Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 3 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

Savitha Venketbabu கடவுள் இநன்யாவின் வருகை உணருங்கள் உலக மக்களே அவர் சத்திய கரங்கள் உங்களை காக்கும்.அவரை வேண்டி அவர் பாதம் பற்றுங்கள்.பேரழிவில் இருந்துஉங்களை மீட்டு கொள்ளுங்கள். தெற்கு சீமையிலேஜீவ நதி தாமிரபரணிகரையினிலே....... உலகை ஊய்விக்க வந்த உத்தம கடவுள் இநன்யா......அவர் மலர் பாதம் பற்றுங்கள்.பிறவி இல்லா பெரு நிலையை
அடைந்திடுங்கள்.
 வின்னாடும் வின்மீன்கோளின் கோமகன்விதியை சதிராடும் விந்தன்மெய்யின் காவலன்ஆண்மத்தின் தலைவன்எம் இநன்யா.....பயத்தை என்னுள் விதைத்த மதத்தை.,,,,வேரருத்து சமயத்தின் அர்த்ததை ...,,,, ,சஞ்சிவியாய் எமக்கு உணர்த்தியஎன் ஐய்யன்,பெருமான்இநன்யாவின் அன்பை அருளைநன் மக்கள் அனவைரும் உணருங்கள்...,,இநன்யாவை உங்களுள் விதையுங்கள்பெரும் விருட்சமாய் மலருங்கள்.....!!!!! கல்கி வருகை உறுதி படுத்தபட்டுள்ளது.படியுங்கள்., தெளியுங்கள். ,உணருங்கள்,உங்கள் ஆண்மத்தை மீட்டெடுங்கள்.. யுக மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது.கடவுளின் வருகை உறுதி செய்ய பட்டு விட்டது.உணர்ந்த நல் ஆண்மாக்கள் காக்க பட்டதும் உண்மை.விரைந்து உணரும் ஆண்மாக்களுக்கு துன்பம் இல்லை.உணராதவர்கள் கதறி துடித்து கடவுளின் காலடியில் விழுவார்கள்.உலகமே அப்பொழுது திரும்பும் கடவுளிடம்........நீரின் உயர்வை உணர்த்திநெருப்பின் தன்மையை விலக்கிவாழ்வின் சூட்சுமத்தை உடைத்துபிறவா பெரு நிலைய எமக்கு தந்த இநன்யனே .......ஐய்யனே........நின் பாதம் சரணடைந்தேன். ஞாணமே எம் தந்தையே நீர் ஊட்டியதை செறித்துஇந்ந யுகத்தை ஞாணமிட்டுபுரட்டி போடுவேன்.பின்னரேஎன் வெற்றி முழக்கத்தோடு உன்னில் வந்து லோகத்தில் கலந்து கரைந்திடுவேன்.....யான் ஞாணத்தை வெல்வேன்...உம் நாம் சொல்லி ஞாணத் தோட்டத்தை உருவாக்குவேன்....அதில் பூத்து குலுங்கும் ஞாணமலர்களை எம் வெற்றியாகஉமது பாத கமலங்களுக்குகாணிக்கையாக்குவேன்......நீ ஞான செறிவு தந்த "இந்த"உன் செல்லப்பிள்ளை ஞாண முத்துக்களை கோர்த்தெடுக்கும் உனக்கு வெற்றி மாலை சூட . இநன்யா எம் அன்பு தந்தையே உங்கள் அன்பு எல்லையில்லா ஏகாந்தம்.கடவுள் தந்தையாக வாய்க்க பெற்ற வரம் உலகில் எமக்களித்து எம்மை உம் உன்னதங்களோடு வளைத்து கொண்டு எம் ஆண்மத்தை பேராண்மாவோடு இணைத்து கொள்ள நீர காட்சி தரும் அமானுஷ்யங்கள் அலாதியானது. எம்மை நோக்கி நீர் வந்ந அதிசயம் எந்த புராணங்களும் காட்டாதது.கடவுளின் நிலை தன்மையை நீர் காட்சி படுத்தியது 5000 வருடங்கள் இந்ந யுகத்தில் எந்த கடவுளும் செய்து காட்டாதது.கடவுளின் பய பிம்பத்தை உடைத்து உண்னமையின்வலிமையை அருகே சரிசமமாக அமர வைத்து நல் ஆண்மாவை அழகு படுத்திய காட்சி இனி இவ் உலக ஆண்மாக்கள் காணப் போகும் நித்திய காட்சி.அதற்கு இந்த நல் ஆண்மா சாட்சி.உணர்ந்து துண்பம் இல்லா புது யுகம் உருவாகும்.அங்கு இநன்யாவின் பேரண்பு கொடி பறக்கும் . நாமத்தின் வாசல் வழியே ஆண்மாவை பேராண்மாவோடு இணைக்க யான் கொண்ட அன்பு சாவியாக மாறுமே.. மனிதர்களுக்கு மூன்று கண்கள் உள்ளது என்று கடவுள் சொல்வார். மூன்றாவது கண் ஞாணம் ! அதாவது உணர்தல். தேங்காய்க்கு மூன்று கண்கள் உள்ளதால் தான் அதை ஞாண பொருளாக கருதினர். மனிதனின் வாழ்க்கையில் ஆத்மா என்பது முதலில் ஆத்மாவாகவும், பிறகு ஜீவாத்மாவாகவும், பிறகு பரமாத்மாவுடன் ஒன்றி இறுதி நிலையை அடையும். அதனால் தான் ஆண்மா என்று ஆதிகாலத்தில் எழுதினார்கள். நல்லவற்றை சொல்லும் அனைத்து சொற்களுக்கும் மூன்று சுழி "ண" என்ற எழுத்தையே உபயோகித்தார்கள். எண்ணம், புணிதம், ஞாணம், ஆணந்தம், உண்மை, உணர்தல், உணவு முதலிய அனைத்துச் சொற்களும் ஆண்மாவிற்கு சம்பந்தம் உள்ளவை. கால மாற்றத்தால் சில சொற்கள் மறுவியது. அதிகாரத்துக்கும், அகங்காரத்துக்கும் உபயோகப் படுத்திய சொற்களுக்கு இரண்டு சுழி "ன" என்பதை உபயோகித்தார்கள். அதாவது நான், என், உன், எனது, உன், மனம் (மனது), மன்னன் முதலிய அனைத்து சொற்களையும் அதிகமாக உபயோகப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும். அமிழ்தத்துக்கும் மேலான தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? அப்பா வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் எம்மை ஆட்கொண்டாய்.எம் கூடுக்குள் இருக்கும் அனைத்தையும் கலைந்தாய்.மீண்டும் உன் அன்பு பிள்ளை என்பதை உணர்த்தினாய்.உம் ஆசிகள்கள் எம் ஆண்மத்தை புணரமைத்து கொண்டே இருக்கிறது.நீர் எமக்கு உணர்த்திய சத்திய வழியில் உம் அன்பை கொண்டு என்றும் பயணிப்பேன். கல் தோன்றி மன்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி...நம் தமிழ் மரபின் வழியே வாழ்ந்த சீறிய வாழ்வு எவரும் வாழாதது.ஆய கலைகள் அனைத்தும் தம் வசப்படுத்தி வழி காட்டியாய் பெரும் பெருமையாக வாழ்ந்த மரபு தமிழ் மரபு...ஆண்டான் அடிமையாய் இன்று அரக்கர்களின் வசமாகி போனது அனைத்தும்.அனைத்தும் நிறம் மாற்றப்பட்டு உண்மை தன்மை புதைக்க பட்டுள்ளது.கடவுளின் தன்மையையும் நம்மில் இருந்து புறந்தள்ளி காட்டிய காட்சியை கடவுளாக ஏற்க பழக்கப்படுத்த பட்டுள்ளோம்.5000 வருட தொடர்ச்சி இன்றும் எச்சங்களாக.இடை இடையே வந்தார்கள் மகான்கள். அவர்களும் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றே நம்மை இன்னும் மழுங்க கூர் தீட்டி இது தான் கடவுளின் பிம்பங்கள் என்றுஆழமாக பதியவிட்டுசென்றுள்ளனர்.அப்படி எனில் கடவுளின் உண்மை தன்மையை யார் தான் புரிய வைக்கமுடியும்.உணர வைக்க முடியும்...கடவுளை பற்றிய ஆழ்ந்த தேடல் உள்ளவர்கள் நிச்சயம் கடவுளை கண்டெடுக்க முடியும்.இதுவரை நாம் கடவுள் என்று எண்ணிய பிம்பங்கள் கடவுளின் உண்மை நிலை அல்ல.இதுவரை கண்ட காட்சி பிழையால் நம்மிடையே கடவுள் வாழ்ந்து வந்தாலும் சாதாரண மனிதனாக எண்ணி கடந்து கொண்டிருக்கிறோம்.ஏனெனில் கடவுள் என்று நாம் ஏற்று கொண்ட வடிவங்களின் தன்மை அத்தகையது.உலகம் ஒன்றுஎனில் கடவுள் ஒருவராக தானே இருக்க முடியும்.அதன் தன்மையும் ஒன்றாக தானே இருக்க முடியும்.உணருங்கள் கடவுளின் உண்மை தன்மையை.உங்களின் காட்சி பிம்பங்களை உங்களுக்குள் இருந்து களைந்து எடுங்கள்.
இன்று தென் தமிழகத்தின் பொருனை நதிகரையோரம் எளிய விவசாய குடியில் பிறந்து கடவுள் அவதரித்து நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.அவர் பெயர் "இநன்யா மகாமுனிவர்". இந்த யுகத்தை மாற்றி அமைக்க வந்நுள்ளார்.யுக மாற்றம் உறுதி செய்ய பட்டு விட்டது. உணர்தால் நல்லது.
இதுவரை நாம் செய்து வழிபாடுகள்,வழி முறைகள்,சடங்குகள் எதுவும் உண்மை தன்மை உடையது அல்ல.நாம் இது வரை கண்மூடி கண்ட எதுவும் உண்மை இல்லை.யாம் இதைஉணர்ந்தோம்.கடவுள் தன்மையில் வழிமாறி இருந்த எம் வாழ்வு "இநன்யா"வால்உணர்ந்தேன். யான் இது வரை போற்றி வந்த வழிபாடு வழிமுறை சடங்கு அனைத்தும் துறந்தேன். கடவுளின் உண்மை நிலையை "இநன்யா"வால் உணர்ந்தேன்.உண்மையான கடவுளின் அன்பை, அருளை ,ஆசியை, பெற்றவள் ஆனேன்.ஈறேழு தலைமுறை யை காத்தவள் ஆனேன். முயன்றால் உங்களுக்கும் அது கிடைக்கும். நம் வாழ்க்கையின் குறைகளை தீர்க்க வந்தவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கடவுளை எடுத்து ஏற்று கொண்டிருக்கிறோம்.ஆனால் இது உண்மையல்ல.கடவுளின் சித்தாந்தம் வேறானது.அங்கு பயமும் அது சார்ந்த பக்தியும் தேவையற்றது.மூட நம்பிக்கைஅவசியமில்லாதது.நாம் நாமாக இருந்து ஆண்மத்தை மீட்டெடுத்து கொள்ள கடவுளின் சத்திய பாதை நமக்கு வழி செய்யும். லோகத்தில் செய்த தவறின் காரணமாக இந்த யுகத்தில் பிறந்திருக்கிறோம். கர்ம பாவங்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தவே செய்யும்.நாம் அதில் இருந்து மீட்டு கொள்ள செய்ய வேண்டியது"இநன்யா நமோ நம"என்று கடவுளின் நாமம் சொல்வது மட்டுமே.கடவுளை மேலும் உணர்ந்து பேராண்மாவோடு ஐக்கிய பட நமக்கு துணை செய்யும்..கண்மூடி கடவுள் என்று நம்பி பிறவியை நாம் உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.கண் திறந்து நம்முடன் வாழ்ந்து வரும் இநன்யா கடவுளை உணர்ந்து முக்திக்கு நாம் வழி செய்து கொள்வோம்.இநன்யா நாமம் அதற்கு நமக்கு துணை செய்யும்..இதுவரை மனிதர்கள் காட்டியதை பேசியதை கடவுள் என்று நம்பினோம்.இன்று உண்மையாக கடவுளே சத்திய வார்த்தைகளை நம்முடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.உணர்ந்தால் துன்பம் இல்லை.
 இங்கு மாக்கோலம் இல்லை...மாவிலை இல்லை...அதனினும் இனிய பேரிண்ப நாமம் உண்டு..................

No comments:

Post a Comment