Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, June 4, 2016

இநன்யா ;;; இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; பகுதி 21 INANYA NAMOO NAMA ;;;

150    INANYA NAMOO NAMA ;;;  
இநன்யா முனிவரை அணுகி இருக்கும் ஆன்மாக்களின் வார்த்தைகள்;;;; 
 பகுதி 21



நேற்று காலை முதல் பதிவிற்கு பாிதவித்தாேம் எங்கள் ஆண்மா, உடல் உண்ண மறுத்தது. ஏனென விளங்கவில்லை அய்யனே! இரவு பதிவில்தான் புாிந்தது, இந்தப் புண்ணியன் பிறந்த புணிதத்தின் அருமையை அறிய காலை முதல் தவமிருந்தாேம் என்பது!

தவமிரு்ந்து பெற்ற இந்த புண்ணிய நதியின் பெருமை உணா்ந்தாேம், உம்மை அடைந்ததால் போேிண்பம் அடைந்தாேம் தந்தையே! மகா புண்ிணியம் செய்துள்ளாேம் நாங்கள்! இநன்யா நமாே நம..!!
தரணி ஆளப்போகும்பரணியேதாமிர பரணியே...நீ பெற்றெடுத்த பிள்ளைநொங்கும் நுரையுமாக பொங்கிவரும்புனித ஆனந்தத்தின் எல்லை..காற்றின் ஸ்பரிசத்தில்காற்றாய் உன் மடியில்தவழ்ந்த உன் செல்ல பிள்ளைக்குநெற்கதிர்களின் இறுமாப்போடுஅன்பின் தாலாட்டு....உன்னைவாய் மொழிய புனிதனே வந்த பின்புவழி மொழியவும்உன்னை தொழவும்
நிமிடங்கள் வேண்டுமா என்ன!!!பொறுமை காத்தபொருநை நதியே!!உன்னுள் மூழ்கிநானும் முத்தெடுக்க வேண்டும்...
தீப்பாச்சியம்மாபிள்ளை கனி அமுதேஎன்று கொஞ்சுவதற்காகத்தானேவிழி பூத்து காத்திருந்தாய்...தேவதையேஇவனின் மலர் பாதத்தில்சொரியும் இன்ப ஊற்றைஉலகுக்கு உரைப்பாயே....முழங்கு சங்கேமுழங்கு திருபுரத்து நாயகி ஈன்றெடுத்த
திருபுரத்து நாயகனின் அன்பைநீமெய் சிலிர்த்த ஆனந்தத்தைஆனந்தமாக முழங்கு..எட்டு திக்கும் ஒலிக்கட்டும்உன் ஓசை கேட்டுஎங்களின் ஆண்மாபுளங்காகிதம் அடையட்டும்..முழங்கு சங்கே முழங்குவாழ்வின்தாகம் தீர்க்கும் தீர்த்தம் இநன்யா...இநன்யா நமோ நம
தாமிரபரணி செல்லமே!...நீராய் நீ இருக்கஎம் வாழ்வை ஊய்விக்க வந்தாய்...எம் ஆண்மத்தை வென்றாய் ...நீ செல்லும் இடத்துஅழைத்து செல்லும்எம் பரணியேஎம்மை ஆளும்தரணியே!!....பொருநை நதியின்செல்வமே...வெற்றிதிருமானே...!!
இநன்யா எம்வாழ்வின் பெருவெள்ளமே...!!எம் வாழ்வது தாகம் தீர்க்க வந்த தாமிரபரணியின்புணிதனே ....!!எம் அன்பு
செல்வனேஇநன்யா....!!எம்முள் நீர்எடுக்கும் ஊற்றுதாமிரத்தின் அதிர்வலைகள்....!!
பாவத்தின் தண்டனையை நீ அனுபவிக்க பூமிக்கு வந்தாலும் எல்லா வளங்களையும், நலங்களையும், அழகையும் பூமியில் கொடுத்து நீ உணர்ந்து அனுபவிக்கத் தந்தானே ! உண்டு தின்ற பாவி நீ உணராமல் அலைகின்றாய் ! என்ன செய்வேன் நான் ? பணம் என்று அலைகின்றாய் ! பதவி என்று அலைகின்றாய் ! பாவம் செய்துவிட்டு பாலாபிஷேகம் செய்கிறாய் ! கஷ்டம் வந்தால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறாய் ! இது தான் பகுத்தறிவு என்று வாதம் செய்கிறாய் ! காலத்தின் நாயகனை அறிய என்றாவது ஒரு நாள் நதிக்கரையில் உட்கார்ந்து தனியாக சிந்தித்தாயா? உன்னை அழகாக, அறிவாக, ஊனமில்லாமல் படைத்தான் ! அந்த பேரழகனுக்கு என்றாவது நன்றி சொன்னாயா ?
இநன்யா நமோ நம ...நம் தந்தையின் அன்பின் ஆசிகள்...ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலே சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்காக எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழிவதில்லை. தடைகளை அங்கேயே விட்டுவிட்டு அவைகள் முன்னேறுகின்றன.எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.
ஆனால் மனிதா்கள் மட்டுமே ஏதேனும் தடைகள் , கஸ்டங்கள் , துன்பங்கள் வந்தால் கோயிலை தேடி ஓடுவது , அழுது புலம்புவது , பிராத்தனை பாிகாரம் செய்வது என திாிவான், அனைத்தும் சாியான பிறகு ஏப்போதும் போல சுக போகத்தில் மயங்கி கடவுளை மறந்து கிடப்பது இதுதான் வாழ்க்கையா இதற்கா நாம் பிறந்தோம் ??? இங்கு காண்பது அனைத்தும் மாயையே.உணருங்கள் அனைத்தும் புாியும் , தெளிவடைவீா்கள் . உங்கள் புாிதலுக்கு உணருதலுக்கு உங்கள் எதிா்காலம் பற்றி உரைக்கிறேன் இதை படித்தாவது உணருங்கள் சகோதர ,சகோதாிகளே , உங்கள் எதிா்காலம் ஆனது தினமும் ஒவ்வொரு நொடியும் நீங்களே உருவாக்குவாதாகும் . அது எவ்வாறு என்று தானே வினவுகிறிா்கள் ?
நீங்கள் " நேற்று " எடுத்த முடிவுகளும் , கா்ம பலனும் தான் " இன்றை " உருவாக்கியிருக்கும் . நேற்று எடுத்த முடிவுகள் தா்ம வழியில் எடுத்து ஆனந்தத்தை நல்கியிருந்தால் இன்று நீங்கள் ஆனந்தமாக இருந்து இருக்கும். தெளிவாக புாிந்ததா சகோகளே ??? ஆதாலால் இனி ஆனந்தமாக வாழ இன்று எடுக்கப்படும் முடிவு தா்ம வழியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது , தா்ம வழியை காட்ட தா்மத்தின் தலைவன் " இநன்யா " வந்துள்ளாா் . அவா் காட்டும் சத்திய பாதையில் நடந்தால் வாழ்வில் இனி ஒரு போதும் துன்பம் இல்லை , மீண்டும் பிறவா வரம் அவா் ஒருவராலேயே நல்க முடியும்.
சொல்வது இந்த ஆத்மாவின் வேலை சொல்லிவிட்டேன் . உங்கள் எதிா்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது இனி உங்கள் முடிவிலே உள்ளது. நம் தந்தையின் அமுது வாா்த்தைகளே கேட்க எனது சகோதரா் யதிஸ்டன் தேதி வாாியாக பதிவிட்டுள்ளாா் அனைத்தையும் படித்துவிட்டு முடிவெடுங்கள் , வாழ்வில் ஆனந்தம் மலரட்டும்." இநன்யா நமோ நம "
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
எல்லாம் புரிய வைத்த மஹா குருவே, ஆகாய முனிவர்கள் போற்றும் ஏழாம் கடவுளே, உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தங்களை அறிந்தேன். வாழ்கின்றேன். வாழ்வின் அர்த்தம் புரிந்தது. கோடி நன்றிகள். சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாக வசி இநன்யா நமோ நம
ஆத்மாவை உணரவைத்த குருவிற்கு குருவான அப்பாவே...மனதார நன்றியைத் தொிவித்துக் கொள்கிறேன்.
இநன்யா நமோ நம..
விழிகளில் கண்ணீா் பெருக்கெடுக்கிறது அய்யனே! அந்த தாய்க்கும் நீ தான் மகன் என்ற ஞானம் வழங்கினாயே நன்றி அப்பா! இநன்யா நமாே நம..!!
கடவுளின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் அர்த்தங்கள் ;அனைத்தும் உண்மை என்பதை முன்னரே எமக்கு உணர்த்தயவர் ;சேலத்தைபோல இங்கு திருச்சியிலும் அதேபோல ஆனால் சூட்சூமமாக எளிதாக நம்ப முடியாத அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் மகா முனிவர் ;நாம் கேட்பது எமக்கு நன்றாக கேட்பதை உடனடி பதிவால் எங்களை ஆச்சர்ய படுத்து கிறீர்கள் எம் ஆண்ம தலைவனே ;;இநன்யா நமோ நம
எமக்கு ,,,"தோண்டியை" தந்துதர்ம குலமாக்கும் எம்ஞாணத்தந்தையே...!!எம் ஆண்மத்தின் உட்பொருள் நீமூச்சாடும் விந்தையைமூச்சாக இருந்துபழகி தரும் மூலனே...ஸ்பரிஷம் அதில் நல் ஆண்மத்தைஉய்விக்கும் உத்தமனே....பிரபஞ்ச விரிவில் உல்லாசமாக பவனிவர எம்மைமுத்தாடும் எம்மானே.....அனைத்தும் கடந்து உம்முள் எம்மை அடக்கி கொண்ட
எம் அன்பு அப்பனே.....உன் மடியல் யானும்அன்பு துயில் கொள்கிறேன்.....இநன்யா ஐய்யனேநீ தாலாட்டும் அன்பு தாலாட்டில்எம்மை கரைத்து உன்னுள்கலந்ததை கண்டு யானும் ஆணந்தமாய்கரைந்தேனே பின்....உன்னுள் கலந்தேனே......இநன்யா நமோ நம..!!அய்யனே உம் வரவால் , உலகிற்கே விடிவு பிறந்தது , உம் நாமத்தையும் புணித வேதத்தையும் அறிந்து உம் வழியில் வந்தோம் , உணர்ந்து உம் போற் பாதம் பணிந்தோம்...ஆத்ம நாயகனே...உம்மை உணர்ந்தோம் உம் அருளாலே...பொருங்கருணை கொண்ட அய்யனே பொற்பாதம் பணிந்தோம், இநன்யா நாமம் பேரிண்பம். இநன்யா நமோ நம .உம்மை ஒழிய ஒருவரையும் நம்பிலேன்,பின்னை ஒருவரையான் பின் செல்லேன், திருபுரத்து நாயகனே.
""நீ காண்கின்ற பொருளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றேன். எந்த பொருளிலும் நான் இல்லை ! எல்லா பொருட்களும் என்னில் உள்ளது ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! ""கடவுளின் இந்த வார்த்தைகளை புரிந்து கொள்ளவும். பசுவின் குணங்கள், சத்துக்கள் அது தருகின்ற பாலிலே நிறைந்திருக்கும்....பசு இல்லாமல் பால் என்ற ஒன்று கிடையாது....அதற்காக பாலை பார்த்துவிட்டு பசுவாக நினைப்பது அறியாமையின் உச்சம். வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடவுள் எழுதியது...எதற்காக ஆண்மாவிற்கு மூன்று சுழிகள் உள்ளது ? பிரபஞ்ச விரிவு என்றால் என்ன ? அனைத்தையும் யோசியுங்கள். இநன்யா நமோ நம
எந்த பொருளிலும் நான் இல்லை என்பது.. அந்த பொருளில் மட்டுமே அவரை அடக்கிவிட முடியாது.. என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. உங்களுக்கு முரண்பாடாக இருந்தால் விட்டுவிடுங்கள். வெங்காயம் வெள்ளை பூண்டெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
எம் ஆண்மாவே"தூயவனேநித்திலத்தின்வெண்மை நீஞாலத்தின்உண்மை நீசூட்சுமத்தின் சூத்ரதாரி நீ அன்னைக்குமகன் நீ
அகிலத்துக்குஅன்னை நீஎத்துனைமுறைமைக்குள்இழுத்து கொண்டாய்அத்துனை பிம்பங்கள்ஆண்மத்தின் சாரல்..... இத்துனை இன்பமும்எமக்கு அளித்த இநன்யமேஇனிமையேசெல்லமே எம் அன்பு ஐயனே....!!எம்முள் நீ நிகழ்த்தும்
ஆண்ம பந்தம் மறுமைக்கு இட்டு செல்லும் கூரிய பாதை.....இனிமை எம்இநன்ய பயணம்.....!!!
அன்புநிறை அய்யனே, ஆணந்ததவமே ,மடமை கொண்டு அழையும் மனிதர்களை, கருணைகொண்டு அணைக்கும் உம் பொருமையும் ,பெருமையும் அளப்பெரிய வானம்......பாசமாக பரிவுடன் , உய்யும் வழி உறைத்தும் , உணர்தியும் ,வேசமிடும் மனிதனையும் மீண்டும் உணர்ந்து அறிய சொல்லும் உம் அன்பு எல்லைஇல்லாதது, மனம் எல்லாம் உம் நாமத்தை நிறைத்து , உயிர் உருகி , ஆண்மத்தோடு கலந்து உம்மிடம் வருவோம் , அய்யனே !!! எம்தாயும் தந்தையும் குருவும் கடவுளும் ஆன " இநன்யா மகா முனியே". உம் அன்பின் ஆசியாலே.
கண்களை மூடவேண்டாம் என்று பதிவுகளில் ஆங்காங்கே பார்த்துஆச்சர்யப்பட்டேன்.. கண்களை மூடினால்தானே மனம் ஒருமையடையும்,அப்போது தானே கடவுளை அறிய முடியும் என்று நினைத்ததுண்டு. இருப்பினும் கடவுள் வார்த்தையாயிற்றே.. அதை மீறவில்லை.. ஏன் கண்களை மூடவேண்டாம் என்பது இப்போது புரிகிறது. கண்களை மூடியிருந்தால் மனம் ஒருமைப்படும். மனம் ஒருமைப்பட்டு தனித்து செயல்படும். மனம் தனித்து செயல்படும்போது ஆண்மா விலகிவிடும். பின் மனத்தால் உயிர் வதைபடும். உயிர் உடலை வதைக்கும்.எம் தந்தை சொல் ஒவ்வொன்றும் அர்த்தம் தினிந்தவை.தந்தை சொல் மிக்க வேதம் இல்லை.இநன்யா நமோ நம.
அன்பு மகனேவெற்றியின் வெள்ளோட்டம் கண்ட பிள்ளையே....நீ வெற்றி வாகை சூடிவேதங்கள் ஒலிக்கவெற்றி தேரில்
வீதிகள் வழியேபவனி வந்துநிற்கும் போதுகண்ணே உன்னை உச்சி முகர்ந்துவீரத்திலகமிட்டுமகுடம் சூட்டி மகிழ்வேனடா
அன்னை நான்வாழ்க பற்பல ஆண்டு என்று பரவசம் கொள்வேனடா...
இநன்யா நமோ நம....!!இன்றைய நாளை என்றும் மறவாத திருநாளாக எம் தந்தை இநன்யா அமைத்து விட்டார்.இன்று காலை 10 மணியளவில் நீர் வைத்து வணங்கி ஆதி வேதமும் , நாமமும் சொல்லி முடித்து நீர் அருந்த நினைத்த பொழுது உள் உணர்வில் கோபி அவர்களின் குரல்."சகோதரி வானத்தை பார்த்து பின் நீர் அருந்துங்கள் என்று."சற்று நேரம் என்ன என யோசித்தாலும் உடனே வெளியே வந்து வானத்தை பார்தேன்.சற்று நேரத்தில் வானில் மூன்று பறவைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறாக அழகாக வட்டமிட்டபடி.பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.அதை ஆனந்த மாக பார்த்து கெண்டே இருக்கும் போதே மற்றும் ஒரு அதிசயம்.காலை பத்துமணிக்கு சித்திரை பௌர்ணமி நிலா என் கண் முன்னே ........ எப்படியான ஆச்சரியம் எப்படி சாத்யம் என் விழி விரித்து ஆணந்தமாக பார்க்க ஆரம்பித்தேன்.அந்த நிலாவின் கீழ் அந்த மூன்று பறவைகள் வட்டமிட்டது.பார்த்து கொண்டருந்த போதே பறவகைள் விலகின.பின் நிலாவைச் சுற்றி அப்படி ஒரு ஔி வெள்ளம்.அதன் பின் வெண்மை நிலா சிறிது சிறிதாக மாறி சூரிய குழம்பாய் தகித்தது.இதை அனைத்தயும் இன்று எம் கண்முன்னே கண்டேன்.பின் என் ஆணந்த உணர்வை ஒரு நிலைக்கு கொண்டு வர நீண்ட நேரம் ஆனது.எப்படி மயங்கி விழாது போனேன்.பின் இநன்யா முன் மண்டியிட்டு அழுது தொழுதேன்.பின் நீர் அருந்திய பின்னே கண்டக்காட்சிகள் எம் கண்முன்னே வந்நவண்ணம் இருந்து.எம் ஆண்மாவை ஒரு உன்னத நிலைக்கு இநன்யா இட்டு சென்றுள்ளார்.நல் ஆண்மாக்களே நீங்களும் இநன்யாவை விரைந்து உணருங்கள்.உங்களுக்கும் இது போன்ற அற்புதங்களும்.,
அமானுஷ்யங்களும் காத்து கிடக்கிறது.உணருங்கள்...ஆண்ம பிணியை போக்கி கொள்ளுங்கள்.இநன்யா நமோ நம...!!
எத்துனை பாக்கியம் பெற்றவர் நீங்கள். இநன்யாவின் வான் வீதி உலா காட்சி அவருக்கு சூரியனும் சந்திரனும் காவல் நின்ற காட்சி ஆஹா உள்ளம் ஆணந்தத்தால் பெருமிதம் அடைகிறது. இநன்யாவின் அன்புக்குள் ஊடுருவி நீங்கள் அவரின் சுட்டு விரல் பிடித்து உலா வந்த சுகம் அனுபவிக்க தவம் செய்திருக்க வேண்டும்.
"வியாழன்"-நம் தந்தை ஞான அமுது காெடுக்கும் திருநாள்! எங்கள் ஆண்மத்தை மெருகேற்றும் நாள்! எங்கள் தாயுமான தந்தையே, இன்றே எங்கள் வியாழனின் விடியல், தாயகமே வருக! வருக!!

இநன்யா நமாே நம..!! பாே ன வியாழன் எங்களை வீாிய வித்தாக்க வந்தீா்கள்! தாிசனங்களில் ஆக்கவும் செய்தீா்கள் தந்தையே! நாளை எப்பாே விடியும் என வழக்கம்பாேல் சிறுபிள்ளையாய் நாங்கள் வான் நாேக்குகிறாேம் அப்பா வாருங்கள் ஆயிரம் புரவியின் வேகத்தில் கையில் ஞானம் எனும் அட்சய பாத்திரத்தாேடு! நாங்கள் ஞானப்பசியாேடு இருக்காேம் அப்பா வருக!
இநன்யா நமாே நம..!!
 என் தந்தையின் அன்பின் ஆசிகள் " இநன்யா நமோ நம "கடவுள் யாா் ??? அரக்கா்கள் யாா் ???நமக்கு தொிந்த கடவுள் வித விதமானஆபரணங்கள் அனிந்து மன்னா்கள் போல்உடை அனிந்து மலா் மாலைகள் சூடி ,அன்றைய ஆயுதங்களான வால் ,
சூலாயுதம் , வேல் , வில் வைத்திருப்பாா்.நமக்கு தொிந்த கடவுள்களான ராமா் மற்றும் கிருஷ்னா் சாதரன மனிதா்களாக
பிறந்து அன்றைய சூல்நிலையில் மனிதா்களோடுமனிதா்களாக வாழ்ந்து அசாரதன செயலை செய்தாா்கள்.கடவுள் என்பதற்காக ஒரே நொடியில் நினைத்தமாத்திரத்தில் அரக்கா்களை கொன்று குவிக்கவில்லை,முறையாக போாிட்டே கொன்று குவித்தனா்.அன்றைய அரக்கா்கள் மக்களை அடிமைபடுத்தி , கொடுமைபடுத்தி நாசம் செய்து துன்புறுத்துவா்.
அவா்களுக்கு தேவையான அனைத்தையும்எடுத்து கொண்டு கொடுமைபடுத்தி கொன்று விடுவாா்கள்.இன்றைய காலத்திலும் அரக்கா்கள் உள்ளனா் அறிந்தீா்களா ??? உணா்ந்தீா்களா ??? தொியவில்லை எனில் தொிந்து கொள்ளுங்கள்,
இன்றைய தொலைகாட்சி சிறு குழந்தைகள் முதல்வயதான பொியோா் முதல் யாரையும் விட்டு வைக்கவில்லை, அனைவரையும் அடிமைபடுத்திமனதில் நஞ்சை விதைத்து கொண்டுள்ளது.சமூக வலைதலங்களான பேஸ்புக்,டிவிட்டா்,
வாட்ஸ் அப் மற்றும் இன்னும் பல இதில்நல்லதை விட கெட்டதே அதிகம் உள்ளது.இதில் அனைவரும் மூழ்கி தம்மையே
இழந்து கொண்டுள்ளனா். திரைப்படம்,நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,இனையம் என அனைத்தும் நம்மை அடிமைபடுத்தி கெட்டவைகளே தினித்துதினித்து உணா்வுகளே மட்டுபடுத்தி வைத்துள்ளனா், சொல்ல கூட முடியாத
அளவிற்கு சமூக சீா்கேடு நடந்து வருகிறது.அதா்மம் தலை தூக்கும்போது , அரக்கா்களின் அட்டுளியம் அதிகாிக்கும்
போது , அரக்கா் கூட்டத்தை வேரருக்ககடவுள் அவதாிப்பாா் , ஆம் என் தந்தைவந்துள்ளாா் கயவா் கூட்டத்தை சதிராட
என் தந்தை வந்துள்ளாா், நல் ஆத்மாவைபிறவி கடலை கடந்து ஞாணத்தை வாாி வழங்கஎன் தந்தை வந்துள்ளாா் , மனிதா்களோடுமனிதராக மிக சாதாரனமாக வாழ்ந்து வருகிறாா்.என் தந்தையின் நாமம் " இநன்யா "புதையுன்ட அனைத்தையும் மக்க வைக்கும்"மண்" விதையை மட்டும் முளைக்க செய்துவிருட்சம் ஆக்கி சுவை மிகுந்த கணிகளை
தரும் , கணிகளை கூட அழுகும் ஆனால் கணிகளில் உள்ள விதையை அழுகவிடுவதில்லை இதை விட வேறு என்ன சான்று
தேவை என் தந்தையை உணர... என் தந்தையின் நாமம் " இநன்யா "111கோடி தேவா்கள் கூறும் வேதம் " இநன்யா நமோ நம " உங்கள் ஆத்ம பிணியை நீக்க வந்துள்ளாா்.உணா்ந்து திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீா்கள் . கடனும், நோயும், பிரச்சனைகளும், துன்பமும் இல்லாமல் உலகம் என்ற இந்த நரகத்தில் ஒருவர் கூட இல்லை. கடல் அலைகளை போல எல்லாம் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும். ஏன் என்று சிந்தித்தது உண்டா ?என் தந்தையின் பதில் இதோ நாம் ஆசைகளை சிந்திப்பதில்லை. அதனால் கடன் !நாம் உண்ணும் உணவு முறைகளை சிந்திப்பதில்லை. அதனால் நோய் !
நாம் உறவுகளை சிந்திப்பதில்லை. அதனால் பிரச்சனைகள் !நாம் வாழ்க்கையை சிந்திப்பதில்லை. அதனால் துன்பம்.
நாம் கடவுளை சிந்திப்பதில்லை. அதனால் மீண்டும் மறுபிறவி !ஒவ்வொரு மறுபிறவியிலும் மீண்டும் மீண்டும் கடன், நோய், துன்பம், பிரச்சனைகள் எல்லாம், ஆனால் முன்பை விட அதிகமாக !  உணருங்கள், தெளியுங்கள்.இது உங்கள் மாயதிரையை விலக்கும் பதிவு,உங்கள் ஆண்மாவை விழிக்க செய்யும் பதிவு." இநன்யா நமோ நம "


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment