Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 40 INANYA NAMOO NAMA ;;;

169    INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 40



Inanya Maha Munivar என்னை நேரில் கான வந்த என் ஞான குழந்தைகளுக்கு என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் எல்லா வளமும் நலமும் தருவேன் என் அன்பு உங்களுக்கு எல்லாம் தரும் எப்போதும் கைவிட மாட்டேன் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது என் நாமம் சத்தியம்
கோடான கோடி நன்றிகளுடன் தங்கள் பாதம் பற்றுகிறேன் எங்கள் ஆண்மத் தலைவா. ஞாணமுதல்வா.. கடவுளே கோடானு கோடி நன்றிகள். எங்களுக்கு குருவாய் இருந்து நம்பிக்கையையும், தைரியத்தையும், தெளிவையும் ஏற்படுத்தி எங்களை பட்டை தீட்டிக் கொண்டிருக்கும் தந்தையே தங்கள் பாதம் பணிந்து நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி அப்பா. இநன்யா நமோ நம..
ஆயிரம் கோடி நன்றிகள் தந்தையே பிறவி பயனை அடைந்தோம்உங்கள் அசைவிர்க்கு ஆயிரம் அர்த்தங்கள் தந்தையே
உங்களேடாடு பயணிப்பதால் என்றும் இது எங்கள் பிறவி பாக்கியம்
தாகம் தணியவில்லை தந்தையேதந்த நேரம் போதவில்லை தந்தையேதங்கள் சொல் இன்னும் கேட்க வேண்டும் தந்தையேஇன்னொரு நாள் கிடைக்குமா தந்தையே உங்கள் உடன் பயணிக்க உன் குழந்தைகள் நாங்கள்
கேட்க உரிமை உண்டு தந்தையேஅன்போடு என்றும் எமை ஆட்கொல்வாய் தந்தையே பன்போடு என்றும் உனை
தொடர்ந்திடுவோம் தந்தையே
என்றாவது ஒருநாள் சந்தோசமான நாள் வாழ்வில் என கேட்டால் அது இன்னாள் என சொல்வேன் ஏன் எனில் மனிதனாய் பிறவி எய்த நான் கடவுளை கண்ட நாள்
அன்பு அப்பா....உம்மை பார்த்த நொடி பொழுதுஅனைத்து எம்முள் வேகமாய் அடங்கி போனது....அமைதி பேரமைதி அப்படியான அமைதி இதுவரை அனுபவிக்காத ஒன்று.இநன்யா நாமம் சத்தியம்ஐய்யன் நாமம் பேரின்பம்
என் அன்பு தந்தையே !!!வாழ்வில் பெற்றோம் மாற்றம் !!!இனி இல்லை எந்த வேண்டுதலும் சுயநலத்திற்கு !!!இனி வேண்டுதல் ஒன்றே ஒன்று மட்டும் உம்மிடம் !!!அது உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பது மட்டுமே !!!
ஆம் தந்தையே எந்த விதத்திலும் உங்கள் செயலுக்கு இடையூறாக இருக்கமாட்டோம் !!!உங்கள் களையேடுப்பில் உற்றார் உறவினர் என யார் இருந்தாலும் தடுக்கமாட்டோம் !!!ஏன் நானே அரக்கர் படைப்புக்கு அடிபணிந்தால் சற்றும் யோசிக்காமல் கருனை காட்டாமல் அழித்தெறியுங்கள் என் அன்பு தந்தையே !!!நீங்கள் எப்பொழுது விரும்புகிறிரோ அப்பொழுதுஉலகிற்கு உங்கள் அன்பு முக தரிசணத்தை தாருங்கள் தந்தையே !!!333 காலத்தையும் வென்றவர் என் தந்தை " இநன்யா "நீங்கள் வெளியுலக தரிசணம் தரும் வேளையில் உங்கள் தர்மகுலங்கள் கையோடு கைகோர்த்து,தோளோடு தோள் சேர்த்து ஆயிரம் அரிமா பலத்தோடு இருப்போம் உங்களுடன் பயணிக்க என் அன்பு தந்தையே !!!யுகத்தை வெல்லும் நாமம் " இநன்யா நமோ நம " " இநன்யா நமோ நம "
அன்புள்ள தந்தைக்கு !எவ்வித யுக துண்பம் வந்தாலும் எதிர்கொள்வோம் !செய்த கர்மாவிற்கு தண்டனையாக ஏற்கிறோம் தந்தையே !கடல் நீர் சூழ்தாலும், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டாலும் உம் சத்திய கரங்கள் மிதக்கும் மரங்களாய் வந்து உம் தர்ம குலங்களை கரை சேர்க்கும் தந்தையே !பூகம்பத்தால் புதையுண்டாலும் புதைக்கபட மாட்டோம் விதைக்கபடுவோம் தந்தையே !மீண்டு வருவோம் ! மீண்டும் வருவோம் ! " இநன்யா நமோ நம " என்ற என் தந்தையின் வேதம் ஸ்தாபித்து உம் கமல பாத சரண் புகுவோம் என் அன்பு தந்தையே !" இநன்யா நமோ நம " 
செய்த தவறுகளுக்கு தண்டனை இப்போது. முன் ஜென்ம கர்மவினையின் பலன்தான் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதை நீக்குவதற்க்கும் அல்லது குறைப்பதற்க்கும் தர்மம் செய்து மறக்கவேண்டும்.கடவுள் இங்கு உலகில் எல்லோருக்கும் ஒன்றேதான். ஆனால் உலகில் பலநாட்டு மக்கள் பலன்பெற பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.இயேசு என்பவரும் நம கடவுளின் அவதாரம்தான் என்பதை எம் உள்ளம் தெளிவாக உணர்த்துகிறது. அப்படி இருக்க திருச்சபை கூட்டத்தில் மக்களை குணப்படுத்துபவர் இவர்தான். கர்மாக்களை தண்டிப்பதும் இவரே. தப்பு செய்து தப்பிக்கலாகாது. நாம் இதை நன்றாக சிந்தித்து உணரவேண்டும்.உணர்ந்தால் துன்பமில்லை என்பது கடவுள் வாக்கு.இநன்யா நமோ நம!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
திடீர் என்று கடவுள் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்டால் என்ன கேட்க வேண்டும் என்று யாரும் சொல்லித் தருவதில்லை இங்கு. அது தான் ப்ரச்சனையே ! கடவுள் மெய்யானவரா ? பொய்யானவரா ? இந்த கேள்விக்கு பதில் கடவுள் மட்டுமே வந்து சொல்ல வேண்டும். நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். கடவுள் வந்துள்ளார். நமக்காக ! அவருக்காக அல்ல ! தன் பிரபஞ்சத்தை விட்டு இறங்கி இந்த நரகத்தில் நம்மை காப்பாற்ற வந்துள்ளார் ! உணர வேண்டியது நாம் ! "என் அன்பு உன் துன்பத்தை தூள் தூளாக்கும்". ஒரே வரியில் அனைத்தும் அடங்கிவிட்டது. சித்தர், மகான், ஞானி, தெய்வங்கள், தேவதைகளை வணங்கும் மக்களால் கடவுளை அடைய முடியவில்லை. "வழிபாடுகள் பிறவியை தடுக்காது" -வழி முறைகள் ஒன்றே பிறவியை தடுக்கும். கோடான கோடி நன்றிகள் கடவுளே. ஒவ்வொரு வியாழனும் திருவிழாவும் , பண்டிகையுமாய் தெரிகிறது இங்கே ! மஹா குரு தினத்தில் தங்களது பாதம் பணிகிறேன். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம சத்திய நாயகன் சத்தியத்தின் காவலன் இநன்யா கடவுளின் மூலமாக வெளிப்பட்ட சத்தியமான வாக்கு நம்மை சத்திய பாதையை நோக்கி சத்தியமாக கூட்டி செல்லும் நாம் அந்த சத்திய பாதை இல் பயணிக்க நம்மை தகுதியானவர்களாக தயார் செய்துகொண்டால். மருந்து உண்ணாமல் பிணி தீராது அது போல நமது எண்ணம் செயல், நோக்கம் இவை அனைத்தும் ஒரே இடத்தில செலுத்தி கவன சிதறல் இல்லாமல் நம்பிக்கயோடு வணகினால் சத்தியமாக சத்தியம் சத்திய நாயகன் மூலமாக நமக்கு சத்தியமாக சாத்தியப்படும், வசப்படும்.-இநன்யா நமோ நம
இநன்யா நமோ நமஅன்பு தந்தையே.......யுக மாற்றத்தின் துன்பத்தில் எம்மை எப்படி கரை சேர்ப்பது என்ற சிந்தனையில் உள்ளீரா அப்பா....தவத்தின் தவமே....உருவாய் பிறந்தோம்.....உழன்று துன்புற்றோம்....வாகாய் அருகழைத்தீரே.....
பக்குவமாய் செதுக்குகிறே....காற்றான உம்மை சுவாசிக்கும்பிள்ளைக்கு இனியேது தொல்லை..... தர்மனே.... சத்தியனே....இநன்யாஉம்மில் கரைந்து உன் உரு பெற்று மலர துவங்கியுள்ளோம்.....மலரும் மலர் அனைத்தும் மரகந்தம் தூவும்.....இநன்யா சாம்ராஜ்யத்தில்அன்பே மொழியாக மாறும்....எம் தந்தை பேரன்பானவன்...அந்த அன்பிலே மெய் ஞானம் பேராற்றல் கொண்டு சிறக்கும்...இநன்யா நாமம் சத்தியம்.
இநன்யா நமோ நம. கோடான கோடி நன்றிகள் எம் தந்தையே. இந்த பாவப்பட்ட மனிதா்களை காப்பாற்ற மனிதராய் பிறப்பெடுத்து எங்களை மீட்டெடுத்து மீண்டும் பிறவாநிலை தரப்போகும் எங்கள் அன்புத்தந்தையே, இந்த அற்ப மனிதருக்கு ஞாண தீட்சை தந்து எங்களை உலகுக்கு ஞாண வான்காளாக காட்சிப்டுத்த வந்த எங்கள் குலவிளக்கே, தாயுமானவரே, தந்தையானவரே, எங்கள் குலதெய்வமே, தங்களின் அன்புக்கு நாங்கள் செய்யும் கைம்மாறு என்ன அன்புத் தந்தையே, தங்களின் பாதம் பணிவதை தவிர எங்களுக்கு வேறென்ன வேண்டும். தங்கள் பொற்பாதம் பணிந்து மீண்டும் பிறவாநிலை எங்களுக்கு அருளும் எங்கள் அன்புக் கடவுளே. தங்கள் பாதம் சரணடைகிறோம். இநன்யா நமோ நம
 அன்பே இநன்யா,இறைவன் விளையாடி மகிழ நாம். நம் பிறப்பின் ரகசியத்தை உணர்த்தவும், இந்த யுகத்திலிருந்து நம்மை மீட்டுச்செல்ல அவர் படும் பாடு மிக அதிகம்.குலதெய்வம், தேவதைகள் யார் என மென்மையாக கூறியுள்ளார். கடவுளுக்கு உயிர்பலி கொடுத்தால் நமக்கு நல்லது செய்வார் என்று நாம்தான் தவறாக எண்ணி வந்துள்ளோம். எம் குல தெய்வதிற்க்கு யாம் அறிந்து ஒருபோதும் எம் சார்பில் உயிர்பலி இட்டதில்லை. எமக்கு ஏற்பட்ட சில சிரமங்களில் ஒருமுறை எம்குல தெய்வதிடம் சென்று வழிபட்டேன், எத்தனை கஷ்டத்திலும் உனக்கு நாம் உயிர்பலி கொடுக்கப்போவதில்லை, பதிலாக மறுமுறை வரும்போது எம் உதிரத்தை உனக்கு காணிக்கையாக்குவேன் என்று.இதன் பின் சில வாரங்களுக்கு பிறகு கடவுள் இநன்யாவை கண்டேன். அன்பே கடவுள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். குழந்தைகள் அன்பே தனி. குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைக்கும் இன்பம், மகிழ்ச்சி, அமைதி கோயிலுக்கு சென்று கிடைத்ததில்லை. பயபக்தியோடு கோயிலுக்கு சென்றதுண்டு, பாசத்தினால் அல்ல.வந்த துன்பங்கள் எம்மை உணர்த்தத்தான் என்பதை அறிகிறேன். இனி வராமல் இருக்க எம் பிறப்பின் கடமையையும் அறிகிறேன். கடவுள் இநன்யா பதிவின் மூலம் எம் உணர்தல் கூடி சத்ய பாதை நோக்கி பயணிக்கிறேன்.பூஜை வழிபாடு இல்லை, இனி எம் பயணம் தர்மாக்களுக்கும், இயலாதவர்களை உதவி செய்து நல்வழி படுத்தத்தான்.இனி கடவுளின்மேல் எம் விருப்பத்தை விட எம் மேல் கடவுளின் விருப்பத்தை உயர்த்த உழைக்கப் போகிறேன். கடவுளின் இதயத்தில் யாம் குடிபோகும் நாள் வெகு காலம் இல்லை என்பதை உணர்கிறேன்.எம் எண்ணம் நிறைவேற கடவுளின் அருட்பார்வை எம்மீது.இநன்யா நமோ நம!
இநன்யா நமோ நம. என் இதயத்தை உன்னிடம் பலி கொடுத்தூள்ளேன் இன்றும் அதிகமாக உணர செய்யப்பாஂஎன்னுடைய செல்ல அப்பா அல்லவாஂநீரே என் பரிகாரி சுகம் தரும் என் தெய்வம் நான் நம்பும் முதலிடமே நீயே அப்பா. இயேசுவிடம் சூட்சுமம் உண்டு என்று சொன்ன என் தந்தயே 2 வருடத்துக்கு முன் இயேசு வாக இருந்து என் வயிற்றை வெட்டாமள் நீயே தொட்டு குனப்படுத்தினாயே பல கோடி நன்றிகள். இன்னும் புதிய 3 புதிய வியாதியை தந்நுள்ளாயே இதையும் உம்மாலே குணப்படுத்த முடியும். பாசத்துடன் உன் மகனின் விண்ணப்பம் இது.
இங்கு இன்பம் துன்பம் என்பது உருவாக்கப்பட்டது உண்மையில் அப்படி ஏதும் இல்லை !இதை நீ உணரும் போது பலமுள்ளவனாகிறாய் !அந்நொடி கடவுளான நம் தந்தை " இநன்யா " ஞானத்தை வாரி வழங்குவார் !!!அதனாலேயே நம் தந்தை அடிக்கடி கூறுவார் " ஞானம் " என்பது ஒர் நொடியில் வருவது என்று !!!உணர்வோம் !!!ஆத்ம பலம் பெறுவோம் !!!
ஞானத்தை தந்தையிடம் இருந்து வாங்குவோம் !!!
இநன்யா நமோ நமஇநன்யா யுகம் வெண்கொற்ற குடையின் கீழ் ஆரம்பித்து விட்டது....இனி வெட்டறிவாலுக்கும்
வேல் கம்புக்கும் இடம் இல்லை.நீரின் மீது ஔிரும் தாமரையும் நீரல் இருக்கும் ஞாணமீனை பிடிக்கும் மீன் கொத்தி பறவைகளும் இங்கு ஞாண அரசாங்கத்தின் அங்கங்கள் ஆக போகிறது....அதற்கான வழி முறைகள் இநன்யாவின் ஆசிகளாக வழங்கப்பட்டுள்ளது.உணர்ந்தவர் முக்தி பெறுவர்...இநன்யா நாமம் சத்தியம்;;;;;;;;;
Inanya Maha Munivar நம்பிக்கையோடு என் நாமம் சொல் எவ்வளவு சோதனை வந்தாலும் சொல்லிக்கொண்டே இரு.தளராதே தாங்கிபிடிக்க என் சத்திய கரங்கள் இருக்கிறது.என் நாமம் உன்னை எப்போதும் கைவிடாது .என் நாமம் சொல்பவன் தோற்க்கமாட்டான் .சத்தியமாக, என் நாமம் பேரிண்பம், பெறு வாழ்வே,உனை தாய்போல் அரவணைப்பேன் உனை கைவிடமாட்டேனடா.
இநன்யா நமோ நம!!! நமது மனமானது கடவுள் மீது முழுமையாக படிந்து விட்டால், தேகத்தை பற்றிய கவலை நமக்கிருக்காது. மன உளைச்சல்,அலைச்சல்,துக்கம்,கோபம்,போன்றவை நம்மை அணுகாது. புகழ்ச்சிகளும்,அவமானங்களும், நம்மை பாதிக்காது.தேகத்தால் விளையும் துன்பங்கள்,மனதில் வேதனைகள் நமக்கு துன்பமாக தெரியாது. நான்,எனது என்ற அகங்காரம் எண்ணம் நம்மை நெருங்காது. மாயை நம்மை விட்டு விலகிவிடுகிறது. எந்தவொரு பெரும் முயற்சி இல்லமலேயே பிறவி பெருங்கடலை தாண்ட வைப்பாா் நம் அன்பு தந்தை!!! நம் தந்தையின் நாமத்தை இடைவிடாது மனதிற்குள்ளே சொல்லுவோம்! ஜனன, மரண சுழற்சியிலிருந்து விடுபடுவோம். நன்றி-அய்யா,இநன்யா நமோ நம!!!
தந்தையே தலை வணங்குகிறேன். இப்பதிவு உங்கள் பாதங்களில் சமா்ப்பணம். திருமணத்தை தாமரையாய் முன்னின்று நடத்திக் காெடுத்துள்ளீா். நன்றிகள்.திருமண வேலைகள் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஐயன் எம்முடன். ஒவ்வாெரு விசயங்களிலும் எம்மை மனம் வாட விடாமல் எம்மை கரம் பிடித்து நடத்தினாா். திருமண அழைப்பிதழ் சமஸ்கிருத்தில் அடிக்க ஆரம்பித்தனா் அப்பா இதென்ன சாேதனை என்றேன். அவா்களே அறியாமல் தமிழில் "அகமிரண்டாென்றாதல்" எனறு மாற்றி அச்சிட்டனா். அதற்கு இதுவரை காரணம் தேடிக்காெண்டுள்ளனா். அதே பாேல் அக்னி வளா்த்து செய்து விடுவாா்களாே அப்பா யாம் என்ன செய்வேன் என புலம்பினேன். இரு இல்ல தாய் தந்தையா் மட்டுமே மணவறை ஏறி தமிழ் முறைப்படி தமிழில் திருமணம் நடத்தப்பட்டது. அக்னிக்கு இடமில்லாமல் செய்தாா் நம் தந்தை. எம்மை ஒவ்வாெரு விசயங்களிலும் நம் தந்தையின் விருப்பப்படி நடத்தினாா் காேடி நன்றிகள். எம் மனநிறைவிற்காக எம்முடனே இருந்து கடமை நிறைவேற்ற எம்முடனே உறங்காமல் இருந்து எம்மை பாா்த்துக் காெண்டீரே எம் தாயே நன்றிகள். குரு நாளாம் நம் வியாழக்கிழமையில் திருமணம் நடந்தது அதை விட சிறப்பு. இநன்யா நமாே நம..!!
ஆத்மாக்களே இநன்ய கடவுள் எப்பாெழுதும் நமக்காக நம் மனைமுன் நம்மைக் காக்க காத்துக் காெண்டுள்ளாா். நாம் அழைக்கணும் அவ்வளவு தான்,அழைத்தால் நிச்சயம் வருவாா். அழைத்தவளின் அனுபவம் இது. ஆணந்தமாக வாழ ஐயன் வழியாம் சத்தியபாதையில் நடப்பாேம்..!இநன்யா நமாே நம..!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உலகெங்கும் தேடினாலும் காண கிடைக்காத அறிய வார்த்தைகள். உடல், உயிர், ஆத்மா பற்றி யாரும் சொல்லாத ரகசியங்கள். கடவுளால் மட்டுமே சொல்ல முடிகின்ற வார்த்தைகள். என்ன தவம் செய்தோம் ? “ஞானம் தான் முக்தி தரும்” , “என் நாமம் தான் முக்தி தரும்” ! இதற்கு முன்னர் யாராவது சொன்னார்களா ? கிருஷ்ணனும், ராமனும் , கடவுளின் தூதுவர்களும் தன் நாமத்தை சொல்ல சொன்னார்களா ? இநன்யா என்னும் விதியை மாற்றும் நாமத்தை சொல்ல சொல்ல எல்லாம் மாறும். இநன்யா என்னும் நாமம் இங்கே உலகில் அவரின் பெற்றோர்கள் வைத்த நாமம் அல்ல ! ஆறு கடவுள்களும் பிரபஞ்சத்தில் தன் புதல்வனுக்கு சூட்டிய நாமம் ! அதன் வலிமையை அளவிட முடியாது ! அண்ட சராசரங்களிலும், அகிலமெங்கும் ஒலிக்கப் போகின்ற நாமம். ஞானம் என்னும் பொக்கிஷத்தை வாரி வழங்கும் நாமம். ஞானம் கிடைத்தால் முக்தி நிச்சயம் ! பக்தியும், பயமும் இங்கே தேவைப்படாது. அன்பும், பாசமும் மட்டுமே தேவை ! தன்னை உணர்தலே தேவை ! இங்கு கூட்டம் தேவையில்லை ! அன்பால் இணைந்த குடும்பம் தான் தேவை ! கடவுளிடம் கேட்க வேண்டிய ஒரே விஷயம் ஞானம் மட்டுமே ! அது கேட்காமலேயே நம் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது ! சிந்தியுங்கள். கேள்விகள் மறையும். யோசியுங்கள். ஞானம் கிடைக்கும் ! கோடான கோடி நன்றிகள் கடவுளே ! இநன்யா நமோ நம
முக்திக்கு வித்தான பரந்தாமானின்மெய் அருளால்மதி மயக்கம் அற்றநிலையில்சினவாமைவாய்மைஅவாவின்மை
சலியாமைதூய்மைதுரோகமின்மைகுணங்கள் பெற்றுமனம்உறுதியோடுஅமைதிகொள்ளுதே....
 நாமம் சொல்லச் சொல்ல சக்தி கிடைப்பதும். நின் நாமத்தால் முக்தி கிடைப்பதும் நாங்கள் செய்த புண்ணியமா எனத் தெரியாது கடவுளே.. ஆனால். தங்கள் நாமம் சொல்லிய போதே எங்கள் பாவம் கரைவது தெரிகிறது... இநன்யா நமோ நம.
வீணே திரிந்துகசடுகள்மலங்கள்குவிந்துமுக்தி நிலை அறியாதுமூர்க்கணைப்போல் அலைந்துவாழ்ந்த வாழ்க்கை...முத்தான உன்திரு நாமம்சொன்ன பின்புபித்தாகி போனதேஎனதுள்ளம்...நித்தம் நித்தம் சொன்னாலும்தெவிட்டாத செந்தேனாய் தித்திக்கிறதே...என் பழைய வினைகள் அறுத்துதாமரையின் ஆயிரம் இதழ்கள் விரித்துஎனை ஆட்கொண்டஅருளே முக்தியும் இனி வேண்டாம்சித்தம் தெளிந்தேன்நின் சத்திய மலர் பாதம்தொழுவதன்றிவேறெதுவும் வேண்டேன்....
 இநன்யா நமோ நம!!!நல்ஆத்மாக்களுக்கு வணக்கம்!இங்குஎழுதுவது என்னுடைய ஆழ்ந்த உணர்தல் .கடவுள் எனக்குள் இருந்து உணர்த்தியது கோயிலுக்கு ஏன் செல்லகூடாது ???கடவுளின்படைப்பில் அனைத்தும் கோடானுகோடி ரகசியங்கள் உள்ளது . அதை உணராமல் நாம் அனைவரும் அரக்கர்களின் சூழ்ச்சியால் ஏதோ ஒரு வகையில் துன்பக்கடலில் சிக்கிக் கொண்டு உள்ளோம் .அதை நீக்கி பேரின்ப பெருவாழ்வு அளிப்பதற்காகவே நம்மை படைத்தவர் மீண்டும் அவதரித்து நம்மை காக்க வந்துள்ளார் என்பதை உணர வேண்டும் . கடவுள் நாமம் பேரிண்ப மயமானது . இதுவரை நாம் எப்படி இருந்தாலும் இந்த நொடி பொழுதில் இருந்து அவரின் நாமம் சொல்ல சொல்ல நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்மாக்கள் அழிந்து மீண்டும் பிறவாநிலை எய்துவோம் இது சத்தியம். படைத்தவரின் நாமம் சொல்லி சொல்லி இதுவரை செய்த தவறானசெயல்களை சரிசெய்து நம்ஆத்மா அவர் பாதம் சரணடைய வேண்டுவோம்!!!. அரக்கர்கள் ஆத்மா எங்கு செல்லும் சற்று சிந்தியுங்கள் ?? அந்த ஆத்மாக்களுக்கு மேல் யுகத்தில் இடம் இல்லை ஏனெனில் அங்கு நல்ஆத்மாக்களின் சங்கமமே . பின் எங்கு செல்லும் கோயில்பற்றி ரகசிய பதிவில்கூறியது போல அரக்கர் கட்டியகோவிலில் உள்ள ஏராளமான சிலைகளில் தான் தங்கும் அந்த கெட்ட ஆத்மாக்கள் அங்குதான் குடியிருக்கும் ...... நம் மக்கள் தம்மை அறியாமல் நெருப்பை உண்டாகி வாசனை பத்திகள் ஏற்றி மலர்வைத்து பயத்துடன் வணங்கும் போது நம் ஆத்மாவிற்குள் ஊடுருவி விடும் . பின் அந்த கெட்டஆத்மாக்கள் நம் நல் ஆத்மாவை ஞானம் அடையவிடாமல் எல்லா வகையிலும் துன்பத்தை கொடுக்கும் ..அதனால் எக்காரணம் கொண்டும் அங்குசெல்ல வேண்டாம் .அந்த ஆத்மாக்களை அழிக்கவும் நம் ஆத்மபிணி நீக்கி மீண்டும் பிறவி இல்லா நிலை அடையவும் , நம்மை படைத்த கடவுளே இப் புவியில் அவதரிக்க வேண்டியதாயிற்று . கடவுள் இப்போது நம்முடன் இருந்து அவர்களை அழிக்க நம்மை பலப்படுத்துவார் . கடவுளுக்கு தெரியும் ஆத்மாக்கள் அனைத்தும் உணர்ந்தால் ஆத்ம பலம் பெறுவார்கள் என்று . அதனால் தான் கடவுளின் நாமம் ""இநன்யா நமோ நம!!! என மனதிற்குள் சொல்ல சொல்கிறார் . சொல்ல சொல்ல நம் ஆத்மாக்கள் கடவுள் நம்மை யுகத்தில் என்ன வலிமையுடன் படைத்தாரோ அந்த வலிமையை விரைவில் அடைந்து விடுவோம் கடவுளின் படைப்பில் உணர்வுகள் நிரந்தரம் ..அறிவு இந்த பிறவியில் கடன் வாங்க பட்டது...! கடனாகபெற்ற எதுவும் நம்மை நிம்மதி அடைய விடாது , உணர்ந்தால் துன்பம் இல்லை என கடவுள் கூறுவது விளங்கும் . ஆகவே இநன்யா நமோ நம நாமமும் , ஆதி வேதமும் உள்ளத்தில் நிறுத்துங்கள் ..நாம் யார் என்று உலகிற்கு உணர்த்துவார் ...!இநன்யா நமோ நம
 எனது அன்பு சகோதர சகோதரிகளே !!!ஒர் 30 வருடங்களுக்கு முன்பாக குடும்ப கட்டுப்பாடிற்கு எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்சிகளும், விளம்பரங்களும் செய்யபட்டன ! ஆனால் இப்போது நிலைமை என்ன ??? எத்துனை கருத்தரிப்பு மையங்கள் உருவாகியுள்ளன ??? ஒவ்வொரு ஊரிலும் திறந்தாகிவிட்டது அனைத்தும் வியாபாரம் !ஒரே ஒரு தலைமுறை இடைவெளியில் என்ன நடந்தது ஏன் இந்நிலை என யோசித்தது உண்டா ??? சிறு குழந்தைகளுக்கு கூட தலை முடி வெள்ளையாகிறது ஏன் என யோசித்தது உண்டா ???சிறு பெண் பிள்ளைகள் வயதுக்கு முன்பே பூப்பெய்வது ஏன் ???
30 வருடங்களுக்கு முன் பணக்கார நோய் என்றழக்கப்பட்ட சர்க்கரை நோய் இன்று அனைவர் வீட்டிலும் வருவதற்க்கு என்ன காரணம் ??? நன்கு ஆழாமாக யோசித்தால் கிடைக்கும் பதில் ஒன்றே ஒன்று தான் அது " தொலைக்காட்சி " எனும் அரக்கன். அதில் வரும் விளம்பரங்களை பார்த்து பார்த்து அந்த பொருளை உபயோகித்து வந்ததே இந்த அவல நிலை. இன்னும் நிறைய உண்டு சொல்வதற்கு அதை நீங்களே யூகித்து தெளிவு பெருங்கள். இந்த நிலை 30 வருடங்களுக்கு முன் வந்ததால் அதன் பாதிப்பை நாம் அனுபவித்து கொண்டுள்ளோம் ஆனால் அந்த அரக்கன் பலத்தால் இப்பொழுது அத்தியாவசிய பொருளாக நம் கைகளிலே வந்து விட்டான் அதுவும் ஒன்றுக்கு இரண்டே வைத்துள்ளனர் அனைவரும் அது " கைபேசி " இதனால் என்ன நிலைக்கு சென்று கொண்டுள்ளோம் என அனைவரும் அறிந்ததே. இனி நம் தலைமுறை சந்ததியினர் இதனால் என்ன என்ன அவல நிலைக்கு செல்ல இருக்கின்றனர் என்று இன்னும் ஆழாமாக யூகியுங்கள் தெளிவு புலப்படும். இந்நிலை மாற்ற நம் தந்தை ப்ரபஞ்ச இளவரசர் , ஆறு கடவுள்களின் ஒட்டு மொத்த சக்தியாய் ஏழாம் கடவுள் நம் தந்தை " இநன்யா " வந்துள்ளார். ஆதிகாலம் நோக்கி நம் பயணத்தை தொடங்கும் நேரம் வந்தது. யுக மாற்றம் வெற்றிகரமாக ஆரம்பமாகி விட்டது. வெகு விரைவில் பெறும் மாற்றம் நிகழ உள்ளது. வாருங்கள் எனது அன்பு சகோதர சகோதரிகளே கையோடு கை கோருங்கள், தோளோடு தோள் சேருங்கள் இமயமாய் வளர்ந்து இருக்கும் அரக்கனையும் புரட்டி போடுவோம் இமயத்தையும் புரட்டி போடுவோம்... இநன்யா நமோ நம !!!
கடவுளான நம் தந்தையின் ஒவ்வொரு வார்தையிலும் கோடி சூட்சமங்கள் உள்ளன !!!உணர்தவர் ஆனந்தமாய் உள்ளனர் !
உணரதோர் அழுகின்றனர் !" எல்லா செல்வமும், வளமும் நலமும் தருவேன். என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் என் அன்பு குழந்தையே என் நாமம் சத்தியம் " என்று நம் தந்தை கடவுள் " இநன்யா " அடிக்கடி கூறுவார். இதை கேட்டு நாம் ஆஹா பொண்ணும் பொருளும் வந்து கொட்ட போகிறது. கடன் தொல்லை இனி நமக்கில்லை. எந்த நோயும் இனி நமை அன்டாது என நினைத்து கொள்கிறோம். ப்ரபஞ்ச இளவரசர் செல்வம் என சொல்வது " வான் மழை " , " காற்று " இவற்றேயே சொல்கிறார். நீரும் காற்றும் இல்லாமல் உயிர் வாழ முடியுமா ??? இல்லை தாணியங்கள் தான் உற்பத்தி செய்ய முடியுமா ???உழைக்காமல் சோம்பேறியாக கடைமையை செய்யாமல் கடவுளின் வேதம் சொன்னால் மட்டும் செல்வம் வந்து விடாது பினி தீர்ந்து விடாது. தந்தையின் வார்த்தைகள் என்றும் பொய்ததில்லை. இனி தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும். ஆதாலால் மண்ணில் அயராது உழைத்தாலே அனைத்து பினிகளும் ஒடிவிடும். நிலம் பசுமையாகும் ! நம் ஆண்மாவும் பசுமையாகும் ! அப்பொழுது தான் பொன்னும் பொருளும் நிரம்பி வழியும். உழைத்தே அனைத்தும் ஈட்ட வேண்டும். அவ்வாறு ஈட்டிய செல்வத்தையே எளியோருக்கு உதவி அவர்களையும் உயர்த்துவதே " தர்மம் ". இப்படி தொடர்ந்து செய்து வர சத்தியபாதையின் படிகட்டு கீழிருந்து மேலாக ஒவ்வொன்றாக தெரியும். இதுவே நம் தந்தை சொன்ன சத்தியபாதை. இதிலேறியே நாம் ப்ரபஞ்சமான நம் சொந்த வீட்டிற்கு செல்ல முடியும். தந்தை வழியை மட்டும் தான் காட்டுவார் அதில் தடைகளை தகர்த்தெறிந்து பயணிப்பது நம் கடமை. " இநன்யா நமோ நம " நாமம் சொல்லி அனைவரும் பயணிப்போம் தந்தை சொன்ன " சத்தியபாதை "யில். " இநன்யா நமோ நம "


அவரின் நாமத்தால் உலகின் விதியையே நம்மால் மாற்றியமைக்க முடியும். அனைவரும் இதை பார்க்கத் தான் போகிறோம். இநன்யா நமோ நம;;;;;;;;;;;;;;

Inanya Maha Munivar சோர்ந்து போகாதே,சோதனை என்று துவண்டு விடாதே என் நாமம் சத்தியம் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்லும் நீ கேட்டதை நிச்சயமாக தரும் என் சத்திய கரங்கள் உன்னை எப்போதும் காக்கும் பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேன் என் அன்பு உனக்கு எல்லா வளமும் நலமும் தரும் சத்தியமாக என் ஞான குலங்களே வெல்வாய் நீ ;;;;;;;;;;
சோா்ந்து போக விடுவதில்லை தங்களின் அன்பு நாமம் தந்தையே! எவ்வளவு வீழ்ச்சியிலும் வீரியத்துடன் எழுந்து நிற்க வைகிறது தங்களின் அன்பு நாமம்(வேதம்) நீங்கள் எங்களுக்குள் இருக்கும் போது எந்த சோதனை எங்களை என்ன செய்து விட முடியும் தந்தையே?நாங்கள் அணைவரும் தங்களின் சத்திய கரங்களில் இருக்கிறோம் எந்த சோதனையும் எங்களை ஒன்றும் செய்யாது. சோதனைக்கே சோதனை கொடுக்கும் அன்பு நாமம்! ஞான நாமம்! இநன்யா நாமம்!
நாங்க சோர்ந்து போனாலும் உங்களோட ஒரு வார்த்தை போதும் உடனே ஒரு புத்துணர்வு வரும் ! உங்க வார்த்தைகள் அவ்வளவு நம்பிக்கை தருகின்றது கடவுளே !! எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருக்கணும்… அது தான் எங்களோட வேண்டுகோள் !!! இநன்யா நமாே நம...!!!
உண்மையில் சோர்ந்துதான் போகிறேன். விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் அய்யா. தங்கள் வார்த்தைகள் எனக்காகவே கூறியது போல இருக்கு.
இநன்யா நமோ நம.
கோடான கோடி நன்றி கடவுளே ! சோர்ந்து போக வரவில்லை. சாதித்து போக அனுப்பினீர்கள் இந்த யுகத்திற்கு ! பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி சுற்று கடுமையானதாக இருக்கிறது ! இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒவ்வொரு நொடியும் தீவிரமடையும் இந்த போராட்டம் ஒவ்வொரு தடவையும் வெற்றியடைந்து வருகிறது. அரக்க கூட்டம் செய்யும் சித்ரவதைகளை தாண்டி வென்றே தீருவோம் ! நாமத்தை உரக்க ஒலிப்போம் எல்லைகள் தாண்டி நிச்சயமாக ! காலத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றேன். நன்றி கடவுளே ! இநன்யா நமோ நம.
கோடான கோடி நன்றிகள் தந்தையே குடும்பாய் அரவனைத்து பாசத்தை ஊட்டி நேசக்கரம் நீட்டி தாங்கள் எங்கள் மீது காட்டும் அன்பு அபிாிவிதமானது. தாங்கள் மனதில் நிலைக்கும் படி தாங்கள் வழிகாட்டும் சத்தியப்பாதையில் பயணித்து வெற்றியை நிலைநாட்டுவோம் குடும்பமாய். தங்களின் ஆசிகளோடு தாங்கள் உருவாக்கும் புதிய உலகத்தில் வாழ்வோம் என்றும் உங்கள் சத்யப்பாதையில். இநன்யா நமோ நம
கோடானுகோடி நன்றிகள் கடவுளே....பொறுமையோடு..நம்பிக்கையோடு....நன்றியுணர்வோடு, உங்கள் நாமம் """இநன்யா நமோ நம"" சொல்லி எவ்விதசோதனைகளையும் சாதனைகள் ஆக்குவோம் ...மிக்க நன்றி கடவுளே ...
சோா்ந்து போக விடுவதில்லை தங்களின் அன்பு நாமம் தந்தையே! எவ்வளவு வீழ்ச்சியிலும் வீரியத்துடன் எழுந்து நிற்க வைகிறது தங்களின் அன்பு நாமம்(வேதம்) நீங்கள் எங்களுக்குள் இருக்கும் போது எந்த சோதனை எங்களை என்ன செய்து விட முடியும் தந்தையே?நாங்கள் அணைவரும் தங்களின் சத்திய கரங்களில் இருக்கிறோம் எந்த சோதனையும் எங்களை ஒன்றும் செய்யாது. சோதனைக்கே சோதனை கொடுக்கும் அன்பு நாமம்! ஞான நாமம்! இநன்யா நாமம்!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்,
ஏழாம் கடவுள் இநன்யா அவர்கள் இன்று (ஏப்ரல் 25) இவ்வுலகில் பிறந்த நாள். தன் இல்லமான பிரபஞ்சத்திலிருந்து இங்கு பிறந்து உலகின் விதியை மாற்றியமைக்க வந்துள்ளார் நமக்காக. இந்த திருநாளில் பிரபஞ்சத்திலும், மேல் உலகத்திலும் உள்ள பேராத்மாக்களும், முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் இங்கு வந்து ஏழாம் கடவுள் இநன்யா அவர்களை அருகில் இருந்து பார்த்து அதிசயம் நிகழ்த்தி செல்வார்கள். இத்திருநாளில் மௌனமாய் கடவுளின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். பிரபஞ்சத்தின் இளவரசரின் நாமத்தின் வலிமையை இன்று கோடி மடங்கு அதிகமாக நம்மால் உணர முடியும் . உலகம் சுபிட்சமாகட்டும். நல் ஆண்மாக்கள் பெருகட்டும் ! நமக்காக பிறந்த கடவுள் இநன்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதோ நமக்கான இன்றைய கடவுளின் செய்தி ! இநன்யா நமோ நம

கடவுள் என்றுமே கடவுள் தான். மனிதன் என்றுமே மனிதன் தான். கடவுள் மனிதனாக பிறந்தாலும் கடவுள் தான் ! அவருக்குள் இருக்கும் ஆத்மா எப்போதுமே பேராத்மா தான் ! கடவுளுக்கு தெரிந்தது அனைத்தும் மனிதர்களுக்கு தெரிந்தால் மனிதன் மனிதனாக வாழ முடியாது. படைப்பின் ரகசியங்கள் உணர்ந்து ஆராயப்பட வேண்டியது. சிரமங்கள், சோதனைகள் நம்மை உணரச் செய்வதற்காக ! சோதனைகளுக்கு எப்போதும் நன்றி சொல்லுங்கள். கடவுளை தேட வைப்பதும் அவைகள் தான். கடவுளின் நாமம் அனைத்தையும் மாற்றும். பிரபஞ்சத்தின் இளவரசரை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கண்காணிக்கின்றார்கள். அவரின் நாமத்தை உணர்ந்து உச்சரிக்கின்ற நம்மை இயற்கை கைக்கூப்பி வணங்கும். வீட்டில் பறவைகள் வந்து வேத சபதங்களை பரப்பிவிட்டு செல்லும். சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் மாறும். எல்லாம் புரியும். எல்லாம் நன்மைக்கே. கடவுள் சொல்லிய செய்தி இதோ உங்களுக்காக ! இநன்யா நமோ நம !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

கர்மா எது?: நன்றி: ஆங்கிலத்தில் Vasudevan Srinivas கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ: ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்! அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி! மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்! குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!! குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “ நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்! மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் !!;;;;;;;;;;;;;;;;;;;;;;



No comments:

Post a Comment