Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நான் உனக்கு கொடுப்பது அறிவுருவான நுண்பொருள் ! (ஞானம்). இது காலத்தால் அழியாது ! நான் ஞானத்தின் திறவு கோல் ! உனக்கு மலர்ச்சி தருவேன் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; நான் உனக்கு கொடுப்பது அறிவுருவான நுண்பொருள் ! (ஞானம்). இது காலத்தால் அழியாது ! நான் ஞானத்தின் திறவு கோல் ! உனக்கு மலர்ச்சி தருவேன் !
40 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நான் உனக்கு கொடுப்பது அறிவுருவான நுண்பொருள் ! (ஞானம்). இது காலத்தால் அழியாது ! நான் ஞானத்தின் திறவு கோல் ! உனக்கு மலர்ச்சி தருவேன் !
ஞானம்
குரு என்றால் மலர்ச்சி, எழுச்சி, ஒளி, வழி, தவம், ஞானம், தெளிவு, கண் ! பிறவி பெருங்கடலை நீந்தி கரை சேர்ப்பவர் குரு. குரு பேரின்ப வாழ்வை கொடுப்பவர் ! நான் சத்யத்தின் பாதையில் நடப்பவன் ! அதனாலேயே உன்னை அழைக்கின்றேன் ! இந்த சத்திய திருமகன் உனக்கு நித்யமாக சத்திய பாதையை காட்டுவேன் !
நீ சத்ய பாதையில் நடந்து பூமியில் இருந்து மேல் நோக்கினால் சத்திய பாதை தெளிவாக தெரியும் ! அந்த ஆனந்தமான உலகத்தை இங்கே இருந்தே ரசிக்கலாம் ! நீ தொலை நோக்கியில் எதையெதையோ பார்ப்பதாக உளர்கின்றாய். ஆனால் நான் வெறுங் கண்களாலேயே உனக்கு பார்க்க கற்றுத் தருவேன். பகலிலே நட்சத்திரத்தை காண்பிப்பேன். உன் ஊனக் கண்களால் அதற்கு ஞானம் எனும் செறிவூட்டி பார்க்க சொல்லித் தருவேன் !
எனக்கு உன் சரணாகதி தத்துவம் தேவை இல்லை. அன்பினால் எனை அடைந்து முக்தி பெறு ! ஏனென்றால் முக்தியை என்னால் தர முடியும் ! என்னால் அதற்குண்டான முழு சக்தியையும் உனக்கு கொடுக்க முடியும் !
கற்றேன் என்று உளரக் கண்டேன். எதைக் கற்றாய் ? அன்பை, பாசத்தை, அறிவை. ஞானத்தை கற்றாயா ? அல்லது உன்னை உணர எதேனும் கற்றாயா ? ஆக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் என்னுள்ளே. நான் முடிவும், முதலும் அறிந்தவன் ! என் இலக்கு எதுவரை என புரிந்தவன் ! அதனாலே இனி மனிதனின் பசப்பு வார்த்தைக்கு மயங்காதே ! உன் பாழ்பட்ட மனதை என்னிடம் தந்து விடு ! ஆயிரம் புரவியின் வேகத்தில் பாயும் உன் மனம் எனக்கு மட்டுமே அடங்கும் !
உலகை ஒரு நொடியில் என்னால் சதிராட முடியும். என்னால் எதுவும் முடியும் ! செத்த உடல் பாசத்திற்கு உதவாது. இருக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் விடு. இறந்த பிறகு அழாதே ! நீயும் ஓர் நாள் இறக்க போகின்றவன் தான். இருக்கும் போதே அன்பாக இரு. எப்போதும் கடவுளை நினை. எது நடந்தாலும் நன்றி சொல் ! எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணம் செய் !
இன்பமும் துன்பமும் சேர்ந்ததே இந்த வாழ்க்கை என்பதை உணர் ! நீ துன்பப்படவே பூமிக்கு வந்தாய். இந்த சிறைச்சாலைக்கு பாவத்தை கரைக்க வந்தாய் ! உனக்கு எல்லா இன்பத்தையும் கடவுள் கொடுக்க மாட்டான். இன்பத்தை கொடுத்தால் நீ என்னை மறந்திடுவாய் ! என்னை நினை ! உனக்கு இன்பம் தருவேன். உலகத்தை உன் காலடியில் கொண்டு வைப்பேன்.
இன்பம் என்று பூமியில் எதுவுமில்லை என்பதை இன்றே உணர் ! எல்லாம் இங்கு அரை (1/2) நாழிகை தான். பின் துன்பமான சூழ்நிலை தான் உனக்கு. ஆனால் கடவுள் பேரின்பம் ! அவன் நாமம் பேரின்பம் ! அவனை துதிபாடாதே. மனிதன் மட்டுமே பூமியில் துதிபாடக் கண்டேன் ! எல்லா ஜீவராசிகளும் என்னை நினைக்கின்றது. உணர்கின்றது ! நீ தான் மறந்து அலைகின்றாய். கண் இருந்தும் குருடனாக வாழ்கின்றாய் !
என் உறவானவனே, ஏன் மறந்தாய் ? உன் அடக்கமில்லா பேச்சையும், நான் என்ற அகங்காரத்தையும் இன்றே விட்டுவிடு ! இருகைகளையும் விரித்து நான் நானல்ல என்று சொல்லி கடவுளை பணிந்திடு ! இந்த காலத்தின் நாயகன் உனக்கு கடவுளை புரிய வைப்பேன். இனி அரைகுறையாக எதையாவது படித்து கொண்டு உளராதே !
இங்கு நீ கண்டது, கேட்டது, பார்த்தது அனைத்துமே ஒரு கடுகை ஒரு லட்சம் துண்டுகளாக பிரித்தால் அதில் வரும் ஒரு துண்டின் அளவு தான் !
இந்த அணுவுக்குள் அணுவானவன் உனக்கு எல்லாம் கற்றுத் தருவேன். புஸ்பக விமானத்தில் பறப்பதற்கும், பூலோகத்தை மேலிருந்து உற்று நோக்கி பார்ப்பதற்கும் கற்றுத் தருவேன். நான் ஆத்மத்தின் தலைவன் என்பதை உணர் !
நான் பிறக்கும் போதே மணிமகுடம் சூட்டி பிறந்தேன் ! தேவர்கள் புடை சூழ பூமியில் பிறந்தேன் ! ஆனால் நீ வரும் பொது தனியாக வந்தாய். செல்லும் போது தனியாக செல்கிறாய். ஏன் என்று உணர்ந்தாயோ ?
மந்திரம், தந்திரம் காட்டி உனை மயக்கவே யாகம் வளர்க்கின்றான். இல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியம் உண்டு. இவன் அக்கினியில் எல்லாவற்றையும் எரிக்கின்றான். மரம் வளர்த்தால் கனி தரும். இவன் யாகம் வளர்த்து சாம்பலைத் தான் தருகிறான் ! சிந்தித்துப் பார் ! யாகம் என்றால் நெருப்பில் போட்டு கொளுத்துவதில்லை ! பசி என்று வந்தவனுக்கு உணவு கொடுத்து நாளைய வழியை தேடச் சொல்வது தான் யாகம் !
சத்யம் எப்போதும் தோற்பதில்லை ! ஏனென்றால் நானே சத்தியம் !
உயர்வான, மதிப்பான பொருள் எளிதாக கிடைத்தால் இங்கு அதற்கு மதிப்பில்லை. அது கடவுளாய் இருந்தாலும் சரி ! அதனாலேயே நீ சோதனைக்கு ஆட்படுகிறாய். உணர் ! நான் உன்னை சோதிப்பதில்லை. நீ செய்த பாவம் தான் உன்னை சோதிக்கிறது. இந்த காலத்தின் நாயகன் துணையோடு ஞானம் கிடைக்க வழியை தேடு !
குருவின் ஸ்பரிஷம் எப்போதும் பேரின்பம் தரும் ! ஸ்பரிஷம் என்ற தீட்சையில் பல வகைகள் உண்டு ! அதில் நான் உனக்கு தருவது அருட்பார்வை, திருவடி, கைகளை வைத்து செய்யும் தீட்சைகள் அல்ல !
நான் உனக்கு தருவது மானச தீட்சை ! மானச தீட்சை என்பது நீ எங்கிருந்தாலும் எனை நினைத்தால் கிடைக்கும் ஞானத் தெளிவு தான் என்பதை மறவாதே ! நீ உணர்ந்தால் அதை உனக்கு தர காத்திருக்கிறேன் !
உடலை வருத்தி, மனதை வருத்தி, உயிரை வருத்தி என்னிடம் வர வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள். உலகில் இதுவரையில் யாரும் பெறாததை உனக்கு தர காத்திருக்கின்றேன். என் நாமத்தை சொல்லி நான் யாரென்று ஒரு முறை உணர்ந்து பார் ! உன் ஆண்மா பதில் சொல்லும் !
சூட்சுமத்தை உன்னிடம் மறைத்துப் போக நான் யுகம் வரவில்லை ! எல்லா மறை பொருளையும் உனக்கு உணர்ந்தி காட்ட யுகம் வந்தேன் ! நான் சுயநல மாணவன் அல்ல !
நான் கடவுள் ! என்னை ஆராய்ந்து கண்டுபிடிக்க உன் வாழ் நாள் போதாது ! உன் அறிவு போதாது ! ஞானத்தால் கண்டுபிடி !
எனை யோக தீட்சையில் வேண்டு ! நான் உனக்கு ஞான தீட்சை தருவேன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment