Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 41 INANYA NAMOO NAMA ;;;

170    INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 41

Y H V H  ;;; YEHOVAH  ;;; யா   ஹ  வா  ;;;    
JO SIMMHAA
பூர்வ மனுஷ குமாரர் கழுதை மீதேறி ஊரை வலம் வந்தார் ?யஹோவாவின் தவப்புதல்வர்கள் ஏன் கழுதையின் மீது அமர்ந்து ஊரை வலம் வந்தார்கள் என்று சிலருக்கு மட்டுமே புரியும்!யாஹவாவும்/இநன்யாவும் ஏன் கழுதை மீது ஏறி ஊரை சுற்றி பிச்சை எடுத்தார்கள் தெரியுமா?எல்லாம் கர்மாவை வெல்வதற்காகத்தான்*தர்மாக்களை காப்பதற்காகத்தான்*அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, யோவான் 12 :14
15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். யோவான் 12 :15
இநன்யா நமோ நம!
யாஹாவா என்ற பெயருக்கு காற்று நீர் நட்சத்திரம் என்று பொருள் தரப்பட்டுள்ளது*5000 ஆண்டு முன்பு மர்மம் நிறைந்த நாகரீகம் / மொழி சுமேரியம் தான்*எபிரேய மொழியிலும் இந்த தொடர்பு ( YHVH) என்ற யஹோவா வார்த்தை மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.பைபிள் நூலில் இந்த வேத ரகசியம் உள்ளது.
பெண்களின் நெறிமுறைகள் யாகவா முனிவரின் அறிவுரைகளும் ;;;பெண்பிச்சைக்காரனுக்குஅரிசி, உணவளித்துபெண் அரிசிக்கு ஒருதர்மத்தை தேடிக் கொள்கிறாள்இவனே காசைக் கொடுத்துகாசுக்கு ஒருதர்மத்தை தேடிக் கொள்கிறான்.
யார் சேர்த்த தர்மம் பெரியது?பெண்ணே பெரியவள்!ஆண்கள் நெற்றியில் எதுவும்இட்டுக் கொள்ளக்கூடாதுபெண்கள் இட்டுக் கொள்ளலாம்.அமாவாசை பெண்ணைக் குறிக்கும்பௌர்ணமி ஆணைக் குறிக்கும்கருகூடுவதும் இந்தக் காலத்தில் தான்.மண்பாவம் செய்யாபெண் பாவம் செய்யாஉழவனும் பாவம் செய்யா!பெண்கள் கண்ணுக்கு மை இட்டுக் கொள்ளக் கூடாது பொட்டு வைத்துக்கொள்ளலாம்.ஆண்கள் நெற்றியில் ஏதும் வைத்துக்கொள்ளக்கூடாது.எல்லாப் பிறவியிலும் மனிதன்மனிதன் தான்அதிலும் ஆண் ஆண் தான்பெண் பெண்தான்பெண்ணைக் கதறக் கதறக்கற்பழித்தவனை 21 பிறவிகள்
அலியாகப் பிறக்க வைப்பேன்.பெண்கள் வீட்டிலேயே இருந்தால்உலகத்துக்கே சுபிட்சம்பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது.பசுவையும் பெண்ணையும்பழிவாங்கினால் உலகிற்கே பஞ்சமடா!மண்ணிற்குள் பொன் கண்டாய்
பெண்ணிற்குள்பொண்ணைக் காணா பாவியடா நீ!ஒரு மலருக்குள்யாவும் அடங்கிவிட்டதடா!ஒரு பெண்ணுக்குள்
யாவும் அடங்கிவிட்டதடா!பெண்ணுக்கு மீறியதுபொன்னும் உதவாதுபொன்னும் பெண்ணுக்காபெண்ணே பொன்தான்!
அவள் உயிரிருக்க வளைவதுஓர் நாள் நிச்சயம் – நீஇடுகாட்டில்தான்வளைகின்றாய் மனிதா!மண்ணும் வேகாப் பொருளாகும்
பொன்னும் வேகாப் பொருளாகும்.பெண்ணும் வேகாப் பொருளாகும்

Y H V H - இநன்யா நமோ நம
INANYA - REINCARNATION OF MESSIAH
பிரபஞ்ச ஏக இறை / பிரபஞ்ச தந்தை யஹோவா வின் பூர்வ மனுஷ குமாரன் உலகிற்கு சொல்லிய வார்தைகள் பலிக்கும் காலம் வந்தது.
இதோ அவரின் வார்த்தைகள்:
13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
18. நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
19. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
20. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
21. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.இநன்யா நமோ நம!இநன்யாவின் வார்த்தை முத்துக்களை எல்லாம் மாலையாக கோர்த்து பாருங்கள்வந்திருப்பவர் யார் என்று புரிந்துவிடும்*******
16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.]
இநன்யா நமோ நம!

ஆத்மாவின் எண் 10 = ய ;;; கடவுள் எங்கே இருக்கிறார்?நம் இதயகமலத்தில் கட்டை விரல் அளவில் ஆன்மாவாக இருக்கிறார்.
அவர் பெயர் என்ன?அவர் பெயர் "ய"தமிழில் எண் பத்தை குறிக்கும் எண் வடிவம் "ய" ஆகும்.ய என்பது பஞ்ச பூதங்களில் எல்லாம் வல்ல ஏக இறை வாழும் ஆகாயத்தை குறிக்கும்.பஞ்சாட்ரத்தில் யநமசிவ என்பது ஆகாயத்தை குறிக்கும் ஆனால் இதை சூட்சுமமாக இருதயத்தில் தான் அமைப்பார்கள்.ஆதி தமிழ் வம்சாவழிகளான யூதர்களின் எபிரேய மொழியில் எண் 10 YOD என்று அழைக்கப்படும். டாரட் கலையில் 10 வதாக வரும் காலச்சக்கரம் என்ற அட்டையில் மட்டுமே "ய"காரத்தில் ஆரம்பிக்கும் யூதர்களின் கடவுளின் பெயரான "யாஹவா" YHVH என்று அதில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.
அவர்களின் ஞானத்தில் "ய"வடிவில் தான் ஐந்தாம் பூதமான இறைவன் வாழும் ஆகாயத்தை [EATHER] குறிக்கிறார்கள். அதுவும் ஆன்மா வாழும் இதயத்தின் இடத்தில்.*திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கடவுளின் "ய" கார -10 - சூட்சுமம் சொல்லப்பட்டுள்ளது.
அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லைஅந்தமிலானை அளப்பவர் தாம் இல்லைஅந்தமிலானுக்கு அடுத்த சொல் தானில்லைஅந்தமிலானை அறிந்துகொள் பத்தே - திருமந்திரம்—1031  ;;; எல்லா மதத்திலும் இந்த ய வடிவமே ஆதி அந்தமில்லா இறைவனின் அடையாளமாக இடம் பெற்றுள்ளதை காணலாம்.இஸ்லாமியர்கள் ஏக இறை நாமம் சொல்லும் போது "யா " அல்லா என்று உரைப்பதையும் காணலாம்.அல்லா என்ற எழுத்திலும் ய வடிவம் இருப்பதை காணலாம்.மொத்தத்தில் யா என்றால் எல்லாம் வசமாகும் …. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம!"யாக வசி"

YHVH  ;;; 'செகொவா (Jehovah)' என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் தான் அது. இசுரேலியர்கள் தங்களின் கடவுளுக்கு 'யாகோவா (yaahowah)' என்று இட்டப் பெயர் தான் 'செகொவா(Jehovah)' என்று ஆங்கிலத்தில் மருவி நிற்கின்றது. இப்பொழுது நாம் அந்தப் பெயர் எவ்வாறு தமிழ் பெயராக இருக்கின்றது என்பதனைக் காண்போம்.'யாகோவா' என்றச் சொல்லினை 'யா-கோ-ஆ' என்றும் கொள்ளலாம்.யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.கோ - அரசன்ஆ - தொடக்கம்.எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.மேலும் இந்த பெயர் தோன்றிய வரலாறும் மேலே நாம் கண்டுள்ள பொருளினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது.விவிலியத்தில் இறைவனுக்கு யார் 'யாகோவா' என்று பெயர் இட்டது என்பது தெரியவில்லை. அநேகமாக மோசே இப்பெயரினை இட்டு இருக்கலாம் என்றே கருதப் படுகின்றது. விவிலியத்தின் படி மோசே என்பவன் இறைவனுடன் உரையாடும் பொழுது 'இசுரவேல் மக்கள் உங்களின் பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது' என்று வினவுகின்றான். அதற்கு இறைவன் 'நானே உனது முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு வழிப்பட்டக் கடவுள்' என்றும் 'நானே இருக்கின்றவன்' என்றும் கூறியதாக இருக்கின்றது.எனவே மோசே, தன் மூதாதையர்கள் காலத்திலும் சரி தன் காலத்திலும் சரி இருப்பது ஒரே கடவுளே என்ற அர்த்தத்திலும் தொடக்கத்தில் இருந்து அவரே இருக்கின்றார் என்ற அர்த்தத்திலும் அவரை 'யா-கோ-ஆ' என்று பெயர் இட்டு அழைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.எனவே விவிலியத்தில் வழங்கப்பெறும் இறைவனின் பெயர்களான எல் சடையும் சரி யாகோவா வும் சரி தமிழ் பெயர்களாகவே அமைந்து இருப்பது நமக்கு புலப்படுகின்றது.எங்கே அரசர் ஆள்கிறாரோ அங்கே இளவரசரும் ஆளுமை செய்வார்!இநன்யா நமோ நம!YHVH யூத மொழியில் கடவுளின் பெயர் "யஹோவா " YHVH"
yod = நெருப்பு
he = நீர்
vav = காற்று
ha = நிலம் ;;; நான்கு பூதங்களையும் படைத்த இறைவன் ஆகாயத் தலைவன் ராசி மண்டலத்தின் சூட்சுமம் இதையே நமக்கு போதிக்கிறது ;;; நெருப்பு நிலம் காற்று நீர் என்ற நான்கு பூதியங்களின் ஏக சங்கம இறை சக்தியான எல்லாம் வல்ல ஏக இறை- பிரபஞ்ச தந்தை" YaHVeH" "யாகவா " வின் மகன் இளவரசர் இநன்யாவை வணங்கி வரவேற்கிறேன்! YHVH
இநன்யா நமோ நம!7 ன் சூட்சுமம் நான் - "இநன்யா"

No comments:

Post a Comment