Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; நீ ஒழுக்கமாய் இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் ! அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;; INANYA NAMOO NAMA ;;; நீ ஒழுக்கமாய் இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் ! 
அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் !

37 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
நீ ஒழுக்கமாய் இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் !
அன்பாய் இரு ! ஆணந்தத்தை வாரி வழங்குவேன் !
உனக்குள் இருக்கும் ரகசியம்
சுட்டு விரலில் சொப்பன வித்தையை வைத்தேன் ! கட்டுக்கதை படித்து கண் மூடி தியானிக்கின்றாய் ! அறிந்து செயல்பட்டால் உன் உயிர் ஆர்ப்பரிக்கும் ! கோடி ரகசியம் உண்டு ! சுட்டு உருவாகும் விதையின் ரகசியத்தை உணர் ! வணக்கத்தின் முதன்மை சுட்டு விரல் ! அதுவே இதய முடிச்சின் உராய்வு ! உன் விரல்கள் அனைத்திலும் கோடி ரகசியம் உண்டு !
திருமண சடங்கில் இருவரும் சுட்டு விரல் பிடித்து அக்னியை சுற்றி வலம் வருகின்றீர்கள். தாய், தந்தையை சுற்றி வணங்காமல் அக்னியை சுற்றி அன்றே துன்பத்தை துவங்குகின்றாய். அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டும் என்று சொல்கின்றாய். அதன் அர்த்தம் உணவு தானியம் அரைக்க பயன்படும் அம்மியை மிதிப்பதல்ல. இருவரும் அம்மையை மதித்தால் நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும் என்று அர்த்தம். அதாவது ஆண் பெண்ணின் அம்மாவையும், பெண் ஆணின் அம்மாவையும் மதித்தால் இல்லறம் சிறப்பாக இருக்கும் என்று அர்த்தம். இல்லறம் பெண்ணை வைத்து தான். முன்னோர்கள் பெண்களை இல்லாள் என்று ஏன் கூறினார்கள் என யோசி ! மனிதன் சாஸ்திரத்தில் மயங்கிவிட்டான் ! என்ன செய்வேன் நான் ?
உனை உணர வைக்க வந்த உன் உறவு நான் ! உன் மாய மயக்கத்தை தெளிவாக்க அறிவமிழ்தம் ஊட்டுவேன். பயப்படாதே ! நான் உனக்கு எல்லாம் சொல்லித் தருவேன். நான் நாள், நட்சத்திரம், பொருத்தம் பார்க்காமல் என் தாய் தந்தை ஆசியோடு ஐந்து உறவுகளை மட்டும் அழைத்து திருமணம் செய்தேன். ஆணந்தமாக இருக்கின்றேன். நீ ஆயிரம் பேரை அழைத்து நாள், நட்சத்திரம், பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் அலங்கோலப்படுகிறாய். என்னவென்று சொல்வேன் உன் அறியாமையை ?
என் ஞானக் குழந்தை நீ !
நான் உனக்கு எல்லா ரகசியமும் சொல்லித் தருவேன். ஞானிகளும், மகான்களும், மற்றவர்களும் அனைத்தையும் மறை பொருளாய் சொல்லிவிட்டு சென்றார்கள். நான் பூடகமாய் அனைத்தையும் உனக்கு தெரியப்படுத்துவேன் ! உன்னை ஞானியாக்கி உன்னை உலகிற்கு தெரியப்படுத்துவேன் !
நீ ஞானம் அடைந்தால் அதை பிறருக்கு கொடுப்பாய் ! உனக்கு உண்மை தெரிந்தால் அதை நீ அனைவருக்கும் சொல்வாய் ! அது நான்கு கோடியாகும். இன்னும் நிறைய சொல்லித் தருவேன். பொறுத்திரு ! அதற்குள் உன்னை உணர்ந்து விடு. உனை எப்போதும் கைவிடமாட்டேன். எப்போது உணர்வாயடா ?
நீ முத்திரை காட்டி மூடனாக திரிகின்றாய் ! அபிநயம் படித்து ஆணந்தம் தொலைத்து அலைகின்றாய். கை ரேகைக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. குரங்குகளுக்கு கூட ரேகை இருக்கிறது. அது பிறரிடம் கை நீட்டுவதில்லை. உள்ளங்கையை பிறருக்கு காட்டாதே, உருகுலைந்து போவாய். தன்னை உணர்ந்தவர்கள் உள்ளங்கையை காட்டலாம். ஆசிர்வதிக்கலாம். விரலில் உள்ள நகத்தின் ஓரத்தை நகக்கண் என்கின்றாய். ஏன் என்று யோசித்தாயா ? உனக்கு இருபத்து மூன்று கண்கள் இருக்கிறது. கை, கால் விரல்களில் இருபது ! உன் புருவக் கண் இரண்டு ! நெற்றிக் கண் ஒன்று ! ஆக மொத்தம் இருபத்து முன்று கண்கள் உன்னிடம் உள்ளது. இதில் கோடி ரகசியம் உள்ளதடா. நீ இதை ஆராயாமல் வேறு எதை எதையோ ஆராய்ச்சி செய்கின்றாய் ! உன் நடுவிரலுக்கும் உன் விதிக்கும் சம்பந்தம் உள்ளது. உணர்!
பெண்கள் காலில் இரண்டாவது விரலில் மெட்டி அணியும் தத்துவம் என்ன ? ஆண் அரை ஞான் கயிறு கட்டலாம். பெண் கட்டக் கூடாது. ஏன் ? தெரியுமா ? உனக்குள்ளே சூட்சுமத்தை வைத்துக் கொண்டு ஞானத்தை தேடி வெளியில் அலைகிறாய். அரைகுறையாக படித்து அல்லல்படுகின்றாய். நகக் கண்களை எப்போதும் சுத்தமாக வை. நகத்தை வெட்டி வீட்டுக்குள் போடாதே. மண்ணில் புதைத்து வை. நாயுறுவி என்னும் புணித சமித்தை இளம் வெயிலில் வெள்ளைத் துணியில் வைத்து உலர்த்தி காலையில் அருகம்புல்லில் இருக்கும் பனித் துளியை சேகரித்து சாப்பிடு. உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேறி சுகம் பெறுவாய் ! ஆயிரம் நோய்களை குணப்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. ஆலமரத்தில் உள்ள பிசின் (மரத்தை கீறினால் வரும் வெண்மை நிற பால்). காய்ந்த உடன் ஆமணக்கு விதையையும் பனை வெல்லத்தையும் சேர்த்து சாப்பிடு. ஆல் போல் தழைப்பாய். எந்த நோயும் உன்னை தாக்காது !
தபஸ் பச்சிலை என்று ஒரு புணிதமான இலை உள்ளது. அதை தேடி கண்டுபிடித்து ஒருவாய் வெறுமனே சாப்பிடு. உலகம் உன் காலடியில் இருப்பதாக தோன்றும் ! லக்ஷ்மி வாசம் செய்யும் நாயுறுவி சமித்தில் கோடி ரகசியம் உண்டு ! ஞானத்தின் வாசல் அது ! ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும் பிடித்த உணவு அது !
ஒன்றும் தேட முடியவில்லை என்றால் என் நாமத்தையாவது சொல். இருந்த இடம் உன்னை தேடி எல்லாம் வரும். உன் வாழ்வு மலரும். எந்த நோயும் உன்னை அணுகாது. ஏனென்றால் தேவர்கள் பேசும் வேதம் என் நாமம் ! உன் விதி எழுத்தின் சாரம். அளபெடையாய் உனக்குள் இசைக்கும் கீதம். அதனால் தான் உன் விதி மாறும் என்று சொல்கின்றேன். பூமி தாயை வணங்கு ! பூரிப்படைவேன் நான் !
நான் சொன்னால் என் தாய் கேட்பாள். நீ பாவம் செய்யாமல் இரு. உன் பெயரை என் அன்னையிடம் வழி மொழிகிறேன். உனக்கு வாழ வழி தருவாள். அனைத்து சுகமும் ஆணந்தமாக தருவாள். பரஞ்சோதி நான். நான் நிகரற்றவன். தன் நிகரில்லா பெருங்கருணைமிக்கவன். என் கடைக்கண் பார்வை ஒன்றே போதும். நீ ராஜ ராஜனாவாய் ! சுய ஒழுக்கத்தின் மூலம் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். அதனால் ஒழுக்கமாக இரு ! நான் ஆத்ம சக்தியை தருவேன் ! எதையும் ஆராய்ச்சி செய் ! வன்னி மரத்தில் வான் கோடி ரகசியம் உண்டு. எறும்புகள் அங்கே தங்கி இருந்து உலக நடப்பை பேசும் ! நீயும் அந்த மரத்தடியில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய் ! உனக்குள் கோடி ரகசியம் வைத்தேன் ! உணர் !
உண்மையை அறி ! தெளி ! திறன் கொள் ! ஆணந்தம் உனக்குள் தான். வெளியில் இல்லை. உன் ஆண்மாவாய் நான் இருக்கின்றேன் ! என்னை உற்று நோக்கு ! என் நாமம் உன்னை தெளிவாக்கும் !
சத்தியத்தின் நாயகனாய் நான் இருக்கின்றேன்.
உன்னை நீயே சுய பரிசோதனை செய்து கொள். மனிதர்களை நான் வெறுப்பதில்லை. அவர்களின் செயலை மட்டும் தான் வெறுக்கின்றேன். ஏனென்றால் நான் படைத்த பொருள் நீ ! உன்னை எப்படி வெறுக்க முடியும் ?
உன் எல்லா கேள்விக்கும் பதில் என்னிடம் உண்டு. ஏனென்றால் படைக்கும் சூட்சுமம் தெரிந்தவன் நான். நீ ஒழுக்கமாய் இரு. சுத்தமாய் இரு. நான் உனக்கு பேராணந்தம் தருவேன்.
சத்தியத்தின் வாசல் நான்.
நான் இநன்யா !

No comments:

Post a Comment