Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 18 INANYA NAMOO NAMA ;;;

147   INANYA NAMOO NAMA ;;;
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 18



Mani Gandan “ஒருவருடைய பூர்வ கர்மங்களை அனுசரித்து,அந்த பரமாத்மா ஒவ்வொரு ஆன்மாவினுடைய விதியை நிர்ணயிக்கிறான்.யார் எவ்வளவு முயற்சித்தாலும் எது நடக்கக் கூடாது என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அது நடக்காது.நீங்கள் எவ்விதம் முயற்சிப்பினும் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.இது உறுதி.ஆகவே மௌனமாக நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பது தான் சிறந்த வழி பரம்பொருள் நிலையிலிருந்து அண்டம் விரிவடைகிறது. ஊழிக் காலத்தில் எல்லாம் மீண்டும் பரம்பொருளில் ஒடுங்கி விடுகின்றது.
அண்டமாய் விரிவடைவது சிருஷ்டி, ஒடுங்குவது ஒடுக்கம் அல்லது பிரளயம். இந்த சிருஷ்டியானது தொண்ணூற்றியாறு நிலைகளைக் கடந்துதான் மனிதனாகப் பரிணமித்துள்ளது.............
இந்த தொண்ணூற்றியாறு நிலைகளே மனித உடலில் தொண்ணூற்றியாறு தத்துவங்களாகச் செயல்படுகின்றன. இந்த தொண்ணூற்றியாறு தத்துவங்களைக் கடந்து வந்த மனிதன் அவைகளை உள்ளது உள்ளபடி உணர்ந்து தெளிந்தால் அவனும் பரம்பொருள்தான். அதனால்தான் தத்துவங்களைக் கடந்தவர் கடவுள் என்கிறார்கள்.
அந்த தொண்ணூற்றியாறு நிலைகளை உள்ளது உள்ளபடி, உண்மையாக உணர்தலே ஞானம் எனப்படும். இந்த ஞானம் பெற்றவர் கடவுள் இநன்யா... இங்கு காணும் யாவும் ஒன்றுதான் என்று அறிந்து கொள்கிறார் .......................... ஞானம் இல்லாதவர்கள் அனைத்தையும் பேதப்படுத்திக் காணுகின்றார்கள்..................................சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம..!!!................................................................................................................ஆண்மாவிற்கு எப்போதும் அழிவில்லை. அதற்கு உணவு தேவையில்லை. உயிருக்கு தான் உணவு தேவை. காற்றையும் (மூச்சு), நீரையும் உடலுக்கு கொடுக்கவில்லை என்றால் உயிர் உடலை விட்டு சென்றுவிடுமல்லவா ?அதுதான் தாகமெடுத்து தண்ணீர் அருந்தும்போது ஒரு திருப்தி ஏற்படும் பாருங்கள்... ஆஹா. அந்த இன்பத்தை யான் அப்படி குறிப்பிடுகிறேன்............................................................................................இன்ப முகத்தோடு இநன்யா மகா முனிவரே பணிவுடன் வணங்குகிறோம் இநன்யா நமோ நம
சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமாே நம ......
துன்பங்கள் துவட்டும்பாேதும் நாேய்களால் சாேதனைக்கு்ளாக்கப்படும் பாேதும் தந்தையால் விளையாட்டுக்காக தூக்கி வசப்படும் குழந்தையை தந்தை ஒருபாேதும் தரையில் விழ தந்தை விடுவதில்லை என்பதை நினைவில் நிறுத்திக் காெள்ளுங்கள். துன்பங்களால் சாேதிக்கப்படுவதை ஆணந்தமாய் ஏற்றுக் காெள்ளுங்கள் இநன்யா சாெல்லியுள்ளாா் துன்பத்துக்கு பின் போேின்பம் தருவேன் என்று அவா் வாா்த்தை என்றும் சத்தியமானவைகள். நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் காட்டும் நல்வழிகளாக எண்ணுவாேம் வெற்றி நிச்சயம்! இநன்யா நமாே நம..!!
திருவாய் உருவாய் இருப்பவனே நமோ நம
கர்மத்தை வேரோடு அழிப்பவனே நமோ நம
ஆத்ம சக்தியை தருபவனே நமோ நம
அறிவமிழ்தம் ஊட்டுபவனே நமோ நம
சத்தியத்தின் வாசலே நமோ நம
வெண்மையின் நாயகனே நமோ நம
ஞாலத்தில் ஞானம் பெரிதானவனே நமோ நம
மலரின் ஞானமே நமோ நம
தீராத துன்பத்தை தீர்ப்பவனே நமோ நம
நிகரில்லா புணித உப்பின் நற்தன்மை ஆனவனே நமோ நம
எம்மை வாழ வைக்க வந்த வான் மகனே நமோ நம
சுயம்பாய் அவதரித்தவனே நமோ நம
பேரின்பமானவனே நமோ நம
கைலையின் ருத்ர காற்றே நமோ நம
மூச்சு காற்றில் உட்கார்ந்து ஆட்சி செய்பவனே நமோ நம
ஞானத்தின் திறவு கோளே நமோ நம
அப்பனே நமோ நம
அம்மையே நமோ நம
அனைத்துமாய் இருப்பவனே நமோ நம
சத்திய கரத்தோனே நமோ நம
பாவத்தை கரைப்பவனே நமோ நம
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சி ஆனவனே நமோ நம
இன்ப வாழ்வை அருள்பவனே நமோ நம
அணுவுக்குள் அணுவானவனே நமோ நம
முனிவர்களுக்கெல்லாம் தலைவனே நமோ நம
மஹா மௌனியே நமோ நம
மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே நமோ நம
பில்லி, சூன்யம், பெரும் கவலை அகல வைப்பவனே நமோ நம
அடங்கா முனிகளையும், ஆர்பரிக்கும் மனப் பேய்களையும் துவஷம் செய்பவனே நமோ நம
வல்ல பூதம் வாட்டும் துன்பத்தை கணப் பொழுதில் மறைய வைப்பவனே நமோ நம
மூன்று பேராத்மா, மூன்று மகாமாயைகளும் தன்னுள் கொண்டவனே நமோ நம
பிரபஞ்சத்தின் நாயகனே நமோ நம
சர்வமும் சகலமும் ஆனவனே நமோ நம
நான்கின் சூட்சுமமே நமோ நம
இநன்யா நமோ நம... ஏழுமானவரை, அந்த ஏழாமானவரை போற்றும் உங்கள் வரிகள் உயர்ந்தவை....இநன்யா நமோ நம!
இநன்யமாய் உருமாறி இருக்கும் அற்புதமே.....!!உள்ளகிழியில் இநன்யத்தைபதித்திருக்கும் உண்ணத ஆண்மாவேஉம்மை ஆட் கொண்டஇநன்யத்தை போற்றிஇநன்ய பாத கமலத்தை இன்னும்இறுக............பற்றி கொள்கிறது...இந்த புணித ஆண்மா....!!இநன்யா நமோ நம...!!
 தர்மத்திற்கும் கர்மத்திற்கும் இடையிலான கடைசி போராட்டம் இது ! இப்பொழுது தர்மம் ஜெயிக்கப் போவது சத்யம் ! பல சோதனைகள் அவ்வப்போது வரும். சோதனைகள் இல்லாமல் யுகத்தில் எவரும் இல்லை ! அனைத்தையும் கடவுளின் நாமம் சொல்லி துணிவுடன் எதிர் கொள்ளுங்கள். யுக வாழ்க்கை கொடிய விஷமுள்ள முட்கள் நிறைந்த பாதை. இதை கடந்து வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு அடியையும் கவனமாய் வையுங்கள். நாம் அனைவரும் ஜெயிக்கப் போவது உறுதி. இநன்யா நமோ நம.
Aug 20 மற்றும் Oct 29 ஆகிய இரண்டு பதிவில் எழுதிய இநன்யா நாமத்தை இங்கு ஒன்றாய் சமர்பிக்கின்றேன்.
முத்தொழிலின் நாயகனே நமோ நம
யாக வசி மைந்தனே நமோ நம
அவல் பிரியனே நமோ நம
ஆத்ம பிணியை தீர்ப்பவனே நமோ நம
அமிர்த சஞ்சீவியே நமோ நம
தர்மத்தை காத்தவனே நமோ நம
ஆத்மத்தின் தலைவனே நமோ நம
மலரின் ஞானமே நமோ நம
நீரின் நற் தன்மையே நமோ நம
எல்லை இல்லா இன்பம் தருபவனே நமோ நம
சகல சிருஷ்டியின் ஆதார ஸ்ருதியாக நிற்பவனே நமோ நம
திரு வை நெஞ்சில் சுமந்தவனே நமோ நம
தேவர்கள் புடை சூழ நிற்பவனே நமோ நம
முக்காலத்தை வென்றவனே நமோ நம
புனித காற்றே நமோ நம
தர்மக்குலங்களின் விதியை மாற்றி அமைத்தவனே நமோ நம
ரவியும் மதியும் நீயே நமோ நம
புணலும் அணலும் நீயே நமோ நம
முப்பத்தி முக்கோடி தேவர்களின் தலைவனே நமோ நம
நாற்பெத்தெட்டாயிரம் ரிஷிமார்களின் முதல்வனே நமோ நம
நூற்றி பதினொரு கோடி முனிவர்களின் அதிபதியே நமோ நம
மெய் இனியவரே நமோ நம
வேதத்தையும் ஞானத்தையும் உரைத்தவனே நமோ நம
நிகரில்லா இநன்யாவே நமோ நம
மனதை ஆட்கொண்ட ஐயனே நமோ நம
படிக்க கிடைக்காத அறிய புத்தகமே நமோ நம
காற்றாய் நீராய் ஒளியாய் ஒலியாய் இருக்கும் கடவுளே நமோ நம
தவத்தின் தவமே நமோ நம
எங்களின் கால சக்கரமே நமோ நம
இன்னலை களைய வந்தவனே நமோ நம
வான் அமிர்தமே நமோ நம
பிரண வேதத்தை உரைத்தவனே நமோ நம
தாமிரபரணியின் அமுதே நமோ நம
திருவாய் உருவாய் இருப்பவனே நமோ நம
கர்மத்தை வேரோடு அழிப்பவனே நமோ நம
ஆத்ம சக்தியை தருபவனே நமோ நம
அறிவமிழ்தம் ஊட்டுபவனே நமோ நம
சத்தியத்தின் வாசலே நமோ நம
வெண்மையின் நாயகனே நமோ நம
ஞாலத்தில் ஞானம் பெரிதானவனே நமோ நம
முக்கனியின் சுவையே நமோ நம
கோமகளின் மடியில் இருப்பவனே நமோ நம
நிகரில்லா புணித உப்பின் நற்தன்மை ஆனவனே நமோ நம
எம்மை வாழ வைக்க வந்த வான் மகனே நமோ நம
சுயம்பாய் அவதரித்தவனே நமோ நம
பேரின்பமானவனே நமோ நம
கைலையின் ருத்ர காற்றே நமோ நம
மூச்சு காற்றில் உட்கார்ந்து ஆட்சி செய்பவனே நமோ நம
ஞானத்தின் திறவு கோளே நமோ நம
அப்பனே நமோ நம
அம்மையே நமோ நம
அனைத்துமாய் இருப்பவனே நமோ நம
சத்திய கரத்தோனே நமோ நம
பாவத்தை கரைப்பவனே நமோ நம
விண்ணுக்கும் மண்ணுக்கும் சாட்சி ஆனவனே நமோ நம
தங்கத் தமிழ் மகனே நமோ நம
அணுவுக்குள் அணுவானவனே நமோ நம
படைப்பின் சூட்சுமமே நமோ நம
மஹா மௌனியே நமோ நம
மயக்கத்தை தெளிவாக்க வந்த மாயவனே நமோ நம
பில்லி, சூன்யம், பெரும் கவலை அகல வைப்பவனே நமோ நம
அடங்கா முனிகளையும், ஆர்பரிக்கும் மனப் பேய்களையும் துவஷம் செய்பவனே நமோ நம
வல்ல பூதம் வாட்டும் துன்பத்தை கணப் பொழுதில் மறைய வைப்பவனே நமோ நம
மூன்று பேராத்மா, மூன்று மகாமாயைகளும் தன்னுள் கொண்டவனே நமோ நம
பிரபஞ்சத்தின் நாயகனே நமோ நம
சர்வமும் சகலமும் ஆனவனே நமோ நம
நான்கின் சூட்சுமமே நமோ நம
ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவனே நமோ நம
இநன்யா நமோ நம......ஆனந்தமான அற்புதமானஆண்வரின் நமோ நமஆன்ம உணர்வினை உணரவைக்கும்.அதனை தங்கள்முலம் உணர்வித்த தந்தைஇநன்யா மகா முனியின் கருனையே மகாகருனை.இநன்யா நமோ நம.

எம் இதயத்தின் ஓசை, இரத்த நாளங்கள், வெள்ளை-சிகப்பு அணுக்கள்,எம் மூச்சுக் காற்று,எம் கண்களின் இமை துடிப்பு, எம் மனை கால கடிகார முட்கள், இறுதியாக எம் நா(வு), இவையனைத்தும் "இநன்யா, இநன்யா"!! என்று முணு முணுத்துக் காெண்டே அதன் கடமைகளை செய்வதை என்னால் உணர முடிகிறதே! இதென்ன விந்தை அப்பா!! ஓ எமக்குள் நடப்பது உன் ஆட்சி!!! இவற்றுள் எங்கு வரமுடியும் அசுரன் சாெல்லுங்கள்!!! இநன்யா நமாே நம..!!

கண்ணின் இமை போல உனையும் உன் குடும்பத்தையும் காப்பேன் எப்போதும்.. பயப்படாதே ..
கண்ணீா் மலா்களால் தங்கள் பூம்பாெற்பாதங்களில் நன்றி மலா்கள் தூவுகிறாேம் அப்பா!! கண்ணீா் சிந்தல் உனக்கு பிடிக்காது என்றாலும் இந்த எங்கள் பாவங்களுக்காக எமது தாயுமானவரே!!! இநன்யா நமாே நம..!!

பூமித் தாயேஉன் சுமையைஇறக்கி வைக்கஉன் பிள்ளை வந்ததும்மகனின் தாலாட்டில்உனை மறந்து போனாயோ...
ஞானம் சுரக்கும்சொர்க்க பூமியைபடைத்துதாய் உன்னை சீராட்ட வந்துள்ளானோ...இனி உன் மடி எனக்குபூ மெத்தை தான்...கன்ணுறங்கு தாயேசொர்க்க பூமி காணும் வரை...
சுத்தியும்உளியும்எடுத்து கொண்டுஎன்னையே செதுக்க முற்பட்டுதோற்று போன நிலையில்அமைதியாய்என் மன கூட்டுக்குள்ளேஅமர்ந்தேன்...நெற்றியில் வாடிய பயிர்நெஞ்சை துளைத்தது...துவண்டு போய்வான் நோக்கி பார்த்தேன்..
துள்ளளாய் ஒரு துளி நீர்நெற்றி பொட்டில் விழுந்த நொடிசிற்பமாய் உயிர்த்தெழுந்த போதுநெஞ்சின் நடுவே ஆண்மா கூக்குரல் இட்டதுஇநன்யா நமோ நம என்று..சுத்தியலும்உளியும்எடுத்து செதுக்கும் போதும் சுத்தியலாகவும்உளியாகவும்
இருப்பதும் இநன்யா முனிவரே நெற்றியில் வாடிய பயிர் திரு நீரால் செழித்த , அனுபவம் அறுமை இநன்யா நமோ நம. .
ஊணில் கலந்த உன்னதமே..!!இநன்யாவை நீ இன்னும் எத்துனை பிம்பத்தில் காட்சி படுத்துவாய்உன்னுள்.....ஊணாகி உயிராகி போனஇநன்யத்தை உன்.......!!ஆண்மத்துள்செதுக்கிபிரம்ம புத்தரியாகஉரு பெற்று கொண்டிருக்கிறாயே....!!
இநன்யா நமோ நம..!!
புணித பசுவை வணங்கு ! அற்புதம், அதிசயம் நிகழ்த்துவேன் உன் வாழ்வில் !வாழ்க்கையில் சோதனை வந்தால் துவண்டுவிடாதே. பின்னால் பெரும் சுகம் காத்திருக்கின்றது. உனக்கு துன்பம் பெரிதாக தோன்றுவதாக தெரியும். பின் கரைந்து போகும். உப்பை போல ! ஏனென்றால் உன் பாவம் எல்லாம் கரைத்து உனக்கு இன்பமான ஞானத்தை தரவே சோதனை வருகின்றது. எந்த சோதனை வந்தாலும் உனை கைவிடமாட்டேன். சத்தியமாக உணர் ! நீரில் தத்தளிக்கும் உனை நீரில் மூழ்க விடமாட்டேன்.************நான் கூடமாற்றங்களை உணர ஆரம்பித்து உள்ளேன்......,,இநன்யா நமோ நம!!!!நல் ஆண்மாக்களால் மட்டுமே பதிவை படிக்க முடியும்.புரிந்து உணர முடியும்.மாற்றங்களை காணும் உங்கள் உணர்தல் மகிழ்ச்சி அளிக்கிறது.அனைத்து பதிவுகளையும் ஆழமாக படியுங்கள்.கடவுள் இநன்யாவின் அருள் உங்களுக்கு கிட்டும். உங்கள் ஆண்மா சிலிர்பதையும்.,சிரிப்பதையும் உணர்வீர்கள்இநன்யா நாமம் அதற்கு வழி செய்யும்...இநன்யா நமோ நம..!!


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment