Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 12, 2016

ஏழாம் கடவுளே " இநன்யா "INANYA NAMOO NAMA ;;;

91     Sathya Prakash "25 April at 00:18INANYA NAMOO NAMA ;;; 
நெருப்பு என்பது அரக்கனின் படைப்பு அழிப்பதற்காக உருவாக்கினான் !
அதை வணங்கவும் வைத்துள்ளான், கடவுளின் படைப்பு நமக்கு நன்மை பயக்க மட்டுமே !
அறிவாளிதனமாக கேள்வி கேட்காதே வெப்பம் என்பது நெருப்பு தானே என்று !
வெப்ப குவியலே நெருப்பு ஆகும் !
உன் உடலில் இருப்பது நெருப்பு அல்ல வெப்பம் !
உன் உடலில் நெருப்பு இருந்தால் எந்த நெருப்பையும் தொடலாம் அதை தாண்டி செல்லலாம் உனை எரித்துவிடாது, இப்பொழுதாவது யோசி !
நீரில் இறங்கி விளையாடும் போது எவ்வளவு பேராணந்தம் கிடைக்கிறது !
அது போல நெருப்பில் இறங்குவாயா !
காற்று தென்றலாய் வீசி எவ்வளவு ஆணந்தத்தை நல்குகிறது !
நெருப்பு உன் மேல் பட்டால் ஆணந்தமாய் இருப்பாயா !
ஆகாயம் உனக்கு வான் அமிர்தம் பொழிந்து நிலத்தில் பசுமையை உண்டாக்கி அதில் தாணியம் விளைய செய்து உன் பசியை ஆற்றுகிறதே !
நெருப்பை உண்டால் உன் பசியாருமா !
நன்றாக சிந்தி ! நல்முடிவெடு !
என் தந்தை " இநன்யா " நீராக காற்றாக உள்ளார் !
ஆதலாலே அரக்கனால் ஏதும் செய்ய இயலவில்லை !
நீரையும் காற்றையும் நெருப்பால் ஏதும் செய்ய இயலாது !
என் தந்தை " உணர் " என்று தான் சொல்கிறார் !
நீ கொணர்வதிலும் புணர்வதிலும் நேரத்தை வீணாக்காதே !
உணர் இல்லையேல் என் தந்தையால் திகட்ட திகட்ட உணர்தலை ஊட்டிவிடுவார் !
உணர்ந்தோருக்கு அது இனிய அமுதாக இருக்கும் !
உணராதோருக்கு அது கொடிய நஞ்சாக இருக்கும் !
நீ உணர்ந்த பின் அதே நஞ்சு இனியமுதாக மாறி தேனாய் அங்கமேங்கும் தித்திக்கும் !
நீ பார்க்கும் இடமெல்லாம் ஆணந்த பரவச நிலையை உணர்வாய் முயற்சித்து பார் !
என் தந்தையின் நாமம் சொல் உணர்தல் எளிதாகும் !
உணர் சத்தியபாதையில் ஆணந்தமாக கைகோர்த்து பயணிப்போம் கடைசி வரை !
என் தந்தையின் நாமம் சொல் " இநன்யா நமோ நம " இதுவே வேதமாகும் !
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "

ஏழாம் கடவுளே " இநன்யா "
ஞாணத்தின் விளைநிலமே " இநன்யா "
மறுமலர்சியை தருபவரே " இநன்யா "
அனைத்து குடும்பங்களையும் கண்ணின் இமை போல் காப்பவரே " இநன்யா "
அன்பாய் ருசிப்பவரே " இநன்யா "
புண்ணிய நதியே " இநன்யா "
பேரின்ப பாதையே " இநன்யா "
சத்திய வழியே " இநன்யா "
ஆத்மத்தின் தலைவனே " இநன்யா "
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் வழங்குபவரே " இநன்யா "
ஆத்ம பிணியை தீர்பவரே " இநன்யா "
நிலை கண்ணாடியே (ஆண்மா) " இநன்யா "
மெய் இனியவரின் புதல்வனே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
தேனாய் தித்திப்பவரே " இநன்யா "
திகட்டாமல் இருப்பவரே " இநன்யா "
ஆண்மாவில் சுகமாக இருப்பவரே " இநன்யா "
தங்கத் தமிழோடு வாழசொன்னவரே " இநன்யா "
இல்லறம் மலர பெண்களை போற்று என்றுரைத்தவரே " இநன்யா "
பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே " இநன்யா "
ஆத்மத்தின் சூட்சுமமே " இநன்யா "
சத்தியத்தின் தலைமகனே " இநன்யா "
பிரபஞ்ச இன்பமே பேரிண்பம் என உணர வைத்தவரே " இநன்யா "
மன்னாதி பூதமே " இநன்யா "
விண்ணாதி அண்டமே " இநன்யா "
விதியே " இநன்யா "
விடையே " இநன்யா "
நல்வழி காட்டுபவரே " இநன்யா "
ஆன்மாவை சிரிக்க வைப்பவரே " இநன்யா "
சிருஷ்டி கர்த்தாவின் ஆன்மாவே " இநன்யா "
கர்மாவை அழித்து தர்மத்தை காப்பவரே " இநன்யா "
முழு ஆண்ம பலம் உள்ளவரே " இநன்யா "
ஆண்ம பலத்தை தருபவரே " இநன்யா "
கருவிலே திரு உடையவரே " இநன்யா "
நெஞ்சில் திருவை வைத்திருப்பவரே " இநன்யா "
திரு உருவானாவரே " இநன்யா "
காலச் சக்கரத்தின் மேல் ஏறி நர்தனம் ஆடுபவரே " இநன்யா "
உள்ளும் புறமும் தேவர் புடை சூழ நடப்பவரே " இநன்யா "
கலைவாணியின் கருத்துக்குள் சிறையிருப்பவரே " இநன்யா "
சக்தியின் (மகா மாயை) உயிர்த்துவம் நிறைந்தவரே " இநன்யா "
திருமகளின் தலைமகனே " இநன்யா "
பதினாறு செல்வங்களும் வைத்துள்ளவரே " இநன்யா "
உமை நினைத்தாலே துன்பத்தையும் பிணியையும் கணப் பொழுதில் போக்குபவரே " இநன்யா "
லோகத்தை காட்டுபவரே " இநன்யா "
தினமும் பிரபஞ்ச வீதியில் பயணிப்பவரே " இநன்யா "
தூய்மை பொருந்திய தூயவரே " இநன்யா "
புவியில் மலரின் ஞாணமே " இநன்யா "
பேரின்பமானவரே " இநன்யா "
சித்தர்களின் தலைவனே " இநன்யா "
தேவர்களின் அரசனே " இநன்யா "
விதியை வென்றவரே " இநன்யா "
வேதத்தை அறிந்தவரே " இநன்யா "
காலத்தின் கடமையை தவறாது செய்பவரே " இநன்யா "
எமக்கு ஒளியாக எப்போதும் இருப்பவரே " இநன்யா "
இல்லற ஞானியே " இநன்யா "
எல்லா கோள்களையும் அடிமையாக்கியவரே " இநன்யா "
விதியை சதிராடுபவரே " இநன்யா "
கண்ணீரை துடைக்க வந்தவரே " இநன்யா "
ஞானத்தை தானம் தருபவரே " இநன்யா "
உழவனின் நண்பனே " இநன்யா "
தென்றலாய் சுகம் தருபவரே " இநன்யா "
காற்றாய் வந்து எம் காயங்கள் ஆற்றுபவரே " இநன்யா "
காற்றை ஆள்பவரே " இநன்யா "
கைலையில் உருவாகும் ருத்ர காற்றே " இநன்யா "
நன் நீரே " இநன்யா "
புனிதமானவரே " இநன்யா "
மாயம் புரிய வந்தவரே " இநன்யா "
ஆனந்த தூறலே " இநன்யா "
ஆர்ப்பரிக்கும் வெள்ளமே " இநன்யா "
வான் அமிர்தமே " இநன்யா "
எமை வாழ வைக்க வந்த வான்மகனே " இநன்யா "
மாரியாய் பொழிபவனே " இநன்யா "
தவத்திற்கெல்லாம் தவமே " இநன்யா "
உலகின் முடிசூடா மன்னர் மன்னரே " இநன்யா "
சர்வமுமானவரே " இநன்யா "
சகலமுமானவரே " இநன்யா "
கோடி மலரின் வாசம் வீசுபவரே " இநன்யா "
அனைத்து உயிரினங்களையும் உம் பொற்காழலடியில் வைத்திருப்பவரே " இநன்யா "
என் உயிருக்கு தலைவனே " இநன்யா "
ஞாலத்தில் ஞானம் பெரிதானவரே " இநன்யா "
ஏழேழு பிறவியை தவிர்க்க வைப்பவரே " இநன்யா "
எனக்குள் இருப்பவரே " இநன்யா "
வெண்மையானவரே " இநன்யா "
உண்மையானவரே " இநன்யா "
புணித உப்பில் இருப்பவரே " இநன்யா "
ஞானத்தின் திறவு கோளே " இநன்யா "
எம் மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே " இநன்யா "
சத்தியத்தின் வாசலே " இநன்யா "
மெய்யானவரை " இநன்யா "
நாலும் தெரிந்தவரே " இநன்யா "
நான்கின் சூட்சுமமே " இநன்யா "
ஞான தீட்சை தருபவரே " இநன்யா "
ஏழில் நின்று ஒன்றாய் இருபவரே " இநன்யா "
கோமகளின் மடியில் இருப்பவரே " இநன்யா "
தாயினும் மேலானவரே " இநன்யா "
தாய் போல் சீராட்டுபவரே " இநன்யா "
ஆல் போல தழைக்க வைப்பவரே " இநன்யா "
சமயத்தில் எமை காப்பவரே " இநன்யா "
சகல சிருஷ்டியின் ஆதாரமே " இநன்யா "
யுகத்தின் விதியை சரி செய்பவரே " இநன்யா "
சுமையை சுகமாக்கி தருபவரே " இநன்யா "
யுகத்தில் அவதரித்த புணித தாமிரபரணியே " இநன்யா "
எமை தெளிவாக்குபவரே " இநன்யா "
வெற்றி திருமகனே " இநன்யா "
பிரபஞ்ச விரிவே " இநன்யா "
உயிரின் சூட்சமமே " இநன்யா "
உலகின் சூட்சமமே " இநன்யா "
ஒய்யாரமாக எமக்குள் இருப்பவரே " இநன்யா "
வாழ்ந்து வென்றவரே " இநன்யா "
எமை பாதுகாக்க வந்தவரே " இநன்யா "
மாயதிரையை விலக்க வந்த மாயவனே " இநன்யா "
மும்முனையில் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
எமக்குள் முதல்வனாய் இருப்பவரே " இநன்யா "
நிலவறையையும் கருவறையையும் ஆட்சி செய்பவரே " இநன்யா "
எப்போதும் மலர்ந்து கொண்டிருப்பவரே " இநன்யா "
உருவாக்கும் உண்ணதமே " இநன்யா "
ஞான பிரளயச் சூட்டில் நாயகனாக இருப்பவரே " இநன்யா "
எனை வெல்ல வைக்க வந்தவரே " இநன்யா "
நன்னீரிலே நலம் வைத்த நாயகனே " இநன்யா "
காற்றாய் நீராய் இருப்பவரே " இநன்யா "
அமிழ்தமானவரே " இநன்யா "
சுத்தாமிர்தமானவரே " இநன்யா "
சுக துக்கம் அறியாதவரே " இநன்யா "
அளவு கடந்த அன்புள்ளவரே " இநன்யா "
ஆணந்தமானவரே " இநன்யா "
பரப்பிரம்மமே " இநன்யா "
ஆநிரை மேய்த்தவரே " இநன்யா "
ஆழி ஆழம் பார்த்தவரே " இநன்யா "
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சியானவரே " இநன்யா "
புற்புதத்தில் கூட புனிதனினான உம் கண் வைத்தவரே " இநன்யா "
முப்பொழுதையும் வென்றவரே " இநன்யா "
கருணைமிக்கவரே " இநன்யா "
தர்மத்தின் சத்தியத்தின் நாயகரே " இநன்யா "
எல்லோரையும் நேசிப்பவரே " இநன்யா "
ஆணந்தமாக இருப்பவரே " இநன்யா "
கருவறை காப்பவரே " இநன்யா "
அன்பில் ஆணந்தமே " இநன்யா "
இது துதி பாடல் அல்ல , 
என் தந்தையின் சிறப்புகளும் !
அவரின் செயல்களும் !
அன்பு தந்தையின் சிறப்பை எழதினால் மை தீர்ந்து போகும் யுகத்தில் !
கோடி கோடியாய் புத்தகம் எழுதினால் கூட பத்தாது !
இச்சிறியவனின் சிறிய விழக்கமே இப்பதிவு !
நம் அன்பு தந்தையின் அவதார திருநாளன இன்று,
உணர்தல் மேலொங்க தந்தையின் 
ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என்றும் நம்மை வழிநடத்தும் !
இத்திருநாளில் அவரின் நாமம் " இநன்யா நமோ நம " சொல்லி 
ஆசி பெற்று உணர்தலோடு ஆனந்தமாய் வாழ்வோம் பறவைகள் போல !
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "
" இநன்யா நமோ நம "

No comments:

Post a Comment