Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 16 INANYA NAMOO NAMA ;;;

145  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 16



 கடவுளுக்கு கோடி நன்றிகள். அறிவு என்பது தேடிக் கிடைப்பது. ஞானம் என்பது உணர்ந்து அடைவது. இங்கே ஞானத்தால் மட்டுமே கடவுளை அடைய முடியும். இன்றைய கல்வி ஞானத்தை வழங்கவில்லை. அதனால் தான் துன்பப்படுகிறோம். எதையும் அறிவால் அடைய நினைக்கின்றோம் நாம். எல்லாவற்றிலும் பாதி மறைக்கப்பட்டுள்ளது. நம் முதுகை நம் கண்களால் பார்க்கமுடியுமா ? நம் உடலிலேயே நம் பார்வைக்கு எல்லை வைத்தவனை ஒரு நொடி யோசித்து பாருங்கள். நிலவிற்கு சென்று கால் பதித்ததாக கூறுகின்றார்கள். இப்போது செவ்வாய் கிரகத்திற்கும் செல்லப் போவதாக கூறுகின்றார்கள். உலகம் உருண்டை என்று கற்றுக் கொடுத்தார்கள். நான்கில் மூன்று மடங்கு நீர் சூழ்ந்துள்ளது என்று சொன்னார்கள். நீரின் மேல் பரப்பு வலைந்திருப்பதை எங்காவது பார்த்துள்ளோமா ? பின் எப்படி உலகம் உருண்டை என்று கற்றுக் கொடுக்கிறார்கள் ? எல்லாமே இங்கு அபலை நாடகங்கள். எல்லாமே பொய். நாம் கற்ற அனைத்தையும் ஒரு முறை யோசியுங்கள். உலகம் இப்பொழுது அறிவால் இயங்குகிறது. அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் துன்பத்திலும், துயரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை மாற்றியமைக்க கடவுள் வந்துள்ளார். கடவுளின் தீட்சையால் நாமும் ஞானமடைந்து அனைவருக்கும் ஞானத்தை வழங்க வேண்டும். உண்மைகளை புரிய வைக்க வேண்டும். அரக்கர்களின் பிடியில் உள்ள உலகத்தை கடவுளின் ஆசிர்வாதத்துடன் முழுவதுமாக மீட்போம் சத்யமாக ! நன்றி ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம.
அன்பான, ஆழமான கருத்துகளை கொண்ட, எங்கள் மீது கடவுளுக்கு உள்ள அக்கரையை எடுத்து சொல்லும் பதிவு.
தம் குழந்தைகள் அறியாமையால் நரகத்தில் வீழ்ந்து துன்புருவதை காண சகியாமல் உண்மை விளக்கத்தினால் ஞான பால் புகட்டி தெளிவு பெற வழி நடத்தும் கரிசனம் நிறைந்த வார்த்தைகள். இநன்யா நமோ நம உணர்வோம்! உருவாக்குவோம்! அறிவோம்! தெளிவோம்! திறன் கொள்வோம்!
 இன்று பேரின்பபெருநாள்கிடைத்தற்கரிய பெரும்பாக்கியம்,புண்ணியம் செய்திருதாலும் அரியமுடியாத பல தெய்வீக
வாக்குகளை நம்தெய்வம் இநன்யாமகாமுனி நமக்காக தன்அன்பான அரவனைப்புபார்வைமூலம் உணரவைத்த நாள்.
இநன்யா நமோ நம.
பாருங்கள் நம் கடவுளின் அன்பை. அவாின் அன்பு கோடிக்கணக்கான தாயின் அன்பு, ஈடு இணையில்ல தந்தையின் அரவணைப்பு, அனைத்து குருவையையும் தன்னில் வைத்திருப்பவா். இங்கு கடவுளே யாதுமாய் இருக்க இனி வேறேன்ன வேண்டும் இந்த யுகத்தில் இனி யாரலும் யவராலும் நம் கடவுள் இநன்யா ஒருவர்தான் என்பதை மறுக்க முடியாது. நம் கடவுள் இந்த யுகம் முழுவதிலும் நிறைந்து இருக்கின்றாா் என்பது இங்கு நிறைய ஆண்மாக்களுக்கு தொியும். இனி இநன்யா இநன்யா இநன்யா மட்டும் தான் இந்த யுகத்தில் உண்மையானவா். இது விரைவில் அனைவருக்கும் புாியும் சத்யமாக. இநன்யா நமோ நம சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
காட்டிற்கும்,மலைக்கும்சென்று பலப்பல காலம்தியானம் செய்தாலும்ஆணந்த வாழ்வுவாழகிடைக்காத பாதை வீட்டிலிருந்தே கிடைக்கவழி காட்டி தன் நாமம்இநன்யா நமோ நமவைநமக்களித்த கடவுளின்பாதம்பனிந்து அவரின்
நாமத்தை உலகரியசத்தமாக சொல்வோம்.இநன்யா நமோ நம.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி
இநன்யா நமோ நம.
என் குருவின் குருவேஅணுவின் அணுவேமலர்ச்சியின் எழுச்சியேஔியின் தெளிவேஞாணத்தின் ஞாணமேசத்திய திருமகனேகை விரித்தேன்கொள்வதற்காக அல்லநான் நானல்ல என்று சொல்வதற்காகசரணடைந்தால் உனை அடைய முடியாதுஅன்பின் பாதையில் உனை அடைகின்றேன்இதுகூட உனக்கான துதி அல்ல என்கடவுளேஉன்னை நினைக்க நினைக்க என்னுள் எழுந்த ஜதிசத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம;;;
தாயின் அன்பையும், தந்தையின் அரவனைப்பையும் ஒரு சேர நம் தந்தை அப்பா இநன்யாவிடம் காண்கிறோம். அனபால் அரவணைத்து நம் ஞானக் கண்களை திறந்து புதிய உலகை காண நம்மை பாசத்துடனும் அன்புடனும் அழைக்கிறாா் அவாின திருப்பாதம் சரணடைந்து நான் என்ற அகங்காரம் அழித்து மக்களை ஞானக் குழுந்தையாக மீண்டும் பிறவிஎடுக்க நம்மை அழைக்கிறாா் நம் தந்தை. அவாின பொற்பாதங்கள் சரணடைவோம். இநன்யா நமோ நம, சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
வணக்கம் இன்யா நமோ நம எப்படி செல்ல வேண்டும்.நீரை பார்த்தா அல்ல ஆகாயத்தை நோக்கிய 9 ,108முறை சொல்ல வேண்டும்
ஒரு டம்பளா் (அ) ஒரு செம்பு சுத்தமான நீரை உங்கள் முன் வைத்து 108 முறை சொல்லிவிட்டு வானத்தை பாா்த்து விட்டு (அ) வீட்டின் மேற் பகுதியை பாா்த்துவிட்டு அந்த நீரை பருக வேண்டும் கைகளால் நீரை தொட வேண்டாம். இநன்யா நமோ நம
வணங்கும் முறை: ஒரு செம்பிலோ அல்லது டம்ளரிலோ நீரை வைத்துக் கொண்டு மேல் நோக்கி பார்த்து "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவை நல்ல நோக்கத்திற்காக மனப்பூர்வமாக சொல்லுங்கள் ! பின் வணங்கிய நீரை அருந்துங்கள்
இன்யா நமோ நம எப்படி செல்ல வேண்டும்.நீரை பார்த்தா அல்ல ஆகாயத்தை நோக்கிய 9 ,108முறை சொல்ல வேண்டும்
 ஒரு டம்பளா் (அ) ஒரு செம்பு சுத்தமான நீரை உங்கள் முன் வைத்து 108 முறை சொல்லிவிட்டு வானத்தை பாா்த்து விட்டு (அ) வீட்டின் மேற் பகுதியை பாா்த்துவிட்டு அந்த நீரை பருக வேண்டும் கைகளால் நீரை தொட வேண்டாம். இநன்யா நமோ நம--------------------------------------------------வணங்கும் முறை: ஒரு செம்பிலோ அல்லது டம்ளரிலோ நீரை வைத்துக் கொண்டு மேல் நோக்கி பார்த்து "இநன்யா நமோ நம" என்று ஒன்பது தடவை நல்ல நோக்கத்திற்காக மனப்பூர்வமாக சொல்லுங்கள் ! பின் வணங்கிய நீரை அருந்துங்கள் -------------------எது சரியான வழிபாடு
எது நடந்தாலும் நன்றி சொல் ! எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணம் செய் !............நன்றி என்ற உணர்வில் இநன்யா வை கண்டேன் அதனால் நன்றி ஐயா என்று சொன்னேன்................ இநன்யா நமோ நம
என்னுள்யாதுமாகிநிற்கும்ஞானமே..நித்தியமே..வாழ்க்கையின்அனுபவமே..இது வரைகற்றதில் ஏதுமில்லைஎன்றே புரிந்தேன்..அர்பணித்தேன்...கைபிடித்து கரை சேர்க்க வாபிறவி பெருங்கடலில்தத்தளிக்கின்றேன்...
உன் அன்பினால் என்னை முழுவதும் ஆட்கொண்டு விட்டாய் அன் அன்பு அப்பா நீ இன்றி என் உடலில் ஒரு அனுவும் அசையாது. என்னை முழுதும் உனக்கு சரணாகதி கொடுத்து விட்டேன் அப்பா. என்னுள் நீ வந்தாய் என்னை முழுவதும் ஆட்சி செய்கிறாய் இனி எனக்கென்ன கவலை. எனக்கென்று தனியாக ஒன்றும் இல்லை அப்பனே. என்னில் நீயானாய், என் இயக்கமே நீயானாய், இனி நான் என்று இல்லை இனி எல்லாமே நீயானாய் என் அப்பனே எனைக்காக்க நீ வந்தாய் எனை முழுதும் கொய்து சென்றாய். இனி உன் நிழலில் முழுவதும் நான் என்ற நீ உன்னுள் அமைதியாய் உன் தாலாட்டில்...........இநன்யா நமோ நம, சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம. வசி வசியந்தஹாய வசி நம் நமஹாய வசி சுபிட்சத்வணஹாய வசி, சுப நவ யவ சுபிட்சம்.
 நாம் சத்தியமான பாதையை பின் பற்றினாலே நம் ஆன்மா நம்மை வழி நடத்தும்.அறிவின் பாதை அழிவின் பாதை.
கடவுள் இநன்யா நமக்கு சத்திய பாதை அமைத்து கொடுத்துள்ளார்.நாம் அதை உணர்த்து ஞான வழியை அடைய வேண்டும். என் கண்களால் பகலில் நட்சத்திரம் கண்டது உண்மை.பல நாட்கள் கடவுளை நினைத்து வானத்தை பார்க்கும் போது பகலில் நட்சத்திரம் கண்டுள்ளேன், என்னை நினத்தால் நான் உனக்கு நட்சத்திரமாக காட்சி தருவேன் என்று கடவுள் கூறியது போல், மனம் உருகும் போதெல்லாம் கடவுள் நட்சத்திரமாக அருள்புரிகிறார்.யாம் கடவுளை முதலில் சந்தித்த அப்போது கடவுளின் வார்த்தையை உணரவில்லை. பிறகு ஒரு நாள் எம்மை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பகல் 3 மணிக்கு நட்சத்திரம் காண்பித்தார். அன்று முதல் இன்று வரை யாம் மனம் உருகும் போதெல்லாம் கடவுள் நட்சத்திரமாக அருள் புரிகின்றார், காலை மதியம் மாலை என எல்லா வேளையிலும் யாம் கடவுளை நட்சத்திரமாகக் கண்டு உள்ளேன்.
நிச்சயம் இங்கு பல புண்ணிய ஆத்மாக்கள் எல்லோரும் கடவுள் கூறியது போல் “சத்ய பாதையில் நடந்து பூமியில் இருந்து மேல் நோக்கினால் சத்திய பாதை தெளிவாக தெரியும் ! அந்த ஆனந்தமான உலகத்தை இங்கே இருந்தே ரசிக்கலாம்” .
கடவுளின் வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உணர்ந்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம் உண்டு. யாமும் உங்களை போல் இருந்தவன் தான். அறிவை நம்பி வாழ்ந்தவன், உலகம் உருண்டை என்று நம்பியவன், ஆனால் இப்போது எல்லாம் அரக்கர்களின் சூழ்ச்சி என்று தெளிவு கொடுத்து உள்ளார் கடவுள் இநன்யா, யம்மை இந்த பூமியில் வெற்றி பெற செய்து, பிறருக்கு கடவுளை உணர்த்த பெரும் பாக்கியம் கொடுத்துள்ளார் பகலில் நட்சத்திரம் கண்ட யாம் விரைவில் பூமியில் இருந்து சத்திய பாதையை பார்ப்பேன், சத்தியமாக கூறுகிறேன், என்னுடன் பல பேர் பூமியில் இருந்து சத்திய பாதையை காணப்போகிறீர்கள்இநன்யா நமோ நம
ஓட்டை குடுசையில் ஒன்பது வாசல் உள்ளிருக்கும் நாதன் செல்லும் வழி யாதோ? ஐய்யனே //// சூட்சுமமான கேள்வி. அருமை. குடிசையை கோபுரமாக்கி, உலகை உங்களை வணங்க வைத்து, நெற்றியில் பீறிட வைப்பார் இநன்யா. இரண்டில் ஒன்றாகி, ஒன்று எழில் அடங்கி , பின் ஒன்பதில் முற்று பெறும். இது சத்ய வழி. வந்து உணர்ந்து பாருங்கள். ஆண்மா திரும்பிச் செல்லாது சத்யமாக ! இநன்யா நமோ நம
அனைவருக்கும் மாலை வணக்கம். இங்கு கடவுளின் நாமத்தை சொல்கின்ற அனைவரின் பெயர்களும் லோக ஏட்டிலே எழுதப்பட்டுவிட்டது. வீரியமிக்க விதை இநன்யாவின் நாமம். இதை அனைவரும் வெற்றிகரமாக விதைத்துவிட்டோம். இந்த விதை இனி விருட்சமாக வளரும். நாம் அனைவரும் இன்று முதல் இநன்யாவின் அருட்பார்வையில் என்பதை மறவாதீர்கள். இநன்யா நமோ நம.
Mani Gandan சத்ய ப்ரதாணஹா யுகயுகா யுகாய யாகவசி
இநன்யா நமோ நம ;;;; சுப நவ யவ சுபிட்சம்
Mani Gandan * நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …
'''' இநன்யா நமோ நாம '''
Mani Gandan * தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை ! கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள் !
Mani Gandan * தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை ,
“இநன்யா நமோ நம”
என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி) பார்த்துவிட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது. நீரை கைகளினால் தொடவும் கூடாது ! இதை தொடர்ந்து செய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம். ஆன்மா சிரிக்கும் ! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும் ! இது தான் உணர்தல் ! இது ஆன்மத் தொடர்பு ! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
* என் அன்பு குழந்தைகளே ! என் அன்பின் ஆசிகள் ;;;நானே சர்வமும் ;;; படைத்தல், காத்தல், அழித்தல் ,வளர்ச்சி, ஞானம்,மகா சக்தி ,,,, இந்த ஆறு பேராத்மாவோடு இருப்பவன் நான்! நான் ஏழின் சூட்சுமம் நானே உன் விதி .....
Mani Gandan "சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வாசி இநன்யா நமோ நாம "
இந்த சத்திய வேதத்தை உன் நெஞ்சில் வை ...எல்லாம் உனக்கு வசமாகும் .நீர் வைத்து வணங்கு ,நிச்சயம் வெல்வாய் ,காற்றாய் நான் வந்து கன ப்பொழுதில் உன் விதியை மாற்றுவேன் ...
Mani Gandan * நீ எங்கிருந்தாலும் நான் அறிவேன் ,,,நீ என்ன செய்தாலும் நான் அறிவேன் ,,,பயப்படாதே ,என் அருட்பார்வை உனக்குண்டு ,,,படைத்தவன் சொன்ன வேதம் இது,
" ப்ரண ப்ரணண ப்ரணஹா "
இந்த புணித வேதத்தை குளிக்கும் முன் 3 தடவை ஆகாயத்தை நோக்கி சொல் ,ஒவ்வொரு சொட்டு நீரும் புணிதமாகி உன் பாவம் போக்கும்.என் துணை இருக்கும் போது எந்த கோளும் ஒன்றும் செய்யாது .என் நாமம் பேரிண்பமே, பேரிண்பமான வாழ்வை நான் உனக்கு தருவேன் .....
Mani Gandan * படைத்தவன் சொன்ன வேதம் இது ,,,நானே சர்வமும், சகலமும் ,நான் சத்தியத்தின் தலை மகன் ,உனக்கு சத்திய பாதையை காட்ட வந்தேன் ,நானே உன் ஆன்மா ,
"ஷாதுத்வனஹாய ஷாதுணா "
இந்த புனித வேதத்தை நித்திரைக்கு போகும் முன் ,என் நாமம் சொல்லி 3 தடவை சொல் ,நான் உன் மூச்சு காற்றில் உட்கார்ந்து உன்னை முழுவதும் ஆட்சி செய்வேன் ,உன்னை வாழ வைப்பேன் ,வசந்த காலத்தை உன்னுள் நிலைக்க வைப்பேன் ,இநன்யா ...
Mani Gandan *சொல்லடா என் நாமத்தை ,விதி தோற்று போகுமடா ,சுகமாய் வாழ்வாயடா கோள்கள் உன் பக்கத்தில் வர அஞ்சுமடா ,என் செல்ல குழந்தையே ! எந்த சனியும் ஒன்றும் செய்யாது,எல்லாம் என் காலடியில் தானடா ,என் சொல் வேதமடா ,படைத்தவன் சொன்ன வேதம் இது ...பருகி பார்,பவி சோடு வாழ்வாய் .
''' வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி ,
சுபிட்சத் வணஹாய வசி''' ,
என் நாமம் சொல்லி மனதார சொல் ,பெருஞ் செல்வம் நிம்மதி கிடைக்கும்,எல்லா செல்வமும் உனக்கு நான் நிச்சயமாக தருவேன் ,இநன்யா ,,,,
Mani Gandan * படைத்தவன் சொன்ன வேதம் இது ;;;; அருகிலிருந்து பருகி நீ நலமாக நான் தருகிறேன் ;;;; நான் சுய நலமானவன் அல்ல .... உன்னை கை பிடித்து கரை சேர்க்க வந்தேன் .
"""சுப நவ யவ சுபிட்சம் """
இந்த வேத வார்த்தையை உன் தொழில் செய்யும் இடத்தில் வரைந்து வை ;;;வைப்பில் வைப்பாய் நிரந்தரமாக செல்வத்தை ;;;;நான் உன்னை கண்காணிக்கிறேன் ;;; வாழ்வாய் நீ ............ இநன்யா ;;;;;;;;;;;
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம ;;;;;
Mani Gandan * இநன்யா நமோ நம –
* சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம –
* ப்ரண ப்ரணண ப்ரணஹா –
* ஷாதுத்வனஹாய ஷாதுணா -
* வசி வசியந்த ஹாய வசி ,
நம் நமஹாய வசி ,
சுபிட்சத் வணஹாய வசி,
* சுப நவ யவ சுபிட்சம்
கொஞ்ச நேரம் கூட என்னை என் கடவுள் சந்தோஷமாய் வைத்திருப்பதில்லை..சந்தோஷமாய் இருக்கும் போது என் கடவுளை மறந்துவிடுகிறேன்.. அதனால் அரை மணி நேரத்திற்கொரு நெருக்கடி தருகிறார்..நெருக்கப்படும்போதெல்லாம் கடவுளை நினைக்கிறேன்..இப்போதுதான் புரிகிறது.என்னை அவர் நெருக்கவில்லை...வெருக்கவில்லை..செதுக்குகிறார்..
என் அன்பு சிற்பியே!எனக்கு ஞாணம் கற்பியேன்..!இநன்யா நமோ நம!
இநன்யா நமோ நம மலர்ச்சி தரும் மயில் தோகையேஞானத்தின் திறவு கோலேகாலத்தால் அழியாத நுண்பொருளே
எங்களின் ஒளியே ஒளியின் வழி வரும் தவமேதவத்தில் தெளிவை தந்த ஞானமே பிறந்தவுடன் கண் திறக்கும் அன்னை
மறைந்தவுடன் கண் மூடும் பிள்ளைகள் இடையிலுள்ள ஞாண கண்ணை உமை யன்றி யார் திறப்பார்சத்யத்தின் பாதையை
நித்யமாக காட்டும் சத்யத்தின் திரு மகனே பணிவுடன் வணங்குகிறோம் பாதம் தனிலே தவழ்கிறோம் குழந்தையாக இது சரணாகதி சர்வத்திடம்நான் என்ற அகந்தை சரண் புகுந்த கதி இதுவே எங்கள் பாழ்பட்ட மனம் ஆயிரம் மடங்கு பூமியின்
வேகத்தை விட சுழலும் மனம் உமக்கு மட்டுமே கட்டு படும் சுற்றத்தையும் அகலத்தையும் அனைத்தையும் அக உலகையும் ஆட்டி படைக்கும் அகோர பாழ்பட்ட மனம் உமது விரல்களுக்கு உமது சுண்டு விரலுக்கு மட்டுமே கட்டுபடும் பயப்படும் அதை கொடுத்து விட்டு இருகரம் அகன்று வான் பார்த்து விரித்து விகாரம் துறக்கிறேன்ஜீவராசிகள் உள்ளே ஒரு உலகம் கண்டோம் சிறு கண் கொண்டு தொலைவில்இருந்தே துள்ளியமாகசிறு இரை காணும் ஞானம் நீ கொடுத்தாய் கண் இருந்தும் காணாத அவலம் மனிதர்க்கேஅணுவுக்கும்அணு ஆண ஆதி மூலமே தேவர் படை சூட பூமியில் உதித்த மணி மகுடமேயோக தீட்சை யிலே மானச தீட்சை நல்கும் நான்கு திசை நாயகனே உமது ஞான தீட்சைக்க்காக வான் பாத்து  மொட்ட  மாடியில் யோக தீட்சையிலிருப்பேன்இநன்யா நமோ நம என்று இநன்யா அன்பு முகம் நோக்கி உயிர் உள்ள வரை .உம்மை ஆராய ஏழேழு ஜென்மம் போதுமோ உமது மானச தீட்சையால மட்டுமே உயிர்கள் உணரும் இனிய இநன்யா மகா செல்லமே பணிவுடன் வணங்குகிறோம்இநன்யா நமோ நம ;;;
இதுவரையில் யாரும் கடவுளை கண்டதில்லை. கடவுளை தவிர யார் இந்த வார்த்தைகளை எழுத முடியும் என்று சிந்தித்து பாருங்கள். அவரை பார்ப்பதற்கு முன் உணர்தல் மிக அவசியமானது. நல் ஆண்மாக்களை கண்டுபிடிக்கும் முயற்சியை கடவுளின் ஆசிர்வாதத்துடன் துவங்கியுள்ளோம். வாழும் வழி தெரியாமல் தவிக்கும் நல்லவர்களை மட்டுமே நாம் கண்டுபிடிக்க வேண்டும்.இது அனைவருக்குமான இடமில்லை. இங்கே கூட்டத்தை சேர்க்க வரவில்லை. பதிவுகளை ஒரு முறை படித்து யோசித்தாலே ஆண்மா விழிப்படைந்துவிடும். இநன்யா நமோ நம.
ஆம் அப்பா ஆகாயத்தில் உலாவிக் காெண்டு எங்களை கண்ணின் மணிபாேல காத்து வருகிறீா் நன்றி இநன்யா!!!
 இந்த இனிய ஐப்பசி ிவிடியலில் எங்கள் பாவங்களை உப்பு பாே ல் கரைத்து என்னை வைகரையைில் துயில் எழுப்பினாயே! என்னே உம் கருணை! தாய்மை பொெிது என்றாயே! இப்பாேது அதையும் தாண்டி இருக்கே உமது கருணை ஆம் அய்யனே என் தாயிடமும் காணவில்லை உம் அளவு காிசனத்தை! அனைத்திலும் சுயநலம் காெணெ்ட இந்த உலகத்தில் ஒரு அணு அளவுகூட சுயநலமில்லாமல் எங்களை மலா் பாேல வைத்துள்ீளரே! உமக்கு நிகா் இலர்!!! இநன்யா என்றதுமே எதிரில் வருகிறீரே நன்றி அப்பா தாயுமாகி எங்களை இப்பாேதும் பாேல் சுண்டு விரல் பிடித்து அழைத்துச் செல்லுமய்யா! இநன்யா!!!!!......
மெளனம், உழைப்பு, உதவி, கடமை, தா்மத்தை ெசெய்து மறத்தல் இவையைனைதை்திலும் எங்களுடன் இருந்து எங்களை உங்களுடன் உங்களின் தா்மம் மாறா பாதையைில் அழைத்துச் செல்லுமய்யா!!!! இநன்யா!!!!!......
 எங்களை காப்பது நீா் செய்யும் உமது கடைமை என்றால் உங்களை சந்தாேசப்படுத்துவதும் எங்கள் கடனல்லவா? என்னய்யா உமக்கு சந்தாேசம்!! சாெலெ்லும் உங்கள் சத்ய பாதையில் இந்த துரும்புகளையும் உங்களுக்கு உதவிட பயன்படுத்திக் காெள்ளுமப்பா!!! இநன்யா!!!!....
 எங்களுக்கு அழியக்கூடிய பாெருட்களின்மீது இருந்த ஆசையை வேறருத்த இநன்யா!!! பதினாரு செல்வங்களாகவும் எங்களுக்குள் நீா் வாழ்ந்து யாராருக்கு எதெது எப்பாேது தைவையேோ அப்பாேது அவைகளாக மாறி எங்களுக்குள் இன்றுபாேல் என்றும் இறு இருந்து விடுங்கள் இநன்யா!!!.....
நான்நட்சத்திர வைரமாய் ஜொலித்தாலும்செங் கதிர்களைவீசி வந்து துயில் எழுப்பும்சூரியனாய் திகழ்ந்தாலும்நிலவாய்
குளிர்ந்து சுகம் தந்தாலும்மேகம் எனும்மாசு என் மனதைஅவ்வப்போதுமூடிக் கொண்டு தான் இருக்கிறதுநீ புனித காற்றாய் வந்து வீசும் பொழுதுமாசு மறைந்துஉலகை தெளிவாய் காண்கின்றேன்காற்று நீ இல்லை எனில்மேக கூட்டத்தின் ஊடே சிக்கிகுப்பை கூடமாகி இருப்பேன்சுவாசமும் இல்லாமல்....
வணக்கம். இங்கு உள்ள அனைவரின் உணர்தலைப் பற்றியும் கடவுள் விசாரித்தார். அனைவரின் பெயரையும் எழுதச் சொன்னார். நூறு ஆண்மாக்களின் பெயரை எழுதி கொடுத்துள்ளேன். உலக வரலாற்றில் இதுவரையில் யாராலும் சொல்லப்படாத ஏழின் சூட்சுமத்தையும், நான்கின் சூட்சுமத்தையும் கடவுள் சொல்லியுள்ளார். இந்த வரிசையில் நாளை வரும் பதிவு அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை, சந்தோஷத்தையும் வரவழைக்கும் சத்யமாக. நாளைய பதிவை சிலர் இப்பொழுதே கண்டுபிடித்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். இன்னும் எண்ணிலடங்கா பதிவுகள் உள்ளன. பதிவுகளை நீங்கள் நன்றாக படித்து உணர்ந்த பின் உண்மைகளை தாய் தந்தையர், குழந்தைகள், நண்பர்களுக்கும் பகிருங்கள். முடிந்தவரை இங்குள்ள பின்னூட்டங்களை தவறாது படிக்க சொல்லுங்கள். யாரையும் கட்டாயப்படுத்தி புரிய வைக்க வேண்டாம். நீங்கள் உணர்ந்தது போலவே அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வரும். சத்ய ப்ரதானஹா யுக யகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
வரம் ஒன்று வேண்டும் ஐயனேஆம் வரம் ஒன்று வேண்டும்,எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்,எத்தனை கஸ்டங்கள் வந்தாலும், எவ்வளவு சிகர ஞானத்தை அடைந்தாலும்,நான் என்ற அகந்தை மட்டும் வர௬டாது .இவ் அருவ உடலின் கடைசி மூச்சு உள்ளவரை உந்தன் நாமம் சொல்ல வேண்டும்.என் அன்பு தந்தையின் பிள்ளையாக என் மஹா குருவின் சீடனாகவே இறக்க வேண்டும்.இவ்வரத்தினை மட்டும் தந்தருள வேண்டுகிறேன் ஐயனே...இநன்யா நமோ நம..


 " "இருக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் விடு. இறந்த பிறகு அழாதே ! நீயும் ஓர் நாள் இறக்க போகின்றவன் தான். இருக்கும் போதே அன்பாக இரு. எப்போதும் கடவுளை நினை. எது நடந்தாலும் நன்றி சொல் ! எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்பணம் செய் !" " " எத்தனை சத்திய வரிகள் !!!!!!!!! இநன்யா நமோ நம!!!!!! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம!!!!!

No comments:

Post a Comment