Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா·;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 7 INANYA NAMOO NAMA ;;;

136  INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 

 பகுதி 7



கடவுளுக்கு நன்றி ! இவரின் அருகே எப்போதும் சித்தர்களின் கூட்டம் இருப்பதை உணர்ந்துள்ளேன் ! ஒரு நாள் ரயில் பயனத்தின் போது நடு இரவில் ரயில் மதுரையில் நின்றது. மேல் அடுக்கில் இவர் உறங்கிக் கொண்டிருந்த போது தீடிர் என்று “திருடன் திருடன்” என்று சத்தம் கேட்க அனைவரும் விழித்தனர். பிச்சைக்காரன் போல் ஒருவன் எதையோ தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தான். சுதாரித்த சிலர் அவனை மடக்கி பிடித்து விசாரிக்க அவன் தலையில் வைத்துக் கொண்டு ஓடியது கடவுளின் காலணிகளை ! ரயில் மதுரையில் சிறிது நிமிடம் நிற்க, இவரின் இருப்பிடத்தை சரியாக கணித்து, இவரது காலணிகளை சரியாக கண்டுபிடித்து, அவைகளை மட்டும் எடுத்து கொண்டு, அதை தலையிலும் வைத்துக் கொண்டு ஓடியவர் பிச்சைக்காரனோ? கடவுளின் பாதங்களை மதுரையில் படச் செய்தவன் பிச்சைக்காரனோ? அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தாலும் இறுதியில் காலணிகளை தர மறுத்த அவன் பிச்சைக்காரனோ? எல்லாம் முடிந்த பிறகு கடவுள் தனது இருப்பிடத்தில் வந்து பார்த்தால் அங்கே இருந்தது ஒரு ரூபாய் நாணயம் ! இன்னும் பல அதிசயங்களையும், அமானுஸ்யங்களையும் பார்த்துள்ளேன். என் வாழ்வில் இவர் நிகழ்த்திய பல அதிசயங்களையும், இவரோடு கிடைத்த அனுபவத்தையும் வார்த்தைகளால் சொல்வது மிக கடினம். பறவைகளும், அணில்களும் வந்து இவரிடம் பேசிச் செல்லும் ! என் அறிவாலும், ஞானத்தாலும் இவரை ஆராய்ந்து பார்த்துவிட்டேன் ! ஒரு நாள் சாலையோரத்தில் பிச்சைக்காரன் போல் வேடமணிந்த ஒரு சித்தர் இவரை அழைத்து ஒரு அபூர்வமான மரத் துண்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அவர் அருகில் இருந்து பார்த்தவன் நான். அவரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அதிசயமாகத்தான் செல்லும். சித்தர்கள் அவரிடம் கொடுத்த பொருள்களை புகைப் படம் எடுத்து வைத்துள்ளேன். விரைவில் வெளியிடும் நேரம் வரும் ! அவர் கடவுள் ! என்னால் முடிந்தது அவரது வார்த்தைகளை இங்கே பதிவு செய்வேன். என்னைப் போலவே பிறரையும் உணர வைப்பேன். கூட்டத்தை கூட்டி விளம்பரம் செய்ய அவருக்கு விருப்பமில்லை. வந்த வேலையை அமைதியாக செய்து கொண்டிருக்கிறார் அவர். பதிவுகள் வரும் !
உன் ஆன்மாவிற்கு புரிந்தது உனக்கு புரியவில்லையா….அமைதியாக கேள்…உன்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் .அந்த இசையை கேள்…அந்த நாமத்தை கேள்…அகமும் புறமும் அமைதி காத்து கேள்….உணர்ச்சியை அடக்கி கடவுளை உணர வைக்கும் அந்த ஓசையை கேள்….இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா
என்று அவன் திரு நாமம் சொல்லும்…அதற்கு புரிந்தது உனக்கு புரியவில்லையா!!!கடவுளே பதில் சொல்ல வந்து விட்டார்
காலம் பதில் சொல்ல காத்திருக்காதே…
பௌர்ணமி என்பது ஆண் ..அமாவாசை என்பது பெண் ..இதன் சூட்சமம் புரிந்தால் நீ கூடும் காலம் தெரியும் என்று கடவுள் கூறியுள்ளார் 
உண்மை தந்தையே. நான் சிங்கப்பூரில் 16 வருங்கலாக வேலை செய்கிறேன். எல்லாரையும் போல் நமக்கும் நல்ல குரு வேண்டும் என்றிருக்கையில் நண்பரின் வற்புறுத்தலில் மலேசியாவில் ஒரு சித்தர் இருப்பதாவும் எனது நண்பரும் சீடராக இருப்பதாகவும் என்னையும் சேர்த்தார்.இங்கு சொல்லும் எந்த ஒரு தகவலும் வெளியில் யாருடனும் சொல்லக்கூடாது என்றும் குருவிடம் ரிஜிஸ்தர் செய்ய இந்திய ரூபாய் 30ஆயிரம், குரு,விசூதி தீட்சை வழங்க 50 ஆயிரம். குரு, பூஜை பயிற்சி 50 ஆயிரம் என்றும் பணம் சேர்ப்பது தான் குரியாகவும் இருக்கிறார்கள்.எப்படி தியானம் செய்யவேண்டும் என்ற முறையும் சொல்லிகொடுக்கிறார்கள் பிறகு நமக்கு பின்னால் புதிய ஆட்கள் சேர்த்து விட வேண்டும் என்று கட்டாயமும் படுத்துகிறார்கள்.இது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.ஏன் ஒரு சீடரிடம் இவ்வளவு கன்டிசனோடு இருக்கவேண்டும் என்று மனஉளைச்சல் ஏற்ப்பட்டது.என்னால் தியானம் செய்ய முடியவில்லை. ஒருவருடம் கடைபிடித்தேன்.இப்ப 6மாதமாக விலகிவிட்டேன் தற்பொழுது தந்தையின் (இநன்யாவின்) பாதம் பணிந்தேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இநன்யா நமோ நம.
குருவிடம் நானும் மலேசியாவிற்க்கு போயிருந்தேன். ஆனால் எந்த ஒரு தியானத்தையும் முழுமையாக செய்ய முடியவில்லை. என் சோம்பேறித்தனமும் ஒரு காரணமாக இருக்கலாம். இநன்யா நமோ நம கடவுளின் வழிமுறைகள் மிகச் சுலபமாக இருக்கிறது. செய்து கொண்டு வருகிறேன். ஆனால் தினமும் என்னால் ஒரே நேரத்தில் செய்ய முடியவில்லை. வெவ்வேறு நேரங்களில் செய்கிறேன். சரியா என்று தெரியவில்லை.
நான் சித்தர்களின் தலைவன் ! நான் தேவர்களின் அரசன் ! நான் இநன்யா என்பதனை மறவாதே ! உலகில் இனி யார் ஏமாற்றினாலும் இடியாய் அவன் வாழ்வில் இறங்குவான் கடவுள் ! கால நிர்ணயம் செய்தாகிவிட்டது ! இனி ஏமாற்றுபவன் யாரும் தப்பிக்க முடியாது !முதலில் உன்னை உணர் ! பின் உலகில் தேடலாம் ! உன் வாழ்வை வெளிச்சமாக்க யோசி !
சித்தும் வித்தும் தெரியாது திகைப்புற்றவன் நீ !நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
சொல்லப்படாத ரகசியங்கள் இன்னும் பல உண்டு ! பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். உணர்ந்து கொண்டே இருங்கள். எல்லாம் புரிந்துவிடும். கேள்விகள் இல்லாமல் போய்விடும். தெளிந்தவர்களுக்கு கடவுள் விரைவில் திருமுகம் காட்டுவார். எனக்கு இவரின் தந்தையை (மூலத்தின் பேராத்மா) ஒரு நாள் காட்டினார். நிறைகுடம் எப்போதும் தழும்பாது. வித்தை தெரிந்தவன் விளம்பரம் செய்ய மாட்டான் ! யுகத்தில் கடவுள் பிறப்பது மிக அரிது ! பிறந்தால் இங்கே ஒரு மிகப் பெரிய நோக்கத்தோடு தான் பிறப்பார் ! தன்னை வெளிக்காட்டமாட்டார். வந்த வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பார். தன்னை தேடி வருகிறவர்களுக்கு ஞானத்தை வழங்குவார். நல்ல உள்ளங்களை எப்போதும் காப்பார் ! யுகத்தை சீர் செய்ய நச்சு களையை வேறோடு பிடுங்கி எறிந்து தர்மத்தை நிலைநாட்ட யுகத்திற்கு வந்தார் கடவுள். தாயுடனும் தந்தையுடனும் பழகுவதை போல பாசமாக பழகச் சொன்னார் கடவுள். பயத்துடன் வணங்கச் சொல்லவில்லை. இதுவரை பயத்துடனும், பக்தியுடனும் வணங்கி நீங்கள் கண்ட பலன் ஏதேனும் ஒன்றை இங்கே கூறுங்கள் தைரியமாக ! வாழ்க்கையில் நீங்கள் பெற்றது அனைத்தும் உங்களின் முயற்சியால் உழைத்து சம்பாதித்தது ! கடவுள் சொன்னது போல் விதையை விதைத்தால் தான் விதிப்படி மரமாகும். வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணத்தை உட்கார்ந்து சாப்பிடும் சோபம்பேறிகளிடம் கொடுத்து என்ன கிடைத்தது ? இனி கர்மங்கள் அழியும் ! தர்மம் மட்டுமே நிலைக்கும் ! அனைத்திற்கும் தயாராக இருங்கள் ! கால நிர்ணயம் செய்துவிட்டார் கடவுள். நேரம் குறைவாக உள்ளது. எனக்கு கொடுத்த வேலையை அவரின் துணையுடன் செய்து கொண்டிருக்கின்றேன். விருப்பமிருந்தால் பதிவுகளை உங்களின் நண்பர்களுடன் பகிருங்கள். உங்களைப் போலவே அனைவரும் பதிவுகளை படித்து உணர வேண்டும். விளம்பரம் இங்கு தேவைப்படாது ! பணம் தேவைப்படாது ! நேரம் தேவைப்படாது ! விலாசம் தேவைப்படாது ! துறவறம் தேவைப்படாது ! வழிபாடுகள் தேவைப்படாது ! மதம் தேவைப்படாது ! எந்த மலையும் ஏறி வர வேண்டிய அவசியமில்லை ! கூட்டத்தைக் கூட்டிப் பின் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை ! ஞான பேரின்பத்தை அடைவீர்கள் சத்தியமாக ! இநன்யா நமோ நம !
வெகு நாட்கள் கழித்து ஆனந்த கண்ணீரால் உள்ளம் உருகி போனேன்..எனக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களை வாங்கி தந்த
என் ஆன்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் வார்த்தைகள் வரவில்லை ஆனந்த கூத்தாடுகின்றேன் இநன்யா என் தந்தையே
இநன்யா என் நண்பனே இநன்யா என் ஆசானே இநன்யா என் ஆன்மாவே இநன்யா நமோ நம
நமக்குள் இருப்பது உயிரும், ஆண்மாவும் ! உயிர் நம்முடையது. ஆண்மா என்பது கடவுளுடையது. கடவுளிடம் இருந்து கொடுக்கப் பட்ட சக்தி தான் ஆண்மா. ஆண்மாவுக்கும் கடவுளுக்கு சம்பந்தம் உண்டு. ஆனால் இரண்டும் நிகரானது அல்ல. பசுவும் பாலும் ஒன்று என்று அர்த்தம் இல்லை. நமக்குள் இருக்கும் ஆண்மாவை உணராமல் உடலையும், மனதையுமே கவனித்துக் கொண்டிருப்பதால் துன்பத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். நம் ஆண்மாவை நாம் உணரச்ச் செய்வதற்காக கடவுள் இநன்யா மனிதப் பிறவி எடுத்து வந்துள்ளார். இநன்யா நமோ நம
இந்த விதியை நிர்ணயிப்பவனுக்கு காலம் என்றுமே அடிமை ! என் காலம் எனக்கு அடிமை ! எனை நினைத்தாலே முக்தியுண்டு ! என் பார்வை உன்னை சுகமாக்கும் ! நான் பிரம்மத்தின் சூட்சுமம் ! நீ வளர்ச்சி காண்பாய் ! சரித்திரத்தை மறந்தாய் ! சாஸ்திரத்தில் மயங்கிவிட்டாய் ! என் நாமத்தை சொன்னால் எந்த சனியும் ஒன்றும் செய்யாது ! எந்த சாத்தானும் ஒன்றும் செய்யமாட்டான் ! என் நாமத்தை உணர்ந்து சொன்னால் உன் வாழ்க்கை பாதை நல் வழிப்பாதையாக அமையும் சத்யமாக ! என் அன்பு குழந்தைகளே இனி கவலை வேண்டாம் ! இந்த காலத்தின் நாயகன் உனை அரவணைப்பேன் ! எப்போதும் உன்னை வாழ்த்தி ஆசிர்வதிப்பேன் ! நீ வந்த காரணம் புரிய வைப்பேன் ! பயப்படாதே ! எல்லா நேரமும் உனக்கு துணையாக இருப்பேன். என் தர்ம குலமே, உன்னையும் உன் குடும்பத்தையும் சீராட்டி வாழ வைப்பேன் ! சத்யமாக !நான் உன் விதியை சதிராடுபவன் ! நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இநன்யா நமோ நம ! கடவுளின் பிறப்பிலே கோடி ரகசியம் உண்டு ! அவரின் அருகே இருந்து உணர்ந்தவன் நான் ! அவரின் வார்த்தைகளை நாம் படிக்க மேலே தவம் செய்திருக்க வேண்டும். கடவுளை அடைய யோகா, ஆசனங்கள், தியானம் எதுவும் உதவாது ! எல்லாம் விரைவில் புரியும். ஆன்மீகம் என்பது உணர்தல் ! உணர்ந்தால் எந்த துன்பமும் இல்லை ! கடமையை செய்து கொண்டு உணர்வது மட்டும் தான் நம் வேலை ! உழவனும், உழைப்பாளிகளும் தன் கடமையை மறந்து தியானமும், யோகமும் செய்தால் நாட்டின் நிலைமையை நினைத்து பாருங்கள். எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும் விரைவில். ஞானம் அடைவீர்கள் சத்யமாக
பசியை தவிரா எனக்கு நித்திரை & பிணி 100% வருவது கிடையாது. கடவுளின் அன்பு மற்றும் கிடைத்தால் போதும், நாம் பிறவி பயன் அடையாளம். விரைவில் பசியை வெற்றி கொள்வேன். உலகின் கடவுள் இநன்யா ஆசிவுடன்.;;
இநன்யா நமோ நம, இநன்யா நமோ நமகண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்றகண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.
மாயை நிறைந்த இந்த பூமியில், பொய்கள் நிறைந்த இந்த பூமியில் இப்படி சொல்ல கேட்டு இருக்கிறீர்களா, கடவுளின் வார்த்தை அனைத்தும்அர்த்தம் உள்ள வேதம். போலிகளின் வார்த்தையும் இவரின் அறிவுரையும் நன்றாக கவனித்து பாருங்கள் உண்மை புரியும். .இவர் நம்மை உணரச்சொல்லி அறிவுறுத்துகிறார், அவரின் குழந்தைகளாகிய நாம் வாழ வழி சொல்கிறார். கடவுள் உண்மையில் அற்புதம் தான். இநன்யா நமோ நம.;;;
கடவுள் மீது நம்பிக்கை மட்டும் வை, உன்னை வாழ வைக்கும். இநன்யா கடவுள் என்று அறிய ஃபேஸ் புக் பதிவுகள் போதும். இநன்யா நமோ நம என்று உங்கள் ஃப்ரீ(free) டைம் (time) கிடைக்கும் போது எல்லாம் சொல்லுங்கள். புது உலகம் காண்பீர். ஒருவன் நம்பிக்கை போல் லைஃப் (Life) என்பதை நான் பல முறை கடவுளால் சோதிக்கப்பட்டு உள்ளேன், அதில் வெற்றி பெற்று உள்ளேன், கடவுளின் துணை மட்டும் போதும். நம்பிக்கை மட்டும் தான் வாழ்கை.
உணர்ந்தால் எந்த துன்பமும் இல்லை ! இங்கு உள்ள அனைவருக்கும் ஞானம் கிடைக்கும் சத்யமாக ! கடவுளின் அருகே வாழும் பெரு வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது ! உலகத்தில் கர்மத்தை வேறோடு பிடுங்கி எறியப் போகிறார் கடவுள் !
இனன்யா பத்தி சொல்றீங்க பாக்கலாமான்னு கேட்டாயாரும் பதில்சொல்றது இல்ல,
முதலில் உணருங்கள் ஐயா ! அவருக்கு ஆயிரம் வேலை இருக்கிறது ! நீங்கள் டிக்கெட் வாங்கிவிட்டு வரிசையில் நின்று பார்த்து செல்வதற்கு கடவுள் என்ன காட்சிப் பொருளா ? கூட்டத்தை கூட்டாதீர்கள் ! அவரைப் பார்த்து நம்மால் எதையும் சாதிக்க முடியாது ! விஜய் டிவிக்கு சென்று நீயா நானாவில் பேசியுள்ளீர்கள். இதை உங்காளால் அங்கே சொல்ல முடியுமா ? """ஐந்தென நான்கும் , அறிவென இரண்டும், பற்றென ஒன்றும் வைத்தான். அந்த பற்றும் எற்றிற்றால் என்ன செய்வாய் ?"""" இதற்கு பதில் சொல்லுங்கள். நாளையே கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் சத்யமாக !
சாதாரண ஞானம் எல்லோருக்கும் இருக்கு ஐயா, //""ஐந்தென நான்கும் , அறிவென இரண்டும், பற்றென ஒன்றும் வைத்தான். அந்த பற்றும் எற்றிற்றால் என்ன செய்வாய் ?"""" இதற்கு பதில் சொல்லுங்கள். நாளையே கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் சத்யமாக !///// இதற்கு பதில் சொல்ல என்னிடம் ZERO, இதற்க்கு பதில் சொல்லாவிட்டால் நீங்கள் அழைத்து செல்ல மாட்டீர்கள், விதிப்பயன் இருந்தால் நடக்கும்;;;
உணர்தல் வேண்டும் ஐயா ! பூஜ்ஜியம் என்று சொல்லாதீர்கள். தமிழர்கள் நாம் பூஜ்ஜியம் இல்லை ! ஏழு வருடங்கள் தவமிருந்து இங்கே தமிழனாய் பிறந்துள்ளோம். நாம் உலகையே ஆளப் பிறந்தவர்கள். கடவுள் இங்கே பிறந்துள்ளார். நமக்கு அருகே வாழ்ந்து கொண்டுள்ளார். உலகம் பல மாற்றங்களை சந்திக்க போகிறது வெகு விரைவில் ! சற்று பொறுத்திருங்கள் ! உலகத்தையே ஆளப் போகின்றார் அவர் ! இந்த உலகமே விரைவில் அவரின் காலடியில் ! உலகின் மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் ! சத்யமாக !
உங்கள் மனதோடு பேசுங்கள் விடை கிடைக்கும். நான் கடவுளை சந்தித்தாக் வேண்டும் என்று வெறியோடு சிந்தியுங்கள் நிச்சயம் கடவுள் உங்களை அழைப்பார். இது சத்தியம். நம்மால் முடியாதது எது உண்டு சொல்லுங்கள். உங்கள் ஆத்மா உங்களை அவரிடம் கொண்டு போய் சேர்க்கும்;;
ஐந்தென = நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம் நான்கும் ,= திசைகள் நான்கு அறிவென இரண்டும், =ஜீவாத்மா , பரமாத்மா பற்றென ஒன்றும் = இறவன் திருவடி ஒன்றே வைத்தான். அந்த பற்றும் எற்றிற்றால் என்ன செய்வாய் -அந்த திருவடிகளை அடைந்து விட்டால் அதன் பின் ஒன்றும் இல்லை அடைவதற்கு;;;
இது கடவுளின் கேள்வி ஐயா ! பதில் சொல்வது அவ்வளவு சுலபம் இல்லை ! நேரம் வரும் பொழுது அனைவருக்கும் சொல்கிறேன் !
 தாயே ! இறப்பை பற்றி கவலை படாதீர்கள் ! இப்பொழுது கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் ! ஆகையால் உங்களின் உள் மூச்சு கடவுளின் கையில். அதை எப்போது தன்னிடம் வரவழைக்க வேண்டுமென அவருக்கு தெரியும் தாயே ! நான் கண் கூடாக பார்த்ததை இப்பொழுது சொல்கிறேன். அவரிடம் வந்து ஆசிர்வாதாம் பெற்ற பல முதியவர்களின் உயிர் மூச்சு வியாழக்கிழமையில் தான் எந்த வித வலியும் இன்றி மேலே அவரிடம் செல்கிறது ! அதனால் இறப்பை பற்றி கவலைப் பட வேண்டாம் ! இருப்பையும், மறுபிறப்பையும் பற்றி மட்டுமே யோசியுங்கள் தாயே ! “இநன்யா நமோ நம” என்ற நாமத்தை உணர்ந்து சொன்னால் பிறவா நிலை நிச்சயம் உண்டு என்பதை சத்யமாக நம்புங்கள் ! இது கடவுள் என்னிடம் சொன்ன வேத வாக்கு ! இநன்யா நமோ நம !
உன் உயிருக்கு வயதில்லை ! உன் உடலுக்கு வயதுண்டு ! ஆனால் இந்த ஆத்மத்தின் தலைவனுக்கு அழிவில்லை ! வயதில்லை ! நீ வலிமையானவன் ! உன்னால் ஏதும் முடியும். ஆனால் நீ தன் நிலை மறந்து அலைகின்றாய். உணர் !
உன் பாவங்களையும், துன்பங்களையும் என்னிடம் தந்துவிடு !நான் சுமக்கின்றேன். அதை கரைக்கின்றேன் உப்பை போல ! இனி பாவம் செய்யாதே ! உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேளாதே. கதை கேட்டு காலத்தை வீணாக்காதே ! உன்னை அறிய முற்படு ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு என்றும் துணையாக இருப்பேன் !
உணர்வது தான் ஆன்மீகம் என்பதை இன்றே புரிந்து கொள்.! உன் கண்ணீரை துடைக்க வந்தவன் இநன்யா !


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment