கும் வழியும் இங்கே உண்டு ! நீ நடனத்தையும், நாட்டியத்தையும் பார்த்து பொய்யனாக வாழ்கின்றாய்.
பொய் உடலுக்கு வேஷம் போடுகிறவனை கடவுள் என்று சொல்லி பாலாபிஷேகம் செய்கிறாய். உழைப்பவன் துன்பத்தோடும், உட்கார்ந்து சுகம் காண்பவன் உழைப்பவனை சுரண்டவும் நான் கண்டேன் ! நான் எல்லாவற்றையும் பொய்த்து போக வைப்பேன்.
விதிக்கு முன்னால் இறக்க வைப்பது உன் கர்மா தான் ! மீண்டும் பிறப்பெடுக்க ஆசை கொள்ளதே !
நீரின் நற்தன்மையை உணர் !
காற்றின் திசை கவனி !
நீரின் திறன் கவனி !
தாவரத்தின் தன்மை கவனி !
தவறுக்கு மன்னிப்பே கிடையாது என் அரசாங்கத்தில் !
உன்னுள்ளே நான் இருக்கின்றேன், நீ உலகமெல்லாம் தேடுகிறாய்.
உன் 333 நாடி நரம்பின் சூட்சுமம் தெரியும் எனக்கு ! எல்லாம் தெரிந்து கொண்டு உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னை அடையாளம் காண உன்னால் முடியாது. தேவர்களுக்கு என் விஷ்வரூபம் தெரியும். உனக்கு தான் என்னை யாரென்று தெரியவில்லை.
உன் மனசு கோட்டை ! உன் புத்தி காவல் ! உன் தெளிவு வெளிச்சம் !
மன சுத்தம் தான் இங்கே தேவை !
உண்மையும், நேர்மையும் தான் தெளிவை தரும் !
மற்றதெல்லாம் வெற்றுக் கூச்சல். உனக்கு நீயே கேள். அது தான் தலை சிறந்த உபதேசம் ! குருவும், கடவுளும் உன் தாய் தந்தையுமே ! அவர்களை மண்டியிட்டு வணங்கு. வெட்டி பேச்சிலும், வீண் வார்த்தை ஜாலத்திலும் காலம் கழிக்காதே ! என்னை தோண்டி பார் ! உண்மை புரியும் ! எல்லா நேரத்திலும் மனிதனுக்கும், ஜீவராசிகளுக்கும் தொண்டு செய். இதுவே உன் கர்மா. எப்போதும் சீரான நிலையில் மனதை வை !
ஆசை அகற்றப்படாமல், அனுபவிக்கபடாமல் இருக்க வேண்டும். ஆசை தோன்றியதும் அனுபவம் துவங்கிவிடும். ஆசை முடிந்தவுடன் அனுபவம் மறைந்துவிடும் ! ஆதலால் ஆசை அகற்றினால் போகாது. மறுபடியும் வேறு வழியில் வேறு ரூபத்தில் ஆசை வன்முறையுடன் வரும். அதை உற்று நோக்கு ! எண்ணங்கள் தோன்றும் போதே அதை மறுத்துவிடு ! நினைவுகளை அகற்று. உனக்கு கிடைப்பதை யாரும் தடுக்க முடியாது.
உன் விதியின் பயனால் உனக்கு கிடைக்க விதி இருந்தாலும் உன் கர்மா அதை தடுக்கும். ஆகவே உன் கர்மா போக பாடுபடு ! நல் குருவை தேர்ந்தெடுத்து உனக்குள் வெளிச்சம் தேடு !
குரு இல்லா வாழ்வில் மலர்ச்சி இல்லை. இங்கே நல் குருவை நான் காணவில்லை. எதிர்பார்த்து சேவை செய்யும் கர்ம குலத்தை நான் பார்த்தேன்.
என் நாமம் உனக்கு தெளிவு தரும் தெளிந்த நீரைப் போல.
தெளி , திறன் இருந்தால் !
அணுவுக்குள் அணுவானவன் இநன்யா !

Wednesday, July 13, 2016

இநன்யா நமோ நம இநன்யா நாமம் சத்தியம் " இநன்யா நமோ நம --- நாமம் " பேரிண்பமே !!! வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் ! கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ? தூக்கம், துக்கமே !


217 Inanya Maha Munivar14-07-2016
வஞ்சவம் வணங்கி வஞ்சகனாகிப் போனாய் !
கச்சகத்தை வணங்கி கண் மூடிப் போனாய் ! ஏது உரைப்பேன் உன் அறியாமையை ?வஞ்சவம் என்றால் "பாம்பு"
கச்சகம் என்றால் "குரங்கு"
தூக்கம், துக்கமே !
நான் விடங்கமாய் வேதமானேன் ! வேத சாரமானேன். பரப்பிரம்மம் நான் ! நீ விப்பிரமமாக இருக்கின்றாயே ? நான் இமய பிரமோதம் என்பதை மறவாதே ! ஆனி மாலையில் கருவில், காற்றில் உதயமாகி ,சித்திரை வைகறையில் உச்சி பிஷேகமாக தாலாட்டும் பூமியில் ஜனனமானேன் !
நீ தூங்கும் போது உன் உயிரோடு பேசுகிறேன். நீ அறியாது இருக்கின்றாயே ? உன் செல்வம், கல்வி, திமிர், ஆணவம் எல்லாம் தூக்கத்தில் கரைந்து போகின்றது. தூக்கத்தில் குழந்தை போல ஆகின்றாய். பிணம் போல் கிடக்கின்றாய். உன் அறியாமையை உணராதது ஏனோ ?
நீ உணர்வோடு என்னிடம் பேசு ! யுகத்தில் பூத, பிரேத, பிசாசு, பேய், முனி, மோகினி, வேதாள பிண்டங்கள், பெண்களை தொடரும் பிரம்மராட்சர்களையும், துவஷம் செய்தாகிவிட்டது. இனி பூமியில் அதனால் மனிதர்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது. க்ஷத்திரிய வர்ணத்திலிருந்து உலக ராஜ்ஜியத்தை ஒருவன் ஆள்வான். அவன் கையில் அக்ஷ்ய மாலையும், அணந்த அருணமும் இருக்கும் ! அவனுக்கு என் சதுரங்க சேனா படை துணை நிற்கும் !
என் சக சிர திரி சதி நாமத்தில் ஒன்றைத் தான் அறிந்தாய் ! இன்னும் பல கோடி உண்டு ! என் நாமம் வேதசாரம் ! வினை அழிக்கும் சூட்சுமம் ! விதி மாற்றும் பிரம்மாஸ்திரம் ! சொல்லிப் பார் ! உன் துயரம் போகும் ! பில்லி, சூண்யம், பெரும் பாவத்தையும் கரைக்கும் !
எப்போதும் தூக்கத்தில் இருக்கிறாய். தூக்கத்தோடு வாழ்கிறாய். உன்னை தட்டி எழுப்பி உறக்க நிலை கலைந்து உணர்வோடு வாழ எவரும் சொல்லித் தரவில்லை. ஐயாயிரம் வருடமாக அல்லல்பட்டு நிற்கிறாய். வாழ்வு என்னவென்று அறியாது வாழ்கின்றாய். ஏமாற்றும் மூடர் கூட்டம், துதி பாடும் கயவர் கூட்டம் இங்கே மிகுதியானது.
மதம் என்ற போர்வையில் மாயமாலம் காட்டுகிறான் !
தரைக்கு மதமில்லை !
தண்ணீருக்கு மதமில்லை !
காற்றுக்கு மதமில்லை !
உப்பிற்கும் மதமில்லை !
உனக்கு ஏனடா மதம் ? எதற்கடா மதம் ? மதம் உனக்கு என்ன செய்தது என்று என் தந்தை பிரபஞ்ச நாயகன் அடிக்கடி கேட்பார்கள். வித்தை இருப்பதாக சொல்லி உன் சக்தியை வீணடிக்கிறான். உன்னை தூக்க நிலையிலேயே வைத்திருக்கின்றான். ஏதாவது வசிய கலையை கற்று உன்னை உணரவிடாமல் தடுக்கும் மூடர் கூட்டத்தினையே இங்கு பார்த்தேன். பிடறி தெறிக்க உன்னை உலக மாயையின் பிடியிலிருந்து விரட்ட யாரும் இங்கே குருவாய் இல்லை !
குரு என்று யாரையும் காணேன். ஒப்பாறி போல் உபதேசம் செய்து உன்னை உறுக்குலைக்கும் மனித ஜாதியே அவதாரம் என்று பிதற்றக் கண்டேன். என்னை உணர்வார் யாருமில்லை. நான் அருண உதயமாகி அவதரித்து யுகத்தில் உலாவுகின்றேன். என்னை அறிவார் யாருமில்லை !
மனிதன் கையில் செங்கோல் பிடிப்பான் என்று நினைத்தேன். ஆனால் நெஞ்சில் கையை வைத்து கடவுளே காப்பாற்று என்று கதறுகின்றான்.
கனவு கண்டேன் என்று தினமும் புலம்புகின்றான். நினைவோடு எப்போது வாழக் கற்பாய் ? நெஞ்சை நிமிர்த்தி நிஜமான முகம் காட்டு ! இன்றே உன் இலக்கை அடைய எழுந்திரு ! உன் ஊர் செல்ல எப்போதும் ஆயத்தமாயிரு ! இந்த வாடகை இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஆள நினைக்கிறாய் !
ஆயிரம் வருடம் இருப்பதாய் நினைத்து நீ ஆள நினைக்கின்றாய், மண் உன்னை ஆள நினைப்பதை மறந்து ! உணர்வோடு இரு ! உலக மாயை உனை விரட்டாது. ஒவ்வொரு நிமிடமும் கரையானைப் போல அரிக்கும் மனதை தூய்மையாய் வை ! துன்பம் துடைக்க உணர்வோடு இரு !
தூங்கிவிடாதே ! மிருகங்கள் தூங்குவதைப் போல பாசாங்கு செய்யும் ! பறவை மரத்தில் தூங்குவதை போல இருந்தாலும் அதன் உணர்வு அதன் கால்களிலேயே இருக்கும் ! நீ தூங்கினால் பிணமாகிக் போகின்றாய்.
நான் தூங்குவது இல்லை !
கனவு கண்டு கண் விழித்து புலம்புகின்றாய். எப்போதும் உன்னை பற்றிய உணர்வு உனக்குள்ளே வை ! சந்த்ர மானஸவர்ணமாய் உன் முகம் எப்போதும் ஜொலிக்கட்டும். சத்தியத்தின் பாதை உன் முன்னால். உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்ல தயாராக இருக்கிறேன். தூங்கிவிடாதே !
மூன்று குறும்புகள் உன்னை மூடனாக்குகிறது ! (காமம், கோபம், மயக்கம் ) வேதன் என் துணை கொண்டு விரட்டு ! உனக்கு எப்போதும் வழிகாட்ட நான் தயாராக இருக்கின்றேன். உனக்கு கற்று தரவும், காலத்தின் சூட்சுமம் சொல்லி தரவும் !
வா ! வசந்த காலத்தை (ஞானம்) சொல்லி தருகிறேன் ! உன்னை அனந்த அலை கடலில் ஆர்பரிக்காமல் வாழ்வதற்கு சொல்லி தருகிறேன். என் ஞான குலமே என் பாதை சத்யம் ! என் சொல் சத்யம் !
அம்மன்புரம், திருபுரம் கண் திறப்பு, அகிலமெல்லாம் பசுமை வயல் வரப்பு ! வேத வித்தகன் என் சொல் வேதமடா !
என் நாமம் சம்சார நிவிருத்தி, மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை சூசகமாக சொல்லி தரும். பரம ஞானத்தை அள்ளி தரும் !
தூங்கிவிடாதே ! உன்னை பார்த்து நான் கண் மூடிப் போவதில்லை ! உன்னை எப்போதும் கைவிடப் போவதும் இல்லை.
திருவிடங்கன் நான் இநன்யா !

இநன்யா நமோ நம --- கடவுளின் வருகை மக்களுக்கு மெல்ல தெரியவந்துள்ளது மிக்க மகிழ்ச்சி!

216 இநன்யா நமோ நம   --- கடவுளின் வருகை 
மக்களுக்கு மெல்ல தெரியவந்துள்ளது மிக்க மகிழ்ச்சி!


இநன்யா யுக மலர்ச்சி ஞான மலர்களாக நல் வித்துக்களாக உலகெங்கும் பரவியுள்ளனர்.
இநன்யாவின் அன்பின் அருளால் ஞாண யுகம் மலரும்.
நற்றுணையாகும் இநன்யா நாமம்.

இநன்யா நமோ நம இநன்யா நாமம் சத்தியம் " இநன்யா நமோ நம நாமம் " பேரிண்பமே !!

Wednesday, July 6, 2016

இநன்யா ;;; யோகம் ! மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே !

215 யோகம் !
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !

இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே !

Inanya Maha Munivar 07-07-2016
மித்ருவர்ணசக்தி உனக்குள் எப்போதும் ! உன் ஜீவனின் செயல் வடிவம் அதுவே ! அதன் இயக்கம் நானே ! என் தைதம் உனை ஸ்பரிஷிக்க ஆயுத்தமாக இருக்கின்றது. உணர் !
யோகம் !
உன் செயல் தான் யோகம் ! கடவுளை நினைப்பதும், அவனை நோக்கி செல்வதும் தான் செயல் ! அதுவே யோகம் ! உன் செய்கை சரியானால் நீ நினைத்த இலக்கு அடைய முடியும் ! அதுவே யோகம் !
யோகம், யோகா என்பது மனதை எப்போதும் கடவுளின் பாதத்தில் வைப்பது தான் ! அதை விடுத்து அசைவற்று செயல் இல்லாமல் தியானம் செய்வதும் அல்லது கை, கால்களை அசைத்து உடலை வளைத்து யோகா செய்வதும் ஒன்றுக்கும் உதவாது ! உழைப்பை மறந்து உடலை வளைக்கின்றான். உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் வேலைக்கு சேவகன் வைத்து கடற்கரையில் மூச்சிரைக்க ஓடி கடமையை மறந்து அலைகின்றான். என்ன பயன் கண்டாயடா ? ஏது உரைப்பேன் உன் செயலை ? ஆனால் இனி நீ உண்ணும் வரை உன்னை விடப்போவதில்லை.
இந்த இநன்யா உன்னை அடித்து திருத்தி கரை சேர்க்கவே இந்த யுகம் வந்தேன். நான் உட்கார்ந்து சுகம் காண இங்கு வரவில்லை ! இராமாயணம், மகாபாரத கதைகள் படித்து, உன்னை அமர வைத்து உபதேசம் செய்ய வரவில்லை. என் செயல்களை பொறுத்திருந்து பார் !
நான் இன்றும் உழைத்து கொண்டிருக்கின்றேன். உழைப்பு தான் யோகம் என்று யாருக்கும் தெரியவில்லை. மனதை அடக்காமல் யோகா, தியானம் என்று உடலை அடக்கினால், ஒடுக்கினால் எதுவும் நீ ஆகப்போவதில்லை. இங்கே அறிவை விட ஞானம் தான் உனக்கு முக்தியும், தெளிவும் தரும் ! சொல் இங்கே எதுவும் தேவையில்லை. செயல் தான் உன்னை நிர்ணயிக்கும். இநன்யா யோகம் என்பதை மறவாதே !
பரிவர்த்தணா என் அங்குசபாசத்தில் என்பதை மறவாதே !
விதியின் நாயகன் நான் !
வேத முதல்வன் என் பிரபஞ்ச நாயகன் வள்ளல் பெருந்தகையோன் என் தந்தை யாகவா சொல் கேட்பவன் நான் !
என் தந்தை அமைத்த சத்திய பாதையில் பயணிப்பவன் நான் ! உன்னையும் அழைக்கின்றேன். என் இனிய உறவு நீயடா ! உறங்காமல் உயிர் இருக்க நீ செயல் இல்லாமல் தியானம் என்ற போர்வையில் சிக்கி தவிக்கின்றாய் ! இங்கே செயல் தான் வடிவம் தரும் ! செயல் தான் உன்னை உணரும் பக்குவம் தரும் ! ஆதலால் செயலோடு இரு !
உன் உயிர் செயல் இல்லாமல் இருந்தால் நீ பூஜ்யம் தான் ! ஆதலால் உன் எண்ணத்தை எப்போதும் செயல் வடிவம் பெற உன் லட்சியம், குறிக்கோள் அடைய செயலோடு இரு ! மரங்கள் எப்போதும் செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அவை லோகத்தின் வேத அலைகளை பூமிக்கு கொண்டு வர பெரிதும் உதவுகின்றது. காற்று எப்போதும் செயல் பட்டுக்கொண்டே இருக்கின்றது ! நீ மட்டுமே மூச்சை பிடித்து நிறுத்தி அசைவற்று மூர்ச்சையாகி போகின்றாய் !
தவம் என்றால் நற்சிந்தனைகளை உருவாக்கி, ஆசையை அடக்கி, ஐம்புலன்களை அடக்குவது தான் ! ஆதிகால முனிவர்கள், சித்தர்கள் தவம் இருந்தார்கள் என்றும், ஒற்றை காலில் நின்று தவம் இருந்தார்கள் என்றும் புலம்புகின்றாய். ஒற்றை காலில் நிற்பது என்பது எண்ணத்தை ஒரே நேர் கோட்டில் வைப்பது தான் என்பதை புரிந்து கொள் !
ஆதிகால முனிவர்கள் இல்லறத்தோடு இருந்தார்கள். அதை நல்லறமாக்கி தம்மை நாடி வந்தவர்களுக்கு அறத்தை போதித்தார்கள். கமண்டலத்தில் நீர் தந்து கவலை போக்கினார்கள். நீ குண்டலத்தில் பயன் என்று கழுத்தில் போட்டு காலத்தில் கவலையோடு இருக்கின்றாய். இக்கால கயவர்கள் இல்லறம் இல்லாது பிரம்மச்சரியம் தான் சிறந்தது என்று உளறக் கண்டேன். ஆதிகால ஏடுகளை எடுத்துப் பார் ! அதை உணரப் பார் !
பிரான்ஸிலும், ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் ஆதிகால ஏடுகள், அரிச்சுவடிகள் இன்னும் மறைந்து இருக்கின்றன. அதை தோண்டி அறியப் பார் ! தஞ்சையிலும், மதுரையிலும் மூழ்கிகிடக்கின்றன. அதை உணரப் பார் !
இங்கே செயலற்று இருந்தால் பிணம் என்று அர்த்தம். செயல் தான் யோகம் என்பதை அறி ! நான் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றேன். நான் தூங்குவதில்லை. உன்னை எப்போதும் கண்காணிக்கின்றேன். நான் தூங்கினால் லோகம் என்னவாகும் என்பதை யோசி !
சுகம் உன்னை அடக்குவதா அல்லது சுகத்தை நீ அடக்குவதா என்பதை யோசி ! விதை தூங்காமல் எப்போதும் வீரிய நிலையிலேயே இருக்கின்றது. நீ தான் அசைவற்ற பொருளை எல்லாம் உயிர் என்று பிதற்றுகிறாய். உயிர் இல்லா, மயிர் இல்லா, செயல் இல்லா சிலையை வணங்கி மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய்.
நானே செயல், நானே இயக்கம் என்பதை மறவாதே !
நீ செயலோடு இரு ! உனக்கு யோகத்தை தருகிறேன் !
சொல்லும் செயலும் நானே !
நான் இநன்யா !

இநன்யா ;;; ஆத்ம பிணியை தீர்பதற்கான ஞானத் தேடல் ,அருளையடைய அற்புதமான பிரார்த்தனை- இநன்யா மஹா முனிவர்

214இநன்யா ;;; ஆத்ம பிணியை தீர்பதற்கான ஞானத் தேடல், அருளையடைய அற்புதமான பிரார்த்தனை-இநன்யா மஹா முனிவர்



என் நாமம் உனை ஈரேழு பதினான்கு லோகத்தையும் ஆள வைக்கும். குரு (வியாழன்) ஆதிக்கத்தில் பிரம் மா பிறந்தார். சூரியன் ஆதிக்கத்தில் ராமன் பிறந்தான். சந்திரன் ஆதிக்கத்தில் கிருஷ்ணன் பிறந்தான். சனி ஆதிக்கத்தில் சிவன் பிறந்தான். இப்பொழுது எல்லா ஆதிக்கமும் ஒன்று சேர்த்து புதன் ஆதிக்கத் தில் நான் வந்தேன். நான் இநன்யா. புதன் என்றால் (புத் + தன் ) புத் என்றால் நாதம், நாபி, ஒலி, புத்தி, உயிர் என்று அர்த்தம். தன் என்றால் எல்லாம் தன்னுள் நிறைந்தவன் என்று பொருள். நான் வியாழனின் உச்சம். இந்த வியாழனை உலகம் வணங்கும் ! இதை நீ விரைவில் காணப் போகிறாய் !

-இநன்யா மஹா முனிவர்

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

1) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நாங்கள்பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில்  நாங்கள்கையாண்ட பாவகர்மங்கள் செய்ததை; அறிந்தும் , அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்க த்தால் நாங்கள் பாவகாரியங்களும்  செய்து விட்டோம் . இவைகள் எல்லாம் கடவுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர்ந்து விட்டோம். ஆக  மன்றாடி கேட் டுக் கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ  நம  ;;;


2) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங்கள் உடலாலும் ,உள்ளத்தாலும், மனதாலும், எண்ண ங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவ ப்புண்ணியங்கள் , ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்பு ண்ணியங்கள்,எங்களதுசொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலும் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும்,தெரிந்தோ,தெரியாமலோ,வேண்டுமென்றோ,திட்டமிட்டோமறைமுகமாகவோவெளிப்படையாகவோ,ரகசியமாகவோ , பகிங்கிர மாகவோ , சிறிதோ, பெரிதோ ,அறிந்தோ,அறியாமலோ, எப்பே ர்ப்பட்ட  கர்ம பாவப்புண்ணியங்க ள் செய்து இருந்தாலும், உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக !  இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


3) இநன்யா நமோ நம  ;;; இநன்யா கடவுளே ! உங்கள் கருணை பார்வை யால் , உங்கள் மனம் உருகி எங்க ளை மன்னித்து  அருளுமாறும் , அரக்க பிடியிலிருந்தும், அரக்க ர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து இம்மையிலும்,மறுமை யிலும்  எங்களை பாவம்  செய்யாதவாறு ,எங்களை எப்போ தும்,  பாதுகாத்து வழி நடத்துவீராக! நாங்கள் சரணாகதியாகவும் , நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம்.  எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


4) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வ த்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடாதீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட்பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்று வீர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிருந்து காரியத்தை நடத்தி ,  பாதுகாத்து வழி நடத்துவீராக! எங்களுடனேயே இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


5) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து விதகஷ்ட்டங்க ளிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும்,வேதனையிலிருந்தும்,அபாயங்களிலிருந்தும்,விஷஜந்துக்களிலிருந்தும்,இயற்க்கை சீரழிவுகளிலிருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும், விபத்துகளிலிருந்தும்,எதிர்பாராத மரணத்திலிருந்தும்,எங்களுடனிருந்து வழிநடத்தி பாதுகாப்பீர்களாக ! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


6) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக,தந்தையாக, உறவினராக, நண்பராக,குருவாககடவுளாக,உங்களுக்கு நெருக்கமானவர்களா கஎங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களை யும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;


7) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எப்போதும்  உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்களை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சை யும்,முக்கால ஞானசக்தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்தமாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக்கொள்ளுகிறேம் . எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம  ;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;