Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, October 25, 2014

உங்களிடம் இருக்கும் காமதேனு

உங்களிடம் இருக்கும் காமதேனு,,,
வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம்.
ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம்.
இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும்.
ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோரும் கண்களால் பார்க்கிறோம். நாம் எமக்குள் கேட்டுக்கொள்ளுகிறோம் ஏனடா அவன் மட்டும் ஏறியபடியே போகிறான். தொட்டதெல்லாம் வெற்றியாக முடித்துவிடுகிறானே என்று இல்லையா?
அந்த விந்தை என்ன? வந்து அடிக்கடை இதைக்கிளிக் பண்ணி வாசிச்சு நீங்களும் அப்படி சாதனை செய்யமுடியும் என்பதினை படியுங்க.
நமக்குள் மனம் என்னும் மகாசக்த்தி இருக்கிறது என்பதைப் பலரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் மேல் மனதினைத்தான் நாம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், திட்டங்கள் போடவும் உபயோகிக்கிறோம்.
அதற்கு கீழே ஆழ்மனம் என்ற சப் கான்சியஸ் என்ற ஒன்று இருக்கிறது. அதனைப்பயன் படுத்துவதன் மூலம் நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெறமுடியும்.
அமெரிக்காவின் மிகப்பெரும் மனோ தத்துவ நிபுணர் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், " இன்றைய நவீன உலகின் மிகப்பெரும் கண்டுபிடிப்பே மனத்தின் உள்நிலையை மாற்றுவதன் மூலம் வெளிவாழ்க்கையில் மகத்தான வெற்றிகளை பெற முடியும் என்கிறார்.
திரும்பத்திரும்ப ஒன்றினையே ஆழ்ந்து நினைப்பதன் மூலமும் , நமக்குளேயே ஒரு திரைப்படம் போலக்காண்பதன் மூலமும் நம் ஆழ்மனதின் ஒரு செய்தியை ஆழமாகப்பதிக்க முடியும். அந்த ஆழ்மனப் பதிவே பிரமாண்டமான செயலாற்றலாக வெளிப்பட்டு எந்தத்தடையையும் மீறி வெற்றி பெறச் செய்கிறது. ஏனெனில் உள்ளிருக்கும் எமது எண்ணங்களின் பிரதிபலிப்பே, வெளியே நம்மைச்சுற்றி நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. இது சந்தேகம் இல்லாத உண்மை.

சரி இதை எப்படி நடைமுறையில் சாதிப்பது?
தொடர்ந்த விஞ்ஞான ஆராட்ச்சிகளில் நிருபணம் ஆகியிருக்கும் ஒன்று-
நம்முடைய மனதில் ஒரு நொடிக்கு 14 முதல் 20 சுற்று எண்ணங்கள் சுழலுகின்றன. இதையே பீற்றா நிலை என்று சொல்லுகிறார்கள்.
அந்த மனதினை அமைதிப்படுத்தி வினாடிக்கு 8 ல் இருந்து 12 வரை எண்ணங்களினை சுழல்வதற்கு கொண்டு வருவது அல்பா நிலை.
இதைத்தான் தியான் நிலை என்று காலம் காலமாக எல்லோரும் சொல்லுகிறோம்.

ஏன் உங்கள் ரஜினி கூட ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார். ஒரு 5 நிமிடம் ஒவ்வொருநாளும் தான் தியானம் இருந்து தான் இப்படி அழுக்கு வாழ்க்கையில் இருந்து அதி உயர் வாழ்க்கையினை அடைந்ததாக.

இந்த அல்பா நிலையில் உள்ள மனமே காமதேனுவாக மாறுகிறது.
இந்த நிலைக்கு எம் மனதை எப்படிக் கொண்டு வருவது? இது ஒன்றும் பெரிய வித்தை இல்லை.
கண்களை மேல்நோக்கி மெதுவாகக் கொண்டு சென்று அமைதியாக மூடிக்கொள்ளுங்கள். நூறில் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுங்கள். அந்த அளவு தேவையில்லாதவர்கள், 50 லிருந்து கூட ஆரம்பிக்கலாம். மனதுக்கு பிடித்த மெல்லிய இசையை மெதுவாக பின்னனியில் இசைக்கச்செய்யலாம் தேவையென்றால்.
எண்ணிக்கை எண்ணும் போது முழுமையாக அதன் மீது கவனம் கொண்டு எண்ண வேண்டும்.
இப்போது உங்களின் எண்ண வேகம் குறைந்துவிடும், மூச்சும் நிதானப்பட்டு விடும். இதுவே அல்பா நிலை.
இந்த நிலையில் உங்கள் இலட்ச்சியத்தினை அப்படியே படமாகக் கொண்டு வாருங்கள்.( ஒவ்வொரு தமிழ் கள உறுப்பினர்களும் ஒரு 5 நிமிடம் உலகம் முழுவதிலும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்ற இலட்ச்சியத்தினை இங்கே பாவிக்கலாம்) உங்களுக்கு அல்லது உங்கள் மேல் வெறுப்புக்கொண்ட மனிதரை( உதாரணமாக எனக்கு பண்டிதர்) முன்னிலையில் நிறுத்தி
அவருக்கு உங்கள் அபரீதமான் உங்கள் அன்பை கொடுங்கள். அதே நேரம் அவர் உங்களி அன்பு செலுத்துவதை நீங்கள் உணருவீர்கள்.
இது ஒரு மிராக்கிள் போல அவரது, உங்களது இலட்சியங்கள் சிறிது சிறிதாக உங்களை நோக்கி மாறுவதை நீங்கள் ஒரு மாதத்தில் உணருவீர்கள்.
இதைப்போல எதைவேண்டுமானாலும் ஆல்பா நிலையில் இருந்து உங்கள் மனத்தினூடு சாதிக்கமுடியும். எந்தப்பிரச்சனையையும் தீர்த்துக்கொள்ளலாம்.எந்த உயர் நிலைக்கும் ஏறலாம்.இந்த அல்பா நிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் செல்வதினை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை மேலும் வலுவாக்க
உங்கள் கனவுகளினை ஒரு பேப்பரில் எழுதி எடுத்து உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.அவை நிறைவேறிய பின் நீங்களும் ஒரு பெரிய பென்ஸ் காரில் போவது போலவும், உங்கள் வங்கிக்கணக்கில் கோடி டாலர்கள் இருப்பதாகவும் அதை நீங்கள் எண்ணுவதாகவும் நினைத்து ஆன்ந்தப்படுங்கள். உங்கள் தேவைகளினை செய்து தரும் உங்கள் மிக பெரும் சக்தியிற்கு மனப்பூர்வமாக நண்றி செலுத்துங்கள்.உங்கள் இலட்ச்சியத்தினை நனவாக்க அந்த அல்பா நிலையில் இருந்து விடுபட்ட கணமே செயல் பட தொடங்குங்கள்.உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் நீங்கள் நினைத்தபடி மாறுகின்றது என்பதினை நீங்களே ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள்.
வாழ்க்கையில் உயர்வதற்கும், குடும்பச்சூழ்ந்விலைகளினை மாற்றுவதற்கும், கல்வி, வேலைகளில் மேலும் மேலும் வளர இந்த யுத்தியினை பாவித்துக்கொண்டு வாருங்கள். இமாலய வெற்றிகள் உங்களுக்கு பெரிய வெற்றியாகவே தெரியாது.


No comments:

Post a Comment