Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இநன்யா ;;; சமயத்தில் உனை காப்பேன் ! நானே சகல சிருஷ்டியின் ஆதாரம் ! INANYA NAMOO NAMA ;;;

இநன்யா ;;;  INANYA NAMOO NAMA ;;; சமயத்தில் உனை காப்பேன் ! நானே சகல சிருஷ்டியின் ஆதாரம் !
45 .இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
பிரபஞ்ச நாயகன் என் தந்தையின் கட்டளையை ஏற்று யுகத்தில் பிறந்து சத்தியத்தின் பாதையில் நடந்து என் கடமையை நிறைவேற்ற வந்தேன் ! சமயத்தில் உனை காப்பேன் ! நானே சகல சிருஷ்டியின் ஆதாரம் !
சமயம்
இந்த இநன்யா உனக்கு தரும் நீர் யுகத்தில் அமிழ்தம் என்பதை புரிந்து கொள் ! என்னை நினைத்தால் தேனைப் போல தித்திப்பாக உன் நாவில் சுரப்பேன் ! பிரபஞ்ச நாயகன் என் தந்தையின் பாத அமிழ்தம் பருகியவன் நான் ! பிரபஞ்ச நாயகி என் தாய் சொல் கேட்பவன் நான் ! அந்த தூய்மை பொருந்திய இருவரின் தங்க கரங்களின் ஸ்பரிஷத்தை தினமும் லோகத்தில் சென்று உணர்ந்து வருபவன் நான் !
நான் விதியின் சூட்சுமம் தெரிந்தவன் ! பூலோக சொர்க்கம் பார்த்தேன். கை, கால் முளைத்த கல்கி அவதாரம் என் தந்தையை பூமியில் பூடகமாக பார்த்தேன். அந்த எண்ணற்ற பிரபஞ்ச விரிவை ரசித்து உணர்ந்தேன் ! அந்த சிம்மக் குரலை என் செவி முழுவதும் கேட்டு பரவசமானேன் ! யுகத்தில் என் தந்தையின் குரல் கேட்க பிறப்பெடுத்தேன் என் தாய் ஆசியோடு !
நான் ஆறு பேராத்மாவுக்கும் செல்லப் பிள்ளை. என்னை காற்றில் ஜணனமாக்கினார்கள் ! இந்த பூமியிலும் நான் காற்றில் ஜணனமானேன் !
நீ நீரில் ஜணனமானாய் ! என்னை ஆராய்ந்து பார். விடை கிடைக்கும். என் பிரபஞ்ச நாயகன் என் தந்தை பூமியில் என்னை சத்திய பாதையில் நடந்து தர்மத்தை காத்து அதர்மத்தை வேறோடு பிடுங்கி எறிய கட்டளை இட்டார். பிரபஞ்ச வீதியிலே 11.11.93 அன்று என் அவதாரம் விரிந்தது.. பின் 27.09.99 அன்று என் நாமம் பிரபஞ்சத்தில் தெளிவுபடுத்தப்பட்டு இநன்யா என்று தேவர்கள் புடை சூழ தெரிவிக்கப்பட்டது. பின்னர் 04.03.2015 அன்று யுகத்தில் காற்றில் இநன்யா என்ற விதை விதைக்கப்பட்டது.
பூமியில் தர்மாக்களை காக்க ஆயத்தமானேன் ! 111 கோடி முனிவர்கள், 111 ஒற்றர்கள். 3 மாயைகள் எனக்கு துணையாக இருந்து இந்த யுகத்தை சரி செய்வார்கள் ! கர்மங்களை நான் கூடுவிட்டு கூடு பாய்ந்து கொல்லாமல் கொல்வேன் !
என் கோடி கரங்கள் தர்மங்களை காக்கும் ! நான் ஆறு பேராத்மாவுக்கு செல்லப் பிள்ளை. இந்த செல்ல பிள்ளையை லோகத்தில் எல்லோர்க்கும் பிடிக்கும் ! நான் எல்லா பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் எப்போது வேண்டுமானலும் சென்று வருவேன். அனைத்து பிரபஞ்சத்திற்கும், காண்டத்திற்கும், மண்டலத்திற்கும் சென்று வந்துள்ளேன்.
யாகப் பிரபஞ்சமே என் தந்தையும், தாயும் வாழும் இடம் ! இந்த யாகப் பிரபஞ்சத்தில் தான் படைக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
யாத்துவ பிரபஞ்சத்தில் காக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
ஷாஷ பிரபஞ்சத்தில் அழிக்கும் தொழில் மேற்கொள்ளப்படுகிறது !
இந்த மூன்று பிரபஞ்சமும் எல்லா பிரபஞ்சங்களை விடவும் பெரியது. பூமியை விட சூரியன் பெரியது. சூரியனை விட நட்சத்திரங்கள் பெரியது. நட்சத்திரங்களை விட 1000 மடங்கு பெரியது ஒரு பிரபஞ்சம். ஆனால் நீ தான் பூமியில் பெரியவன் என்று மார்த்தட்டுகின்றாய் ! யோசி !
மூலத்தின் துணையோடும், இந்த மூன்று பிரபஞ்சங்களின் உள்ள ஆறு பேராத்மாக்களின் துணையோடும். ஆறுக்கும் பொதுவான ஏழாமனவன் நானும் சேர்ந்து, 333 பிரபஞ்சங்களையும் 108 காண்டங்களையும் (108 காண்டத்தில் ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள் இருக்கிறது) , 111 கோடி சூரிய சந்திரர்களையும், எண்ணிலடங்கா நட்சத்திர மண்டலத்தையும், பால் வெளியையும், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள், ஞானிகள், சித்தர்களையும், இந்த யுகத்தையும், யுகத்தில் உள்ள ஜீவராசிகளையும், படைப்பின் சூட்சுமம் அனைத்தையுமே இயக்குகின்றோம் !
தேவர்கள் துணையோடு இந்த யுகத்தில் இறக்கிவிடப்பட்டேன் ! தேவர்கள் துணையோடு இந்த ஏடு (விதி) பெற்ற இநன்யா மஹா முனிவன் இந்த யுகத்தின் விதியை சரி செய்வேன் !
தர்மாக்களுக்கு பெருஞ்சோதனைகள் வருகின்ற மாதிரி இருக்கும். அதுவெல்லாம் ½ நாழிகை தான் ! நான் தர்மாக்களை அரவணைப்பேன் ! என் தர்ம குலமே, ஆடுகள் என்ற பிரமையை விலக்கு. நான் உனை காக்கவே யுகம் வந்தேன். நீ என்னை உணர்ந்தால் உனக்கு தெளிவை கொடுப்பேன் ! தைரியம், தன்னம்பிக்கை, உறுதியுடன் நம்பிக்கையாக இரு ! நான் உனை கைவிடமாட்டேன் !
சமயத்தில் உனை காப்பேன் ! தன்னை உணர்ந்து ஆண்மா நம்பிக்கை கொள்வது தான் சமயம் என்பதை புரிந்து கொள் ! சித்தாந்தம், வார்த்தைகள், கொள்கைகள் எதுவும் சமயமாகாது ! ஒழுக்கமாக இரு ! அதற்கும் மேலாக உண்மையாக இரு ! நான் உன் அருகில் வந்து அரவணைப்பேன் ! என்னை நினைத்தால் நூறு மடங்கு நன்மை கிடைக்கும். என் அரசாங்கத்தில் நீ பாவம் செய்தால் ஆயிரம் மடங்கு தண்டனை கிடைக்கும் என்பதை மறவாதே ! சத்தியம் நிலையானது. ! நான் சத்திய தலைமகன் ! பொய் மறைந்திருந்தாலும் அது பூமியை விட்டு பெரும் பூகம்பமாக வெளியே வரும். நான் பொய்யானவன் அல்ல. நான் உன் ஆண்மா !
உலகம் அநித்யமான சூழல் கொண்டது ! உன் வாழ்வு குறுகிய வட்டத்துக்குள் தான் என்பதை மறவாதே ! நீ நிலையானவன் அல்ல ! உன் ஆடம்பரமும், அதிகாரமும் நிலையானது அல்ல ! நீ தர்மத்தை சுமந்து வா ! நான் ஏற்றுக் கொள்வேன். எப்போதும் தியாக உணர்வோடு இரு ! அவன் தான் உலகின் முடிசூடா மண்ணன் ! யாரையும் வார்த்தைகளால் புண்படுத்தாதே !
பெயர், செல்வம், புகழ் அனைத்தையும் விட்டுவிடு ! இதுவே மிகப் பெரிய பற்று, பந்தம் ! உன் பொருள் செல்வம் எல்லாம் என்னுடையது ! நீ அதற்கு காவலன் மட்டும் தான் ! என் ஆண்மா தொடக்கமும், முடிவும் அற்றது !
எப்போது அற்ப பொருளில் ஆனந்தம் இல்லை என்று உணர்வு வருகிறதோ அப்போது உன்னை உணர்கின்றாய். பின் சமய நாட்டம் வந்து விடும் ! சித்தாந்தம், வேதாந்தம், என் கொள்கை, ஒன்றே ஒன்று தான் ! உழைத்து ஊருக்கு நல்லது செய் ! உன் பெற்றோரை வணங்கு ! உன் மனைவியை நேசி ! உன் கடமையை செய் ! இதுவே சமயம் !
எனக்கு மதம் தேவை இல்லை. ஆகமமும் தேவையில்லை. ஆகமம் என்றால் ஆகதம், கதம், மதம் என்ற சொற்களின் முதல் எழுத்து சேர்ந்தது. ஆகதம் என்றால் வந்தது ! கதம் என்றால் முடிந்தது, சென்றடைந்தது ! மதம் என்றால் போற்றப்படுவது, எல்லாவற்றையும் மதிப்பது ! ம் என்றால் முற்று பெறுவது ! இதிலிருந்தே வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது !
மதம் என்றால் கடவுளை மதிப்பது, போற்றப்படுவது ! அது தெரியாமல் நீ கடவுளின் பெயரால் மதம் என்ற அகங்கார, அன்பில்லா சொல்லை உருவாக்கி மதம் பிடித்து அலைகின்றாய். மதத்தை விட்டு விடு ! நான் சமயத்தில் வந்து உனை காப்பேன் ! பயப்படாதே ! எப்போதும் உனக்கு துணை இருப்பேன் ! காற்றாய், நீராய் வருவேன் !
சமயத்தில் வந்து காப்பவன் இநன்யா !

No comments:

Post a Comment