Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 38 INANYA NAMOO NAMA ;;;

167    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 38

தாய், தந்தையை நேசிக்க கற்றுக் கொடுத்தார் கடவுள் ! நேசித்தேன் ! என் வாழ்வில் தாயுமாக தந்தையுமாக என்னை வழிநடத்தினார் கடவுள் !நண்பர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தார் கடவுள் ! நேசித்தேன் ! என் வாழ்வில் ஒரு மிகச் சிறந்த நண்பனாக என் ஒவ்வொரு செயலிலும் துணையாக இருந்தார் கடவுள் !மனிதர்களை நேசிக்க கற்றுக் கொடுத்தார் கடவுள் ! நேசித்தேன் ! என் வாழ்வில் அவரே மிகச் சிறந்த மனிதர் என்பதை புரிந்தேன் !குருவை நேசிக்க கற்றுக் கொடுத்தார் கடவுள் ! நேசித்தேன் ! என் வாழ்வில் மஹா குருவாய் வந்து படைப்பின் ரகசியங்களையும், வாழ்வின் அர்த்தத்தையும், பேராத்மாக்களின் தன்மையையும் கற்றுக் கொடுத்தார் !கடவுளை நேசிக்க கற்றுக் கொடுத்தார் கடவுள் ! நேசித்தேன் ! அவரே கடவுள் என்பதை புரிந்தேன். பேரானந்தம் கொண்டேன். ஒவ்வொருவருக்கு கடவுளைப் பற்றி பேச வெற்றி முழக்கத்துடன் இறக்கிவிடப்பட்டேன் !கோடான கோடி நன்றிகள் கடவுளே !சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
தாலாட்டும் மங்கையர்கள் குரு பார்த்து வியாழனிளே தங்கத் தமிழேதமிழ் நாட்டு குயிலே வெள்ளிப்பனிமலையில்
வீற்றிருக்கும் வேங்கை புலியேகார்காலத்திலேகற்பனை மேடையிலே கண் இமை மூடும்வேலையிலே எண்ணற்ற பறவைகள்அற்தமுடன் பாடும்சாரீத்திலேகாவியத்தின் திறப்பு விழா புனைந்து எதிர்கால காப்பியத்தை சிறப்பிக்க
பூலோக பிறவி தந்த புன்யலோக மைந்தனேகுருவாக வந்தகுலவிளக்கே கோடி நன்றிகள்இநன்யா நமோ நம
இநன்யா நாமம் பேரின்பம்.எம் ஆண்ம கூடாரத்தின்அனந்த்தனே....உன் அன்பின் அவதானிப்பில் மலர்ந்த ஆம்பல் மலர் நான்..ஆம்பலாய் இருந்து ஆதவனை நேசித்தேன்.....சுவாசித்தேன்....ஆம்பலாய் இருந்து வருணனை நேசித்தேன்... ....சுவாசித்தேன்....ஆம்பலாய் இருந்து காற்றை நேசித்தேன்.......சுவாசித்தேன்...ஆம்பலாய் இருந்து நீரைநேசித்தேன்.... ...சுவாசித்தேன்....ஆம்பலாய் இருந்து நிலத்தைநேசித்தேன்.......சுவாசித்தேன்....ஆம்பலின் ஆராதிக்கும் நேசதால்
சிருஷ்டி கர்த்தாவின் நேசம் இந்த ஆம்பலை சாம்பலாக்காமல்.....ஊனாகி உயிராகி போகும் நேசத்தை ஆம்பலுக்குள் விதைத்தது...அதுகர்தாவின் வலது ஷ்பரிசத்தில் நிறுத்தி ஆம்பலுக்கு நித்ய கல்யாண வாழ்வு தந்தது...பூரண வாழ்வில் வியாபித்தது ஆம்பல்..அனந்த்தனின் அன்பில் ஆம்பல்..இநன்யா அன்பு சத்தியம்..
கடவுளே, தாயும் தந்தையுமானவரே ஒவ்வொரு வாரமும் தங்களின் கருத்துக்களால் உள்ளுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டுள்ளது. இதை வெளிப்படையாக உணர முடியவில்லை என்றாலும் கிணறு தோண்டும் பொழுது மண்னை கொஞ்சம் கொஞ்சமாக மண்வெட்டியால் தோண்டும் பொழுது திடீரென்று நீரூற்று திறந்து நீர் பீய்ச்சி அடிப்பது போல தங்கள் கருத்துக்களாலும் தினந்தோறும் உச்சரிக்கும் வேதத்தாலும் ஞான ஊற்று பீறிட போவது உறுதி. அந்த நாளில் யாமும் தங்கள் வலது பரிசத்தில் அமர்வது உறுதி .கோடானு கோடி நன்றிகள் தந்தையே. சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
படைத்தவர் சொல்லே வேதம்நேசிக்கிறோம் கடவுளே ஒவ்வொரு பதிவிலும் ஆழ்ந்த அற்புதமான கருத்துக்களை கூற
நம் கடவுள் இநன்யாவால் மட்டுமே இயலும்இநன்யா நமோ நம இவ் அற்புதமான கடவுளின் நாமத்தை 2015 மார்ச் முதல் கூறிவருகின்றேன். கடந்த இருதினமாக கூறவில்லை . இந்த இருதினமும் பாம்பு எம் கண்ணில் தென்பட்டது
ஆச்சர்யமாக இருந்ததுகடவுள் இநன்யாவின் அற்புதங்களை கூற இம்முகநூல் போதாது கடவுள் இநன்யா நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை இநன்யா நமோ நம
பிறந்த குழந்தைக்கோ தாய்பால் மேல் நேசம் !சிறு பிள்ளைகளுக்கோ விளையாட்டின் மேல் நேசம் !பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கோ விடுமுறை மேல் நேசம் !பருவ வயதினருக்கோ எதிர்பாலினத்தோர் மேல் நேசம் !சிலருக்கு பணத்தின் மேல் நேசம் !சிலருக்கு புகழின் மேல் நேசம் !சிலருக்கு அதிகாரத்தின் மேல் நேசம் !எனக்கோ என் அன்பு தந்தையான உங்கள் மேல் நேசம் !இங்கு நான் காணும் அனைத்துமாய் " நீர் " இருக்க வேறு யார் மேல் நேசம் இருக்கும் என் அன்பு தந்தையே !" நீர் " போதும் உங்கள் நாமம் போதும் !இநன்யா நமோ நம !!!
மூன்று சுழி "ண ". ஆத்மா, ஜீவாத்மா, பரமாத்மா வை குறிக்கும். பல வார்த்தைகளுக்கு அவர் "ன" க்கு பதிலாக "ண " போட்டிருப்பார். இயற்கையாக எழுதுவது
தாய், தந்தை, குரு, கடவுள் என்று வரிசைப் படுத்தினார்கள். தாய், தந்தையை மதித்து , வணங்கினால் நல்லவர்களாக வாழலாம். அது மட்டும் இங்கே போதாது. இதை அனைவரும் செய்துவிடலாம். ஆனால் வாழ்க்கையை புரிந்து பிரம்மத்தை உணர்ந்தவர்களாக வாழ்வது கடினம். அதனால் தான் நல் குருவை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமானது. இந்த நிலையில் தான் அனைவரும் தவறு செய்கிறார்கள். ஒரு நல்ல வழிகாட்டியை யாரும் தேர்தெடுப்பதில்லை. தன் வாழ்வை தொலைத்து நிற்கின்றார்கள். கடவுளே இங்கே பிறந்து நமக்கு நல் வழியை காட்டும் மஹா குருவாய் வந்தது நாம் செய்த பெரும் தவம். நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். குழுவில் உள்ள அனைத்து பொக்கிஷ வார்த்தைகளையும் புரிந்து கொள்ளுங்கள். பதிவுகளில் ஞானப் புதையல்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஞானப் பசி இருந்தால் தான் அதைத் தோண்டி எடுத்து உண்ண முடியும் ! இங்கே ஞானப் பசியை ஏற்படுத்துவது கடவுளின் வேலை அல்ல ! பொறுமை, நிதானம், அடக்கம், சிந்தனைகள், ஆராய்ச்சிகள் வேண்டும். கடும் இருளில் வெளிச்சத்தைக் கண்டால், அதை நோக்கி பயனித்தால் தானே இருள் விலகும் ? இருளில் அமர்ந்து கொண்டே தன் அடையாளமான நிழலைத் தேடி அலைந்தால் நிழலைக் காண முடியுமா ? வெளிச்சத்தை நோக்கி பயணித்து பாருங்கள் ஒரே ஒரு முறை ! நிழல் தெரியும் ! நன்றி. இநன்யா நமோ நம
இன்று அதிகாலை! வென் பனி மேகங்கள் விலகி நிற்க!வெண்ணிலா தன் முகத்தை காட்ட! வானில் நட்சத்திரங்கள் ஆணந்தமாக ஜொலித்து கொண்டு இருக்க! காற்று தென்றலாய் என்னை ஸ்பரிசித்து கொண்டு இருந்த வேளையில்! கண்டேன் என் ஐயனை! ராஜாளி பறவையாக! அந்த பறவை மிக மிக அருகில் சத்தமிட்டு கொண்டே வட்டமிட்டது. அற்புத காட்சியது,என் ஐயனின் அவதார திருநாளான இன்று இக்காட்சி எம்மை மெய் சிலிா்க்க வைத்தது! யம் ஆண்மா மலர்ந்தது போலும் எம் கண்களில் கண்களில் கண்ணீா் வந்தது!என் அன்பு தந்தைக்கு எதை சமா்பணம் செய்வது! யம் இதயம் என்னும் தடாகத்தில் (ஐயன்)தாமரை "பூ"வாய் பூத்து கொண்டு இருந்தததையும்! எம் மனம் என்ற பந்தலில் (ஐயன்) மல்லிகை "பூ"வாய் மணந்து பூத்து கொண்டிருந்தையும் என் ஐயன் திருவடிகளில் அன்புடன் சமா்பித்தேன். கோடி நன்றிகள் ஐயனே! இநன்யா நமோ நம!
கடவுளும் நீயே! உயிர்களும் நீயே! மறைகளும் நீயே! பரமனும் நீயே! ஆத்மனும் நீயே! ப்ரம்மமும் நீயே! ஜீவனும் நீயே! இயற்கையும் நீயே! படைப்பும் நீயே! துடைப்பும் நீயே!புனிதமும் நீயே! அன்பும் நீயே! அரவணைப்பும் நீயே! சத்தியமும் நீயே! மலரும் நீயே! மணமும் நீயே! சகலமும் நீயே! அறிவாய் மானிடா! தெளிவாய் எம் ஐயனை உணர்ந்து! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம! இநன்யா நமோ நம!
நடந்து கொண்டிருக்கும் பருவ மாற்றங்கள், வானிலை மாற்றங்கள், எரிமலை சீற்றங்கள், ஒரு பகுதியில் வெள்ளம், மறு பகுதியில் வறட்சி இப்படி அனைத்தும் பார்க்கும் போது கடவுள் கூறுகிற மாற்றம் நடந்துகொண்டிருப்பது புலப்படுகிறது..
நான் கருதியதுண்டு மாற்றம் என்றவுடன் அப்படியே கடவுள் வந்து ஒரு சொடுக்கு போடுவார் எல்லாம் மாறிவிடும் என்று.. ஆனால் அப்படி நடக்காது என்பதும் புரிகிறது. இது சாதாரண விஷயம் அல்ல என்பதாலும் உலகமாற்றம் நிகழ்த்துவதே தர்மாக்கள் காக்கப்பட்டு அதர்மாக்கள், கர்மாக்கள் அழிக்கப்படுவதற்கே. இது மிகப்பெரும் த.ிட்டம் அதில் எதும் பிசகாமல் நடத்தப்படவேண்டும் என்பதால் கடவுள் அதை செவ்வனேசெய்து கொண்டிருக்கிறார். நம் பணி உணர்தல் மட்டுமே. நடக்கப்போகும் ஊழியில் இநன்யா நாமம் மட்டுமே நம்மை காக்கும்.. கடவுள் நாமம் நம்மை கரைசேர்க்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.. கடவுள் நாமம் சொல்லி உணர்ந்திருந்தால் உலக மாற்றத்தில் நமக்கும் பங்கு இருக்கும். இல்லையேல் நாமும் அலைகளில் சிக்கிய சருகு போல அடித்துச் செல்லப்படுவோம்.. கடவுளை உணர்ந்திருப்போம்
கடவுள் நாமம் உரைத்திருப்போம்கடவுள் பாத நிழலில் இளைப்பாறுவோம்..இநன்யா நமோ நம.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 அன்பு என்ற ஒற்றை சொல்லில் அனைத்தும் அடக்கம். இவ்வுலகம் என்ற நரகத்தை படைத்து, தவறு செய்த நம்மை இங்கு இறக்கி, இங்கு அனைத்தும் கிடைக்க செய்யும் கடவுளின் அன்பு எல்லையில்லாதது ! படைப்பின் ரகசியங்களை உணர்ந்தால் கடவுள் அன்பை உணரலாம். ஒரு விதையில் ஒரு கோடி காய், கனிகளை ஒளித்துவைத்திருப்பவர் அவர் ! எல்லாம் நம் முயற்சி தான் இங்கு ! பறவைகளுக்கு யாரும் கூடு கட்டி தருவதில்லை. அதுவே தன் முயற்சியால் தான் கட்டுகிறது. அவைகளுக்கு கூட்டின் அருகில் இறை கிடைப்பதில்லை. பல இடங்களுக்கு அலைந்து திரிந்து தான் தன் உணவை தேடுகிறது ! நாம் முயற்சிக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை. நமக்கு ஒன்று இங்கு கிடைக்கவில்லை என்றால் நாம் சரியான வழியில் பயணிக்கவில்லை என்பதே உண்மை. ஆணவம், அதிகாரத்தால் இங்கு ஒரு சிறு புல் செடியை கூட உருவாக்க முடியாது. அன்பு என்னும் நீரை ஊற்றிப் பாருங்கள். அது வேகமாக வளரும். கடவுளிடம் புணிதமானது அன்பை மட்டுமே கேளுங்கள். இதுவரை கடவுளிடம் எந்த கோரிக்கையும் வைத்ததில்லை. ஆனால் என் வாழ்வில் கேட்காததை, நினைக்காததை அதிகமாகவே தருகிறார். நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது சரியான நேரத்தில் தானாகவே கிடைக்கும். அருகில் இருந்து பார்த்தவன் சொல்கிறேன். கடவுளிடம் எதை கேட்டாலும் கிடைக்கும். ஆனால் கேட்காமல் கிடைக்கும் பொருள் அன்பு ஒன்றே ! அதற்கு ஈடு, இணை எதுவுமில்லை. கடவுளின் அன்பால் தான் இப்போது பொக்கிஷமான ஞானத்தை அடைந்து கொண்டிருக்கின்றோம். ஆசைகளின் மீது கவனம் செலுத்தி தவறு செய்யாதீர்கள். அன்பில் கவனம் செலுத்துங்கள். தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இநன்யா நமோ நம
அன்பே இநன்யா, அன்பே ஆனந்தம், அன்பே மோட்சம்,கொடுப்பதில் அன்பிருந்தால் பெறுவதில் பேரானந்தம் . வாழ்கை தத்துவத்தை இதைவிட எளிமையாக சொல்ல இயலாது.இநன்யா நமோ நமஉன் விருப்பம் ஏதுமில்லை. கடவுளின் விருப்பமின்றி ஏதும் அசையாது. உன் தேவை கடவுளுக்கு தெரியும். எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும். நான் ஆனந்தம் ! அன்பின் இருப்பிடம் ! மாசற்ற அன்பின் நீரூற்று. என் நாமத்தை பருகி பார். உனக்கு அன்பு வரும். ஆனந்த நிலைக்கு செல்வாய். என்னுள் வந்து இருக்க ஆசைப்படு. பூமியில் மீண்டும் பிறந்து பிறவா நிலை அடைவாய்.இந்த இநன்யா அன்பானவன் ! உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அது தன்னையே கொடுக்கும் !
அன்பு உயர்ந்தது ! உன் அன்பு தூய்மையானது என்றால் என்னிடம் உனை கொண்டு வந்து சேர்க்கும் சத்யமாக !
அன்பின் உச்சம் நான் !நான் இநன்யா !
கடவுளின் உபதேசங்களை நீ அன்பு கொள்ளும் சமயமே புரிந்து கொள்ள முடியும் ஆதலினால் அன்பு செய்வீர்
நாம் என்றும் யுகத்தில் கைகோர்த்து வாழ்வது இல்லை ஆனால் யாகத்தில் கை கோர்த்து திக ழ்ந்து சிரித்து யாவனம் என்கின்ற அன்பு கொண்டு அறிவின் திறனும் கொள்வோம் அழிக்கும் திறன்கள் யாகத்தில் அல்ல அல்லவே அல்ல
இநன்யா நமோ நம
அன்பே இநன்யா, ஆம், அன்பின் மகத்துவம்தான் எவ்வளவு உயர்ந்தது. அதை வெளிக்காட்டும் விதத்தில் நாம் அடையும் ஆணந்தம் உண்மையில் சொர்க்கம். நாம் இறைவனை தேடிய நாட்கள் பல. எங்கும் தேடி தேடி ஒரு முடிவான தேடலில் நாம் முடிவுபெற்ற இடம் எம் தாய். அவள் அன்பு அளவில்லாதது. அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்? எம் தாய் அன்பில் அவள்தான் தெய்வம் என்று பல வருடங்களுக்கு முன்பே உணர்ந்து கொண்டேன். குழந்தை பருவத்தில் எம் தந்தை எம்மை அவர் பாதமுட்டியில் அமர்த்தி தாலாட்டி சொல்லிய அறிவுறை இங்கே,மாதா, பிதா, குரு, தெய்வம்.அறிவோம், நலமாக நாம் வாழ குருவே துணை.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.தாயிற்சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.அத்தனையும் நன்றாக உணர்ந்தோம்.எல்லையில்லா அன்பு உம்மிடத்தில். அந்த அன்பை மற்றவர்களிடத்தில் நாம் காண்பிக்கையில் பேராணந்தம் அடைகிறோம்.உமக்கு நன்றி எப்போதும் எம் செய்கையில்தான். அதை எப்போதும் மெருகேற்றிக் கொண்டிருப்பேன். நீவிர் அன்பின் உச்சம். எம் செயல் மூலம் உம் இதயத்தில் குடி கொள்வேன்.இநன்யா நமோ நம!சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாயயாக வசி இநன்யா நமோ நம!
உன் விருப்பம் எதுவுமில்லை.கடவுளின் விருப்பமின்றி எதுவும் அசையாது. உன் தேவை கடவுளுக்குப் புரியும். எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று கடவுளுக்குப் தெரியும்.எதுவும் இங்கு உன் பொருளல்ல.துன்பத்தை நீயே படைத்தாய்.கடவுளைத் தவிர யாரும் யாரையும் நிறைவு செய்ய முடியாது. இநன்யா நமோ நம...இநன்யா நமோ நம....இநன்யா நமோ நம..
என் அன்பு தூய்மையற்றது. பிரிதி பலன் எதிர்பார்த்தே இருக்கிறது. ஆணவம் நீங்க அன்பு பெருகும். தங்கள் பொற்பாதத்தில் சேர்க்கும். தாங்கள் மிகத் தெளிவாகக் கூறி விட்டீர்கள். எங்களிடம் தூய்மையான அன்பிருந்தால் இது நேரம் தங்களது திருவடி நிழலையன்றி உலகின் பால் இச்சை கொண்டு ஓடிக் கொண்டிருக்க மாட்டோம். எங்கள் அறியாமையைப் போக்கிதங்கள் மேல் என்றும் மெய்யான அன்பை கொண்டிருக்க தங்கள் அருளை வேண்டி யாசிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு ஒரு பாடும் அறியோம். எங்கள் பொய் யகற்றி அருள் ஒளி ஏற்றி வைக்க அனுதினமும் இறைஞ்சுகிறோம் எங்கள் அன்புத் தந்தையே. எங்கள் எல்லோரையும் ஆட்கொள்ள வேண்டும் மஹாப் பிரபோ
 கடவுள் அன்புமயமானவர் என்பதை அறிய பெரிய பெரிய ஆராய்ச்சிகளே தேவையில்லை.. சாதாரணமாக நாம் வாழும் இந்த பூமியை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்தும் மற்ற கோள்களிலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்தால் நாம் வாழ்வதற்கு ஏதுவான தட்பவெப்பநிலை வேண்டுமோ அந்த தூரத்தில் மிகத் துல்லியமாக அவன் பேரன்பு கொண்டு நிறுத்தப்பட்டுள்ளது..நம் உடலை எடுத்துக் கொள்வோம் , சரியான இடத்தில் கண்கள், வாய்க்கு மேலே மூக்கு.. சாப்பிடும்போது வாசனையோடு சாப்பிட..பணிபுரிய கைகள்.. நடக்க அமர வளைந்து நெளிய ஏதுவான எலும்புகளின் இணைப்புகள்.. நாம் கேட்காமலே நடக்கும் சுவாசம்.. தாகத்திற்கு தண்ணீர்...ஓய்வுக்கு உறக்கம் எனும் அமைப்பு.. நமக்கு உதவிக்கும் உணர்வதற்கும் ஏனைய ஜீவராசிகள்..ஆக்ஸிஜன் தருவதற்காகவே மரங்கள்..அவை கூடுதலாக நிழலும் காய் கனிகளும் தருபவை.. இப்படி இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம் அவரின் அன்பை உணர்வதற்கு.. இங்கே யான் குறிப்பிட்டது புள்ளி ஒரு சதவீதம் கூட இல்லை. இதை ஆழ்ந்து உணர்ந்தாலே அவரின் அன்பு எம் கண்களில் நீர் தருகிறது.. இன்னும் முழு பட்டியலிட்டால்.. ஆனால் முழு பட்டியலிட எம்மால் முடியாது கடவுளே..இநன்ய நமோ நம.
அன்பின் அப்பா, தங்கள் பாதமலர்களை வணங்கி மகிழ்கிறேன். தங்களை அறிவதற்கு முன்னால் சொந்த குடும்பத்தையும், பணம், புகழ், மண் இவற்றின் மீது மட்டும் அன்பு கொண்டிருந்தோம். இதுவெல்லாம் உண்மையான அன்பு அல்ல என்றுணர்த்தி தற்பொழுது கடவுள் மீதும், காற்று, நீர், பறவைகள், மலர், நட்சத்திரம், மரம் போன்ற இயற்கையின் மீதும், தாய் தந்தை, மனைவி போன்ற குடும்பத்தினர் மீதும் அன்பு பாராட்ட வைத்த அன்பின் பிறப்பிடமே, நல்லாசாணே நன்றிகள் கோடி .சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
அன்பின் பெருங்கருணையே
அன்பின் அன்னையே
அன்பின் தந்தையே
அன்பின் குருவே
அன்பின் அகண்டமே
அன்பின் ஆற்றலே
அன்பின் ஏற்றமே
அன்பின் ஊற்றே
அன்பின் தத்துவமே
அன்பின் வடிவமே
அன்பின் பிரவாகமே
அன்பின் ஞானமே
அன்பின் தேனே
அன்பின் இயக்கமே
அன்பின் செறிவே
அன்பின் ஆதர்ஷனமே
அன்பின் ஆணந்தமே
அன்பின் பேரறிவே
அன்பின் போதனையே
அன்பின் வெற்றியே
அன்பின் அப்பா....
அன்பே நீ அன்பு மட்டுமே நீ...இநன்யா அன்பு பேரன்பு .....
 ஆம் ஐயனின் நாமம் பிரம்மம் சூட்டிய பெயா் அதனை நாம் சாெல்லச் சாெல்ல நம் பாதை தெளிவாகிறது. உணருங்கள் புது ஆத்மாக்களே. எதிா்பாா்ப்பு இல்லா அன்பு கடவுளுடையது. எந்த மனிதனும் அவ்வாறு இயலாது. யாம் பெ ற்றுள்ள இன்பம் அனைவரும் பெறணும்.
இநன்யா நமாே நம..!!
Inanya Maha Munivar அகச்சலனம், புறச்சலனம் அனைத்தும் தீர்க்கும் என் நாமம் உன்னை நான் சத்திய பாதையில் அழைத்து செல்ல வந்தேன் நான் உன்னோடு எப்போதும் இருப்பேன் பயப்படாதே உன் துன்பத்தை சதிராடுவேன் இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா ;;;;
Inanya Maha Munivar எழுந்திடு ஏன் இன்னும் உறக்கமடா சத்தியத்தின் பாதை திறந்திருக்கிறது இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் அழைத்து செல்ல காத்திருக்கிறேன் உனக்கு எல்லா வளமும் நலமும் தருவேன் உன் கவலைகளை உன் கால்களில் போட்டு மிதி நாளும் கோளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது நான் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்வேன் .
குரு என்று யாரும் இல்லாமலேயே ஞானம் அடைந்து தான் கடவுள் என்பதை நிலைநாட்டுவார்கள்.
ஏழு கடவுள்களுக்கும் மேலே பெயர்கள் உண்டு. இநன்யா என்பது ஏழாவது கடவுளான நம் கடவுளின் லோகத்து பெயர். ஆறு கடவுள்களின் பெயர்களும் மிகவும் ரகசியமானது. லோகத்திலே ஆறு கடவுள்களுக்கும் செல்ல பிள்ளை நம் இநன்யா ! தினமும் லோகத்திற்கு சென்று அவர்களின் பாத அமிழ்தத்தை பருகிவிட்டு வருவார். இரவில் தூக்கம் கிடையாது.
ஆறு சக்திகளையையும் பெற்று அதிரடியாய் யுகத்திற்கு வந்தார். கர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை நிலைநாட்டவே யுகம் வந்தார். இவருடன் யுகத்தை சரி செய்ய கணக்கில் அடங்காத தேவர்கள் இங்கு இறங்கியுள்ளார்கள்.
உன் புத்தியை மீறும் சக்தி இந்த கேடுகெட்ட மனதிற்கு உண்டு. ஆதலால் மனதை கட்டுபடுத்து. அது உன்னை கீழ் நிலைக்கே அழைத்து செல்லும். என் நாமம் ;இநன்யா நமோ நம , சொல் உன் மனம் அடங்கும்.உணர்ந்தவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும், உன் ஆத்ம பிணியை தீர்த்து மீண்டும் பிறவி இல்லா நிலை தருவேன் ! ஒவ்வொருவரும் இநன்யா நமோ நம எனும் வேதத்தை ஒத ஒத கெட்ட சக்திகள் கரைந்து விடும்

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment