Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

கடவுளுடன் சில பொன்னான நேரங்கள் (14-08-2015) INANYA NAMOO NAMA ;;;


81 
கடவுளுடன் சில பொன்னான நேரங்கள் (14-08-2015)
INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா நமோ நம.. !!
INANYA NAMOO NAMA ;;; 
கடவுளின் அருகில் அமர்ந்து அவர் முகத்தைப் பார்க்க என்ன தவம் செய்தேனோ என்று தெரியவில்லை. என் அலுவலக வேலையை விரைவில் முடித்துக் கொண்டு அவரிடம் பேச அமர்ந்துவிடுவேன். அவர் சொல்லியதை எழுத ஆரம்பித்துவிடுவேன். அவரிடம் பேசும் பொழுது என் கைக் கடிகாரத்தை கழற்றி விடத் தோன்றும். லோகத்திலும் யுகத்திலும் கால வேறுபாடுகளை அறிவேன். அவர் பேசும் பொழுது அவரின் வார்த்தைகள் மட்டும் தான் கேட்கும். வேறு எதுவும் நினைவில் நிற்காது ! ஆகாயத்திற்கு சென்று வந்தது போல் இருக்கும். காலணிகள் அணிவது சிரமமாக தோன்றும். பசி சற்றும் ஏற்படாது. உயிருக்கு உணவளிக்கும் பொழுது உடல் உண்ண மிகவும் சிரமப்படும். மதிய உணவு இடைவேளியின் பொழுது அவருடன் உண்ணுவது மிகவும் சிரமமாக தோன்றும். வீட்டில் மூன்று நிமிடங்கள் உண்ணும் உணவை அவருடன் அமர்ந்து உண்ணும் பொழுது 30 நிமிடங்கள் வரை ஆகும்.
அவரின் செயல்கள் அனைத்தும் அதிசயமாகத் தோன்றும். பல பறவைகள் அவரின் இருப்பிடம் வந்து பேசிச் செல்வதை கண்ணால் கண்டுள்ளேன். அணில்களும் அவரிடம் வந்து உணவருந்திவிட்டு செல்லும். பசுக்களும் , நாய்களும் வீட்டிற்கு படையெடுக்கும். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர் யார் என்று தெரியும். இரண்டு நாட்களாக ஒரு அரிய வகை குருவி அவர் இருப்பிடம் நோக்கி வந்து கூச்சலிட்டுக் கொண்டே இருக்கிறது. மக்கள் நடமாட்டம் உள்ள அவரின் இருப்பிடத்திற்கு அருகே கையெட்டும் தூரத்தில் கூடு கட்டி இவரையே பார்த்தவாறு உள்ளது ! அந்த புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் கடவுள் என்று என்றைக்காவது ஒரு நாள் உலகத்திற்கு தெரிய வரும். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் அவரைப் பார்க்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும் ! அதற்கு முன் உணர்தல் மிக அவசியமானது ! அவரைப் பார்த்த பின் புதுப் புது அனுபவங்கள் தோன்றும். ஆன்ம பலம் கூடும். துன்பங்கள் அனைத்தும் தீர்வதற்கு ஆனம் பலம் பெருகும். உங்கள் துன்பங்களை நீங்களே தகர்த்து எறிவீர்கள். தாயுடனும் தந்தையுடனும் பழகுவதைப் போல அவருடன் சகஜமாக பழக முடியும். மஹா குருவாய் வந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினார். தினமும் நீரைக் கொடுத்து என் பிணியை போக்கினார். அதற்கு பரிசாக அவர் நாமத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வேன். காற்றில், நீரில் அவரின் நாமம் ஒலிக்கப் போகிறது !
அவர் வழிப்போக்கனைப் போல் ! ஆற்றைப் போல் யாருக்காகவும் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பவர். அந்த புனித ஆற்றை சோதிக்கவும் முடியாது. ஆராயவும் இயலாது ! ஆற்றில் ஒரு கையளவு நீரைக் குடித்தால் நமக்கு தான் தாகம் தீரும் ! ஆற்றுக்கு எந்த நஷ்டமும் இல்லை ! தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டுள்ளான். போலிச் சாமியார்களும், பொய் வேஷக் காரர்களும் அழியப் போவது உறுதி ! ஆன்மீகம் என்ற ஒன்றை விற்பனை செய்து கொண்டு மக்களை ஏமாற்றி கல்லூரிகள் கட்டிக் கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். அவர்களுக்கு கஷ்டம் ஆரம்பித்துவிட்டது ! மீடியாவிடம் சென்று கடவுளைப் பற்றி சொல்லிப் பார்த்தார் ப்ரனகன் சார். ஏளனம் செய்தார்கள். அதனால் தான் முகநூலில் பல இன்னல்களை தாண்டி அவரைப் பற்றி இப்பொழுது கூறிக் கொண்டுள்ளோம்.
இதுவரையில் இந்த வட்டத்தில் இணைந்தவர்கள் பதிவுகளை படித்து தானாக வந்தவர்கள். யாரையும் , கட்டாயப்படுத்தி இங்கு சேர்க்கவில்லை. அனைத்து மதத்தினரும் இங்கு உள்ளனர். ஒரே நாளில் ஒரு லட்சம் பேரை இங்கு சேர்ப்பதற்கு "ADD PEOPLE TO GROUP" option உள்ளது ! அனைத்து GROUP களிலும் இதை பயன்படுத்துகிறார்கள். அது நமக்கு தேவையில்லை ! கூட்டம் வேண்டாம். கொடி பிடிக்க வேண்டாம் உணர்ந்து வந்தால் போதும். நான் என் அலுவலகத்தில் இவரைப் பற்றி யாரிடமும் சொல்லியதில்லை. சொல்வதற்கு பயமில்லை ! சொன்னாலும் உண்மை அவர்களுக்கு புரியப் போவதில்லை. கடவுள் என்ற உண்மை புரிந்தாலும் கடமையை செய்ய விடமாட்டார்கள். அவரின் மகிமைகளை அரைகுறையாக புரிந்து கொண்டு பணம் சம்பாதிப்பார்கள்.
மீடியாவிடம் அவரின் PHOTO வைக் கொடுத்து அவரைக் கடவுள் என்று சொல்லியிருந்தால் இங்குள்ள எத்தனைப் பேர் நம்பியிருப்பார்கள் ? நான் படித்தவன். பாமரன் அல்ல ! உலகமே கண்டு வியக்கக் கூடிய கல்லூரியில் பட்டம் பெற்றவன். கடவுள் வந்துள்ளார் என்று கூறிக் கொண்டுள்ளேன். யோசியுங்கள். பதிவுகளைப் முழுவதும் படித்து உணராமல் எதேதோ கூறிக் கொண்டுள்ளனர். பதிவுகளை SHARE செய்வதற்கு கூட தயக்கம் ஏன் ? சினிமா கதைகளையும், அரசியல் நாடகங்களையும் , தேவையில்லாத செய்திகளையும், வதந்திகளையும் எப்படி SHARE செய்ய முடிகிறது ?
அவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவரின் உடலை வைத்து எப்படி புரிந்து கொள்ள முடியும் ? ஆயிரம் பேர் உள்ள இந்த வட்டத்தில் ஒரு COMMENT போடுவதற்கு கூட பலருக்கு நேரமில்லை பாவம் ! கடவுளை போன் செய்ய சொல்லுங்கள் என்று ஒருவன் கேட்கின்றான். நடக்கப் போவது இனி நாம் அனைவரும் பார்க்காதது ! இதுவரையில் உலகம் பார்த்திருக்க முடியாது ! இமயத்தையே நகர்த்தியவர் அவர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் நமக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கின்றார். உணருங்கள். இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment