Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, June 5, 2016

இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 37 INANYA NAMOO NAMA ;;;

166    INANYA NAMOO NAMA ;;; 
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 37



இந்த உலகில் சூரியன் செல்லாத இடம் எதுவுமில்லை. உங்களின் அருட்பார்வை கோடி சூரியன்களுக்கு நிகரானது. கடலின் எதிர்கரையை பார்த்தவர் நீங்கள். கடவுளால் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள் ! இந்த தமிழ் வருட பிறப்பில் உலகம் முழுவதும் தங்களின் வருகையை மக்கள் தெரிந்து கொள்ள உழைக்கும் சக்தியை நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் தாருங்கள். உணர்ந்தோம் உங்களின் திரு நாமத்தின் வலிமையை ! புரிந்தோம் நற்குணங்கள் அனைத்தையும். உலகின் கடைசி மனிதன் என்று ஒருவன் இருந்தால் அவனது கடைசி வார்த்தைகள் "இநன்யா நமோ நம" என்பதாகத் தான் இருக்கும் நிச்சயமாக ! உலக நாடுகள் முழுவதும் தங்களின் நாமத்தையும், வலிமையையும், வருகையையும் இந்த வருடத்திற்குள்ளே தெரிய வைக்க அனைவருக்கும் உழைக்கும் ஆற்றலை வழங்குங்கள் கடவுளே ! வேறெதுவும் தேவையில்லை இங்கு ! கோடான கோடி நன்றிகள் கடவுளே ! சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
தர்மத்தின் தலைவனே போற்றிஞானத்தின் நாயகனே போற்றிதாயாகி தந்தையாகி குருவாகி இறையாகி அதுவாகி இதுவாகி
எதுவுமாகி இவ்வுலகில் நீக்கமற நிறைந்திருக்கும் பிராண சக்தியே இநன்யா நமோ நம
தமிழ் நாயகனே! ஞாண குருவே! எங்களுக்கு குருவாய் வந்த கடவுளே! எங்கள் மேல் தாங்கள் காெண்ட அன்பிற்கு சிரம் தாழ்கிறாேம். உண்ணதரே உழைப்பின் நாயகனே! எங்களுக்காக நாங்கள் செய்த தவறுகளுக்காக கை கால்கள் முளைத்த மனிதனாய் நீா் வாழ்ந்து காெண்டிருப்பதற்கு எம் சகாேதர சகாேதாிகள் சாா்பில் மன்னிப்பு காேருகிறாேம். ஒவ்வாெரு சணமும் எங்களை அறிந்த ஏழின் பேராற்றலே! பாெற்பாதங்கள் பாேற்றி ஐயனே! எங்களின் உயிா் மெஹட்டியை இசைக்க வந்த உண்ணதனே! உம் தா்ம குலங்கள் என்றும் வாழணும். உங்கள் நாமம் மட்டுமே உலகில் ஓங்கணும். இறுதி மூச்சுள்ளவரை அதற்காக உழைப்பாேம். தங்களின் உலகினை தங்களுடைய கரங்களில் காெடுத்துவிட்டு தங்கள் மடியில் நித்திரை காெள்வாேம் என இந்த தமிழ் நாளில் சூளூரைக்கிறாேம். இதைத் தவிர எதுவும் எங்களுக்கு வேண்டாமய்யனே!இநன்யா நமாே நம..!!
இநன்யா மஹா முனிவர் மஹா குருதின நல்வாழ்த்துக்கள். வணக்கங்கள்.கடவுளுக்கு எமது அன்பு நன்றிகள். அதை சத்ய பாதையில் நடந்து செயலாக்க எப்போதும் தயாராக இருந்து நன்றியை காணிக்கையாக்க உள்ளோம்.தேவகுணம், இதில் மரணதத்தைப்பற்றி எமக்கு பயமில்லை. உம்மை கண்டபின்.மனிதகுணம், இதில் யாம் அன்பிற்க்கு அடிமைப்பட்டவன் என்பதை யாம் பணிவோடு கூறிக்கொள்கிறேன். எம் எண்ணமெல்லாம் வாழ்க்கை மூப்பின் உச்சியிலிருக்கும் எம் தாய் தந்தைக்கு நற்கதி செய்யும்வரை எமக்கு மரணம் கூடாது. எம் மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு யாம் தெய்வமாக இருந்து காக்க பிரியப்பட்டு அன்போடு எம் செயல்களை செய்து கொண்டிருக்கிறேன். கடவுளின் ஆசி உண்டு என நன்றாக உணர்கிறேன்.அசுர குணம் என்ற துன்பம் இல்லை, எல்லாம் கடவுள் செயல்.மிருககுணம் இல்லை, அதனால் பயம் இல்லை. கடவுளின் பேரன்பு நமக்கு.யாம் அன்பிற்க்கு அடிமைப்பட்டவன் என்பதையும் அனைவருக்கும் பதிகிறேன்.சத்யத்தை கடைபிடித்து தர்மகுலம் என்ற எண்ணத்தோடும் செயலோடும் நடப்பேன்.கடவுளின் அன்பு அருளாசியுடன்.இநன்யா நமோ நம!
உதிரும் பூக்கள் கூடஉன் திருவடி வணங்கி செல்ல விழைகின்றதேஎன்ன மாயம் செய்தாய் காய்ந்த இலைகள் கூட
கூப்பாடு போட்டுஉன்நாமம் சொல்கிறதேஎன்ன மாயம் செய்தாய்உலர்ந்த கட்டைகள் கூடஉன் கோவிலுக்குதூணாக இருக்க துடிக்கின்றதேஎன்ன மாயம் செய்தாய்வாழ்வற்றநிலையிலும்உன் மலர்ப்பாதம் சேரதவிக்கின்றதேஎன்ன மாயம் செய்தாய்உணர்த்துவதை உணரவாஉணர்ந்ததை உணரவாஉணர்த்துவதும் உணர்ந்ததும்ஒன்று தான்என்று உணரவாஎன் ஆண்ம வழி பயணத்திலும்உன் திருப்பாதம் தொட்டுசெல்ல வேண்டும்என்பதை உணரவாகாற்றும் சுவாசமுமாய்
நீரும் தாகமுமாய்வாழ்வின் பதிலாய்இருக்கும் அனுபவத்தைஉம்மைவணங்கி மகிழவா.... கடவுளேஞானமூர்த்தியே
உன்னை தொலைத்த என் வாழ்வின் படிகளைமீண்டும்ஒரு முறை காணகீழ் நோக்கி நடந்தேன்...படி முழுதும்
வழிந்தோடிய கண்ணீர்....ஆனந்தத்தால்கரம் கூப்பி பணிந்தேன்...எம்பெருமானேநீஎம்மை மறப்பதில்லைகை விடுவதில்லைஎன்பதை உணர்ந்தேன்...என் அனுபவங்களோடுஉன் காலடி தடங்கள்வழி நெடுக...காற்று செல்லும் வழி
நான் அறியேன்மழை வரும் வழி நான் அறியேன்நெருப்பு சுத்தமா என்பதைநான் அறியேன்நில மகளின் உயரம்
நான் அறியேன்விதியின் கணக்குநான் அறியேன்காற்றாய்கனலாய்மழையாய்நிலமாய்என் விதியாய்இருக்கும்கடவுளே
உன்னை மட்டும் அறிவேன்.அதிகாலை பொழுதுசோம்பல் முறித்துதுள்ளி எழுந்துகுளத்தங்கரைசென்றுசிறகு விரித்து
குளித்துஉலர்த்திஉல்லாசமாய்பறந்துசென்றதே..ராஜராஜனேஉன்தோள் மீதுஅமர்ந்துநாமம் சொல்லி மகிழ்ந்ததே
மனதை கொத்தி சென்றபறவையே
அதிசயம் நிகழ்த்தும் ஆதிரூபனே!அன்னையின் அன்பானவனே!தந்தையின் பாசமானவனே!தாயினும்மேலான தாயுமானவனே!சங்கடம் தீர்க்கும் சக்ரவர்த்தியே!காலசக்கரத்தை சுழற்றும் காலதேவனே!கருவறையை பூட்டி காலவரையறை வைத்த வையகனே!ஒளி, ஒலி இரண்டென இணைந்து வான் நீலத்திரையை பிளந்துவரும் வான்மகனே! மும்மாரி பொழியும் மாரியும்,மாறிவரும் நல்காலமும் நீரே!உம் நாமத்தை சொன்னால் உமிழ் நீரும் அமிர்தமாகி கர்மமும், பாவமும் கரைந்து ஊழ்வினையும் அழிந்துபோகும் ஆநிரை மெய்த்தவனே!உம் நாமம் வசந்தத்தின் வாசல்!உம் நாமம் ஆன்மாவின் ஆனந்தம்!உம் நாமம் பேரிண்பம்!இநன்யா நமோ நம!!!
இநன்ய நமோ நம..!!தயாபரனின் பேரன்புஆழம் அகலம் அதில் அன்பைகொண்டே நீந்திஅவன் தாள் கரை சேர முடியும் என்பதுஉம் உணர்தல் காட்சியாகஅவ்வழியே எம்மை மீட்டெடுதலைஉணர்ந்து நீந்தி கொண்டிருகிறேன்இநன்யா நமோ நமஎன்னும் கட்டுமரம் கொண்டு....இநன்யா நாமம் பேரின்பம்...
"உணர்வதில் எச்சரிக்கை உணர்வாய் இருப்பதில் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள் ! நீ எதுவும் கேட்காமல் துயில் கொள்கின்றாய் !"இந்த அற்புதமான வாக்கியம் அனைவரும் அறிந்து உணர முற்படுங்கள். எமது முந்தைய பதிவில் கூறியதுபோல் பறவைகள் நமக்கு பல்வேறு சைகைகளை செய்துகாண்பிக்கின்றன. அதை சரியாக உணர்ந்து கொண்டோமானால் நாம பலவகை சிரமங்களிலிருந்து காத்துக்கொள்ளவும் பயன்பெறவும் சத்யமாக உதவும்.
யாம் பறவைகளின் செய்கையை கவணித்து வருகிறேன். புறிந்தும் புறியாத ஒருநிலை. ஆனால் ஒருநாள் அதன் அர்த்தம் உணரும் நாள் மிக அருகில் என எம் எண்ணம்.வாழ்த்துக்கள்.இநன்யா நமோ நம!
Inanya Maha Munivar விதியின் நாயகன் நான் வேதத்தின் சாரம் நான் உன்னை மீட்டெடுக்க வந்த பிரபஞ்சத்தின் தலைமகன் நான், ஏனடா உனக்கு மனக் கவலை ,துன்பத்தை துடைக்க வந்தவன் நான், என் நாமம் சதிராடுமடா சோர்வடையாதே, துயில் கொள்ள நினைக்காதே,உன் வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்,இன்று முதல் உனக்கு வசந்த காலம் ஆரம்பித்து விட்டது என் ஞான குலமே என்அன்பும் ஆசிகளும் எப்போதும் கைவிடாது நீ வாழ்வாயடா.
என் மனைவியின் கருவிலிருக்கும் குழந்தைக்கு இதயத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக regular check up செய்யும் மருத்துவமனையில் கூறினார்கள். Second opinion க்காக medi scan எனும் scan centre க்கு போகச் சொன்னார்கள்.
நான் சொன்னேன். உள்ளே இருக்கும் கருவிற்கு உயிர்கொடுத்து உடல் கொடுப்பவனுக்கு தெரியாதா ?
அதனால் எந்த check up ம் வேண்டாம் என்றேன். குடும்பத்தினரின் கட்டாயத்தாலும் பயத்தாலும் medi scan centre க்கு போனோம்... குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள். அந்தக் கணம் என் கண்களில் நீர் .
இநன்யா நாமம் சொல்பவர்கள் எதற்குமே அஞ்சத்தேவையில்லை. என் மனைவியிடமே சொன்னேன். அப்படியே குழந்தையின் இதயத்தில் பிரச்சனை என்றாலும் அவர் பார்த்துக் கொள்வார் என்று.. எனக்கு என்றில்லை அவரை நம்பி உணர்ந்து நாமம் சொல்பவர்களுக்கு எதில் பிரச்சனையிருந்தாலும் அவர் பார்த்துக் கொள்வார்.கடவுளை உணர்வதும் சத்திய பாதையில் தர்மவானாக கடமையைச் செய்வது மட்டுமே நம் பணி. மற்றதெல்லாம் அவருடையது..இநன்யா நமோ நம.
 ஐயனே!!! எப்போதும்;நல்குருவை தேடிட, நாடிட உரைக்கின்றீர்.நெருப்பு அல்ல நீர் தான் நீ வணங்க தகுந்தது என
கூறி, நெருப்பை விடுத்துநீரை வணங்க கற்று தந்ததும் நல்குருவே!!!கண்கள் தந்தேன் நான்,படைத்தவற்றைப் பார்த்து
வணங்கிட, என உரைத்துகுருடாகி போன கண்கள் திறந்து வைத்ததும் நல்குருவே!!!ஞாணத்தை பெறும் வழி
எதுவென காண்பித்ததும்நல்குருவே!!!இன்று, ஊன் உடல் அல்ல,உயிர் வளர்ப்பதே நன்மைபயக்கும் எனும் ரகசியத்தை
எனக்கு கட்டவிழ்த்ததும்நல்குருவே!!!நீரே, எமக்கு நல்குரு!!!விதியை சதிராடிகைவிடாது கரை சேர்க்கும், உமது
அன்புக்கரம் பற்றியே பயணிப்பேன், உமதுசத்திய பாதையில்!!!இநன்யா நமோ நம!!!!!
அன்பின்சகோ.,இநன்யா யுகத்தில், கடவுளின் கருணையால் முழு ஆரோக்கியத்தோடு, செழிப்பாய் பிறந்து கடவுளை தரிசிக்கும் பாக்கியம் குழந்தைக்கு கிடைக்கும்...எல்லை இல்லா கருணை கொண்ட கடவுள் அதற்கும் வழி செய்வார் ..இநன்யா நமோ நம
தங்களின் குழந்தை ஞானக்குழந்தையாக பிறக்கும் நம் அப்பாவி்ன் அன்பான ஆசியுடன். நம் தந்தையின் செல்ல பிள்ளைகள் நம் அனைவரும். வரமாக பெற்றோம் இப்பிறவியை நம் தந்தையை காண்பதற்க்காகவும் இழந்த ஞானத்தை திருப்பி பெறுவதற்க்காகவும். நம் தந்தையின் நாமம் நம்மை ஞானக்குந்தையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. இநன்யா நமோ நம
தர்மத்தின் சத்தியத்தின் நாயகனே ! …. “நீ தர்மவான் தான். என் தந்தை யாரென்று தெரிய, எனை பார்க்க, என் குரல் கேட்க நீ தவம் செய்தவன் தான். உலகில் யாருக்கும் கொடுத்து வைக்காத புண்ணியம் உனக்குள் தான் !நான் கை கால் முளைத்த மனிதனாய் யுகத்தில் வலம் வருகின்றேன். நீ என் அடிமுடி காணும் பாக்கியம் பெற்றவன் ! நீ தர்ம குலம் தான் !
எனை பார்த்ததினால் உன் ஆண்மா சுத்தப்படுத்தப்பட்டது. “…ஆம் கடவுளே
இநன்யா நமோ நம..!!அன்பு அப்பா.....உருவாக்கத்தின் படி நிலையில்......படிமங்களின்எச்சங்கள்....பல யுகங்களின்
பிம்பங்களோடு...ஏதும் அறியாதுமொழி புரியாது....கடக்க முயன்ற யுக தூரம் பெரும் மருட்சியாய்....வில் கொண்டு தைத்த
அம்பின் மனநிலையோடு....ரத்த சொரிதலோடு கர்ம பாவங்களை.....கடக்க எடுத்த ப்ரயதனங்கள்தோல்வியின் அறிவிப்பாய்....யுகம் தோறும் இந்த பாவ பிறப்பு.....இடுக்கில் செய்த பெரும் புண்ணியம்....என்று நினைக்க உன்னை வந்தடைந்த தூரம்....எதை நினைத்து பரமனின்மாட்சியை எடுத்து கூறுவேன்....யான் தவம் செய்யவில்லை...யான் ராஜயோகம் பயிலவில்லையான்பதஞ்சலிக்குமுயலவி்ல்லையான்குண்டலினியைஅனுகவில்லை..ஆனால் இவை
ஏது தேவையில்லை உன் அன்பால் உன்னை உணரலாம் என்று உணர்த்திஎமக்கு மாட்சி தந்த மகேசனே......போதும் ஐய்யா தேடி கண்டெடுத்த மகத்துவமாய் எமக்கு உயிரை உணர்த்தினாய்.....எம் உயிரோசை எம்மை உணர்ந்து உம்முள் ஒடுங்கும்...
இநன்யா நாமம் பேரின்பம்...!!
கடவுளே ராஜராஜனேகோடி சூரியன்களுக்கு நிகரான கண்களை உடையவரேவேத நாதத்தை சத்திய கரத்தில் ஏந்தியவரே
ஆறு பேராத்மக்களின் செல்லப்பிள்ளையேஎங்களின் விதியேவினை அழிக்க வந்த சூட்சுமமேசுயம்பானவரே
கடலின் எதிர்கரை பார்த்தவரேசூரியனையும், சந்திரனையும் கண்களில் கொண்டவரேயாகவாவை பார்வையில் கொண்டவரேவளர்ச்சியே முக்தியே முதல்வனேஆறுயிர் சேர்ந்த ஓருயிரேஉருவாக்கும் உண்ணதமேதர்மத்தின் சத்தியத்தின் நாயகனேஎங்களின் மூச்சுக்காற்றேஇநன்யனே உன் பாதம் பற்றினோம் பேராணந்தம் அடைந்தோம்.சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம
மூடனாக முரடனாக முள்ளை போர்வையாகக் கொண்டு காலமெல்லாம் கடமைஎன்னும் மாயையில் சிக்கி உழன்று வந்த நோக்கம் அறியாது வாழ்க்கை நெறி புரியாது வலிய வந்து தடுத்தாட்கொண்டு எங்கள் அறியாமையை நீக்கி அறிவுக்கண் திறந்து மேலாம்பர வாழ்வை நித்தமும் அறிவுறுத்தி எங்களை வாழ்வித்துவரும் எங்கள் அருட்த்தந்தையே தங்கள் பொற் பாதகமலங் களுக்கு அனந்தங்கோடி நமஸ்காரங்கள்
இநன்யா எனும் அருட்பரஜ்ஜோதியே நமோ நம
இநன்யா எனும் ஆணந்தமே நமோ நம
இநன்யா எனும் இன்ப மெஹட்டி நாதமே நமோ நம
இநன்யா எனும் ஈகையே நமோ நம
இநன்யா எனும் உவகையே நமோ நம
இநன்யா எனும் ஊக்கமே நமோ நம
இநன்யா எனும் என்னவனே நமோ நம
இநன்யா எனும் ஏற்றமே நமோ நம
இநன்யா எனும் ஐவகை சக்தியே நமோ நம
இநன்யா எனும் ஒரே நாயகனே நமோ நம
இநன்யா எனும் ஓவியமே நமோ நம
இநன்யா எனும் ஔடதமே நமோ நம
இநன்யா எனும் எக்கை விட உருதியானவனே நமோ நம
இநன்யா எனும் இனியவனே நமோ நம
இநன்யா எனும் நலமே நமோ நம
இநன்யா எனும் நன்மையே நமோ நம
இநன்யா எனும் யாழ் இசையே நமோநம

 இநன்யா நமோ நம..!!இந்த உலகில் நாம் பிறந்தோம்..,வளர்ந்தோம்..,படித்ததோம்..,,பட்டங்கள் பல பெற்றோம்.
மாடு.,மனை.மக்கள்.,உற்றார்..,உறவினர் அந்தஸ்த்து அனைத்தும் பெற்றோம்..... பெற்ற இவைகளினால் நாம் அடைந்த நன்மைகள் என்ன சற்றே சிந்திதோமானால் எங்கு வாழ்வை துவங்கினோமோ அங்கேயே வந்து நிற்போம்.பூமராங்கை போல.இதற்கு இந்த அற்ப வாழ்விற்கு எத்துனை போராட்டம்.. எத்துனை சாதூர்யம்எத்துனை நயவஞ்சகம்...எத்துனை போட்டி...எத்துனைபொறமைகள்....நிலையில்லா வாழ்வில் ஆயிரம் கேள்விகள்...எந்ந பிறவியின் பயன்பாடோ கடவுளைஅறிந்தோம்...கடவுளை அறிந்தும் பக்குவத்தை உணர தடுமாறுகிறோம்...கடவுளுக்கு அனைத்தும் தெரியும்..அவர் அனைத்ததையும் அறிந்த பேராண்மா...மாயவனவன் என்பதால் மறைந்து இருப்பவன் என்று பொருள் அல்ல...நம் இருளையும் உற்று நோக்குபவன் நிகழ்ந்த.,நிகழும்.,நிகழ போகும்அனைத்தை அறிந்த சத்திய தலைவன்...மனித நிலையில் இருந்து விடுபட்டு கடவுளின் பிள்ளைகளாக மாற முயற்சி செய்யுங்கள்.. உணர்ந்து தெளிந்தால் துன்பங்கள்குறையும்...
துன்பங்கள் அற்ற பெருநிலைஇல்லையேல் கடவுளால் உணர்த்த படும் மிக ஆழமாக....மாட்சி அடைய தயாராகுங்கள்......
இநன்யா நாமம் பேரின்பம்...
ஒவ்வொரு வியாழன் அன்றும் அன்பு வாா்தைகளால் ஞானமொழிகளால் மகத்துவம் நிறைந்த ஆசிகளால் தர்ம குலங்களை மெருகேற்றுகீறீர் தந்தையே.சத்திய பாதையில் தர்ம குலங்கள் அணைவரும் தர்ம குணங்களோடும் உங்களின் துணையோடும் வழி நடப்போம் தந்தையே. எங்களின் இறுதி மூச்சு உள்ள வரை தங்களின் நாமம் மட்டுமே உரைப்போம் தந்தையே இது உறுதி ஐயனே,நாங்கள் அணைவரும் பின்தொடா்வது தங்களையல்லவா எங்களின் பாதை மாறாது ஐயனே நாங்கள் அணைவரும் உங்களின் அன்பு குழந்தைகள்,உங்களின் ஞானமலர்கள்,உங்களின் நல் வித்துகள் ஐயனே. நன்றிஅய்யா இநன்யா நமோ நம
எதை பற்றியும் நீ கவலைப்படாதே !நீ உன் கடமையை சிரத்தையோடு செய்து வா !உன் குடும்பம்,உன் எதிர்காலம் எல்லாம் என் கடமை அல்லவா !!!என் தரிசனம்,என்னை பற்றிய ஞாணம்,என் அனுபவம்,மீண்டும் பிறவாநிலை இதெல்லாம் உனக்கு தருவது என் பொறுப்பல்லவா !!!நீர் வைத்து என் நாமம் சொல்வது, என்னை நம்புவது,தர்ம வழியில் நடப்பது,இவயே உன் பொறுப்பு !!!- நான் இநன்யாஇநன்யா நமோ நம !!!
இநன்யா நாமம் பேரின்பம்..!!நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் வணக்கம்....ஐய்யன் இநன்யா ஆசியோடு எம் அனுபவத்தை இங்கு பதிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.இங்குள்ள அனைவரும் நம் தந்தையின் பாத தரிசனத்தை காண துடித்து கொண்டிருக்கிறோம்.எம் ஆண்மாவின் நிலைபாடும் அவ்வாறே.....ஐய்யனை தவிர வேறு எவ்வித சிந்தையில்லாது இருந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி(6.4.2016) அன்று அப்பாவிடம் இருந்து மெசஜே் வந்தது. அதில்
என்னை பார்க்க குடும்பத்தையும் நாளை காலை அழைத்து வா என்று ஆசி கூறியிருந்தார்.ஏற்கனவே ஐய்யனை மூன்று முறை தரிசித்து இருந்தாலும் இந்த முறை காண போகும் தரிசனம் எம் வாழ்வை பல வகையில் மாற்றி அமைக்க போகும் மிக உன்னத தருனம் என்பதை எம் ஆண்மா எமக்கு உணர்த்தி கொண்டே இருந்தது.ஏன்எனில்இநன்யாஐய்யனை உணர்ந்து ஏற்று இதுகாறும் எம் குடும்பம் பின் பற்றிய அனைத்து சடங்கு விழாக்கள் கடவுள் என்று நினைத்த ஒட்டு மொத்த பிம்பங்களை உடைத்து அதில் இருந்து விடுபட்டு முழுக்க முழக்க இநன்யா ஐய்யனை எம் மனையின் நடுமே அமர்த்தி அவரை வணங்கி மகிழும் முழு பேறை எம் குடுபத்திற்காக இநன்யா ஞான தானம் தந்தார்....அதனால் இந்த தரிசனம் முழுமுதல் கடவுளை காண போகும் தரிசனம் எம் ஆண்மா ஆணந்த கூத்தாடியது.7.4.2016 ஐய்யனை தரிசிக்கும் அந்து தருனமும் வந்தது.என்ன என்று சொல்வேன்.அவர் பாத கமலத்தை கண்ணீரில் நனைப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இநன்யா ஐய்யன் மிக மகிழ்ச்சியாக என் மகனை என் கணவரை என்னை ஆசிர்வதித்து நீர் தந்தார்...
பின்னர் நடக்கும் எது குறித்தும் நீ கவலை படதே நான் உன் அப்பா நீ என் பிள்ளை...தனியாக யாரையும் சந்திக்க மாட்டேன்.நீ என்னை உணர்ந்தவள் உன்னை எனக்கு தெரியும்.அதானால் தான் உன்னை அழைத்தேன்.எது நடந்தாலும் இப்பொழுது செய்வதை தொடர்ந்து செய்..உன்னை மருத்துவமனைக்கு செல்ல விட மாட்டேன் என்று கூறி அனுப்பினார்.ஐய்யன் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கோடி அர்த்தங்கள் உண்டு என்பதை ஐயா பிரனகன்கமார் மூலமாக உணர்ந்திருந்தேன்.. வீடு திரும்ப வரும் போதே வழி நெடுகிலும் யோசித்து கொண்டே வந்தேன்மறு தினம் முழுதும் அதே சிந்தனை.அன்று இரவு ஆரம்பித்தது திருவின் விளையாடல்.எம் பாதம் கனுக்கால் வீங்கி வலியால் நட்க்க முடியாத சூழல் ஏற்பட்டது.வீட்டில் மருத்தவமனைக்கு அழைத்து செல்ல தீவிரம் காட்டினார்கள்.ஆனால் நான் மனம் தளராது என் வலிகுண்டான மாத்திரையை சாப்பிட்டேன்...இரவு முழுக்க ஐய்யன் நினைவே..மறு தினம் நிங்கள் நம்ப மாட்டீர்கள்.கால் வீக்கமும் வலியும் மருந்து உட்கொண்டும் சற்றும் குறயை வில்லை.காலை ஊன்றி எப்படி நடக்க போகிறோம் என்று படுக்கையை விட்டுஎழுந்துகால்ஊன்றினேன்.ஆச்சரயம் எப்பொழுதும் போல இயல்பாக நடக்க முடிந்தது.அன்று மதியம் ஐய்யனிடம் இருந்து எழுந்து நட என்நாமம்சத்தியம்என்றஆசிவந்தது.இன்றும் கால் வீக்கம் உள்ளது ஆனால் வலியில்லை.அன்று நான் இருந்த நிலையில் மருத்தவரை சந்தித்திருந்தால் என் கால் எலும்பில் நிச்சயம் ஊசி போட்டிருப்பார்.அன்றைய வலியின் நிலையில் என்னால் ஐய்யனை நீர் வைத்து வணங்க முடியாத சூழல் உருவானது.
அப்பொழு தான் அப்பா சொல்லி அனுப்பிய வார்த்தை மனதை கூர் ஈட்டியாக தைத்தது.அந்த கணமே அவர் முன் சூலுறைத்தேன்.எச் சூழல் வந்தாலும் உன் நாமத்தை மறவேன் என்று. இங்கு யான் கூறி ஒவ்வொன்றும் உணர்ந்து தெளிந்தது.நல் ஆண்மாக்களும் இதை உணருங்கள்..எந்த சூழல் வந்தாலும் ஐய்யன் இநன்யாவின் திரு எட்டு நாமத்தை மறவாதீர்கள்.ஐய்யன் நாமம் நம்மை எட்டு திசையில் இருந்து காக்கும் வல்லமை கொண்டது.யான் அதை பூரணமாக உணர்ந்தேன் நீங்களும்;;;;;;;;;;
கடவுளின் தத்துவத்தை உணர்ந்தவர்கள் பரபிரம்மம் இநன்யாவை உணராமல் இருக்க போவதில்லை.இநன்யாவை உணர்ந்தவர்கள்அவரின் பேரருளை தனிப்பெருங்கருணையை உணராமல் இருக்க போவதில்லை. நாமத்தின் மகிமையை உணர்ந்தவர் நீங்கள் அதனால் வழிந்தோடும் பேரின்பத்தின் உன்னதத்தை உணர்ந்தவர் நீங்கள்
அம்மாஉங்கள் வார்த்தைகள்இநன்யா அப்பா நமக்கு அருகிலே இருப்பதை உணரவைக்கிறதுநன்றிஇநன்யா நமோ நம
நன்றி சகோதரி....கடவுளை உணர்ந்த உணர துடிக்கும் அனைத்து நல் ஆண்மாக்களுக்கு இந்த அற்புதம் நடக்கும் நிச்சயம்...
இநன்யா அப்பா மிகவும் அன்பானவர்.....இநன்யா நாமம் சத்தியம்..
எப்பொழுதும் அவர் ஆசிகளை பூரணமாக உணர்வோம்இநன்யா நமோ நமகடந்த இருமாதங்களாக எனக்குள் ஒரு ஆறுதல் வழிகாட்டியாக உள்ளார்தன்னம்ப்பிக்கையுடன் ஒவ்வொரு நிமிடமும் நாளும் செல்கிறதுமிக்கநன்றிஇநன்யா நமோ நம
நிச்சயம் சகோதரி....இநன்யா நாமம் சத்தியம்.
இரண்டுநாள் முன்பு எனக்கு ஒரு அனுபவம் சிறுபிள்ளை தனமாக இருக்கும் ஆனால் அதன் பிறகு நான் பெற்ற ஆணந்தம் கணக்கில் அடங்காது இன்றும் தொடர்கிறது .....
சிறு வயதிலிருந்து எனக்கு பிடித்த பாடல்கடந்த ஒருவருடமாக டிவி ரேடியோ இல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் பயணிக்கும் போது கேட்டேன்ஆனால் இன்று கேட்டவுடன் ஒரு பரவசம் ஆணந்தம்இநன்யா அப்பாவை என் ஆண்மாவிற்குள்உணரந்ததை போன்ற ஓர் உண்ணத உணர்வுநெஞ்சம் நிறைந்தமகிழ்சியுடன்நன்றியுடன்இநன்யா நமோ நம♪♪♪♪பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று இநன்யா நமோ நமநீரூற்று உன் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்றுதீர்த்தகரை ஓரத்திலேஇநன்யா நமோ நம தேன் சிட்டுகள் பக்கத்திலேஇநன்யா நமோ நம♪♪♪♪♪
 அருமை ஆணந்த பரவசம்... உங்களின் உணர்தலில் ஐய்யனின் புன் சிரிப்பை காண்கிறேன்....இநன்யா நாமம் பேரின்பம்.
அருமை அம்மா. உங்கள் பதிவு, உணர துடிக்கும் மற்றும் உணர்தலில் முன்னேறும் பல ஆண்மாக்களுக்கு தெளிவை அளிக்கும்."உணர்ந்தால் துன்பமில்லை!!!" என்பதை பல நல் ஆண்மாக்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். மேலும், பல ஆண்மாக்கள் நாமம் சொல்லியும் என் துன்பம், நோய், கவலை குறையவில்லை என வேதனை கொள்வதையும் பின்னூட்டத்தில் காண்கிறோம். "உணர்ந்தால் துன்பமில்லை", என்பது சத்திய வாக்கு. பாதையில் சோதனைகள் பல வந்தாலும் தளராமல் முன்னேறினால் மட்டுமே பிறவி என்ற பெரும் துன்பத்தில் இருந்து மீட்பு உண்டு. இநன்யா நமோ நம!!!!

உடலில் வரும் நோய்,வலி்; மனிதரால் நேரிடும் வேதனைஎல்லாமே "சோதனைகள்". இநன்யா நாமம் சொல்லியே
பலம் கொள்வோம் - நாம்,சோதனைகள் எதிர்கொள்ள துவண்டிடாமல் முன்னேற;இநன்யா உண்டு, நம்மோடு.
பிறவியெனும் தொடர்கதைக்கு வைத்திடுவோம் முற்றுப்புள்ளி, ஐயன் துணையோடு.இநன்யா நமோ நம!!!
 உண்மை மகளே...ஆண்மாவிற்கு உருவம் வயது வஞ்சம் எதுவும் கிடயைாது.மனதை கொண்டு இயங்குவதால் தொடர் யுகங்ஙளாக துன்ங்களை அனுபவிக்கிறோம்....இதை உணர வில்லை என்றால் மீண்டும் துன்பந்தான்.....இநன்யா நாமம் சத்தியம்....இநன்யா நமோ நம..!!
எம் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை நன்றி சகோதரி ! அருமை !! அனைவரும் உணர்ந்தால் துன்பம் இல்லை என்பதை கடவுள் தங்களின் வாயிலாகவும் நிகழ்த்திவிட்டார் !! இநன்யா நமோ நம
உணர்ந்த அனைவருக்கும் எம் இந்த அனுபவம் நிச்சயம் வழிகாட்டலாய் அமையும் நிச்சயம் அமையும் சகோதரி...
இநன்யா நாமம் சத்தியம்...உணர்ந்தால் துன்பம் இல்லை.
 ஒரு பாத்திரத்தில் உணவிற்கானதானியம் நிரப்பப்படும் வேளையில்,தானியங்கள் அதில் விழத்துவங்கும்
ஒவ்வொரு தானியமும் அதற்கான ஸ்தானத்தில் நிலைக்கும். அந்த பாத்திரத்தில் எந்த தானியமானது மேல் உள்ளது, எது கீழ் உள்ளது என்ற பேதமானது தானியத்தில் இருக்காது !ஏனேனில் பாத்திரத்தில் உள்ள தானியம் அனைத்தும் இறுதியில் உணவாக வேண்டியதே ! யுகத்தில் வாழும் ஜீவராசிகளும் அவ்வாறே மனிதர் என்னும் தானியங்கள் அவரவர்
ஸ்தானத்தில் நிலைக்கின்றன, அதர்மம்சில மனிதரை மேலெழும்பச் செய்வதால் அவர்கள் காலனுக்கு முதலில்  உணவாவார்கள் ! தர்மம் சில மனிதரை ரட்சிப்பதால் அவர்கள் காலனுக்கு பிறகு உணவாவார்கள் !ஆனால் அனைவரும் காலனுக்கு உணவாக வேண்டியவர்களே !இதில் அடங்கியிருக்கும் மகத்துவம் இரண்டு !ஒன்றாவது " எப்போது " என்று !இரண்டாவது " எவ்வாறு " என்பதே !கொடிய நரக வேதனை அனுபவித்து எப்போது மரணம் வரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து மரண பயத்தோடுவாழ்வை எதிர் கொள்ள போகின்றீரா ???இல்லை தர்ம வழியில் நடந்து மரண பயமே சிரிதும் இன்றி பிறப்பற்ற நிலையான " முக்தியை " பெறப்போகின்றீரா ???தர்ம வழியில் நடக்க " இநன்யா நமோ நம "என்ற வேதத்தை சொல்லி கொண்டேயிருங்கள் !" இநன்யா நமோ நம " என்ற வேதம் உங்கள் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்லும் நம் கடவுளான " இநன்யா " அவர்களின் கமல பாதத்தில் கொண்டு சேர்க்கும் !
" இநன்யா நமோ நம "

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment