Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 19, 2016

இநன்யா " இநன்யா நமோ நம ;;; INANYA NAMOO NAMA ;;;

128    Sathya Prakash INANYA NAMOO NAMA ;;; 
25 April at 00:18 INANYA NAMOO NAMA ;;; இநன்யா நமோ நம ;;; 



ஏழாம் கடவுளே " இநன்யா "
ஞாணத்தின் விளைநிலமே " இநன்யா "
மறுமலர்சியை தருபவரே " இநன்யா "
அனைத்து குடும்பங்களையும் கண்ணின் இமை போல் காப்பவரே " இநன்யா "
அன்பாய் ருசிப்பவரே " இநன்யா "
புண்ணிய நதியே " இநன்யா "
பேரின்ப பாதையே " இநன்யா "
சத்திய வழியே " இநன்யா "
ஆத்மத்தின் தலைவனே " இநன்யா "
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் வழங்குபவரே " இநன்யா "
ஆத்ம பிணியை தீர்பவரே " இநன்யா "
நிலை கண்ணாடியே (ஆண்மா) " இநன்யா "
மெய் இனியவரின் புதல்வனே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
தேனாய் தித்திப்பவரே " இநன்யா "
திகட்டாமல் இருப்பவரே " இநன்யா "
ஆண்மாவில் சுகமாக இருப்பவரே " இநன்யா "
தங்கத் தமிழோடு வாழசொன்னவரே " இநன்யா "
இல்லறம் மலர பெண்களை போற்று என்றுரைத்தவரே " இநன்யா "
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே " இநன்யா "
ஆத்மத்தின் சூட்சுமமே " இநன்யா "
சத்தியத்தின் தலைமகனே " இநன்யா "
பிரபஞ்ச இன்பமே பேரிண்பம் என உணர வைத்தவரே " இநன்யா "
மன்னாதி பூதமே " இநன்யா "
விண்ணாதி அண்டமே " இநன்யா "
விதியே " இநன்யா "
விடையே " இநன்யா "
நல்வழி காட்டுபவரே " இநன்யா "
ஆன்மாவை சிரிக்க வைப்பவரே " இநன்யா "
சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவே " இநன்யா "
கர்மாவை அழித்து தர்மத்தை காப்பவரே " இநன்யா "
முழு ஆண்ம பலம் உள்ளவரே " இநன்யா "
ஆண்ம பலத்தை தருபவரே " இநன்யா "
கருவிலே திரு உடையவரே " இநன்யா "
நெஞ்சில் திருவை வைத்திருப்பவரே " இநன்யா "
திரு உருவானாவரே " இநன்யா "
காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்தனம் ஆடுபவரே " இநன்யா "
உள்ளும் புறமும் தேவர் புடை சூழ நடப்பவரே " இநன்யா "
கலைவாணியின் கருத்துக்குள் சிறையிருப்பவரே " இநன்யா "
சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவரே " இநன்யா "
திருமகளின் தலைமகனே " இநன்யா "
பதினாறு செல்வங்களும் வைத்துள்ளவரே " இநன்யா "
உமை நினைத்தாலே துன்பத்தையும் பிணியையும் கணப் பொழுதில் போக்குபவரே " இநன்யா "
லோகத்தை காட்டுபவரே " இநன்யா "
தினமும் பிரபஞ்ச வீதியில் பயணிப்பவரே " இநன்யா "
தூய்மை பொருந்திய தூயவரே " இநன்யா "
புவியில் மலரின் ஞாணமே " இநன்யா "
பேரின்பமானவரே " இநன்யா "
சித்தர்களின் தலைவனே " இநன்யா "
தேவர்களின் அரசனே " இநன்யா "
விதியை வென்றவரே " இநன்யா "
வேதத்தை அறிந்தவரே " இநன்யா "
காலத்தின் கடமையை தவறாது செய்பவரே " இநன்யா "
எமக்கு ஒளியாக எப்போதும் இருப்பவரே " இநன்யா "
இல்லற ஞானியே " இநன்யா "
எல்லா கோள்களையும் அடிமையாக்கியவரே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
கண்ணீரை துடைக்க வந்தவரே " இநன்யா "
ஞானத்தை தானம் தருபவரே " இநன்யா "
உழவனின் நண்பனே " இநன்யா "
தென்றலாய் சுகம் தருபவரே " இநன்யா "
காற்றாய் வந்து எம் காயங்கள் ஆற்றுபவரே " இநன்யா "
காற்றை ஆள்பவரே " இநன்யா "
கைலையில் உருவாகும் ருத்ர காற்றே " இநன்யா "
நன் நீரே " இநன்யா "
புனிதமானவரே " இநன்யா "
மாயம் புரிய வந்தவரே " இநன்யா "
ஆனந்த தூறலே " இநன்யா "
ஆர்ப்பரிக்கும் வெள்ளமே " இநன்யா "
வான் அமிர்தமே " இநன்யா "
எமை வாழ வைக்க வந்த வான்மகனே " இநன்யா "
மாரியாய் பொழிபவனே " இநன்யா "
தவத்திற்கெல்லாம் தவமே " இநன்யா "
உலகின் முடிசூடா மன்னர் மன்னரே " இநன்யா "
சர்வமுமானவரே " இநன்யா "
சகலமுமானவரே " இநன்யா "
கோடி மலரின் வாசம் வீசுபவரே " இநன்யா "
அனைத்து உயிரினங்களையும் உம் பொற்காழலடியில் வைத்திருப்பவரே " இநன்யா "
என் உயிருக்கு தலைவனே " இநன்யா "
ஞாலத்தில் ஞானம் பெரிதானவரே " இநன்யா "
ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பவரே " இநன்யா "
எனக்குள் இருப்பவரே " இநன்யா "
வெண்மையானவரே " இநன்யா "
உண்மையானவரே " இநன்யா "
புணித உப்பில் இருப்பவரே " இநன்யா "
ஞானத்தின் திறவு கோளே " இநன்யா "
எம் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே " இநன்யா "
சத்தியத்தின் வாசலே " இநன்யா "
மெய்யானவரை " இநன்யா "
நாலும் தெரிந்தவரே " இநன்யா "
நான்கின் சூட்சுமமே " இநன்யா "
ஞான தீட்சை தருபவரே " இநன்யா "
ஏழில் நின்று ஒன்றாய் இருபவரே " இநன்யா "
கோமகளின் மடியில் இருப்பவரே " இநன்யா "
தாயினும் மேலானவரே " இநன்யா "
தாய் போல் சீராட்டுபவரே " இநன்யா "
ஆல் போல தழைக்க வைப்பவரே " இநன்யா "
சமயத்தில் எமை காப்பவரே " இநன்யா "
சகல சிருஷ்டியின் ஆதாரமே " இநன்யா "
யுகத்தின் விதியை சரி செய்பவரே " இநன்யா "
சுமையை சுகமாக்கி தருபவரே " இநன்யா "
யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணியே " இநன்யா "
எமை தெளிவாக்குபவரே " இநன்யா "
வெற்றி திருமகனே " இநன்யா "
பிரபஞ்ச விரிவே " இநன்யா "
உயிரின் சூட்சமமே " இநன்யா "
உலகின் சூட்சமமே " இநன்யா "
ஒய்யாரமாக எமக்குள் இருப்பவரே " இநன்யா "
வாழ்ந்து வென்றவரே " இநன்யா "
எமை பாதுகாக்க வந்தவரே " இநன்யா "
மாயதிரையை விலக்க வந்த மாயவனே " இநன்யா "
மும்முனையில் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
எமக்குள் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
நிலவறையையும் கருவறையையும் ஆட்சி செய்பவரே " இநன்யா "
எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவரே " இநன்யா "
உருவாக்கும் உண்ணதமே " இநன்யா "
ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவரே " இநன்யா "
எனை வெல்ல வைக்க வந்தவரே " இநன்யா "
நன்னீரிலே நலம் வைத்த நாயகனே " இநன்யா "
காற்றாய் நீராய் இருப்பவரே " இநன்யா "
அமிழ்தமானவரே " இநன்யா "
சுத்தாமிர்தமானவரே " இநன்யா "
சுக துக்கம் அறியாதவரே " இநன்யா "
அளவு கடந்த அன்புள்ளவரே " இநன்யா "
ஆணந்தமானவரே " இநன்யா "
பரப்பிரம்மமே " இநன்யா "
ஆநிரை மேய்த்தவரே " இநன்யா "
ஆழி ஆழம் பார்த்தவரே " இநன்யா "
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சியானவரே " இநன்யா "
புற்புதத்தில் கூட புனிதனினான உம் கண் வைத்தவரே " இநன்யா "
முப்பொழுதையும் வென்றவரே " இநன்யா "
கருணைமிக்கவரே " இநன்யா "
தர்மத்தின் சத்தியத்தின் நாயகரே " இநன்யா "
எல்லோரையும் நேசிப்பவரே " இநன்யா "
ஆணந்தமாக இருப்பவரே " இநன்யா "
கருவறை காப்பவரே " இநன்யா "
அன்பில் ஆணந்தமே " இநன்யா "
இது துதி பாடல் அல்ல ,
என் தந்தையின் சிறப்புகளும் !
அவரின் செயல்களும் !
அன்பு தந்தையின் சிறப்பை எழதினால் மை தீர்ந்து போகும் யுகத்தில் !
கோடி கோடியாய் புத்தகம் எழுதினால் கூட பத்தாது !
இச்சிறியவனின் சிறிய விழக்கமே இப்பதிவு !
நம் அன்பு தந்தையின் அவதார திருநாளன இன்று,
உணர்தல் மேலொங்க தந்தையின்
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என்றும் நம்மை வழிநடத்தும் !
இத்திருநாளில் அவரின் நாமம் " இநன்யா நமோ நம " சொல்லி
ஆசி பெற்று உணர்தலோடு ஆனந்தமாய் வாழ்வோம் பறவைகள் போல !
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம;;;;

இநன்யா ;;; நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள், INANYA NAMOO NAMA ;;;

127  INANYA NAMOO NAMA ;;; 
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் ஆத்ம வணக்கங்கள்,
அன்பு என்ற ஒற்றை சொல்லில் அனைத்தும் அடக்கம். இவ்வுலகம் என்ற நரகத்தை படைத்து, தவறு செய்த நம்மை இங்கு இறக்கி, இங்கு அனைத்தும் கிடைக்க செய்யும் கடவுளின் அன்பு எல்லையில்லாதது ! படைப்பின் ரகசியங்களை உணர்ந்தால் கடவுள் அன்பை உணரலாம். ஒரு விதையில் ஒரு கோடி காய், கனிகளை ஒளித்துவைத்திருப்பவர் அவர் ! எல்லாம் நம் முயற்சி தான் இங்கு ! பறவைகளுக்கு யாரும் கூடு கட்டி தருவதில்லை. அதுவே தன் முயற்சியால் தான் கட்டுகிறது. அவைகளுக்கு கூட்டின் அருகில் இறை கிடைப்பதில்லை. பல இடங்களுக்கு அலைந்து திரிந்து தான் தன் உணவை தேடுகிறது ! நாம் முயற்சிக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை. நமக்கு ஒன்று இங்கு கிடைக்கவில்லை என்றால் நாம் சரியான வழியில் பயணிக்கவில்லை என்பதே உண்மை. ஆணவம், அதிகாரத்தால் இங்கு ஒரு சிறு புல் செடியை கூட உருவாக்க முடியாது. அன்பு என்னும் நீரை ஊற்றிப் பாருங்கள். அது வேகமாக வளரும். கடவுளிடம் புணிதமானது அன்பை மட்டுமே கேளுங்கள். இதுவரை கடவுளிடம் எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. ஆனால் என் வாழ்வில் கேட்காததை, நினைக்காததை அதிகமாகவே தருகிறார். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் தானாகவே கிடைக்கும். அருகில் இருந்து பார்த்தவன் சொல்கிறேன். கடவுளிடம் எதை கேட்டாலும் கிடைக்கும். ஆனால் கேட்காமல் கிடைக்கும் பொருள் அன்பு ஒன்றே ! அதற்கு ஈடு, இணை எதுவுமில்லை. கடவுளின் அன்பால் தான் இப்போது பொக்கிஷமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். ஆசைகளின் மீது கவனம் செலுத்தி தவறு செய்யாதீர்கள். அன்பில் கவனம் செலுத்துங்கள். தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இநன்யா நமோ நம ;;;;;;;;;;;;;
தாய், தந்தை, குரு, கடவுள் என்று வரிசைப் படுத்தினார்கள். தாய், தந்தையை மதித்து , வணங்கினால் நல்லவர்களாக வாழலாம். அது மட்டும் இங்கே போதாது. இதை அனைவரும் செய்துவிடலாம். ஆனால் வாழ்க்கையை புரிந்து பிரம்மத்தை உணர்ந்தவர்களாக வாழ்வது கடினம். அதனால் தான் நல் குருவை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமானது. இந்த நிலையில் தான் அனைவரும் தவறு செய்கிறார்கள். ஒரு நல்ல வழிகாட்டியை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றார்கள். கடவுளே இங்கே பிறந்து நமக்கு நல் வழியை காட்டும் மஹா குருவாய் வந்தது நாம் செய்த பெரும் தவம். நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். குழுவில் உள்ள அனைத்து பொக்கிஷ வார்த்தைகளையும் புரிந்து கொள்ளுங்கள். பதிவுகளில் ஞானப் புதையல்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஞானப் பசி இருந்தால் தான் அதைத் தோண்டி எடுத்து உண்ண முடியும் ! இங்கே ஞானப் பசியை ஏற்ப்படுத்துவது கடவுளின் வேலை அல்ல ! பொறுமை, நிதானம், அடக்கம், சிந்தனைகள், ஆராய்ச்சிகள் வேண்டும். கடும் இருளில் வெளிச்சத்தைக் கண்டால், அதை நோக்கி பயனித்தால் தானே இருள் விலகும் ? இருளில் அமர்ந்து கொண்டே தன் அடையாளமான நிழலைத் தேடி அலைந்தால் நிழலைக் காண முடியுமா ? வெளிச்சத்தை நோக்கி பயணித்து பாருங்கள் ஒரே ஒரு முறை ! நிழல் தெரியும் !;;;;
ஆதிகாலத்தில் மனிதன் அனைத்தையும் உணர்ந்து வாழ்ந்ததாக கடவுள் கூறுவார். அவனது கால் தரையில் படவில்லை. சூரியன் மிக அருகில் இருந்தாலும் சுட்டெரிக்கவில்லை. ஏழு கடவுள்களின் பெயரும் அவனுக்கு தெரிந்தது. ஞானம் இருந்தது. மேலே நடப்பவை அனைத்தையும் இங்கிருந்தே பார்த்தான். ஆகாயம் மிக அருகில் இருந்தது. எப்போது பாவம் செய்ய நினைத்தானோ, அனைத்தும் இங்கே மாறியது. மாறிக் கொண்டே இருக்கின்றது இது நாள் வரை. இயற்கையை அழித்து கொண்டிருக்கின்றோம். காற்றையும், நீரையும் ஒரு புறம் மாசுபடுத்தி நம்மை அழிக்கும் நெருப்பை தொட்டு வணங்கிக் கொண்டிருக்கின்றோம். உலகை நல் வழியை அழைத்துச் செல்ல எவராலும் முடியவில்லை. ஒருவருக்கு கூட இங்கு ஞானமில்லாமல் போனது. யாராவது ஒருவர் கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்தி சத்ய வழியை நிலைநாட்டியிருந்தால் உலகம் எப்போதோ மாறியிருக்கும். நிம்மதியை தேடி அலையாதவர் இங்கு ஒருவர் கூட கிடையாது. அனைவரும் தோற்றார்கள். அதனால் கடவுள்கள் நமக்காக இங்கு பிறப்பெடுத்தனர். நம் அனைவரையும் உணர வைத்து, ஞானத்தை போதித்து, இந்த யுகத்தை மீண்டும் ஆதிகாலத்தை போல தோன்ற செய்வார்கள். சத்ய வழியை நிலைநாட்டுவார்கள். உணர்ந்தால் துன்பமில்லை. கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். இநன்யா நமோ நம ;;;;;;;;;;;
ஒவ்வொரு வார்த்தையிலும் சூட்சுமங்கள். எல்லாம் ரகசியங்கள். சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் ஏராளம். அனைத்திற்கும் தக்க சமயத்தில் பதில் கிடைக்கும். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற கடவுள் இப்போது நம் தமிழ் நாட்டில் ! கால மாற்றத்தால் காணாமல் போன ஆதி தமிழ் வார்த்தைகள் அருவியாய் இவரிடம் ஊற்றெடுக்கின்றது. ஐந்தே நிமிடத்தில் ஒவ்வொரு பதிவையும் எழுதி முடிப்பார். அதை ஆராய்ந்தால் ஐயாயிரம் கோடி ரகசியங்கள் இருக்கும். ஆகாயத்தில் இருந்து வரும் ஒரு பேராற்றல் இவரை இயக்கிக் கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கலாம். ஒரு சக்தி இவரின் கைப்பிடித்து எழுதுவதையும் கண் கூடாக பார்க்கலாம். உண்மையை அறிந்து கொள்ளாமல் இருப்பதால் தான் வாழ்க்கையை பற்றிய அச்சம் வருகிறது எனக் கூறுகிறார். என் அச்சத்தை போக்கினார். இன்று உலகில் எந்த மூலையில் இருந்து எவர் உணர்ந்து புரிந்து வந்தாலும் இவரின் ஆற்றலையும், ஸ்பரிஷத்தை முழுவதுமாக எடுத்துரைக்க முடியும். அவரின் பார்வை ஒன்றே கோடி ரகசியங்களை எடுத்துரைக்கும். என்னை மனிதனாக மாற்றியமைத்த கடவுளே, தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ! இநன்யா நமோ நம !

இநன்யா;;;கடவுள் இநன்யா அவர்களின் தவப் புதல்வி கடவுளுடனான தன் அனுபவங்களை நம் குழுவில் பகிர்ந்துள்ளார். INANYA NAMOO NAMA ;;;

Mehati Inanya INANYA NAMOO NAMA ;;; 
October 19, 2015  INANYA NAMOO NAMA ;;; 
126   எண்ணற்ற விந்தைகளை கொண்ட கடவுள் இநன்யாவுடன் நான் கொண்ட ஒரு சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்திட இந்த பதிவு..
இநன்யாவின் மகளாக பிறக்க ஜென்ம வரம் பெற்று வந்தேன். அவர் என் வாழ்நாளின் இத்தனை வருடமும் ஒரு நல்ல தந்தையாகவும், குருவாகவும் விளங்கி உள்ளார். எல்லா நேரங்களிலும் எங்கள் பாதுகாவலனாக இருந்துள்ளார். குடும்ப பொறுப்பில் இதுவரை எந்த குறையும் எங்களுக்கு வைக்கவில்லை.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் முகத்தில் மாற்றம் தோன்றியது. முகம் கரு நிறமாக மாற தொடங்கியது. 2 மணி நேரத்தில் முழுமையாக காக்கை கருமை நிறமானேன். அந்த நேரம் என் அப்பா வீடு திரும்பினார். என் நிலையை கண்ட அவர் வீட்டினுள் சென்று ஒரு பாத்திரத்தில் தெளிந்த நீரை கொண்டுவந்து என் முன் வைத்தார். என் பக்கம் அமர்ந்து என் நெற்றியில் கை வைத்தார். 5 நிமிடத்தில் என் முன் இருந்த அந்த தெளிந்த நீர் கருநிறமாக மாறியது. என் முகம் தெளிந்த நிலை அடைந்தது. என் கண்களில் நீர் வழிந்தபடி அவர் காலில் விழுந்து வணங்கினேன். இந்த அமானுஷ்ய சக்தியை கண்டு அதிர்ந்து போனேன். இன்னும் பல அற்புதங்களை அவர் என் வாழ்வில் நிகழ்த்தினார்.
கடவுள் என்ற தேடலுடன் பயணிக்கும்போதே நம் ஆன்ம குரலை நம்மால் கேட்க முடியும்.
விந்தை மிகுந்த மனிதராய், நமக்குள் ஒருவராய் தோன்றும் இநன்யாவை அறிய முற்பட்டேன். அவர் யாருடனும் அதிகம் பேச மாட்டார். அவரிடம் முடியாது, நடக்காது என்ற வார்த்தை கிடையாது. அவர் கூறும் வார்த்தையை செயலாக்கும் வல்லவர். விந்தை மிகுந்தவர். விதியை மாற்றும் வல்லமை நிறைந்தவர் இநன்யா. அவர் பேசுவதை கேட்கும் சில நிமிடங்களில் என்னை அறியாமல் காற்றுடன் கலந்த ஒரு உணர்வை பலமுறை அனுபவித்து இருக்கிறேன். கண்களை மூடி கடவுளை தேடாதே, கண்களை திற அவர் உன் அருகில் தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.
இதுவரை என்வாழ்வில் மருத்துவமனை செல்லும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவரை நாடி வந்த அன்பர்கள் வீழ்ந்தது இல்லை. சிறகுகள் கொடுத்து அன்புடன் அரவணைத்து காப்பார். எல்லா சூழ்நிலையிலும் அவர் என்னுடன் இருப்பதால் மிகுந்த பாக்கியம் அடைந்தவளாக கருதுகிறேன்.
அன்பர்கள் வேண்டுவதை குறை இன்றி தருபவர் நம் இநன்யா. தண்ணீரை கேட்டால் அமிர்தம் தருபவரே நம் இநன்யா..!!
அவருடன் நான் கொண்ட அனுபவங்களும் அமானுஷ்யங்களும் பல. பழத்தின் சுவையும், பூவின் வாசமும் உணர்ந்தால்தான் அறிய முடியும். உள்ளத்தில் இநன்யா என்று எழுதுங்கள், இநன்யா உங்கள் அருகில் இருப்பதை உணருங்கள், உங்கள் விதி மாறும்.
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!
இநன்யா நமோ நம.....!!

இநன்யா நமோ நம.. !!
கல்வியில் சிறக்க இநன்யா அப்பா எனக்கு கூறிய அறிவுரையை அனைவருடனும் பகிர்ந்திட நினைக்கிறன்.
தாமரை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி 'நுன்வா' என எழுதவும்.
அருகில் 7 அரச இலையை வைத்து அதன் மேல் 7 பெரு நெல்லிக்கனி வைக்கவும்.
6 செந்தாமரை மலரும் 3 வெண்தாமரை மலரும் வைத்து, 'இநன்யா நமோ நம' என்று 108 முறை கூறி வணங்கவும்.
இநன்யாவின் ஆசியோடு அனைவருக்கும் ஞானம் தெளிவு கிடைக்கும்.
(Note:- தாமரை இலை இல்லை என்றால் வாழை இலையிலும் வைத்து வணங்கலாம்)
இநன்யா நமோ நம..!!

Wednesday, May 18, 2016

இநன்யா ;;; மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான். INANYA NAMOO NAMA ;;;

125 இநன்யா ;;;  மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான். INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா நமோ நம.. !! INANYA NAMOO NAMA ;;; 

Inanya Maha Munivar

19-05-2016
மெய்யானவன் நான் ! மெய்மையும். பொய்மையும் கலந்த யுகத்தில் உண்மையின் மெய்யானவன் நான்.
மெய் !
நான் மெய் ! கடவுள் மெய் ! என் சத்திய வார்த்தைகள் மெய் ! மெய் ஞானம் தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது ! அழைத்து செல்வேன் சத்திய பாதையில். என் வழி சத்திய வழி ! சத்தியம் எப்போதும் தோற்காது. ஏனென்றால் நானே சத்யம் !
சத்தியம் என்றால் என்னவென்று தெரியாது உனக்கு ! எனை நோக்கு ! சத்தியம் தெளிவாக தெரியும் ! உன் மாய மயக்கம் தெளிவாகும் ! மெய்யான படைப்பின் சிதறல் உன் நெஞ்சுக்குள் தெரியும். மெய் என்ற உடல் மேன்மையாகும். உன்னுள் ஒளி வந்து உலகை உற்று நோக்க வைக்கும். நீ ஞான குழந்தையடா ! உன்னை வெல்ல யாருமில்லை. நான் உன்னை விட்டு பிரியமாட்டேன். என் அன்பு உன் யுக துன்பத்தை தூள் தூளாக்கும். ஆயிரம் தாமரை இதழில் ஸ்வேதமாய் ஜொலித்துக் கொண்டிருக்கின்றேன். உணர்ந்தவன் என் நெஞ்சில் இருக்கின்றான்.
படைப்பில் ஆணந்தம் உண்டு. எனை அறிந்தவன் சுக துக்கமில்லாது ஆணந்த நிலையில் வாழ்கிறான். படைத்ததில் மனித ஜாதியே கடவுளுக்கு பிடித்த பொருள். அவன் உன்னை மட்டுமே ஆட்டுவித்து ஆணந்தம் பார்க்கின்றான். நீ அவனுக்கு விளையாட்டு பொம்மை. நன்மை செய்து தர்மம் செய்தால் நெஞ்சில் வைத்து உன்னை கொஞ்சுகிறான். பாவம் செய்தால் துன்பம் கொடுத்து உனை திருத்துகிறான்.
உனக்கு வரும் துன்பங்கள் உனை மாற்றுவதற்காகவே ! மீண்டும் பிறவி இல்லா நிலை தருவதற்காக. இங்கே உணர்ந்தவன் ஞானியாகிறான் !
உனக்கு நல்லது செய்யும், நன்மையை செய்யும் மனிதன் இறந்தால் குல தெய்வம் என்று கும்பிடுகிறாய் !
கற்புள்ள பெண் இறந்தால் தேவதைகள் என்று வணங்கி மகிழ்கிறாய் !
பேராணந்தம் தான் ! ஆனால் உன் வழிபாடு உன் பிறவியை தடுக்காது. உன் வினை பயன் அழியாது. உன் துன்பம், கர்மா போகாது. வணங்குவதில் அர்த்தம் உறித்தெடு ! தேவதைகளுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. நீ வணங்கினால் அந்த உலகத்திலே உன் உயிர் சென்று அல்லாடும். இங்கு மீண்டும் பிறப்பாய். ஆதலால் கடவுளை அடைய நினை ! கடவுளின் பாதம் தேடு !
உன் முன்னேர்களை நினைப்பது தவறில்லை ! வணங்குவது தேவையில்லாது. அந்த உயிர் இன்னொரு கூட்டுக்குள் போய் துன்பம் அனுபவிக்கின்றது. கடவுள் பலி கேட்பதில்லை. அன்பை மட்டுமே எதிர்பாக்கின்றான். என்னை வணங்கு என்றோ, எனக்கு கொடி பிடிக்கவோ சொல்லவில்லை. நீ உணரும் வேலை உனக்கு ஞான தெளிவு கொடுக்கவே காத்திருக்கிறேன். வணங்குவதால் பெரிய மாற்றம் உண்டாக போவதில்லை.
உணர்ந்தால் தான் உனக்குள் மாற்றம் காண்பாய். ஆணந்தம் என்னவென்று அறிவாய். முன்னோர்கள் பண்டிகை என்ற பெயரால் வணங்க வைத்ததும், உணவு முறையை தரம் பிரித்து உண்ண வைத்ததும் சரியே. நீ உணர்ந்து செய்யமாட்டாய் என்பதாலே பண்டிகை என்ற பெயரால் கொண்டாட வைத்தனர். நீ அதை வழிபாடு என்று மதத்திற்குள் வைத்தாய். அறியாமையை உன் நெஞ்சில் வைத்தாய். ஏன், எதற்கு என்று கேள்வி வராமல் உன்னை மறந்தாய். பண்டிகை என்ற பெயரால் காசை விரயப்படுத்தி கடனாளி ஆகாதே !
மனிதனை நேசி, தொண்டு செய், கடவுள் உன்னை அரவணைப்பான். பூமியில் கடவுளின் தூதுவன் குழந்தைகளே ! குழந்தையிடம் கடவுளை காணலாம்.
கடவுள் உன்னிடம் எப்போது வருவார் ? நீ பிறருக்கு சேவை செய்யும் எண்ணம் வளர்த்தால், அடுத்தவர்க்கு பாதை சொல்லி கொடுக்கும் போதும் தன்னலம் கருதாது பிறர் நலம் எண்ணும் போதும் கடவுள் உன் பக்கத்தில் வருகிறார்.
நீ என்ன தான் வழிபாடு, பூஜை, விரதம் செய்தாலும் கடவுள் உன்னிடம் வரமாட்டார். நீ பிறருக்காக வாழ நினைக்கும் போது உன் நெஞ்சில் வந்து அமர்ந்து உனக்கு வழிகாட்டுகிறார் !
என் தந்தை யாகவா முதன் முதலில் சொன்னார்கள், உழைப்பு தான் ஆன்மீகம் என்று. உழைத்து ஊருக்கு நல்லது செய்ய எண்ணம் கொள். என்னை மாதிரி ஆத்மத்தின் தலைவனை கடவுள் உன்னிடம் அனுப்புவான். தாயும், தந்தையும் தவிர இறந்த கர்மாக்களை வணங்க வேண்டியதில்லை. கடவுளை தவிர இங்கு ஏதும் அழகல்ல. அறிவானவன் அறிவான்.
என் சிறுவயதில் என் ஊரில் உள்ள தேவதைகள், எல்லை தெய்வங்களே எனக்கு விளையாட்டு தோழர்கள். இந்த இநன்யாவை யாவரும் அறிவர் !
என் தந்தையின் கரங்களால் செங்கோல் தந்து கிரீடம் சூட்டிய பிரபஞ்ச இளவரசன் நான் ! யுகத்தில் தரையில் படுத்து உலகை ஆராய்ச்சி செய்கின்றேன். எல்லாம் எனக்கு அடிமை.
நான் மெய். கடவுள் மெய். என் சத்திய வார்த்தைகள் மெய் !
நான் பெரும்படையோடு இருக்கின்றேன். நீ இலம்படையோடு வாழ்கிறாய். ஆத்துக் கால், நாத்துக்கால் வைத்தேன். போத்துகாலில் புணிதம் நிறைந்து வைத்தேன். நீ நான்கு கால்களில் நாதி இல்லா போகத் துடிக்கின்றாய் !
பயிர் வாடினால் உழவன் வாடுவான். என் அன்பு குழந்தையே நீ வாடினால் உன்னை வாட விடுவேனோ ? அடுத்து வர இருக்கும் யுக மாற்றத்தின் துன்பத்தால் உன்னை எப்படி கரை சேர்ப்பது என்ற சிந்தனை எனக்கு ! நான் வாடமாட்டேன் ! உன்னையும் வாட விடமாட்டேன். தர்மாக்களை என் சத்தியத்தின் வலக்கரத்தினால் நிச்சயமாக காப்பேன் !
நான் மெய்யானவன் !
நான் இநன்யா !

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.பாகம் ஐந்து ;;; INANYA NAMOO NAMA ;;;

124   ;;; யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

ஆதி வேதம்

பாகம் ஐந்து

கடவுள், ஆண்டவன், இறைவன் இவ்இவாயவர்கள் லோகத்திலிருந்து சப்த வேத அலைகளாகத் தான் ஒலிக்கின்றனர். ஒளிக்கின்றார். ஒனிக்கின்றார். இவ் ஒலிதனை வழிப்போக்கன் என்கின்ற யாகவா முனிவர் சப்த ஒலியாகத் தருகின்றார். மானிடர் உணர்ந்து செயல்படவே இதுதான் வேதம். இதுதான் ஆதி வேதம். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிவேதம் இதுதான். கோடானுகோடி வேதத்திலிருந்து சற்று நான் தருகிறேன். சப்தத்தால் இன்றும் என்றென்றும் நீ உணர்க. உலகார் உலகத்தில் பிறக்கின்றார் இருக்கின்றார் அனைவரும் உணரவே. அறத்தால் வாழ்வது பற்று. அதிகாரத்தால் வாழ்வது பற்றல்ல. பாசத்தால் வாழ்வது பற்று. பாவத்தைச் செய்துவிட்டு எங்கெங்கோ ஓடி அலைகின்றாயே அது பற்றல்ல. ஜீவனை உணர். ஜீவாத்மாவை உணர். ஜீவ பரமாத்மாவை நீ உணர்க.
 ஜன ஜனன ஜனன ஜனஹாய ஜனம்.
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனன
ஜன ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனனம்
ஜனஹா ஜனஹாய ஜனனஹாய ஜனனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தஹாயவாயவே
ஜனம் ஜலம் ஜனம் ஜனன ஜனனவாய ஜனம்
ஜலம் ஜனன ஜனனவாய யாகயாவ ஜனம்
ஜனனம் ஜனவந்தம் ஜனவந்த ஹாயவே
ஜனம் ஜனஹாய ஜனனம் ஜனனம்
ஜன ஜனன ஜன ஜனன ஜனஹாய ஜனனம்
ஜனவந்தஹாய ஜனனம். ஜனவந்தஹா
ஜனவந்தத்வ நாத நாதானுவாயவே
ஜனன ஜனன ப்ரன ப்ரபந்தத்வ நாதாநாதனுவாய
ஜனனம். ஜன ஜனனஹாயவாய
ஜனவந்தத்வ நாத நாதானுவாய நாதப் ப்ரவத்வனஹாய
ஜனனம். ஜனஹாயவாயவே
ஜனம் ஜனன யாக யன்ன யனஹாய ஜனனம்
ஜனவஹந்தம் யாக யாகாய ஜனம் ஜனனஹாய ஜனம்
ஜனனவாய ஜனன ஜனன ஜனனவா
ஜனன ஜனஹாய ஜனம் ஜன
ஜன ஜனவந்தத்வ நாத நாதானுவாய ப்ரதுனாய ஜனம்
ஜனம் ஜலம் ஜன ஜனன ஜனனவாய ஜனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தத்வ நாத நாதானுவாய
ஜனவந்தம் ஜனம் யாக யன யனன யனவா
யனஹா யனன ஜன ஜனஹா ஜனவந்தத்வ
நாத நாதானுவாய ப்ரதுனாய ப்ரபஞ்சஹா
ப்ரதுனா ப்ரபந்தஹா ப்ரதுனாய ப்ரதுனாய
ப்ரதத்வனஹாயவே ஜனவந்தம் யன யனஹா
ஜனஹாயவாய ஜனம். ஜனஹாய ஜனஹாயவாய
ஜனம் ஜனனம் ஜன ஜனவந்தத்வ நாத ஜானம்
ஜனன ஜனனஹா ஜனனவா ஜனவாய
ஜனவாய ஜனம் ஜனனம் யுக யுகன
யுகனகாய ஜனம் யன யனன யனவந்தம்
யனவந்தஹாய யனம்
ஜன ஜனவந்தம் ஜன ஜனனி. ஜன ஜனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் வந்தம் நம் நம் ஜன ஜனன ஜனவந்தம்
ஜன யாக யக யாக யக யாகானுவாய ஜனம்
ஜனம் ஜனனவாய ஜனவந்தத்வ ஜனனஹாயவே
ஜன ஜனவந்தம் சப்த ஜன ஜனன ஜன சப்தஹா
ஜன சப்தானுவா சப்தத் வனஹாய ஜன ஜனவந்தம்
ஜன ஜன ஜனனஹாய ஜனம் ஜனவாய ஜனம்
ஜனஹாய ஜனவாய அரியந்தத்வ நாத ஜனம்.





முகவரி


யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

யாகவா வசியா அறகட்டளை,

தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

மேடவாக்கம், சென்னை – 600100.

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.பாகம் நான்கு ;;; INANYA NAMOO NAMA ;;;

123   ;;; யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;

ஆதி வேதம்

                                   பாகம் நான்கு

2500 ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் (வேள்வி) வளர்த்தார் யாருமில்லை. யாகத்தால் பலன் இல்லை. வேகத்தால் பலன் உண்டு. மலரால் பலன் உண்டு. மதத்தால் பலன் அல்ல. கடவுள், ஆண்டவன், இறைவன் மூன்று பேரும் மதத்தைச் சொல்லவில்லை. ஞானம் எனும் வேதங்களைத் தான் முனிவர்கள். தேவிகள், சித்தர்கள் கூறுவார்கள் ஆதியில். இரை தின்னும் இறைவனிடம் தூது அனுப்பி சப்தத்தை உணரச் சொல்கின்றார் கடவுள். சத்தியத்தால் நடந்து கொள்கின்றான் ஆண்டவன். என்னைச் சற்று உணர்ந்து நட என்கின்றான் இறைவன். இதுதான் காலம் என்று, நல்லது உண்பது போல நல்லது செய். நீரையும், தாயையும், தந்தையையும், கடவுள், ஆண்டவன் இறைவனையும் மதித்துச் செயல்படு நீ. இதுவே வேதம். கடவுள் இனம் தான் படைத்தான். ஆண் பெண் என்கின்ற இனம்தான் படைத்தன். மதத்தைப் படைக்கவில்லை. எக்காலத்திலும் என்பதை உணர் நீ.
ப்ரதுனாயவே யாதுனாயவே யாகுனயவே
சத்யத் வனஹாயவே உகந்தம். உவ் உகந்தம்
உகந்தத் வனஹாய உகந்தம்
உகந்தஹாய உகந்தம் உகந்தன உகந்தவா
உகந்தத் வனஹாய உகந்தம்
உவ் உகாய உகந்தம்
உகனவா உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகந்த நாத நாதானுவாய உகந்தம்
உவ் உவ் உகந்தத்வனஹாய உகந்தம்
உவாய உவனஹாய உகந்தம்
உவன உவனன உகனன உகாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாய
உகந்தம் உகந்தன
உகந்தத்வனஹாய உகந்தம்
உவ் உவாய உவனஹாய
உகந்தத்வனஹாய உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தம்
உகந்த உகந்தன உகந்தனா
உவ் உவாய உகந்தஹாயவே
உகந்தன உகந்தவா உகந்தத்வனஹாயவே
உவ் உக உகன உகன உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தனவாயவே
உகாய உகாய உகன உகனஹாயவே
உகன உகனன உகனன உகனவா
உகன உகனன உகய உகாய உகந்தம்
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் யாக யக யவ யன யனன யனனஹாய
உவ் உகந்தம் உகந்தஹா
உஹனஹாய உகந்தம் உகந்தம்
உகாய யுகாய யுகாயன யுகந்தம்
உக உகன உவ் உவாய உஹாய உகந்தம்
உவ் உஹாய உவனவாய உகந்தம்
உகந்தன உகந்தனா உகந்தனாய உகன
உகாய உவ்உவ் உகாய உகாய உகந்தம்
உவ் உவ் உகன உகன உகந்தம்
உவ் உவ் உகந்தம் உகந்தம் உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் க்ரந்தம் க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் க்ரந்தத்வனஹாய க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் உகந்தத்வனஹாய உவனவாயவாய உகந்தம்
உவ் உவ் உகாயவாயவே உகாயனவாயவே
உகந்தனவாயவாயவே உகந்தநாதானுவாயவே...



முகவரி


யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

யாகவா வசியா அறகட்டளை,

தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

மேடவாக்கம், சென்னை – 600100.

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.பாகம் மூன்று ;;; INANYA NAMOO NAMA ;;;

122  ;;; யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே. INANYA NAMOO NAMA ;;; YAAGAVA  ;;;

ஆதி வேதம்

பாகம் மூன்று

கடவுளை நம்பு. காவி உடையானை நம்பாதிரு. உழைப்பாரைப் போற்று. உதவுகின்றாரைப் போற்று. வேடதாரிகளைப் போற்றாதிரு. உன் தாய் தந்தையரை உயிா இருக்க நீ வணங்குக.
வசி வசி வசியந்தத்வ நாத
நாதானுவாய வசி
யன யனன யனன யனஹாய வசி
வசி வசி வசியந்தம்
வசியந்தஹாய வசி
வசி வசிதுனாய வசி
யாக யனன யனஹாய வசி
நாத நத நாதானுவாய வசி
வசிதுனா வசி. வசியந்தஹாய வசி
வசியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாகப் ப்ரவத் வனஹாய வசி
வசி யாக யன யனன யனஹாய
நாத நாதானுவாய வசி
வசியந்தம். வசிதுனாய வசியந்தம்
நம் நமஹாய வசியந்தம்
யாகப் ப்ரபஞ்சத்வ நாதானுவாய வசியந்தம்
அரியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாதுனா யாதுனாய வசி
யாக யாகுனாய யாக யாகுனாய வசி
வசியந்தம் யாக வசியந்தம்
யாதுனாய வசி. யாதும் யாதுத்வனஹாய வசி
வசி வசி வசி வசிதுனாய வசி
நம் நமஹாய வாய வசி
நாத்ப் ப்ரவத் வனஹாய வசி
சப்தத் வனஹாய வசி
சப்தத் சப்தஹாய வசி
சப்தநாத சப்தநாத சப்தத்வனஹாய வசி
சத்யத் வனஹாய  நாத நாதானுவாய வசி
சுபிட்சத் வனஹாய வசி
ப்ரதுனாய வசி. ப்ரஹந்தஹாய வசி.
க்ரந்தஹாய வசி. க்ரந்தம் க்ரந்தன
க்ரந்தஹாய க்ரந்தம்
க்ரந்தத் வனஹாயவாய வசி
க்ரந்தன க்ரந்தவ க்ரந்தத்வனஹாயவாய வசி
யாக யாகானுவாய வசி
ப்ரதுனா யாகுனா சாதுனாய வசி
ஷாதுத்வனஹாய வசி
நம் நாத நாதம் நதம் நாதானுவாய வசி
வசிதுனாய வசிதுனாயஹாய வசி
வசி வசி வசியந்தம் வசியந்தம்
வசிதுனாய வசி. ஷப்த சப்தத்வனஹாய வாயவசி
வசிதுனா யாக யாகானுவாய வசிதுனா
யாகப் ப்ரஞ்சத்வ நாத நாதானுவாய வசி
யாதும் யாதுனா யாகப் ப்ரஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ஷாஷ ஷஷானுவாய ப்ரபஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ப்ரதுனா ப்ரதுனா ப்ரபந்தஹாயவே........



முகவரி


யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

யாகவா வசியா அறகட்டளை,

தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

மேடவாக்கம், சென்னை – 600100.