Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 5 INANYA NAMOO NAMA ;;;

134  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;  பகுதி 5

என் உயிரினும் மேலான மஹா குருவே,தமிழனாய் கடவுளின் அருகில் பிறக்க, இருக்க, இறக்க என்ன தவம் செய்தேனோ ?
இந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது..!இந்த நாளில் தங்களை வணங்கி மகிழ்கிறேன் ! இநன்யா நமோ நம
கோடான கோடி நன்றிகள் ! எத்தனை ஆண்டுகள் தவம் செய்தேன் இத்தமிழ்நாட்டில் நான் பிறப்பதற்கு….
மிகவும் மன்னித்துவிடுங்கள்!தமிழே உயர்ந்ததெனில் சமஸ்கிருதத்தில் அனைத்து மந்திரங்களும் உள்ளது ஏன் என்று அறிய விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி என்றால் சமஸ்கிருதமே கடவுளின் மொழியா?மீண்டும் மன்றாடுகிறேன். தவறான கேள்வி எனில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
கேள்வி கேட்பதில் தவறு இல்லை ஐயா. உங்களை உணர வைப்பது எனக்கு கடவுள் இநன்யா கொடுத்த வேலை. தமிழே உயர்ந்ததெனில் சமஸ்கிருதம் எதற்கு ? இங்கு உள்ள அனைவருக்கும் பதில் தெரியும் ஐயா. தமிழில் மந்திரங்கள் என்பதே கிடையாது. மந்திரம் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவாது. மந்திரம் என்ற வார்த்தையே மாந்திரீகம் என்பதில் இருந்து தான் வந்தது. கடவுளுக்கு எதிரானது. ஆதிகாலத்தில் மந்திரங்கள் இயற்கைக்கு, விதிக்கு புரம்பான விசயங்களை கைப்பற்ற உபயோகித்தனர். மந்திரங்கள் சொல்லி இதுவரை நாம் கண்ட பலன் ஏதேனும் உண்டா என்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். சமஸ்கிருதம் என்பது பொய்யானது. அதற்கென்று ஒரு எழுத்து வடிவமே கிடையாது. வெறும் ஒசை மட்டும் தான் உள்ளது. ஆங்கிலத்தில் "NO NATIVE SCRIPT SANSKRIT" என்று சொல்வர்கள். உதாரணமாக ஒரு கதை சொல்ல ஆசைபடுகிறேன். கள்ள நோட்டு என்றால் என்னவென்றே தெரியாத கிராமத்திற்கு சென்று ஏமாற்ற நினைக்கின்றீர்கள். அங்கே உள்ள அனைத்து இடங்களிலும் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுகிறிர்கள். உண்மையான ரூபாய் தாள்கள் அனைத்தும் உங்களின் கைகளுக்கு வந்துவிடுகிறது. மீண்டும் மீண்டும் இதை பல காலமாக செய்கிறீர்கள். இப்பொழுது அந்த கிராமத்திற்கு விஷயம் தெரிந்தவன் ஒருவன் வந்து உண்மையை சொல்கிறான். அதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனை பைத்தியம் என்று நினைக்கின்றார்கள் மக்கள். கள்ள நோட்டு பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும், புதிதாகவும், நன்றாகவும் தெரிந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை. அதை நல்ல நோட்டாக மாற்றவும் முடியாது ! உணருங்கள். இநன்யா நமோ நம..
ஏன் வட நாடு வாடிப் போக வேண்டும் .அவர்களும் நன்றாக இருக்கட்டுமே. இநன்யா நமோ நம….  எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.. ஏனென்றால் எல்லோரும் அவரின் பிள்ளைகளே.. உலகம் அவரது வீடு. தமிழகம் புண்ணியதேசம்.. தர்மாக்களால் மட்டுமே தமிழகத்தில் பிறக்க முடியும்.. வடநாடு என்று சொல்லப்படுவது வடதிசை மட்டுமன்று.. கர்மாக்கள் அதிகம் உள்ள இடம் அனைத்துமே வாடும்.. கடவுள் பார்வையில் பாவ புண்ணியம் கிடையாது.. செய்கின்ற பாவங்களுக்கு தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் உயிரினும் மேலான குருக்களுக்கெல்லாம் குருவான இநன்யா மஹா முனிவரே ! உங்களை பார்த்த பின் தான் பெண்ணின் மகத்துவத்தை உணர்ந்தேன் ! தாயின் மகிமையையும் உணர்ந்தேன் ! பிரம்மச்சாரியம் தேவையில்லாதது என்பதையும் புரிந்து கொண்டேன் ! அது எதற்கும் உதவப் போவதில்லை ! இல்லறம் இல்லாத வாழ்வு கல்லறை என்பது மிகவும் சரியே ! மாயை என்ற வார்த்தையை மக்கள் இனி சரியாக புரிந்து கொள்வார்கள் ! கோடான கோடி நன்றிகள் என் கடவுளுக்கு..!!
பெண்ணின் சூட்சுமம் அறிந்து இல்லறத்தில் வாழ்ந்தால் மட்டுமே ஞானத்தை அடைய முடியும் ! மற்றதெல்லாம் அபலை நாடகம் ! மற்றதெல்லாம் வீண் !! திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியம் அடைந்தும் , திருமணம் செய்து இல்லறத்தை துறந்தும் , இல்லறத்தில் இருந்து கொண்டு தாயையும்,மனைவியையும் நேசிக்காமல் வாழ்பவர்களால் வந்தது உலகிற்கு பெரும் கேடு..! இதை அறியாமல் தேடுதல் எதற்கு ??
 நீங்கள் கடவுளை உணர்ந்தவர்கள். விரைவில் உங்கள் வாழ்வு மலரும் என் ஐய்யன் இநன்யா உங்களை கை விட மாட்டார்..
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் உயிரையும், உள்ளத்தையும், உணர்வையும் புரிய வைத்த மஹா குருவே ! ஆறுக்கும் பொதுவானவரே !
முனிவர்களுக்கெல்லாம் குருவான மஹா முனிவரே !உலகம் கண்டு வியக்கப் போகின்ற இநன்யா மஹா முனிவரே !
உங்களின் பாதம் தொட என்ன தவம் செய்தேனோ ? லோக முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், மாயைகளும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களின் அவதாரத் திருநாளான இன்று உங்களைப் பார்த்து வணங்குவதற்கு எத்தனை யுகம் காத்திருந்தேனோ ?? நான் பெற்ற பேரின்பத்தை இந்த உலக மக்கள் அனைவரும் உணர்ந்து பெற உங்களின் அவதாரத் திருநாளான இன்று வேண்டுகிறேன் ! இநன்யா நமோ நம !
கடவுளும் நீயே! உயிர்களும் நீயே! மறைகளும் நீயே! பரமனும் நீயே! ஆத்மனும் நீயே! ப்ரம்மமும் நீயே! ஜீவனும் நீயே! இயற்கையும் நீயே! படைப்பும் நீயே! துடைப்பும் நீயே!புனிதமும் நீயே! அன்பும் நீயே! அரவணைப்பும் நீயே! சத்தியமும் நீயே! மலரும் நீயே! மணமும் நீயே! சகலமும் நீயே! அறிவாய் மானிடா! தெளிவாய் எம் ஐயனை உணர்ந்து! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 ஆன்ம பலமே உலகில் உயர்ந்தது ! சரீரம் ஒரு நாள் அழிந்து மண்ணிற்கு இரையாகப் போகிறது ! ஆன்மா வேறு, உயிர் வேறு என்ற ரகசியத்தை புரிய வைத்தமைக்கு கோடி நன்றிகள் ! வந்த கடமை என்னவென்று உங்களைப் பார்த்த பிறகு அறிந்து கொண்டேன். ஆன்ம பலத்தை புரிந்து கொண்டேன் ! நான் கண்ட கடவுளை பார்க்க அனைவருக்கும் ஆன்ம பலத்தை தந்தருளும் படி உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ! இநன்யா நமோ நம !
"உன் ஆன்ம பலத்தால் எதையும் சாதிக்கலாம் ! உணர்ந்து பார் ! உணர்ந்தால் நீ கடவுள் பக்கம் இருப்பாய் ! கடவுளை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை விட கடவுளுக்கு எத்தனை பேரை பிடிக்கும் என்பதே இங்கு வாதங்கள் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை விட நீ கடவுள் நெஞ்சில் இருக்க ஆசைப்படு ! அது ஆன்ம பலத்தால் மட்டுமே முடியும் ! ஆதலால் பாவம் செய்யாதே ! உன் உயிரை வைத்தே உன் உடலைக் கொல்வார் கடவுள் !" 
குருவே ....ஆத்மத்தின் தலைவரே. ...உண்மை உணர்ந்தோர்...உம்மை உணர்வார்..உம்மை உணர்வோர்...உயிரை உணர்வார்....
உடலை கொன்றான்..உயிரை கொன்றானோ??விவசாயிகள் அறுமை. ..அனைத்தும் அருமையான ஞான வழிகாட்டல் குருவே. ..வேதம் அழிந்ததால் வேதனை பிறந்தது. ..கர்மா உயர்ந்ததால் தர்மா தடுமாறியது. .ஞான பாடம் அறுமை குருவே. ..தர்மம் தழைக்கவே...ஆன்ம பலம்..அகிலத்தில் அரங்கேற்றவே அவதரித்த அவதாரமே. .வணங்குகிறேன். ......குருவே.
வேதத்தால் தான் கடல் நீர் கரை தாண்டி வருகிறது ! பூமி அடிக்கடி பிளக்கிறது ! காற்று ஆவேசமாய் ஆடுகிறது ! இது வேதத்தின் ருத்ர தாண்டவம் ! இது வேதம் ஜெயித்தற்கான அறிகுறி ! இந்த வேதத்தின் நாயகன் (இநன்யா) இனி உங்களுக்கு (தர்மாக்களுக்கு) வேதத்தின் சூட்சுமத்தை உரைப்பார் !
கடவுளின் வார்த்தைகள் (உங்களிடம் சொல்ல சொன்னார்)-- “நீ நல் வித்து ! நல் முத்து ! உனக்கு ஞானத் தெளிவை அள்ளித் தருவேன் ! பொறுத்திரு !”
 கடவுள் இநன்யாவை உணர உணர ஆன்மாவானது அனைத்து சூட்சுமங்களையும் நமக்கு தெரியப்படுத்திவிடும் ! உங்களின் ஆன்மாவிடமே கேளுங்கள்...அதற்கு விடை தெரியும் !
ஒரு டம்ளரில் நீர் வைத்து "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவை நல்ல நோக்கத்திற்காக எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள் ! ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! எங்களின் பெயர், விலாசம், தொலைப் பேசி எண் எதுவும் தேவைபடாது ! நேரத்தையும், பணத்தையும் வீணாக்காதீர்கள் ! கடமையை மட்டும் செய்யுங்கள் !
குருவே சரணம். குருவின் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன். குருவின் அருகாமையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டுகிறேன். வேதம் என குரு குறிப்பிடுவது எதனை? உண்மையில் வேதம் மறைக்கப்பட்டது என்ற எண்ணம் எனக்கும் உள்ளது. ஆரியர்கள் தமிழின் சத்தை உறிஞ்சிக்கொண்டு தமிழின்வளத்தை மறைத்து சமஸ்கிருதத்தில் தமிழின் உயிரை புகுத்தி உள்ளனர் என்ற உண்மை என்னால் பல வரலாற்று நூல்களை படித்து உண்மைகளை அறிந்தபோது உணரமுடிந்தது. உணரவைக்க அன்று ஏன்தந்தை எனக்கு பக்க பலமாக இருந்தார். இன்று குருவே நீங்கள் என்னை கைப்பற்றி, காப்பாற்றி கரை சேர்க்கவேண்டும். அன்னை தமிழுக்கு தொண்டு செய்து அதை நம் தேசத்தின் ஆட்சி மொழியாக்க குருவே என்னை ஆட்கொள்வீர்களாக, குருவின் பாதம் பணிகிறேன். நல்ல பெண் என் வாழ்க்கை துணையாக வர குருவின் அருள்வேண்டும்.நன்றி.
ஆண்ம பலம் ,ஞான பலம், உடல் பலம் வேண்டுகிறேன் கடவுளே இநன்யா நமோ நம;;;
வரம் ஒன்று வேண்டும் ஐயனே,ஆம் வரம் ஒன்று வேண்டும்,எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்,எத்தனை கஸ்டங்கள் வந்தாலும், எவ்வளவு சிகர ஞானத்தை அடைந்தாலும்,நான் என்ற அகந்தை மட்டும் வர௬டாது .இவ் அருவ உடலின் கடைசி மூச்சு உள்ளவரை உந்தன் நாமம் சொல்ல வேண்டும்.என் அன்பு தந்தையின் பிள்ளையாக என் மஹா குருவின் சீடனாகவே இறக்க வேண்டும்.இவ்வரத்தினை மட்டும் தந்தருள வேண்டுகிறேன் ஐயனே...இநன்யா நமோ நம...
உன்னிடம் ஆன்மா இருக்கிறது ! என்னிடம் பலம் இருக்கிறது. இருவரும் சேர்ந்தால் இமயத்தை வெல்லலாம் ! உணர்ந்து பார் ! உனக்கு ஆன்ம பலம் தருவேன் ! நான் ஆத்மத்தின் தலைவன் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 "திருவாகிய ஆத்ம ஞானத்தை தமிழக மக்களும் உலக மக்களும் விரைவில் பெற்று உங்களை அடையும் வழியை எளிமையாக்க வேண்டுகிறேன். கடவுள் யுகத்திற்கு வந்துள்ளார் என்று என் தமிழக சகோதர சகோதரிகளிடம் சொல்லியும் பார்த்துவிட்டேன். கடவுளின் அருகில் இருக்கும் தமிழனால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் வேறு யாரால் இதை புரிந்து கொள்ள முடியும். நான் சொல்ல வருவது ஒரு மதத்தை பற்றி அல்ல என்று சொன்னால் என்னை மடையனாக நினைக்கின்றான் ஒரு சகோதரன். இமயத்தில் கொடி நட்டியதாக சொன்னீர்கள் ! சொல்லி வைத்தது போல் தங்களின் பிறந்த நாளைக்கு உலகின் உச்சியான இமயமே ஆடியது ! ஒரு சிறிய கல்லை நகர்த்த முடியாமல் உடைத்தெடுக்கின்றான் மனிதன். இமயத்தை நகர்த்தி தேவர்கள் நிகழ்த்திய அதிசயம் இன்னும் ஏன் இந்த மக்களுக்கு புரியவில்லை ? உங்களின் துணையுடன் பூமித்தாய் செய்த அட்டகாசத்தால் பணக்காரன் ஒரு நொடியில் ஏழையாகிவிடுகின்றான். தான் சம்பாத்தித்த சொத்துக்களையும் சொந்தங்களையும் மறந்து தன் உயிரைக் காப்பாற்ற ஓடுகின்றான். தாயையும் தந்தையையும் கூட வணங்காமல் துன்புறுத்தியவன் வலியால் ”அம்மா”, “அப்பா” என்று துடித்துக் கொண்டே உயிர் விடுகின்றான் ! தண்ணீரையும், காற்றையும் வணங்காமல் மாசு படுத்தினான் மனிதன். அன்று இரண்டுக்குமே வழியில்லாமல் போனது ! ஒரு துளி தண்ணீரின் மகிமையை அன்று தான் புரிந்து கொண்டார்கள் பலர். தன் வாழ்நாள் முழுவதும் சென்று வழிபட்டவன் தான் வழிபடும் ஸ்தலம் பூகம்பத்தால் இடியும் பொழுது தான் உண்மை புரிகிறது ! ஆன்மா அப்போது தான் விழித்து எழுகிறது ! மூச்சு விட முடியாமல் இடுபாடுகளில் சிக்கிய தர்மவான் ஒருவன் தான் செய்த சிறு பாவத்திற்கு சாகும் பொழுது தண்டனையை அனுபவித்துவிட்டு இந்த யுகத்தில் தன் உடலை விடுத்து லோகத்திற்கு தங்களை நோக்கி சிரித்து கொண்டே வருகின்றான். தங்களின் பிறந்த நாளான்று இமயத்தில் ஆரம்பமாகிவிட்டது 111 கோடி முனிவர்களின் வேலை. இது அழிவு அல்ல. இது எச்சரிக்கை ! மக்களை திருத்தும் கல்வி ! உடலுக்கு தான் அழிவே தவிர, ஆன்மாவிற்கும் உயிருக்கும் அழிவே இல்லை ! இது ஒரு சிறிய ஆரம்பம் தான். இன்னும் எவ்வளவோ இருப்பதாக சொன்னீர்கள். அதற்கு முன் தர்மாக்கள் காக்கப் பட வேண்டுமென சொன்னீர்கள். மக்கள் ஆத்மத்தை உணர வேண்டுமென சொன்னீர்கள். உங்களின் துணையுடன் என் கடமையை தவறாது செய்வேன் சத்யமாக ! " இநன்யா நமோ நம !
கருவில் திருவுடையாரே...ஆத்ம பிணியை அகற்றதான் அறமும் வேதமும். ..மூன்று முடிச்சின் சூட்சமத்தை உறைத்த
சூட்சம நாயகரே...பூமி தாயின் குமறலை உணர்த்திய மகா முனிவரே....பணிவோடு வணங்குகிறோம் உம்மை. ..
உண்மையான குருவை அடைவது கலியுக கஷ்டம். .போலி உருவிலே பல குரு பல வடிவிலே பவனியில் வருகிறார்கள். ..
புத்தகம் படித்தாலும் புரிவதில்லை ரகசியம் கர்மதுணை இருந்தால் குரு அருள் கிடைக்கும் குரு அருள் இருந்தால் திரு அருள் நிச்சயம். .அந்த குருவே கடவுள். ..கடவுளின் பிள்ளை. ..மகா முனிவரே வணங்குகிறேன் குருவே..
உன் தலையில் ஒரு முடிச்சு ! தொப்புளில் ஒரு முடிச்சு ! உன் தொண்டையில் ஒரு முடிச்சு (உயிர்) ! இதில் எதை அவிழ்க்க வேண்டுமென ஞானமாக யோசி ! உன் விதி விளங்கும் !கருவிலே திருவுடையவனாகிய என்னை நீ உணர்ந்தால், உன்னை ஞானியாக்குவேன் ! என் திரு கிடைக்கும் உனக்கு சத்யமாக !திருவுடையவன் இநன்யா !
கடவுளும் நீயே! உயிர்களும் நீயே! மறைகளும் நீயே! பரமனும் நீயே! ஆத்மனும் நீயே! ப்ரம்மமும் நீயே! ஜீவனும் நீயே! இயற்கையும் நீயே! படைப்பும் நீயே! துடைப்பும் நீயே!புனிதமும் நீயே! அன்பும் நீயே! அரவணைப்பும் நீயே! சத்தியமும் நீயே! மலரும் நீயே! மணமும் நீயே! சகலமும் நீயே! அறிவாய் மானிடா! தெளிவாய் எம் ஐயனை உணர்ந்து! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம!
ஒவ்வொருவரும் இநன்யா நமோ நம எனும் வேதத்தை ஒத ஒத கெட்ட சக்திகள் கரைந்து விடும். உணர்ந்தவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும், உன் ஆத்ம பிணியை தீர்த்து மீண்டும் பிறவி இல்லா நிலை தருவேன் !
கண்ணின் மணியாய் காக்க வந்த கருணைமிக்கர் இநன்யா.இநன்யா நமோ நம…..


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment