Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 33 INANYA NAMOO NAMA ;;;

162    INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 33



கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். எதை உண்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம். உணர்ந்தால் பசி எடுப்பதில்லை. பசியை போக்குவதற்கு மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்வார் கடவுள். நாம் உணவை உண்கின்றோமா அல்லது உணவு நம்மை உண்கின்றதா என்று கேட்பார். உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு என்ற நிலை மாறி உணவிற்காக மட்டுமே இங்கே பலர் உயிர் வாழ்கிறார்கள். கடவுள் நாக்கு என்ற ஒன்றை இரண்டாக அல்லாமல் ஒன்றாக படைத்தார் . ஏன் ? அதை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்பதற்காக ! இரண்டு நாக்குகள் உள்ள பாம்பு தன்னை தீண்டினால் தவிர அது பசிக்காக மட்டுமே கொல்லும். ஒரு நாக்கு உள்ள மனிதன் ருசிக்காக அனைத்தையுமே கொன்று குவிக்கின்றான் இங்கு. மனிதன் சுடுகாட்டிற்கு செல்லும் முன்னரே தன் உடலை சுடுகாடாக மாற்றி அனைத்தையுமே தன் உடலில் புதைத்து விடுகிறான். பண்ணைகளில் எதையும் வளர்ப்பதில்லை. அங்கே தயாரிக்கின்றார்கள் பணத்திற்காக ! பயிர்களுக்கும், செடிக்கும், மரத்திற்கும் உயிர் உள்ளதால் அதுவும் அசைவம் தானே என்று கேட்கிறான் ஒரு புத்திசாலி. உண்மை தான். பாவம் தான். நாம் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் நம் வயிற்றுக்குள்ளே கோடிக் கணக்கான நுன்னுயிர்கள் இறக்கின்றது. என்ன செய்வது ? இங்கு உண்பதே பாவம் தான். இங்கே நாம் பிறந்ததும் பாவத்தால் தான். அதனால் தான் அழுது கொண்டே பிறந்தோம். ஞானமடைந்து கடவுளை உணர்ந்து இங்கே சில காலம் வாழ்ந்து மீண்டும் கடவுளை அடைய வேண்டுமல்லவா ? மரம், செடிகளில் கனிகளும், காய்களும் நாம் பறிக்காமல் விட்டாலும் அவைகள் தானாகவே நமக்கு கொடுத்துவிடும் அல்லவா ? கடவுளின் படைப்பில் கோடிக்கணக்கான அதிசயங்கள் உண்டு. கடவுளின் வார்த்தைகளில் கோடிக்கணக்கான சூட்சுமங்கள் உண்டு. இங்கே உணர்வது மட்டுமே நம் வேலை. பிறரை உணர வைக்க வேண்டுமெனில் இந்த முகநூல் குழுவிற்கு வந்து படிக்க சொன்னால் மட்டும் போதும். கருத்துக்களை எடுத்து திருத்துவதோ, மாற்றி திரித்து எழுதுவதோ, வேறு புகைப்படத்துடன் சேர்ந்து பகிர்வதோ சோதனைகளை தரும். நண்பர்களுடன் பகிரும் ஆர்வமிருந்தால் “SHARE” செய்யுங்கள் அல்லது பதிவிற்கான LINK ஐயும் சேர்த்து பகிருங்கள். நன்றி நன்றி. இநன்யா நமோ நம !
அன்பே இநன்யா.மிக மிக முக்கியமான பதிவு ஆண்டவரே. மிக்க நன்றி.பள்ளிபருவத்தில் நாமும் எம் குலதெய்வ கோயிலில் கொடுக்கப்பட்ட ஆடு பலியால் பாதிக்கப்பட்டேன். பின் எந்தஒரு காதுகுத்து, மொட்டையடி நிகழ்ச்சிக்கும் சேவல் பலி கொடுப்பது வழக்கம். எம் மனம் வலிக்கும். ஒதுங்கிக்கொள்வேன். கடந்த வருடம் இருமுறை எம் குலதெய்வம் கோயிலுக்கு தனியே சென்று தேங்காய் பழம் படைத்து வந்தேன். அங்கே எம் மனதில் வேண்டினேன், எக்காரணம் கொண்டும் எம் நலனுக்காக உனக்கு உயிர்பலி ஒருபோதும் இல்லை. அடுத்த முறை நாம் இங்கு வரும்போது உனக்கு எம் விரல் இரத்தம் காணிக்கை கொடுப்பேன் என்று சொல்லி வந்தேன்.இந்த தருனதில் நாம் கடவுள் இநன்யா உம்மைக் கண்டேன். மனம் தெளிந்தது.கடந்த சில மாதமாக முற்றிலும் நிருத்திவிட்டேன். மனம் மகிழ்கிறேன்.எம் வீட்டில் என்னைத்தவிர எல்லோரும் உண்பார்கள். அவர்களை திருத்த முயல்கிறேன்.இங்குள்ள அனைத்து பதிவையும் படித்தேன், மீண்டும் மீண்டும் படிக்கிறேன், எம்மை தூய்மையாக்க.நாம் மீன் பிடிக்க தெரியாத மீனவன். மீன் உணவு பற்றியும் தெளிவாக்க வேண்டுகிறேன். குலதெய்வம் என்பது யார்? யார் எப்படி உருவாக்கினார்கள்? இதைபற்றிய விளக்கமான தெளிவுரையை கடவுளிடம் இருந்து எல்லோர் சார்பிலும் எதிர்பார்க்கிறேன். அந்த பதிவு அனைத்து சமுதாய மக்களிடமும் ஆணித்தரமாக பதிந்து குலதெய்வம் என்ற பெயரில் செய்யும் உயிர் பலியை கட்டாயம் நிருத்தும் வகையில் இருக்கவேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். தெய்வமே! எம் பெற்றோர், எம் மனைவியுடன் எம் நெஞ்சக்கூட்டில் உம்மை வைத்துள்ளேன். தெளிவுபடுத்துங்கள்.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம!
ஐயா என்ன ஒரு அருமையான வாழ்க்கையின் விளக்கம். "என்ன எண்ணுகிறாேமாே அதுவே ஆகிறாேம்." என்ற எண்ணியுள்ளவா்கள் இனி, "என்ன உண்கிறாேமாே அதுவே ஆகிறாேம்"! என்பதனை உணா்ந்து தெளிந்து வாயில்லா ஜீவன்களை விடுதலை செய்வாேம்! ஒவ்வாெரு வியாழனும் ஒவ்வாெரு ஞான ஊற்று உலகிற்கு! கடவுள் உணா்ந்தவா்களுக்கு சாெல்லிக் காெடுத்து இட்டுச் செல்லும் பாங்கு பாருங்கள்! இவரை த் தவிர நமக்கு இவ்வளவு காிசனம் காட்டுபவா் ஒருவராவது காட்ட முடியுமா? சிந்தித்து உணா்ந்து சத்ய பாதைக்கு திரும்புவதாென்றே நாம் கடவுளுக்கு செய்யும் நன்றிச் செயல்!! தங்கள் பதிவு கண்டு வாா்த்தையில் வறுமை காண்கிறேன். தங்கள் நாமம் தவிர வேறாெரு உலகம் எங்களுக்கேது இநன்ய பாதம் போிண்பமே!!!ஐயனே பாதகமலங்களில் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு கெஞ்சுகிறாேம் எங்களைப் பாேல உங்களுடைய உலகத்தின் மக்கள் அனைவரையும் சத்யபாதைக்கு இட்டுச் செல்லுங்கள் சிறு பறவைகள் பாேல நாங்களும் உங்களுடனே பயணிக்கிறாேம். எங்கள் கண்ணீரால் சபதம் செய்கிறாேம்! எங்கள் ஆண்மா உங்களை நாேக்கி விரக்தியால் கதறுகிறது, மாற்றம் வேண்டும்! உலகம் உய்ய வேண்டும்!! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம..!!இநன்யா நமாே நம..!!
எல்லா உயிர்களும் என் தந்தையிடம் அன்பாக இருக்கும். எங்கள் வீட்டில் தினமும் பசுக்கள் விதவிதமாக வந்து செல்லும். வீட்டில் உள்ளே வந்து நின்று செல்லும். எங்களுக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கும். விதவிதமான பறவைகள் வந்து செல்லும். என் அய்யனை தேடிவந்து அளவில்லா ஆனந்தம் அடையும்.உணர்ந்து சொல்லுங்கள் இநன்யா நாமம், உண்மையாய் வெல்வீர்கள்..இநன்யா நமோ நம..!!
பசு மாடுகள் பாேலவே நாங்களும் உண்மையாக ஐயனை நாடி வந்துள்ளாேம், ஒரு வருடம் முன்பிருந்து, வாரம் ஒருமுறை வியாழன் அன்று எங்களை சிரம் நீவி ஞாணப்பால் காெடுத்து மடியில் துயில வைத்துள்ள நம் ஐயன் பாதமலா்களுக்கு வெண்தாமரை பூக்கள் தூவி நன்றி சாெல்கிறாேம்.இநன்யா நமாே நம..!!
இநன்யா நமோ நம..!!அன்பு ஐய்யனே...,,என்று உம் கூட்டுக்குள் எம்மை இருத்தி கொண்டிரோ அப்பொழுதே உம்மின் உருக்கமானமலர்தல் எம்முள்...உம்முடைய குழந்தைகள் இறகு முளைக்க அடைகாத்து.....இறகு முளைக்க பறக்க கற்று தருகிறாய்.....உம் அரவணைப்பில் எத்துனை காருன்யம்.....உலக உயிர்களை சமாமாக பாவிக்கும் ஆத்ம தலைவன் நீ.....ஓர் அறிவில் இருந்து ஆறறிவு வரை அனைத்தும் உம் ஆண்மாக்களே.....அதை இந்த சிற்றறிவுக்கு உணர்த்தி உன் பேராண்மாவில் இணைத்து கொள்ள நீ காட்டும் அன்பு இது வரை எதிலும் உணராதது....நல் ஆண்மாக்களை வருடி அரவணைத்து சத்திய பாதையில் நீர் அழைத்து செல்லும் பாங்கு.....அப்பாபுண்ணத்தின் பேறுகள் நாங்கள்....
பிள்ளையின் வாழ்வு மேன்மை பெற தாய் தந்தையர் விரும்புவர்....இன்று எம் ஞாணதந்தை.,எம் அன்பு.,எம் கடவுளே எம் மேன்மைக்கு நல் வழிகாட்டி கொண்டிருக்கிறார் ஒவ்வொரு மகா குரு தினத்திலும்....போதும் ஐய்யா பிறவி பயனை பெற்றேன்.....துன்பத்தில் இருந்து யாம் விலக உணர்த்தி கொண்டிருக்கிறீகள்...உணர்கிறோம்....துடித்த மனது அடங்கி ஆண்மாவின் ஆணந்த சந்நம் உம் நாமத்தில் கரைந்து உம்மோடு காற்றில் கலந்து ஆணந்திக்கிறது..இநன்யா நமோ நம..!!
காரிருள் நீங்குமே உந்தன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமேபெரியதோர் வாழ்வு நிலைத்திடுமேபேணி தொழுதிட உந்தன்திருப்பாதம் ஒன்றே போதுமேஅண்டங்கள் போற்றுமேஉந்தன்திருகரத்தின் ஒளிஒன்றே போதுமேவினைகள் வெந்து போகுமேஉந்தன்அருட்காட்சி ஒன்றே போதுமேசான்றோர் நல்லோர் கண்டவர்கள்விக்கித்து நிற்பதுமேஉந்தன் அமுத சொல் ஒன்றே போதுமேஞான ஸ்வரூபனே என் மனதின்ஆழம் வரை சென்றவனே..கொன்றால் பாவம் தின்றால் போச்சு..
ஆம்!!நின்னை சரணடைந்துஆணவம் கன்மம் மாயைமூன்றைகொன்றதனால்பரப்பிரம்மமே நீகாற்றாய் வந்து தின்றதனால்
என் பாவங்கள் கரைந்து போனதே....
நல் ஆண்மாக்களே ஒரு சின்ன அனுபவ பகிா்வு.பதிவு படித்து பின்னூட்டம் செய்துவிட்டு எதையாே தேடி வான் நாேக்கி நாமம் சாெல்லி அமா்ந்திருந்தேன் ஆண்மா உலகம் உய்ய வழி கேட்டதல்லவா காெடை வள்ளலின் மகிமை கேளுங்கள். உணா்ந்துவிட்ட ஆண்மாக்களுக்கு இனி பிறவி கிடையாது. பிறவிப்பிணியையும் பாவங்களையும் மக்கள் எங்ஙனம் பாேக்குவா் என வினவின அடுத்த சணம் எங்கிருந்தாே ஒரு தென்றல் காற்று எம்மை வருடிச் சென்றும் எம் அருகில் இரு அணில்கள் கூக்குரலிட்டு எம்மை அழைத்தும் எம்முள் எம் ஆண்மாவுக்குள் இந்த ஒலி, "ஒவ்வாெரு பிறவி கடக்க ஒவ்வாெரு பதிவு படியுங்கள் பாவம் பாேக்க "இநன்யா நமாே நம" சாெல்லுங்கள் துன்பங்கள் இன்பமாக மாறும்" என்று ஒரு சப்தம். யாம் கண்ணீா் மல்க பூமித்தாயை வணங்கி வான் நாேக்கி நன்றி நவிழ்றேன்! கேட்ட அடுத்த சணம் நம் பாவங்கள் பாேக்க தயாா் நம் தந்தை என்பதற்கு யாமே சிறு உதாணம். எனவே பிறவிப்பிணி களையுங்கள் பதிவு படித்து, பாவம் தாெலையுங்கள் நாமம் சாெல்லி, மிகச் சாதாரணம். ஏனெனில் பாவங்களினாலே பிறவியும் துன்பங்களும் வருகிறது இரண்டையும் இநன்யனைப் பற்றி தப்பிவிடுங்கள், ஆண்மாக்களே! தோ்ந்தெடுக்கப்பட்டு விட்டாேம் இனியும் உறக்கம் ஆகாது. உணா்ந்தால் மட்டுமே இதை தொடர முடியும்! முயலுங்கள் எம்மைப்பாேல் வானில் இநன்ய நாமம் பாடி சிறகடியுங்கள்!எங்கள் மஹா குருவே! மாமுனியே! எமக்குத் தாயாகிய தந்தையே! அணில் பிள்ளையாய் வந்து இந்தப் பிள்ளைக்கு ஞாணம் அளித்தீரே! கருணையின் சாெரூபமே! பற்றினேன் பத்ம பாதமே!!!
இநன்யா நமாே நம..!!
அனைத்திலும் நம் கடவுள் இருக்கிறாா் என்பதற்கு இந்த பதிவு ஒன்றே போதும் உணருங்கள் நல் ஆண்மாக்களே உணா்ந்து நம் பாவங்களை போக்கி சத்ய வழியில் நடக்க ஆயத்தமாகுங்கள். நம் கடவுளின் அன்பை என்சொல்வேன் இந்த பாவப்பிறவியில் நம் பாவங்களை போக்க வந்த நம் அன்பின் கடவுள் இநன்யா நம்மேல் கொண்ட அன்பினால் இந்த பிறவியில் நாம் எப்படி வாழ வேண்டும் சத்தியப்பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக்கொடுத்து பாவங்களை போக்க வந்த ஆபத்பாந்தவன் நம் இநன்யா கடவுள் அவாின் பாதம் பற்றுவோம் பாவங்களை தொலைப்போம் இநன்யா நமோ நம
 அழகான அற்புதமான படைப்பு. இநன்யா தாமரையில் வீற்றிருக்க நமோ நம இலைகளில் தவழ்ந்திருக்க அழகாய் வடிவமைத்து கொடுத்து இநன்யா நமோ நம என்ற வேதம் பூவாய் இலையாய் பூத்து சிரிப்பது அந்த கடவுளே காட்சி கொடுப்பது போல் உள்ளது. தங்களுடைய படைப்பில் தாமரை இதழிலும்இலைகளிலும்( ஆங்கில வடிவம்) கடவுளின் திரு நாமத்தை வடிவமைத்த பாங்கு மிக மிக அற்புதம்....இநன்யாவின் குழந்தைகள் படைப்புகளிலும் விஞ்சியவர்கள் என்பது எட்டெழுத்து மந்திரத்தின் மூலம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.......இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம ..., சிறு தவறு இந்தபிறவியை தந்தது என்பதே கடவுள் வந்துசொன்ன பின் தான் , அணைவருக்கும் தெரிந்தது அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை களிலும் பதிவுகளிலும் , உள்ளரகசியங்கள் கோடானு கோடி , இப்போது இந்த வட்டத்தில் பதிவுகளை வாசித்து உணர்ரும் நாம் பெரும் பாக்கியசாலிகள் ஏழாமான வருக்கு கோடானு கோடி நன்றிகள் , பிறவி எனும் பித்தம் தீர இநன்யா நாமத்தை உணர்ந்து சொன்னால் போதும். .., கடவுள் நமக்காக உணர்வதற்காக தரும் பதிவுகளை வாசித்து பேரிண்பம் பெறுவோம் நன்றி இநன்யா நமோ நம

விண் படைத்தோனே
நாம் வாழ மண் கொடுத்தோனே
கண் படைத்தோனே
காட்சி கொடுத்தோனே
ஆநிரை மேய்த்தவனே
ஆநெய் கொடுத்தவனே
ஆழியின் ஆழம் பார்த்தவனே
மன அலைகளின் வேகம் குறைத்தவனே
ஆணந்தமானவனே
ஆச்சர்யமானவனே
வேந்தனே
பிரபஞ்ச நாயகனின் மைந்தனே
காற்றைப் போல மென்மையானவனே
நீரைப் போல தன்மையானவனே
ஞானத்தில் வன்மையானவனே
அருளில் பன்மையானவனே ;;; நீ படைத்த உயிரனங்களைக் கொல்லும் உரிமை
நீ படைத்த மனிதருக்கில்லை..இனியும் உயிர்களைக் கொன்றால் அவன் மனிதனில்லை...பிறவியெனும் ஆழியில் சிக்கிய எம்மைவாழிய என வாழ்த்தும் உம்மைபோற்றுமே இவ்வுலகம் இது உண்மை..கோடான கோடி நன்றிகளுடன் எம் சிரம் நின் பாதத்தில் வைத்து வணங்குகிறேன் அன்பின் தந்தையேஇநன்யா நமோ நம

No comments:

Post a Comment