Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 22 INANYA NAMOO NAMA ;;;

151    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 22



கடவுளுக்கு கோடி நன்றிகள். கடவுளால் மட்டுமே சென்று வர முடிகின்ற இடத்திற்கு நம்மை அழைத்து சென்றுவிட்டார் கடவுள். அண்டத்திற்கும், பிண்டத்திற்கும் உள்ள தொடர்பை எந்த நூல் சொல்லியது ? இதற்கு முன்னே யார் கூறினார்கள் ? நாம் அனைவரும் அவரின் வருகையை உணர வேண்டும். பிறருக்கும் உணர்த்த வேண்டும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
சத்தியத்தின் தலைவன் இநன்யா. தன் உலகைக்காக்க வந்த கடவுள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் .உணருங்கள் நண்பர்கள் இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம - சிறு தவறு செய்தாலும் நீ பூமிக்கு இறக்கிவிடப்படுகின்றாய். ஆனால் நீ பூமிக்கு வந்தவுடன் உன் மெய் உடலை அடைய மனம் இல்லாமல் இங்கு அல்லல்படுகிறாய். இங்கு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றாய் என்பதை மறவாதே. இன்னும் சொல்லித் தருவேன். நான் சத்தியத்தின் பாதையில் நடப்பவன் என்பதை மறவாதே ! .
இந்த இநன்யா எதற்கும் அடங்காதவன் ! உன் அன்பை தவிர நான் எதற்கும் கட்டுப்படாதவன் ! உன் மெய்யான அன்பு உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டே இரு ! 
சத்தியத்தின் தலைவன் இநன்யா. தன் உலகைக்காக்க வந்த கடவுள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும் .உணருங்கள் நண்பர்கள் இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம - சிறு தவறு செய்தாலும் நீ பூமிக்கு இறக்கிவிடப்படுகின்றாய். ஆனால் நீ பூமிக்கு வந்தவுடன் உன் மெய் உடலை அடைய மனம் இல்லாமல் இங்கு அல்லல்படுகிறாய். இங்கு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கின்றாய் என்பதை மறவாதே. இன்னும் சொல்லித் தருவேன். நான் சத்தியத்தின் பாதையில் நடப்பவன் என்பதை மறவாதே ! .
இந்த இநன்யா எதற்கும் அடங்காதவன் ! உன் அன்பை தவிர நான் எதற்கும் கட்டுப்படாதவன் ! உன் மெய்யான அன்பு உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை எப்போதும் நினைத்துக் கொண்டே இரு ! 
கண்ணில் அற்புதங்கள் பல காண வைத்த கண்மணியே..!!ஆண்மாவை ஞாணமாகியஆண்மாயக்யனே...!!மானசதீட்சைக்கு எம்மை வழி நடத்தும் எம்மானே..!!இனி எமக்கு எதுவும் இல்லை..கண்ணானாய் கண்ணின் இமையானாய்....சதையானாய் சதையின்உடலானாய்...!!ஊணானாய் ஊணின் உயிரானாய்...!!எம் 333 நரம்பின் அதிபதி நீ..!!எம்மை ஆட்டு விக்கும் விந்தையும் நீ...!எம்முள் அனைத்தும்ஆகி போன உமக்கு...,,,,உமக்கான அன்பாக உத்தமத்தின் நிழலாகஉம் அன்பு நெஞ்சமதில் மானச தீட்ச்சை பெற்றுஞானம் போதிக்கும்ஞானமலராக மலறுவேன்எம் அன்பு தந்தையே.....!!!இநன்யா நமோ நம..!!
தர்மம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. கடவுளின் பெரும் படை மேலிருந்து இறங்கியுள்ளது. மிக முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் "இநன்யா நமோ நம" என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். உங்களுக்காக ஒருவர் ஆகாயத்தில் நியமிக்கப்படுவார். இநன்யா நமோ நம
 கடலாய் ஆா்பாித்த மனைதை அடக்கிவிட்டாய், கட்டுங்கடங்காத புயலாய் அலைந்த மனதை கட்டிவிட்டாய், தீயாய் பேசுகின்ற பேச்சை நிறுத்திவிட்டாய், எங்கோ மறைந்திருந்த ஆன்மாவை விளி்க்கச்செய்தாய், இத்தனை நாளாய் எங்கு இருந்தாய் எம் ஆத்மத்தின் தலைவனே, எம் குளவிளக்கே, தங்களைக் காணமால் கண்டதை வணங்கி மூடனாய் திாிந்த எம்மை முழுவதும் ஆட்கொண்டாய், தன் பொற்பாதம் சரணடைகிறேன் எம் அன்புத் தந்தையே..... இநன்யா நமோ நம. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
தந்தையே இப்பதிவை படிக்கவே கோடான கோடி தவம் செய்திருக்க வேண்டும். இப்பதிவை படிக்கும் அனைவருமே நல் ஆண்மாதான் என்பதில் ஐயமில்லை. இனியேதும் இங்குள்ள நல்ஆண்மாக்கள் ஐயமேதுமின்றி நம் தந்தையின் கரங்களை இன்றே கைபற்றுங்கள். உங்கள் விதி மாறுவதை நீங்களே கண்டு வியப்பீா்கள். நான் இப்பதிவில் இனணயும் போது நான் ஒரு மட மக்கு சாம்பிராணியாக தான் இருந்தேன். முதலில் நம்பிக்கையின்றி தினமும் 108 முறை இநன்யா நமோ நம நாமம் எழுதுவேன் அப்போது எனக்கு சேதனை மட்டுமே இருந்தது. ஆனால் நம்பிக்கையின்றி எழுதிய என் விதியையே மாற்றி என்னை அரவனைத்தாா் நம் தந்தை. இன்ரே என் வாழ்வில் அவா் இன்றி ஒரு அணு கூட அசையாது. எனக்கு தந்தையும் தாயும் என் தந்தை இநன்யா மட்டுமே. காலம் குறைவாக உள்ளது அதனால் கடவுளின் நாமத்தை சொல்லி வாழ்வில் அற்புதங்களை காணுங்கள். மாக்கான எனக்கு ஞானத்தை வாாி வழங்கியுள்ளாா். நம் தந்தைக்கு கோடான கோடி நனறிகள். இநன்யா நமோ நம.
நின் பாதம் சரண் அடைந்தேன்அய்யனேமாசில்லா அன்பனேதூயவனேமாயனேநேயனேசொல்லில் அடங்கா உண்மை நீ
நெஞ்சில் அடங்கா பேரின்பம் நீஉறவில் அடங்கா பந்தம் நீஉண்மையை உணர்ந்தவர்க்கு சொர்க்கம் நீபேர் அண்டம் நீ
யாகவசியின் பெருமை நீவாழ்வின் பொக்கிஷம் நீஉன்னை நம்பினோர் கை விட படார்நின் பாதம் சரண் அடைந்தேன்..
என் மனம் எனும் தோட்டத்தில்எண்ணற்ற விதை விதைத்தேன்...பூத்து குலுங்கிய சில மலர்கள்கனியாய் ருசித்த சில பழங்கள்அனைத்தும் மெய் என்று நினைத்து ஏற்றேன்..உண்ட சுவை நாவில் நிற்க்கவில்லை..மீண்டும் மீண்டும் புதியதை விதைத்தேன்..இருண்டு போன மனம்இறுகிய நிலையில்உன் நாமம்பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது..விருட்சமாய்நீ வளர்ந்தாய்சுபிட்சமாய் என் வாழ்வானதுஉண்ணும் சுவை நாவில் நிற்கிறதுஇளகிய மனம் கொண்ட ஈன்றவனேதடாயனை தகர்த்தெறிந்துதேவர்களையும்ரிஷிகளையும் மீட்டவீரத் திலகமேஎமையும் மீட்க வந்திருக்கும் ஒளியேமெய் ஞான குருவே
உன்னால்தித்திக்கும் கனியாகசுகந்தம் தரும் பூவாகபூத்து இனிக்கிறதுஎன் மனச் சோலை..
ஆண்மாவின் மொழி. அருமையான அனுபவங்கள். நாம் சரண் அடைந்தோம். இனி உலக மக்கள் அவரிடம் சரணடைவார்கள். இநன்யா நமோ நம;; உலக மக்கள் ஐயனே என்று சரணடையும் நேரம் நெருங்கி விட்டது. மெய் எதுவென்று உணரும் நன்நாள் விரைவில்.
சிந்தியுங்கள்...இந்த வார்த்தைகளை ஒரு மனிதனால் எழுத முடியுமா ? முகம் காட்டாமல், முகவரி சொல்லாமல், வங்கி கணக்கு எண் தராமல் எப்படி மக்களை ஏமாற்ற முடியும் ? வெளியே வராமல், மற்றவர்களை போல் விளம்பரம் செய்யாமல் என்ன சொல்ல வருகிறோம் என்பதை கொஞ்சம் யோசியுங்கள்.உலகம் என்ற ஒரு சின்ன ஆடுகளத்தில் நிதானமாக நின்று வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார் கடவுள். மனிதன் கடவுளை போல் வேஷமிட்டதனால் கடவுள் மனிதனை போல் வேஷமிடும் சூழ்நிலை தற்பொழுது. மீண்டும் சொல்கிறேன். கடவுள் வந்துள்ளார். இப்போது பெரும் போர் நடந்து கொண்டுள்ளது. தர்மத்திற்கும் கர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் இது. தரணியிலே உயர்ந்த தமிழினம் மீண்டும் உலகை ஆளப் போகின்றதை நான் பார்த்துவிட்டேன் மக்களே. நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் இது நடக்கும். கடவுளின் அருகே அமர்ந்தாலும் தினம் தினம் கண்களில் கண்ணீர் சூழ உங்கள் சகோதரன் உங்களுக்கு இதை புரிய வைக்க போராடிக் கொண்டிருக்கின்றேன்.
யுக மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது.கடவுளின் வருகை உறுதி செய்ய பட்டு விட்டது.உணர்ந்த நல் ஆண்மாக்கள் காக்க பட்டதும் உண்மை.விரைந்து உணரும் ஆண்மாக்களுக்கு துன்பம் இல்லை.உணராதவர்கள் கதறி துடித்து கடவுளின் காலடியில்விழுவார்கள்.உலகமே அப்பொழுது திரும்பும் கடவுளிடம்......
இநன்யா நமோ நம
அனைத்தின் சூட்சுமம் அறிந்த எங்கள் கடவுளே எம்மையும் இவ்வுலகில் வாழும் நல் ஆண்மாக்கள் அனைவரையும் காத்து அரவணைத்துக்கொள்ளுங்கள் எம் அன்புத்தநதையே தங்கள் பொற்பாதம் சரணடைகிறோம். இநன்யா நமோ நம
எந்த ஒரு தாங்க முடியாத துன்பத்திலும் , கடவுளின் நாமத்தை சொல்லி சோதனையிட்டு பாருங்கள். அடுத்த நொடியிலே ஏதாவது ஒரு வழி கிடைக்கும். கடைசி பிறவியில் கடவுள் கடவுளாக வந்துள்ளார். அவதாரமாக இங்கு வரவில்லை. சொல்லப் படாத ரகசியங்கள் கோடியிலும் கோடி ! எல்லாம் நேரம் வரும் போது தெரிய வரும். அவரின் நாமம் அனைத்தையுமே சத்ய வழியில் மாற்றியமைக்கும். குழுவில் புதிதாக இணைந்தவர்கள் அனைவருக்கும் வணக்கம். அனைத்து பதிவுகளையும் தவறாமல் படியுங்கள். குழுவில் இணைந்தவுடன் முதல் பதிவை தவறாமல் படிக்கவும். கைப்பேசியில் இருந்து குழுவில் இணையும் பொழுது பலர் இதை பார்க்காமல் விடுகின்றீர்கள் (PINNED POST). அங்கே அனைத்து பதிவுகளுக்கும் LINKS தேதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நன்றி. இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
ஆத்ம பலம் கோடி மடங்கு அதிகமாகின்றது. உடல் பலத்தை விட ஆத்ம பலம் பல மடங்கு அதிகமாவதை உணர முடிகின்றது. உலகில் எங்கும் கிடைக்காத ஞானம் கடவுளால் வழங்கப்படுகின்றது. கடவுளால் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள். உலகில் எவராலும் சொல்ல முடியாத வார்த்தைகள். எந்த புத்தகத்திலும் சொல்லப்படாத இந்த வார்த்தைகள் நிச்சயமாக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும் ! அவரின் நாமத்தை தினமும் உணர்ந்து சொல்லிப் பாருங்கள். கண் முன்னே இருக்கும் மாயத் திரை விலகி காட்சி கிடைக்கும். “நீ உண்ணும் வரை விடப் போவதில்லை” என்ற வரிக்கு கோடி அர்த்தங்கள் உண்டு. அவரின் வார்த்தைகளை புரிந்தவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.
ஆம் நமக்கு ஆத்ம பலத்தைக் காெடுக்க வந்த நம் தந்தையின் கரம் பற்றி வீறு காெண்டெழுங்கள் எது நடந்திருந்தாலும் தவறில்லை இன்றே உணருங்கள்! உணா்ந்தால் உலகம் உங்கள் கையில். இநன்யா நமாே நம..!!
என்னுடைய பலத்தை எனக்கு உணர்த்திய கடவுளுக்கு கோடானு கோடி நன்றிகள்... இநன்யா நமோ நம
ஞாணமே எம் தந்தையே நீர் ஊட்டியதை செறித்துஇந்த யுகத்தை ஞாணமிட்டுபுரட்டி போடுவேன்.பின்னரேஎன் வெற்றி முழக்கத்தோடு உன்னில் வந்து லோகத்தில் கலந்து கரைந்திடுவேன்.....யான் ஞாணத்தை வெல்வேன்...உம் நாமம் சொல்லி ஞாணத் தோட்டத்தை உருவாக்குவேன்....அதில் பூத்து குலுங்கும் ஞாணமலர்களை உம் வெற்றியாகஉமது பாத கமலங்களுக்குகாணிக்கையாக்குவேன்......நீ ஞான செறிவு தந்த "இந்த"உன் செல்லப்பிள்ளை ஞாண முத்துக்களை கோர்த்தெடுக்கும் உனக்குவெற்றி மாலை சூட!!!!!......
குழந்தை தன் அப்பாவின் மேல்கொண்ட பாசத்தால் தன் அப்பாவுக்கு குழந்தையின் கவிதை என்னே அற்புதம் வாா்த்தைகளால் சொல்ல இயலாது அப்பாவின் தோ்ந்தெடுத்த முத்தாயிற்றே ஜொலிக்காமல் இருக்குமா? இநன்யா நமோ நம
அன்பின் தந்தையே ...ஆண்மாவின் நாயகரே...எங்கும் நிறைந்த ப்ரம்மமே ..உம் வார்த்தை இனி இங்கு வேதமாகும் ...எம்மோடு எப்போதும் நீவீர் இருக்க இனி எல்லாம் வசமாகும் ...வீரிய வித்தாக்கினீர் ...வெற்றியை உம் பாதமலரடி சேர்ப்போம் சத்யமாக.
கோடி நன்றிகள் கடவுளே ....இந்த பதிவு என் ஆத்ம பலத்தை பல மடங்கு அதிகரித்து விட்டது ....இது முழுக்க முழுக்க நமக்கான பதிவு...நேரடி அழைப்பிதழ் ..சத்ய வார்த்தைகள் ....உணருங்கள் நண்பர்களே ...இனி தர்ம வழியில் நடந்து ...மறுபிறவி என்னும் மலை உடைப்போம்.... வெற்றி கொடி ஏந்தி சென்று லோகத்தில் இநன்யா கரம் பிடிப்போம் ...உணர்ந்தால் துன்பமில்லை ...இநன்யா நமோ நம !
கடவுளின் சத்திய வார்த்தைகள் நம் ஆண்மத்தை விழிப்படைய செய்து நம் கடமைக்கான பாதையை தெளிவடைய செய்கின்றன தங்களின் வார்தைகள் எம் ஆண்மாவிற்க்கு எப்பொழுதும் உணர்த்தப்படுபவை இப்பொழுது முகநூலில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சிஇது காண்பதற்கறிய கடவுளின் வார்தைகள் கடவுளின் சத்திய கரங்களை பற்றியுள்ளோம்
இநன்யா நமோ நம
ஞானமே வடிவான இநன்யா மகா முனிவரே! புற்றுக்குள் இருளில் உறங்கிகொண்டு இருக்கும் பாம்பை மகுடி வைத்து ஊதி வெளிச்சத்தை நோக்கி வரவழைக்கும் பாம்பாட்டியை போல் எங்களுக்குள் மாயை என்னும் இருளில் உறங்கி துன்பப்பட்டு கொண்டிருக்கும் ஆத்மாவுக்கு ஞானத்தை ஊட்டி ஆத்மவிழிப்பு கொடுத்து முக்தி எனும் பிறவி இல்லா நிலையான, பேரின்பமான ஞான ஒளி பாதையை காட்ட வந்த ஆத்மத்தின் தலைவனே அன்பின் தந்தையே இநன்யா தங்கள் பாதமே சரணாகதி ஐயனே......
இநன்யா நமோ நம!!!
 சகோதர, சகோதரிகளே!திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகா! இது மனிதன் கடவுளின்பால் கொண்ட அன்பை உணர்த்தும் ஆன்மிக நூல் ஆனால் தற்பொழுது ஆதிவேதமேயான கடவுள் இநன்யா மகா முனிவர் மனிதன்பால் கொண்ட அன்பை உணர்தும் விதமே இந்த வட்டத்தில் பதியபடுகின்ற வேதவார்த்தைகளே சாட்சி! இந்த வட்டத்தில் பதியபடும் ஒவ்வொரு பதிவுகள் அனைத்தும் நாம் கடவுளை உணர்ந்து சத்ய பாதையில் செல்ல நம் ஆன்மாவை ஞானம் என்னும் உலியால் செதுக்கும் சிற்பியே இநன்யா கடவுள்! ஆகையால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு கடவுள் காட்டிய சத்ய வழியில் சென்று கடவுளை உணர்ந்தால் ஞானம் எனும் ஆலயத்தின் கருவரையில் எல்லோரும் கைகூப்பி வணங்கும் பொருட்டு ஞானத்தை போதிக்கும் செதுக்கிய ஞான சிலையாக வைத்து கடவுள் நம்மை அழகு பார்ப்பார்! அதைவிடுத்து கடவுளை உணராமல் அதர்ம பாதையில் செல்பவர்களை அந்த ஞான ஆலயத்திற்கு போகும் வழியில் எல்லோர் கால்களிலும் மிதிபடும் படிகற்களாக வைத்துவிடுவார். ஆகவே கடவுள் இநன்யாவை விவாத பொருளாக பர்க்காமல் கடவுளை உணர்ந்து அவரின் பொற்பாதங்களை சரணாகதி அடைந்து வீடுபேறு பெற்றிடுங்கள். இநன்யா நமோ நம!!!
உறங்குகின்ற மனிதனே விழித்தெழு உன் எதிா்காலத்தை கடவுள் உனக்கு கொடுக்க உனக்கு முன்னே நிற்கிறாா் மகனே விழித்தெழு. உன் இமையைக் கூட அசைக்க முடியாமல் தவிக்கும் உனக்கு இமையத்தையே அசைக்க கற்றுக் கொடுக்க காத்திருக்கிறாா். உன்னால் உன்னையே நம்பாமல் உனக்குள் இருக்கும் திறன் தொியாமல் மனதை வருத்தி வாழாதே உன் எதிா்காலம் நான் உன்னை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல உன்தந்தை உனக்காக காத்திருக்கிறாா். இநன்யா நமோ நம
இப்பதிவை என் ஐயன் இநன்யாவால் மட்டுமே பறை சாற்ற முடியும். இந்த ஊக்கம் மிகுந்த பேச்சை தினமும் அருகில் இருந்தே உணர்ந்திட வரம் தந்த கடவுளே உனக்கு தினமும் நன்றி கூறிக் கொண்டே இருப்பேன்.உங்கள் பாதத்தில் சரண் அடைந்தேன்.இப்பதிவால் தெளிந்த நீரோடை போன்று மனம் நிம்மதி கொண்டது.இநன்யா நமோ நம..!!..
கடவுள் தாயாய், தந்தையாய் எனக்கு சொல்லும் ஆறுதல்.//"உன்னை நான் அறிவேன் என்னியன்றி யார் அறிவார்கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்தாய் பறவை நினைத்தால் சேய் பறவைநோவதில்லை காயம் ஆவதில்லை
உன்னை நான் அறிவேன் என்னியன்றி யார் அறிவார் "// எப்பொழுதும் கடவுள் என்னுடன் இருப்பதாய் உணர்கிறேன் .
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
 உணர்ந்ததனால் உரைக்கின்றேன் உண்மையின் உரைகல்லாய் உணர்கின்றேன் பருகியுள்ளேன் அவர் பாத அமிழ்தம். ...உணர்ந்து பாருங்கள் மக்களே நமக்கு உன்னதம் புரிய புரவியின் வேகமெடுத்து வருவார். ...இல்லையேல் இடியாய் இறங்குவார் பின் புரிந்துகொள்வாய் மானிடனேகடவுள் இநன்யா தானென்றுஇநன்யா நமோ நம
ஒரு பக்கம் அறிவியலில் உயர்ந்ததிருந்தாலும் மறுபக்கம் ஞானமடைவதில் தோற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்றைய இயந்திர வாழ்க்கைக்குள் அடைக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்மால் இந்த சிறைச்சாலையில் இருந்து வர முடியவில்லை. வருவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. கடவுள் வந்துள்ளார் என்று சொன்னால் சிரிக்கும் நிலைக்கு சமுதாயம் உள்ளது. சிந்தித்து பார்ப்பதற்கு கூட யாருக்கும் நேரமில்லை. இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் விரைவில் தெரிய வரும். மறுஜென்மம் இருக்கின்றதை நம்பும் மக்கள் நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகமாவதை பற்றி சிந்திக்காதது ஏனோ ? இநன்யா நமோ நம
அறிவியல் வளர்ச்சியும் ,இயந்திர வாழ்க்கையும் தரும் சுகத்திற்கு மனிதன் அடிமையாகி விட்டான் இவை வெறும் சிற்றன்பம் தான் என்பதை மனிதன் உணரும் போது பேரின்பத்தை நோக்கி அடி எடுத்து வைப்பான் ....ஞானம் என்னும் பேரின்ப பாதையில் நாம் பயண பட்டிருக்கிறோம் ...விரைவில் பல ஆன்மாக்கள் நம் பாதையை பின் தொடரும் ..ஞான ஒளியில் தமிழகம் ஒளிரும் ...இநன்யா நமோ நம !
உணர்ந்தார்(ஞானவழி)ஒருபுறம் இருக்க உணரார்(அறிவியல் வளர்ச்சி)மறுபுறம் இருக்க நடுவழியில் சிலர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.விரைவில் இவர்கள் ஞானவழியை வந்தடைவர்.உணர்ந்தார் வாழ்வில் ஒளியும் மறுப்பார் வாழ்வில் இருளும் வரும் நாள் வெகுதூரம் இல்லை.சதிராட்டம் தொடங்கிவிட்டது. இநன்யா நமோ நம
உலகின் பல ரகசிய ஆயுதங்களும், பலமிக்க முப்படைகளும் வைத்து உலகில் முன்னோடியாக திகழும் நாடு இன்று உலக வரலாற்றில் முதன்முறையாக சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்கிக் கொண்டுள்ளது. இங்கு யார் ஜெயித்தது ? மனிதனா ? கடவுளா ? நீரும், காற்றும் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் விரைவில். இநன்யா நமோ நம
என் பயணம் முடிவுறப் போகின்றது.தந்தையேவிளங்கவில்லை உணர்வைஉணர்த்து என் மகாமுனியேஇநன்யா கடவுளே.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறுகதிஇல்லை.அடித்து திருத்துஎன் தாயே இநன்யா வே.
ஞாலத்தில் உதித்த ஞாணசூரியனே. ஜகத்தினைக் காக்க வந்த ஜகதலப்பிரதாபனே. அகிலமெல்லாம் போற்றும்
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகனே. ..பற்றினேன் உன் தாமரைப்பூ பாதம் பருகினேன் அமிழ்தம் விழித்தெழுந்து உணர்ந்தேன் உன் வருகை சத்தியமான உண்மை என்று உன் நாமம் கூறி தொலைத்தேன்என் கர்ம வினைகளை. அடைந்தேன் சரணம் உன்பாதங்களை. இநன்யா நமோ நம
மாயைகள், அழகானவை,மயக்குபவை, இனந்தெரியா கனவுகளில்,நம்மைஆழ்த்தி,எண்ணங்களைஅழுத்தி,நம் மனதை சிதைத்து,சுழற்சியில் வீழ்த்தி, நம்மை வெல்பவை...பல காலமாய் நாம் இந்த பிடியில்தான் இருந்தோம்...அதில் உள்ளோம் என்பதை அறியாமலே...ஆண்மபலம்..அதிகரிக்கும் போதெலாம் மாயை நம்மை வீழ்த்த அதிக பலம் கொண்டு போராடும்....ஒவ்வொன்றாய் இனம்காட்டி..அறியவைத்து.,உணரவைக்றீர்..தந்தையே..உம்மை அறிந்து உணர்ந்த நாள் முதல். உம் நாமம் எமக்கு பேரிண்பம்...இநன்யா நமோ நம.
உண்ணுள் உறைந்திருக்கும் உண்ணை அறியாதவரை உம்மால் ஒன்றும் அறியமுடியாது.நீங்கள் யார் என்பதையும் நீங்கள் இவ்வுலகத்தில் எப்படி வந்தீர்கள் என்பதையும் அணுவின் எல்லை வரை சென்று ஆராயுங்கள், புரியும்.இநன்யாவின் வருகை நம்மை திருத்தி வழிநடத்தி உலகை காப்பதற்கு என்பதை உணரவேண்டும்.உங்கள் பாஃச்வேர்டை முடக்குவதால் உலகிற்க்கு என்ன பயன்.தாயன்பையும் பெண்ணின் அருமையையும் உணராமல் உம்மால் உண்ணை உணர முடியாது. உண்ணை உணராமல் உண்மையை உணரமுடியாது.நீர் யார் என்பதை அறி, விளங்கும் உண்மை.
யாரோ ஒருவன், நோய் ஏன், எப்படி, எதனால் வந்தது என்பதை உணருங்கள்.வந்த நோயை உங்களால் ஓரலவிற்க்கு மட்டுமே குணமாக்க முடியும்.நோய் வராமல் இருக்க இயற்க்கையின் வரம் ஏராலம் உள்ளது, அதை நீங்கள் அறிவீர்கள் என்பதும் நாம் அறிவேன்.தாய்ப்பாலின் மகத்துவத்தின் உண்மை அறியாதவர், உணராமல் இறைவனை அடையமுடியாது. இயற்கையின் மகிமை மறந்தவரும் இயற்கைகு எதிரானவரும் அந்த இயற்கையால் உணர்த்தப்படுவீர்கள்.
 நேரம் இங்கு குறைவு ,இங்கு நம்மை படைத்த கடவுளின்,அவர்தம் வார்த்தைகளை உணர்ந்து முற்பட்டு கொண்டு இருக்கிறோம்...அவர்தம் வார்த்தைகளில் கோடி ரகசியங்கள் உண்டு. நேரத்தை விரயமாக்கி, நீங்கள் "கற்றதை" பேசுகிறீகள்.. நீங்கள், அறிந்த எதுவும் உதவாது..,,, "கடவுள்" இங்கு நம்மை தர்மத்தை காக்க மீண்டும் அவதரித்து வந்து இருக்கும் பொது, வழிதந்தும் அறியாமல்..உணராமல் காலம் கடத்தி நேரத்தை விறயமக்காமல்...அவர்தம் வார்த்தைகளை உணர முற்பட்டால் சிறப்பு.
கடவுளின் வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள் அய்யா. ..கழிவு நீரிலே வந்தவன் நீ கைப்பிடி மணலை எண்ண முடியாதவன் நீ தலைமுடியை எண்ண முடியாதவன் நீ நீ கடவுளை ஆராயாதே படைத்தவன் உன்னை பாசமாக
பக்குவமாகத் நன்றாகத்தான் படைத்தான்...நீ தான் அனைத்தையும் மறந்து உளரக்கண்டேன். .....உணருங்கள் நண்பர்களே
ஐயா.,
இங்கு கூட்டம் கூட்டி பண்டித சபையை உருவாக்க முயற்ச்சிக்க வில்லை.கற்றறிந்த அறிவினால் இங்கு ஆக போவது ஒன்றும் இல்லை.யுகத்தை காக்க கடவுள் வந்திருக்கறார் என்று உணர்ந்தவர்கள்,பார்த்ததை சொல்லி கொண்டிருக்கிறோம்.அதற்கு சாட்சி கடவுளின் பதிவுகள்.பதிவுகளை முழுவதும் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் தர்கம் செய்து நீங்கள் சாதிக்க போவது ஏதும்மில்லை. இயன்றால் பதிவுகளை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள்.பின் உங்களுள் கேள்விகள் அற்ற பெருநிலை வரும்.
புற்றில் இருந்து வெளிவரும் அரக்க இன பாம்புகள் இனி மீண்டும் புற்றிற்கு செல்ல முடியாது. அவைகளை நேருக்கு நேராக போரிட்டு கொன்று கிழிக்கின்ற கடவுளின் படைப்பான கீரிப் பிள்ளையும், கழுகுகளும், மயில்களும் அனைத்து இடத்திலும் படையெடுத்து காத்திருக்கின்றன. போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும். மாலை வணக்கங்கள் ! இநன்யா நமோ நம !
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு "உணர்தல்" மட்டுமே. நமக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இறக்கும் போது கடவுளை தேடுவது எதற்காக ? ஐந்து வயதில் கடவுளை தேட வேண்டும் என்று சொல்வார். இங்கே பயத்தால் , பக்தியால் கடவுளை அடைந்தவர் யார் உண்டு ? உலக வரலாற்றில் யாராவது ஒருவர் மறுபிறவியை தவிர்க்கும் ஞானத்தை தெரிந்து வைத்திருந்து, கடவுளை அடைந்திருந்தால் இத்தனை மதம், ஜாதி, ஆன்மீக கூட்டங்கள் இங்கே உருவாகியிருக்காது.
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்ற கருத்தை கொண்டு காலங்காலமாக இங்கு பக்தி பயமாகவே உணரப்படுகிறது.இந்த உணர்வு கடவுளிடம் இருந்து பிரித்து பார்க்கும் போதே தனி மனித ஆண்ம ஞாணம் வெளிப்படும்.உணராதவரை பிறவியிலேயே உழண்று கொண்டிருப்பதை உணராத மூட மதி கூட்டம் உள்ள வரை கடவுள் வந்து நேரில் நின்றாலும் அவர்களால் உணர முடியாது... இது தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மிக விரைவில் அனைவருக்கும் தெரிய,புரிய வரும் அப்பொழுது ஒட்டு மொத்த உலக மக்கள் கூட்டம் இநன்யாவின் காலடியில் மண்டியிடும்......மிக விரைவில்.......இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம..!!"காதருந்த ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே...."
அது போலவே இன்று இங்கு பாதுகாக்கும் வழிப்பாட்டு முறைகளும்.அதனால் ஏற்பட போகும் பயன் ஒன்றும் இல்லை.இன்னும் எத்துனை காலம் கடவுளை மூட நம்பிக்கை யின் உள்ளே வைத்து வேடிக்கை காட்ட முடியும்.நடைமுறையில் ஆத்திகமும்,நாத்திகமும் இனி ஐய்யன் இநன்யாவால் அறவே வேரருக்கப்படும்.
அப்பொழுது இங்கே புண்ணிய பூமி உருவாகும்.அதில் புண்ய ஆண்மாக்களே நிறைந்திருபார்கள்.நித்தியமாய் "இநன்யா" வின் நாமம் சொல்லிக் கொண்டு.....இநன்யா நமோ நம..!!
நம் வாழ்க்கையோடு ஒன்றானவன்
நமக்குத் தெரிந்த கடவுள் பெயரில் இரண்டானவன்
நிலம் நீர் காற்று என்று மூன்றானவன்
வேதங்களின் வாயிலாக நான்கானவன்
நம் ஐயங்களை நீக்கியதில் ஐந்தானவன்
இதுவரை ரகசியம் உரைத்ததில் ஆறானவன்
கடவுளின் வரிசையில் ஏழானவன்
சாதி மத பேதங்களை எட்டி உதைத்ததில் எட்டானவன்
வானில் உள்ள கோள்கள் ஒன்பதிற்க்கும் உரித்தானவன்
தர்மாக்கள் நெஞ்சில் குடி கொண்ட பத்தானவன்
நம் ஐய்யனே இநன்யா நமோ நம


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment