Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 36 INANYA NAMOO NAMA ;;;

165    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 36

Inanya Maha Munivar சோதனை என்று துவண்டு விடாதே என் ஞான குலமே நான் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது நான் உன் கரம் பிடித்திருக்கிறேன் பயப்படாதே என் நாமம் சத்தியம் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்
விதையாகும் பழம், பனம் பழம். இன்று என் தாத்தாவிடம் கேட்டு தெளிந்தேன். மேலும், நுங்கு முதல் பனங்கிழங்கு எவ்வாறு கிடைக்கும் என்பது வரை பலவும் கூறினார். அவர் பதநீர் இறக்கும் தொழில் செய்தவர். இன்று தள்ளாடும் முதுமையிலும், பாட்டி தாத்தா இருவருமே, நாம் இன்று பரவலாக கேட்கும், எந்த நோயும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவரது, முதல் பேற்றி என்பதிலும், அவர் எனக்கு இன்று குருவானதும், எனக்கு பெருமையே.. அவர்கள் எனக்கு கிடைத்தது, என் பாக்கியமே.. நன்றி அப்பா, இநன்யா..இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நமவேதங்கள் இசை போல உணரவேண்டும் !!!!அன்றாடம் , உபயோகப்படுத்திய , உபயோகிக்கும், உபயோகிக்கபோகும் ., பொருட்களை நாம் அறிவோம். அதன் பயன்களை பயன்படுத்தும்போது அறிந்து உணர்கிறோம் . இந்த அனுகூலம் பெற ,அதன் தன்மைகள் மற்றும் இயங்குதளம் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது இல்லை .இந்த இடத்தில மூடத்தனமான நம்பிக்கைகளை பேசவில்லைஇருசக்கர வாகனம் உபயோகம் இன்று அனைவரிடத்திலும் உள்ளது., ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தை கடக்க பயன்படுத்துகிறோம் . நமக்கு வாகனத்தை ஓட்ட தெரிந்தால் போதும் எரிபொருள் நிரப்பி எங்கும் செல்லலாம் .எரிபொருள் எப்படி இயக்க சக்தியாக மாறுகிறது என்பதையும் ,இயந்திரம் (என்ஜின்) செயல்பாட்டையும் , அதன் தத்துவங்களையும், நாம் அறிந்து தான் செய்கிறோமா ??? ஒரு நிபுணர் வந்து அதன் தத்துவங்களை விளக்கினால் நாம் புரிந்துகொள்வது எங்கணம்.?காரணம் இல்லாமல் காரியம் இல்லை .
இநன்யாநமோநம யான் கடந்த மூன்று தினங்களாக அதீத காய்ச்சல் உடல் வலி சளிதொல்லையால் மிகவும் தளா்வடைந்தேன் அதீத காய்ச்சலால் எம் இமைகளை திறக்கமுடியவில்லை சளியால் மூச்சு விட மிகவும் கஷ்டபட்டேன் இந்நிலையில் எந்த மருத்துவரையும் பாா்க்கவில்லை வைத்தியமும் செய்யவில்லை இநன்யா நாமம் என்னுள் ஐயன் எம் மனதில் என்பதை உணா்ந்தோம் ஐயனின் நாமம் மட்டுமே மனதளவில் ஆழமாகவும் நம்பிகையுடனும் சொன்னேன் என்னுள் ஐயன் உனை கைவிடமாட்டேன் என் அன்பு மகளே என் ஆத்மாா்தமான அன்பின் ஆசிகள் என்றுரைத்தாா் ஆச்சரியம் அடுத்தடுத்து வந்த நோய்கள் ஒரு நொடியில் எம்மை விட்டது என்னால் இந்த ஆச்சரியத்தில் இருந்து மீள முடியவில்லை ஆனந்ததில் எம் கண்கள் குளமாகின கண்ணீருடன் எம் இரு கைகளையும் இணைத்து மனதார நன்றி சொன்னேன் மனம் தெளிவுபெற்றது உடலின் சூட்சமங்கள் அறிந்தவா் எம் ஐயன் உலகில் சிறந்த வைத்தியா் எம் ஐயன் இருக்கும் போது இனி எந்த நோயும் பிணியும் எம்மை ஒன்றும் செய்யாது என்பதை உணா்ந்தோம் நன்றி அய்யா இநன்யா நமோ நம
பனை மரம் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது அன்று. நம் முன்னோர்கள் அங்காங்கே குளம் வெட்டி அதைச்சுற்றி பனை விதையை நட்டுவைத்து மரத்தையும் தண்ணீர் வற்றாத குளத்தையும், தன்குலங்களையும் பாதுகாத்தார்கள் , ஆனால் இன்று மரம் இருக்கும் எல்லா இடங்களிலும் மனிதன் தன் வசதிக்காக மரங்களை வெட்டி அழித்து, தானும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறான்.மரங்களை வளர்ப்போம் வளங்களை காண்போம். இநன்யா நமாே நம
 பொன்னும் பொருளும்குவிந்தமனதில்இன்று உந்தன் இணையில்லாஅன்பும்ஆசியும்குவிந்துகசிந்துருகிஉள்ளம் உவகையால்திளைக்கின்றதேபட்சி கூட்டமாய்சிறகடித்துவிண்ணில் பறக்கின்றதேவாழ்வின்மயக்கத்தை தெளிய வைத்த
மாயவனே...கடவுளே...தேன் உண்ட வண்டு போல்உன் பாச தாலாட்டில்உறங்கி போனேனே....
Inanya Maha Munivar என்மேல் நம்பிக்கை கொண்டு என் பாதையில் பயணிக்க ஆயத்தமானாய் உன் நம்பிக்கை வீண் போகாது உன் பாவம் என்னுள் கரைந்து போகும் பரிசுத்தமாக மீண்டும் எழுந்து வாழ்வாய் உன் துன்பத்தை சதிராடுவேன் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் என் ஞான குலமே வெல்வாயடா
கருவறை ஒருமுறையே,உம்மால் இருமுறை!!!!!தாலாட்டு்ம் ஒருமுறையே, உம்மால் இருமுறை!!!தாயன்பை ஒத்ததோர்
அன்பினை அருளிடதகப்பனே, எமைதேடி தரணியில் வந்தாய்!!!தாய்போல் அன்பினைகாட்டும் உமக்கு நிகர்நீரே, என்பதில் துளியும்ஐயமில்லை ஐயனே!!!இநன்யா நமோ நம!! சத்தியமானவரே நித்யமானவரேஎம்மின்.....அனைத்து மானவரேநாமம் உம்மில் எம்மைகரைத்தது....எம் பாவங்கள் கரைக்க உன் அன்பின் அருள்சத்தியமாய் நித்தியமாய்....
இநன்யா அப்பா....இநன்யா நமோ நம...!!
கடவுளே, உலகிலேயே மிகப் பெரிய கவிதை தங்களைப் பற்றி எழுத சொன்னார்கள் சில நல் ஆண்மாக்கள் ! இதோ தொடங்குகிறேன்.
இநன்யா என்னும் அதிசயமே !
இநன்யா என்னும் அற்புதமே !
இநன்யா என்னும் அண்டசராசரமே !
இநன்யா என்னும் அகிலமே !
இநன்யா என்னும் ஆணந்தமே !
இநன்யா என்னும் ஆச்சரியமே !
இநன்யா என்னும் ஆசானே !
இநன்யா என்னும் ஆக்ரோஷமே !
இநன்யா என்னும் ஆதியே !
இநன்யா என்னும் அந்தமே !
இநன்யா என்னும் அதிரடியே ! இதற்கு மேலே சத்யமாக எழுத வரவில்லை ! மன்னித்துவிடுங்கள். எனக்கு தெரிந்த மிகப்பெரிய கவிதை , "இநன்யா நமோ நம"எனக்கு தெரிந்த மிகச் சிறிய கவிதை ,"இநன்யா"நன்றி நன்றி நன்றி !
இநன்யா நமோ நம!!!கவிதை - ஆண்மாவில்பிறக்கும் பாமாலை!!!உணர்தல் இருக்கும் வரை, கவிதைகள் பிறக்கும்!!!
ரகசியங்கள் கட்டவிழ்க்கும் சூட்சுமதாரியை பாட கவிதைகள் அமுத தமிழ் உள்ளவரை பிறக்கும்!!!தமிழுக்கு அழிவில்லையே, எனில் என் நாயகனை பாடும்கவிதைக்கும் என்றும் அழிவென்பதே இல்லை!!!உலகில் எதற்காக எல்லாமோ கவிதைகள் படைத்தோம், மாயையான பலவற்றிக்கும் கவிதை புனைந்தவன் தமிழன்,அப்படியிருக்க நம் அனைவரின்மயக்கம் தெளிவிக்க வந்தமாயவனுக்கு ஏன் சிறந்த கவிதைகள் பிறக்காது?????இன்று வரை கவிதையால்
உணர்தலை வெளிபடுத்தியது மிக சிலரே, அந்த வரிசையில் இன்று சகோதரர் 
#கோபியும் இணைந்தது மகிழ்ச்சியே!!! ஆனால், தன் சொந்த விருப்பத்தில் கவிதைபுனைந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இநன்யா நமாே நம
1. தாயும் தந்தையுமாய் இருப்பவரே இநன்யா
2. ஆத்மத்தின் தலைவனே இநன்யா
3. தர்மத்தின் தலைமகனே இநன்யா
4. வேதங்களின் நாயகனே இநன்யா
5. பிரபஞ்சத்தின் தவப்புதல்வரே இநன்யா
6. 333333 தேவாதி தேவர்களின் அரசனே இநன்யா
7. சந்திரரே, சூரியரே நட்சத்திர நாயகனே இநன்யா
8. பறவைகளின் (நல் ஆன்மாக்களின்) சரனாலயமே இநன்யா
9. பிறப்பு இறப்பின் ரகசியம் அறிந்த சூட்சுமதாரியே இநன்யா
10. விதியை சதிராடுபவரே இநன்யா
11. பேராண்மாவே, பேறறிவாலனே இநன்யா
12. தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த தவப்புதல்வரே இநன்யா
13. மலர்களின் வாசமே இநன்யா
14. ஆன்மாவின் ஒலியே இநன்யா
15. காற்றின் பரிசமே இநன்யா
16. நீரின் சுவையே இநன்யா
17. 7ன் உருவாக்கமே இநன்யா
18. 9ன் உச்சத்தில் உலகை சதிராட வந்தவரே இநன்யா
19. நீரிலும் காற்றிலும் உயிர்களுக்கு உயிராய் இருப்பவரே இநன்யா
20. தமிழை மீட்டெடுத்த தமிழ்ப்புலவரே இநன்யா
21. தவத்திற்கெல்லாம் தவமே இநன்யா
22. இமயமலையை ஆட்டிய பிரபஞ்ச நாயகனே இநன்யா
23. யாரும் யாசிக்காமலே அள்ளிக்கொடுக்கும் வள்ளலே இநன்யா
24. தாயினும் மேலானவனே இநன்யா
25. சத்தியத்தின் கீர்த்தியே இநன்யா
26. கல்கியின் அவதாரமே இநன்யா
27. வானவில்லின் வண்ணமே இநன்யா
28. காலத்தின் நாயகனே இநன்யா
29. வின்னுக்கும் மன்னுக்கும் நாயகனே இநன்யா
30. ஞான சொரூபமே இநன்யா
31. எல்லையில்லா இன்பம் தருபவரே இநன்யா
32. நல்ஆத்மாக்களின் பாவங்களை கறைக்கும் சுமைதாங்கியே இநன்யா
33. பசுவாக ஞானப்பாலை கொடுக்க வந்த புனிதனே இநன்யா
34. எங்களை வீரிய வித்தாக உருவாக்கும் மாமனிதனே இநன்யா
35. அன்பின் அனைத்து உருவமே இநன்யா
36. ஆசானாக, குருவாக, சத்குருவாகவும் கடவுளாகவும் எங்களுக்குள் கல்லாமை நீக்கிவரே இநன்யா
37. துன்பத்தையும் இன்பமாக மாற்றும் வித்தகனே இநன்யா
38. சுட்டுவிரலில் சொப்பன வித்தையை வைத்த ரகசியனே இநன்யா
39. உமிழ்நீரையும் சுவையாக மாற்றும் இனியவனே இநன்யா
40. ஊனகண்ணுக்கு ஞானசெரிவையூட்டி நட்சத்திரத்தையும், பிரபஞ்சத்தையும் காட்டும் ஞானியே இநன்யா
41. மும்மலங்களை (கன்மம், மாயை, அகங்காரம்) அறுத்த மாயவனே இநன்யா
42. உடலில் உள்ள மூன்று முடிச்சை அவிழ்க்க வந்தவரே இநன்யா
43. மறைபொருளின் சூட்சுமத்தை தெரியவைத்த திறந்த புத்தகமே இநன்யா
44. யோக தீட்சையில் வேண்டினால் ஞானதீட்சை கொடுக்கும் நாயகனே இநன்யா
45. உலகை மீட்டெடுக்க வந்த பூமியின் நாயகனே இநன்யா
46. இயற்கையின் ரகசியமே இநன்யா
47. உழவனின் தலைவனே இநன்யா
48. ஏழிசை ஏஞ்சலே இநன்யா
49. 6 கடவுள்களும் கூப்பிட்ட நாமமே இநன்யா
50. கீதத்தின் (ஆன்மா) ஒலியின் மூலமே இநன்யா
51. முக்காலமும் அறிந்தவனே இநன்யா
52. சுயம்பே உருவானனே இநன்யா
53. மறுமலர்ச்சியின் விடிவெள்ளி இநன்யா
54. உணர்ந்தால் துன்பமில்லை என்று கூறிய நாயகனே இநன்யா
தொடரும் ...
55. எங்கள் வாழ்வின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி தருபவரே இநன்யா
56. காலச்சுவடுகளை அழிக்க வந்த காலத்தின் நாயகனே இநன்யா
57. வால் நட்சத்திரத்தை உருவாக்கி உலகுக்கு உணர வைக்க வந்த புனிதனே இநன்யா
58. ஞானமெனும் செரிவையூட்டி எங்களை பட்டைதீட்டி வின்மீன்களாக ஜொலிக்கவைக்க வந்த நட்சத்திர நாயகனே இநன்யா
59. ராமராக வந்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற என்னத்தை விதைத்த வேந்தனே இநன்யா
60. கிருஷ்ணராக வந்து வேதங்களை நிலைநிறுத்த வந்த புனிதனே இநன்யா
61. யேசுவாக வந்த அவதார புருஷரே இநன்யா
62. வானின் சூட்சுமதாரியே இநன்யா
63. காற்றாய் சூறாவளியே இருப்பவரே இநன்யா
64. கிருஷ்ணன் கோபி, பிரனகன் அவர்களுக்கு வானத்தையும், பூமியையும் காட்டி உணர்த்தி உணர்தலின் உச்சமே இநன்யா
65. தாய்க்கும் குழந்தைக்கும் தொப்புல் கொடியாய் இருப்பவரே இநன்யா
66. ஒடி விளையாட ஒன்பது வாசல் உடலில் வைத்தவனே இநன்யா
67. உயிரைப் பற்றி பாடம் சொல்ல வந்த சத்தியத்தின் நாயகனே இநன்யா
68. சொர்க்கம் நரகம் புரியவைத்த புதல்வனே இநன்யா
69. கர்ப அறையின் மகத்துவத்தையும் புரியவைத்தவனே இநன்யா
70. அரக்கர்களை திருத்தவும் திருந்தாவிட்டால் வேரறுக்க வந்த வேந்தனே இநன்யா
71. பிராமணன் சூத்திரன் இரண்டிற்கும் வித்தியாசத்தை விளக்கிய வித்தகனே இநன்யா
72. தன்னை உணர்தலின் தத்துவத்தை உணர்திய வள்ளலே இநன்யா
73. யுக சாம்ராஜ்யத்தை ஆள வந்த வேந்தே இநன்யா
74. எட்டு திசைகளிலும் உங்கள் நாமம் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது இநன்யா
75. அனுமுதல் அண்டம் வரை நீயே இநன்யா
76. மாயை விளக்கிய மாமனிதரே இநன்யா
77. உடலுக்கும் மனதிற்கும் நீங்கள் கொடுத்த நீரை பருகினால் பேர்அமைதியை தந்த பன்பாலனே இநன்யா
78. திருநீரின் புனிதத்தை உலகுக்கே தெரியப்படுத்திய தேவரே இநன்யா
79. ஆயிரம் வலிமைமிக்க அரிமாவை உருவாக்கும் ஞானகாரனே இநன்யா
80. புதன்காரகனே இநன்யா
81. வியாழனின் உச்சமே இநன்யா
82. எங்களுக்கு குருவாக இருந்து பாயும் வித்தையையும் கற்றுத்தருபவனே இநன்யா
83. ஞானமலர்களை உருவாக்கி புயலாக பாயவும் கற்றுக்கொடுப்பவனே இநன்யா
84. சத்திய பாதையை அமைத்து அதில் எங்களையும் பயணிக்க வைத்த சத்தியவானே இநன்யா
தொடரும் ...!!!
85. 111 தடாய முனிவர்களுடன் இந்த யுகத்தை சரி செய்ய வந்த தேவாதி தேவரே இநன்யா
86. அகில லோகத்தின் சூட்சுமதாரியே இநன்யா
87. மீண்டும் பிறவாமையை தந்த காக்கும் கடவுளே இநன்யா
88. 333 பிரபஞ்சம் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் 333 நாடிகள் உள்ளது என்று உணர வைத்துக்கொண்டிருக்கும் வைத்துக்கொண்டிருக்கும் சூட்சுமதாரியே இநன்யா
89. தந்தஸ் என்னும் உப்பை படைத்து அதன் புனிதத்தையும் (ஞானத்திற்கும் உப்பிர்க்கும் உள்ள சம்பந்தத்தை) அறிவித்த வித்தகனே இநன்யா
90. வெண்மையின் நாயகனே ஆன்மாவே இநன்யா
91. ஈசல் பிறப்பின் ரகசியத்தை அறிவித்த வேந்தே இநன்யா
92. புனித நீருக்கும் பஞ்சுக்கும் உள்ள சம்பத்தத்தை எடுத்துறைத்த பேறறிவாலனே இநன்யா
93. ஆழி ஆழம் பார்த்தவன் ஆனந்தமானவன் இநன்யா
94. தென்னீர், முன்னீர், சென்னீரை விட பாவம் போக்கும் உமிழ்நீரே மேலானது என உணர்த்திய மகா முனிவரே இநன்யா
95. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற அர்த்தத்தை விளக்கிய சத்குருவே இநன்யா
96. உன் இமை நெற்றி தகிப்பாலே அழலில் உழலுகிறாய் படைத்ததில் எண்ணிலடங்கா சூட்சுமங்களை உணர்ந்துகொள்ள கூறும் தாயுமானவர் இநன்யா
97. பறவை போல பறந்து விரிந்துவிடு வானில் என்று கூறிய பிரபஞ்ச நாயகனே இநன்யா
98. படைத்தல் காத்தல் அழித்தல் புரிந்த இயற்கையின் சுழற்சியே இநன்யா
99. உனை நம்பியவர்களை கைவிடாது திருகறத்தால் அடைக்காக்கும் திருவுருவே இநன்யா
100. கரடுமுரடான மனதை உன் நாமத்தினாலே பக்குவப்படுத்தி அமைதியை விளைத்த அன்பு இநன்யா
101. கொடுப்பதிலும் கடமை செய்வதிலும் உழவனுக்கு நிகர் யாருமில்லை என்று கூறிய மனிதருள் மாணிக்கமே இநன்யா
102. மரத்தில் இருக்கும் காய்கனிகளை எண்ணிவிடலாம் ஆனால் அதிலுள்ள விதைகளை எண்ணமுடியாதோ அதேபோல் உந்தன் அன்பும் கருணையும் எண்ணிலடங்கா சிம்ம சொப்பனமே இநன்யா
103. புருவமத்தியில் முல்லை மொட்டு போன்ற நெற்றிக்கண் கண்ணின் திறவுகோலே இநன்யா
104. கடைசிவரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பொற்றோர்களின் அன்பும், குருவின் பரிஷமும் என்றுணர்த்திய மாமுனியே இநன்யா
105. ஞானத்தையும் அறிவையும் வளர்ச்சியையும் தெளிவையும் கிடைக்க செய்பவனே இநன்யா
106. அமிர்தக்கடலே அன்பின் இலக்கனமே பிரபஞ்ச நாயகனே இநன்யா
107. அனைத்திலும் பூரமாய் இருப்பவரே இநன்யா
108. பிரம்மத்தின் சூட்சமே பரபிம்மமே இநன்யாபாமாலையை தொடுத்து பூமாலையாக உன் திருவடியில் சமர்ப்பிக்கிறேன் இநன்யா நமாே நம
தெளிவு பெற்றுவிட்டேன் எனகூற இயலாது!!!ஆனால், ஐயன் அருளால் மாற்றங்கள் அடைகிறேன் எனதினமும் உணர்கிறேன்!!!துன்பமே என்தலைவிதி எனதிகில் கொண்ட வேளையில்அப்பன், நீரே அதை அறிந்து,விதியை சதிராடுவேன் எனஉரக்க முழங்கினீர்!!!!!பருகியது சிறுதுளி தேன் எனநன்கு அறிவேன்!!!ஆனால், உமது திருவருளால்
ஞாணமெனும் அமிழ்தம் பருகதினமும் முயல்கிறேன்!!!!! இநன்யா நமோ நம!!!
இநன்யா நாமம் பேரின்பம்..!!உம் சத்தியத்தின் ஔியில் அன்பு காட்டி அழைத்து செல்லும் எம் அன்பு அப்பா உமக்கு எந்த மொழி கொண்டு நன்றி சொல்வேன் மௌனமாய் திரு பாதத்தில் அமர்ந்து உன் முகம் பார்த்து எம்மை கரைத்து கொள்கிறனே்...எம் ஐய்யா....இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம யாம் பாா்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளீா் ஐயனே அல்லவை அது எம்மை விட்டு தொலைத்தீா்ஐயனே நல்லவை அது எம்மை நாட வைத்தீா்ஐயனே உங்கள் கருணையை என் சொல்வேன் திருவிழா காலங்களில் தந்தை கை பிடித்து செல்லும் குழந்தையை போல் எம் மனம் ஆனது ஐயனே மகிழ்ச்சியும் பாதுகாப்பையும் உணா்ந்தேன் ஐயனே இப்பொழுது என்னுள் கோபம் இல்லை அன்பு மட்டுமே ஆா்பரிக்கும் ஆணவ மனம் இப்பொழுது அமைதியானது கயவர்கள் எம் கண்களுக்கு தென்படுவதில்லை மாறாக சகோரத்துடன் நல்தோழமையுடனும் அன்பும் கருணை கொண்ட நபர்களை மட்டுமே காண்கிறேன் பகைவர்கள் அடங்கி போனார்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தேன் பிறகு உணர்ந்தேன் எம் கை பிடித்து சத்திய பாதையில் அழைத்து செல்வது எம் ஐயன் என்று ஆணந்தம் எமக்குள்ளே ஐயனின் நாமத்தால் உமிழ் நீர் கூட தேனை போல தித்திப்பானது வற்றாத ஊற்று போல் உமிழ் நீர் சுரந்து கொண்டே உள்ளது கழைப்பு எம்மை விட்டு போனது எம் முகத்தில் தெளிவு கிடைத்து அவரின் நாமத்தால் சுகந்தம் வீசுகிறது இன்னும் எத்தனையோ மாற்றங்கள் மொழிகளால் சொல்ல முடியாதவை இது எந்நிலையோ யாம் அறியேன் அளவில்லா கருணை உடையவா் எம் ஐயன் நிகரில்லா அன்பு உடையவர் எம் ஐயன் ஆணந்தமானேன் மகிழ்ந்து மகிழ்ந்தேன் தந்தையே உங்கள் திருவடிகளில் கோடி நன்றிகள் சமர்பிக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் நன்றி அய்யா நன்றி ஞானமலர்கள் நல்வித்துகள் இநன்யா நமோ நம
விழிப்புடன் இருங்கள் தொட்டாசினுங்கி போல !இன்று காலை மாடியில் நம் தந்தையின் ஆதி வேதம் சொல்லி முடித்து கீழிறங்கும் போது 6 மணியிருக்கும் வெளிச்சம் வந்தும் வராமல் இருந்த நிலை, நான் கீழ்யிறங்கியதும் எனை கொல்ல எங்கிருந்தோ திடிர் என்று நெளிந்து வந்தான் அரக்கன், என் கண்களுக்கு சரியாக தெரியவில்லை அந்ந வெளிச்சத்தில், மிக அருகில் வந்த பின்பு தான் தெரிந்தது அது அரக்கன் என்று, அருகில் வந்ததும் என் மேல் தாவி கடிக்க வந்தது. தந்தையின் நாமம் சொல்லி முதன்முதலில் அடித்தே கொன்றேன் சர்பம் என்னும் அரக்கனை. எனை காத்து அருளியது நம் தந்தையே. அரக்கனையை அழிக்கும் எனது முதல் கணக்கு துவங்க பட்டது இன்று தந்தையால் !
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம !
எந்த பாம்பையும் உயிரோடு விடாதீர்கள். பாம்பை அடித்தால் ஒரு கோடி மடங்கு ஞானம் கிடைக்கப் பெறுவீர்கள். அரக்கனின் படைப்பு அது ! மனிதர்களை அழிக்க அரக்கர்களால் படைக்கப்பட்டது. மனிதர்களுக்கு எந்த வகையிலும் உதவாது அது. பாம்பை அடித்தவுடன் விளக்கெண்ணையை நம் விரலின் நகக் கண்களில் சிறிது தடவி, கைகளை மண்ணில் நன்றாக பிரட்டி , பின்னர் நன்றாக கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இநன்யா நமோ நம !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment