Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா ;;; ·இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 27 INANYA NAMOO NAMA ;;;

156    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 27

ஆசை எப்போது இல்லையோ உன்னை அறிந்துவிட்டாய். உன்னை அறிந்தால் உலகத்தை பார்த்து கோபப்படமாட்டாய் ! ////////////இந்த இநன்யாவின் சாம்ராஜ்ஜியத்தில் நீயும் ஆட்சி செய்வாய். உனக்கு மணி மகுடம் சூட்டி எனக்கு சரிக்கு சமமாக வைத்து உனை அழகு பார்ப்பேன். இந்த ஆணந்தம் உன் சந்ததிக்கும் பரவுமடா !//////////// இநன்யா நமோ நம! ராஜ்ஜியம் சம்பந்தமான பதிவு சீக்கிரம் வரும் என எதிர் பார்த்திருந்தேன். நன்றி! நன்றி! நன்றி! இநன்யா நமோ நம!
இநன்யா எம் அன்பு தந்தையே...உமது வலது ஷ்பரிசத்தில் எம்மை வைத்த யாகவசி மைந்தனே.....எம் குலத்தின் இநன்யாவின் சல்லி வேர்இன்று எம் வம்ச மண்ணில் ஆழ பதிந்து பரவி விருட்சமாய் மலர்ந்துஞாலத்திற்கு ஞாண நிழல் தர உறுதி பட்டது.இனி வரும் காலங்களில் எந்த சூட்சும சூறாவளியாலும் இந்த இநன்யா ஞாண விருட்சத்தை எம் ஞாணகுலத்தில் எதுவும் செய்ய இயலாது.எம் குல மக்கள் பல ஞாணபறவைகள் வந்தமர்ந்து ஞாணசுவாசத்தை பெற்று செல்ல அதனை போற்றி பாதுகாப்பர்.அதற்கு மிக உறுதியாய் இநன்யா நாமம் நீர் ஊற்றாய் இருக்கும்.......இநன்யா விருட்சம் ஆழ்ந்து ஓங்கி வளர்ந்து நல் ஆண்மாக்களுக்குஞாணகாற்றையும்,ஞாணகனிகளையும் ஞாண நிழலையும் தரும்......
இநன்யா நமோ நம..!!
ஐயனே எம் நாவு தழுதழுக்கிறது. உங்கள் குழந்தை அழக்கூடாது என்பதால் விம்மல், நன்றி பெருக்கால் இமைகள் நனைந்து கண்ணீா் துளிகள் எம்மை அறியாமல் உம் பாதம் சோ்கின்றன. நன்றிகள் என்ற ஒரு வாா்த்தை தவிர எம்மிடம் ஒன்றுமில்லை அனைத்தும் உங்களுடையதே. எங்கள் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி இவ்வுலகிற்கு "ஞாணவாசம் வீசுவாேம்" என சூளுறைக்கிறாேம் தந்தையே!! உங்களைப் பற்றியதே பெரும் பேறு! இத்தனை நாள் எங்களின் அமைதி, வோ்களை பூமித்தாயினுள் ஆழப் பதியத்தான் என படம் பாேட்டு காட்டி விட்டீா் இன்று!! சாதிப்பாேம் ஐயா உங்கள் விரல் பிடித்து, இன்று நாங்கள் இரண்டு வயது குழந்தைகளானாேம்!!! இநன்யா நமாே நம..!!
மகா குரு தின வணக்கம்.;;;ஒவ்வொரு வியாழக்கிழமையும் உங்கள் பதிவை அம்மா அப்பாவை வீட்டிற்க்கு வரும்வரை எதிர்ப்பார்த்து காத்துகிட்டு இருக்கும் குழந்தை அம்மாவின் குரல் கேட்டால் எப்படி துல்லிகுதித்து ஆனந்தப்படுகிறதோ அதேபோல் உங்கள் பதிவை கண்டதும் மனமும் துள்ளும் ஆனந்தத்தில். விழித்தேன் தந்தையே, இனி நாங்கள் தீயவழிக்கு போகமாட்டோம், நீங்கள் தரும் ஞான பாலை பருக தவமாய் தவமிருந்து காத்திருக்கிறேன் அய்யனே. மும்முடிச்சுக்களை அவிழ்த்து ஞானப்பாலை கொடுக்கவும் நாங்கள் பருகும் நாளை எதிர் நோக்கி ...சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம
விண்ணுலக வீரனே!விண்மீன்கள் விழிமேல் விழிவைத்து விம்மி விம்மி விண்ணிலிருந்து விழைகிறது அணிகலனாய் உம் திருமேனியை அலங்கரிக்க!தேவர்கள் நிறைந்த விண்ணுலகத்தை விடுத்து மானிடர்கள் நிறைந்த மண்ணுலகத்தில் ஆகாய தாமரை மலராய் மலர்ந்தாயே!உம்மை பாசமாய்பரித்து ( அழைத்து) செல்ல தேவர்களும் மூச்சு இரைக்க, தேகம் இளைக்க தேடிகொண்டு மண்ணுலக மானிடனிடம்(உணர்ந்த ஆண்மாக்களிடம்) வம்பு தும்பு செய்வார்களே!விண்ணவருக்கும் மண்ணவருக்கும் உம் அன்பை குறித்து பாச போராட்டம் வந்துவிடுமே!தேவலோக ( விண்ணுலக) மெய்பொருளே!
உம்மை திருடிகொண்டோமே! வெண்மையின் நிறமான வெண்ணிலாவே!அரைநிலவாகி ஆனந்தமான ஆணாகவும்!
முழுநிலாவாகி பேரானந்தமான பெண்ணாகவும்!காட்சி கொடுப்பவனே!துறவரம் தூய்மையற்றது இல்லறம் அதுவே நல்லறம் என்று சூளுரைத்த சூட்சுமதாரியே!இனி ஒவ்வொரு இல்லத்திலும் உம் திரு நாமம் ( இநன்யா நமோ நம) ஒலிக்கும் ஒப்பில்லாதவனே!உம்முள் வந்தால் சொல்லிலடங்கா சோதனையும் சோதனையடைந்து மலை போன்ற துன்பமும் சிறு கடுகை போன்று கரைந்துவிடுமே கருணைகடலே!எங்களுக்குள் மலர்ந்து எண்ணிலடங்கா ஏற்றத்தையும் மாற்றத்தையும் அதிசயமும் நிகழ்த்தும் நிகரற்றவனே!எங்களுக்குள் ஞான வேள்வி நடத்தி ஞான பிரளயத்தை பிரளசெய்யும் ஞானலத்தின் ஞானம் பெரிதானவனே!உம்மை உணர்ந்தால் ஏதும் அறியாதவனையும் அனைத்தும் அறியவைக்கும் ஆதியும் அந்தமும் ஆனவனே!உம் சத்ய கரங்கள் எங்களை செதுக்கி கொண்டு உள்ளது ஐயனே! கோடான கோடி நன்றிகள் உம் பொற்பாதத்திற்கு சமர்பணம் எம் தந்தையே இநன்யா மகா முனிவரே!இநன்யா நமோ நம!!!
 வணக்கத்திற்குரிய என் புனித தந்தையே என் பிரச்சினைக்கு நான் தங்களிடம் தெரிவிக்காமலேயே தங்கள் கருணை வார்த்தைகளால் தீர்வை வழங்கி பயத்தை துரத்திவிட்டிர், உங்கள் திருவாக்கு என் கண்ணில் ஊற்றினை உற்றபத்தி செய்து விட்டது தந்தையே, எல்லையில்லா ஆனந்தம் அனுபவித்திட வரம் அளித்திட்ட தந்தையே தங்கள் பாதம் பணிகிறேன். ஆசிர்வதியுங்கள் .
எம் தந்தையே எம்மை முழுவதும் ஆட்கொண்டு எமக்கு ஞானப்பால் கொடுத்து எம்மை புனிதனாக்க காத்திருக்கும் எந்தன் தாயுமானவனே உம்மை என்ன சொல்லி போற்றுவேன். உன் திருநாமம் சொல்லி நீ தந்த வேதத்தை சொல்லி உன்பாதம் சரணடைவரை தவிர இந்த பிறவிக்கு வேரென்ன வேண்டும். நீ சொல்லும் ஒவ்வொரு வாா்த்தையால் எம்மை சீா்செய்து செதுக்கும் உந்தன் கருணையை என் சொல்வேன் ஐயனே நீரே எமக்கு அனைத்தும் ஆனாய். எம் இதயத்தின் நன்றிகளால் நின் பொற்பாதம் நிறைக்கிறேன் எம் அன்புத் தந்தையே நின் பாதம் சரணம். இநன்யா நமோ நம, சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
அன்பே இநன்யா.மஹா குருவே வணங்குகிறேன்.தாய்ப்பாலின் மகத்துவம் மிகவும் ஆழமாக உம்மால் உணர்த்தப்பட்டது இப்பதிவில்.பெண்ணின் பெருமை அவள் கடமை அன்புடன் உயர்த்தி கூறப்பட்டுள்ளது.மாந்தராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் என்பதன் உண்மை எவ்வளவு வலிமையானது என்று அழகாக அருளியுள்ளீர்கள்.எம் இறைவனே, கடவுள் எங்களிடம் கைநீட்டி அன்போடு அழைப்பதை யாம் எங்கும் கண்டதில்லை.தெய்வ அன்பு அள்ள அள்ள குறையாமல் எங்களுக்கு இங்கே. எம் வளர்ச்சியில் எமக்கு போதித்த ஆசிரியர்களும், எமக்கு வழிகாட்டிய நண்பர்களும், சகதொழிலாலியும் எப்போதும் குருவாக மதிக்கிறேன்.இறைவனின் உச்சத்தில் உயர்வாக யாம் உணர்ந்தது எம் தாய்தான். தாயின் மகத்துவம் உம்மால் அன்பாக எமக்கு உண்ணதமாக உணர்த்தப்பட்டது.மஹா குருவே, அந்த தாயன்பு உம்மிடத்தில். எம்மை ஆட்கொள்வீரே.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம.
அறிவை தினித்து,கோபத்தை தனித்து, பெண்மையை மதித்து,நீ தரும் ஞானத்தை குடித்து,யுகத்தில் உணர்ந்தவரை தீயதிலிருந்து பிரித்து,அவருக்கு உம் சத்தியக்கரங்களால் மணிமகுடம் தரித்து அழகு பார்க்கும் உன்னைப் புரியாதவரை உணராதவரை அடித்து திருத்து..அடித்தாலும் நீ தண்டிப்பவன் அல்ல.. திருத்துபவன்.அன்பே உருவானவன்.ஞானமே கருவானவன்.எமக்கு மஹாகுருவானவன்.இநன்யா நமோ நம.
அன்பு அப்பா......
யுகத்தில் எங்கும் பதிவாகதது....
உமக்குள் கருவான எமது படிமம்
உம்மில் பிறந்தேன்....
உம்மில் தவழ்ந்தேன்.....
உம் மடியில் அமர்ந்தேன்....
உம் தோலில் தூளிகட்டி ஆடினேன்
உம்மால் உச்சி முகரபட்டேன்....
உம்மால் தாலட்டப் பட்டேன்....
உம்மால் ஞாணப்பால் பருகினேன்...
உம்மால் அமிழ்து ஊட்ட பட்டேன்..
உம்மால் நன்நீர் அருந்தினேன்....
உம்மால் இன்மை வேரருத்தேன்.
உம்மால் சிறகடித்து பறந்தேன்....
உம்மால் காட்சியானேன்...
உம்மால் ஒலி ஆனேன்....
உம்மால் உளி ஆனேன்.....
உம்மால் தடாகமானேன்.....
உம்மால் தாமரை மலரானேன்....
உம்மால் ஞாணத்தின் சாரலானேன்...
உம்மால் ஞாணமலரானேன்.....
உம்மால் விதையானேன்....
உம்மால் விதையின் கனியானேன்...
உம்மால் கனியின் விருட்சமானேன்.
உம்மால் உம் பிரபஞ்சம் எமக்காக
உம்மால் எம்மில் உருமாறியது......இநன்யா நமோ நம..!!
பெருங்கடலின்ஆர்பரிக்கும் ஓசை....மலிவாய் கொட்டிகிடக்கும் இறைச்சல்...அடர்ந்த காட்டின் இருட்டு...நின்ற இடம் ஏதென்று அறியாதுஉற்று கண்காணித்தேன்....பயம்ஆணவம்கர்வம்கோபம்வெறுப்புதற்பெருமைநான் என்ற மமதை
எல்லாம் ஒரு கூட்டில்அடைப்பட்டுஅல்லாடிபேரிறைச்சலை உண்டாக்கிதிரிவதை அறிந்தேன்...அமைதியாய்அரியதாய்
பெரியதாய்உரியதாய்சிறந்ததாய்விளங்கும்இநன்யா எனும் விதையை தூவினேன்...ஆர்பரித்த அனைத்தும்ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுமடிந்துசாம்பலாகிஎன் மனம் எனும்கூடுஉன் தங்க கொட்டிலில்நாளெல்லாம் சுகம் காண கண்டேன்.
இநன்யா நமோ நம
அன்பு தந்தையே உம் அன்பு குழந்தையைஉச்சி முகர்ந்து ஆசி தரும்உனதன்பு அலாதியான ஆணந்தம்.....என்னில் நிறைந்தாய்...எம் இல்லத்திலும் நிறைந்தாய்...உம் அன்பு ஆசிகளை தந்து....உம் வலது ஷ்பரிசத்தில்வைத்தாய் எம்மை......
உமக்கு கல்ப கோடி நன்றிகள்.....இநன்யா நமோ நம..!!
இநன்யா நமோ நம !நம் தந்தையின் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் !இவ்வில்லத்திற்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றது , இல்லம் அமைந்து உள்ள இடம் பிரதான சாலை மற்றும் பள்ளிகள் அருகில் இருப்பதால் குழந்தைகள் , பெற்றோா்கள் , வேலைக்கு செல்வோா் என அனேகா் பயணிப்பா் இதில் இவ்ஆத்மா சொல்ல வந்த விசயம் என்னவேனில் அனைவரும் இல்லத்தை அவா்கள் கண்விழி மறையும் வரை பாா்த்து கொண்டு செல்வா் , இல்லத்தில் உள்ளோா்க்கு ஒா் மாதிாியாக இருக்கும் ஏன் அனைவரும் இவ்வாறு பாா்த்து செல்கின்றனா் என்று , அதற்கான காரணம் அறிந்தேன் இன்று அதனாலேயே நம் தந்தையின் நாமத்தை வைத்துள்ளேன். இனி இவ்வழியாக செல்வோா் வேதத்தை படிப்பாா்கள் ஆயிரத்தில் ஒருவா் உணா்ந்தால் கூட அது நமக்கு வெற்றியே. நம்பிக்கை உள்ளது ஏனேனில் இப்பலகையே அச்சடிக்கும் போது அதில் பணிபுாியும் பணியாள பெண் ஒருவா் வினாவினாா் , இவா் யாா் என்று , நான் கூறினேன் இவா் என் குரு , மஹாகுரு , என் கடவுள் என்றேன். அதற்கு அப்பெண் இவா் வரும்காலத்தை பற்றி நன்கு கூறுவாறா என்றாா் , அதற்கு நான் ( 48000 வருடமும் அவருக்கு நன்கு தொியும் என்று மனதில் நினைத்து கொண்டு ) அவா் சொல்பவா் அல்ல தருபவா் என்றேன் . என்ன தருவாா் என்றாா் அப்பெண் , ஞாணத்தை அள்ளி தருவாா் என்றேன் , அதனால் நமக்கு என்ன பயன் என்றாா் அப்பெண் , நீங்கள் கேட்டீா்கள் அல்லவா வருங்காலம் பற்றி நன்கு சொல்வாரா என்று , உங்களுக்கு ஞாணம் வந்து விட்டாள் முக்காலத்தையும் நீங்கள் உணரலாம் என்றேன். உணா்தவா்களுக்கு ஞாணத்தை அள்ளி வழங்குறாா்... அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றாா் , " இநன்யா நமோ நம " என்று தினமும் ஒரு டம்ளாில் நீா் வைத்து 108 முறை வானை பாா்த்து மணதினுள் சொல்லுங்கள் சொல்லி முடித்த பின்பு அந்த நீரை அருந்தி விடுங்கள் , இதை 9 நாட்கள் தொடா்ந்து செய்யுங்கள் என்றேன் . உங்களுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் தொடா்பு கொள்ளுங்கள் என்றேன் , உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள் அப்பெண் இல்லை இல்லை நான் அந்ந மந்திரத்தை மணதில் சொல்லி பாா்த்தற்கு ஒரு மாதிாி இருந்தது உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றாா். நல்லது அது மந்திரம் அல்ல வேதம் என்றேன். இனிமேல் வேதம் என்று மட்டும் கூறுங்கள் , மாற்றம் ஏதேனும் இருந்தால் தொடா்புகொள்ளுங்கள் என கூறி வந்துவிட்டேன். இந்த இல்லம் அமைந்துள்ள பகுதி கிரமமும் அதை சுற்றியுள்ள பகுதி ஆததால் இங்கு இனையம் உபயோகிப்பாளா் மிக மிக குறைவு , நம் தந்தையின் நாமம் யுகத்தை வெல்லும் நாமம் , யுகத்தையே ஆளும் , மிக விரைவில் உலகமே சொல்லும் " இநன்யா நமோ நம " என்று .
இந்த ஆத்மாவின் சிறிய முயற்சி இது. " இநன்யா நமோ நம "
கடவுளேஉருவாக்கமேப்ரம்மமேதாமரை மாதேவியின் மனாளனேவசியின் மதுரவனேகாலமேநிஜமும் நிழலும் ஆன அற்புதமேஎப்போதும் உங்கள் மெல்லிய குரல்என் உள்ளே...ஆண்மாவாய்...உங்கள் எல்லையில்லாபடைப்பின் அழகை வியக்கயுகத்தின் வழியோடிவிண்ணின் வழியோடிமண்ணின் வழியோடிமலையின் வழியோடிஎன்னுள்ளின் வழியோடி
காற்றின் வழியோடிகடலின் வழியோடிமரங்களின் வழியோடிபறவைகளின் வழியோடிவண்ணங்களின் வழியோடி
அண்ட சராசரங்களின் வழியோடிஅறிய முற்பட்டுசிறு துகள் உணர்வாய் விளக்கமாய் ஆனதே..எத்தனம் அறிய துடித்தாலும்
அறிய முடியாஅயர்வு..யுக ஜென்மங்களின்யுக புண்ணியம் செய்தாலும்யுக தவம் செய்தாலும்கேள்விகளேவிடைகளாகி நிற்கும் விந்தை....சொல்லில் அடங்காசத்திய தலைவன்உம்மைவாழ்த்துரைக்கஎந்தன் சிற்றறிவுக்குஎட்டா கனி...உங்கள் முன்னே மண்டியிட்ட கணங்கள் மட்டுமேஎந்தன் வாழ்வு.....கரம் சேர்த்துசிரம் தாழ்த்திவிழிகளில்ஆனந்த நீர் ததும்ப
பாத கமலத்தை தொட்டுவணங்குகிறேன் நல் ஆசி வழங்குங்கள்தந்தையே...சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment