Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 7 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

வந்தவனும் சொல்லவில்லைசென்றவனும் சொல்லி விட்டு செல்லவில்லைஆண்டவனெல்லாம் மாண்டுவிட்டான்யாரடா எம்மை ஆள்பவன்எள்ளளவும் பழுதுவாராகாத்து யாரடா எம்மை ஆள்பவன்என்று ரணப்படுத்தும் உயிர் கேள்வி கணைகளை
தொடுத்தது
உளியும்கல்லும் இருந்தால் மட்டும் போதுமாசெதுக்ககைகள் வேண்டாமாஆளுமை வேண்டாமாஎன்று சிந்தித்ததுவழி நெடுகிலும்மூடியசிற்பங்கள்முகவரி அரியாதுவிழிகள் திறவாது
துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவராக திரிந்ததுஆட்டி படைத்ததெல்லாம் கட்டவிழ்ந்து போகவே
இதோவிடையாகவந்தாயேகடவுளேஆள்பவனே மூடி கிடந்தசிலைக்குவிழிகள் பூக்க வைத்தாயே புதிதாய் பிறந்தேனேஎண்ணில் ஆழம் பார்த்தேனேஉனைநெஞ்சில்ஏந்தி மகிழ்ந்திடவே...
அன்பு தந்தையே....இநன்ய யுகத்தின் கூறுகள்...சத்தமில்லாது எம்முள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
அதிர்வலைகள் எம்மை சுற்றி இருக்கும் நல் ஆண்மாக்களை நல் வழி படுத்தும் காந்தமாய் தகித்து இழுத்து கொண்டிருக்கிறது.அது அரக்க சக்திகளை செயல் இழக்க செய்து " அம்மயைப்பன் இநன்யா "வின் அருள் பார்வையில்இழுத்து வந்து நிறுத்தும்.சத்தமில்லாத யுத்தம் ஒன்று எம்முள் வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது.அதில் எழும் ஞாணஅதிர்வலைகள் பிரவாகமாய் உருமாரும்......பிரவாகம்
வீரியமாய்அனைத்தையும் புரட்டி போடும்....இநன்யா நாமத்தின் பெருமையை உலகுக்கு உரக்க எடுத்து சொல்லும் துணிவை அப்பா அன்பின்ஆசிகளாக எம்மில் ஆழமாகவிதைத்தள்ளார்..............
அதில் லட்சோப லட்சக்கனிகள் காய்த்து குலுங்கும்........ மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்து ஏகிறி முறித்து யுத்தம் செய்துயுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளேசிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில் கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டு
உயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே.
ஒரு மைலுக்கு ஒரு வீடிருக்க கண்டேன். சாலைகளெல்லாம் பிணங்களை தாண்டி மக்கள் செல்ல கண்டேன் !விஞ்ஞானம் அஞ்ஞானமாக போக கண்டேன் !இருள் சூழ கண்டேன் ! இருநீரும் சூழக் கண்டேன் !என் சத்தியத்தின் வலகரத்தினால் நிச்சயம் தர்மாக்களை காப்பேன் ! வேண்டியதெல்லாம் அள்ளி தருவேன் ! -இநன்யாஇநன்யத்தின் ஊழி பேரலையில்கர்மாக்ககள் வதைபடும் தூரம் வெகு தொலைவில் இல்லை.அன்பே வடிவான கடவுள் தன் ஆக்ரோஷத்தில் உலக மக்களை திருத்தும் நிலைக்கு அக்கிரமங்கள் பல புரிந்த விளைவால் இப்பொழுது கடவுளால் பெரும் அபாய எச்சரிக்கை விட பட்டிருக்கிறது.இனியும் உள்ள நிலையை மாற்றி கொள்ளாது இருக்கும் நிலை தொடர்ந்தால் கடவுளின் கோபத்தால் புகட்டப்படும் பாடம்வார்த்தைகளால் வடிக்க இயலாத வகையில்நேரிடையாக காணும் சூழலுக்கு நிச்சயம் தள்ளப்படுவோம்....மறதி என்கிறசௌகர்ய மாயைக்குள் இனியும் உலக மக்கள் பதுங்க முடியாது..."உணர்ந்தால் துன்பம் இல்லை"இது கடவுள் வாக்கு கடவுள் இநன்யாவின் தத்துவங்களை உணர்ந்து அவர் அன்பை பெற்று நம்மை தர்மக்களாக ஆக்கி கொள்ள கடவுளால் நமக்கு மிக பெரிய வாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது.அவரை அடைந்து நம்மை நம்மின் தலைமுறைகளை காப்போம்.இநன்யா சத்தியம்..இநன்யா நாமம் சத்தியம். அன்பு தந்தையே....,,
பாவிகளின் மீட்பராய் நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்றே...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவில்லை.உம் பேரன்பை வேண்டி வந்தேன்...எம் காட்சி நீரே ..எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்...ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன்.
இநன்யா சத்தியம். அன்பின் எம் தந்தையே...தாயின் வயிற்றில் கருவாகிதந்தையின் நெஞ்சில் சுமையேற்றிகுருவின் சிந்தையில் மெருகேறிகடவுள் இநன்யாஅருகழைக்கும் பிள்ளையாய் உருமாறிய எம் வாழ்வு.....உம் அருகே வந்துமே வாத்சல்யமாய்ஆன விந்தையை நொடி பொழுதும் உணர்த்தி கொண்டு இந்த (உம் )சுட்டி பிள்ளயைை உம் நெஞ்சில் சுமந்துஎம் கரம் பற்றி அன்புடனே பிரம்பஞ்சத்தைகாட்டும் அன்பு ....உன் அன்பு கரங்களில்வழிந்தோடி எம்முள் பாச சிலிர்ப்பை கடத்தி செல்கிறதே.....தாய் தந்தையாகலாம்.....தந்தை தாயாகலாம்......குரு நண்பன் ஆகலாம்...நண்பன் குரு ஆகலாம்.....ஆனால்நீ....தாயானாய்.....தந்தையானாய்....குருவானாய்.....நண்பனானாய்.....சேயானாய்.......
எம் அன்பு உலகமானாய்.....அனைத்தும் ஆன நீ எம்மைஉம் பிள்ளயாக்கி உச்சி முகர்ந்தாயே.....இருந்த அனைத்தும் துறந்து இன்றுஉம் பிள்ளை என்ற அடையாளத்துடன்கர்வப்பட்டு நடக்கிறேன்......
உன் அன்பே எம்முள் ஞாணமாய்...
அன்பின் இநன்யா கடவுளாம் தந்தையே..!!உம் அன்பு பேரன்பின் உச்சம் என்பதை நொடிக்கு நொடி உணர்த்தி வழி நடத்தி கொண்டிருக்கிறீர் எம்மை.இங்கு கேள்வி அற்ற நிலையில் அகங்காரத்தை கரைத்து கொண்டிருக்கிறீர்.கேள்விகளால் நான் என்பது மாயையாய் வெளிபடுவதை கரைதல் வழியாக உணர்த்தியுள்ளீரே..இங்கு நானே அங்காரத்தின் உச்சமாய் போட்ட மாய ஆட்டங்கள்......"என் அன்பு குழந்தையே "என்று நீர் அழைத்து அன்பினொடு வழி நடத்தலில் உன் அன்பெனும் எட்டெழுத்து மந்திரத்தில் பிரவாகமாய் உள்ளொளியாய் சீறி சிலிர்த்து கரைந்து கரைந்து உம் பாத நிழலில் ஞானத்தை வேண்டி நிற்கிறதே.....முகம் கொடுத்தாய்....முகவரி கொடுத்தாய்...உன் பிள்ளை என உச்சி முகர்ந்தாய்...உன் பாச தொட்டில் ஆடி மகிழ்கிறாய்...உன் திரு நாமம் அடைப்பாக கொண்ட அன்பு பிள்ளயைாய் உரு மாற்றி உன் பிம்பமே எமதாய் மாற்றி தந்தாயே ஐய்யனே எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் உங்கள் திரு பாதத்தில் விழுந்து வணங்கி பணிகிறேன்..அன்பினொடு
இநன்யாவின் பிள்ளை….

No comments:

Post a Comment