Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 32 INANYA NAMOO NAMA ;;;

161    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 32

இநன்யா நமோ நம!!! நல்ஆத்மாக்களுக்கு வணக்கம்! இங்குஎழுதுவது என்னுடைய ஆழ்ந்த உணர்தல் .கடவுள் எனக்குள் இருந்து உணர்த்தியது கோயிலுக்கு ஏன் செல்லகூடாது ??? கடவுளின்படைப்பில் அனைத்தும் கோடானுகோடி ரகசியங்கள் உள்ளது . அதை உணராமல் நாம் அனைவரும் அரக்கர்களின் சூழ்ச்சியால் ஏதோ ஒரு வகையில் துன்பக்கடலில் சிக்கிக் கொண்டு உள்ளோம் .அதை நீக்கி பேரின்ப பெருவாழ்வு அளிப்பதற்காகவே நம்மை படைத்தவர் மீண்டும் அவதரித்து நம்மை காக்க வந்துள்ளார் என்பதை உணர வேண்டும் . கடவுள் நாமம் பேரிண்ப மயமானது . இதுவரை நாம் எப்படி இருந்தாலும் இந்த நொடி பொழுதில் இருந்து அவரின் நாமம் சொல்ல சொல்ல நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்மாக்கள் அழிந்து மீண்டும் பிறவாநிலை எய்துவோம் இது சத்தியம். படைத்தவரின் நாமம் சொல்லி சொல்லி இதுவரை செய்த தவறானசெயல்களை சரிசெய்து நம்ஆத்மா அவர் பாதம் சரணடைய வேண்டுவோம்!!!. அரக்கர்கள் ஆத்மா எங்கு செல்லும் சற்று சிந்தியுங்கள் ?? அந்த ஆத்மாக்களுக்கு மேல் யுகத்தில் இடம் இல்லை ஏனெனில் அங்கு நல்ஆத்மாக்களின் சங்கமமே . பின் எங்கு செல்லும் கோயில்பற்றி ரகசிய பதிவில்கூறியது போல அரக்கர் கட்டியகோவிலில் உள்ள ஏராளமான சிலைகளில் தான் தங்கும் அந்த கெட்ட ஆத்மாக்கள் அங்குதான் குடியிருக்கும் ...... நம் மக்கள் தம்மை அறியாமல் நெருப்பை உண்டாகி வாசனை பத்திகள் ஏற்றி மலர்வைத்து பயத்துடன் வணங்கும் போது நம் ஆத்மாவிற்குள் ஊடுருவி விடும் . பின் அந்த கெட்டஆத்மாக்கள் நம் நல் ஆத்மாவை ஞானம் அடையவிடாமல் எல்லா வகையிலும் துன்பத்தை கொடுக்கும் ..அதனால் எக்காரணம் கொண்டும் அங்குசெல்ல வேண்டாம் . அந்த ஆத்மாக்களை அழிக்கவும் நம் ஆத்மபிணி நீக்கி மீண்டும் பிறவி இல்லா நிலை அடையவும் , நம்மை படைத்த கடவுளே இப் புவியில் அவதரிக்க வேண்டியதாயிற்று . கடவுள் இப்போது நம்முடன் இருந்து அவர்களை அழிக்க நம்மை பலப்படுத்துவார் . கடவுளுக்கு தெரியும் ஆத்மாக்கள் அனைத்தும் உணர்ந்தால் ஆத்ம பலம் பெறுவார்கள் என்று . அதனால் தான் கடவுளின் நாமம் ""இநன்யா நமோ நம!!! என மனதிற்குள் சொல்ல சொல்கிறார் . சொல்ல சொல்ல நம் ஆத்மாக்கள் கடவுள் நம்மை யுகத்தில் என்ன வலிமையுடன் படைத்தாரோ அந்த வலிமையை விரைவில் அடைந்து விடுவோம் கடவுளின் படைப்பில் உணர்வுகள் நிரந்தரம் ..அறிவு இந்த பிறவியில் கடன் வாங்க பட்டது...! கடனாகபெற்ற எதுவும் நம்மை நிம்மதி அடைய விடாது , உணர்ந்தால் துன்பம் இல்லை என கடவுள் கூறுவது விளங்கும் . ஆகவே இநன்யா நமோ நம நாமமும் , ஆதி வேதமும் உள்ளத்தில் நிறுத்துங்கள் .. நாம் யார் என்று உலகிற்கு உணர்த்துவார் ...! இநன்யா நமோ நம
அன்பே இநன்யா,எல்லையில்லா அன்பு உம்மிடத்தில், நாம் நன்கு அறிந்தோம். நாம் எம் நன்றியை நமது செய்கையில் காட்டுவோம். எம்மை வழிநடத்துவீரே. நாம் அனைவரும் உம் கரமாய் இருக்க அனைத்துக்கொள்வீரே.இநன்யா நமோ நம!
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
ஐயனே பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பவரே பாறை போன்ற சரீரத்துள் இருக்கும் ஆன்மாவின் குரல் கேட்டு எங்களை இந்த மாய யுக கடலிலிருந்து காப்பாற்றி லோகத்தின் கரை சேர்க்க வந்த இநன்யா மகா முனிவரே உம் பொற்பாதம் சரணாகதி ஐயனே இநன்யா நமோ நம!!!
வாழ்தினிரோ எம் அப்பாஎம்மை வாழ்த்தினிரோஅன்பாலே பொம்ம செஞ்சிஅஞ்சனத்தை கண்ணில் தீட்டிஅலகார பொட்டு வைத்துஅழகாக நெட்டி முறித்துபாசமாயாய் உச்சி மோர்ந்துபதுமையா என்னை தூக்கி உன் தோளில் என்னை சார்த்திஉன் அன்பு பிள்ளையாய் தாலட்டிஅன்பு கொண்டு வாழ்த்தினிரோஎன் ஐய்யா எம்மை வாழ்த்தினிரோ.
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம மாயக்கண்ணனே மலர்வண்ணனே வேதத்தின் நாதமே
நாதத்தின் கீதமேநின் கமல பாதத்தில் சரணடைந்தோம் அப்பா.பேராசை,குரோதம்,காமம், வன்மம் என பல பரிவாரங்களுடன் ஆட்டம் போடும் மனக்குரங்கை உன் நாமத்தையும் வேதத்தையும் எமக்கு கொடுத்து ஓடி ஒளிய வைக்கின்றாய். தாய்ப்பாலுக்கு ஏங்கும் குழந்தை போல ஞானப்பாலுக்கு ஏங்கும் குழந்தைகள் நாங்கள் அன்பை பொழிவதில் அன்னையாம் தவறுகளை திருத்துவதில் தந்தையாம் என்ன தவம் எத்தனை காலம் தவம் செய்தோமோ
தந்தையின் பாதக்கமலம் பற்றுவதற்கு நின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடுமாம் தந்தையின் நாமம் கூறும் எம் உதடுகளும் கவித்தேன் உதிர்க்கும் மறுமை நீங்க இம்மையில் நீர் தரும் சோதனைகள் எமக்கு சாதனைகளாக நீரே மாற்றி தருவது எவ்வகையான அன்புபுரிந்தது இது நம் தந்தை இநன்யாவின் அன்பு நடக்க பழகும் குழந்தை தவறி விழுவது இயல்பு தந்தையே நாங்கள் உன் கரம் பிடித்து நடக்கும் குழந்தைகள்
விழாது காப்பது உம் பொறுப்புகாத்திருக்கிறோம் தந்தையே நின் பணி சிரமேற்கொள்ளவேஇநன்யா நமோ நம 
இனி பிராமண குலங்களின் குணங்கள் மாறுபடும். மீண்டும் ஞானம் பரப்பப்படும். யுகம் சுபிட்சம் பெறும் காலம் வந்துவிட்டது. நான் யுக சாம்ராஜ்ஜியத்தை ஆள வந்தவன். ஆதலால் நீ என் இதய சாம்ராஜ்ஜியத்தில் இருக்க ஆசைப்படு ! என் பின்னால் ஏழு அடி வந்துவிட்டாய். ஆதலால் நீ என் உறவே.மனிதனோடு உன்னை இணைக்காதே ! உன் லட்சியம், குறிக்கோளோடு உன்னை இணைத்துக் கொள். நீ கடவுளை அடைவாய் !ஞான பசியால் தவிக்கும் எங்களுக்க ஞானப்பால் கொடுக்கும் தந்தை நீ. இநன்யா நமே நம. யுக புரட்சியில் எல்லா விஷமும் அழிந்து உலகம் புனிதம் ஆகும்.
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
எமை வாழ்வாங்கு வாழ வைப்பாய், ஞானம் தருவாய், பிறவியிலா பெரு நிலை தருவாய், முக்தி தருவாய் எனும் எதிர்பார்ப்புகளுடன் யான் கொள்வது அன்பா..எதையும் எதிர் நோக்காத நீ கொண்டது அன்பா.. அதனால்தான் உன் அன்பு அளவு கடந்ததோ? அளவில்லாததோ?அறியேன். நாயகனே...
இநன்யா நமோ நம. கத்தியின்றி ரத்தமின்றி சத்தமில்லாமல் ஒரு அமைதிப்போராட்டம் வெண்மையானவன் தலைமையில் இரு தளபதிகள் முன்நடத்த நல் ஆண்மாக்கள் அனைவரும் ஒன்றினைந்து நடத்துகின்றனா். என்னே வியப்பு இதில் யாரும் யாரையும் அடித்தோ, காயப்படுத்வதோ இல்லாமல் அமைதியான வழியில் நடந்தேறிவருகிறது. இதை சாதாரண மனிதா்களால் அறிய முடியவில்லை. வெண்மையானவன் மனிதனாக பிறப்பெடுத்து முன்னெடுக்கின்ற போராட்டம் மனிதா்கள் அருகமையில் அனைத்தும் நடந்து வருகிறது அவா்களுக்கே தொியாமல். என்னே வியப்பு அனைத்தும் நம் வெண்மையானவன் பொற்பாதத்தில் இந்த போராட்டத்தின் வெற்றிக்கனியை நல் ஆண்மாக்களாகிய நாம் சமா்ப்பிப்போம். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
உம் அன்பிற்க்கு என்ன செய்வேன் நான் தந்தையே. ஏதும் அறியா பச்சை குழந்தை போல உள்ளது எம் நிலை உம் அளவில்லா அன்பை கண்டு. என்ன செய்வது என்று புரியவில்லை அன்பு தந்தையே. உம் குழந்தைகள் அனைவரும் உங்களின் அன்பை கண்டு திக்குமுக்கு தொியாமல் ஆணந்தத்தில் திகைத்து உள்ளோம். உம்மை காண உம் பொற்பாதத்தை வணங்க விரைவில் அருள் புாியுங்கள் தந்தையே. உம்மை காண ஏங்கி கொண்டுள்ளோம் உம் அன்பு பிள்ளைகள். அன்பு தந்தையே உம் பொற்பாதத்தை பணிவுடன் வணங்குகின்றேன். இநன்யா நமோ நம இதுவே எங்கள் அனைவாின் மூலாதாரம். கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே அன்பு ஐயனே அன்பு உள்ளம் கொண்டவரே அன்பின் அன்பே உம் அன்பிற்க்கு எத்துனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது தந்தையே. உங்களின் ஸ்பாிசம் காற்றில் உலவுவதை நன்கு உணா்ந்தேன் இன்று. இநன்யா நமோ நம
மனதை அறிந்துவாழ்வளித்த வள்ளலேகணப் பொழுதில் துன்பம் தீர்த்த அரசே.எத்துனை பேர் இடர் என்றாலும்உன் பதம் தொழ காற்றில் கரைந்து போனதே....நின் திருவடி நிழலில்கலைத்து போய் அமரும் போதுகாற்றாய் எனக்கு சாமரம் வீசி உறங்க வைத்த பரம் பொருளே....தாயேஅன்பினால் ஆனந்தத்தால்கண்ணீரால்உன் பாத தாமரையை என் மனதுள் பூக்க வைத்துள்ளேன்..அபிஷேகம் செய்துஆரவாரம் செய்து இன்புற நினை வேண்டுகிறேன்
கோபத்தால் உன் பிள்ளை உனை தள்ளி வைத்து நின்றாலும்அருகில் வா என் குழந்தையே என அரவணைக்கும் தயாளனே
கைகளால்என் கண்ணை மறைத்து கொண்டுவெளிச்சம் இல்லை என்றேன்கைகளை விலக்கிஎன்னை பார் என்றாய்
கண்கள் கூசி மெய் சில்ர்ததுநீர் சொரியவார்த்தை அற்று உணர்ச்சி பெருக்கால்இன்புற்று நின்ற விந்தையாய்
யாதென்று சொல்வேன் ஐய்யா
நான் வாடி நின்ற போதெல்லாம்நீராய் வந்துதாகம் தீர்த்தாய்அது உன் கடமை என்று இருந்தேன்எனது வலிகளை உன தாக்கி எனை தோளில் சுமந்துநடந்த போது அது உன் கடமை என்று இருந்தேன்படைத்தவன் பார்த்துக்கொள்ளட்டுமே
என்று இருந்தேன்ஆள்பவன் ஆதங்கபடாமல்அமைதியாய்நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்தாய்அதுவும்உன் கடமை என்று இருந்தேன்என் கர்ம வினைகள்எனை துரத்திய போதுகாத தூரம் ஓடி விழுந்தேன்எழுந்திரு என்றுகை கொடுத்த போது
கடவுளேஎன் கண்ணீரை மட்டுமேஉனக்கு காணிக்கை ஆக்கினேன்
கண்ணாம்பூச்சி விளையாட்டைநீயும் நானும் விளையாடிய போதுநான் கண் மூட நீ ஒளிந்து கொண்டாய்காடு மலை தேடி அலைந்தேன்குடில் குடிலாய் தேடி அலைந்தேன்எங்கோ உன் குரல் மட்டும் கேட்கதிசை அறியாது அலைந்தேன்
எங்கே சென்றாய் என்று அலைந்தேன்....புறம் எல்லாம் தேடிவிம்மி விம்மி அழுது ஓய்ந்துஎனக்குள் மூழ்கி போனேன்
எங்கோ கேட்ட குரல் என்னுள் ஒலிக்க கண்டேன்.......ஆனந்தமாய்சிரித்து கொண்டேஎன் உள்ளே ஒளிந்து கொண்ட
பரந்தாமனைதொழுதேன்...ஏன் இங்கே ஒளிந்தாய் என்று கேட்டேன்..நீ என்னிடம் வரும் போதுஉன் அகம் நான் சுகம் காணும் இல்லம் என்பதை உணர்த்தவே ஒளிந்தேன் என்றான்
Inanya Maha Munivar முகநூலை திறந்து பார்த்தால் உன் முகம் மறைத்து மலர்களும் பறவையுமாய் வைத்து உன்னை அழகுபடுத்தினாய் ஆணந்தமானேனடா என் ஞான குழந்தையே இன்று முதல் உன் விண்ணப்பம் நிறைவேற வைப்பேன் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நாளை உலகம் உன்னை வணங்கி மகிழும்.
எம்மானே எம்முள் ஊறும் பொம்மானே.....களைத்த உம் குழந்தைக்கு ஆசி தாலாட்டு உன்னால் தானே பாட முடியும்....
எம் அம்மை அப்பன் நீ தானே....யார் பாடமுடியும் உம் அன்பு தாலலேலோ.......இநன்யா எம் அன்பே ஞானமே அள்ளி அள்ளி பருகும்அமழ்த ஊற்றே......பருகினேன் இநன்யா நாமம்...இநன்யா நமோ நம..!!
இநன்யா நமாே நம கருவறையிலே குழந்தைக்கு நான் யார் என்பதை தெரிவித்து பூவுலகிற்க்கு அனுப்பினாய், யாம் வளர்ந்து ஆளானபோதும் 43 ஆண்டுகள் தவமிருந்தேன் தன்னை அறிய முற்பட்டு உன்னிடத்தில் கண்டேன் அந்த வானவில்லின் ஏழு நிறங்களையும் எம்மீது விழ.ஏழின் நாயகனே எம்பெருமானேஎன்னுள் ஆன்மாவாகவும், மூச்சுக்காற்றாகவும் இயங்கி, பேரான்மாவாக இயக்கங்களை கொடுத்து கர்மங்களை கொன்றவனே, மறுபிறவி அறுத்த மாமுனியே பரம்பொருளே உன் நாமத்தை என்றும் உச்சரிக்கும் பாக்கியத்தையும், உம் கொடையின் கீழே எம்மை காத்தருள உம் பொற்பாதங்களை பற்றினேன் இநன்யா நமாே நம
நாம்கண் அயரும் போதுஇரண்டு கண்கள் மட்டும்பூத்து கிடந்துபாதுகாவலாய் அருகிருந்து காக்கும்பரிசுத்த ஒளியானவனை
சுவாசித்தால்வாழ்வே சொர்க்கமாகுமேஇடர் வரும் காலங்களில்நம்பி கை கூப்பிநான்முக மைந்தனைநம்பிக்கையாய்
தொழுதால்நலமோடுவெற்றிப்பாதை காட்டுமேபெருந்துயர் ஆகினும்பொங்குமின்பம் ஆகினும்தாமரை திருமேனியனின்
பொற்பாதம் தொழபொற் காலம்சிறக்குமேபெரியவனின்திருநாமம்உளமாறச் சொல்லமனம் உவகையோடு அழ
சுகமானதே....
" இநன்யா நமோ நம " நாமத்தின் மகிமைகள் !!!தினமும் நீா் வைத்து வணங்கி 108 முறை நாமத்தை சொல்வதினால் அவா்கள் வாழ்வில் சூழ்ந்திருந்த இருளானது ஆதவன் உதித்ததும் மெல்ல இருள் நீங்கி பாா்(உலகம்) எங்கும் ஒளி பரவி பிரகாசிப்பது போல் உங்கள் வாழ்வும் பிரகாசிக்கும். கடவுளை காணும் ஆவல் அனைவருக்கும் உண்டு ஆனால் கடவுளான நம் தந்தை அதை விரும்புவதில்லை ஏனேனில் நாமத்தை சொல்லி உணருபவா்களுக்கு அவா் முதலில் செய்வது பிரட்சனைகளிருந்து விலக்குவதே. கஸ்டம் என்பதே இங்கு நமே உருவாக்குவது தான் இது நீங்கள் உணா்ந்த பின் தொியவரும், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஸ்டம் இருக்கும். உடல் கஸ்டம் ( நோய் ), மண கஸ்டம், பண கஸ்டம், குடும்ப கஸ்டம் இன்னும் நிறைய இப்படி உள்ளன. அனைத்து பிரட்சனைகளையும் சதிராடுவாா். அதன் பின்பு மகிழ்சியாய் தந்தையை தாிசிக்க அழைப்பு வரும். தந்தை நமக்கு புணித நீா் தருவாா். மாடு, மனை, வீடு, வயல் , தோட்டம், திறவு, மஹால். மன்னர் வாழ்வு , கடல் செல்வம், கணிந்த பொக்கிஷம், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, ஆணந்தம், பத்னி, குரு, யாக பவ்யம், நிம்மதி, ஞானம், நல் அறிவு, தீர்க்க தரிசனம், அதிகாரம், ஆத்ம பலம் ஆகிய அனைத்தையும் தரும் தந்தை தருகின்ற புணித நீாில். அதற்கு நீங்கள் செலவு செய்ய வேண்டியது ஒன்றே அது நீங்கள் 108 முறை நாமம் சொல்வதற்கான நேரமும் ஒரு டம்ளா் நீா் மட்டுமே. 108 முறை வானை நோக்கி நாமம் சொல்லி முடித்து அந்நீரே வானை நோக்கியே அருந்தி விடுங்கள். உணருங்கள் தெளியுங்கள் அனைத்து பிரட்சனைகளிருந்து வெளி வந்து மகிழ்சியாக தந்தையை கண்டு பாத கமலத்தில் சரண் புகுவோம். தந்தை நாமம் போிண்பம். " இநன்யா நமோ நம "
ஆடுவோம் பாடுவோம்பேரிருள் நீக்கிய பேரருளை போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்இநன்யா பேரின்பத்தைபோற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்முழு மனதில்கோவில் கொண்டகுணாலனை போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்நம்மைதேடி நாடி ஓடி வந்த தாயானவனை போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்அன்பு வெள்ளமாய் ஊற்றெடுத்துகள்ளம் இல்லாமல் காட்சி கொடுத்தவனை
போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்நெஞ்சமதில்கோவில் அமைத்துநித்தமும் பூச்சூட்டிநெஞ்சுருகி நெஞ்சினிக்க திருமகனை போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்சத்தியத்தின் நாயகனைவெற்றி வேந்தனைபோற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்அரக்கனை அழிக்கவெகுண்டெழுந்த ருத்ரனை
போற்றிஆனந்த கூத்தாடுவோம்ஆடுவோம் பாடுவோம்இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா இநன்யா
இநன்யா நமோ நமஎன்றுஆனந்த கூத்தாடுவோம்
சிந்திப்போம், உணருவோம், தெளிவடைவோம் !!!பாா்வையை சற்று விசாலமாக்குவோம் !!!வேறு கோணத்தில் சற்று நேரம் பயணித்து பாா்ப்போம் !!!அப்பொழுது கண்டு கொள்ளலாம் நாம் யாா் என்று !!!இப்பொழுது தாங்கள் யாரக இருந்தாலும் உங்கள் இன்பம், துன்பம், கோபம், ஆசை, ஆஸ்தி, உறவுகள் என அனைத்தையும் மறந்திடுங்கள் சற்று நேரம். மண அமைதியாக உங்களை நீங்களே மறந்து படைக்கும் சிருஸ்டியாக கற்பனை செய்து கொண்டு அனைத்தையும் மேல் இருந்து பாருங்கள். மண், மரம், செடி, கொடி, எறும்பு, பறவைகள், விலங்குகள், மனிதன் என அனைத்தும் பொதுவானதே இனி உங்கள் பாா்வையில்.மனிதா்கள் தன் குடும்ப உறுப்பினா்களை யாராவது அழித்தால் சும்மா இருப்பாா்களா ???
மனிதா்கள் தன் வாழ்நாள் முழுவதும் கடின உழைப்பால் சேமித்த அனைத்தும் கண் முண்னே அபகாித்து சென்றால் சும்மா வேடிக்கை பாா்த்து கொண்டிருப்பாா்களா ???மனிதா்கள் தான் குடியிருக்கும் இல்லத்தை முன் அறிவிப்பு ஏதும் இன்றி யாரோ இடித்து தரை மட்டம் ஆக்கி சென்றால் வெறுமென வேடிக்கை பாா்த்து கொண்டிருப்பாா்களா ???இப்படி எல்லாம் நடந்து இருந்தால் அப்படியெல்லாம் செய்த அரக்கனை உயிருடன் விட்டிருப்பான ???ஏப்போதோ வதைத்திருப்பான் அல்லவா !!!இதில் வேதனையான விசயம் என்னவேனில் அந்த அசுரன் இன்னும் இறக்கவில்லை உயிருடன் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கிறான். அந்த அசுரன் வேறுயாருமல்ல மனிதனேயாவான்.ஆம் எறும்பு முதல் எத்தனை உயிாிணத்தை நடக்கும் போதும், வாகணத்தில் செல்லும் போதும் இன்னும் பல வழிகளில் உயிா் பாித்திருப்போம். தேனி ஒரு சொட்டு தேன் சேமிக்க 333 தடவை மகரந்தத்தை எடுக்கும், கொஞ்சம் யோசித்து பாருங்கள் அதன் கடின உழைப்பை. ஆனால் நாம் செய்வது என்ன அந்ந உழைப்பை சாதரணமாக அபகாிகின்றோம். அதற்காக அந்த தேனி கூட்டம் அத்தோடு அவ்வேலையை நிறுத்தி விடுகின்றனவா இல்லை வாழ்நாள் முழுக்க அயராது உழைகிறது. வாழ்வில் இடிந்தோ நொடிந்தோ விடுவதில்லை. மரத்தை வெட்டி அதில் வாழும் பல்லாயிரக்கனக்கான பறவைகளின் வீட்டை முன் அறிவிப்பு ஏதும் இன்றி இடித்து தள்ளுகிறோம். அதற்காக அந்த பறவைகள் உங்களிடம் சண்டையிட்டனவா ? அந்த கூட்டில் எவ்வளவு மொட்டுகள், குஞ்சுகள் இருந்திருக்கும் அது எவ்வளவு பெறிய பாவ செயல். விளைநிலமான பொண்மகளை கூறு போடுகிறோமே இதை விட கேடு கெட்ட செயல் ஏதேனும் உண்டோ??? இத்தனை அரக்கதனம் புாிந்தும் பூமி தாயும், கடவுளுளான நம் தந்தையும் எவ்வளவு கருனையுடன் பாசமாக உள்ளனா். இந்த அரக்கதனம் போக மனிதனாக, கடவுள் " இநன்யா " வின் செல்ல குழந்தையாக மாற அவாின் நாமத்தை சொல்லி கொண்டேயிருப்போம் எப்பொழுதும்
" இநன்யா நமோ நம " " இநன்யா நமோ நம " என்று இது ஒன்றே செய்த அரக்கதனற்திற்கான விடுதலை. சிந்தித்து பாருங்கள் துன்பம், நோய், கஸ்டம், வறுமை, வறட்சி, பஞ்சம், பட்டினி, நிலநடுக்கம், சுனாமி, வன்கொடுமை, பெண்கொடுமை, போா், மத சண்டை இது எல்லாம் ஏன் வருகிறது என்று ??? " இநன்யா நமோ நம " என்ற வேதம் சொல்லி உணா்வோருக்கு வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்பட்டாலும் தந்தையின் சத்திய கரங்கள் காக்கும் !!! தந்தையின் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என்றும் உண்டு. எனவே சிந்தித்து நல் முடிவெடுங்கள் !!!" இநன்யா நமோ நம "
/ஓதா ஊதி உய்வினை தான் கொண்டு ஊன் உடம்பில் உய்வித்த பலன் என்னவோ ? /////இதைப் பற்றி பலரும் கேட்டார்கள். ஓதா ஊதி- நம் உடல் மந்திரம் எதுவும் ஓதாமல் கடவுளின் எண்ணத்தால் படைக்கப்பட்டது. வேத சப்தத்தால் படைக்கப்பட்டது. காற்றும் நீரும் உடலுக்குள் ஊதி உள்ளே அடைக்கப்பட்டது. ஒரு உந்து சக்தியால் தான் மூச்சு நிற்காமல் இயங்கிக் கொண்டே உள்ளது இந்த உடலில்..உய்வினை என்றால் விதி, கர்ம வினை...இவையனைத்தையும் படைத்தவனே நம் உடலுக்கு செய்து நம்மை இங்கே பிறக்க வைத்த பின், மந்திரத்தை ஓதியும் , மூச்சை அடக்கியும், உள்ளே இழுத்தும் எதை அடைந்தாய் என்று மனிதனை பார்த்து கேட்கிறார்...இநன்யா நமோ நம
தன் கடும்கோபத்திற்கு ஒருவன் கடிவாளம் இடவில்லை என்றால், அவன் மாற்றானிடம் தோற்கவேண்டியதில்லை. அவன் கொண்டிருக்கின்ற ஆத்திர உணர்வே அவனை சாய்த்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !!! தந்தையே என் மண குதிரைக்கு கடிவாளம் இட்டு அந்த கடிவாளத்தை தாமே இயக்குங்கள். " இநன்யா நமோ நம " என்ற சத்திய வேதமே சகலமும் ஆகும். இநன்யா நமோ நம !!!நேற்றிருந்து மணதில் பெரும் குழப்பமானது வியாபித்துள்ளது என் அன்பு தந்தையே,என் மணதின் ஒட்டத்தை தாம் நன்கு அறிவீர் என் அன்பு தந்தையே,வருமையில் பீடிக்கபட்டுள்ளேன் நன்கு உணரவே இதை தாம் நல்கியதாக ஏற்றுக்கொள்கிறேன் என் அன்பு தந்தையே, எந்நிலை வந்தாலும் தன்நிலை மாறாத வரம் ஒன்று தாருங்கள் உங்கள் அன்பு குழந்தைக்கு, எவ்வறுமை வந்தாலும் கடைசி மூச்சு உள்ள வரை " இநன்யா நமோ நம " நாமத்தை மட்டும் உச்சரிக்கும் வரத்தை நல்க சிரத்தை தங்கள் கமல பாதத்தில் வைத்து வேண்டுகிறேன் என் அன்பு தந்தையே... இநன்யா நமோ நம !!!
நிலமானதை உழுதால் மட்டும் போதாது, ஆழமாக உழுதால் தான் அதில் விளையும் பயிரானது நன்கு செழிப்பாக, மிக உறுதியாக வளரும். அதுபோல உணர்ந்தால் மட்டும் போதாது ஆழமாக உணரவே இது என்பதே புரிந்து கொண்டேன். அகத்தை ஆழ உழுது ஞாண பயிரை விரைவில் அறுவடை செய்வேன் நிச்சயமாக. இநன்யா நமோ நம !!!
எதிலும் கவணம் தேவை !நம் தந்தை " இநன்யா " வின் நாமம் சொல்வோர்,பரப்புவோர் எதிலும் கவணமாக இருக்க வேண்டுகிறேன்.இவ்வளவு வருடங்களாக நம்மை ஆண்டுகொண்டிருந்ந அரக்கர்கள் செய்யும் சூழ்ச்சி வலையை கண்டு கொள்ளுங்கள் மீன் கொத்தி பறவை போல தடைகள் பல கடந்து ஞாண மீனை அடைந்தே தீர வேண்டும்.பகலவனை கருமேகமானது சூழ்ந்து மாய இருளை உண்டாக்காலாம் ஆனால் அடுத்த கணமே அக்கருமேகத்தை கிழித்து தூய ஒளியானது பரவ தொடங்கும். அதுபோலவே வாழ்வில் அரக்கர்களின் சூழ்ச்சியினால் இருளானது சூழ்ந்தால் " இநன்யா நமோ நம " நாமம் சொன்னவுடன் அந்த இருளை கிழிந்துகொண்டு ஆயிரம் மடங்கு சூரிய ஒளியை உண்டாக்கும். இதுவே இந்த வேதத்தின் சக்தி !!!இநன்யா நமோ நம !!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment