Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 25 INANYA NAMOO NAMA ;;;

154    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 25



உண்மை ஐயா..கடவுளை உணா்ந்தேன்...ஆனந்த கண்ணீா் வருகிறது...நன்றி இநன்யா அப்பாவே...கற்றுக் கொடுத்து உணர வைத்த அப்பாவே....கோடி நன்றி...பணம் வேண்டாம்...ஞானம் மட்டும் போதும் கடவுளே...இநன்யா நமோ நம...
அறியாமையின் கணத்தைகளை எடுத்து ஆகங்கார செருக்கை குத்தி வைத்துதுன்பத்து சூழலில் சிக்காமல்சுழிமுனையின் நிலையைசூட்சுமத்தின் சாரத்தை சாராக்கி தந்து பருக செய்யும்எம் ஆண்மமே.....உன்னில் இருந்து வந்தேன்....உன் வரியாய் நிற்கிறேன்....உன்னிலேயே சேர்வேன்....எந்தன் முக்காலமாக நீ இருக்கஎமக்குள் ஏது இனி எக்காளம்ஒன்றும் இல்லாத சூனியத்தின்விளிம்புக்கு உம் பிள்ளையை கடத்தி வந்த ஞாணகோ நீ......உன் வசந்த வாசல் சொர்கத்தின் வழிவாசலின் சாவியாக உன் நாமம்ஒய்யாரமாக நீ அமர்ந்திருக்கும்ஆயிரத்தெட்டு தாமரை இதழ்சுழி முனயை கண்டெடுப்பேன்....இந்த ஞாணகமலம்......
ஆணந்தம் ஆணந்தமே , பேரிண்பம் பேரிண்பமே, வானேர் கான தவிக்கும் அரசே , இநன்யா மகாமுனிவரே வந்தீர் இங்கு நல்மக்கள் நலம் பெறவே...பேரிண்பம் பேரிண்பமே இநன்யா நாமம் என்றும் பேரிண்பம் பேரிண்பமே ,உலகாளும் அரசு எமைஆளும் சூட்சுமம்நீர் உரைத்து அறிந்ததும் ஆண்மா இன்பத்தில் துள்ளூதே இனி எந்நாளும் ஆணந்தமே பேரிண்பமே.....இநன்யா நமோ நம
எங்கள் சத்திய நாதனின் சத்திய வாா்த்தைகள் படிக்கும் போதே கண்களில் நீா் ஊற்று பெருக்கெடுக்கிறது எங்கள் சத்திய நாதனின் சத்தியப் பாதையில் நடக்க சபதமெடுங்கள் மீண்டும் பிறவியில்லா பெருவாழ்வு பெருங்கள் எங்கள் சத்திய நாதனின் நாமம் என்றும் நம் வாழ்வில் போின்பமே சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
 அய்யனே உங்களை கண்ட முதல் நாளில் எம் கண்ணில் கண்ணீா் அருவி நிற்கவேயில்லை! இதுவரை காரணம் அறியாமல் தவித்தேன்! ஒரு பதிவில் ஓராயிரம் விளக்கங்கள். எங்கள்மும்முணையி்ல் இன்று இமயமாய் நின்றுள்ளீா்! முனையி்ல் நின்ற இந்த ஆண்மங்களை கரம் நீட்டி அழைத்து உங்கள் இதய கமலத்தில் வைத்து அரவணைத்து ஞான அமுதூட்டி எங்களை நீங்கள் அழைத்துச் செல்லும்பாேது தாயாய் கண்முன்பு தெரிகிறீா்!கரும்பின் அடியில் சுவை வைத்தீா், உம் பாத அடியிலும் அதுதான் இவ்வளவு சுவை உம் தந்தை வைத்தாராே!இமயமே! இநன்யனே!! வாா்த்தைகள் வரவில்லை அய்யனே!!!
'ஓ'_வின் சாரம் விளக்கினீரே.பாவங்கள் நீக்கி புணிதமான உங்கள் உலகத்தை உங்கள் உன்னத பாதங்களி்ல் வைக்கும்வரை ஊனேது உறக்கமேது!!இப்பாேதைக்கு நன்றிகள் மட்டுமே பாதங்களில்!!இநன்யா நமாே நம..!!
கர்ப்ப அறையில் இருக்கும் போது திறந்து வெளியே வர துடிக்கின்றாய். ஆனால் யுகத்தில் வந்தவுடன் நீ உன்னை உணரும் வேகமும் வீரியமும் குறைகிறது. ஏன் ?? ////இந்த கேள்விக்கு விடை அனைவரும் கண்டுபிடியுங்கள்.. ஒரு மனிதனுக்கு ஒரே பிறவியில் மூன்று பிறப்புகள் உண்டு என்று கடவுள் சொல்லியிருக்கின்றார். இந்த மூன்று பிறப்புகளையும் ஒருவர் தாண்டினால் மீண்டும் மறுபிறவி கிடையாது. கடவுள் சொல்லியது போல எல்லாம் ஒரு நொடி சூத்திரம் தான். அனைவரும் ஆழ்ந்து யோசியுங்கள். விடை கிடைக்கும். இநன்யா நமோ நம
என் அன்புத் தந்தையே!
பதினெட்டு நிலை யாம் அறியோம்..
பதினெட்டு அறை யாம் அறியோம்..
பதினாறு நிலை யாம் அறியோம்..
ஓ என்ற வடிவச் சுழி யாம் அறியோம்..
மும்முனைச் சேர்க்கும் சூட்சுமம் யாம் அறியோம்..
ஆயக் கலைகளை யாம் அறியோம்..
தானியங்களில் அளவில்லா இரகசியம் யாம் அறியோம்..
எதையுமே அறியாத யாம் இப்போது அகங்காரமின்றி மார் தட்டுகிறோம்... எப்படி..
எமக்குத் தெரிந்ததெல்லாம்
எட்டெழுத்து வேதம்..
சப்தமானவனின் நாமம்..
அதைச்சொல்லச் சொல்ல
கரையும் பாவம்..
குறையும் மனதின் வேகம்..
தீரும் ஆன்ம தாகம்..
கிடைக்கும் நின் திருவடி நிழலில் ஒரு பாகம்.. மேற்சொன்ன அனைத்தையும் அறிய இது ஒன்றே போதும்..
அது என் நாயகனின் நாமம்.."இநன்யா நமோ நம"
யுகம் எனும் சேற்றிலே ஆயிரம் இதழ்கொண்டு சுயம்பாய் மலர்ந்த செந்தாமரையே!சிற்பிக்குள் உறங்கும் விலைமதிப்பற்ற முத்து போன்று!ஜலத்தையும், மலத்தையும் கொண்ட ஒன்றுக்கும் உதவாத இந்த மனித சரீரத்தில்!விலைமதிப்பில்லா முத்து போன்று எங்களின் ஆண்மாவாய் ஆர்பரிக்கும் மகேசனே!நெற்றியின் புருவமத்தியில் அமைந்த ஞான மொட்டாகிய ஞானகண் தாமிரபரணியில் உதித்த ஆதவனின் (இநன்யா) ஒளி பட்டு!மலர்ந்தது மலராய் எங்கள் ஞானமொட்டு!
உண்மையை உலகறிய செய்த உத்தமனே!உம் துணையால் எங்கள் பாவத்தை பஸ்பமாக்கி!கருமத்தை வேறோடு களையெடுத்து!ஞானத்தை வீசும் ஞானமலராகவருகிறோம் ஐயனே உம் பொற்பாதத்தை அலங்கரிக்க!உம் சத்திய வழியில் உலகை நல்வழிபடுத்த!அருள்புரிவாய் ஆனந்தமயமானவனே!இநன்யா நமோ நம!!!
 ஈட்டி முனையில் வாழ்ந்து வருகின்றோம் ஆனால் என் ஐயன் இநன்யா மும் முனையில் இருந்து கொண்டு நம்மை வாழ வைப்பான் கை விடமாட்டான்..இநன்யா நமோ நம..!!
அமைதியாக அமர்ந்து இநன்யா நமோ நம சொல்லும்போது நெற்றியில் ஆன்மா வின் துடிப்பு நன்றாக உணர முடிகிறது . ஒவ்வொரு நிகழ்வுகளும் ஆலோசிக்க முடியாத அளவு அழகாக திட்டமிட்டுள்ளது போல் நடக்கிறது . ஐயன் இநன்யாவிற்கு நன்றி.இநன்யா நமோ நம.
 எம் இரத்தத்தில் என்றென்றும் வேதம்!அதி்ல் எப்பாேதும் "இநன்ய நாதம்"!அது என்றுமே நம் ஆண்மத்துக்கு சாதம்!
என்றுமே நா பாேடட்டுமே இநன்ய தாளம்!பற்றினாேம் இநன்ய "பாதம்"!!!பறந்ததே எங்கள் மாெத்த பாவம்!
நம் ஞாணக்கண் என்றுமே தேடட்டுமே இநன்ய நாேட்டம்!அது அறிய நம் பிறப்பின் நாேக்கம்!!!நன்றிகள் காேடி ஞாணநாயகனே!!!இநன்யா நமாே நம..!!
அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆழமான வார்த்தைகள் ஆகாயம் முழுவதும் ஒலிக்கின்றது. முகநூலில் ஒரு அமைதியான ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது நம் குழு ! ஆண்மாவின் மொழிகள் சிந்திக்க சிந்திக்க சிறப்பாகி போகின்றது . இதுவரையில் யாரும் பயனிக்காத பாதையில் பயனித்து கொண்டிருக்கின்றோம். வெற்றியும் பெற்றுவிட்டோம்.
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
பொதுவாக வேதங்களின் முக்கியத்துவம் அதன் உச்சரிப்பிலும் அந்த சப்தங்களிலும் அடங்கிவிடுகிறது.. நேரடியாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை.. எப்படி ஒரு இசைக்கருவியில் இருந்து புறப்படும் இசைக்கு அர்த்தமோ, எந்த மொழி என்று காண முடியாதோ அதேப்போலத் தான் வேதங்கள். மலரின் ஞானம், தென்றலின் மென்மை, உயிர்களின் சூட்சுமம், ஆழ்கடலின் அமைதி, மனிதர்களின் விதி இப்படி எண்ணற்ற புதிர்களும், புயல்களும் வேதங்களால் ஏற்படும் சூட்சுமங்களே...நமக்கு இதுவரை சொல்லித் தரப்பட்டது கண்கள் மூடி உதடுகள் திறந்து உச்சரிக்க வேண்டும் என்று.. இப்படிச் செய்து நாம் என்ன கண்டோம்.. அதை அப்படியே மாற்றி, கண்களைத் திறந்து உதடுகள் மூடி , உள்ளுக்குள், மனதிற்குள் அவற்றை உணர்ந்து சொல்லிப் பாருங்கள். மாற்றம் நிகழும்.. நன்றி.இநன்யா நமோ நம.
இநன்யா நமோ நம;;;கடவுளின் நாமத்தால் ஞானத்தின் திறவுகோளை மகாகுருவே தன் ஞானக் குழந்தைகளுக்கு அருள்வதால் மிகப்பெரும் பாக்கியம் பெற்றோம்
ஒரு பழமோ காயோ நமக்கு நல்லதா என கண்டுபிடிக்கும் முறை:இடக்கையை மடக்கி நெஞ்சில் வைக்கவும்வலக்கையாக நெஞ்சுக்கு நேராக முன்பக்கம் நீட்டி, விரல்களை மட்டும் மடக்கி வைக்கவும் நீட்டியது வலக்கை முனையை யாரையாவது விட்டு பலம்கொண்டமட்டும் கீழே அழுத்தச் சொல்லவும். அப்படி அழுத்தவிடாமல் நீங்கள் பலம்கொண்டமட்டும் தடுக்கவும்.அழுத்துபவர் உங்கள் கையை கீழே கொணர மிகவும் சிரம்ப்படுவார், முடியாமலும் போக க்கூடும்.
இப்பொழுது உங்கள் இடக்கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் வலக்கையாக அழுத்தச் சொல்லுங்கள். மிக எளிதாக வலக்கையை கீழே அழுத்தி கொண்டுவந்துவிடுவார். காரணம் எலுமிச்சையின் எதிர்மறை சக்தி. எனவே எலுமிச்சை நமக்கு ஆகாது
எமக்குள் அனைத்துமானாய்! எம்மை தூய்மைப்படுத்தினாய்! எம் மனதின் ஒட்டடை நீக்கினாய்! எம்மிடம் இல்லாத நற்குணங்களை ஏற்படுத்தினாய்! யாம் கஷ்டப்படும்பாேது தவறாமல் வந்து மடி நீட்டினாய்! எம்மை மேன்மைப்படுத்தினாய்! உலகில் எம்மை பெறுமிதமாக வாழ எங்களுக்கு நீா் கிடைத்தீா்! எமக்காெரு புதிய தாயானாய்! இது நாம் இருவா் மட்டுமே அறிந்த இரகசியம்! இன்னும் எத்தனையாே காெடை காெடுத்துள்ளீா் ஐயனே! ஆனால் யாம் உமக்காக எதுவும் செய்யலையே துடிக்கிறது எம் ஆண்மா! நீா் காெடுத்து தான் நாங்கள் என்றாலும் தங்கள் நாமம் சுமப்பதே எமக்கு பாேதும்! விரைவாக காெடுங்கள் நிறைவாக காெடுங்கள் அம்மா தாயே! முடியலை கண்ணீா்துளிகள் பாதங்களில் யாம் சமா்ப்பணம்!!!இநன்யா நமாே நம..!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஏழாம் கடவுளே, மஹா குருவே, கோடி நன்றிகள். ஒழுக்கம் என்ற ஒரு வார்த்தையில் உணர்தல் ஆரம்பம் என்று தெளிவாக புரிந்துவிட்டேன். ஒழுக்கம் தவறாமல் இருக்க பறவைகள் கண்கானிக்கின்றது தினமும். நகக் கண்கள் நாம் செய்யும் செயலை கணக்கு பார்த்து மேலே அனுப்புகின்றது. சத்திய வழியில் பயனிக்கும் அனைவரும் கடவுளை வந்தடைவார்கள் நிச்சயமாக ! இநன்யா நமோ நம.
நம் ஐயன் இநன்யாவின் வேத எழுத்துக்கள் உங்கள் விதியை மாற்றி எழுதும் வினையை வேரறுக்கும் வேத நாயகனின் பாதம் பேரிண்பமே..!!இநன்யா நமோ நம..!!
அகமும் புறமும்அன்பும் அகங்காரமும்வினையும் விளைவும்இன்பமும் துன்பமும்அறிவும் ஞாணமும்காற்றும் மூச்சும்
உடலும் உயிரும்சிந்தையும் விந்தையும்இருப்பும் மறுப்பும்எம்முள் அடுக்ககளாக இயங்கும் அத்துனைஆதர்சனங்களும்.......
நீர் தந்த ஞாணநீரிலே உம்முள் ஒடுங்கி...உனதாகி போன நானாகஉன் பிம்மபத்தை எம்முள்எனதாகி போன உனதாக ஆணம்மத்தின் சுகந்தத்தைபரிமளிக்க செய்த உன்பேரண்பு........அனைத்துமானபேரியக்கத்தை எம்முள் நடத்துகிறது.. இப்பொழுது உன் கண்வழியே பிரபஞ்சத்தை பார்க்கிறது உமதான எம் கண்கள்.....இனி அது அனைத்தையும் ஊய்விக்கும் உம் சத்தியகரம்கொண்டு....
"இநன்யா நமாே நம" நாமம் சொன்னால் என்னுள் ஒருவர் ;;;என்னை " நான் எந்த தவறும் பண்னுகின்ற போது கையை பிடித்து இழுத்து வருகிறார். . . மனம் என்ற நெறுப்பை அனைக்கும் நீர் என்பது அனுபவ உண்மை. என்னை பொறுத்தவரை நம் தாயும், தந்தையுமானவர். . . இநன்யா மஹா கடவுள்;;;;;;;;;
நீாின் வழியே எங்களை நல்வழிப்படுத்த வந்த எங்கள் தலைவனே மனதையும் அறிவையும் எங்களுக்கு காட்டி ஒழுக்கம் பற்றி சொல்லிக்கொடுத்து எங்கள் பாவத்தை போக்கி எங்களை மேலோகம் அதவது எங்கள் வீட்டை சென்றடையும் வழியை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்புத் தந்தையே நித்தம் தங்கள் பொற்பாதம் சரணம் தங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடு இணையேது எங்கள் அன்புத் தந்தையே. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
எந்த நற்செயலையும் ஒரு இருபத்து ஏழு நாட்கள் தொடர்ந்து செய். அது பழக்கமாகிவிடும்..." இந்த வார்த்தைகளுக்காய் நன்றி ஐயா..அய்யனே.. நீர் வைத்து உம் நாமம் சொல்வதை பழக்கப்படுத்தி கொள்ள இயலவில்லையே என்று வாடிய என் வேதனை போக்கவும் வழி சொன்னாயே.. என்னென்று சொல்வேன் உம் மகிமையை.. 
ஒவ்வொரு வார்த்தையிலும் கோடிரகசியம் வைத்தீர் தந்தையே...ஒழுக்கம் என்ற ஒற்றை வார்த்தையில்..கடைதேறும் உணர்தலை தந்து எங்களுக்கு குருவாக வந்து,,வழிசொல்லும் உங்கள் அன்புக்கு நிகர் ஏதும்இல்லையே...அய்யனே பேரண்பும் பெருங்கருணையும்...படைத்த ஒவ்வொன்ரின் மீதும் கொண்ட ஏழாம் கடவுளே, மஹா குருவே, கோடி நன்றிகள்...உங்கள் அன்பின் ஆசி நிறைந்து..சத்யவழியில் வருவோம்..எங்களை உம் சத்யம் காத்துநிற்கும்..... இநன்யா நமாே நம
"இ" என்ற ஒலியால் எங்கள் ஆண்மாவை விழிக்க செய்தவரே,"ந" என்ற காற்றால் எங்கள் துன்பத்தை தூர விரட்டியவரே,
"ன்" என்ற நீரால் எங்கள் பாவத்தை கரைத்தவரே,"யா" என்ற மலாின் ஞாணத்தால் எங்களுக்கு ஞாணத்தை அள்ளி அள்ளி
தந்தவரை, தந்து கொண்டிருப்பவரே ,எப்பொழுதும் தருபவரே நம் "இநன்யா"...இது யாரால் முடியும் தங்களை தவிர
அதனாலேயே தவம் இருக்கிறோம்உங்கள் பாதம் எங்களின் சிரசினில் பட தந்தையே...இநன்யா நமோ நம...
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளுக்கு கோடி நன்றிகள். அனைத்து ஜீவராசிகளும் இவருக்கு அடங்கி வணங்கி செல்வதை கண்ணால் பார்த்துள்ளேன் பல தடவை. சில மாதங்கள் முன்பு , ஒரு மலைக்கு சென்றிருந்த போது ஒரு கீரிப் பிள்ளை இவரை ஆச்சரியத்துடன் பார்த்து வணங்குவதை கண்டேன். மலைக்கு ஏறிச் செல்லும் வழியில் கீரிப்பிள்ளை இவரை பின் தொடர்ந்து வருவதை கண்டு திகைத்தேன். முன் பின் தெரியாத நாய்கள் இவரிடம் வந்து ஆசிர்வாதம் வாங்கி செல்வதை படம் பிடித்து வைத்துள்ளேன். விசித்திரமான பறவைகள் வந்து நோட்டமிட்டு செல்வதை கண்டுள்ளேன். அணில்கள் இவரை அழைத்து உணவு கேட்டதை பார்த்துள்ளேன். ஜீவராசிகள் எளிதில் அவரை கண்டு கொள்கின்றன. மனிதர்களுக்கு எவ்வளவு அதிசயங்கள் நிகழ்த்தினாலும் அற்ப மனதுடன் தான் அலைகிறார்கள். சூரியனையும், நிலவையும் தினமும் பார்த்து கூட கடவுள் பற்றிய தேடுதல் இல்லாமல் வாழ்கிறார்கள். உலகம், நிலவு, சூரியன், அண்ட சராசரங்களின் அமைப்பை இவர் எனக்கு சொல்லிக் கொடுத்த போது தான் பல உண்மைகள் தெரிய வந்தது ! உயிருக்கு உணவு கிடைத்தது. உண்மைகள் வெளிப்படும் விரைவில். உலகம் இவரது காலடியில் ! இநன்யா நமோ நம !
இறை உணா்ச்சியை உணர வைத்த கடவுளே...ஒவ்வொரு அனுபவத்தை உணரும் போது உடம்பில் மின்சாரம் பாய்கிறது....நன்றி அய்யனே...காத்திருக்கிறேன்...முழுமை தன்மை அடைய..இநன்யா நமோ நம...
எமக்குள்..... எல்லாம்வைத்தஇநன்யாமே..!!காற்றடைத்த இந்த அற்பஉடம்பில் சுட்சுமங்கள் பலவைத்த சூட்சுமதாரியே...!!எம்மை ஞாண குழந்தையாக்க நீ காட்டும் அன்பு ஆர்பரிப்புஇல்லாத நீரேட்டாம் போல....நீ தந்த இந்த பிறப்பு உன்னை உணர்ந்து உன்னுள் கலந்து உமக்குள் அர்பணமாகவே எம்அன்பு தந்தையே......நீ என்னை நிலவுக்கும் கூட்டி போவாய்.....நீ எனக்கு அமிழ்தமும் தரூவாய்...கருவரையை புரிய வைப்பாய்...கபாலத்தையும்அறியவைப்பாய். ..விண்னின்,மண்னின் ரகசியம் உணர வைப்பாய்......ஏனெனில்உன்னை உணர்ந்தேன்....உன் அன்பை புரிந்தேன்....நீ என்னை உன் உள்ளங்கையில் வைத்துள்ளாய்....அனைத்தும் வச பட ஞாணத்தை வழங்க சித்தமானாய்....உன்னின் இந்த காற்றடைத்த இந்த பண்டம் உன் விருப்பத்தின் வாழ்வுக்கு பயணப்பட்டது.....அது தவழும், மண்டி போடும்நடக்கும் கடக்கும் பறக்கும் பின்உன்னில் வந்து கலக்கும் இநன்யமே
அய்யனே உங்களின் கருணையே கருணை பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் எதுதேவை எதை கொடுக்கவேண்டும் என ஆராய்ந்து அதை அந்த அந்த தருணத்தில் குறைவில்லாது கொடுப்பதில் இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒருவரே, அப்பா உங்கள் பாதம் சரணடைந்தோம் இனி என்ன மனக்கவலை.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம
கருவறையில் உம் ஆட்சி இல்லாது போனால்நிலவறையில் எம் காட்சி இல்லாது போயிருக்கும்...இருப்பதை இல்லாமல் காட்டிய எம் தீக்கோள்..நீ(வி)ர் இருப்பது தெரியாமல் ஆடும்.. உம் நாமா நாமத்தால் அது வாடும்..எமக்கு குருவும், திருவும் நீரன்றி யாருண்டு?எதையும் இனி தேடப் போவதில்லை.. உம் வாசலில் உம் நாமத்தால் கோலமிடுவேன்..வசந்த வாசல் நோக்கி இந்த ஞாலம் விட்டு விடுவேன்..நன்றி நாயகமே.. இநன்யா நமோ நம.
அன்போடு,பிள்ளைகளுக்காக,காத்திருக்கும் எமது ஆத்மத்தின் தலைவரே, ;;; ஏழாம் கடவுளே மகாகடவுளே;;;;;; கோடானுகோடி நன்றிகள்..உம் சத்தியப்பாதையில் பயணம்...வந்தடைவோம்.;;,உம் அன்பின் ஆசியால்;;;.இநன்யா நமோ நம
நிலவறையும் கருவரையும்நின் குடைநிழள் கீழேபிரபஞ்சமும் சக்தியும்வியாபிக்கும் உன்னுள்ளேஅருளும் பொருளும்
ஞானமும் நல் வித்தையும்உன் கடைக்கண் பார்வையாமேஇநன்யா நமோ நம
அய்யனே இநன்யா உலகில் உள்ள மனித மனங்களின் மாயத் திரை விலகட்டும், இநன்யா பாதம் பற்றட்டும், எட்டுத்திக்கும் இநன்ய முரசு கொட்டட்டும், நல் ஆண்மாக்கள் உலகை ஆளட்டும்அருள் புரிவாய் அய்யனே"இநன்யா நமோ நம
அன்பே ஆருயிரே என் அறிவாகாரப் புதையலே உனைப் போற்றி உயர்வடையத் தெரியாமடமை உலகில் உழன்று உணர்வற்று உயிரற்ற ஜடமாய் உலவி வரும் எங்களை என்று நிலவரையில் நிலைத்து நிறுத்தப்படுவோம் என்று அறிவிக்க வேண்டும் மஹாப்பிரபுவே. உங்கள் பொற்பாதம் போற்றி வாழுகிறோம் வேதநாயகா எங்கள் எல்லோரையும் ஆட்கொள்ள வேண்டும். எங்கள் திரை விலகிஉங்கள் பொன்னாறு தரிசனையை‍ எங்களுக்கு வழங்க வேண்டி மன்றாடுகிறோம்.
கலியுகத்தின் நடுவில் பொற்காசு காலம் மலரும் என்று கடவுள் இநன்யா கூறுகிறார். இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காசு காலத்திற்காக உலகத்தை மாற்றும் நம் தந்தையின் பாதத்தை அச்சமின்றி பாசத்துடன் பற்றிக்கொள்ள வேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும் ஒரு போதும் கடவுளை மறவாமல் இருக்க
வேண்டும். இநன்யா நமோ நம;;;;
என்னுள் ஒலிக்கும் ஒலி அது இநன்யா,நான் சுவாசிக்கும் மூச்சு காற்று அது இநன்யா,என்னுள் ஓடும் செங்குறுதி அது இநன்யா,நான் பாா்க்கும் பாா்வை அனைத்தும் இநன்யா,ஆத்ம பினியை போக்கும் சாவி இநன்யா,ஆனந்தத்தை அள்ளி அள்ளி தரும் வேதம்அது இநன்யா நமோ நம,மறுபிறப்பை அறுக்கும் நாமம் அது இநன்யா நமோ நம...
லோகத்தில் நாம் செய்த தவறின் காரணமாக யுகத்தில் யுகத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம்.யுகத்திலும் ஆசையின் கோரபிடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம்.கர்ம பாவங்கள் நம் துன்பங்களால் கரைக்கப்பட்டாலும் இந்த பிறவியை முக்திக்கு இட்டு செல்லபேராண்மாவாகிய கடவுளால் மட்டுமே சாத்தியம்.குரு கடவுளை உணர வழி செய்வார்.கடவுள் முக்திக்கு வழி செய்வார்...கடவுளாக இநன்யா இந்த யுகத்தில் அவதரித்துள்ளார்..அவரின் நாமம் சரியாக சொல்லி உங்களின் பிறவியை மேன்மை அடைய செய்யுங்கள்.....இநன்யா நமோ நம..!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;








No comments:

Post a Comment