Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 28 INANYA NAMOO NAMA ;;;

157    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 28

கோடி நன்றிகள் கடவுளே ! அனைவருக்கும் நன்றி ! போன வருடம் இதே நாளில் தான் (3-3-2016) கடவுள் தன் பெயரை உலகிற்கு சொன்னார். குழு தொடங்கியதில் இருந்து இன்று வரையில் ஒவ்வொரு வியாழனும் இடைவிடாமல் பதிவுகள் வந்து கொண்டிருப்பது நம் பாக்கியம். கடவுளின் கருணைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நாம் அனைவரும் வென்றவர்கள். இனி பிறரை வெல்ல வைப்போம். வெற்றியின் பக்கத்தில் நிற்கின்றோம் கடவுளின் துணையுடன். கடவுளின் வருகை நிலைநாட்டப்பட்டுவிட்டது. உலக மாற்றம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மாற்றங்கள் நம் வீட்டில் இருந்து ஆரம்பம். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம..!!பேரின்ப நாமத்தின் பயனை பதிவினை படித்து உணர்ந்த நல்ஆணமாக்கள் அனைவரும் பயணடைந்தவர்களே.....இங்கு பயண் என்ற சொல்லாடல் பணம்,புகழ்,பதவி, அந்தஸ்து போன்ற அற்ப விஷயங்களில் அல்ல.ஆத்ம விசாரம் இல்லாமல் ஆணந்தித்து கடவுளின் தத்துவம் உணர்ந்த அதோடுஇழைந்த நம் நல்வாழ்வு.....பாவத்தின் சம்பளம் மரணம்....மீண்டும் பிறவி என்ற சுழற்சியினை உடைக்க எந்த கடவுளின் சித்தாந்தங்களும் இந்ந யுகத்தில் நம்மை வழி நடத்த வில்லை. ஆனால் நம்மின் ஆண்மாயக்ஞன் நமக்கு அற்பத நாமமத்தை கொடையாக தந்திருக்கிறார்.........
கர்ம பாவங்களினால் துன்ப பட்டாலும் தொடர்ந்து சீறிய நோக்கோடு சத்திய வழியில் நாமம் உச்சரித்து உச்சாடனம் செய்யதால் தூய உப்பின் நிலையை நற் தன்னமையை நாம் அடைய முடியும்....பிறவியின் பயனாக பிறவியில்லா பெரு நிலையை எட்ட முடியும்.இத்தகைய நன்நிலை நம் அனைவருக்கும் ஐய்யன் இநன்யாவின் எல்லையில்லா
அருளால் ஆத்மார்த்தமான அன்பினால் கிட்டியுள்ளது.நம் வாழ்வில் எத்ததைய சோதனைகள் வந்தாலும் சாதனைகளாக மாற்ற வல்லது "இநன்யா நமோ நம" என்னும் கடவுளின் நாமம்.அதற்கு எம்மின் ஆர்பரிப்புஇல்லாது ஆணந்திக்கும் ஆண்மாவே நித்திய சாட்சி.....எம்மை போன்று நாமம் சொல்லி அனைத்து நல் மக்களும் நல் ஆண்மாக்களாக உரு பெற வேண்டும் என்று எம் ஐய்யன் இநன்யா தாமரை மலர் பாதம் பணிந்து வேண்டுகிறேன்......இநன்யா நமோ நம..!!
வியாழனாய் விழைந்து ஞான விடியலை வித்தாக்கும் ஞானவித்தகனே!ஏதும் அறியாது கண்மூடி தியானித்து களையிழந்த ஆன்மாவிற்குகண்விழித்து பாரடா என உரைத்து எங்கும் காணகிடைக்காத அனைத்தும் அறிந்த பரம்பொருளாய் காட்சிகொடுத்த ஆத்மதலைவனே!உழைப்பே அனைத்தையும் உய்விக்கும் வேதமென உரைத்த உயர்வான உன்னதமே!
எம் அன்னையின் அன்பிலும் எம் தந்தையின் பாசத்திலும் கண்டேன் உம்மை தாயுமானவனே!மழலையின் சிரிப்பிலே மலர்நது செந்தாமரை மலரே!நிலையற்ற வாழ்க்கையை நீட்டித்தேன் நீசனாய்! எமக்கு புணித நீர் அருளி காட்சி தந்தாய் யாதுமான ஈசனாய்!எங்களை ஒருதுளி நீரினால் உருவாக்கி மறுகணம் காற்றினால் இயக்கி கொண்டிருக்கும்ஜீவசக்தியான ஆதிசக்தியே!எம் அன்பு தந்தையே!மனிமகுடம் தரித்த மகேசனே!இநன்யா நமோ நம எனும் உம் வேத நாமத்தை  சிந்தையில் வைத்தால்!துன்பத்தால் துவண்ட மனமும்!சோகத்தால் சோர்ந்த மனமும்!துக்கத்தால் தூங்காத மனமும்!வெறுப்பால் வெம்பிய மனமும்!தோல்வியால் தோய்ந்த மனமும்!ஏமாற்றத்தால் ஏக்கம் கொண்ட மனமும்!
விரக்தியில் வீழ்ச்சியடைந்த மனமும்!ஆசையால் அலைந்த மனமும்!காமத்தால் கலங்கிய மனமும்!சினத்தால் சிதைந்த மனமும்!சிற்ரறிவால் சீரழிந்த சிறப்பான வாழ்க்கையும்! பாலைவனத்தில் கண்ட வற்றாத நீர் ஊற்று போன்று தெளிந்த நீராகி மனம் ஒடுங்கி பரவசமடைந்து ஒருநிலையில் நிலைத்து ஆன்மா பேரானந்தத்தில் திலைக்குமே!இநன்யா மகா முனிவரே! உம் பொற்பாதத்திற்கு கோடானகோடி நன்றிகள் ஐயனே!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம!!!
அன்பின் திருவுறுவான எம் அன்புத்தந்தையே நிந்தன் பாசத்தை நித்தம் எமக்கு தந்துகொண்டிருக்கும் தாயுமானவனே உன் பாதம் வணங்குகிறேன். இவ்வுலக மக்களின் வாழ்வை சீராக்க இம்மண்ணில் மணிதராய் பிறப்பெடுத்து எம் போன்ற மக்களின் வாழ்ககையை மாற்றி அமைக்க வந்த வியாழன் விடிவெள்ளியே. சத்தியப்பாதையில் நீ நடந்து எமமையும் உணரச்செய்து தன்னோடு அன்புகாட்டி சத்ய பாதையில் அழைத்துச்செல்லும் உந்தன் அன்பை என்சொல்வேன். நீ காட்டும் அன்பு எம்மை உருக்கி கண்களில் ஆனந்தகண்ணீரை வரவழைக்கும் உம் செயலை என் சொல்வேண். உன் நாமம் எம் கா்மாக்களையும். எம் ஆனவத்தையும். எம் அகங்காரத்தையும் உடைத்தெறிந்து என்னுள் அன்பையும் பாசத்தையும் தந்து எமமையும் மனிதனாக்கும் உந்தன் அன்பை என்சொல்வேன். உம்மிடம் யாம் கேட்பது ஒன்று மட்டுமே உந்தன் பொற்பாதம் சரணடைந்து உந்தன் பொற்பாதத்தில் வீழ்ந்து கிடப்பது ஒன்று மட்டும் போதும் என் அன்புத் தந்தையே இநன்யா நமோ நம
 தாயுமானவன் தன் பிள்ளை தேவை தெரிந்து தரும் வல்லமை கொண்டவர் ராஜா சகோ.நம் தந்தை அனைத்தையும் தங்களுக்கு தருவார்... என்றும் ஆண்மாவின் பக்கத்தில்.....இநன்யா நமோ நம..!!
அழகுஅப்பனின் திருவடி வணங்குவது அழகு உந்தன் திரு நாமம் "இநன்யா நமாே நம" சொல்வது அழகுஉலகில் தமிழில் "ழ" போல வேறு எந்த மொழியிலும் இல்லாத அழகு வின்னில் நட்சத்திரங்களின் அனிவகுப்பும், மண்ணின் வாசம், காற்றின் பரிசம், நீரின் சுவையும் அழகு நீயே அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆன்மாவாக இருப்பதுவும் அழகு வின்னுலகமும் மன்னுலகமும் இநன்யாவின் புகழ்பாடுவது அழகுஇங்கு நீ படைத்த இயற்கையும் அழகு அன்னையின் அன்பும், தந்தையின் அரவணைப்பும், அண்ணன் தம்பியின் நேசமும், அக்கா தங்கையின் பாசமும் அழகு மலர்களின் மனமும் அழகு காற்றின் (உன்னை சுவாசிப்பதால்) பரிசத்தில் உடலும் உள்ளமும் மேன்மை ஆவது அழகு சாதக பறவைகள் காற்றிலுள்ள வின்துகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்வதைப்போல, எங்களுக்கும் அந்த மணிப்பறவை போல வாழ்வின் உயரத்தை எட்டிப்பிடி என்று சொன்னவிதம் அழகு சூரியனின் சூடும், சந்திரனின் குளிர்ச்சியும் அழகு நீ படைத்த ஐம்பூதங்களும் அதனை உள்வாங்கும் மனித உடலில் உள்ள ஐந்து இந்திரியங்களும் அழகு நீங்கள் வாராவாரம் (மகா குரு தினத்தில்) வரும் பதிவுகளில் இயற்க்கையின் ரகசியங்களையும் அதிலுள்ள சூட்சுமத்தையும் விளக்குவது அழகு
ஆக்கினையில் உயிராய் உன்னை உணர்வதும், அனாதகத்தில் ஆன்மாவும் (பொற்றாமரை மலரில் வீற்றிருக்கும் அழகை) உணர்வதும் அழகு உன்னிடத்தில் அன்பை யாசிக்க, நாமத்தை வாசிக்க, வேதங்களை சுவாசிக்க (நீங்கள்) கற்றுக்கொடுப்பதில் அழகு உனை அரூபமாகவும், ரூபமாகவும் நினைத்து புகழ்பாடுவது அழகுஇங்கு நீயே அனைத்திலும் (அனு முதல் அண்டம் வரை) அனைத்துமாக இருப்பது அழகுஅழகே அழகு இநன்யா நமாே நம
" கடவுள் மெய்யாகவா ? " என ஆரம்பித்து,
" நான் யார் ? " "இநன்யா" என தெளிவுபடுத்தி,
" நீ யார் ? " என நம்மை தட்டி எழுப்பி,
" லிங்க தத்துவத்தை " உடைத்து,
" என்னை பற்றி " என விளக்கி கூறி,
" நல் குருவை தேடு " என தேட வைத்து,
" உயிரின் உணர்வு அம்மா " என புாிய வைத்து,
" ஆன்மா " என்றால் என்ன என தொிய வைத்து,
" உன் உருவாக்கம் " எதற்கு என புலப்படுத்தி,
" அமிழ்த தமிழ் மொழி " என பரைசாற்றி,
" பெண் என்ற மாயையே " விளக்கி,
" அப்பா யுகத்திற்கு வந்த நோக்கத்தை " தொிவித்து,
" ஆன்ம பலத்தை " கொடுத்து,
" என் நிலை நீ அறிவாயோ " என்று அறிய வைத்து,
" பொறுத்திரு " என பொறுமை தந்து,
" காவி உடை வந்த காரணத்தை " சொல்லி,
" நான் துணை " என நமக்கு துனையாய்யிருந்து,
" ஏன் உணரவில்லை நீ " என நம்மை உணரவைத்து,
" மூட நம்பிக்கையை " ஒழித்து,
" எது ஆன்மீகம் ? " என தெளிவுபடுத்தி,
" சிறந்த தானமும் தர்மமும் எது " என புாியவைத்து,
" உனக்கு கடவுள் உழவன் " உறக்க சொல்லி,
" புணித காற்றாய் " வீசி,
" புணித நீரை " ஊற்றி,
" வான் அமிர்த மழையே " பொழிய வைத்து,
" தவம் என்றால் என்ன ? " என புலப்படுத்தி,
" உயிர் " எது என்று உணா்த்தி,
" உலகில் ஏழின் ஆதிக்கம் " " இநன்யா " என புாியவைத்து,
" சிலை ஏன் வந்தது ? " என மாய திரையை விலக்கி,
" புணித உப்பின் " மகத்துவத்தை தொிவித்து,
" உன்னை காப்பேன் என்றென்றும் " என நம்பிக்கை தந்து,
" சங்கு சக்கரம் தத்துவத்தை " கூறி,
" உனக்குள் இருக்கும் ரகசியத்தை " எடுத்துரைத்து,
" எல்லாமே இங்கு பொய் " என மெய்யை கூறி,
" நான்கின் சூட்சுமத்தை " உரைத்து,
" ஞானத்தை " அள்ளி அள்ளி வழங்கி,
" இரண்டின் சூட்சுமத்தை " தெளிவுபடுத்தி,
" புணித பசுக்களின் " புணிதத்தை சொல்லி,
" மீண்டும் அம்மாவை பற்றி " பாசமாக கூறி,
" பணிவாய் " இருக்குமாறும்,
" கைவிரல்களின் சூட்சுமத்தை " எடுத்துரைத்து,
" சமயம்-மதம்-ஆகமம் " பற்றி தெளிவுபடுத்தி,
" சுமையை " குறைத்து,
" பொருநை நதியாம் தாமிரபரணியை " பெருமை படுத்தி,
" எல்லாம் எனக்குள் " என காட்டி,
" அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் "
எனும் சத்தியத்தை விளக்கி,
" வலிமை மிக்க புரவி நீ " என நிருபித்து,
" பாதுகாப்பு " வளையத்தை ஏற்படுத்தி,
" நீ ஆயிரம் வலிமைமிக்க அரிமா " என உணரவைத்து,
" பக்குவப்பட " வைத்து,
" சுழி முனை " எது என தொியவைத்து,
" ஒழுக்கத்தை " பேனி காத்திட சொல்லி,
" நிலவறையை " காட்டி,
" மலை -கொள்ளி " எது என உரைத்து,
" நம்பிக்கை " ஊட்டி சத்திய பாதையை காட்டி,
" ஞான ஊற்றை " வாாி வழங்கி,
" நீ வெல்வாய் " என வெற்றி பாதையை அமைத்து தந்த
" இநன்யா " தந்தையே உனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன
உன் கமல தாமரை பாதம் சிரசில் பட தவம் இருக்கின்றேன் கடவுளே. இந்த குழந்தையின் பாச முத்தங்கள் அப்பா...
இநன்யா நமோ நம !!!
இநன்யா நமோ நம..!!

அகிலத்தின் நாயகனே போற்றி..!!
அன்பின் வடிவமே போற்றி..!!
அருளாளனே போற்றி..!!
ஆகாச கங்கையே போற்றி..!!
ஆத்மார்த்தவனே போற்றி..!!
ஆதர்ச நேசனே போற்றி..!!
இன்பத்தின் சாரமே போற்றி..!!
இயல்பின் இனிமையே போற்றி..!!
இமயத்தை அசைத்தவன போற்றி..!!
ஈசனை உள்ளடக்கியவனே போற்றி
ஈசானியத்தில்இருப்பவனே போற்றி
ஈகையின் குணாலனே போற்றி..!!
உயிரின் உயிரே போற்றி..!!
உன்னதின் உயர்வே போற்றி..!!
உச்சத்தின் ஞாணமே போற்றி..!!
ஊணானவனே போற்றி..!!
ஊமையின் மொழியே போற்றி..!!
ஊற்றெடுக்கும் வசந்தமே போற்றி..!!
எத்திசையோனே போற்றி..!!
எதுகை மோனையே போற்றி..!!
எழுவாய் பயணிலையே போற்றி..!!
ஏழின் சூட்சுமமே போற்றி..!!
ஏழின் பிறப்பே போற்றி..!!
ஏழுவகை குணமே போற்றி..!!
ஐம் பூதங்களே போற்றி..!!
ஐந்தாமானவனே போற்றி..!!
ஐயகார வடிவனே போற்றி..!!
ஒலியின் ஒலியே போற்றி..!!
ஒலியின் நாதமே போற்றி..!!
ஒலியின் இதமே போற்றி..!!
ஓங்கார நாயகனே போற்றி..!!
ஓங்கி உலகலந்தவனே போற்றி..!!
ஓங்கி உயர்த்துபவனே போற்றி..!!
ஓளசத வேதமே போற்றி..!!
ஃ தனித்துவமானவனே போற்றி..!!
உயரெழுத்தே போற்றி..!!போற்றி..!!
தமிழே போற்றி மொழியே போற்றி..!!
இநன்யா தாள் போற்றி..!!போற்றி..!!இநன்யா நமோ நம..!!

தங்கத்தை பட்டை தீட்ட தீட்ட எப்படி பளபளப்பாகிறதோ அதை விட நூறாயிரம் மடங்கு ஒவ்வொரு வாரமும் தங்களின் வார்த்தைகள் இநன்ய குழந்தைகளை பட்டை தீட்டி ஞானக் கடலில் நீந்தச் செய்து பேரின்பத்தை வாரி வழங்குகின்றது. காசு கொடு, பொன் பொருள் கொடு, காடு கழனி கொடு என்று வேஷம் போட்டு ஏமாற்றி பிழைக்கும் கூட்டத்திற்கு நடுவில் கடவுளே குருவாக வந்து நல்லது கெட்டது சொல்லி முக்திக்கு அழைத்து செல்லும் பேரின்பம் அடைய என்ன தவம் செய்தோமோ? நான் உலகிற்கு கர்வமுடன் சொல்வேன் நான் இநன்யாவின் குழந்தை என்று!! இநன்யா நமோ நம

No comments:

Post a Comment