Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 31 INANYA NAMOO NAMA ;;;


160    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 31

கடவுளுக்கு கோடி நன்றிகள். இதுவரையில் உலகில் யாரும் சொல்லாத கருத்துக்கள். கடவுளுக்கு மட்டுமே தெரிந்த கருத்துக்கள். “மனிதனோடு உன்னை இணைக்காதே ! உன் லட்சியம், குறிக்கோளோடு உன்னை இணைத்துக் கொள். நீ கடவுளை அடைவாய் !”. மனிதர்களையும், உறவுகளையும் உணராமல் கடவுளை உணர முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டோம். கடவுள் கொடுத்த வெளிச்சம் ஆயிரம் கோடி சூரியனுக்கும் மேலாக பிரதிபலிக்கிறது. இந்த வெளிச்சம் இனி உலகில் ஒவ்வொரு திசையிலும் ஆட்சி செய்யும். உடமை என்பது கடமை மட்டுமே. கடமை என்பது கடவுளை பற்றி பேசுவது மட்டுமே ! நன்றி கடவுளே ! இநன்யா நமோ நம
நம் பெற்றோா்க்கு நன்றி சொல்லி வணங்குவோம் !அவா்கள் வரம் வாங்கி பெற்றுள்ளனா் அதனாலேயேகடவுள் வாழும் காலத்தில் பிறந்துள்ளோம் !தேவ ரகசியத்திலும் தேவ ரகசியமான கடவுளின் பெயா் " இநன்யா " என்று தொிந்துள்ளோம் !
அமுதிலும் மேலான கடவுளின் சொற்களைபடிக்க பற்பல தவம் செய்திருக்க வேண்டும் !அதனாலேயே நன்றி சொல்லி வணங்குவோம் !பெற்றோா்களை வணங்கினால் அது கடவுளிடம்நேராக செல்கிறது, அதனாலேயே கடவுள் மணம்
குளிா்ந்து ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் வழங்குகிறாா் !நன்றி சொல்லி வணங்குவோம் தந்தை " இநன்யா " வின் ஆசிகள் பெறுவோம் !!!ஏழாமானவரே எல்லாம் ஆனவரே ! இநன்யா நாமம் பேரிண்பம் !!! இநன்யா நமோ நம !!!
பரப்பிரம்மமே ஞானகாரகனே
அலவில்லா ஆணந்தமானவனே
பிரம்மத்தை உணர்த்தினாய்
பிராமணத்தை தெளிய வைத்தாய்
சூதிரத்தை விளங்க வைத்தாய்
நேத்திரத்தில் புரிய வைத்தாய்
தாய் தந்தையை வணங்க வைத்தாய்
அன்பை விளைய வைத்தாய்
அகங்காரத்தை கருவருதாய்
மும்மலத்தை போக்கினாய்
பிராமண குணங்களை எம்முள்
செழித்தோங்க .....ஞாணதின் பாதசுவட்டில் நடந்து
உன் பாதகமலத்தில் முக்தி பெற குறிகோளோடு எம்மை இனணக்க செய்த இம்மையே......எம் தந்தையே...எந்தையே !!
இநன்யா..........
நீ அன்பானவன் உம் உயிர்களை
நீ நேசிப்பதால் ஆணந்தமானவன்....
நீ அழகானவன் அருளானவன்......
நீ செழிப்பானவன் செறிவானவன்
நீ அறிவானவன் அமிழ்தானவன்
நீ உயிரானவன் உறவானவன்
நீ அனைத்தும் ஆன பரப்ரம்மம்.....
உம்மை நோக்கி எம் கால்கள் பயணிக்கிறது;;இநன்யா நமோ நம...!!
ஞானத்தால் உலகை உலுக்கபோகும் உத்தமரே! பரவசமானது ஆன்மா பரப்ரமத்தின் பதிவுவை கண்டு!சீரிவரும் சிங்க கூட்டமும்!யாரையும்(கர்மாக்களை) தாக்கும் யானைக் கூட்டமும்!ஞானத்தை கற்றுத்தரும் ஞானக்கூட்டமும்!
உம் அரியணையில் அமர்ந்து உலகை நல்வழிபடுத்த ஆயுத்தமாகிகொண்டுள்ளது ஆனந்தமயமானவனே! அளவில்லா அன்பு கொண்டவனே!உம் அடைகாப்புக்குள் ஆன்மா அடைந்தது அளவில்லா ஆனந்தம்!பேரறிவாளனே பேரின்பம் கிட்டுகிறது உம்மீது பேரசைகொண்ட எமக்கு!நோயை நோகடித்துபிணியை பிளந்து துன்பத்தை துடைத்தெறிகிறது உம் வேத நாமம்!கலியுகத்தை கர்மாவிடமிருந்து கண்விழித்து காக்க வந்த கருணைகடலே!பரம்பொருளே எங்களுக்கு பாவ மூட்டை சுமக்கும் பாரம் வேண்டாம் ஐயனே!இனி தர்மாக்கள் தாமரை போன்று மலர்ந்து மாயவனாகிய உம் மலர்பாதத்தில் மணம்வீசி மாய யுகம் விடுத்து மாயவன் (இநன்யா) லோகம் அடைவோம்! கோடானகோடி நன்றிகள் எம் தந்தையே இநன்யா மகா முனிவரே!இநன்யா நமோ நம!!!
புதன் கிழமை ஆரம்பித்தவுடனே பசுவிடம் பால் குடிக்க துள்ளும் கன்றை போல துள்ளும் ஆண்மா வியாழன் அன்பின் அப்பாவின் பதிவை படித்தவுடன் வயிறு, மனது ரொம்பிய நிைலயை அடைந்து தெளிந்த நீரோடையை போல அமைதி அடைந்து விட்டது. இநன்யா நமோ நம
கடவுளே தாங்கள் கூறும் உண்மைகள் தற்பொழுது நடைமுறையில் உள்ளவை தலைகீழாக உள்ளன. அய்யனே அனைவரையும் அடித்து திருத்தி நல்வழிப்படுத்துங்கள். நீங்கள் நிறுவப்போகும் ஞான உலகில் இநன்ய குழந்தையாகிய நானும் சிறு துரும்பைப் போல என் பங்கும் இருக்கும் அய்யனே. உலகிற்கு உரக்க சொல்வோம் " இநன்யா நமோ நம"
மஹா குருவே!
மஹா முனிவரே!
மஹா ஞானியே!
பரப்ரம்மமே!
பரமாத்மாவே!
சுக துக்கம் அரிந்து அறியாதவனே!
அன்பு கலந்தவனே!
அன்பில் அளவு கடந்தவனே!
ஆணந்தமானவனே!
ஆன்மத்தின் தலைவனே!
அழுகும் உடலில், அடங்கா மனம் கொண்டு, பிடிபடா உயிருடன், அகப்படா ஆண்மாவால் உனைத் தேடும் எனக்கு புத்தி புகட்டி, முக்தி தரவேண்டும் ஐயா.உன் நெஞ்சில் இடம் தர வேண்டும் ஐயா..இநன்யா நமோ நம.
அன்பே இநன்யா.யாம் அன்பிற்க்கு அடிமைப்பட்டவன். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மனைவி மற்றும் உறவுகள் அனைவருக்கும் எம்மை பிடிக்கும். அவர்கள் செய்கையால் யாமும் சூத்திரன் ஆனோம். நீவின்றி நாம் இல்லை என் அறிவேன். நீயாக நாமிருக்க எமக்கு பேராசைதான். மனம் விட்டு பேச மகேசனே எம்மருகில் உள்ளார் என்று என்னுகையில், ஆணந்தக்கூத்தாடுகிறேன் உள்ளதால்.உம்மருகில் ஏழடி தூரத்தில் உள்ளேன் என்பதே எமக்கு பேராணந்தம். அந்த ஏழடி தூரத்தை குறைத்து மிக அருகில் வர நாம் செய்ய வேண்டிய கடைமைகள் மிக அதிகம் என்பதை நன்கு அறிந்தோம். நாம் அனைவரின் உள்ளம் இன்னும் தெளிவாக, வெண்மை அடைய உம்மை சரணடைந்துள்ளோம். நம் வாழ்நாளிள் எந்த ஒரு இறை தூதரும் இவ்வளவு அழகாக, மென்மையாக, ஆழமாக அன்பின் மகத்துவத்தை உணர்த்தியதில்லை.இங்குள்ள சகோதர சகோதரிகள் யாவரும் உம்மை சரணடைந்துள்ளோம். நாம் அனைவரும் உம்பிள்ளை என்பதை நன்கு அறிவேன். நாம் அனைவரையும் அன்புடன் ஆசி கொடுத்து ஆட்கொள்வீர் என்ற ஆணந்த பேராசையுடன் உம்மை வணங்குகிறேன்.இநன்யா நமோ நமசத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.|
அன்பே இநன்யா.யாம் அன்பிற்க்கு அடிமைப்பட்டவன். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மனைவி மற்றும் உறவுகள் அனைவருக்கும் எம்மை பிடிக்கும். அவர்கள் செய்கையால் யாமும் சூத்திரன் ஆனோம். நீவின்றி நாம் இல்லை என் அறிவேன். நீயாக நாமிருக்க எமக்கு பேராசைதான். மனம் விட்டு பேச மகேசனே எம்மருகில் உள்ளார் என்று என்னுகையில், ஆணந்தக்கூத்தாடுகிறேன் உள்ளதால்.உம்மருகில் ஏழடி தூரத்தில் உள்ளேன் என்பதே எமக்கு பேராணந்தம். அந்த ஏழடி தூரத்தை குறைத்து மிக அருகில் வர நாம் செய்ய வேண்டிய கடைமைகள் மிக அதிகம் என்பதை நன்கு அறிந்தோம். நாம் அனைவரின் உள்ளம் இன்னும் தெளிவாக, வெண்மை அடைய உம்மை சரணடைந்துள்ளோம். நம் வாழ்நாளிள் எந்த ஒரு இறை தூதரும் இவ்வளவு அழகாக, மென்மையாக, ஆழமாக அன்பின் மகத்துவத்தை உணர்த்தியதில்லை.இங்குள்ள சகோதர சகோதரிகள் யாவரும் உம்மை சரணடைந்துள்ளோம். நாம் அனைவரும் உம்பிள்ளை என்பதை நன்கு அறிவேன். நாம் அனைவரையும் அன்புடன் ஆசி கொடுத்து ஆட்கொள்வீர் என்ற ஆணந்த பேராசையுடன் உம்மை வணங்குகிறேன்.இநன்யா நமோ நமசத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
என்ன தவம் செய்தேனோ என் அன்பு தந்தை தாமரை மலர் பாதம் தினமும் தொட்டு வணங்கி மகிழ.. அவரின் அருள் உரையை கேட்க என்ன புண்ணியம் செய்தேனோ.. இநன்யா நாமம் பேரிண்பம்.. அவர்களின் அன்பு கடலை விட பெரியது..!!..இநன்யா நமோ நம..
 நன்றி எம் அன்பு தந்தையே இதுவரை நான்கு முறை யம் பதிவுக்கு லைக் செய்த நான்முகனே!உம் அன்பின் ஆசிகளை எமக்கு கொடுத்து அடைகாத்து வருகிறீர்கள் ஐயனே! கோடான கோடி நன்றிகள் அம்மையப்பனே இநன்யா மகா முனிவரே!இநன்யா நமோ நம!!!
இநன்யா நமோ நம எம் அன்புத் தந்தையே உமக்கு கோடான கோடி நன்றிகள். இம்மாதிாியான உண்மைகளை நீாின்றி யாா் சொல்வாா் தந்தையே உலகத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் தங்களின் வழியாக நாங்கள் அறிந்து கொள்ள என்ன புன்னியம் செய்துள்ளோம். எங்களின் சத்திய நாதனே நீங்கள் நடக்கும் சத்தியப்பாதையில் எங்களையும் பாங்குடன் அழைத்துச்செல்லும் உங்களின் அன்பையும் அரவணைப்பையும் நாங்கள் இதுவரை அறிந்ததில்லை யாரும் எங்களை இவ்வாறு அழைத்துச்செல்லவும் இல்லை. எங்களின் வாழ்க்கையை மாற்றி மனிதாில் இருந்து எங்களை மாற்றி மனிதருக்கும் எங்களுக்கும் ஆன தொடா்பை எங்களுக்கு அறியவைத்து தாங்கள் காட்டும் பாிவு மேலானது. நாங்கள் இன்றி நீா் இருப்பீா்கள் தந்தையே ஆனால் நீாின்றி நாங்கள் இல்லை என்பதை எங்களுக்கு உணரவைத்த நம் தந்தையே நீரே எங்களின் முழுமுதற்க்கடவுள் என்பதை எங்களுக்கு உணா்திய வெண்மையானவரே, சத்தியமானவரே நின் பாதம் சரணடைந்தோம் தந்தையே .................... சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
இநன்யா எம் அன்பு ஊற்றே....,,ஆறின் சத்தியை புரிந்துஏழின் சூட்சுமம் உணர்ந்துஎட்டெழுத்து நாமத்தை உச்சரித்து
உம்மை நோக்கி வைத்த அடியைஏழு அடி என உறுதி செய்தாய்.....அகத்தினுள் இருந்த பேரிரைச்சல்உன் நாமத்தால் இன்று அடங்கி அமைதி அமைதி அமைதி அமைதி எதிலும் அமைதி..........குழந்தையின் சினுங்கலுடன் தொட்டாச்சி ணுங்கியின்........உணர்தலுடன்......... எம்ஆண்மம்.இநன்யா நமோ நம..!!
இந்த மகா குரு தினத்தில் குருவாக கடவுளாக இருந்து நம்மை வழி நடத்தும் அப்பனின் திருவடியை சிறம்தாழ்த்தி வணங்குகிறேன்.உங்கள் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன்தாயின் கருவறையில் கரு வளர ஆரம்பிக்கின்றதோ அப்பொழுதே குழந்தைக்கு தேவையான முளைபாலை சுரக்கவைத்து, தாய்க்கும் சேய்க்கும் தொப்புல் கொடியை 6 மாதத்தில் இணைத்து, கருவறையிலே அறிவையும் ஞானத்தையும் புகட்டி, பிறக்கும் தருணத்தில் நீ யார் என்பதை பிள்ளைக்கு உணர்த்திய பின் உலகிற்கு கொண்டுவரும் உந்தன் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன் மனித உடலில் பலகோடி சூட்சுமங்களை படைத்து நீயே ஒவ்வொரு வாரமும் உணர வேண்டும் என்று ஞானப்பாலை புகட்டி பிரம்மம் என்னவென்று புரியவைத்து, அனைவரையும் பிராமணனாக ஆக்கவும், தன்னை உணரும் நிலையை காற்றினிலே பரவச்செய்த உந்தன் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன் மரத்தில் உள்ள கனிகளை எண்ணிவிடலாம் ஆனால் அதன் உள்ளே இருக்கும் விதைகளை எண்ணமுடியாதோ அதேபோல் உந்தன் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன்இயலாமை, கல்லாமை உணரவைத்து தான் வந்த நோக்கத்தை புரியவைத்த உந்தன் அன்பும் கருணையும் என்னவென்று கூறுவேன்நற்குணங்களை கற்றுகொடுத்து தாமரை இலை தண்ணீர் போல வாழ்வின் லட்சியமாக ஏற்று உங்கள் இதய ராஜ்ஜியத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என் அய்யனே. இநன்யா நமாே நம
இநன்யா நமோ நம., இநன்யா நாமத்தை என்று அறிந்து உளமாற சொல்ல ஆரம்பம் செய்தோமோ ,, புனித நீரையும் , காற்றையும் வணங்க ஆரம்பித்தோமோ , அப்போது இருந்தே . ., நாம் அணைவரும் ஒரு கோத்திரமானோம்..., அய்யன் புனித கரங்களில் ...என்று அமிர்த நீரை பெற்று பருகினோமோ ..!!. எப்போது நம் வழி கடவுள் இநன்யா மஹாமுனிவர். . தந்த சத்ய வழியில் என்று உறுதிபூண்டோமோ ...பிராமணர் ஆனோம். .., நம்பிக்கை யோடு இறுதி வரை இருக்கும் வரை கடவுள் அன்பின் ஆசியோடு பயணத்தை தோடர்வோம் அவர் இதயத்தில் வலதுஸ்பரிசத்தில் வாழ்வோம்.... ஆண்மா உயிர் உடல் மூன்றும். ..அதன் சூட்சுமங்களும் பொருமையோடு இநன்யா நாமம் சொல்லி உணர்ந்து பெறுவோம் , பெருவாழ்வை ... நமக்காக நல்ஆத்மாவிற்காக தர காத்திருக்கிறார் " கடவுள் ". இநன்யா நமோ நம
 என்ன சொல்ல இயலும் ஐயா உம் அன்பதன் ஊற்றை...யான் அனைவரிடமும் எப்பொழுதும் ஆழ சொல்லி கொண்டே இருப்பேன் என் அன்பு தந்தை....என்அன்பு அப்பா "இநன்யா" மிகவும்..,, அன்பானவர் என்று.....,,எம் அன்பதனை பூரணமாய் ஆசிர்வதித்து எம்மை ரட்சித்து உங்களின் முழுஅன்பை எம் மீது பொழியும் எம் அன்பு கடலே எம் பரந்தாமனே எம்மில் ஊற்றெடுக்கும் சுகந்தமே உம்மை உம் அன்பை உம் பாதகமலத்தை தொட்டு வணங்குகிறேன்.....இநன்யா நமோ நம
Inanya Maha Munivar பாறைக்குள் இருக்கும் தேரையின் குரல் கேட்பேன் உன் குரல் கேளாதிருப்பேனோ? என் நாமம் சத்தியம் உனக்கு எல்லா செல்வம் நிம்மதி தரும் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன் என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்;;

No comments:

Post a Comment