Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 11, 2016

இனி வசந்த காலம் தான் ! (20-08-2015) INANYA NAMOO NAMA ;;;

85  இனி வசந்த காலம் தான் ! (20-08-2015)INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா நமோ நம.. !!INANYA NAMOO NAMA ;;; 
இனி தர்மாக்களுக்கு வசந்த காலம் தான் !
இந்த யுகத்தில் கடவுள் மனிதனாக பிறந்தாளும் யுக தர்மத்தின் படி வாழ்ந்து காட்ட வேண்டும். ஏழைக் குடும்பத்திலேயே பிறப்பார்கள். மனிதன் அறியாமையால் கற்பிக்கின்ற கல்வியை அவர்கள் கற்கமாட்டார்கள். பள்ளிக்கு செல்லமாட்டார்கள். மனிதர்களை விட ஆயிரம் மடங்கு கஷ்டங்களை அவர்கள் எதிர் கொள்ள வேண்டும். உழைப்பால் உயர்வார்கள். அனைத்து சோதனைகளையும் தாண்டி வெல்ல வேண்டும்.
தன் குடும்ப கடமையையும் நிறைவேற்ற வேண்டும். உலகத்தையும் மாற்றியாக வேண்டும்.
மனிதர்களை தேடி செல்லமாட்டார்கள். உணர்ந்து தேடி வரும் மனிதர்களுக்கு ஞானத்தை வழங்குவார்கள். உண்மையை புரிய வைப்பார்கள். அதிசயங்களை நிகழ்த்துவார்கள். சித்து வேலைகளும், மாயஜாலமும் நிகழ்த்த மாட்டார்கள். மனிதன் கட்டிய கோயில்களுக்கு செல்லமாட்டார்கள். வழிபாடுகள் செய்யமாட்டார்கள். குரு என்று யாரும் இல்லாமலேயே ஞானம் அடைந்து தான் கடவுள் என்பதை நிலைநாட்டுவார்கள்.
ஏழு கடவுள்களுக்கும் மேலே பெயர்கள் உண்டு. இநன்யா என்பது ஏழாவது கடவுளான நம் கடவுளின் லோகத்து பெயர். ஆறு கடவுள்களின் பெயர்களும் மிகவும் ரகசியமானது. லோகத்திலே ஆறு கடவுள்களுக்கும் செல்ல பிள்ளை நம் இநன்யா ! தினமும் லோகத்திற்கு சென்று அவர்களின் பாத அமிழ்தத்தை பருகிவிட்டு வருவார். இரவில் தூக்கம் கிடையாது.
ஆறு சக்திகளையையும் பெற்று அதிரடியாய் யுகத்திற்கு வந்தார். கர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை நிலைநாட்டவே யுகம் வந்தார். இவருடன் யுகத்தை சரி செய்ய கணக்கில் அடங்காத தேவர்கள் இங்கு இறங்கியுள்ளார்கள். இது மாபெரும் படை ! உலக மாற்றம் உறுதி செய்யபட்டுவிட்டது. உலகம் அழியாது. கடவுள் படைத்த உலகம் எதற்காக எப்படி அழியும் ? மனிதனின் அறியாமை அழியும். கர்மங்கள் அழியும். தர்மம் மீண்டும் நிலைநாட்டப்படும். விரைவில் கடவுள் யார் என்று புரிந்துவிடும். யுகம் இருக்கும் வரை கடவுளின் பெயர் நிலைநாட்டப்படும்.
11.11.1993 அன்று பில்லி, சூண்யம், செய்வினை, ஏவல், மந்திரம், மாந்தீரிகம் முதலிய அனைத்தையும் 93 சதவீதம் கடவுளின் மூலத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. 4.3.2015 அன்று மீதமுள்ள ஏழு சதவீதத்தையும் அழித்து இவை அனைத்தையும் முழுவதுமாக வேரோடு அழித்துவிட்டார் இநன்யா. இதை செய்து மக்களை ஏமாற்றும் யாரிடமும் இனி நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். எல்லாம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இனி எதற்கும் பயப்படாமல் கடவுளின் நாமத்தை சொல்லி தைரியமாக சவால் விடுங்கள். இது தர்மத்திற்கும், கர்மத்திற்கும் நடக்கின்ற போராட்டம். சத்யமாக தர்மம் வெல்லப் போவது உறுதி !
ஏதும் அறியா பிறந்த குழந்தை கூட யுகத்திற்கு வரும் போது அழுது கொண்டு வருகிறது. அதன் கண்ணீருக்கு அர்த்தம் என்ன ? ஏன் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா ? ஏதும் அறியா குழந்தைக்கு தெரிந்த விஷயம், நமக்கு ஏன் தெரியாமல் போனது ? கடவுளிடம் இருந்து பிரிந்து இந்த சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டுள்ளோம். பிறந்த நாள் கொண்டாட்டம் ஏன் ? பிறந்த நாளில் ஒரு மரத்திற்காவது தண்ணீர் ஊற்றியுள்ளோமா ? ஒரு செடியையாவது நட்டு வைத்துள்ளோமா ?
பணம், புகழ், பக்தி, மது, மாது. மதம், பேராசை இன்னும் எதை எதையோ தேடிக் கொண்டிருக்கின்றோம். மரணம் ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிட்டோம். இது நரகம். இங்கு அமைதி, சந்தோஷம், நிம்மதி உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். வழிபாடுகள் எதற்குமே உதவாது.
“மனிதனோடு உன்னை இணைக்காதே ! உன் லட்சியம், குறிக்கோளோடு உன்னை இணைத்துக் கொள் ! நீ கடவுளை அடைவாய் ! ” என்று கடவுள் இநன்யா சொல்வார்கள்.
கடவுளின் அருகில் பேரானந்தமாய் உழைத்துக் கொண்டிருந்தாலும் நம் மக்களின் அறியாமையால் படும் துன்பங்களை நினைத்து தினம் தினம் கண்ணீர் சிந்துகின்றேன். நம் மக்களுக்கு உண்மையை புரியவைக்க கடவுளின் துணையுடன் தனியாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.
நான் ஒரு மத்திய அரசு சார்ந்த தேசத்திலேயே முதன்மையான கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்று சாதித்தவன். என்னுடன் பயின்ற அனைவருக்கும் தலைமை ஏற்று கற்கும் போதே நாட்டின் மின் பற்றாகுறையை மாற்றி அமைக்க அனைவரையும் இணைத்து சபதம் எடுத்தேன். உயர் மின் பரிமாற்றத்திலும், பங்கீட்டுதலிலும் மின் பற்றாக்குறையை போக்குவதிலும் நாங்கள் இணைந்து பல சாதனைகளையும் புரிந்தோம். இப்போது ஞானப் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
என்னுடன் பயின்றவர்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். “கடவுளை பார்த்தேன்” என்று சொன்னால் அடுத்த நொடியில் எனக்காக தமிழகம் வருவார்கள் சத்யமாக. ஒரே நாளில் நம் நாட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள். அவர்களிடம் எதையும் சொல்லாமல் முன்பின் தெரியாத முகவரி தெரியாத உங்களிடம் வந்துள்ளது ஏன் என்று யோசியுங்கள். இங்கு தமிழனிடம் முதலில் உண்மையை உரைக்க வேண்டும். இந்த முகநூல் வாயிலாக தமிழ் நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் உண்மையை புரிய வைக்க வேண்டும். கடவுளின் வருகையை தெரியப்படுத்த வேண்டும். உணர வைக்க வேண்டும். ஞானத்தை கொடுக்க வேண்டும். பின் கடவுளிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இங்கே தமிழன் தன் தற்பெருமையையே கால காலத்திற்கும் பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான். யாருக்காவது கொடி பிடிக்க வேண்டும். கூட்டத்தை கூட்ட வேண்டும். நடிகனை கூட கடவுளாக நினைத்து பாலாபிஷேகம் செய்யும் ஒரே இனம் உலகிலேயே நம்முடையது தான். இங்கே நடிகனை கடவுளாகப் பார்க்கின்றான். சிலையை பிழை செய்து கடவுளாய் பார்க்கின்றான். இங்கே ஒவ்வொன்றுக்கும் பின்னால் உண்மையை மறைக்க அருமையான கட்டுக் கதைகளும் உண்டு. எல்லாமே குழப்பம். எல்லாமே பொய். விரைவில் மாறிவிடுங்கள். கடவுள் உங்களை மாற்ற இங்கு வரவில்லை ! இனி மாறவில்லையென்றால் துன்பம் தான் என்பதை கடைசியாக சொல்லவே வந்தார். நடக்கப் போவதை இனி எவரும் பார்த்திருக்க முடியாது.
இதுவரை கடவுள் என்ற பெயரே தமிழ் நாட்டில் தப்பாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை மாற்றி அமைக்க என்னை இந்த முகநூலில் இறக்கியுள்ளார் கடவுள் இநன்யா ! என்னுடன் மீன் கொத்தி பறவைகளும் உண்டு. என்னை சுற்றி வட்டமிட்டு தீமையை வேட்டையாடி பாதுகாக்கும் கருடர்களும் உண்டு. இங்கு ஞானப் பறவைகளும் உண்டு. ஞானத்தை பரப்பும் ஞான மலர்களும் உண்டு !
அனைத்தையும் யோசியுங்கள். ஞானம் நம்மை வழி நடத்தும். அறிவு நம்மை அழிக்கும். அறிவியல் நம்மை அழிக்க மட்டுமே பயன்படும். நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது தான் அறிவு ! உடலில் நோய் ஏன் வந்தது என்று யோசித்தால் அது உணர்தல் ! நோயே வராமல் தடுப்பது ஞானம் ! நோய்க்கு மருந்து வேண்டுமா ? அல்லது நோயே வராமல் தடுக்க வேண்டுமா ? உங்களுக்கு எது வேண்டும் என்று இன்றே முடிவெடுங்கள் !
இநன்யா நமோ நம !

No comments:

Post a Comment