Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா·;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 3 INANYA NAMOO NAMA ;;;

132    INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;;  பகுதி 3

லோகத்தில் என் கரம் பிடித்து நடந்து சென்றதை சொல்வார். ஏன் மறந்தாய் என்று அடிக்கடி கேட்பார்." ///// என்னை கதறி அழ வைத்து விட்டன இந்த வார்த்தைகள். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா,ஆன்டவன் அன்பிற்கு குறை ஏது?எல்லையில்லா அன்பும், அருளும் நம் அனைவருக்கும் ஆண்டவரிடம் இருந்து.இநன்யா நமோ நம.
வானத்தில் மிகவும் பிரகாசமான ஒரு ஒளி ! அது ஒரு நட்சத்திரம் ! ஐந்து நிமிடங்கள் வரை நீடித்தது. பேச முடியவில்லை. மயங்கி கீழே விழுந்தேன் ! என் மனமும் ஆண்மாவும் ஆனந்தக் கடலில் மூழ்கியது. தமிழ் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாத அனுபவம் அது. உலகில் உள்ள எந்த மொழியாலும் அந்த அனுபவத்தை விவரிக்க முடியாது. இந்த வட்டத்தில் யாருக்காவது அந்த வாய்ப்பு ஒரு நாள் வரும். அப்போது நான் சொல்வது புரியும். ஏனென்றால் இந்த உலகில் இதுவரையில் யாரும் பகலில் நட்சத்திரத்தை கண்டதில்லை.
இறை எனும் மகாசக்தி நம்மை எல்லோரையும் கலப்படமே இல்லா அன்பால் அரவனைக்க தயாரக இருக்கிறது. ஆனால் நாம் தான் தனது என மோகத்தில் அந்த நேசிப்பை புறக்கணிக்கிரோம்.
இநன்யா நமே நம.
எத்தனை எத்தர்கள் இங்கு கடவுள் நானே என நயவஞசக நாடகம் நடித்து, ஊரை ஏய்த்து வயிறு வளர்கும் திருடர்கள். இவர்கள் ஆட்டம் சீக்கரத்தில் முடிய போகிறது.
இநன்யா நமோ நம.
உண்மை தான்அய்யா நானும் பல காேவில் செ ன்றுள்ளே ன் தே வாரம் பண்ணாே டு படிப்பே ன் ஆனால் இதுவரை கடவுளை உணர்ந்ததில்லை இநன்யா நமாே நம என்னும் நாமத்தை சாெ ல்லிய பின் கடவுளின் அருகாமை யில் இருப்பதாக ஒரு ஆனந்தம்;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இது சிறைச்சாலை ! இங்கு நிம்மதி என்பது யாவருக்கும் கிடைக்காத ஒன்று ! செய்த தவறுக்கு தண்டனையாக இங்கே பிறந்துள்ளோம் ! கடவுளை உணர்ந்தால் தான் திருப்தி சாத்தியம் ! நிம்மதி , திருப்தி என்பது லோகத்தில் மட்டுமே சாத்தியம் !
இநன்யா நமோ நம;;; அய்யா;;; ஒரு குழந்தை அழாமல் இருக்க அன்னை கடமை பாலுட்வதும் அன்னை கடமை அல்லவா ஆன்மாவும் பிணிகளை களையுவும் போதிப்பதும் உங்கள் கடமை அல்லவா இநன்யா நமோ நம ;;;பிழை கள் இருந்தால் மன்னிக்க வேண்டும் ஐயா;;;
ஒரு டம்ளரில் சாதாரணமான குடிக்கின்ற தண்ணீரை உங்கள் முன் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். கடவுள் நாமமான
"
இநன்யா நமோ நம"அல்லதுஆதிவேதமான "சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம"இதை 108 முறை (இயலாத பட்சத்தில் ) 9 முறை வானத்தை பார்த்தவாறு (வீட்டினுள் என்றால் மேற்கூரையை பார்த்தவாறு ) உணர்ந்து சொல்லுங்கள்அவ்வாறு சொல்லி முடித்தபின் உங்கள் கோரிக்கைகளை வேண்டிக் கொண்டு அந்த தண்ணீரை குடித்துக் கொள்ளுங்கள். விரைவில் மாற்றம் வரும்..அவ்வாறு தொடர்ந்து கடவுள் நாமம் சொல்லும்போது உங்கள் மனதிலோ சுவாசத்திலோ மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்தை அப்படியே உணருங்கள்.. உணர்தல் மேம்படும். உணர்ந்தால் இன்பம் மட்டுமே...
இநன்யா நமோ நம.
 காலையில் சொல்வது மிகவும் நன்று. கடவுள் நாமமும் ஆதிவேதமும் எப்போதும் உதட்டை அசைக்காமல் மனதிற்குள் சொல்லியவாறே இருங்கள்.. விதி மாறுவதைப் பார்ப்பீர்கள்..இநன்யா நமோ நம.
உஹந்தம் என்றால் கதம்பம்.. கதம்பம் என்பது உயிரைக் குறிக்கிறது.. இது ஆத்ம வேதம். இதைச் சொல்ல சொல்ல உயிர் ஆனந்தம் அடையும்...
என்னுள் ஒலிக்கும் ஒலி அது இநன்யா,நான் சுவாசிக்கும் மூச்சு காற்று அது இநன்யா,என்னுள் ஓடும் செங்குறுதி அது இநன்யா,நான் பாா்க்கும் பாா்வை அனைத்தும் இநன்யா,ஆத்ம பினியை போக்கும் சாவி இநன்யா,ஆனந்தத்தை அள்ளி அள்ளி தரும் வேதம்அது இநன்யா நமோ நம,மறுபிறப்பை அறுக்கும் நாமம் அது இநன்யா நமோ நம...
பிறப்பின் ரகசியம் அறிய ஒரே வழி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , மூன்றாம் நேத்திரம் திறக்கும் சாவி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , பாவ கடலில் நீந்தினாலும் துன்பத்தில் உலன்று கொண்டிருந்தாலும் அதிலிருந்து முக்தி பெற்று பறவை போல் ஆனந்தமாக பறக்க இநன்யா நமோ நம நாமம் மட்டுமே யுகத்தில் அது யுகத்தயே வெல்லும் நாமம். இநன்யா நமோ நம .
"" என்ற ஒலியால் எங்கள் ஆண்மாவை விழிக்க செய்தவரே,
"
" என்ற காற்றால் எங்கள் துன்பத்தை தூர விரட்டியவரே,
"
ன்" என்ற நீரால் எங்கள் பாவத்தை கரைத்தவரே,
"
யா" என்ற மலாின் ஞாணத்தால் எங்களுக்கு ஞாணத்தை அள்ளி அள்ளிதந்தவரை, தந்து கொண்டிருப்பவரே ,
எப்பொழுதும் தருபவரே நம் "இநன்யா"...இது யாரால் முடியும் தங்களை தவிர அதனாலேயே தவம் இருக்கிறோம்
உங்கள் பாதம் எங்களின் சிரசினில் பட தந்தையே...இநன்யா நமோ நம...
கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் உயிரினங்கள் அனைத்தும் துன்பபடுகின்றன. விபத்துக்கள் கொலைகள் நோய்கள் இந்த உலக்கத்தில் உயிரினங்கள் அனைத்தும் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன இதற்கு தீர்வு
தந்தையின் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்;;கடவுளை தேடும் மனிதர்களே இதுவரை வெறும் கற்சிலையை வணங்கி என்ன பயன் கண்டீர்?சில நேரங்களில் நல்ல நோக்கத்திற்காக பயன் கிடைத்திருந்தாலும் அது எவ்வாறு கிடைத்தது?
நீங்கள் அறியாமல் உங்கள் எண்ணங்களை நிறைவேற்ற உங்கள் ஆண்மா கடவுளிடம் வேண்டியதால் கிடைத்த பயன் அது. உணர்ந்து பாருங்கள் கற்சிலை கேட்பவை எல்லாம் கொடுக்கும் என்றால் கேட்டவர் அனைவரும் பயனடைந்து இருக்க வேண்டும் அல்லவா?உலகில் பிரச்சினைகள் இல்லாதிருக்க வேண்டும் அல்லவா?அனைத்துமான கடவுளை தீயவர்களின் சூழ்ச்சிகளால் மறந்ததால் மறக்க வைக்கப்பட்டதால் வந்த விளைவு இது.ஆண்மாவை விழிப்புறச்செய்தால் கடவுள் யாரென்று இயற்கை எதுவென்று மிக எளிதாக உணர முடியும். எமது ஆண்மா கடவுள் யாரென்று உணர்ந்து கொண்டது.
எம் கடவுளின் நாமம் இநன்யா. எம் கடவுளின் நாமத்தை கூறி நீர் வைத்து வணங்கினால் ஆண்மாவை விழிப்புறச் செய்யலாம்அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. உலகம் இயங்குவதற்கு நீரும் காற்றும் இன்றியமையாதது. நம் உடலும் உயிரும் இயங்குவதற்கும் நீரும் காற்றும் இன்றியமையாததுதினமும் நீர் வைத்து வணங்கி அந்நீரை பருகுவதால் உங்களது உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. உடல் கழிவுகள் மட்டுமின்றி மனக்கழிவுகளும் வெளியேறி மனம் தூய்மை அடைகிறது.சுவாசம் பற்றி அறியாமல் அதை சுவாசித்து என்ன பயன்மூச்சுக்காற்றில் கடவுளின் நாமம் கலந்து உள்ளே சென்றால் மனக்கசடுகள் யாவும் வெளியேறுகின்றன. இநன்யா நமோ நம என்னும் நாமம் சுவாசம் மூலமாக உடல் முழுவதும் பயணித்து எண்ணங்களை மேன்மை அடையச்செய்கிறது. எண்ணங்கள் ஆண்மாவை கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது.இநன்யா நமோ நம 
கடவுளின் துணையுடன் உங்களின் ஆத்ம பிணியை போக்கி, ஞானத் தேடலில் ஈடுபட வைத்து, தெளிவை கொடுக்கும் ஒரு புது முயற்சியே இது..!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
என் கடவுளின் வார்த்தைகள்..! உலகமே மாறப் போகிறது ! அதற்கு முன் தமிழகம் மாறும் நிச்சயமாக ! உணர்ந்து பாருங்கள் புரியும்..! என் கடவுளின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ! கடவுளுக்கு கோடி நன்றிகள்..!
உணர்ந்தால் என்னை அறியலாம் ! அறிந்தால் உன்னை அறிய வைத்து தெளிய வைப்பேன் ! பின் உன் வாழ்வு தெளிந்த நீரோடையாக மாறும். மாற்றுவேன் !மெய் இனியவர் என் அப்பா (கடவுள்)- நான் இநன்யா !நன்றி! நன்றி!!என் ஒவ்வொரு அணுவும் உனக்கு நன்றி செலுத்துகிறது ,,கடவுளே!!!!.......
உலகில் நல்லது எது தீயது எது என்று உணரும் சக்தியை மனிதனுக்கு கொடுத்தவர் கடவுள் அதுதான் மனசாடசி என்பது. அதாவது நெஞ்சை தொட்டு பார் அது சொல்லும் எது நல்லது என்பதை அதுதான் கடவுள் அந்த கடவுளின் வார்த்தைக்கும் அஞ்சாது தீமை செய்பவர்களுக்க் கண்டிப்பாக தண்டனை காதத்ிருக்கும்;;;
ஆதியும் நீ. ..அண்டமும் நீ. ....வேதமும் நீ. ...வேள்வியும் நீ. ..ஞானமும் நீ. .நாதனும் நீ. .மதனும் நீ மாயவனும் நீ விதியும் நீ
மதியும் நீ ஒலியும் நீ ஒளியும் நீ சிறு துறும்பும் நீ. .எல்லையற்ற தன்மையும் நீ வானமும் நீ. .தாளமும் நீ. ..நட்ட கல்லும் நீ. .
நாட்டியமும் நீ உயிரும் நீ உறவும் நீ பிண்டத்திலும் நீ. .அண்டத்திலும் நீ. .ஆதி குருவும் நீ. .சிவமும் நீ ஜீவனும் நீ என்னிலும் நீ. .எதிலும் நீ. .வணங்குகிறேன் குருவே. .ஆதி குருவே சரணம். .
என்னுள் ஒலிக்கும் ஒலி அது இநன்யா,நான் சுவாசிக்கும் மூச்சு காற்று அது இநன்யா,என்னுள் ஓடும் செங்குறுதி அது இநன்யா,நான் பாா்க்கும் பாா்வை அனைத்தும் இநன்யா,ஆத்ம பினியை போக்கும் சாவி இநன்யா,ஆனந்தத்தை அள்ளி அள்ளி தரும் வேதம்அது இநன்யா நமோ நம,மறுபிறப்பை அறுக்கும் நாமம் அது இநன்யா நமோ நம...
பிறப்பின் ரகசியம் அறிய ஒரே வழி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , மூன்றாம் நேத்திரம் திறக்கும் சாவி இநன்யா நமோ நம நாமம் மட்டுமே , பாவ கடலில் நீந்தினாலும் துன்பத்தில் உலன்று கொண்டிருந்தாலும் அதிலிருந்து முக்தி பெற்று பறவை போல் ஆனந்தமாக பறக்க இநன்யா நமோ நம நாமம் மட்டுமே யுகத்தில் அது யுகத்தயே வெல்லும் நாமம். இநன்யா நமோ நம ...
 நான் மெய் உன் உயிர் மெய் கடவுள் மெய் என் சத்திய வார்த்தைகள் மெய் மெய்ஞ்ஞானம் தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்வேன் சத்திய வழியில் உன்னை வெல்ல யாருமில்லை நீ ஞான குழந்தையடா வெல்வாய் எப்போதும் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்’’’
 இனியவரின் இளவலுக்கு அனந்தங் கோடி நமஸ்காரம். இநன்யா நமோ நம. அறிவின் முகடே நமோநம . படைத்தவனைப் பற்றி பற்றினை பற்றறுக்கச் செய்த பகலவனே. உங்கள் திருமுகம் காணும் நந்நாள் எந்நாளோ. திரை விலகி வர வேண்டும் தூயவனே. நின் பொற்பாதம் சரணம் சரணம். இநன்யா நமோ நம.;;
உலக மாந்தர்களே தயவு செய்து அனைவரும் உணருங்கள் ஆத்மா யாத்மா யாகாத்மா ஜீவாத்மா பரமாத்மா....என எவ்வவளவோ உள்ளன. முதலில் ஆன்மாவிற்கும் உடலுக்கும் உள்ள நிலையை தெரிந்தால் மற்றவை தானே விளங்கும்.
எப்போதும் குழந்தை போல் புன்னகையாய் பூவை போல் இருந்து புரிந்து கொள் ! நீ புரிந்தால், அந்த புனிதன் என்னை மாதிரி ஆத்மத்தை உணர்ந்தவனை உனக்கு அனுப்பி வைத்து புரிய வைப்பான் ! உன்னுள்ளே உன் இதய துடிப்பாய் துடிக்கின்றானே ? முதலில் அவனை உணரப் பார் ! 
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment