Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 2 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

Vidhya C இநன்யா நமோ நம கர்மா தர்மா என்ற வகையறை ஏனும் நம்புகிறீர்களா? தன்னை "முழுமையாய்" நம்பியவரை கடவுள் காப்பாற்றுவார். விதியை மாற்றுவார். செய்வது எல்லாம் நம் மனதுக்கு இசைந்து நாமே செய்து விட்டு கடவுளை பழி சொல்வது தான் சரியா? தன்னம்பிக்கை அற்று, கடவுள் நம்பிக்கையும் இழந்து ஒருவர் எடுக்கும் முடிவுக்கு கடவுளை குறை கூறுவது எப்படி நியாயம்? கடவுள் கூறுவதை அறிந்து கொள்வதில் அரைகுறை. புரிந்து கொள்வதில், அரைகுறை. இன்று விதை விதைத்தால் இன்றே கனி தரும் மரம் உண்டா? விதை கூட பொறுமை அறியும். ஆனால் சிறிதும் பொறுமை இல்லாமல் மனிதர்கள் நாம் மட்டும் நன்மையை மிக மிக விரைவாக ஏன் எதிர்பார்க்கிறோம்? பொறுமையின்மை, அதுவே உங்கள் குமுறலுக்கு காரணம்இந்த பதிவை பதிவிடும் முன் பொறுமை காத்து இருந்தால், நலம். பிறர் கூற கேளாமல், சுயமாக சிந்தித்து, இநன்யாவின் சொற்களை நீங்கள் ஒரே ஒரு முறை படித்து இருந்தால், இப்படி தானாக முன்வந்து கடவுள் இநன்யாவுக்கு தவறான முகவுரை கொடுத்து இருக்க மாட்டீர்கள்.

Savitha Venketbabu இநன்யா நமோ நம ;;;  கண்டு கேட்டு அனைத்தும் உண்மை என உணர்ந்து இது போன்ற நிலை பாடு எவ்வகையில் நியாயம்.கட்டி கொடுத்த கட்டு சோறு போன்று முழுதும் உணராது கடவுளை குற்றம் காண்பது நியாயம் இல்லாத செயல்.யாரையும் கட்டாய படுத்தி இங்கு நிலைக்க செய்யவில்லை.
கேட்டதும் கிடைக்க இங்கே ஏதும் இல்லை.முயற்சி இங்கே அனைத்திலும் முதன்மை.முயற்சி அற்று முதன்மை பெற இயலாது.தேவைக்காக கடவுள் என்று உள்ள வரை எது மாறும். மாற்றத்தை நல்வழியாக பெருவதே நலம்.மூடமதி கொண்டு இன்னும் எத்தனை காலம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என உணர்வறியது பிதற்ற போகிறீர்கள் மூட மதி கூட்டமே.வாழ்வில் மிக பெரிய தெளிவு இநன்யா வழி கிடைத்துள்ளது.இதை இங்கு அனைவரும் நன்கு அறிந்து தெளிந்தே இருக்கிறோம்.கடவுளிடன் யாசிக்க வேண்டிய நிலையில் என்றும் எம்மை வைத்ததி்ல்லை.கடவுளை உணர்ந்த யாரும் யாசிப்பவராகவும் இருக்க மாட்டார்.கண்மூடிய பூணைகளாக இருந்து பூலோகத்தை குறை சொல்வதால் என்ன பயன் ஏற்பட போகிறது.குறை அறிவில் அள்ளி தெளித்தது போல் நடப்பதில் என்ன பயண்..?? இப்படியே தானும் நம்பாது பிறரையும் நம்ப விடாது இருப்பதில் காண பேகும சுகம் என்வோ..?? சுய செயல் ஆக்கம் தரும்.

Deepa Denver முதல் முறை கடவுளை கண்டதில் இருந்து எமது வாழ்வில் ஆணந்தம் மட்டுமே. ஏற்றம் மட்டுமே. என் குழந்தையை பல முறை ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளாா். எமது குடும்பத்தில் உள்ள பல பிரச்சனையை சரி செய்துள்ளாா். யாம் குழுவில் இணைந்து ஓரண்டுக்கு மேல் ஆகின்றது. குழுவில் இணையும் போது எனக்கு பல பண பிரச்சனை. இன்று பல லட்சங்கள் மாத வருமானம் வரும் அளவிற்க்கு கடவுள் ஆசி வழங்கியுள்ளாா். இது எப்படி நடக்கும் சகோதரி. கடவுள் எமது தலைஎழுத்தை முற்றிலும் மாற்றியுள்ளாா். காரணம் கடவுளை முழுமையாக நம்புவது தான். கடமைக்காக வேதத்தை சொல்லிவிட்டு வீட்டில் அமா்ந்தால் வேலை அனைத்தும் நடந்துவிடுமா. நமது கா்மாவை நாம் தான் கரைக்க வேண்டும். தவறு என்று நாம் தொிந்து தான் தவறு செய்கின்றோம். பாவத்திற்கான தண்டனையை நாம் தான் கரைக்க வேண்டும். அது தான் இயற்கை. கடவுளே கடினமாக உழைத்து கொண்டுதான் இருக்கின்றாா். கடவுள் நம்முடன் பேசும் போது வெறும் தரையில் அமா்ந்துதான் பேசுவாா். இதுவரை கோபி என்பவா் எங்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. நீங்கள் எதையே தவறாக புரிந்து கொண்டு இவ்வாறு கடவுளை குறை கூறுவது மிக பெரிய தவறு. இநன்யா நமோ நம என்னும் நாமம் உணா்ந்தவாின் வாழ்வில் ஓளி வீசூகின்றதுநீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அமைதியாக சிந்தியுங்கள். கடவுள் சொன்னது அனைத்தும் நடந்துள்ளது. அது குழுவில் உள்ள நல் ஆண்மாக்களுக்கு தெரியும்.

கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே. இநன்யா நமோ நமஅனைத்தும் கடவுளின் விளையாட்டு.இநன்யா நமோ நமஇநன்யா நமோ நமஇநன்யா நமோ நம

Babu Gi இனியாவது சுய பரிசோதனை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் உண்மைகளைஉணர முற்படுங்கள்....நல்லோர் ,தீயோர், அனைவருக்கும் வாழ்வை தரும் கடவுளின் பேரன்பை உணர யோசியுங்கள்.....உங்கள் நேரமும் பொன்னானது .... நன்றி இநன்யா நமோ நம

Banusellvakumar எங்கள் கரங்களை வலுப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகாேதரியாரே....
உலகத்தந்தையின் புகைப்படத்தையும் அவரை இனம் காட்டியவரின் படத்தையும் மீண்டும் பாா்க்கும் வாய்ப்பு காெடுத்தமைக்கு காேடி நன்றிகள் கடவுளுக்கு.....ஒரு ஒருவிஷயம் மட்டும் உண்மை....இநன்யா மந்திர வித்தைக்காரா் அல்ல...உடனே கிடைக்க எம் குடும்பத்தாா் மேலே சாென்னதுபாேல் கடமையை செய்யணும் அதன்மூலம் கடவுளையே நம்மை நாேக்க வைக்கணும்.....இலவசமாக கிடைத்தால் கடவுளும் இங்கே கிள்ளுக்கீரை தான் விடுங்கள்.....காரணம் இல்லாமல் காரியம் இல்லை...அனைத்தும் இநன்யா அறிவாா்....இதையும் மீண்டு வருவாேம் ஐயன் கரம் பிடித்து...
இநன்யா நமாே நமஇநன்யா நமாே நமஇநன்யா நமாே நம......

மகேஸ்வரன் மகி இநன்யா அவர்கள் கடவுள் என்று உணர எனக்கு ஒரு பதிவு போதுமானதாக இருந்தது
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை கடவுளைப்பற்றி யாரும் எனக்கு விளக்கவில்லை அது தேவைப்படவும் இல்லை ஆனால் நீங்கள் செய்த செயல் உங்களுடைய மோசமான எண்ணத்தை காட்டுகிறது எவ்வுளவு தந்திரமாக திட்டமிட்டு எங்களுக்குள் நுழைந்து உங்களுடைய கீழ்தரமான செயலை செய்திருக்கிறீர்கள் இதனால் என்ன பயன் கண்டீர் எங்காவது கலங்கிய குட்டையில் போய் உங்கள் வேலையை காட்டுங்கள் இது தெளிந்த நீரோடை உள்ளே என்ன இருக்கிறது என்பது தெள்ள தெளிவுஉங்களால் ஒரே ஒரு பயன் நாங்கள் இதுவரை சந்திக்க நினைத்த எங்கள் கடவுளின் படத்தையும் சகோ. கிருஷ்ணன் கோபி அவர்களின் படத்தையும் வெளியிட்டதற்கு நன்றி
இநன்யா நமோ நம


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment