Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 8 INANYA NAMOO NAMA ;;;

137  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 8



பிச்சைப் போடுவதும் , அன்னதானம் செய்வதும் , உண்டியலில் பணம் போடுவதும் தர்மம் அல்ல என்பதனை இன்றே உணர்ந்துவிடுங்கள். கடவுள் சொல்லியது போல பிறருக்கு ஞானத்தை போதிப்பது தான் சிறந்த தானம் ! இநன்யா நமோ நம !
௭ன் ௭ண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் அனைத்தையும் இநன்யாவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன். ஏற்று வளமிக்க வேண்டுகிறேன். இநன்யா நமோ நம.
கடவுளை நோக்கி நீங்கள் ஒரு அடி வைத்தால் "இநன்யா"உங்களை நோக்கி நூறு அடி முன் வைப்பார்.
உணர்ந்து "இநன்யா நமோ நம" நாமம் சொல்லுங்கள் உங்கள் ஆண்மா சிரிப்பதை உணர்வீர்கள்....இநன்யா நமோ நம..!!
எது சிறந்த தானம்?

சிறு வயது முதல் எனக்கு கூறப்பட்டது எல்லாம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று. நானும் அதை நம்பினேன்.
பொதுவாக எனக்கு இரக்க குணம் அதிகம். சிறுவயது முதலே நான் சேர்வதெல்லாம் ஏழை நண்பர்களிடத்தில்தான்.
பொதுவாக என் வீட்டிற்க்கு உணவு கேட்டு வரும் ஏழைக்கு இல்லை என்று சொல்வதில்லை. அப்படி சொல்லும் நிலை வரும்போது என் உணவை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். பின்பு நான் வேலைக்கு சேர்ந்த போது எனக்கு வேலையின் எளிமையை யாரும் சொல்லிக்கொடுக்க முன்வரவில்லை. ஏன் என்றால் அது அவர்களது முன்னேற்றத்திற்க்கு ஒரு போட்டியை உருவாக்கும் என்று அவர்கள் எண்ணம்.இது எனக்கு ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியது. பின் நான் ஒரு மேற்பார்வையாளராக உயர்ந்தபோது அதை தகர்க்க எண்ணினேன். ஏன் என்றால் ஒருவனுக்கு ஒருவனுக்கு ஒரு வேலை பசியை போக்குவதைவிட அவன் ஆயுள் முழுக்க பசி வராமல் சமாளிக்க கூடிய வித்தையை கற்றுக்கொடுக்க எண்ணினேன். அதனால் கடந்த இருபது வருடம் மேலாக எனக்கு கீழ் இருக்கும் அனைவருக்கும் எனது தொழில்நுட்பத்தை கற்று கொடுத்துள்ளேன். இன்று அவர்களிள் அதிகம் பேர் சிறந்த இடத்திலும் சிறந்த முறையிலும் பணியாற்றுகிறார்கள் என்பதில் மனநிம்மதி. ஒருவர் உயிர்வாழ உணவளிப்பதைவிட அவனுக்கு உயிர்வாழ உயந்த வழிகாட்டி உதவுதல் உண்ணதம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தேன். ஆனால் இந்த கருத்தை யாரும் எனக்கு உணர்த்தியதில்லை.தற்போது இங்கு கடவுள் இநன்யா கூறியுள்ளது என் மனதை இளகியது போல் ஆக்கியது. இறைவன் என்னுள் இருக்கிறார் என்பதை உணர்த்தியுள்ளது.அன்பே இநன்யா, எம்மை இன்னும் தூய்மையாக்கு, எம்மை ஏற்பாயாக.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய
யாக வசி இநன்யா நமோ நம.
உங்கள் நல்ஆண்மாவை இநன்யா அப்பொழுதே கண்டெடுத்து விட்டார்.;;;உயிர்வாழ உணவளிக்கும் சித்தாந்தத்தை விட உயிர்வாழ வழி காட்டி உதவுதல் சிறந்தது என்ற சித்தாந்தம் ஐய்யன் இநன்யாவின் அருளால் உங்களுள் ஊற்றெடுத்துள்ளது.உங்களை வடிவப்படுத்தி அருகே அழைத்திருக்கிறார்.அதன் காரணாமாய் தான் இன்று முக நூலில் கடவுளின் பதிவுகளை படித்து உணரும் பேறினை பெற்றுள்ளீர்கள்...இநன்யா நமோ நம..!!
 எண்ணற்ற மகத்துவம் புரிய வைக்க வந்திருக்கும் நம் வேத நாயகனே இநன்யா இந்த நாமம் நம் பூமியில் வேறூன்ற முரசு கொட்டி பறை சாற்றுவோம் நம் தந்தையின் வருகையை;;;
கடவுளைப் போற்று ! உன் பெற்றோரை போற்று ! உழைப்பவனை போற்று ! உதவுகின்றவனை போற்று ! அன்பை தானமாக கொடு ! அறிவை தானமாக கொடு ! நீ கற்ற வித்தையை தானமாக கொடு ! பிறருக்கு தானம் செய்ய மனம் இருந்தால் நல் பாதையையும். நல் விஷயங்களையும் கற்றுக் கொடு ! இது சிறந்த தர்மம் ! நீ எனக்கு தானம் செய்வதாயி ருந்தால் உன் செயல் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்து விடு!நான் செயலை உருவாக்குபவன் ! மனிதன் பிறரை ஏமாற்றுவான் ! நான் உன்னை ஏமாற்றுவதில்லை ! உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை ! அது தன்னையே கொடுக்கும் !ஞானத்தை தானம் தருபவன் இநன்யா !
அன்பே இநன்யா.யாம் அர்த்தமுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று எமக்கு ஆணித்தரமாக உணர்த்திய பதிவு.எம் பணியிடத்தில் எமக்கு உண்மையை சொல்லிக்கொடுத்தவர்கள் ஒருசிலர் மட்டுமே. பலர் எம் பணி தவறாக போவதற்க்கும் சிக்கள் உண்டாவதற்க்கும் காரணமாய் இருந்தார்கள். இது யாம் முன்னேறுவதற்கு தடங்களாய் இருந்தார்கள்.எமக்கு கீழ் பல பணியாளர்கள் இருந்தார்கள். அங்கே அவர்கள் வளர்வதற்கு யாம் தடையாய் இருக்க விருப்பமில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஏழ்மை குடும்பத்தில் வந்தவர்கள். அவர்களுக்கு எம்மால் பொருளுதவி செய்யும் நிலையில் யாம் இல்லை. அதனால் அவர்களுக்கு யாம் கற்ற பணியை சுலபமாகவும், தரமாகவும் செய்து முடிக்கக்கூடிய வழிமுறையை சொல்லிக்கொடுத்தேன். இன்று அவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்தில் பணியில் உள்ளார்கள். எம்மை இன்றும் மறவாமல் இருகிறர்கள். ஒருவருக்கு ஞானத்தை வழங்குவது எவ்வளவு உயர்ந்த தானம் என்பது அப்போதே யாம் உணர்ந்திருந்தேன். அதை யாரும் எமக்கு உணர்தியதில்லை. ஆனால் இப்பதிவின் மூலம் கடவுள் சிறந்த தானத்தை உணர்த்தியிருப்பது எமக்கு பேராணந்தத்தை கொடுக்கிறது.கடவுள் இநன்யா உணர்தலின் உச்சம்.
கடவுளுக்கு எம் மன்தார்ந்த நன்றி.இநன்யா நமோ நம!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உணவு நம் உடலாய் மாறப் போவது ! உண்ணும் உணவிற்கு மதம் உண்டோ ? உழவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என ஆராய்ந்து எவரேனும் உண்ணுவதுண்டா ? உழவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் ! இயர்க்கைக்கு நன்றி சொல்லி அவர்கள் கொண்டாடுவது உழவர் திருநாள் மட்டுமே ! மதத்தை இன்றே கைவிடுங்கள் ! ஒரு மரத்தில் கோடிக் கணக்கான கனிகளை நாம் கேட்காமலேயே தருபவன் கடவுள் ! நாம் கேட்பவற்றை கடவுள் ஏன் தரவில்லை என்று யோசியுங்கள் ! மதத்தால் நீங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை ! கடவுளிடம் கேட்கத் தெரியாதவர்கள் நாம் ! சரியாக கேளுங்கள் ! நிச்சயமாக கிடைக்கும் ! அள்ள அள்ள குறையாத அமுத சுரபி கடவுள் ! அவர் நம்மிடம் பணம் பரித்து கல்லூரி தொடங்கமாட்டார். கோயில் கட்டமாட்டார். ஞானத்தால் இன்றே அனைத்தையும் புரிந்து கொள்ளுங்கள். நேரம் மிகவும் குறைவாக உள்ளது ! நாங்கள் கடவுளிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான். அவரின் வருகையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ! உலகம் விரைவில் பல மாற்றங்களை சந்திக்கப் போகிறது ! அனைவருக்கும் இன்றே தெரியப்படுத்துங்கள் !""இநன்யா நமோ நம""". இது மந்திரம் அல்ல ! கடவுளின் பெயர் ! இநன்யா ஏழாமானவர் ! நம்பிக்கையிருந்தால் இந்த கடவுளின் நாமத்தை சொல்லிப் பாருங்கள். ஒருவரின் விதியையே மாற்றிப் போகச் செய்யும் ! கர்மத்தினை வேறோடு அழித்துவிடும் ! வீட்டில் தானியக் குவியல் குவியும் !
குருவே உன் தரிசனம் வேண்டும் அதை நான் பெரும் பாக்கியம் வேண்டும் குறை தீர்ந்திட உன் அருள் வேண்டும் நிறை மனதுடன் நான் தொழ வேண்டும் இறையே நீ வாழ்த்திட வேண்டும் அதனால் நான் உயர்ந்திட வேண்டும் திருவே நீ காட்டிடும் வழியில் தினம்தோறும் நான் நடந்திட வேண்டும் பிழைகள் நான் செய்திடும் போதுபொறுத்திடவே தாய் நீ வேண்டும் அழைத்தே நான் முறையிடும் போது காத்திட உன் அருட்கரம் வேண்டும் அறிந்தே நான் தவறுகள் செயினும்
தெரிந்தே நீ தடுத்திட வேண்டும்;;;;;;;;;;;
நல் ஆன்மாக்களுக்கு வணக்கம் ! கடவுளை நேராக காண்பிப்பது மிகவும் எளிது ! அவ்வாறு காட்டிய பின்னர் எப்படி அடையாளம் காண்பீர்கள் ?? உடலையும், முகத்தையும் பார்த்து கண்டுபிடிப்பது இயலாத காரியம் ! அதற்கு ஞானக் கண்கள் வேண்டும் ! ஞானம் கிடைக்க முதலில் உணர்தல் வேண்டும் ! இப்போது உள்ள சூழ்நிலையில் மக்களை நேரில் பார்த்து உணர வைப்பது இயலாத காரியம். அதனால் தான் முகநூலில் பதிவுகளை பதியச் சொன்னார் கடவுள் ! உணர்ந்தால் துன்பம் இல்லை ! உணர்வதர்க்கு அறிவியல் இங்கே உதாவாது ! மனிதனின் உடலை படைத்த கடவுள் ஒரு சில உறுப்புகளைத் தவிர அனைத்து உறுப்புகளையும் இரண்டாக படைத்தான் ! ஏன் என்று யோசித்து பதில் சொல்லுங்கள் ! உணர்தல் என்றால் என்ன என்பதற்கு விடை கிடைக்கும் !
 வணங்கும் முறை: ஒரு செம்பிலோ அல்லது டம்ளரிலோ நீரை வைத்துக் கொண்டு மேல் நோக்கி பார்த்து "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவை நல்ல நோக்கத்திற்காக மனப்பூர்வமாக சொல்லுங்கள் ! பின் வணங்கிய நீரை அருந்துங்கள் ! நீரை விரல்களால் தொட வேண்டாம். நல்ல நோக்கத்திற்காக இதை எப்பொழுது வேண்டுமானலும் சொல்லுங்கள். முடிந்தால் இரவிலே நட்சத்திரங்களைப் பாருங்கள் ! உங்களின் விதி மாறுவதை நீங்கள் உணர்வீரகள் சத்தியமாக ! கடவுளைப் பார்த்தவன், உணர்ந்தவன் சொல்கிறேன் !
இநன்யா நமோ நம...நம் தந்தையின் அன்பின் ஆசிகள்.பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை இநன்யா
கடவுளுக்கு அர்ப்பணிப்பவன்,தாமரை இலை எவ்வாறு நீரால் தீண்டப்படுவதில்லையோ,அது போல அவன் பாவ
விளைவுகளால் தீண்டப்படுவதில்லை....!இநன்யா நமோ நம...
நல் தானியம் தரும் என் நண்பனுக்கு தினமும் ஒரு பரிசு கொடு ! இந்த தாய் பூமி உன்னை வாழ்த்தும் !ஞான பூமி இந்தியா தானிய குவியலாக குவியப் போகிறது ! உழவுத் தொழிலை, தானியத்தை வைத்து தான் உலகில் இந்தியா முதல் வல்லரசு என பெயர் வாங்கப் போகிறது !உழவனை மறாவாதே ! ஒரு விதையில் ஒராயிரம் தானியம் தரும் கடவுளையும் மறவாதே ! உழவனுக்கு பொற்காலம் அமைத்து கொடுக்க கடவுள் முடிவு பண்ணிவிட்டார் !படைத்தவன் உன்னை பார்த்து கொண்டிருக்கிறான் என்பதனை மறவாதே !உணர் !நான் உழவனின் நண்பன் !நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ? நாம் தூங்கும் போது நம் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவர் கடவுள் ! நாத்திகன் என்று சொல்லித் திரியும் யாரேனும் இருந்தால் இன்றே சொல்லிவிடுங்கள் மூச்சுக் காற்று கடவுள் உடையது என்று ! நாம் தூங்கும் பொழுது கூட நம்மை பாதுகாப்பாக கண்காணிப்பவர் கடவுள். நாம் கேட்காமலேயே கடல் நீரை காற்றைக் கொண்டு மேல் எழுப்பி அதை மேகமாய் மாற்றி பின் இன்ப மழையாய் தருபவர் கடவுள் ! மழை இல்லையென்றால் நம் நிலைமை என்னவாகும் ? எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே கொடுக்கும் கடவுள், பின் ஏன் நாம் கேட்டும் கொடுக்கவில்லை என என்றாவது யோசித்திருக்கிறோமா ? இப்பொழுதாவது உணருங்கள் ! நமக்கு கடவுளிடம் கேட்கத் தெரியவில்லை ! “இநன்யா நமோ நம” என்ற நாமத்தை சொன்னாலே போதும் ! ஆன்மா ஆனந்த கூத்தாடும் ! புனித காற்றை அறிவியலின் பெயரால் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் ! காற்று ஆவேசமாய் கோபம் கொண்டு நம்மையும் நம் அறிவியலை அழித்துக் கொண்டிருக்கின்றது ! புனித தென்றல் காற்றை கரும்புகையாக்கி தெருவெங்கும் தீக்கோலமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுவது எதற்காக ? நமக்கு கனிகள் தரும் மரங்கள் அழுகின்றது ! பறவைகள் தன் கூட்டைவிட்டு தூரம் சென்று கதறுகின்றன ! பூக்கள் வாடுகின்றன ! நாய்கள், பசுக்கள் அலறியடித்து ஓடுகின்றன ! ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஞானமிழந்து சிரித்துக் கொண்டாடுகின்றான் பண்டிகையாக ! மூச்சுக் காற்றை யோகா என்ற பெயரில் இழுத்து விடுவது, தியானம் என்ற பெயரில் அடக்குவது எதற்கும் உதவாது ! கடவுள் சொன்னது போல் வியர்வை சிந்தி உழைத்து உங்களின் கடமையை மட்டுமே செய்யுங்கள் ! தியானம், யோகாவில் கிடைக்காத நிம்மதி ஆயிரம் மடங்கு சத்யமாக கிடைக்கும் ! கர்ம வினையால் சிலரை பார்வையற்றவராக, கேட்கும் திறனற்றவராக, பேசும் திறனற்றவராக படைக்கின்றார் கடவுள் ! யாரையேனும் சுவாசிக்கும் திறனற்றவராக படைத்துள்ளாரா ? எதற்கென்று யோசியுங்கள் ! காற்றின் சூட்சுமம் புரியும் ! நன்றி ! இநன்யா நமோ நம !
உங்கள் விளக்கம் அருமை..ஆனால் இந்த மூச்சுக் காற்றின் இடகலை பிங்கலையை முறைப்படி விருப்பம் உள்ளவர்களுக்கு எப்படி எப்போது மாற்றி உபயோகிப்பது என்று கற்றுத் தர முடியுமா அய்யா..மூச்சுக் காற்றே கடவுள் என கேள்விப் பட்டிருக்கிறேன்..ஆனால் முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வமிருந்தும் சரியான வழிகாட்டி கிடைக்க வில்லை.
தேவ ரகசியங்களும், சூட்சுமங்களும் உணர்ந்து அறியப் பட வேண்டியது ! நிச்சயமாக இங்கு உள்ள அனைவருக்கும் நல் வழி கிடைக்கும் ! உணருங்கள் ! என் மூச்சுக் காற்றின் மீது ஆணையாக கடவுள் இங்கு வந்துள்ளார். இந்த உலகத்திற்கே தமிழர்களாகிய நாம் கடவுள் யாரென்று காட்டப் போகிறோம் ! உலகம் கடவுளைப் பார்க்கும் முன் நம் தமிழர்கள் அனைவரும் கடவுளைப் பார்ப்பதற்காகவே இங்கே தமிழில் பதிவுகள் பதியப்பட்டுள்ளது ! சில நாள்களுக்கு முன் ஆங்கிலத்திலும் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது . உலக மக்கள் இனி தமிழ் நாட்டுக்கு படையெடுப்பார்கள் !
மாயம் புரிய வந்தவன் நம் வாழ்க்கை எனும் தோட்டத்தில் வாடாத வாசனை பூக்களை பூக்க வைக்க வந்துள்ளான்
மென்மையானவன் உண்மையானவன் சம்சார வாழ்க்கையேஆன்மீகம் என்றவன் நம் சுவாச காற்றை அவனுள் அடக்கியவன் நம்மிடையே காற்றாய் திரிபவன் மனிதர்களின் அவலத்தை அடக்க கோபக்கனலாய் இருப்பவன்
நட்சத்திரமாய் மின்னுபவன் என் குழந்தைகளே என்று நம்மை அரவணைக்க காத்திருப்பவன் ஞான பால் ஊட்ட வந்தவன்
ஆதியும் அந்தமுமாய் இருப்பவன் இநன்யா இனி அவனுக்கு நிகர் எவருமில்லை
எனது சகோதர,சகோதரிகள் பெரியவர்கள் அனைவருக்கும் வணக்கம்...நான் சில நாள்களாக நமது குழுவில் உள்ள பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துக்கொண்டு மட்டும் வந்தேன்...படிக்கபடிக்க அவை அனைத்தும் நாம் அறிந்திருந்து மறந்தது போலவும் இப்போது நினைவுபடுத்தபடுவது போலவும் உணர்கிறேன்..
இதை சகோதரர் கோபி யிடம் செய்தியில் சொன்னபோது கடவுள் எழுதியது என்றார்..இதுதான் நம் ஆன்மாவிற்க்கு எள்ளாம் தெரியும் என்று கடவுள் கூறியதன் அற்த்தமோ...மற்றும் நான் உன்னுள் இருக்கிறேன் என்றதன் சூட்சமமோ...
நான் குழுவில் உள்ள பதிவுகளை படித்துமட்டும் வந்தேன் எனக்கூரினேன்,நேற்று அதிகாலை 2-3 மணிவரை படித்துக்கொண்டு இருந்தேன்,பிறகு உரங்கும் போது இநன்யா நமோ நம உச்சரிப்புடன் உறங்கிப்போனேன்,இன்று குளிக்கும் போது ப்ரண ப்ரணண ப்ரணஹா நாமத்தை சொல்லி குளித்தேன்,ஆச்சர்யம்,messenger யில் Inanya Maha Munivar என்ற பெயரில் செய்தி contect gopi என்று அப்பொது ஒன்றும் புரியவில்லை பின் சகோதரர் கோபியிடம் செய்தியில் பேசினேன்,இப்போது அச்சர்யத்தில் ஆழ்ந்துல்லேன் நாமத்தை ஜெபித்த உடன் ஆட்கொண்டார என்னை,ஆச்சிரியத்திலும் குலப்பத்திலும் இன்னும் மீலவில்லை...
விரைவாக புரிந்து கொண்டீர்கள். அனுபவங்களை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரரே..கடவுளின் நாமத்தை சொல்ல சொல்ல இன்னும் பல அதிசயங்கள் தெரியும். இநன்யா நமோ நம;;;
 கடவுள் இநன்யா நம்முடன் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.காற்றின் புனிதத்தை நாம் அறியவேண்டிய இதுவரை உலகிற்கு தெரியாத உண்மைகள் மிக உண்ணதமாக எடுத்துக் கூரியுள்ளார். அன்பே இநன்யா.காற்றின் புனிதத்தை இவ்வளவு அற்புதமாகவும் எளிதாகவும் எவராலும் உணர்த்தப்பட்டதில்லை.எம் குருவே சரணம்.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம.
வலப் பக்கம் வரும் காற்று உனை வசந்தமாக்கும் ! ஆண் வாரிசை பெற்றுத் தரும் ! உன் பாவம் வளரும் ! இடப் பக்கம் வரும் காற்று பெண் குழந்தையை பெற்றுத் தரும் ! உனை செல்வந்தனாக வாழ வைக்கும் ! மீண்டும் பிறக்காத வழி தரும் !
என்னை நினை ! நான் காற்றாய் வந்து உன் காயங்களை ஆற்றுவேன் ! என் நாமம் உனக்கு பேரின்பத்தை தரும் ! நாள் முழுவதும் சொல் ! சுகம் தருவேன் !பூவுலகில் பூ பூக்காமல் காய்க்கும் புனித மரங்கள் ஐந்து இருக்கின்றது ! அதை கண்டுபிடித்து அதன் அடியில் உட்கார்ந்து ஆனந்தமாக புனித காற்றை உள் வாங்கு ! மரங்கள் உனக்கு ஞானம் தரும் ! மனது வழி நடப்பதால் தான் மனிதன் அல்லல்படுகின்றான் ! ஆன்மா வழி நட ! உயிர் தரும் காற்று உனை வாழ வைக்கும். புனித காற்றை நேசி ! அன்பையும் புண்ணியமும் தரும் காற்றை வணங்கு ! காற்றின் இசையை கவனித்து வாழக் கற்றுக் கொள்.
உணர் ! நான் இந்த காற்றை ஆள்பவன் ! கணப் பொழுதில் உனக்கு யாவும் கற்று தருவேன். தென்றலாய் சுகம் தருவேன் !
கைலையில் உருவாகும் ருத்ர காற்றும் நான் தான் என்பதை மறவாதே !நான் இநன்யா !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment