இந்தியா என்பது பிரபஞ்சத்தின் மூலம் இது பிரபஞ்சத்திலிருந்து 
வருகின்ற சப்த ஒலி தேவர்களெல்லாம் குடிகொண்டிருக்கிற இடம் தான் 
இந்தியா என்கிற கீழ்ப்பகுதி என்று பொருள்;;; இங்கேதான் தேவர்கள் 
பிறப்பார்கள்;;;;இங்கேதான் தேவர்கள் முக்தி அடைவார்கள்.
வேதங்கள் ஐந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிவேதம்;;;

ஆண்டுதோறும் செப்டம்பர் 9 ஆம் நாள் விரத நாள்;;;

சத்யம் சாந்தி பிரணம்! சாந்தி சத்யம் பிரணம்!!
வசி வசியந்தம் வசியந்தஹா!!!
யாஹ யாஹானுவாய யாகப்ரவத்வனஹாய நதம்
நாத நாதானுவாய நதம்
யாஹ யாஹானுவாய வசியந்தவாயஹே
யாஹப்ரவத்வனஹாயவே.
யாஹ வசி, யாஹ யாஹானுவாய வசி.
யாஹப்ரவத்வனஹாய வசி.
நம் நமஹா, நம் நமோ, நம் நமஹாய, நாத நதம்
ப்ரண ப்ரணவாய ப்ரணம்
ப்ரணவா ப்ரண்ணம் ப்ரணஹா ப்ரண்ணம்
ப்ரணன ப்ரண்ணம் ப்ரணவா ப்ரண்ணம்
ப்ரண்ணம் ப்ரண்ணம் ப்ரணன ப்ரண்ணம்
ப்ரணஹா ப்ரண்ணம் ப்ரணவந்த நாத
நாதானுவாய நாத நாதானுவாய நாதத்
வனஹாய ஆரியந்தத்வ நாத நாதானுவாயப்ரண்ணம்
ப்ரண்ணம் ப்ரணவாய ப்ரண்ணம்
ப்ரணஹாய ப்ரண்ணம் ப்ரண்ணம்
உவ் உஹந்தத்வனஹாய ஹரி
உகந்தம் உகந்தத்வனஹாய உகந்தம்
நாத நாதானுவாய உகந்தம்
நம் நாத நத நாத நத நாதநத நாதநத
நாதம் நதம் நாத நத நாதானுவாய
நாதத்வனஹாய ஹரி
அரி அரியந்த நாத அரி அரிதுனாய அரி
அரியந்த நாத அரி யாஹானுவாய அரி
யாதுனாய அரி யாவப் ப்ரவத் மனஹாய அரி
ப்ரனஹாய அரி. ப்ரனவாய அரி ப்ரணனாத அரி
ப்ரவத்மனஹாய ஹரி. அரியந்தம்
அரியந்தம் நம் நமஹாய அரியந்தம்
அரி அரி அரிதுனாய அரி அரியந்த
நாத ஹரி நாத நாதானுவாய ஹரி
வசி வசி வசிதுனா வசி வசியந்த நாத வசி
யாஹ யாஹானுவாய வசி யாஹப் ப்ரவத்வனஹாய
வசி நாத நாதானுவாய வசி ஆஹாயவாய
வசி அரியந்த நாத வசி அரியந்தம்
அரியந்தம் அரியந்த நாத வசி நம் நமஹாய
வசி வசி வசியந்தம் ப்ரனஹாய வசி ப்ரன வாய
வசி ப்ரணனாத வசி ப்ரணப் ப்ரணவாய வசி
யாஹ யாஹானுவாய வசி. யாஹ யாஹா னுவாய
சாந்தி சாந்தி சாந்தி சாதுனாய சாந்தி
சாந்தி யாவப் ப்ரவத் வனஹாய சாந்தி
உவனஹாய சாந்தி, உவனவா சாந்தி சாந்தி
ஷாதுத்வனஹாய சாந்தி, சாந்தி, யாஹ பாவப்
ப்ரவத்வனஹாய சாந்தி, உவ் உவாய உவன
ஹாய சாந்தி, சாந்தி, ப்ரபஞ்சஸ்த்வனத
சாந்தி ப்ரனஹாய சாந்தி, சாந்தி, யாஹ
சுவனவ சாந்தி, சாந்தி சாந்தி சாந்தி
நீ, உன் சரீர நலத்திற்காகவும், உன் ஆத்ம குணத்திற்காகவும், 
தர்ம குணத்திற்காகவும், நிதானமாக ஓர் செம்பில் நீர் வைத்து, 
இவ்வேதங்களை உபசரித்தால் நன்மையே. காலையிலும் மாலை 
9 மணிக்கும் இவ்வேதங்களை உபசரிக்கவும். தினமும் ஓர் வேளை
தான் உணவருந்த வேண்டும். நீ உன் சரீர பலத்தால் ஏதும் 
சாதித்திட இயலாது. இவ்யுகத்தில் வேதத்தை நீ உணர்ந்தால் உலகில் 
வாழ்கின்றார் அனைவருக்கும் நன்மையே.
வேதம்: கோடான கோடி வேதங்கள் இருக்கின்றன. ஆதியில் 
வேதத்தை உணர்ந்தார் உண்டு. பாசத்தை உணர்ந்தார் உண்டு. 
பக்குவமடைந்தார் உண்டு. நிம்மதியோடு வாழ்ந்தார் உண்டு. 
தற்காலம் 5,000 ஆண்டுகளுக்குள் மனதை உணரவில்லை மதத்தை 
உணர்ந்து பலன் என்ன? …. கண்டீர்கள்!