Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 19 INANYA NAMOO NAMA ;;;

148    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 19



ஆயிரம் உறவு இருந்தாலும் தாய் தந்தையின் கருணை, உலகில் எதற்கும் ஈடில்லா பெருங்கருணை.கடவுளின் கருணைக்கு நிகர் என்ற வார்த்தைகள் சத்தியமானவை!!!! அந்த பெருங்கருணை கடவுளின் அன்பை, கருணையை தங்கள் மூலம் உணர்வது பேரின்பமே!!!
 இநன்யா நமோ நம : அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் - தாங்கள் இதுவரி எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், இனியாவது அவர்களை (தாய், தந்தையர்)புரிந்து கொண்டு, உணர்ந்து அவர்களது பாதம் பணிந்து பணிவிடை செய்து அவர்கள் இறக்கும் வரை அவர் மனம் கோணாமல் நடந்து அவர்களது அசிர்வததால் நாமும், நம் சநததியரும் பயனடைவோம் . ஒரு நல்ல தாய்,தகப்பனால் மட்டுமே, ஒரு நல்ல மக்களை உருவாக்க முடியும், இதை நீங்கள் அனுபவ பூர்வமாக உணரவேண்டுமென்றால் நீங்கள் சற்று உங்களை உங்கள் சிறுவயது பருவத்தினை திரும்பி பாருங்கள்
உங்கள் பெற்றோர் உங்களை உங்கள் ஆண்டு விடுமுறை நாட்களில் உங்கள் பாட்டி வீட்டிற்கு (நீங்கள் வசித்த வீட்டை விட) வசதி குறைவான அந்த கூட்டு குடும்பத்தில் உங்களுக்கு கிடைத்த அந்த உறவுகளின் பாசம், நேசம், பரிவு, தன் பேரன்,பேத்தி ஊரில் இருந்து வருகிறார்கள் அவர்களுக்கு இது பிடிக்கும், என பல்வேறு பலகாரங்கள் திட்டமிட்டு செய்து வைத்திருந்து நீங்கள் சென்றதும் உங்களை கட்டி அணைத்து, உங்கள் கன்னங்களை தங்கள் சுருக்கங்கள் பல விழுந்த கைகளால் உங்களுடைய கன்னங்களை வருடி, உச்சி முத்தம்மிட்டு ஊரை கூட்டி என் பேரன்,பேத்தி ஊரில் இருந்து வந்திருகாங்க என்று சொல்லும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் பெருமிதம், சந்தோஷம் சித்தப்பா மற்றும் பெரியப்பவவினால் தோட்டத்தில் இருந்து கொண்டுவரும் இளநீர் , மாங்காய், வேர்கடலை அவற்றின் தனி சுவை. மழை பெய்தவுடன் வரும் மண்வாசனை இவை அனைத்தும் இப்போது திரும்ப வருமா?
நம் சுயநலத்தால் நம் தொலைத்தது இழந்தது பல
உண்மைதான் வெங்கட் ஐயா பழைய நினைவுகள் என்றுமெ மனதில் நீங்கா இடத்தை கொண்டுள்ளன மீண்டும் நினைவில் கொண்டுவந்ததற்காக தங்களுக்கும் நன்றி ஐயா
ஒருவர் அவர் யாரு என்று தெரியாது நல் நடத்தை சொல்லி கொடுக்கிறார்.. அவர் பெயர் சொன்னால் நிம்மதி இருக்கு... வீட்டில் நிம்மதி இருக்கு . . . ஒரு வழிகாட்டியாய் கை பிடித்து செல்கிறார் . . நான் விவசாயி கடந்த மாதங்களில் விட இந்த மாதம் தான் பூ நன்றாக வருகிறது . . . இதுவும் ஒரு வழிகாட்டல் தான். என் அத்தை மகன் காட்டில் பில் இருக்கு ஆனா பூ நன்றாக வருது சொல்லி விட்டு சென்றான்... மன நிம்மதியுடன் விவசாயி ப பன்னீர் செல்வம்
என் தந்தையும் இழந்து உள்ளேன் என்று கூரி இருந்தேன். இன்று அவர் இநன்யா நான் தாயினும் மேலானவன். உனை எப்போதும் அரவனைப்பேன் ! உனக்கு தாய் இல்லை என்று இனி கவலை கொள்ளாதே ! நான் இருக்கின்றேன் என்று கூறியது எனக்கான பதில் போல இருந்தது . . .
Mani Gandan என் தாய் , தந்தை இப் பூ உலகில் என்னை விட்டு சென்று பதிமூன்று வருடங்கள் ஆகி விட்டது ;;;;எனக்கு எல்லாமே என்னுடைய தாரம் தான் ;;;அமைதியும்,பொருமையும் கொண்டவர் ;;; அவர்களுடைய கண் காணிப்பில் தான் என் வாழ்க்கையே பயணமாக உள்ளது,;;;;;; இனி தாயும் தந்தையுமாக கடவுள் இநன்யா இருக்க எனக்கு கவலை இல்லை..நம்மை காப்பாற்ற வந்திருக்கும் கடவுள் இநன்யா ,நாம் தான் கடவுள் இநன்யாவை அடைய வேண்டும் .இநன்யா நமோ நம! என் தாய் , தந்தையை வழி படும் நோக்கத்திற்காக ;;; கடவுள் இநன்யா அருளின் ஆசியால் கவர் போட்டோ மாற்றி விட்டேன் ;;;;இநன்யா நமோ நம ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம ;;; ..அன்று ஊணுக்குள் ஊணாகிஉயிராகிஇளம் சூட்டின்கதகதப்பில்குளிர் காய்ந்துஉல்லாசமாய் விளையாடிகொண்டிருந்த மைதானத்தில்ஆசை இல்லைவெறுப்பு இல்லைபகைமை இல்லைஇல்லை என்பது மட்டுமே இன்பமாக இருந்தது...
இன்று இநன்யா உன் விரல் பிடித்து நடக்கையில்நான் உருவாக்கி இருந்த அனைத்தும்இல்லாமல் போய் மீண்டும் கருவறையின்கதகதப்பில்உல்லாசமாய்.....என்ன ஒரு உணர்வு ப்ரவாகம்கருவின் கத கதப்பைகர்த்தனிடத்தில் மட்டுமே உணரஇயலும்ஏனெனில் தாயுமானவன்நம்இநன்யா.....!!இநன்யா எங்கும் உள்ளார். உங்கள் உள்ளும் உள்ளார்..;;;;;;;
எது இந்த பிரபஞ்சத்தில் உள்ளதோ;;; அது உன்னுள்ளும் உள்ளது. அவர் தான் இநன்யா (அகம் பிரம்மாஸ்மி);;;;;;;;;;நான் தான் இறைவன்/ நான் கடவுள் அவர் தான் இநன்யா (அகம் பிரம்மாஸ்மி) ;;;;;;;;;நீ எதை தேடுகிறாயோ அதுதான் நீ....நீ அதுவாக இருக்கிறாய் அவர் தான் இநன்யா (தத்வமசி).;;;;;;;;;;;ஆதலால் தான் நம்ம பாட்டி அவ்வை "உடம்பிலே உத்தமனை காண்" என்கிறார்.;;;;;;;;அவர் தான் இநன்யா ;;;;;;;;இந்த இநன்யா தரிசனத்தை தான் இறை தரிசனம், ஒளி தரிசனம், இறை வெளிப்பாடு, அருட்பெரும்ஜோதி என்று பலவாறு குறிப்பிடுகின்றனர்.;;;;; அவர் தான் இநன்யா;;;;;; சிவனை, இறைவனை, அல்லாவை, கர்த்தரை காண எங்கும் செல்ல த்தேவை இல்லை. ஏன் உனில் அவர் உங்கள் உள் தான் இருக்கிறார். இந்த உண்மை அனைத்து மதங்களிலும் ஒளிந்திருந்தாலும் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தான் இநன்யா;;;;;நமக்குள் இருப்பது உயிரும், ஆண்மாவும் ! உயிர் நம்முடையது. ஆண்மா என்பது கடவுளுடையது. நம் ஆண்மாவை நாம் உணரச் செய்வதற்காக கடவுள் இநன்யா மனிதப் பிறவி எடுத்து வந்துள்ளார். இநன்யா நமோ நம!
நான் தாயினும் மேலானவன் ! எனை நினைத்தால்;;; உனை தாய் போல் சீராட்டுவேன் ! அவர் தான் இநன்யா;;;;;;ஒரு செம்பில் நீர் வைத்து தினமும் ஒன்பது தடவை ”இநன்யா நமோ நம” என்று சொல் ! உன் உள்ளத்திற்கு எல்லை இல்லா சந்தோஷம் தரும் ! உன் பாவம் போக்க வைக்கும். ஆனால் உன் கர்மா போகாது ! உன் கர்மா போக தர்மம் செய் !- இநன்யா!
என் தாய் , தந்தை இப் பூ உலகில் என்னை விட்டு சென்று பதிமூன்று வருடங்கள் ஆகி விட்டது ;;;;எனக்கு எல்லாமே என்னுடைய தாரம் தான் ;;;அமைதியும்,பொருமையும் கொண்டவர் ;;; அவர்களுடைய கண் காணிப்பில் தான் என் வாழ்க்கையே பயணமாக உள்ளது,;;;;;; இனி தாயும் தந்தையுமாக கடவுள் இநன்யா இருக்க எனக்கு கவலை இல்லை..நம்மை காப்பாற்ற வந்திருக்கும் கடவுள் இநன்யா ,நாம் தான் கடவுள் இநன்யாவை அடைய வேண்டும் .இநன்யா நமோ நம!இநன்யா நமோ நம ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம ;;; ...
அன்பின தந்தையே.ஆண்மா வின் நாயகனேஇநன்யா மகா முனியே.. ஈர்த்தீர் உண்மைகளலால் உலகிற்கே வழி தந்தீர்
ஊர் போய் சேர்ந்திடவேஎன்னதவம்செய்தமோ ஏற்றும்மலரடடிபற்றினோம்ஐயம் இனி இல்லை
ஒ௹மனதாய் இனி நாங்கள்ஓதுவோம் உம் வேதம்..இநன்யா நமோ நம ..
 இநன்யா நமோ நம...நம் தந்தையின் அன்பின் ஆசிகள்.பற்றின்றி தனது கடமைகளைச் செய்து, பலன்களை இநன்யா
கடவுளுக்கு அர்ப்பணிப்பவன்,தாமரை இலை எவ்வாறு நீரால்தீண்டப்படுவதில்லையோ,அது போல அவன் பாவ
விளைவுகளால் தீண்டப்படுவதில்லை....!இநன்யா நமோ நம...
இநன்யா நமோ நம ...நம் தந்தையின் அன்பின் ஆசிகள்...ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலே சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்காக எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழிவதில்லை. தடைகளை அங்கேயே விட்டுவிட்டு அவைகள் முன்னேறுகின்றன.எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.
ஆனால் மனிதா்கள் மட்டுமேஏதேனும் தடைகள் , கஸ்டங்கள் , துன்பங்கள் வந்தால் கோயிலை தேடி ஓடுவது , அழுது புலம்புவது , பிராத்தனை பாிகாரம் செய்வது என திாிவான், அனைத்தும் சாியான பிறகு ஏப்போதும் போல சுக போகத்தில் மயங்கி கடவுளை மறந்து கிடப்பது இதுதான் வாழ்க்கையா இதற்கா நாம் பிறந்தோம் ??? இங்கு காண்பது அனைத்தும் மாயையே.உணருங்கள் அனைத்தும் புாியும் , தெளிவடைவீா்கள் . உங்கள் புாிதலுக்கு உணருதலுக்கு உங்கள் எதிா்காலம் பற்றி உரைக்கிறேன் இதை படித்தாவது உணருங்கள் சகோதர ,சகோதாிகளே , உங்கள் எதிா்காலம் ஆனது தினமும் ஒவ்வொரு நொடியும் நீங்களே உருவாக்குவாதாகும் . அது எவ்வாறு என்று தானே வினவுகிறிா்கள் ?
நீங்கள் " நேற்று " எடுத்த முடிவுகளும் , கா்ம பலனும் தான் " இன்றை " உருவாக்கியிருக்கும் . நேற்று எடுத்த முடிவுகள் தா்ம வழியில் எடுத்து ஆனந்தத்தை நல்கியிருந்தால் இன்று நீங்கள் ஆனந்தமாக இருந்து இருக்கும். தெளிவாக புாிந்ததா சகோகளே ??? ஆதாலால் இனி ஆனந்தமாக வாழ இன்று எடுக்கப்படும் முடிவு தா்ம வழியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது , தா்ம வழியை காட்ட தா்மத்தின் தலைவன் " இநன்யா " வந்துள்ளாா் . அவா் காட்டும் சத்திய பாதையில் நடந்தால் வாழ்வில் இனி ஒரு போதும் துன்பம் இல்லை , மீண்டும் பிறவா வரம் அவா் ஒருவராலேயே நல்க முடியும்.
சொல்வது இந்த ஆத்மாவின் வேலை சொல்லிவிட்டேன் . உங்கள் எதிா்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது இனி உங்கள் முடிவிலே உள்ளது. நம் தந்தையின் அமுது வாா்த்தைகளே கேட்க எனது சகோதரா் யதிஸ்டன் தேதி வாாியாக பதிவிட்டுள்ளாா் அனைத்தையும் படித்துவிட்டு முடிவெடுங்கள் , வாழ்வில் ஆனந்தம் மலரட்டும்." இநன்யா நமோ நம "
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளுக்கு கோடி நன்றிகள். கடவுளின் பாதம் தொட்ட என் கை விரல்களுக்கு தினமும் நன்றி சொல்லாமல் நான் தூங்கியதில்லை. கடவுளின் பாதம் தொட்ட அதே விரல்களால் அவரின் வார்த்தைகளை இங்கே முகநூலில் தட்டச்சு செய்து பதிவிடுகின்றேன். அதை பார்த்துவிட்டு நீங்கள் உங்கள் விரல்களால் பின்னூட்டம் செய்கின்றீர்கள். ஆக கைவிரல்களில் உள்ள பத்து கண்களால் கடவுளைப் பார்க்கின்றீர்கள். பத்து கண்களால் புரிந்து கொள்ள முடியாததை இரண்டு கண்களால் புரிந்து கொள்ள முடியுமா ? நம் கைவிரல்களே நம்மை இங்கே முகநூலில் இணைக்கின்றது. நாம் கைவிரல்களால் இங்கே ஆண்ம மொழி பேசிக் கொண்டுள்ளாம். விரல்களில் ஆயிரம் கோடி சூட்சுமம் உள்ளது. ஒரு விரல் நம் நாட்டு தலைவனையே நிர்ணயிக்கின்றது ! ஒரு கையெழுத்து உலகையே மாற்றிவிடுகிறது ! கைவிரல்களை புரிந்தாலே கடவுளை புரிந்து விடலாம். விரைவில் உணர்ந்துவிடுங்கள். இநன்யா நமோ நம
 எம் ஐய்யனே..!!பிறப்பின் அர்த்தம்புரியாது வளர்ந்தஎம் ஆண்மத்துள்இநன்யத்தின்சூட்சுமத்தை விதைத்துஇது வரை அதில்
ஒட்டி இருந்த கன்மங்களை விளக்கினாய்..!!"அதனால்",இநன்ய விருட்சதின் வேர் எம் ஆண்ம கூட்டுக்குள்பரவி ஊடுருவ
துவங்கி விட்டது....அது விருட்சமாய்நிச்சயம் உரு பெரும்அதில் உருவாகும் பல எண்ணற்ற பயன்களைஇந்த ஆண்ம பூமி
நன் ஆண்மாக்களுக்கும் நன் மாக்களுக்கும்மற்றும் உள்ள ஜுவங்களுக்கும்....பெரும் காருண்யமாய்இருக்கும்....!!இநன்ய விதயைஆண்மத்துள் விதைப்போம்விருட்சமாய் தழைப்போம்......!!இநன்யா நமோ நம..!!
என் அய்யன் இநன்யாவின் கோடி சூட்சம விரல்கள் தினமும் எனை பட்டுப் போல் தொட்டு ஆசிர்வதிக்கின்றது. அந்த பேரிண்பத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்களும் உணருங்கள் அந்த ஸ்பரிஷம் உங்களுக்கும் கிடைக்கும் சத்தியமாக.இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம அற்புதமான இநன்யா மகா முனிவரின் மகா அன்பு இந்த மகா சூட்சம பதிவு ..இநன்யா நமோ நம   இதை 108 முறை படிப்பேன். ..அவ்வளவு அதிசய பதிவு நமக்காக இநன்யா விற்கு கோடான கோடி நன்றிகள் இனன்யா மகா யுகமே பணிவுடன் வணங்குகிறேன் மீண்டும் படிக்க போகிறேன் இநன்யா நமோ நம 
இநன்யா நமோ நம வணங்குவதில் உள்ள சூட்சமம் அறியவைத்தாய்பத்து விரலும் சேரும் போது படைப்பின் இரண்டு சுட்சம சக்தி இணைந்து வணங்குபவரை வாழ்த்தும் சூட்சமும் உறைத்தீர்கள்..சுட்டு விரல் பிடிக்கும் ரகசியம் ஆனந்தம்
......நீராகினால்நீராடலாம்நீரினினிலே கலந்து ....பெறு விரலே மூலமாக மூலமே ஆதாரமாக ஆன்மா ...ஐந்து விரல்களில்  மூன்று விரல்கள் மும்மலமே...இரண்டு விரல்கள் மகா சுட்சமம்....ஐலமாயம்ஸ்தூல மாயம் ஆகாய மாயம்
...அற்புதமான சூட்சமம் ...வாயுவே உயிராகிஉயிரே மூலமாகிமூலமான ஆன்மாவோடு இணைகையிலேமும்மலம்தனித்து விடப்படும் சுட்சமம்...அண்டத்தையும் பிண்டத்தையும் அளந்து அளவுதனிலே வைத்த மகா கடவுளே விரலை அறிந்தவன்
வியந்து போவான் விந்தை நாயகனை...எல்லாம் கை கூடும் சுட்சமத்தின் சுட்சமம்அறிந்தவன் கருவிலே திரு படைக்க முடியமேகாரியத்திலும் வெற்றி சூட முடியும் சுட்சம ரகசியம் அருமை இநன்யா மகா முனிவரே .....கடல் அலைகள்  கொண்டு வரும் கழிவு முச்சுவாங்காதேஉனது தேயுவையும்இழுத்து கொண்டு நடு கடல் போகும் அலைகளை ரசிக்காதேஎன்பதை உணர வைக்க உம்மை யறிய வேறு யாருள்ளார்..வரப்மோகும் விபரீதம் நல் ஆன்மாக்கள் அறிய
போதித்த தலைவா தலை வணங்கி வணங்குகிறோம். .நதியில் நீராடு தரையில் உணவாடுமரத்தோடு உறவாடுதாயின் மடியில் இளைப்பாறு....பஞ்ச மதில்படுப்பவனு க்கும் பஞ்ச மதில் கலப்பவனுக்கும்பஞ்சமென்பது ஏதோ ...பஞ்ச பிராணணை பஞ்சமில்லாமல் அடைய பாடம் நடத்திய இநன்யா மகா செல்வமேவணங்குகிறோம் ...பணம் படைத்தது
உழவனை தத்து எடுக்கவே கலிகாலத்தில்..பணமறிந்தோர்உழவனை அறியவில்லை உம்மையும் அறியவில்லை
...அறியும் காலம் வந்து விட்டது உழவனும் மரமும் பூமியும் மகிழும் காலம் வந்தே விட்டது பணிவுடன் வணங்குகிறேன்
உழவனிடம்பேரம் பேசுபவனிடம்காலன் பேரம் பேசுவான். .காலத்தில் பயிர் காத்தால் உழவன் உயிர் காத்தால் காலனே வணங்கிடுவான்கடவுள் தரிசனம் தந்திடுவான்..கோடி விரல்களும் உமது விரல்களே ..எமது விரல்களும் அதிலே உண்டே
அவை பத்து விரலும் இரண்டு கரமும்இணைந்து வணங்குகிறோம் இநன்யா நமோ நம
அழகான காவியம். பிரம்மத்தை இதை விட யாராலும் உணர முடியாது. நெகிழ்ந்து போனது மனது.
இது இதை எழுதிய விரலுக்கும்இனன்யத்திற்கும்சேரும் சகோதரி நாம் வெறும் சாட்சியே..அந்த ஐந்து விரலை இயக்கும்
இநனயத்திற்குகோடான கோடி நன்றிகள். .இநன்யா நமோ நம இதை எழுதியது விரலே ஆனால் விஷயம் வந்தது இநன்யா
..நான்கு விரல் எழுத பெருவிரல் துணை வேண்டுமே ...பேனாவை பிடிக்குமா கை பெறு விரல் அல்லாது மேலும் நான்கு விரலோடுபெறு விரல் சேரும் போதே இநன்யா ஞானம் வெளியே வருகிறது. ....இநன்யா நமோ நம பெருவிரல் ஆன்மா  என்று நமக்கு போதித்த இநன்யா மகா முனிவரின் வார்த்தை எவ்வளவு சத்யமானது...எளிமையாக உணர வைப்பதில் மிகவும் இனிமையாவர்எளிமையானவர் இநன்யா பணிவுடன் வணங்குகிறேன் இநன்யா நமோ நம
 இநன்யா நமாே நம..!! உங்களது கவிதைதை் தாெகெுப்பினை படிக்கையைிலே கடவுள் அழகாக ஆணந்தமாக சிாித்துக் காெண்டு காட்சியளித்தாா். இநன்யாவை இன்பம் செய்ததற்கும் எமக்கு காட்சிப்பட ஊடகமான தங்களின் திறமைக்கு தலை வணங்குகிறாேம் சகாேதரரே!!! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம..!!இநன்யத்தை தேடும் நமக்கு "நான் உங்களிடம் தான் உலவுகிறேன் செல்லங்களே"! என்பது பாே ல் உங்களின் கவிதையினுள் காட்சி தருகிறாா் நமது தந்தை!! இநன்யா நமாே நம..!!
யாம் கடவுளை சந்தித்த சில நாட்களில் என் நெஞ்சு பகுதியில் ஓர் உணர்வு, வண்டு துளைப்பது போல் எம்போதும் இருக்கும். மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஒரு நாள் கைகளை உயர்த்தி கீழே விடும் போது. நெஞ்சின் நடுவில் ஒரு பெரு விரல் அளவுக்கு ஒன்று உருவாகி இருத்தது. யாம் அதை யாரிடமும் கூறவில்லை, யம்மை அது எம்போதும் கண்காணிப்பது போல் ஒரு உணர்வு இருக்கும் கடவுள் இன்று பதிவில் கூறிய பிறகு தான் தெரிந்தது ஆன்மா எம்முள் விழித்திருப்பது


 விரல்களின் மகத்துவம் உழவனுக்கு தெரியும்............ஆம் ஐயா , சுட்டு விரலில் விதை விதைத்தோம், சுட்டுவிரலின் உதவியால் களை எடுத்தோம்,சுட்டுவிரலின் உதவியால் அறுவடை செய்தோம் அதனால் நாம் ஐந்து விரலால் சாப்பிடுகிறோம் நன்றி............இநன்யா நமோ நம;;;தந்தையே என்னவென்று சொல்வேன் உம் அன்பை. தாயிடம் கூட பிரச்சனை என்று சொன்னால் தான் தொியும். ஆனால் நம் தந்தையே யாம் மனதில் இந்த பிரச்சனை என்று நினைத்தயுடன் நீா் அனைத்தையும் பஸ்பம் ஆக்கினாய். உம் அன்பிற்கு ஈடு இனை ஏது. தந்தையே உம் நாமத்தை உணா்ந்து சொன்னாலே நம் வாழ்வில் அதியங்கள் பல நடக்கும். விரைவில் உணருங்கள் கடவுளின் பாச மழையில் நனைய. நம் கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள். இநன்யா நமோ நம.

No comments:

Post a Comment