Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 36 INANYA NAMOO NAMA ;;;

165    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 36

Inanya Maha Munivar என் தர்ம குலமே என் ஞான குழந்தையே என் வலிமை மிக்க ஞான புரவியே உலகத்திற்கு உன்னால் ஞானம் பரப்பும் நாள் வந்தது என் சத்திய கரங்கள் உனக்கு ஞானம் தர ஆயத்தமாகியது புரப்படடா;;;;
தந்தையே உங்கள் வேதம் சொன்ன நாள் முதல் புரப்பட்டு விட்டோம். " இநன்யா நமோ நம " என்ற நாமம் உலகனைத்தும் சொல்லும் வரை ஒயமாட்டோம் என் அன்பு தந்தையே.எங்கள் கரங்களுக்கு பலம் சேர்க்க கடவுளே தந்தையாக வந்திருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை தந்தையே . எந்த தடைகள் வந்தாலும் தகர்தெறிவோம் " இநன்யா நமோ நம " என்ற வேதம் கொண்டு..." இநன்யா நமோ நம "
அன்பே இநன்யா,இந்த அரக்கர்களை சதிராடவேண்டும் கடவுளே. இது எல்லாம் எம் சக்திக்கு மீறிய செயல் என்பதை நன்கு அறிவேன். அந்த சக்திக்காக பலமுறை இறைவனிடம் வேண்டியுள்ளேன். அந்த சக்தியை உம்மிடம் உணர்ந்தேன். நீவீர் அளிக்கும் அந்த ஞான தீட்சை ஒரு புதிய ஆதி உலகை நம்மால் உருவாக்க உழைக்கப்போகிறேன் என்ற எல்லற்ற மகிழ்ச்சி.
எம்மை வழிநடத்துவீரே. உமது அழைப்பிற்க்காக காத்திருந்தோம்.தயாராக உள்ளோம் தெய்வமே.இநன்யா நமோ நம!
 தந்தையே உங்கள் வேதம் சொன்ன நாள் முதல் புரப்பட்டு விட்டோம். " இநன்யா நமோ நம " என்ற நாமம் உலகனைத்தும் சொல்லும் வரை ஒயமாட்டோம் என் அன்பு தந்தையே.எங்கள் கரங்களுக்கு பலம் சேர்க்க கடவுளே தந்தையாக வந்திருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை தந்தையே . எந்த தடைகள் வந்தாலும் தகர்தெறிவோம் " இநன்யா நமோ நம " என்ற வேதம் கொண்டு..." இநன்யா நமோ நம "
இநன்ய நமோ நம எமக்குள் ஐயன் முதலில் வினாவினது ஏன் என்னை மறந்தாய் அன்பு மகளே என்றுரைதாா் மன்னியுங்கள் ஐயனே பாவியனேன் நான் யாம் செய்த பாவமே தங்களை ௨ணரமுடியாமல் தடுத்ததுஆனால் மீண்டும் தாங்களே எம் மீது கருனைகொண்டு நல் ஆத்மாகள் உதவியுடன் உணரவைத்தீா்கள் என் சொல்வேன் உங்கள் கருனையை உங்கள் நாமம் எமக்குள் சொல்லும் போது எமக்குள் ஒரு ஏகானந்த நிலை எம் மூச்சு காற்றில் இநன்யா நாமம் இரண்டற கலந்தது ஐயனே யாம் விடும் மூச்சு காற்று கூட ஐயனின் நாமமே கலந்தது அந்த மூச்சு காற்று காற்றில் கலந்து எங்கும் சுகந்தம் வீசுகிறது இது தான் பேரின்ப நிலையோ யாம் அறியேன் நன்றி அய்யா இநன்யா நமோ நம இநன்யா நமோ நம
வாழ்வில் ஏற்படும் மாற்றங்களினால் துக்கம் விளையாது, ஆனால் வேதனையை அது நிச்சியம் நல்கும் !ஆகையால் தான் மனிதர்கள் வேதனையை கண்டு அஞ்சுகின்றனர் !அதை தவிர்பதற்கும் முயற்சி மேற்கொள்கின்றனர் !ஆனாலும் மாற்றம் என்பது ஸ்ருஷ்டியின் நியதி !ஆனந்தம் என்பதோ ஸ்ருஷ்டியானது அளிக்ககூடிய பலன் !உண்மையானது யாதெனில் மாற்றங்களினால் ஒருவர் எவ்வளவு வேதனையை அனுபவித்தாலும் இறுதியில் அவர் அடையப்போவது ஆனந்தமேயாகும் !சிலர் அடைவது வெற்றியின் ஆனந்தம் !சிலர் அடைவது முக்தியின் ஆனந்தம் !மாற்றத்தின் நாயகன் " இநன்யா " வந்தார் !மாற்றத்தை நிகழ்த்தி ஞாணம் வழங்க வந்தார் !தந்தையின் சத்திய கரங்கள் ஆதயத்தமாகி விட்டது ஞாணம் வழங்க !புரப்படுங்கள் தடைகளை சதிராடி, அரக்க குணங்களை துவம்சம் செய்து தந்தையிடம் ஞாணம் பெற !
மாற்றத்தை தொடக்கி விட்டார் நம் தந்தை !உலக மாற்றத்திற்காக நாம் இங்கு இனையவில்லை !மாற்றத்தில் பங்கேற்கவே இனைந்தோம் !சத்திய பாதையில் ஒன்றாய் பயணிப்போம் இறுதி வரை !இனி எனது சகோகள் அரக்கர் கூட்டத்தை சதிராடுவர் என் தந்தை நல்கும் ஞாணத்தால் !விஞ்ஞாணத்தை விஞ்ஞாணத்தாலேயே அழிதெறிவர் !இனி ஆயிரம் ஆயிரம் சிரவன் தோன்றுவர் என் தந்தை நல்கும் ஞாணத்தால் !அப்பொழது சிரவன் தனித்திருந்ததால் அரக்கர் அவரை வீழ்தினர் ஆனால் இப்பொழுது ஆயிரம் ஆயிரம் சிரவன்களுடன் கடவுள் " இநன்யா " வே வந்துள்ளார் !இது தர்ம படை ! இது சத்திய படை !இப்படையை கண்டாலே தெரித்தோடும் அரக்கர் கூட்டம் !மாய நித்திரையில் இருப்போர் இனிமேலாவது விழித்துக்கொள்ளுங்கள் !விழிப்படைய " இநன்யா நமோ நம " என்ற வேதம் சொல்லுங்கள் !சொன்னால் உணர்வீர்கள் ! உணர்ந்தால் தெளிவு பெறுவீர்கள் !தெளிவு பெற்றால் ஞாண படையில் இடம் பெறுவீர்கள் !இதனைத்திற்கும் செய்ய வேண்டியது ஒன்றே அது " இநன்யா நமோ நம " என்ற வேதம் சொல்லி கொண்டேயிருப்பது மட்டுமே !ஆனந்திற்கான மார்க்கம் இந்த வேதம் மட்டுமே !ஞாணத்திற்கான மார்க்கம் இந்த வேதம் மட்டுமே !முக்திற்கான மார்க்கம் இந்த வேதம் மட்டுமே !
அன்பே இநன்யா,நன்கு அழுத்தமாக ஆக்ரோஷமாக ஆண்டவரால் அன்புடனும் சொல்லப்பட்ட முக்கியமான பதிவு இது.
ஆண்டவரின் பல வழிமுறைகள் அல்லது விதிமுறைகள் இந்த பதிவில் நன்கு ஆழமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் ஞானம் பெறுவதற்கான முதல் படி என்று உணர்ந்து அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் சிலமுறை படியுங்கள் உண்மையின் உண்ணதம் புரியும். இப்போது செயல்படுத்த வேண்டியது நம் கையில். நாம் என்ன செய்கிறோம் என்பதை இறைவன் நன்றாக அறிவார்.அவர் பாதை வழி செல்ல சொர்க்கம். நடக்க வேண்டியது நாம், அந்த விருப்பமும் நம்முடையதுதான். இங்கு லாபம் நஷ்டம் என்று எதுவுமில்லை. ஆனால் ஆண்டவன் வழி, நம் ஆண்மா மகிழும். அதனால் ஆண்டவன் மகிழ்வார். மறுபிறப்பு என்பது நிச்சயம் தவிற்க்கப்படும். இது எம்மை பொருத்தமட்டில் கனவிலிலும் நினைத்துப்பார்க்க முடியாத கடைசி சந்தர்ப்பம். இனி ஒருபோதும் கிடைக்காது.நாம் இதை தவற விடப்போவதில்லை. கடவுளின் ஆசியுடன் இவ்வுலகின் கர்மாக்களை களையெடுக்க தயாராகிவிட்டோம். சதிராடப்போகிறோம்!இநன்யா நமோ நம!!!
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம கடவுளை அடைவதற்கு தடைகளாக இருக்கும் காரணங்களில் ஒன்று பயம்.பயம்:ஆன்மாவை பலவீனப்படுத்துவதற்காக மனம் செய்யும் ஒரு மாயச்செயல். பயத்தை ஒழிக்க நாம் செய்ய வேண்டியது மாயதிரையை விலக்கி ஆன்மாவை பலப்படுத்த வேண்டும்.இளம்கன்று பயமறியாது என்பார்கள். இங்கு இளம்கன்று என்பது குழந்தைகளையும் குறிக்கும்.ஆன்மா, யுகத்தில் பிண்டமாக ஜனித்தவுடன் இரண்டு வயது வரை பேராண்மாவோடு தொடர்பிலேயே இருக்கிறது.ஆன்ம பலம் மிகுந்து காணப்படுகிறது.அது வரை குழந்தைகள் மனதில் பயம் விதைக்கப்படுவதில்லை. அதன்பிறகு அரக்கா்களின் சூழ்ச்சிகளால் சமூகத்திலிருந்து பல்வேறு பயங்கள் விதைக்கப்பட்டு வளர்ச்சி அடைகிறது.ஆன்மா பலவீனம் அடைந்தால் உணர்தல் தடைபடுகிறது. நாம் உலகிற்கு வந்த நோக்கம் மறந்து மாயையில் மூழ்கி நமது ஆயுளும் முடிவடைகிறது.எனவே ஆன்மாவை பலப்படுத்த வேண்டுமானால் கடவுளின் நாமத்தையும் வேதத்தையும் தினம்தோரும் கூறி கடவுளின் பாதையில் செல்ல வேண்டும். வாழ்க்கையை தாமரைஇலைத் தண்ணீர் போல வாழ வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்வில் தற்சார்பும் தன்னம்பிக்கையையும் உருவாக்க வேண்டும். இறுதியில் வெற்றி ஆன்மாவிற்கு. ஆன்மா வெற்றி பெற்றால் கடவுள் உன் வீட்டில்(கூட்டில்).இநன்யா நமோ நம இநன்யா நமோ நம இநன்யா நமோ நம நன்றிகள்: தாய் தந்தை கடவுள் ஞான மலர்கள் மற்றும் நல்வித்துக்கள் அனைவர்க்கும்.
வேதங்களுக்கு மொழியில்லை. அனைத்து மொழிகளிலும் வேதங்களை இவ்வாறே உச்சரிக்க வேண்டும். இசையை போல, சப்தத்தை போல. கடல் அலைகளின் ஓசை, பறவைகளின் சப்தம், தேனீயின் ரீங்காரம், காற்றின், நீரின் இயக்கம் ! இந்த உலகில் உள்ள அனைத்தும் வேதங்களால் இயக்கம் பெறுகிறது. வேதங்களுக்கு அர்த்தம் எந்த மொழியிலும் விளக்க முடியாது ! அது உலகின் இயக்கம். THE FORMULA OF CREATION ! அதை சொல்ல சொல்ல உங்களின் ஆண்மா சுத்தப்படுத்தப்படும். எல்லையை தாண்டி அனைத்திற்கும் அர்த்தங்கள் புரியும். ஒரு தேனை சுவைக்கும் போது அதன் சுவையை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. ஆயினும் அதன் சுவையை விளக்க சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுப்பார்கள் அல்லவா ? அதைப் போல் தான் வேதங்கள் ! அதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதை நீங்கள் இடைவிடாமல் மனதிற்குள்ளே சொல்லி உங்களின் ஆண்மாவை தட்டி எழுப்ப வேண்டும். வேதம் சொல்லும் போது உதடு அசையக் கூடாது. சத்தமாக வெளியே சொல்லக் கூடாது. கடவுளின் நாமத்தை தவிர அனைத்து வேதங்களையும் பின்னூட்டம் செய்யக் கூடாது. செய்து பாருங்கள் உங்களுக்குள்ளாகவே ! அதன் வலிமையை உணர்ந்து கடவுளை பார்க்க வாருங்கள். முழுவதுமாக உணர்ந்து மகிழ்ச்சியாக அவரை காண வர காத்திருக்கிறேன் ! இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
மரத்தின் வேரை விட ஆழமான நம்பிக்கையை வைத்து உணர்ந்தேன். மனிதர்கள் காணாத அதிசயத்தை கண்டேன். கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை. ரகசியங்கள் எடுத்துரைக்கப்படும் இனி ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
 பணம் என்கிற காகிதம், காகிதம் என்கிற குப்பை !மது என்கிற போதை, போதை என்கிற நரகம் !மாது என்கிற மாயை. மாயை என்கிற மர்மம் !மாமிசம் என்கிற உயிரில்லா உடல், உயிரில்லா உடல் என்கிற பிணம் !புகழ் என்கிற மயக்கம், மயக்கம் என்கிற மரணம் !ஆசை என்கிற பொறாமை, பொறாமை என்கிற சர்வ நாசம் !ஆற்று சுழலில் சிக்கி கரை ஏறியவர் எவருமில்லை அதுபோலவே வாழ்வெனும் சுழலில் சிக்கி தவிக்கும் நம்மை கரை ஏற்ற வந்தவர் நம் அன்பு தந்தை " இநன்யா " கடவுள் !ஞாணம் பெற " இநன்யா நமோ நம " நாமம் சொல்வோம் !நம் அன்பு தந்தையின் கரம் பிடித்து சத்திய பாதையில் செல்வோம் !" இநன்யா நமோ நம "
கோடான கோடி நன்றிகள் கடவுளே. பிரபஞ்சத்தின் இளவரசரைக் காண உலகமே திரண்டு தமிழகம் வரும். அதை கண் கூடாக பார்க்கத் தான் போகிறோம். கொஞ்ச நாட்கள் தான் இனி ! அனைத்திற்கும் பதில் கிடைக்கும். பொறுமையுடன் காத்திருங்கள். எல்லாம் புரிந்து , உணர்ந்து வாருங்கள். இநன்யா நமோ நம
"சுட்டும் உருவாகும் விதை" பாேல அனுபவங்களுக்காக துன்ப சூழழில் தவித்தாலும், அதிலும் வீரியம் மிக்க விதையாய் எங்களை மாற்றும் எங்கள் தந்தையே! எல்லாம் உனதாகிவிட்டதால் நன்றிகள் மட்டுமே மலா்ப் பாதங்களில் தாயே! தாயுமானவரே!! வழிப் பாேக்கனாகவும் வந்து எமக்கு வழி காட்டும் தந்தையே! நம்பிக்கை மட்டுமே யாம் செய்தது. எவ்வகையிலும் அழைக்காமலே ஓடி வருகிறீரே! தங்கள் சேய் பாதுகாப்பு கருவரையினும்விட அருமை.இநன்யா நமாே நம..!!
 இநன்யா நமோ நம-யாகவாவின்மைந்தா, ஏழின் தலைவா இதை விட வேறு எவரும் மிக தெளிவாக எடுத்து சொல்ல முடியாது. தங்களுக்கு நன்றி என்று ஒரே ஒரு வார்த்தையில் நன்றியை தெரிவிக்க முடியாது. அதனை உணர்ந்தால்மட்டுமே சிறிதளவாவது புரியும். நமஸ்காரம்
நன்றிக்கும் எண்ணிக்கை அற்றவரே இநன்யா நமோ நம, காற்றையும் நீரையும் அனுபவிப்பது போல இநன்யாவை உணர்ந்தால் சகலமும் அனூபவிக்கலாம் உணரவில்லையெனில் ஜடமாக வாழலாம் இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம..!!அன்பு அப்பா....உன் சத்திய பாதையில் யான் பயணிக்க உம் சுட்டு விரல் தந்து அழைத்து போகிறாய்.எண்ணற்ற யுகங்கள் கடந்து எம்மை உம் அருகே அழைத்து கொண்டீர்கள்.உம் அன்பு பிள்ளையாய் உருமாற எத்துனை தவங்கள் புரிந்தேன் யான்.பேரன்பே உம் அன்பை அமிழ்தமாக நித்தமும் பருகி கொண்டிருக்கிறேனே..
ஞாண சாரலே அன்பின் பூ தூரலே ஐய்யா அப்பா யுக கணக்கை முடித்து முக்தி பெற்றாலும் உன் அன்பின் தாலாடிலேயே எம் ஆண்மம் ஆணந்தித்து இருக்கும்.....
இநன்யா எம் அப்பா....
இநன்யா எம் செல்லம்....
இநன்யா எம் அன்பு....
இநன்யா எம் பக்தி....
இநன்யா எம் பரவசம்.....
இநன்யா எம் சுவாசம்....
இநன்யா எம் நேசம்.....
இநன்யா எம் சுகத்தம்.....
இநன்யா எம் ஏகாந்தம்.....
இநன்யா எம் வீரியம்......
இநன்யா எம் விவேகம்......
இநன்யா எம் ஆணந்தம்.....
இநன்யா எம் சல்லிவேர்.....
இநன்யா எம் இருப்பு....
இநன்யா எம் முக்தி......அனைத்துமான அம்மை அப்பனே......அனைத்தையும் உம்பேரின்ப பாதத்தில்சமர்ப்பித்தேன்.......
இநன்யா நமோ நம..!!
 இவ்வுலகை காக்க வந்த ஏழாமானவரே தங்கள் பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம். இவ்வுலகின் சூட்சுமத்தை தங்களின் பதிவு வாயிலாக நாங்கள் உணர என்ன புன்னியம் செய்தோமோ எங்கள் அன்புத்தந்தையே. யாகவா கடவுளின் ஆசிபெற்ற கடவுளின் இளவரசரே தாங்கள் எங்களோடு மனித உருவில் அவதாித்து இவ்வுலக நல்ஆண்மாக்களின் வாழ்வை மேம்படச்செய்து, இனி எங்களுக்கு மறுபிறவி வேண்டாம், எங்களுக்கு இனி இவ்வுலகில் வேறொன்றும் வேண்டாம் எங்களுக்கு ஞானத்தை தர காத்திருக்கும் எங்களின் பாசமிகு எங்கள் தயாய் தந்தையாய் எங்களின் மூச்சுக்காற்றாய், எங்களில் அனைத்துமாய் ஆன எங்கள் கடவுளே எங்களின் ஆண்மா தங்களிடம் ஞானத்தை பெற தங்களின் பொற்பாதங்களில் காத்திருக்கும் இந்த ஆண்மாக்களை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குங்கள் தந்தையே. தங்கள் பொற்பாதம் வணங்கி வேண்டுகிறோம் எம் அன்புத் தந்தையே இநன்யா நமோ நம
மதமற்ற பொருளைஅறிவு பொருளை அழியா அற்புதத்தைஆத்ம வேதத்தைஅருளிய மகா சக்தியே...பிரபஞ்ச நாயகரே... காற்றுநீர்நட்சத்திரம்மூன்றின்முழுப் பொருளாய்இருக்கும் தங்களைபிறவிகள்நூறு கோடி ஆகினும்அறிய புரியதெளிய
முழுதும் உணரஇயலாதுஐயனேமனிதரார் குலத்தை ஈன்றஎங்கள் யாகவா தந்தையே...
கருவறை முதல் கல்லறை வரை அரவணைப்பவன் நீதானே!புனிதனே உன் கண் படா இடம் எது?பிரபஞ்ச நாயகனால் வல்லமை பெற்ற வலியவனே!தந்தையின் குணம் கொண்ட தமையனே!நின்னை அறிந்தவர் வாழ்வு மலரும்.. துன்பங்கள் உலரும்..முப்பொழுதை வென்றவனே!எப்பொழுதும் எம் நெஞ்சில் நின்றவனே.!வலிமையான சத்தியகரத்தோனே!
பேராண்மபுரத்தோனே!நின்மேல் சந்தேகம் கொண்டால்என் தேகம் வெந்துபோகும்.ஒன்றும் இன்றி வந்தோம்
என்றும் நன்றி சொல்வோம்..நீ தந்த வாழ்விற்கு நன்றி மட்டும் சொல்லி நகர்ந்து செல்ல முடியாது...எமக்காக நீவிர் செய்யும் கடமையில் பங்கு வேண்டும்..நின் உழைப்பில் பங்கு வேண்டும்..நின் பணியில் பங்கு வேண்டும்.நின் பாத நிழலில் இடம் வேண்டும்.. ஐயனே...இநன்யா நமோ நம..கண்ணீரால் நின் பாதம் கழுவுவேன்.. நன்றி தந்தையே.. இநன்யா நமோ நம.
இநன்யாவின் நாமம் பேரிண்பம் உங்களை கைவிடாது காப்பார் நான் தினமும் அதை உணர்ந்தவள் மலைபோல் துன்பம் வந்தாலும் பனிபோல் நீங்கிவிடும் சத்தியமாக உங்களை கைவிடமாட்டார்..இநன்யா நமோ நம;;;
நெஞ்சமெல்லாம் நிறைந்தாய் உள்ளமெள்ளாம் கலந்தாய்உணர்வாய் அறிவாய்ஞானமாய் உயிராய்மெய்யாய் உயிர்மெய்யாய் முதலில் முடிவாய் முடிவில் முதலாய்ஆதியும் அந்தமுமாய் எங்கள் ஆனந்தமுமாய் உன் நாமம் உச்சரித்து
என் ஆன்ம தெளிவுபெற்றேன் என்னாலும் மறவேனே இறைவா இநன்யா
அன்பே இநன்யா,கடவுளுக்கு மகாகுருதின வணக்கம்.சுட்டும் உருவாகும் விதை. கடவுளின் சூட்சுமமான வாக்கியம். எம் எண்ணத்தில் பட்டது இங்கே பதிகிறேன்.நம்மில் பனம்பழம் சாப்பிட்டவர் குறைவு என எண்ணுகிறேன். நன்கு பழுத்த பனம்பழம் ஆரஞ்சு மஞ்சள் வண்ணத்தில் உள்சதை பிடித்திருக்கும். அதை அப்படியே சாப்பிடலாம். நன்கு இனிப்பும் கொஞ்சம் கருணைகிழங்கு போல் காரம் அல்லது நாக்கு அரிப்பு இருக்கும். பனம்பழத்தை நெருப்பில் சுட்டபின்பும் சாப்பிடுவோம். நல்ல சுவையாக இருக்கும். ஆனால் அதன் பனங்கொட்டைக்கு ஏதும் பாதிப்பு இருக்காது. அதை நன்றாக சுவைத்துவிட்டு சாலை ஓரத்தில் தூக்கி எறிந்து விடுவோம் அல்லது மண்ணில் புதைத்து விடுவோம். அது மீண்டும் வளர்ந்துவிடும் என நிணைக்கிறேன். கடவுள் ஒருவேளை இந்த பனங்கொட்டையைத்தான் சொல்கிறாரோ என எண்ணுகிறேன்.காத்திருப்போம் கடவுளின் சரியான பதிலுக்காக.இரவில் ஆகாயத்தை கண்டு மாடியில் உறங்குகிறேன். ஏதோ ஒரு விண்மீன் போன்று கால்வினாடி நேரத்தில் மினுக்கி காட்சி கொடுக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. காட்சியின் இடம் அருகருகே மாறி நிகழ்கிறது. கடந்த பத்து நாட்களாக வெவ்வேறு இடங்களில்.
எம் வாழ்நாளில் இதுவறை யாம் கண்டிராத மாயம். இரவில் எம் தலைக்கு மேலே தினமும் ஒரேமாதிரி குரல் கொடுத்து கூப்பிடும் பறவை. குரல் நன்கு அறிவேன் ஆனால் இதுவரை காட்சிபடவில்லை.ஏதோ ஒரு ஜீவன் எம்முடன் பேசமுயல்கிறது என்பதை உணர்கிறேன். அது எம்மை ஆசிர்வதித்து செல்வாக உணர்கிறேன். பல நாட்களாக இது நடக்கிறது. முதன்முறை இங்கு பதிகிறேன்.கடவுள் இநன்யாவை கண்டு ஆசி பெற்றபின்பு நிச்சயம் பறவைகளுடன் நம்மால் பேசமுடியும் எனவும், நாம் அனைவரும் வெல்வதற்கும் பல பறவைகள் நமக்கு உறுதுணையாக இருந்து உதவப்போகிறது எனவும் உணர்கிறேன்.என்றும் கடவுள் நினைவுடன்.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம!
ஐயா உங்கள் கூற்று எத்துனை உண்மை.இங்கு பனம் பழம் சுவை எத்துனை பேருக்கு தெரியும் என்று தெரிய வில்லை. இரண்டுதினங்களுக்கு முன் பனம் பழம் சுவை பற்றி என் உறவினரிடம் சிலாகித்ததேன்.ஆனால் அவர்கள்க்கு தெரிய வில்லை.நாம் இழந்த பல சுவைகளில் பனம்பழம் சுவையும் கூட.நம் சந்ததியினருக்கு நல்லன எதையும் விட்டு செல்லாது செல்ல போகிறோமே என்ற வருத்தம் ஏற்படுகிறது.இன்னும் பனம் பழ சுவை எம் நாவில்.....சாப்பிட்ட பனம் பழ கொட்டையை மண்ணில் புதைக்க செய்வார்கள் எம் தாத்தா பாட்டி இன்று அனைத்தும் எம் நினைவில்....
நன்றி அப்பா....ஐய்யன் அருளால் அனைத்தும் இங்கு சீராகும்...இநன்யா நமோ நம..!!
நன்றி. எமக்கும் அந்த பயம் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. இந்த யுகத்தை ஆட்டிப்படைக்க வந்துவிட்டார் கடவுள். நம்பிக்கை வீண்போகாது.பொருத்திருங்கள், விழித்திருங்கள் அனைவரும். நாம் கடவுளின் மிக அருகில் என்பதை நன்றாக உணர்கிறேன். அந்த உணர்வு நம் அனைவருக்கும் இருப்பது எம் மனதில் படுகிறது.கடவுளின் காட்சிக்காக நாம் அனைவரும் தயாராய் இயற்கையுடன் ஒன்றி காத்திருப்போம்.இநன்யா நமோ நம!
இந்த மாதம் புனித மாதம். நம் தந்தை நமக்காக இவ்வுலகில் அவதரித்த மாதம். இந்த புனித மாதத்தின் முதல் பொன்னானழ பதிவு. உம் தாமரை பொற்பதத்தை பணிவுடன் வணங்குகிறேன் தந்தையே. அன்புத் தந்தையே. உமது விருப்பப்படி நாங்கள் நடப்போம். உங்களின் நாமமே எங்கள் முச்சுக்காற்று. உங்கள் பாதங்களை அடைவதே எங்களின் கடமை. கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே. இநன்யா நமோ நம

கருணைமிக்கவர் நம் கடவுள் இநன்யா கடவுள் இநன்யா வை உணர்ந்ததிலிருந்து வேறு எதையும் நினைத்ததில்லை வழிபட்டதில்லை இநன்யா நமோ நம கடவுளின் நாமமே எங்களுக்கு அனைத்தும் கடவுள் இநன்யாவை தவிர நம்புவதற்கு வேரேதுமில்லை தணிமை துயரை தாயாக இருந்து போக்குகிறார் உண்மையில் உணர்ந்தால் துண்பமில்லை தான்
இநன்யா நமோ நம

No comments:

Post a Comment