Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 18, 2016

யாகவா முனிவரின் ஆதி வேதம் ;;; INANYA NAMOO NAMA ;;;

117

யாகவா முனிவரின் ஆதி வேதம் 

INANYA NAMOO NAMA ;;; YAAGAVA ;;;






02.03.41 - அருளாளர் யாகவா அவர்களின் பிறந்த தினம்   

 02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த நாள்    

07.10.86 - யாகவா வசியா திருமண நாள்    

பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த விரத நாள்   

 பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு நாள்

அறிவுரைகள்


மனிதா அழகு நிலையானதல்ல. ஆற்றல்தான் நிலையானது. உன் சரீர அழகைவிட உன் உள்ளத்தில் அன்பு என்பதுதான் பெரும் அழகு. சிந்தித்துப் பார்த்தால் அழகு என்றால் பசுமைக் கொள்வதே என உணர்.
  • மனிதா கொடுமை இழைப்பார் யுகத்தில் நிச்சயம் ஒரு நாள் உணர்வார். யாரானும் யாரானாலும் உண்மை வெல்லும். யாகத்தை உணர்வாயானால் உண்மை அறிவாய்.
  • மனிதா உன்னை நீ உணர் என்றால், நீ செய்த பாவம் தான் உன்னை பின் பழி வாங்கும் என்றால் யாகத்தைப் பார். அவைக்குள் உன் மனிதா.
  • மனிதா உன்னை நீ உணர் என்றால் நீ செய்த பாவம் உன்னை பின் பழி வாங்கும் என்றால் யாகத்தைப் பார். அவைக்குள் உன் கணக்கு என்றால் நீ பாவம் செய்யாதே. பழிச்சொல் சொல்லாதே.
  • மனிதா, உதவியவனை தூக்கி எறிவான், யுகத்தான். அப்படி எறிந்து அவன் கண்ட பலன் யாது? உதவியனுக்கு எப்படியும் நன்மைகளும், தூக்கி எறிந்தவனுக்கு துன்பமும் வரும். அது ஏன்? அப்படி கொடுப்பார் யார் என சிந்தித்தாயா யுகா?
  • மனிதா அழகு என்னும் பொருள் கனி தரும் மரம்போல். ஆனால் யுகத்தார் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது என்றும் நிலையில்லா அழகு. இவையில் உனக்கு அறிவே தேவை என உணர்.
  • மனிதா பிறரை குற்றம் சொல்லி வாழ்வதும், குற்றம் கூறுவதும், பாவம் யாவும் உனக்கே என யோசி. நீ நன்மைக்கு என்றும் முந்து.
  • மனிதா மரம் உயிரோடு தானிருக்க நீங்கள் கனியும் இன்னும் எவை எவையோ பார்க்கின்றீர்கள். அக்கனியை நீங்கள் உண்ணுகின்றீர்கள். அம்மரம் பட்டுப்போனாலும் எவை எவைக்கோ உதவுகின்றன. ஆனால் மனிதா நீ எவைக்கு உதவினாய்?
  • மனிதா என்று எழுதுகின்றானே என நினைக்காதே. உன்னை, நிலை கொண்டு தன் அழைக்க இயலும். உருவத்தில் நீ மனிதன். யாவிலும் நீ தான் உயர்ந்தவன் போல் என்றாலும் உன் தலைக்கு மேல் பல உலகம் உள்ளன. அதை மறந்து இங்கு தண்டனையில் தான் வாழ்கின்றீர்கள் நீங்கள் என்பதை உணர்ந்தால் உனக்கும் உலகிற்கும் நன்மை எனப் பொருள்.
  • உலகில் நீங்கள் காளானைக் கண்டதுண்டு. காளானைக் கண்டு நீ உணர்ந்ததும் யாது. அன்பிற்குள், இளக்கத்திற்குள் இன்பம் எனும் பூமிதான் மண். மண்ணில் எவையும் உனக்கு உதவுகின்றன என்றால் உன் திறனாலா? இல்லை உன் தலைக்கும் மேலுள்ள யாகத்தில் திறனாலா? என சிந்தித்துப் பார்.
  • காற்றும், அவைக்குள் நீரும், அவைக்கும், அவைக்குட்பட்டதும் உன் சரீர ஆத்மா என்றால் சரீரம் பரவ இயலாது. ஆத்மா பரவ இயலும். வித்தும், தானியமும், கனியும் இன்றி நீங்கள் உண்டோ? மனிதா நிதானமாக, திடமாக சிந்தனை செய்.
  • மனிதா உன் வாழ்வு இனிக்க உன்னுள் உன் நாவிலிருந்து வரும் இனிய சொல்லால் தான் இயலும் என உணர்.
  • ஆற்று நீர் கோணல் கண்டாய் நீ. அருந்தவும் வித்து. தான்யம் விளைவிக்கவும் பக்குவம் கொண்டிட மதகும் கதவும் போட்டு அடைக்கின்றாய். உன் நன்மைக்கு நான் ஊற்றிய நீர் தானே என நினைத்தாயா? ஆறும், ஏரியும் காய்ந்தால் உன் கண் மேல் நோக்குவதும் ஏன். நீராடும் யாவருக்கும் தான் ஆறும் ஏரியும் என உணர்.
  • மனித குலமே யூகி. அடக்கம் தேவை உனக்கு. நீ ஆடிக் கண்டபலன் என்ன? அறிவை ஆடச்செய். நிலைபோல் இங்கு. ஆனால் நீ உன் பணத்தால் ஆடி எது யாதுவெல்லாமொ செய்யாதே. நான் உன்னை தினமும் ஆட்டிப்படைப்பேன். தடுப்பவன் உன் உலகில் எவனும் இல்லை என்றால் முன் யூகி.
  • மனிதா சற்று சிந்திப்பாயானால் நீ யார் என்பதை உணர்வாய். யுகம் என்பது குகை. இது உனக்கு என்றும் சொந்தம் அல்ல. உன் எண்ணம் யாவையையும் யாஷ்டிசம். யயாஷ்டிசம் யூகிக்கின்றன என்றால் நீ சற்றேனும் தர்மம் எனும் எண்ணத்தை யூகிப்பாயானால் யாஷ்டிசம் கொள்கின்றாய் என உணர்.
  • மனிதா மாடும் தான் மடிந்தால் அவை பொருள். அச்சரீரத் தோல் இவ்யம் கொள்ளும். உன் பாதம். ஆனால் உன் சரீரம் எவைக்கு இவ்யம். உன் சொல் உன் செயல் உதவி அன்பு இவைதான் நன்மை என உணர்.
  • பஞ்சம் வரும் நால் எப்போது என்பது உன்னால் அறிய இயலாது. யுகத்தார் செய்திடும் பெரும் பாவத்தால் தான் பஞ்சம். உன் நா வாட, வயிறும் வாட, உன் ஆத்மாவும் திகைக்க, இருந்தும் உணர்வாயோ மனிதா நன்மை செய்திட.
  • என்றும் தாயை நேசி. நட்பு உண்டாம் யாகத்தில் யாஷ்டிசம், யாகம் இவைபோல் யாவும் நீ கொள்ள வணங்கு தாயை.
  • மனிதா. இவ்வுலகில் நிலை கொண்டவன் என எவனும் இல்லை. இரக்கம் இருந்தால் நிலை உண்டு. மணம் உண்டு. மகிமையும் உண்டு. தன்மானம், பாசம் இவையும் உண்டு. ஆதலால் மனிதா அறிந்து செயல்படு.
  • தன்னையும், தன் செயலையும் அறியாதவன். அறியாதவள் எவரோ அவர் தாம் இருக்கும் இடம் சிறைச்சாலை போன்றதே என உணர் மனிதா.
  • மனிதா கரையான்கள் உன்னைத் தேடுகின்றன. கரையான்களை எறும்புகள் தேடுகின்றன. என்றால் இவையில் நீ எவை உணர்ந்தாய்? அவ்வெறும்பும் உனக்கு உதவி செய்கின்றன என்றால் நீ எவைக்கு உதவினாய்? சொல்.
  • துன்பம் தானாக வராது. உன் செயலால், உன் அதிகாரத்தால் உன் ஆணவத்தால் தான் உனக்கு துன்பம். உன்னை நீ மறப்பதும் அதிகாரம், பின் பிணி கொள்வது சாதாரன காற்று, என்றால் நீ எவை கண்டாய் மனிதா.
  • மனிதா அழகுக்கு ஆசைப்படாதே. அன்பிற்கு ஆசைப்படு. அழகு அழியும். ஆனால் நீதியான அன்பிற்கு என்றும் அழிவில்லை.
  • சிரி, அறிவாக சிரி, அன்பாக சிர், உன் சிரிப்பால், உன் அறிவால், அன்பால் யாகம் மகிழும். உன் உள்ளமும் மகிழும். ஆனால் ஆணவச் சிரிப்பால் யாவும் சிதறும் என உணர்.
  • மனிதா புண்ணியம் என்பது உன் கையில் வரும் தானியம் போல், அதை பிறருக்கு கொடு. அத்தானியம் யாவருக்கும் சொந்தம் என்றால் அதுபோல் எதை உணர்கின்றாய்?
  • மனிதா வீரம் என்பது சொல்லிற்கு, என்றால் அவ்வீரம் என்பதை எத்தகையானவைகளுக்கு வைக்க வேண்டும் என்பதை நீ உணர முதலிடம் உதவிக்கும், தர்மத்திற்கும் கொடு அது தான் வீரம்.
  • மனிதா நீ பிரபஞ்சம் காண்பாயா? எவையால்? எப்படி? உன் எண்ணத்தால் தான். உன் எண்ணம் எப்போது வெண்மைப் பட்டதோ அன்றே பிரபஞ்சம் என்ற ஞானம் காண்பாய் என உணர்.
  • பறவை முட்டை இடும் காலம் அவை உணர்கின்றன. வெப்பம், நீர் யாவிலும் வாழ்ந்து அப்பறவை நாளை உணர்கின்றன. ஆனால் நீ நாளை உணர்கின்றாயா? கலக்கம் கொள்ளாதே. இன்றும் நாளையும் உதவிட நினை. நன்மை.
  • உதவி செய்துவிட்டு ஊர் உலகத்திற்கு சொல்லாதே. உதவி செய்து ஆதாயம் தேடாதே. உன்னால் உதவி உனக்கு உதவியே என உணர்.
  • மனிதா நீரைத்தான் நி குடிக்கின்றாய். நீர்தான் வேண்டும் உன் நாவிற்கும், கதம்பத்திற்கும். ஆனால் நீரைப் போல் நன்மைக்கு உன் நாவும் சரீரமும் உதவுமா? உதவும் என்பது இவையில் அரிதே.
  • மனிதா வெகுதூரம் உன் கண் பார்க்கும். ஆனால் அத்தூரத்தில் இருந்து உன்னைக் கூப்பிட்டால் உன் காதும் கேட்குமா? சற்று சிந்தித்துப் பார்.
  • மனிதா நீ செய்தாய் காற்றாடி. நான் உன் காற்றாடியில் சேர்ந்து ஆடினேன். காற்றாடி ஆடினால் திறன் கொண்ட சிரிப்பு அக்காற்றாடி அறுந்து விட்டால் உடனே சலிப்பு தானே பாவம். மனிதரார் உணரவே. இனி உலகில் ஞானம் வெல்லும். தர்மம் வெல்லும். அறிவும் வெல்லும். ஆற்று நீர் நிலையாக நிற்பது இல்லை. அதுபோல் இவ்வுலகில் நிலையாக வாழ்பவரும் எவரும் இல்லை என்றால் யூகித்து உணர்.
  • மனிதரார் உணருங்கள். மலருக்குள் தேனிருக்க நீ கண்டாயா? தேனீ எடுத்துச் செல்லும்போது பார்த்தாய் போல் தானே அன்றி, உணர்ந்தாயா? ஈ பக்குவமே, உனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆத்மாவைக் கண்டாயோ? மனிதா தேன் போல் ஆத்மாவை யூகி. பசுமையாக இருக்கும். சரீரம் வீரம் கொண்டால், உதவினால், அவ் உதவியால் உன் யுவ சரீரத்திற்கே நன்மை போல், ஆத்மா ஆதாயம் தேடாது என உணர்.
  • மனிதா ஆயிரம் பறவை ஒரே மரத்தில் அடைகின்றன. மரம் அழுவதும் இல்லை. கிளை முறிவதும் இல்லை. அதுபோல் நீங்களும் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்தால் இவ்யுகத்திற்கு சற்றாவது நன்மைதானே. சேர்ந்து வாழ யூகி. சேர்ந்து சிரிப்பதும் நன்மையாக சிரி. மரத்தின் சிரிப்பு பக்குவம். உன் சிரிப்போ பாசாங்கம் என பறவை உணர்கின்றன என்றால் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள்.
  • மனிதா உன்னால் செய்ய இயலும் என்கின்ற எண்ணம் போல் எல்லாம் செய்வாயானாலும் காற்றும், அவைக்குள் வித்தும் இன்யம் கொள்ள செய்வதும் உன்னால் இயலாது தானே? உணர்கின்றயே?
  • மனிதா உன்னை தீண்டிய பாம்பை நீ அடிக்காமல் விடுவாயா? உன்னைக் கொட்டிய தேளை நீ கொல்லாமல் போவாயா? உன் காலில் குத்திய முள்ளை எடுக்காமல் நீ நடப்பாயா? அதுபோல் பாவம் செய்த உன்னை நான் விட்டு விடுவேனா? யாவும் உணர்ந்து நன்மை செய் அன்பால் யூகி.
  • மனிதா சற்று சிந்தித்து யூகி. செயல்படும் உன் சரீரம். வீரம் கொண்டது காற்று. காற்றைக் காணா நீ எதை யூகிக்கின்றாய். உன்னை ஈன்ற தாயை யூகி. தந்தையை யூகி. பின் என் காற்றையும், நீரையும், நிலத்தையும் யூகித்தால் நிம்மதி. காணும் உன் சரீரம் என உணர்.
  • மனிதா தர்மத்தை நீருக்குள் அள்ளிப்போடும் மண்ணாக ஒப்பிடு. மண் கரைவதும் உண்டு. அழிவதும் உண்டோ? நீருக்குள் நீ அள்ளிப்போட்ட மண் என்றும் மண்ணே என்றால் யூகித்துப்பார். நீருக்குள் சென்ற மண்ணை தர்மமாக யூகி.
  • உலகை அழிக்கவோ, யாஷ்யத்தைப் பிடிக்கவோ உன்னால் ஒரு போதும் இயலாது. உலகில் விதையாக வித்தாக உன் விஞ்ஞானத்தைக் காட்டு. அன்று எனக்குத் தெரியும். உன் வித்தும், என் வித்தும் எவை என யான் உணர்வேன். உன்னால் உலகம் இல்லை. என்னால் உலகம். உனக்குள் உன்னை நான் தான் சிறைவைத்துள்ளேன். நீ எதை எதையோ நினைக்கின்றாய் என் நீரைக் குடித்தே என்னை நீ சோதிக்காதே மனிதா.
  • இவ்வுலகில் நீங்கள் சேர்க்கும் பொருள் யாவும் சேர்த்தவனுக்கும், சேர்த்தவளுக்கும் இவ்வுலகில்தான் சொந்தம்போல். ஆனால் நீங்கள் மேலுலகிற்கு வரும்போது எவை கொண்டு வருகின்றீர்கள். தர்மம், அன்பு, இளக்கம் இவைதான் அவ்வுலகிற்கு தேவை.
  • முகவரி

    யாகவா முனிவர் பிரம்மஸ்தலம்

    யாகவா வசியா அறகட்டளை,

    தாம்பரம் – வேளசேரி பிரதான சாலை,

    மேடவாக்கம், சென்னை – 600100.


No comments:

Post a Comment