Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

Vidhya C "நானே சர்வமும்! நீயின்றி நான் உண்டு; நானின்றி நீ இல்லை!" என்றுரைத்த என் ஐய்யன் இநன்யா பாதம் பணிந்து, என் முதற்கண் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

Vidhya C "நானே சர்வமும்! நீயின்றி நான் உண்டு; நானின்றி நீ இல்லை!" என்றுரைத்த என் ஐய்யன் இநன்யா பாதம் பணிந்து, என் முதற்கண் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.பிறவி பெரும்துன்பம்
பிறவாமையே ஆணந்தம் என்பதை மொழிந்துஅதையே யாம் நாடிட வகை செய்த யம் ஐயனே!!! பாவியான யம்மை மீட்க பாவிகள் நிறைந்த நரகமாம் இச்சகதியில் மலர்ந்த தாமரையே!!!
என்நிலை அறிந்துநான் கலங்கிடும்தருணம், நல்லுறவுகள்வழியாக பேசும் தயாளனே!!!நின் நாமம் தினம் ஓதியே பொய்யை வெறுத்து மெய்யை வளர்த்துயம் கர்மவினை களைந்திடவகை செய்தோனே!!!
மலையென வந்த தொல்லைமருவாகி போனது அய்யா!!!பிணிகள் என்றென்றும் இனி உனக்கில்லை எனவளமும் நலமும் ஆசியும்ஆத்மார்த்தமாய் அள்ளித்தரும்பிரபஞ்சத்தின் இளவரசே!!!நின் நாமம் போற்றி போற்றி!!!துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை, அது புரியாது இன்பம் மட்டும் வேண்டும் என நினைத்த மூடர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பிறந்த நாள் முதல் நோயால் வாடியவள். தேவைக்கு மட்டும் பழகும் யாராயினும் அவர்கள் சகவாசம் வேண்டாம் என்பவள். கோபத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் வாழ்வில் பல உறவுகளை இழந்தவள். ஆனால் அதற்காக மனம் வருந்தியவள் அல்ல. வருத்தம் கொண்டது கல்லையும் மண்ணையும் கடவுள் என்று வணங்கியதை நினைத்தே... உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்தவள். கடந்த 5ஆண்டுகளாக உருவ வழிபாட்டை முற்றிலும் துறந்தவள், யான்!உடல் உபாதைகளாலும், குடும்பத்தில் பல நெருக்கடியாலும் மனமொடிந்த நிலையில் தான்,யம்மை சகோதரர் 
Valsala Rose குழுவில் இணைத்தார். குழுவில் உள்ள பதிவுகள் கடவுளை பற்றிய பல கேள்விகளுக்கு விடை அளித்தது. பின்னர் இநன்யாவை பற்றிக் கொண்டேன். ஆரம்பத்தில் நாமம் சொல்லும் போது யான் அதிகமாக வேண்டியது யம் குடும்ப அமைதிக்காக. யம் உடல் நலனுக்காக யான் மன்றாடியது மிக குறைவு. ஆனால் ஐய்யன் இநன்யா, அவர் அன்பிற்கு அனைவரும் பாத்திரமானவர்கள், என்று புரிய வைத்தார். அவரது அன்பெனும் சாரலில் யமக்கே தெரியாமல் யான் உவகை கொள்ளத் துவங்கினேன். நம்பிக்கை மிகவும் அதிகமானது. யான் எதிர்பாராத பல மாற்றங்களை யமக்கு காட்சி படுத்தினார். நாமம் சொல்லியே யான் பலம் கொண்டேன். யான் கேட்காமலேயே அதிசயங்கள் பல என் வாழ்வில் நிகழ்த்தினார். ஆம், உடல் உபாதைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அளித்தார், யான் கேட்கமலேயே. தூக்கத்தில் கண்ணீர் விடும் நாட்கள் இனியில்லை என்று சொல்லாமல் செய்தார். இதற்கு மத்தியில் பல சோதனைகள் யம் வாழ்வில் வந்தன, எனது குடும்பத்தினர் பலவாறு நெருக்கடியும் வேதனையும் கொடுத்தனர். துவண்டாலும் தளராமல் நாமம் சொன்னேன். இன்று என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை, யம் வழியில் இடைஞ்சல் தர யாருமில்லை. யான் ஐய்யன் இநன்யா மீது வைத்த நம்பிக்கையால் இன்று நோயற்ற வாழ்வுவாழ் கிறேன். காலையில் ஆரோக்கியமாய் அன்றைய நாளை துவங்குகிறேன். தினமும் பல சோதனைகள் என் பாதையில், பல இக்கட்டுகள் மத்தியில் தான் என் வாழ்க்கை நகர்கின்றது. ஆனாலும் எவ்வித இக்கட்டிலும் நான் நாமம் சொல்வதை தவிர்ப்பதில்லை, துணையாக அப்பா என்னோடு அணுதினமும் இருக்கிறார். கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் அது மிகையாகாது. துன்பத்தால் கண்ணீர் வடித்த என்னை, இன்று இன்பத்தால் ஆணந்தக் கண்ணீர் விட வைத்த என் ஐய்யன் இநன்யாவிற்கு கோடி நன்றிகள்.குழுவில் இணைந்த நாள் முதற்கொண்டு இன்றளவில் என் பாதையை செம்மையாக்க உதவிய சில நல் உள்ளங்களுக்கு நன்றியை பதிவு செய்ய விழைகிறேன்.குழுவில் இணைந்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த ஓர் உறவு.... ஐய்யன் இநன்யா நான் கேட்காமலே எனக்கருளிய வரம் , அவ்வாண்மா. எனக்கு மிகவும் உறுதுணையாக, அன்பாக, அமைதியாக, என்னை பக்குவபடுத்திய ஓர் ஆண்மா... தாயுள்ளம் கொண்ட தோழியாக, எவ்வளவு இடைஞ்சல் கொடுத்தாலும், அவர் படும் வேதனையை துச்சமென எண்ணி எனது சங்கடங்களை நான் சொல்லும் தருணங்களில், எனக்கு செவி சாய்த்து; எனக்காக கடவுளிடம் மன்றாடும் ஓர் ஆண்மா... விலை மதிக்க இயலாத பொக்கிஷமான பல மணி நேரத்தை அவர் என்னோடு செலவழித்துள்ளார், அதற்கு ஈடாக நன்றி மட்டுமே சொல்ல முடியும், என்னால்! அவர்கள் இல்லையென்றால் நான் இம்மட்டும் இப்பாதையில் முன்னோக்கி அடியெடித்து வைத்திருக்க முடியாது... துவண்டு போகாமல் கடவுளை மட்டுமே பற்றிக்கொள்ள, தினமும் பல வழிமுறைகள் சொல்லி தந்தவர். மாயைகளால் மதி மயங்கிய வேளையில் "இதுவல்ல உன் குறிக்கோள்", என்று என் புத்திக்கு உறைக்கும் வகையில் எடுத்துரைத்தவர்.எனக்கு உதவிய அனைவரும் வழிக்காட்டிகள் மட்டுமே என்ற தெளிவை பெற்றுக் கொள்ள உதவியவர், அவர். அவரை போற்றுவது என் நோக்கமன்று, அவர் எத்துணை உதவியாக இருந்தார் என்றே சொல்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையால் சொல்லிவிட்டு போய் விட முடியாது அவர் செய்த நன்மையை... அத்தகை உயரியது அவர் எனக்கு செய்த உதவி!!! அவர் தான் பலருக்கும் வழிகாட்டும், மேலும் நான் நன்றி கூற நினைப்பது, தனித்துவம் வாய்ந்த ஒருவருக்கு. அவரோடு உரையாடும் வாய்ப்பு கடந்த மே மாதம், நான் பெரும் நெருக்கடியில் இருந்த நேரம் அமைந்தது. மிக குறைவான நேரமே உரையாடினார், எனினும் அந்நாள் வரை என்னை ஆட்கொண்ட கோழைத்தனத்தை என்னில் இருந்து அறுந்தெறிந்து, ஊக்கம் என்னும் நல்விதை விதைத்தார். கடவுளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஆயினும் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது!!!! உணர்ந்தால் உள்ளக் கிளையில் வந்திருப்பவர் ஆயிற்றே என் ஐய்யன் இநன்யா!!! அவரை முகமுகமாய் காண்பேன் என நம்புகிறேன்!!!எனக்கு உதவியாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை கூட நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நன்றி!!!மனிதனுக்கு ப்ரியமாக இருக்க முயன்றால் தோற்று விடுவேன் நான்!!! அதனால் கடவுளுக்கு மட்டுமே ப்ரியமானவளாய் இருக்கவே முயல்கிறேன்!!!!இநன்யா நமோ நம!!!


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment