Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 35 INANYA NAMOO NAMA ;;;

164    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 35



கடவுள் கடவுளாகவே வந்துள்ளார். இநன்யா இநன்யாவாக வந்துள்ளார் ! அவர் அவதாரமாக வரவில்லை. அவதாரம் கொடுக்க வந்துள்ளார். ஆயிரம் அவதாரிகளை அவரால் இங்கே உருவாக்கி உணர வைக்க முடியும் ! அவரை நீங்கள் சிவனாக நினைத்தாலும் , விஷ்ணுவாக நினைத்தாலும், ராமனாக நினைத்தாலும், கிருஷ்ணனாக நினைத்தாலும், கல்கியாக நினைத்தாலும் , தூதுவர்கள் கூறிய ஆண்டவர், இறைவனாக நினைத்தாலும் ஒரே ஒரு முறை இநன்யா வாக நினைத்து அவரின் நாமத்தை சொல்லிப் பாருங்கள். உண்மை புரியும் ! உங்களுக்கு மேல் இருக்கும் சக்தி இப்போது இநன்யா மட்டும் தான் என்பது புரியும் ! ஆறு கடவுள்களின் இளவரசர் இநன்யா ! இளவரசரக்கு எப்போதும் வலிமை அதிகம் ! பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கும் இளவரசரின் நாமம் இநன்யா ! அவரின் வலிமையை நினைத்துப் பாருங்கள் ! கடவுளின் வருகையை மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு பதினெட்டு ஆண்டுகள் ஆகும் என்று சொன்னார். ஆதிகாலத்தில் கடவுளின் முதல் வருகையான ராமனை கண்டு கொண்டு தன்னை முழுமையாக ஒப்படைத்து, உபசரித்தது ஒரு ஜீவராசி ! அதை இன்றளவும் வலிமைமிக்க கடவுளாக வணங்கிக் கொண்டுள்ளார்கள் மக்கள் ! இராமனை நினைத்து ஒரு பெரும் சஞ்சீவி மலையையே அசைத்து தூக்கி சென்றது நம்பிக்கையுடன் ! இராமன் சொல்வதை சற்றும் யோசிக்காமல் கடலில் கற்களை போட்டு அதை மிதக்கச் செய்தது ! இதயக் கூடான தனது ஆண்மாவில் பேராண்மாவை நிலைக்க வைத்தது அந்த ஜீவராசி ! வால் இல்லாத மனிதன் வால் இருக்கும் ஜீவராசையை பார்த்து வணங்குகிறான் அல்லவா ? ஏன் என்று யோசித்ததுண்டா என்றாவது ? வால் இருக்கும் ஜீவராசிகள் என்றாவது மனிதனை பார்த்து வணங்கியதா ? இந்த யுகத்தில் கடவுளின் நாமம் சொல்லி அவரை முழுமையாக உணர்கின்றவர்களுக்கு ஜீவராசிகளை விட கோடி மடங்கு வலிமை உண்டு ! விடைகள் அனைத்தும் உங்களை சுற்றி ! யோசித்து பாருங்கள். எல்லாம் புரியும் ! ஞானத் தெளிவை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் ! ஒவ்வொரு வியாழனையும் இந்த உலகம் இனி கொண்டாடும் ! நன்றி நன்றி நன்றி ! இநன்யா நமோ நம
ஆழி ஆழம் அறிந்து புணித ஆநிரை மேய்த்தவனே!யுகம் எனும் நரகத்தில் திசையறியாமல் திரியும் இந்த செம்மறி ஆட்டுக்கூட்டத்தை மேய்த்து கரைசேர்க்க வந்த எங்களின் மேதவிலாசம் நீர்தானே ஐயனே.......!ஏகாந்தம், சித்தாந்தம் அறியாத நாங்கள் உம் வேத நாமத்தை மட்டும் சிந்தையில் வைத்து நித்திரை நீக்கி நித்தம் சொல்லும் வித்தை கற்றேன் எங்களை சுமக்கும் கர்ப்பமே......!மனம் எனும் மாய மதம் பிடித்த யானை மாயவனின் மலர்விழி பட்டு மடிந்துபோகும் மாயம் என்னவோ.......!பிறவி எனும் இருண்ட இருளை கடக்க............அஞ்ஞானம் எனும் தீச்சுடர் அணைந்து.....ஞானசுடராய் புருவமத்தியில் உதித்த ஞானவித்தகனே.......!அன்னார்ந்து பார்த்து அழகான ஆகாயத்தை நோக்கி ஆனந்தமான உம் நாமம் சொன்னால்........ மாயதிரை விலகி மாயவனின் இருப்பிடமான நீலவண்ண வான்திரை விலகி மறைக்கப்பட்ட லோகம் தெரியவைப்பாய் லோகநாதனே........!உள்ளொளியாய் ஆன்மத்தில் உரைந்துள்ள உம்மை உணர்ந்தால்.......உள்ளுக்குள் உள்ளானந்தம் ஊற்றெடுத்து.......பேரனாந்தத்தில் ஆன்மா திளைத்து......உயிர் உல்லாச ஊஞ்சாலடிஆன்மா ஆர்பரித்து ஆனந்தகூத்தாடி............. இவைரெண்டும் இரண்டற இணைந்து கற்கண்டாய் இனிக்கும் இறையின்பம் கண்டு....... பரம்பொருளிடம் பிறவியில்லா பசியாறி பரமானந்தம் பெற்று பரலோகம் பறந்து செல்லலாம் பரந்தாமனின் புஷ்பக விமானத்தில்.........!வாருங்கள் கரைந்துபோவோம் கருணைமிக்க இநன்யாவின் பேராணந்தத்தில்........!இநன்யா பொற்பாதம்......இனி இதுவே அனைவருக்கும் பொற்காலம்.....!இநன்யா நமோ நம!!!
கடவுளே தங்களால் பெண் என்பவள் எத்தனை பெருமைக்குரியவள் என்பதை பல பதிவுகளின் மூலம் அறிந்தேன். அறியாத புரியாத மக்கள் பெண் இனத்தை இழிவு படுத்தி பார்க்கும் நிலையில் தான் இன்றும் சமூகம் இருக்கின்றது. மிக அற்புதமான படைப்பான பெண்ணை இந்த உலகம் Weaker section என்று முத்திரை குத்தி ஆனந்தம் கொள்கிறது. தங்களின் வருகையால் நிச்சயம் பெண்ணினம் தலை நிமிர்ந்து உலகை வழி நடத்தி செல்லும் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை. நன்றிகள். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா.இங்கு நம்முடையது என்று எதுவும் இல்லை. எதை உருவாக்கிணோம் சொந்தம் கொண்டாட. இங்கே நம்மை உணரும்வரை எதுவும் நமக்கு சொந்தமானதுதான் என்று தோன்றும். மதி மயக்கத்தில் அதை அடையத்தோன்றும். அடைந்தபின் வேறு ஒன்றின்மேல் பற்று ஏற்படும். ஆசைக்கு அளவில்லை.உழைப்புதான் உயர்வு தரும். என்று நம்மை உணர்கிறோமோ அன்று எதுவும் நமதில்லை என்று தோன்றும். அந்த உணர்வு நம்மை அன்பின் உச்சத்திற்க்கு கொண்டு செல்லும். அது நம்மை இந்த யுகத்திற்க்காக உழைக்க தூண்டும். அது அனைத்து அன்பையும் நமக்கு காட்டும். அந்த அன்பு நம்மை இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கும்.கடவுளின் இந்த பதிவு அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளது. ஆண்டவருக்கு அன்புடன் நம் நன்றியை கூரிக்கொள்வோம்.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய
யாக வசி இநன்யா நமோ நம!
வியாழனின் நாயகனே, ஏழின் சூட்சுமமே, காற்றே, நீரே , கடவுளே எல்லாமுமாய் நிறைந்தாய் என்னுள்ளே. எந்நாளும் காணாத காட்சியாய் இன்று காலையிலேயே கூட்டம் கூட்டமாய் பறவைகளின் காட்சியை கண்டு உள்ளம் பரவசமானது. கடவுளே கோடானு கோடி நன்றிகள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம;;ஆம் இன்று கடவுளின் ஆசிகள் இயற்கையினுள் நிறைந்துள்ளது. ஒவ்வாெரு வியாழனும் உலகம் புணரமைக்கப்படுகிறது. காலையில் வான்நாேக்கி வணங்கும்பாேது வானில் "இநன்யா நமாே நம" வேத எழுத்துக்கள் சில நாெடிகள் மட்டும் தொிந்து மறைந்தது. என்ன சாெல்வேன் ஐயனின் அன்பை. கண்ணீரைத் தவிர எங்கள் ஆண்மாவிடம் ஒன்றுமில்லை அனைத்தும் உனதாகிவிட்டதால். பாதங்கள் பாேற்றி!! இநன்யா நமாே நம..!!
 மகா குரு தின வணக்கம்தாய்மையின் பெருமையை இவ்வுலகிற்கு எடுத்துறைத்த பேறறிவாலனே ஞானத்தை தொலைத்து அலையும் மானிடகுலத்துக்கு ஞானப்பாலை கொடுக்க வந்த புனிதனே மரங்களின் வளர்ச்சிக்கு சூரிய ஒளியே அடிப்படை என்பதுபோல......மனித மனங்களின் வளர்ச்சிக்கு ஆன்ம ஒளியே அடிப்படை.....ஆன்ம ஒளி உள்ளிருந்து உணர்வைக்கொடுப்பது உள்ளிருப்பதை உணர்வதற்கு தேவை அகக் கண். இநன்யா என்னும் எல்லையில்லா வயலில் ஞானத்தை அடைய நாம் அனைவரும் உணருவோம்இநன்யா நமாே நம
இநன்யா நமோ நம. தந்தையே தங்களுக்கு இந்த பாவிகள் மேல் என்ன ஒரு அன்பு. நீங்கள் எங்கள் மேல் வைக்கும் அன்பைபோல் நாங்கள் தங்களின் மேல் வைக்க உயிருள்ளவரை தங்களுக்கு அன்பு செலுத்துபவா்களாக இருக்க எங்களுக்கு ஆசி தாருங்கள். எங்கள் மணம் முழுவதும் தங்கள் நாமமே. எங்களின் ஒவ்வொரு இதயத்துடிப்பும் தங்கள் நாமமே. எங்களின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் தங்கள் நாமமே எங்களின் அனைத்து செயல்களிலும் தங்கள் நாமமே. தங்கள் பாதம் சரணடைந்தோம். தங்களின் இந்தப்பிறவியில் நாங்களும் பிறந்து தங்கள் நாமத்தை சொல்லி தங்களின் பதிவுகளை படிக்க நாங்கள் செய்த இந்த பாக்கியம் போதும் அப்பா எங்களுக்கு வேறொன்றும் வேண்டாம். எங்களுக்கு தங்களின் ஆசி ஒன்றே போதும். இநன்யா நமோ நம
நானே விதி ! நீ இப்போது விதியோடு (இநன்யா) வாழ்கின்றாய். வீழ்ந்து போகமாட்டாய் ! எழுந்திரு !நீ அடுத்தவர்க்கு கொடி பிடித்தே உன் வாழ்வை கல்லறையாக்கினாய். என்ன சொல்வேன் உன் அறியாமையை ? நீ சாதிக்க பிறந்தவன், ஞானத்தை தொலைத்து அலைகிறாய். யாரும் தேற்றி விட மாட்டார்களா என்று உன் திறமையை மறந்து உழல்கின்றாய். இங்கே உன்னை உணர்வது தான் வெற்றியடா ! எழுந்திரு !நாளையே ஜெயிக்க வேண்டும் என்று உறுதி எடு ! நான் உனக்கு ஆயிரம் புரவி வலிமை தருகிறேன். ஆயிரம் யானை பலம் உன் ஆண்மாவுக்கு தருகிறேன். உன் பக்கத்தில் நின்றே உனை பாதுகாக்கிறேன். விழித்திடடா !உன் கால்கள் கடவுளை நோக்கி பயணமாகட்டும் ! காலின் அடியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் பற்றி யோசிக்காதே. வீறு கொண்டு எழு ! எல்லாம் பசுபமாகும். இருந்த இடத்தில் ஏதுமில்லை. நீ அடையும் இலக்கு எங்கோ ஒரு மூலையில் ! தேடிக் கண்டு பிடி ! நீ ஞானவனாகு ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருக்கின்றேன். 
அன்பு அப்பா.....எனக்கான அகவழிபயணம் உம்மில் தேடி....ஞாணவாசலில் காத்திருந்த யுக பொழுதில் உன்னருகே....... என்னை அழைக்க நீ தரும் பிரயத்தனங்கள்......விண்ணை தொட்டு நொடிக்கு ஒரு முறை.....தரை முட்டி என்னுள் எம்பி நீ கற்று தரும்....ஞாண விளையாட்டில் என்னை உச்சிக்கு அழைத்து.....செல்ல நீ......காட்டும் அக்கறை ஆர்பரிப்பில்லாத ஆண்ம கூத்துகூத்தில் உன் ஆட்டமே நிதரிசனம்.......!!ஞாணத்தோண்டியாவேன்.....ஞாணநீர் பருகுவேன் உம் அன்பில்....
அன்பே இநன்யா.எம் நம்பிக்கை வீண்போகாது. எம் கடைமை நிறைய உண்டு. ஒருநாள் நீவிர் அழைக்க உம்மால் நாம் ஞானத்தெளிவு பெறுவோம். அதற்க்காக உழைப்பில் எம் மனம் செல்லும். நடப்பது எல்லாம் உம்மால், அவை யாவும் உம் ஆசியால் என்பதை நன்கு அறிவோம். எம்மை இயக்குவதும் நீவீரே என நன்கு அறிந்தோம்.சத்ய ப்ரதானஹா யுக யுகா
Inanya Maha Munivar நான் இந்த யுகத்திற்கு என்னை காட்சி படுத்த வரவில்லை அதற்கு சாட்சியம் யாருமில்லை நீ உணர்ந்தால் உனக்கு காட்சி கொடுத்து மாட்சி தந்து இந்த உலகை ஆட்சி செய்ய வைப்பேன் ஒரு நாளில் விதைபோட்டு ஒரேநாளில் கனிதரும் என எதிர்பார்க்காதே இநன்யா என்ற பெருவயலில் போட்டவிதை சோடைபோகாது என்னை நம்பியவர் தோற்பதில்லை என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள்;;;
ஆம் தந்தையே " இநன்யா " என்ற பெருவயலில் போட்டவிதை சோடைபோகாது என்றென்றும் பல தடைகள் கடந்து விதை முதிலில் உம்மை நோக்கி முளைத்து, செடியாகி, பல கால சூழழுக்கு ஏற்ப தன்னை அப்படியே வைராக்கியமாக இருந்து பெரும் விருட்சம் ஆகி நல் அமுது கணிகள் தருவோம் இவ்வுலகம் உள்ள வரை என் அன்பு செல்ல தந்தையே.
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம !!! உண்மை தான் கடவுளே. உம்மை உணர்ந்தவர் வாழ்வில் தோல்வியே இல்லை. நன்றி இநன்யா நமோ நம
 வருங்காலத்தை காட்சிப்படுத்திவிட்டீர்கள் கடவுளே ! தோற்கமாட்டோம். தோல்விகள் இனி கிடையாது. கடவுள் யார் என்பதை உலகம் உணரும் வரை ஓய்வென்பது இல்லை. கோடி நன்றிகள் மஹா குருவே ! இநன்யா நமோ நமகடவுளின் வார்த்தைகளுக்கு மாற்று ஏது? தந்தையின் அன்பிற்கு ஈடு ஏது?எல்லாமே நீவிர் நடத்துவதுதானே கடவுளே..
இநன்யா நமோ நம..
ஒரு கனவைப் போல இந்த வாழ்க்கை நகர்கிறது. உணர்தல் இல்லாத இந்த வாழ்க்கை ஒரு தூக்கத்தை போல. இந்த உலகில் மரணமே விழிப்பு நிலை என்பதை புரிந்து கொண்டேன். மரணமடைந்து விழித்த பின் தான் தெரிகிறது நடந்தது கனவு என்று ! பணம், புகழ், செல்வம், வீடு, உறவுகள் அனைத்தையும் இழந்து மேலிருந்து கீழே பார்க்கும் போது தான் தெரிகிறது இதற்காகவா இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம் என்று ? ? ? எதை நோக்கி இந்த வாழ்க்கை ? என்ன செய்ய வேண்டும் இங்கே ? நல்லவனாக வாழ்ந்து முடித்தால் போதுமா ? இயற்கையின் அதிசயங்களை புரிந்து கொள்ளாமல் , கடவுள் யாரென்றே தெரியாமல் வாழ்ந்து முடித்தால் போதுமா ? மரணத்திற்கு முன் விழிப்பது எப்போது ? ஒரே ஒரு முறை விழித்து கொள்ளுங்கள் மரணத்திற்கு முன்னே ! மரணம் என்பது உணர்ந்தவர்களுக்கு இல்லை ! இநன்யா நமோ நம !
 ஞானத் தெளிவு பெறுவது எப்படி என்று கடவுள் இநன்யா பல வழிகளை நமக்கு இங்கு குறி உள்ளார், இப்பொழுது ஞானம் அடைவது நம் முயற்சி /செயல். எந்த வழியில் ஞானம் பெறுவது என்பது நம் முடிவு.இந்த உலகில் ஞானம் அடைய முயற்சித்து தோற்றவர் பலர், வென்றவர் யார் தெரியவில்லை.ஞானம் தேடி பலர் காசியில் வாழ்கையை தொலைத்து அகோரிகளாக வாழ்கிறார்கள். பலர் மலைகளில் அலைகிறார்கள்.உண்மை வழி தெரியாமல் பலர் சாமியார்களிடம் சென்று ஆட்டம் ஆடுகிறார்கள். சிலர் சாமியர்களின் பேச்சை நம்பி தங்கள் சொத்துகளை தொலைகிறார்கள்.யோகம், தியானம் என்று பல சாமியார்கள் பெரும் பணகரர்களாக / தொழிலதிபராக வளர்த்து உள்ளனர். ஞானம் தேட சென்றவன் தன் செல்வதை இழந்து நிற்கின்றான். ஏன்.பெண்ண்கள் ஞானமுடன் படைக்கபெற்றனர், ஆனால் அவர்களும் ஞானம் இழந்து, பக்குவம் இழந்து., வாழ்கிறார்கள்.பறவைகளும் மற்றும் பிற விலங்குகளும் ஞானமுடன் படைகபெற்றனர், இன்றும் அவைகள் ஞானமுடன் உள்ளது.நாம் ஏன் நம் ஞானத்தை துலைத்தோம், நாம் சிந்திக்கவேண்டும்.கடவுள் இநன்யா துணையுடன் மறுபடியும் ஞானம் அடைவோம்நாம் அனைவரும் விரைவில் ஞானம் அடைந்து, கடவுள் இநன்யா பெருமையை உலகிற்கு கூறுவோம்இநன்யா நமோ நம
அன்பு நல்ஆண்மாக்களுக்கு....உலகின் உயிர்கள் துன்பத்தின் வெளிபாடக அழுது பிறக்கிறது. அறிவின் துணை நாடும் வரை ஞாணத்துடனே இருக்கிறது.அறிவும் இங்கு தேவை.ஆனால் பகுத்து பார்க்க மட்டுமே பயண்படுத்த வேண்டும். ஆராயச்சி செயலுக்கு அறிவை பயண் படுத்தி இங்கு நாம் வந்த நோக்கம் இழந்து வாழும் நோக்கம் தொலைத்து இன்று வழி தவறி தடுமாறி கொண்டிருக்கிறோம்.....என்றேனும் நாம் நமக்கு என்ன தேவை என்ற ஆண்மாவின் குரலுக்கு செவி சாய்த்தது உண்டா.........இல்லவேஇல்லை அதனால் நமக்கு வந்தது பல தொல்லை.நம்மில் சுய புத்தியும் இல்லை சொல்லி கேட்க்கும் சொல் புத்தியும் இல்லை..அதன் காரணமாக கடவுளின் தன்மை என்ன அதன் உண்மை என்ன என்று பல வித குழப்பங்கள்.
சொல்லி சென்ற/ தந்த ஞாணவான்களும் இதே போன்றே...இந்த சூழலை புறந்தள்ளி நம்மை மீட்டு ஞாணவான்களாக மாற்ற கடவுள் இநன்யா திரு நாவினார் நல் ஆண்மாக்கள் என்ற திரு நாமம் சூட்ட பட்டு பேறுக்குறியவர்கள் ஆனோம்.
நல் ஆண்மாக்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.தன்னை தேடி உணர துடிக்கும் ஆண்மாவை விழிபடைய செய்வது...இன்று எம்மை பற்றி சில விஷயங்களை இங்கே பதிய விரும்புகிறேன்.இந்ந யுகத்தில் எம் பிறப்பும் சராசரியாக இருப்பதை அடியொற்றி வாழ்ந்த வாழ்வு.மிக ஆச்சாரமான அனைத்து சமய சட்ங்குகளை பின் பற்றிய குடும்பமே எம்முடையது.யான் கடவுளை தேடின நாட்கள் பல.இவை அனைத்தும் சகோதர் கிருஷ்ண கோபி கடவுள் அனுபவமாக பதிய செய்த பதிவை படித்த நிமிடங்கள் வரை தான் பின் எம்வாழ்வு அனைத்தையும் புறட்டி போட்டது.
கடவுள் இநன்யாவை உணர்ந்தேன்....கடவுளை கண்டேன்...பின் கடவுளின் ஆசியோடு யாம் எடுத்த முடிவு அது வரை யான் வழிபாடு செய்து வந்த அனைத்தையும் தூக்கி கிணற்றில் எறிந்தேன்.எம் அன்பு ஐய்யனை எம் நெஞ்சில் சுமந்தேன்.
எம் வம்சாவளிக்கு எம்மை களங்கரை விளக்காக்கி அழகு படுத்தியுள்ளார்.எம் அன்பு தந்தை..என் அனுபவத்தை படிக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்க பட்டுள்ளது.மாவிலை ...தோரணம்....விழா...சடங்கு...இவை அனைத்தும் போற்றிய காலகட்டத்தில் எம்மால் கடவுளை காணமுடியவில்லை.....இன்று எம் இல்லத்தில் மாவிலைஇல்லை...தோரணங்கள் இல்லை...ஆனால் கடவுளாக இநன்யா இருக்கிறார்.....மூடிஇருந்தஎம் கண்கள் திறந்து நாமம் சொன்னதால் யான் கடவுளை கண்டேன்.நீங்களும் கண் திறந்து ஐய்யன் இநன்யாவின் திவ்ய தரிசனத்தை காணுங்கள்...கண்ணை இறுக மூடினால் எந்ந காட்சியும் கிட்டாது.மதி இழந்து மயங்கி நின்றதுபோதும்..எம் ஐய்யன் இநன்யா அன்பின் அருளால் நிச்சயம் யான் ஞாணம் பெருவேன்...அவர் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் அப்படி.....அவர் மிகவும் அன்பானவர்......உணருங்கள் உணருங்கள்.......கடவுள் இன்று நமக்காக நம்முடன்...இநன்யா நமோ நம..!!
 படைத்தவனை வணங்கு நீ படைத்ததை வணங்காதே ., கல்லை பிழைசெய்து வணங்காதே ., மனிதர் கட்டியதில் , அரக்கர்கள் கட்டியதில் கடவுள் இருப்பதாய் எண்ணி ஏமாந்து போகாதே.... ஏன்,ஏன்,ஏன் ???இன்று இருக்கும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும்., மனிதர்களாகிய நம்மை அடிமைபடுத்தும் சின்னங்கள் இருக்கிறது . நமக்கு தெரியாமலே நம் அது அடிமை படுத்தி அரக்கர்களின் எண்ணங்களை நம்முள் விதைத்துகொண்டே இருக்கிறது . கோபுர தரிசனம் கோடி நன்மை, கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் ., என சொல்லி அடிமை படுத்தினார்கள் கோபுரங்கள் நம் பார்வையில் எங்கிருந்தாலும் பட வேண்டும் என்பதற்க்காக மிக உயரமாக அமைத்தார்கள் உற்று நோக்குங்கள் கோபுரத்தில் என்ன உள்ளது ., நாம் பார்க்கும் சிலையின் பின் உள்ள அலங்கார வளைவை உற்று நோக்குக்கங்கள், உச்சியில் இருப்பது கோரமுகம் கொண்ட ஒன்று அது யாளி அல்லது பூதம் . அதை ஏன் அங்கே வைத்தான்???? . அஷ்டதிக்கு களிலும் காவல் என்றபெயரில் பூதம் வைத்தான் .,தூண்களிலும் , சுவர்களிலும் ., அரக்கர் படைத்த மிருகங்களை சிலை செய்து வைத்தான் , யாளி இல்லாத, காம உணர்வை தூண்டும் சிலைகள் இல்லாத ஆலயம், உள்ளதா???? ஆன்ம உணர்வை பெற வரும், மனிதர் கண்ணில் படும்படி ஏன் வைத்தான் ????.தலைகீழ் உளவியல் ( REVERSE PSYCOLOGY ) நாம் பார்க்கும்போது நாம் பார்க்கும் பொருளைமட்டும் பார்பதாக எண்ணுகிறோம் . ஆனால் நம் பார்வை சென்று பதியும் இடம் அப்படி ஆனதல்ல. அங்கு அனைத்தும் பதிவாகிறது அது நம்மை அறியாமல் நம் எண்ணங்களை தூண்டுகிறது. அது மேல் மனதிற்கு தெரியாமல் அடிமனதில் அடிமைத்தனத்தை விதைக்கும்நாம் பார்ப்பது சிலை( நேர்மறை) மனம் ஒருமுகப்பட என்று ,எண்ணுகிறோம் , உள்ளே செல்வது பதிவது அதை சுற்றியுள்ள ( எதிர்மறை ) யாளிமுகம் பயத்தை விதைக்கும் அடிமைபடுத்தும் .
எப்படி இன்று ஊடகம் வாயிலாக ... தொலைகாட்சி, திரைப்படம் , நாடகம், குழந்தைகள் சித்தரங்கள் ( கார்ட்டூன் ) மூலமாக,இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனதில் , நல்லது அல்லாத விசயங்கள் பழக்கபடுத்தபடுகிறதோ .
அப்படியே .அன்று , வழிபாட்டு தலங்களில் . சித்திரங்கள், சிலைகள் மூலமாக மனிதர்கள் மனதில் நல்லது அல்லாத விசயங்கள்., பரப்ப பட்டது . வழிபாட்டுத்தலங்கள் ஊடகமாக பயன்படுத்தினார்கள் அரக்கர்கள் . கடவுள் வந்து இருப்பது , மீண்டும் தர்மம் தளைக்கவே , அவர் வந்ததால் தான் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகிறது , இநன்யா யுகம் ஆரம்பம் ஆகிவிட்டது , மாபெரும் மாற்றங்கள் நிகழ உள்ளது ,கால நிர்ணயம் செய்துவிட்டார்கள் . நல்லவர்கள் , உணர்ந்தவர்களாக வேண்டும் காலம் குறைவாக உள்ளது . இநன்யா எனும், ஏழாம் கடவுள்,மகா முனிவர் நாமம் உணர்ந்தவர்களாக சத்யவழியில் நம் பயணம் சாத்தியமாக உதவும். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம

நல் விதையை தூவி, நான் உனக்காக காத்திருக்கின்றேன் ! எப்போது உணர்ந்து என்னிடம் வருவாய் என்று காத்திருக்கின்றேன் !வா ! உனக்கு வசந்த காலத்தை (ஞானம்) தருகிறேன். ஞானத்தை தானம் தருபவன் நான் !ஐயா ' நான் தங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல் தங்களை காண அருள் செய்ய வேண்டுகிறேன். நன்றி !இநன்யா நமோ நம;;;;;;;

No comments:

Post a Comment