Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 12, 2016

இநன்யா ;;; இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா ;;;INANYA NAMOO NAMA ;;;

206   INANYA NAMOO NAMA ;;; இநன்யா ;;;

இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;இநன்யா நமோ நம;;;


https://www.facebook.com/groups/1406719392970244/


Abi Devi shared Sivaraman Subramanian's post./Sivaraman Subramanian/June 6 at 9:06pm ·
இநன்யா குழுவைப் பற்றிய என்னுடைய புரிதல்::

Religious- மதம், Nature- இயற்கை...மதத்தை மனிதர்கள் உருவாக்கினான்..இயற்கை கடவுள் உருவாக்கியது... அனைத்து மதங்களும் கடவுள் ஒருவரே எனும் கோட்பாட்டைத்தான் போதிக்கின்றன..நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருப்பினும் இன்று அனைத்து மதங்களிலும் மனிதர்களின் சுயலாபத்துக்காக பல மூடப்பழக்க வழக்கங்களும் சம்பிரதாயங்களும் பெருகிவிட்டன..நான் குறிப்பிட்ட இநன்யா Group ல் மதம் சார்ந்த எந்த கருத்துக்களும் வலியுறுத்தப்படவில்லை..மனிதர்கள் நாம் வசிக்கும் இந்த பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் அந்த சக்தி எங்கே உள்ளது என்பதை உணர முயற்சி செய்ய சொல்கின்றனர்..இந்த பூமியை,பிரபஞ்சத்தை இயக்கும் அந்த மாபெரும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் Religious எனும் மதம்,அதன் கோட்பாடுகள் எங்கும் இல்லை..இயற்கை கொடுத்த வரப்பிரசாதமான மரங்களை வளர செய்யும் இறைசக்தியை உணர சொல்கின்றனர்..இதில் மதம் இல்லை..இயற்கையின் வரப்பிரசாதமான நீரில் உள்ள சக்தியை உணரவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..அதில் மதம் இல்லை..இயற்கையை நேசிக்காமல்,உணராமல் மதக்கோட்பாடுகளை உருவாக்கமுடியாது..உயிர் வாழக்காரணமான புனிதக் காற்றை வணங்கவும் நன்றி சொல்லவும் சொல்கின்றனர்..இதிலும் மதம்,மதக்கோட்பாடுகள் இல்லை..இயற்கையை நேசித்து நன்றி சொல்ல அதை "உணர சொல்கின்றனர்..உணர முடிந்தால்தான் நாம் உண்மையாக நன்றியும் வணங்கவும் முடியும்..இதில் எங்கே மதம் வந்தது? நாம் இந்த பூமியில் பிறக்க காரணமாயிருந்த தாய் தந்தையை முதலில் வணங்காமல்,நன்றி சொல்லாமல் வெறும் கல்லையும் சிலைகளையும் வணங்குவதால் என்ன கிடைக்கப்போகிறது என்ற ஞாயமான கேள்வியை முன்வைக்கின்றனர்..இதில் மதமும் மதக்கோட்பாடுகளும் இல்லை..மொத்தத்தில் இயற்கையே கடவுளாக உள்ளதை உணர மட்டுமே சொல்கின்றனர்...மேலும் பறவைகள்,விலங்குகள் ஞானமுள்ளவை,அதில் உள்ள சூட்சுமங்களை உணரசொல்கின்றனர்..King fisher பறவை வருவது சாதாரண நிகழ்வாக தோன்றலாம்..ஆனால் நாமம் சொல்லும்போது அது உங்கள் கண்களில் படுகிறது என்பதற்கான விளக்கம் அங்கே விளக்கப்பட்டிருப்பதை படித்தால்,அதை உணர்ந்தால் அது சாதாரண நிகழ்வாக தோன்றாது..நண்பர்களே..வெறும் வெற்று நம்பிக்கைகளும் வழிபாடுகளும் எந்த மதத்திலும் நன்மை தருவதில்லை..இன்னும் சொல்லப்போனால் 'கடவுள் என்று எதுவும் இல்லை..'கடவுள் தன்மை மட்டுமே உள்ளது..அதை அறிய "உணர்தல் அவசியம்..அதை மட்டுமே இநன்யா வலியுறுத்துகிறது..மீண்டும் சொல்கிறேன்..இநன்யா என்பது 'தனிமனித வாழ்த்தோ புகழ்பாடுவதோ அல்ல..அனைவரும் FACEBOOK இல் " INANYA MAHA MUNIVAR" என்ற GROUP இல் உள்ள பதிவுகளை பலமுறை படித்தால் அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளும் விஷயங்களும் புரியும்..நன்றி!


https://www.facebook.com/groups/1406719392970244/


No comments:

Post a Comment