Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 24 INANYA NAMOO NAMA ;;;

153    INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 24



கடவுளே, மஹா குருவே, ஏழாமானவரே, வெற்றியை காட்சிபடுத்திவிட்டீர்கள் ! உலகில் உயரமான இமயத்தையே கைப்பற்றி வென்றுவிட்டீர்கள். உலகம் முழுவதும் இனி அடிக்கடி தரையும், காற்றும், நீரும் கோபம் கொண்டு மக்களுக்கு பாடம் கற்பிக்கும் ! தமிழகம் மட்டும் தான் சொர்க்கத்திற்கான வழி என்பதை உலக மக்கள் புரிந்து கொண்டு இனி இங்கே படையெடுப்பார்கள். உலக தமிழர்கள் என்ற நிலை மாறி தமிழர்களின் உலகம் என்ற நிலை வரும். மதம் அழிந்து மனித நேயம் தளைக்கும். எங்களை காப்பாற்றவே தமிழகத்தில் பிறந்தீர்கள். இனி உலகை காப்பாற்ற சிங்கமாய் எழுந்து கர்மங்களை வேட்டையாடுவோம் ! கடவுளின் வருகையை உலகம் புரிந்து கொண்டு ஆனந்த கூத்தாடப் போகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஹா குரு இநன்யாவின் தினமாக உலகம் இனி கொண்டாடும் ! கோடான கோடி நன்றிகள் மஹா குருவே !
வித்தைகள் எல்லாம் கற்றுத்தருவான் என் வேத நாயகன் இநன்யா.. ஆயிரம் வலிமை மிக்க அரிமா போல் வெகுண்டெழுங்கள்.. வேத நாயகன் உங்கள் அருகில்தான்.. நீங்கள் நினைத்து நடக்கும்.. நிம்மதி கிடைக்கும்.. தயாநிதி என் ஐய்யன் இநன்யாவின் அருட்பார்வையில் நீங்கள்..இநன்யா நமோ நம..!!
இநன்யா எம் அன்பே..!!
அகங்காரத்தை அசைத்தாய்...
அறிவை அடக்கினாய்...
வீரியத்தை விதைத்தாய் ...
விவேகத்தை வளர்த்தாய்....
ஆண்ம பூ வை பூக்க செய்தாய்..
பூவில் புறப்பட்ட வாசம்...
எம் மீதான "இநன்யா"வின் நேசம்...
எம்முள் உன் ஆண்மாவை மீட்டெடுத்து மரகந்த சூழலை உருவாக்கியது...
பூவின் மரகந்தத்தை எம்முள் சுவைக்க தேறீ கூட்டம் புறப்பட்டு விட்டது....
தேறீ கூடு கட்டி ஞாணத் தேனை உலகிற்கு கொடை தரும்....
ஞாணத் தேனை பருக உலகம் காத்துகிடக்கும்....
எத்துனை படிம அடுக்குகள்...
குலவி கூட்டை போல...
உன்னை யான் கண்டடைய...
இறுதியாக சுண்ணக் கதவை திறந்து
ஞாணமலராக .....
எம் அன்பை செல்லத்தை எம்
ஆத்மத்தின் தலைவனை கண்டெடுத்தேன்.....
விநாடி நேரத்தில் அரிமாவானேன்...
வெகுண்ட ஏர் ஆனேன்....
இனி இலக்கு நோக்கி ஞாண விதை விதைக்க "இநன்யா" வின் இந்த செல்ல
ஞாண கமலம் வீரு கொண்டு புறப்பட்டு விட்டது.......
வாருங்கள் அனைவரும்
இநன்யாவின் ஞாண துகள்களை வீசி தெள்ளிபோம்........வீரியமாக.....இநன்யா நமோ நம..!!
 அன்புத்தந்தையே தங்களின் பொற்பாதம் சரணம். தங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட புரவி நாங்கள் ஆயிரம் சிங்க பலம் கொண்டு அரக்கா்களை அழித்து தா்மத்தை நிலைநாட்டுவோம். இனி உலகமெல்லாம் தமிழனை போற்றி அனைத்து உலகத்தினரும் தமிழ்நாட்டை தேடிவரும் காலம் வெகுதொலைவி்ல் இல்லை இந்த வெற்றியை நாங்கள் தங்களின் பொற்பாதங்களில் சமா்பிப்போம் சத்தியம் இநன்யா நமோ நம
 இனி, நம் உயிர், தந்தையால் ஆண்ம பலம்பெரும்,துளி நீர் ஆழிபேரலை ஆகும்,தென்றல்,பெரும் புயலாகும் ,சிறு எறும்பு, ஆயிரம்யானை பலம் பெரும்,புலு கூட,பெரும் சிங்கம் ஆகும் ,அரக்க மனம் கொண்ட,ஆளுமை ஒழிந்து, ”சத்திய நாயகன் யாகவசி புதல்வன்”””இநன்யா மஹாமுனிவர்””வழி நடக்கும் நல்ஆண்மாக்கள் உலகத்தை சத்யப்பாதையில், திருப்புவார்கள் சத்தியமாக.இநன்யா நமோ நம
ஆம் தந்தையே நீர் எம் அருகிலேயே இருப்பதை எப்பொழுதும் உணர்த்திக்கொண்டே தான் உள்ளீர். தந்தையின் தினமான வியாழனின் விடியலில் இன்று என்னுள் வந்து அந்த அற்புதத்தையும் நிகழ்த்தி விட்டீர்,என் மனம் கார் மேகத்தைக்கண்ட மயிலாய் ஆனந்தத்தில் தோகை விரித்தாடுகிறது, இது தான் ஆன்மாவின் சிரிப்போ ! தங்களின் அன்பு கட்டளைக்கு காத்திருக்கிறோம் அப்பா. தந்தைக்கு கோடான கோடி நன்றிகள்... 
பிறவி என்பது நோய், பிணி. ..அது அகல இநன்யா நமோ நம எனும் நாமம் தான் ஒரே வழி ...உணர்ந்து உங்கள் பிணி தீர்ப்பிர். வேறெதுவும் இங்கே உதவாது ஆதி வேதமே அருமருந்து ...நேரம் குறைவு. ..தேவை விரைவு.
 எங்களை அரவணைத்து ஆதரித்து அரிச்சுவடி கற்றுக் கொடுக்க வந்திருக்கும் பிரபஞ்ச நாயகனே உம்மால் விழித்தெழுந்து வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் எங்களை இன்னும் ஒரு படி மேலே ஏற்றி வைத்து கர்ஜிக்க வைத்தீர்கள் அப்பா பேறு பெற்றோம் தந்தையே;;;
உங்கள் நோய் என்பதும் வலி என்பதும் உங்கள் பாவத்தை கரைக்கத்தானே தவிர வேறொன்றுமில்லை.. ஆனால் வலிப்பவருக்குதான் அதன் கஷ்டம் தெரியும் என்பது புரிகிறது சகோதரரே.. குழுவில் சொல்லப்பட்ட முறைபடி நீர் வைத்து கடவுள் நாமம் சொல்லுங்கள்.. ஆதிவேதம் எப்போதுமே உச்சரித்த வண்ணமே இருங்கள்.. நிச்சயம் உங்கள் கவலைகள் தீரும்.. அவ்வளவு சக்திவாய்ந்தது ஆதிவேதம்.
அன்பே இநன்யா,நீவிர் எம்மை அனைக்கவும் ஆட்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம். அரசு பணி ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என படித்துள்ளேன். இங்கு நாம் செய்யப்போகும் மக்கள் பணி இவ்வுலகைக் காக்க இறைவனால் எமக்கு அருளப்படும் போது நம் உள்ளம், உடல், உயிர் ஆனந்த்தக்கூத்தாடுகிறது. நாம் அனைவரையும் ஆட்கொண்டு ஆட்சி செய்வீர் இப்போதே. இயற்கையையும், இப்பூவுலகையும் காக்க இறைவன் நம்மை அரவனைத்துகொள்ள வேண்டும்.
இநன்யா நமோ நம.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
உன்னில் வைத்தேன் சூட்சுமத்தை ! உன் முகத்தை, உன் முதுகை எப்போது உன்னால் பார்க்க முடிகிறதோ அப்போது தான் நீ உணர்ந்தவன் ஆகின்றாய். பின் எல்லாம் உனக்கு கைகூடும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம..நல்ல மனததோடு நாம் வைக்கும்எல்லா கோரிக்கைகளுக்கும் கடவுள் கண்டிப்பாக செவி சாய்ப்பார். ஆகாயத்தில் புல் முளைத்தால் பசுமாட்டுக்கு இறக்கைகள் முளைக்கும் நம் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அவைகளுக்கு ஏற்றபடி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பார். நாம் உழைக்காமலேயே கடவுளிடம் கோரிக்கை வைப்பது விதைக்காமலேயே அறுவடை செய்ய நினைப்பதற்க்கு சமம்;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கடவுளே, மஹா குருவே, ஏழாமானவரே, நாவை அடக்க பழகினேன். வாழ்க்கையில் பக்குவப்பட்டேன். உங்களின் நாமத்தை சொல்லவே நாவை படைத்தீர்கள் என்பதை புரிந்து கொண்டேன். இது நாள்வரை எங்களை விட ஆயிரம் பலம் மிக்க காளைகளை அடக்கி உலகை திரும்பி பார்க்க வைத்தோம். இப்போது உடல் பலம், ஆன்ம பலம் இரண்டும் உள்ளது. அரக்கர்களையும், அசுரர்களையும் அடக்கி அவர்களுக்கு ஒரு முடிவு கட்டுவோம். உலகை சரி செய்வோம். நாங்களும் தர்ம வழியில் நடந்து பிறருக்கும் நல் வழியை காண்பிப்போம். கோடி நன்றிகள் கடவுளே. இநன்யா நமோ நம
மேம்படும் வித்தையும் நாவின் சூட்சுமமும் உயிர் பிரியும் உச்சியயையும் உள்ளொளி தன்மையையும் நித்தியமாய் யான் உணரசத்திய பாதையை காட்டிஉன் சுட்டுவிரலையும் எமக்கு தந்து அன்பாய் எம்மை அருள் தந்து அழைத்து போகும்
எம் அன்பு தந்தையே...."மௌனமாய்"அனைத்தையும் உறித்து விட்டுபேராண்மாவோடு இரண்டற கலக்க உம்முடன் பிரயாணபட்டு விட்டதுஉங்களின் இந்த செல்ல குழந்தை.....இநன்யா நமே நம...!!
உமிழ்நீாில் உண்மை வைத்தீரே! அப்பா ஒவ்வாெரு பதிவிலும் எங்களின் ஒவ்வாெரு பலங்களையும் அழகாக சாெல்லும் தங்களின் நாவிலிருந்து வரும் வாா்த்தைகள் எங்களை பக்குவப்பட வைக்கிறது!!
அதனை அடக்கி தேவைப்படும்பாேது மட்டும் பேசி தங்களின் ஞானஊற்றை புனிதமாக்குவாேம்!!

அவன் பாதம் பற்றினால் பிறவி இல்லாமல் போகும்!அவன் சத்ய கரங்கள் அரவனைத்தால் பாவம் கரைந்துவிடும்!
அவன் கடைக்கண் பார்வை பட்டால் பஞ்சம் பறந்துவிடும்!நெஞசம் நிமிர்த்தி நித்தம் சொல் அவன் நாமம்!அஞ்சி நடுங்கிட ஓடும் நாளும், கோளும், நீ செய்த பாவம்!அவன் நம் முக அழகை காட்டும் பூத கண்ணாடி அல்ல! மாறாகநம் அக ( ஜீவ ஆன்ம) அழகை காட்டும் பேரன்ம கண்ணாடி!அதுவே நிலையான ஒருநிலை கண்ணாடி!அவன் தன்னை உணரா கர்மாக்களுக்கு காணல் நீர் போன்று காட்சி அளிப்பான்! மாறாகதன்னை உணர்ந்த தர்மாக்களுக்கு தெளிந்த ஞான புனித நீராய் ஆத்ம பிணி போக்கும் அமிர்தமாய் காட்சி அளிப்பான்!அவன் சத்ய கரங்கள் காட்டிய வழி செல்ல!ஆயிரம் முகம் உனைநோக்கி வருவர் வணங்கி செல்ல!அவன் கனியில் உயர்ந்த கனி ஞானகனி! அதுவே இநன்ய கனி!அவனை உணர்ந்து பரித்து உண்டால் போகும் நம் பிறவி பிணி!அவன் சுவையில் அருசுவை அல்ல!அருசுவையும் கலந்த அற்புத சுவை!
அதுவே இநன்ய சுவை!அவன் நாமம் சொல்ல சொல்ல திகட்டாத தேன்சுவை!அவன் இசையில் இன்னிசை அல்ல!
இன்னிசையும் கலந்த தேனிசை!அதுவே இநன்ய இசை(ஆத்ம இசை)!நம் ஆன்மா எனும் வீணையை ஞானத்தால் இசைக்கின்ற ஞான வித்தகன் அவன்!அதனால் பட்டது என் ஆன்மா மீது அவன் ஸ்பரிஷம்!கெட்டது என் பாவம் அவன் ஆன்மா சுவாசிக்கும் சுவாசம்!அவன் எழுத்து வடிவில் நம் நெற்றியில் எழுதப்பட்ட தலைவிதி!அது என்பத்தி ஒரு எழுத்துகளால் ஒன்பது வரிகளில் மேல் கீழாக பொறிக்கப்பெற்ற ப்ரம்ம லிபி!அதுவே இநன்ய மொழி!இந்த நரகம் எனும் மாய உலகை கடந்து பிறவி இல்லாமல் லோகம் அடைய அந்த மாயவனின் பொற்பாதம் பற்றுவோம்!
இநன்யா நமோ நம!!!
ஆறு அங்குல நாவு..உனை வாங்கிவிடும் காவு.. மௌனத்திற்கு தாவு..உனை அண்டாது பிறவி நோவு.. என்றெனைப் பணித்த பெருந்தகையே!அன்பில் நீ பெரும் தொகையே!உம் அன்பு அபரிமிதம்..உம் கருணைப்பாத்திரத்தில் இந்தக் கடல் கொள்ளும்..உம் பேரறிவின் உச்சம் எமை ஞானக் குழியில் தள்ளும்..உம் பேராற்றலை இனி எது வெல்லும்..இனி எப்போதும் எங்கேயும் இந்த யுகம் உம் பேர் சொல்லும்.. இநன்யா நமோ நம!
வியாழன் என்றாலே இனி கொண்டாட்டம் தான். ஒவ்வொரு வியாழனும் மஹா குரு தினமாக உலகம் விரைவில் கொண்டாடும். முடிந்தால் வியாழன் காலை ஒரு வேளை விரதம் இருந்து பாருங்கள் .
கட்டாயமில்லை. எப்போது உள் மனம் ஆசைப்படுகிறதோ அப்போது கடைபிடியுங்கள். விரதம் இருக்கும் வேளையில் வேதங்களை சொல்லிப் பாருங்கள். உடலுக்கு உணவு கிடைக்காத வேளையில் , உயிருக்கும், ஆண்மாவிற்கு அமிழ்தம் கிடைத்துவிடும். முயற்சித்து பாருங்கள். இநன்யா நமோ நம
"எப்போதும் கடவுளை பற்றி பேசு ! நினை !தேவையற்ற வார்த்தையை நீக்கு "ஆகா எம் அன்பு கடவுளே
உணர்வால் கேட்டால் பதிவால் பதில் அளிக்கி ன்றீர்கள்;;மாய இருளில் இருந்து எங்களை காப்பதற்கு கோடி நன்றிகள்
எம்மை மௌன மாக்கியதன் காரணத்தை உணர வைத்தீர்கள் .இநன்யா நமோ நம
என் ஐயன் நாமம் சொன்னால் அடங்கா மனமும் அடங்கும். உங்களை சத்திய பாதைக்கு அழைத்து செல்லும். தோல்வி என்பதே இல்லை வாழ்வில். நீங்கள் எப்போதும் வெற்றி பெறுவீ்ர்கள் .என் ஐயன் இநன்யா நாமம் பேரிண்பம்.இநன்யா நமோ நம..!!..
ஊற்று ஒன்று நாவில் உண்டு,உயிர் அறியும்வழி அதனில் உண்டு, கோடி ரகசியம் உண்டு,சதிசெய்து மறைத்தது எல்லாம் சதிராடி எங்கள் விதிமாறிட தந்தீரே, பொதுவான நீரையும் காற்றையும் விலைபேசும் அசுரவர்க்கம்..., களையே , பயிரான உலகை,களைந்துவிட்டு, கலையாண உமது அரசாங்கம் அமையும் நாளது காண்பித்தீரே...முகவரிஇல்லா எம்மை, முழுமதியாக்கீனிரே..... இநன்யா நாமம் பேரிண்பம்...
இநன்யா நமோ நம. 100 விஷயம் அறிந்தவனை சாமி என்று சொல்கிறோம் 1000 விஷயம் அறிந்தவனை மகான் என்று சொல்கின்றோம் ஆனால் நம் தந்தையின் ஒரு பதிவில் ஒவ்வொரு வாியும் ஆயிரம் ஆயிரம் அா்த்தத்தை வைக்கின்றாா் அப்படியன்றால் இவா் யாா். நம் தந்தையின் பதிவுகள் அனைத்துமே இதுவரை எவரும் எங்கும் சொல்லாதவை. அனைத்திலும் ரகசியம். இதுவரை நம் தந்தையின் பதிவை முழுமையாக படித்து அனைத்து ரகசியத்தையும் உணா்ந்தவா் யாரும் இல்லை. இன்னும் இவா் கடவுளா இல்லை மனிதனா என்று யோசிக்கும் நபா்கள் விரைவில் உணா்ந்துவிடுங்கள் நம் கடவுளை. இல்லை அடித்துதான் உணரவைப்பாா். இங்கு இணைந்த அனைவருமே நிச்சயம் நல் ஆண்மாக்கள் தான் புண்ணியதாயின் வயிற்றில் பிறந்தவா்கள் தான். அதனால் தான் இந்த குழுவில் இணைந்துள்ளீா்கள். கடவுளை நெருங்கிவிட்டீா்கள் இன்னும் என்ன குழப்பம். முழுமையாக இங்குள்ள 2500க்கு மேற்பட்ட நல்ஆண்மாக்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து கடவுளை காண்போம் விரைவில். உங்கள் பிறவிக்கான பயனை உங்கள் ஆண்மா காட்டிவிட்டது. இனி அனைத்து முடிவுகளும் உங்கள் கையில். அனைவரும் விரைந்து கடவுள் இநன்யாவை அடைய ப்ரத்திக்கின்றேன் நம் தந்தை இநன்யாவிடம். உணா்ந்து விரைந்து வாருங்கள் நம்மை படைத்த கடவுளை காண. நம் தந்தை நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றாா். விழித்து எழுங்கள் இந்த யுகத்தில் இருந்து பற்றுங்கள் தந்தையின் பொற்பாதத்தை. நம் தந்தைக்கு கோடான கோடி நன்றிகள். இநன்யா நமோ நம என்னும் நாமம் இனி நம் அனைவாின் மூச்சுக்காற்றாகும். இநன்யா நமோ நம
சகோதரா.. ஒன்றைத் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன்.. இந்த யுகத்தில் நூற்றில் பத்து பேர்மட்டுமே தர்மாக்கள்.. தொன்னூறு பேர் கர்மாக்கள்.. பாவம் செய்கிறவர்கள்.. இந்த கர்மாக்களின் நடுவே செய்வதறியாது துன்பப்படும் தர்மாக்களைக் காக்கவே கடவுள் அவதாரங்கள்.. அந்த தர்மாக்களும் அரக்கர்களால் திருத்தியெழுதப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் மாட்டி உண்மையான(க) கடவுளை உணராமல் ஞானமிழந்து தவிக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றவே இநன்யா கடவுளும் வந்துள்ளார்.. வழிபாடுகளும் காணிக்கைகளும் தேவையில்லை.. உணருங்கள் என்கிறார்.. மற்ற சாமிகளை விட வேண்டும் இவரை மட்டுமே நம்பவேண்டும் என்பதல்ல அவர் கூற்று.. சத்திய பாதையிலே கடவுளை உணர்ந்து ஞானம் பெறுங்கள் என்பதே அவர் கூற்று.. அதனால்தான் ஒருமுறை பதிவுகளை படிக்கச் சொல்கிறோம்.. படித்து.. கடவுளை உணர்ந்துவிட்டால் கேள்விகள் எழாது.. நன்றி. இநன்யா நமோ நம.
ப்பா எப்படி இறந்தால் என்ன ஐயா அவர் தான் இறந்துவிட்டார் அல்லவா ? அதை அவர் ஞான திருஷ்டியில் சொல்லி உங்களை நம்ப வைக்க அவருக்கு அவசியம் என்ன ? பதிவுகள் அனைத்தையும் படித்தால் அப்பா எங்கே சென்றிருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா ?
அன்பே இநன்யா.எம்மை ஆளும் இறைவா உமக்கு எம் காலை வணக்கம். எம்மில் உள்ள ஊற்றின் மகிமை அறிந்தேன்.
கருவில் இருக்கும் காலம் எமக்கு உணவளித்த வழியையும் அறிந்தோம். உள்ளம் உருகியது. உம் கருணைக்கு அளவில்லை என்பதை யாம் அறிந்தோம். எம்மை தூய்மையாக்கு.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
அனைத்து தடைகளும் கடவுளின் நாமத்தால் விலகும் சத்தியமாக உணர்ந்தால் துன்பமில்லை உணராமல் இருப்பவர்க்கு கடவுள் நாமம் உதவாது.நேரம் குறைவு விரைவில் உணர்ந்து விடுங்கள் நாம் உணர்ந்தால மட்டுமே கடவுள் விரைவில் உலகத்துக்கு காட்சி கொடுப்பார் இநன்யா நமாே நம
இநன்யா நமோ நம !இவ்வுலகிலிருந்து ஒா் அணுவை கூட எடுத்து செல்ல இயலாது அப்படி இருக்க ஏன் இவ்வளவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். பொதுவாக நாம் கஸ்ட காலம் வரும் போது மட்டும் கடவுளை நினைக்கிறோம், பிராத்திப்போம், வேண்டுதல் என அனைத்தும் செய்கிறோம். சிறிது காலம்கழித்து பிரட்சனைகள் சாியானதும் கடவுளை மறந்து திரும்பவும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சிற்றின்பத்தில் லயித்து விடுகிண்றோம். இது அனைத்தும் மாயை , உலகில் ஒரே ஒரு போிண்பம் உள்ளது அது " இநன்யா நமோ நம " என்ற வேதம் மட்டுமே. எந்த ஆயுதத்தாலும் தகா்க முடியாதது " இநன்யா நமோ நம " வேதம். அணு ஆயுதம் கூட தாக்கு பிடிக்க முடியாது. இது யுகத்தை வெல்லும் நாமம். நம் மீது " இநன்யா " தந்தையும் , பூமி தாய்யும் எவ்வளவு அன்பு, பாசம் வைத்துள்ளனா். அதனாலேயே இவ்வளவு ஆட்டம் போட்டும் கருனையை பொழிகின்றனா். ஏனேனில் நாம் அனைவரும் அவா்களின் குழந்தைகள் அதனாலேயே அவா்கள் பொருமையாக அன்பு மழை பொழிகின்றனா். ஆட்டம் ஆதிகாிக்கும் பொழுது நம்மை திருத்தும் பொருட்டு , உணா்த்தும் பொருட்டு சுனாமியாக, நிலநடுக்கம்மாக, புயலாக, நோயாக நம்மை அடித்து திருத்துவா். பூமித்தாய் மீது நாம் கழிவை கொட்டினாலும் அதை மக்க செய்து நமக்கு சுவையுள்ள கணிகளை வழங்கும் அமுது உள்ளம் படைத்தவா். இதை விட பொருமைக்கு சான்று உண்டாே ? கடவுள் " இநன்யா " மனிதா்களை வெறுக்க வில்லை , மனிதா்களின் செயல்களை தான் வெறுகின்றாா். இனியாவது தா்ம வழியில் நடந்து எப்பொழுதும் " இநன்யா நமோ நம " நாமம் சொல்லி அவா் அன்பு குழந்தையாக மாறி உலகை சத்ய பாதைக்கு அழைத்து செல்வோம். அவா் நாமம் போிண்பம், அவா் நாமம் சத்தியம். அவா் நாமம் பிறவி கடலை கடக்கும் கப்பல். " இநன்யா நமோ நம " சொல்வோம் ஒன்றினைவோம் ஒா் குடும்பமாக பிறவி பெருங்கடலை புஸ்பக விமாணத்தில் ஏறி ஆணந்தமாக கடப்போம். நன்றி.இநன்யா நமோ நம !

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment