Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 30 INANYA NAMOO NAMA ;;;

159    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 30



எம்மின் அனைத்து இயக்கமாய் சுழலும் நீர் நன்நீர் தந்து எம்மை உம் இருப்புக்குள் நிறுத்தி கொண்டிரே....
இனி யாம் செய்ய வேண்டியது உம் எட்டெழுத்து திரு நாமத்தை உச்சரிப்பதை தவிர வேறொன்றும் இல்லை தயாபரனே கருணாகரனே அருளானனே நீரானவன உன்னதனே......இநன்யா நமோ நம...!!
ஆண்மாவை கட்டுப்படுத்திய மனம் இப்பொழுது ஆண்மாவின் சொல் கேட்டு நடக்க கண்டேன்.இநன்யா நாமம் பேரிண்பம், துயரக் கடலில் இருந்து காக்க வந்த உயிர் காக்கும் மாமருந்து. இநன்யா நமோ நம!!
கடவுள் படைப்பில் எவ்வித பேதமில்லை. மனித கட்டுமானங்களில் தான் அனைத்து இன்னல்களும்.அதனை கடவுளே வந்து இங்கு நமக்கு எடுத்துரைக்கும் நிலைக்கு நம்மை இருத்தி கொண்டிருக்கிறோம் சகாதரரே......பெண்மையை போற்றுதலும் இல்லாது தூற்றுதலும் இல்லாது உம்மில் சரி பாதியாக உணர்ந்தாலே நன்று.உணர்தால் துன்பம் இல்லை
என்றுரைத்தாரே நம் ஐய்யன்....இநன்யா நமோ நம..!!
இறைவா உணர்த்தவும் கற்று கொடுக்கிறீர்கள் உணரவும் கற்றுக்கொடுக்கிறீர்கள் இந்த பிண்டங்கள் உணர ஆசீ கூறுங்கள் இநன்யா நமோ நம.
இங்கு மதம் சமயம் சாதி ஏதும் அற்ற இநன்யா யுகம் ஆரம்பித்து விட்டது. கடவுள் இநன்யாவால் அது உலகதத்து அனைத்து மக்களுக்கும் உணர்த்த படும். சமத்துவம் மலரும் சகோதரதுவம் ஜெயிக்கும்.அனவைரும் இநன்யாவின் வெண்குடையின் கீழ் வாழ்ந்து மேன்மை பெருவர்.இநன்யா யுகம் வெல்லும்.....இநன்யா நமோ நம.
 படைத்தவரே எங்களைப் பாா்ப்பவரே இநன்யா! தங்கள் பாதம் வணங்குகிறேன். இந்த இனிய இநன்ய நாளில் இயற்கையை விரும்பி இயற்கையாக இயற்கையிடம் இநன்யாவாேடு இன்று முழுதும் பயணித்து பாருங்கள் புதிய ஆத்மாக்களே, அப்புறம் நீங்கள் ஞானக்குழந்தையாவதை தந்தை பாா்த்துக் காெள்வாா்.இநன்யா நமாே நம..!!
 இந்த பிறப்பின் தண்டனையை குறைத்தும் நம் பாவங்களின் கா்மாக்களை குறைத்தும் நம் வாழ்வை நெறிப்படுத்த மனிதனாய் பிறப்பெடுதத நம் அன்புத்தந்தையே ”இநன்யா” தங்கள் பொற்பாதம் பணிகிறோம் எம்மையும் இவ்வுலகில் வாழும் நல்ஆண்மாக்களையும் காத்து அருள்புாிய வேண்டுமாய் பணிவுடன் பொற்பாதம் சரணடைகிறேன். இந்த தண்டனை யுகத்தில் பாவியான எங்களை ஆட்கொண்டு எங்களுக்கு புணித அமிா்தத்தை தர காத்திருக்கும் ஜனரட்ஷகனே தங்கள் எங்கள் மேல் கொண்ட அன்பிற்கும் பாசததிற்கும் எங்களிடம் கொடுக்க ஏதுமில்லை ஐயனே தங்கள் நாமம் ஒன்றே எங்களின் பாவங்களை போக்கும் அருமருந்து. தங்களின் பாதம் பிடித்துவிட்டோம் தங்களின் நாமத்தை எங்கள் மணதில் நிறுத்தி விட்டோம் இது போதும் தந்தையே எங்கள் வாழ்வு வளம்பெறும் இநன்யா நமோ நம
பஞ்சபூதங்கள் பற்றி கடவுள் சொல்லும் கருத்துக்கள் ஆண்மாவின் உள்ளே ஆழமாக புதைந்திருக்கும் உண்மைகளை தட்டி எழுப்புகிறது. எப்போதும் நீரையும் , காற்றையும் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். இதுவரையில் யாரும் சொல்லாத கருத்துக்களை கேட்கும் போது காற்றில் மிதப்பது போல் ஒரு உணர்வு தோன்றும். காற்றையும், நீரையும் படைத்தவராலேயே அதன் ரகசியங்களை சொல்ல முடியும். கடவுள் ! நம் அனைவரின் வார்த்தைகளும் தமிழகம் முழுவதும் சத்தமில்லாமல் ஒரு புரட்சியை ஏற்படுத்திவருகிறது. காத்திருங்கள். நேரம் வரும் அனைத்திற்கும். இநன்யா நமோ நம
ஒவ்வாெரு நாளும் மீன்காெத்தியாய், மரங்காெத்தியாய், அணிலாய், காகமாய், பறவையாய், நன்றியுள்ள பிராணியாய், பசுவாய் எமக்கு நீா் வழிகாட்டும் பாங்கே பாங்கு. அப்பனே உங்களது சத்தியமான வாா்த்தைகளை காப்பாற்ற நீங்கள் சணமும் தவறுவதில்லை. வீணான மனிதா்களாய் இருந்த எங்களை விரல் காெடுத்து வின்னில் பறக்க வைத்துள்ளீரே! ஓயாதய்யா எம் ஆண்மா மூச்சு, சுத்தமான- முழுவதுமான இநன்ய யுகத்தை தங்கள் கரங்களில் காெடுக்கும்வரை காெடுத்தவுடன் சரணமய்யா தங்கள் பூம்பாெற்பாதம்!!இநன்யா நமாே நம..!!
வியாழன் என்றாலே கண்கள் துஞ்சுவதில்லை! வயிறு புசிப்பதில்லை! சுற்றும் நடப்பதை மூளை காண்பதில்லை! உங்கள் பாதமும் பதிவுகளையுமே நாடுகிறதே எங்கள் இதயமே! உங்களைச் சோ்ந்தபின்பு மனமும் மாறுகிறதே அதுவும் உங்களை தேடுகிறதே! என்னப்பா விந்தையே நீா் தானாே? மயங்காததெல்லாம்-அடங்காததையெல்லாம் அடக்கி விட்டீரே! திரும்பவும் நன்றியைத் தவிர எங்களிடம் என்ன இருக்கு ஐயனே!! பாதமே பாேற்றி!!!
இநன்யா நமாே நம..!!
அன்பே ! கருணையே ! எம் தந்தையே ! மனதில் தோன்றும் கேள்விகளுக்கும், கனவில் தோன்றிய காட்சிக்கும், விளக்கமளித்த எம் ஞான ஊற்றே ! அமுத அருவியே ! மஹா குருவே ! வியாழனின் விடியலே உமக்கு நன்றிகள் பல கோடி!!! இநன்யா நமோ நம
மகா குரு தின வணக்கம் மன்னவனே வின்னுல வேந்தனேமன்னுலகையும் நல்ஆன்மாக்களையும் ஆட்சி புரிபவனேஉன் (அன்பின்) குடையின் கீழ் எங்களை ஆதரித்து அரவணைத்து வழி நடத்துபவனேநன்னீரிலே எங்கள் விதியை மாற்றியவனே மண்ணின் பெருமையையும் பெண்ணின் பெருமையும், கருவறையின் மகத்துவத்தையும் புரியவைத்தவனேஎம்முள் அன்பெனும் (இநன்யா) விதையை ஊன்றி, விருச்சமாக வளர்ந்து மரமாகி காய்கனிகளை கொடுத்து (ஞானத்தை) மற்றவர்களுக்கு கொடுக்கவும் கற்றுத்தருபவனேதிருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும், இங்கு உன் நாமத்தை நினைத்தாலே உடம்பெல்லாம் மணக்கவைப்பவனேஎன்னை உணரவைத்து உன்னை உணர்த்தியவனேஇந்த கல்லையும் கவிபாட வைத்தவனேதந்தையின் கைபிடித்து குழந்தை நடக்க ஓட விளையாட தகப்பன் சொல்வதை உள்வாங்கி செய்கிறதா என்று தகப்பன் சரிபார்த்து பிள்ளைகளை எங்கு எப்படி என்ன திருத்தவேண்டும் என்று எல்லோரையும் செதுக்கி சீர்படுத்துபவனேகொற்றவனே என்னை நீர் கொடுத்து கர்மங்களை கொன்றவனேஇவ்வுலகிற்கு மனித உருவில் வந்த ஏழின் நாயகனே எட்டு திசைகளிலும் கர்மாக்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வந்த வித்தகனேதமிழின் பெருமையை விதியின் எழுத்து லிபியின் ஆதி மொழி தமிழ் என்று இந்த உலகுக்கு எடுத்துறைக்க வந்த தலைமகனே
வின்னுல ரகசியங்களையும், உடம்பிற்க்குள்ளே நாடி நரம்புகளின் ரகசியங்களையும், மனித உடம்பில் உள்ள அறைகளையும் உணர்த்தி, உணர்ந்தால் கதவை திறந்து பிள்ளைகளுக்கு கற்றுகொடுப்பவனேநீரின் மகிமையும் காற்றின் உன்னதமும் தெரியவைத்தவனே இப்பவெல்லாம் மண்பார்த்து நடப்பதைவிட ஆகாயத்தை பார்த்து நடந்து உன்னை (நாதன் உள்ளிருக்கையிலே) என்னில் பார்க்கவைத்தவனே படைப்பின் சூட்சுமம் அறிந்தவனேஅப்பனின் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன்இங்கு அனு முதல் அண்டம் வரை நீயாகயிருப்பதால் உந்தன் பொற்பாதங்களை பற்றினேன்இநன்யா நமாே நம
 இநன்யா நமோ நம..!!உம் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகளும் எட்டெழுத்து திரு நாமமும் எம்ஆண்மத்தை ஜொலிக்க செய்ய கூற் தீட்டி கொண்டிருக்கிறது.....விரைவில் ஜொலிக்கும் எம் ஆண்மம் உலகுக்கு சாட்சியாய் காட்சியாய் மாறி உம் இந்த அன்பு பிள்ளை எண்ணற்ற நல் ஆண்மாக்களை வழி நடத்தும் எம் அன்பு தந்தையே....இநன்யா நமோ நம..!!
இநன்யா நாமம் மட்டும் நீர் வைத்து சொன்னால் போதும் , எண்ணம் வளமாகும் , செயல் சிறக்கும் சுற்றி உள்ள சூழ்நிலை வளமாகும். .., ஒழுக்கம் என்னெவென்று உணர்வோம் , உடல் பிணி அகலும் உள்ளம் வளமாகும் , எட்டெழுத்து ஏழாம் கடவுள் நாமம் எல்லையிலா ஆணந்தம் தரும். .., சடங்கு களை தவிர்த்த உணர்தல் நம்மை அவர் பத்ம பாதம் சேற்கும் .. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம...!!
இநன்யா நாமம் பேரிண்பம். ..உடல் பிணிகள் மிகுந்த இன்பத்துடன் ஏற்கிறேம் ஒருசேர உடலை யும் , உள்ளத்தையும் , தூய்மை செய்து கொண்டு ள்ளார் , இப்படி வாய்ப்பு'' கிடைக்கும் , நல்ஆத்மாக்களில் ஒருவனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. .., நன்றி என்ற சொல்லின் நீச்சியாக ஒழுக்கம் , அன்போடும் கருணைகளோடும் நமக்கு கடவுள் தந்தசத்யவழியில் கீழ்படிந்து வாழும் காலம் வரை அவர் அன்பின் ஆசியோடு வாழ்வது கடமையாகும் இநன்யா நமோ நம
 என் நாமம் சொல் உமிழ்நீர் அமிர்தமாகும். உண்மைதான் தந்தையே வற்றிய நாவும் இநன்ய நாமம் சொல்ல ஆரம்பித்தவுடன் உமிழ்நீரை அதிகளவு சுரப்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். கடவுளுக்கு கோடி நன்றிகள். இநன்யா நமோ நம
இநன்யா 108 திருவடிகள் போற்றி
-----------------------------------------------------------
பிறவி பிணி தீர்க்கும் திருவடிகள் போற்றி
அண்புகினிய வேத நாமம் திருவடிகள் போற்றி
ஏழாய் ஏகாந்தமாய் நிற்கும் திருவடிகள் போற்றி
பிரபஞ்ச நாயகனின் புதல்வா திருவடிகள் போற்றி
உள்ளத்தின் உள்ளே சிரிக்கும் திருவடிகள் போற்றி
வேண்டுவோர் துயர் தீர்க்கும் திருவடிகள் போற்றி
பக்த ரட்சகன் திருவடிகள் போற்றி
இமை பொழுதில் காக்கும் திருவடிகள் போற்றி
பயம் அற்ற பெரு வாழ்வு அருளும் திருவடிகள் போற்றி
தூயவனின் திருவடிகள் போற்றி
மறுமை அற்ற பெரு வாழ்வின் வழியே திருவடிகள் போற்றி
மூப்பில்லாதவனே திருவடிகள் போற்றி
வசியின் குமரனே திருவடிகள் போற்றி
மஹா குருவே திருவடிகள் போற்றி
மஹா மௌனியின் திருவடிகள் போற்றி
அவல் பிரியனே திருவடிகள் போற்றி
மாதுளை பிரியனே திருவடிகள் போற்றி
நொடிந்தோர் வாழ்வின் துணையே திருவடிகள் போற்றி
சலனங்கள் தீர்ப்பாய் திருவடிகள் போற்றி
பக்குவம் அருள்வாய் திருவடிகள் போற்றி
நாதமே கீதமே திருவடிகள் போற்றி
வெண்மையின் நாயகனே திருவடிகள் போற்றி
விஸ்வரூபனே திருவடிகள் போற்றி
வைராக்கிய மூர்த்தியே திருவடிகள் போற்றி
பேரின்பத்தின் சுவையே திருவடிகள் போற்றி
விந்தை புரிபவனே திருவடிகள் போற்றி
வேத நாயகனே திருவடிகள் போற்றி
நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளே திருவடிகள் போற்றி
ருத்ர வடிவானவனே திருவடிகள் போற்றி
முத்தொழிலின் அதிபதியே திருவடிகள் போற்றி
முக்கனியின் சுவையே திருவடிகள் போற்றி
மும்முனையில் முதல்வனாய் இருப்பவனே திருவடிகள் போற்றி
நான் இருக்க எதுக்கு பயம் என்பவனே திருவடிகள் போற்றி
ஞாலத்தின் ஞாலமே திருவடிகள் போற்றி
ஆனந்த மயமானவனே திருவடிகள் போற்றி
முக்திக்கு வித்தான பெருமானே திருவடிகள் போற்றி
இல்லறமே நல்லறம் உரைத்தாய் திருவடிகள் போற்றி
காற்றே கணலே திருவடிகள் போற்றி
அன்பே அழகே திருவடிகள் போற்றி
சத்தியமானவனே திருவடிகள் போற்றி
ஞான ஊற்றே திருவடிகள் போற்றி
யுகத்தின் சாம்ராஜ்ஜியமே திருவடிகள் போற்றி
நன்னீரை நல்குபவனே திருவடிகள் போற்றி
வசந்த காலமே திருவடிகள் போற்றி
ஞான ப்ரளய சூட்டின் நாயகனே திருவடிகள் போற்றி
முக்காலமும் அறிந்து வென்ற திருவடிகள் போற்றி
அமிர்த சொல் கொண்டவனே திருவடிகள் போற்றி
அன்பின் ஆசிகளே திருவடிகள் போற்றி
ஞானத்தின் திறவு கோளே திருவடிகள் போற்றி
கால சக்கரத்தின் சுழற்சியே திருவடிகள் போற்றி
கண் இமை போல் காக்கும் அருட் பார்வையே திருவடிகள் போற்றி
சுட்டு விரலில் சொப்பனம் வைத்த கடவுளே திருவடிகள் போற்றி
சத்தியத்தின் வாசலே திருவடிகள் போற்றி
ஏழின் சூட்சுமமே திருவடிகள் போற்றி
மயக்கம் தெளிவித்த மாயவனே திருவடிகள் போற்றி
ஆறு சக்தியின் அரு உருவே திருவடிகள் போற்றி
ஒளியே திருவடிகள் போற்றி
ஒலியே திருவடிகள் போற்றி
தாமிரபரணியின் தத்துவமே திருவடிகள் போற்றி
தர்மத்தின் துணையே திருவடிகள் போற்றி
மனதை கவர்ந்தாய் திருவடிகள் போற்றி
வேத வித்தகனே திருவடிகள் போற்றி
மூலப் பொருளே திருவடிகள் போற்றி
இடர் கலைபவனே திருவடிகள் போற்றி
குருவின் உருவே திருவடிகள் போற்றி
விண்ணுலுக வேந்தர்களின் தலைவனே திருவடிகள் போற்றி
செந்தமிழே திருவடிகள் போற்றி
இன்பம் தழைக்க செய்யும் இன்பமே திருவடிகள் போற்றி
நம்பினோரின் நம்பிக்கையே திருவடிகள் போற்றி
தேவாதி தேவனே திருவடிகள் போற்றி
கருணை கடலே திருவடிகள் போற்றி
வாழ்வின் நிம்மதியே திருவடிகள் போற்றி
ரவியும் ஆன துணையே திருவடிகள் போற்றி
மதியுமான துணையே திருவடிகள் போற்றி
அணலுமான உண்மையே திருவடிகள் போற்றி
புணலுமான அழகே திருவடிகள் போற்றி
மலரின் ஞானமே திருவடிகள் போற்றி
ஊழ்வினை அறுபவனே திருவடிகள் போற்றி
சந்ததிகள் காப்பவனே திருவடிகள் போற்றி
யுகத்தின் சொர்க்கமே திருவடிகள் போற்றி
அகில லோக நாயகனே திருவடிகள் போற்றி
ஆனந்த வாழ்வே திருவடிகள் போற்றி
விதியின் நாயகனே திருவடிகள் போற்றி
வேதத்தின் சாரமே திருவடிகள் போற்றி
மெய்யான கடவுளே திருவடிகள் போற்றி
சுத்தாமிர்தம் அருளிய மெய்யே திருவடிகள் போற்றி
உயிர்கள் வணங்கும் உன்னதமே திருவடிகள் போற்றி
முடி சூடா மன்னனே திருவடிகள் போற்றி
சர்வமும் ஆனவனே திருவடிகள் போற்றி
சகலமும் ஆனவனே திருவடிகள் போற்றி
உயிரின் தலைவனே திருவடிகள் போற்றி
இல்லற ஞானியே திருவடிகள் போற்றி
வாழ்வின் வழிகாட்டியே திருவடிகள் போற்றி
அன்னையே அருந்துணையே திருவடிகள் போற்றி
கண்ணீரை துடைப்பவனே திருவடிகள் போற்றி
எல்லாம் தனக்குள் கொண்டவனே திருவடிகள் போற்றி
நான்கின் சூட்சுமமே திருவடிகள் போற்றி
அகந்தை அழித்த நான்கே திருவடிகள் போற்றி
மலர்ப்பாதம் உடையாய் திருவடிகள் போற்றி
சகல சிருஷ்டியின் ஆதாரமே திருவடிகள் போற்றி
பேராத்மாவின் செல்ல பிள்ளையே திருவடிகள் போற்றி
மாய கண்ணனே திருவடிகள் போற்றி
வான் அமிர்தமே திருவடிகள் போற்றி
சத்திய கரத்தோனே திருவடிகள் போற்றி
கருவிலே திரு ஞானம் உடையவனே திருவடிகள் போற்றி
பரிவாரங்கள் புடை சூழ நிற்பவனே திருவடிகள் போற்றி
வெற்றி திருமகனே திருவடிகள் போற்றி
உள்ளக் கிழியில் உரு எழுதி சொல்கிறேன் இநன்யா திருவடிகள் போற்றி போற்றி
கடவுளின் உணர்தலை ஆழ்ந்து மகிழ்ந்து சிலிர்த்து பூரித்து உவகைத்து உள கிடைக்கையில் வைத்து பக்தி பாமாலை சூடிய நீங்கள் கடவுளின் வலது ஷ்பரித்தில் நித்தியமாய் குடி கொண்டவர்......இநன்யா நமோ நம..!!
நம் தாகத்தை தீர்த்து உயிர் தரும் நீரை வணங்காமல் அனைத்தையும் அழிக்கும் நெருப்பை வணங்கியதால் வந்த வினையை இதுவரை அனுபவித்தது போதும். இனியாவது அனைவரும் நீரை வணங்கி பலன் காண்போம். ஞான தாகம் இனி நீங்கும். உலக மாற்றம் தமிழகத்தில் இருந்து ஆரம்பமாகட்டும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம மீண்டும்மீண்டும் கடவுளின் பதிவுகளை வாசித்திருப்போம் நம்பிக்கையோடுநாமம் சொல்வோம்..
நம்பிக்கை,தைரியத்தையும்,துணிவையும்தரும்.,அதனோடு பயத்தையும் அகற்றும்., தெளிவையும்,ஒழுக்கத்தையும் தரும்.,
எளிதாக இதுவரையில் நாம் செய்துவந்தது ,தவறான வழிமுறைகள் என்பதை உணர்ந்துவிடுவோம்., நம் வீட்டில் உள்ளவர்கள் நம்மிடமான மாற்றத்தை உணர்வார்கள்., பொறுமையோடு அவர்களையும்.,அவர்தம் புரிதலுக்கு ஏற்றவாறு., "கடவுளின் பதிவை அவர்தம் வார்த்தைகளை பகிரும்போது, நம்வீடு, சத்யபாதையில் பயணம் ஆகும்."நமக்கு கடவுளை பிடிக்கும் என்பதை விட., கடவுளுக்கு பிடித்த பிள்ளைகள் ஆவோம்". மிக முக்கியமான காலகட்டத்தில் வாழ்கிறோம்.,”””கடவுளோடு””. உணர்ந்து, வாழ்வோம். இநன்யா நமோ நம
கடவுளை நமக்கு பிடிக்கும் என்பதைவிட கடவுளுக்கு பிடித்த பிள்ளைகளாக மாறுவோம், உங்களுக்கு பிடித்த நல்ல மகனாக வாழ்வேன் நீங்கள் தந்த உறவுகளையும் ,நண்பர்களையும் உணர வழிகாட்டுவேன். வேதம் , நாதம் , கீதம் மூன்றின் மூலத்தின் நாயகரே ...எம்தந்தையே கோடானு கோடி நன்றி. 
இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் ஆடினால் ஆட்டத்தில் ஒவ்வொரு பந்தையும் நாம் துள்ளியமாக உற்று நோக்கி பார்ப்பதை போல பிரபஞ்சம், லோகம் , மண்டலம், காண்டம் ஆகியவற்றில் உள்ள அனைவரும் கடவுள் இநன்யாவின் மெகா செஞ்சுரிக்காக வெயிட்டிங். இங்கே யாரும் அவரை அவுட்டாக்கவும் முடியாது ! ஒவ்வொரு பந்தும் சிக்சர் தான் ! ஆனால் இது சாதாரணமான ஆட்டம் அல்ல. அரக்கர்களுக்கு எதிரான வேட்டை. ஒவ்வொரு சிக்சரிலும் பந்து காணாமல் போகும். ஒவ்வொரு அடியும் இடியை போல இறங்கும். எப்படியும் அவர் ஜெயிக்க போவது உறுதி. இந்த ஆட்டதில் நாம் பங்கேற்க வேண்டும். அவ்வளவு தான் ! வேடிக்கை பாருங்கள் அவரின் நாமத்தை சொல்லி கொண்டே, அவரை உணர்ந்து கொண்டே ! இநன்யா நமோ நம !
அய்யனே இன்று நீங்கள் சோதனையும் கொடுத்து அந்த சோதனையிருந்து சாதிக்க வழியையும் அமைத்து கொடுத்த உந்தன் கருணையே கருணை அய்யனே. துன்பத்தையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தைஏற்படுத்திக் கொடுத்துள்ளது உங்கள் நாமம். கடவுளுக்கு கோடானகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன். இநன்யா நமாே நம
இநன்யா நமோ நம !இவ்வுலகிலிருந்து ஒா் அணுவை கூட எடுத்து செல்ல இயலாது அப்படி இருக்க ஏன் இவ்வளவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். பொதுவாக நாம் கஸ்ட காலம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கிறோம், பிராத்திப்போம், வேண்டுதல் என அனைத்தும் செய்கிறோம். சிறிது காலம்கழித்து பிரட்சனைகள் சாியானதும் கடவுளை மறந்து திரும்பவும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சிற்றின்பத்தில் லயித்து விடுகிண்றோம். இது அனைத்தும் மாயை , உலகில் ஒரே ஒரு போிண்பம் உள்ளது அது " இநன்யா நமோ நம " என்ற வேதம் மட்டுமே. எந்த ஆயுதத்தாலும் தகா்க முடியாதது " இநன்யா நமோ நம " வேதம். அணு ஆயுதம் கூட தாக்கு பிடிக்க முடியாது. இது யுகத்தை வெல்லும் நாமம். நம் மீது " இநன்யா " தந்தையும் , பூமி தாய்யும் எவ்வளவு அன்பு, பாசம் வைத்துள்ளனா். அதனாலேயே இவ்வளவு ஆட்டம் போட்டும் கருனையை பொழிகின்றனா். ஏனேனில் நாம் அனைவரும் அவா்களின் குழந்தைகள் அதனாலேயே அவா்கள் பொருமையாக அன்பு மழை பொழிகின்றனா். ஆட்டம் ஆதிகாிக்கும் பொழுது நம்மை திருத்தும் பொருட்டு , உணா்த்தும் பொருட்டு சுனாமியாக, நிலநடுக்கம்மாக, புயலாக, நோயாக நம்மை அடித்து திருத்துவா். பூமித்தாய் மீது நாம் கழிவை கொட்டினாலும் அதை மக்க செய்து நமக்கு சுவையுள்ள கணிகளை வழங்கும் அமுது உள்ளம் படைத்தவா். இதை விட பொருமைக்கு சான்று உண்டாே ? கடவுள் " இநன்யா " மனிதா்களை வெறுக்க வில்லை , மனிதா்களின் செயல்களை தான் வெறுகின்றாா். இனியாவது தா்ம வழியில் நடந்து எப்பொழுதும் " இநன்யா நமோ நம " நாமம் சொல்லி அவா் அன்பு குழந்தையாக மாறி உலகை சத்ய பாதைக்கு அழைத்து செல்வோம். அவா் நாமம் போிண்பம், அவா் நாமம் சத்தியம். அவா் நாமம் பிறவி கடலை கடக்கும் கப்பல். " இநன்யா நமோ நம " சொல்வோம் ஒன்றினைவோம் ஒா் குடும்பமாக பிறவி பெருங்கடலை புஸ்பக விமாணத்தில் ஏறி ஆணந்தமாக கடப்போம். நன்றி.இநன்யா நமோ நம !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment