Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 9 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

கடவுள் யார்? அவர் எப்படி இருப்பார்? கடவுளைபற்றி பலரும் பலவிதமான தகவல்கள் நமக்கு தந்து குழம்பிபோய் உள்ளோம். எம்முடைய வாழ்க்கையில் பலவித அசம்பாவிதங்களும், சம்பவங்களும் நடந்துள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தப்பி வந்திருக்கிறேன். இது எப்படி சாத்தியம் என பலமுறை சிந்தித்துள்ளேன். அவை எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிவு பெற்று நன்றாக உணர்ந்தேன் நம்பினேன். ஏதோ ஒரு சக்தி எனக்கு தெரியாமல் எம்மை காப்பாற்றிக்கொண்டு வருகிறது, அதை கடவுள் என்று ஆழ நம்பினேன்.இப்பொழுது கடவுளே நேரில் வந்து தான் யார்? கடவுள் யார்? என கூறும் அழகிய தமிழில் அற்புதமான பதிவு.மேற்கொண்டு படியுங்கள், பிடித்திருந்தால் பகிருங்கள். உங்கள் சந்தேகங்களுக்கும் பதில் கொடுக்க ஆவலாக உள்ளேன்.நர உடலின் நயந்த நரம்புகளின் கட்டுக்குள் வஞ்ச வடிவேஇருப்பென நினைத்துசொக்கி சொடுக்கி வளைந்து கூன் விழுந்த கரிக்கூட்டை நெம்பி நிமிர்த்த நீதந்திரங்கள் மந்திரங்கள் சொல்லவில்லைவசம் இழந்த வஞ்சனையும்வான் உயர யஞ்னையும் வறித்து வந்து மறித்து போகஉயர் சூழற்ச்சியாய் பிறவி பெருமையை வளர்த்து வாழகுபேரபுரி எண்ணத்தையும்துறத்தல் தூய்மை என எந்த கபடத்தையும் சொல்லவில்லை....பெற்றவர்களின் வணக்க த்தை குருவின் மேன்மையைஇல் வழ்வின் பெருமையைஇனஒழுங்காய் மன ஒழுங்காய்ஆதார சுருதி ஆன்ம லயத்தில்உயிர் அதன் துடிப்பில் இருத்தி நெஞ்சு கூட்டின் அகங்கார இருப்பை வேத நாம சந்தத்தில்ஒடுக்கி நிறுத்திஉயிருக்கு உணவே நீர் என நிறுத்தி அமிழ்தத்தை வார்த்து தந்து பிறவிக்கு முற்று சொன்ன மகாமுனியே இநன்யா....!!! கடவுளை நோக்கி ஆழ்ந்து அடி வைக்க ஒவ்வொரு மனித உயிரிக்கும் துன்பம்.,வலி.,மிக முக்கிய காரணியாக அமைகிறது.துன்பத்தை துடைக்கும் இடத்தில்.,கடவுள் தன்மை நம்பிக்கை குறிய பற்றாகிறது.இந்த புரிதலோடு மட்டுமே நிற்பது கடவுளைஉணர்ந்த நிலையாகுமா..??!!எல்லோரையும் போல மனித இச்சா சக்திக்கு உட்பட்ட ஒரு சாதாரண மனம்., மூலத்தை உணர்வது சாதாரண விஷயம் அல்ல.ஆனால் அதுவும் மிக எளிதாக கடவுள் இநன்யா வழி நடந்து கொண்டிருக்கிறது.கடவுளை கடவுள் என கூற எவ்வித சாட்சியங்கள் தேவையில்லை.அவரவர் அக சாட்சிகள் மட்டுமே முதன்மை.புற வலிகளை கடந்து எந்த உயிர் கடவுளை உணர்வாக ஏற்கிறதோ அங்கு தான்மெய்புலப்படும்.இநன்யா வை மிக எளிதாக கண்டு கொண்டோம் என்று இறுமாந்தால் கிடைக்க போவது ஏமாற்றமே.இந்த குழுவில் இணைந்து கடவுளின் பதிவை படிப்பது என்பது புண்ணியத்தின் சாயல் என்றால் பதிவை புரிந்து உணர்வது அவரவர் கர்ம பாவம்.கடவுளை முதலில் கண்டு விட்டோம் என்ற ஆணவ போக்கு கண்டவரிடம் எஞ்சி நின்றால் கர்ம குழியில் மீண்டும் விழுவோம் என்பதே உண்மை.கடவுள் காட்சி பொருள் அல்ல.உணரும் அன்பு.தழுவும் ஆற்றல் என்பதை கடவுளை கண்ட காண போகும் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.கடவுளை காணும் முன் ஆராய்ச்சி.,கண்ட பின் ஆராய்ச்சி இப்படியே ஒரு பெருங்கூட்டம் கடவுளை உணராது பெறு வாழ்வை இழக்கிறது.பொய்யை எளிதாக நம்புகிறவர்களுக்கு மெய்யை நம்புவதற்கு பல கேள்வி தேவைப்படுகிறது.இது போன்ற சூழலை இந்த அற்ப உயிரி எதிர் கொண்ட தருணங்கள் ஏராளம்.என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என் உயிர் மீண்டு வந்த புற வலிகள் போதுமானதாக இருக்கலாம்.ஆனால் இநன்யா அன்பால் அடியவள் கண்ட அக உலகம் பேரழகானது.இயந்திரியங்கள் அழிய கூடியது என்று புரிந்தாலும் அதற்கு துடிக்கும் உயிர் ஆண்ம சுகத்தை ஒரே ஒரு முறை சுவைத்து விட்டால் உணர்ந்த கடவுள் அன்பிற்கு புறத்தை சாட்சி படுத்தாது.எம்மின் கடவுள் உணர்தல் இதுவே.முன்பு பெருங்கூட்டத்திலும் தனிமைஉணர்வேன்.இப்பொழுது தனிமையிலும் ஓர் ஒலி பிரபஞ்சம் எம்முள்அமைதியைதந்திருக்கிறது.கடவுள் எம்முள் பூரணமாய்நிறைந்து இருக்கிறார்.அது இங்கு பெரிதல்ல.கடவுள் அன்பில் அவரது வலது ஸ்பரிசத்தில் நித்தியமாய் குடிகொள்ள வேண்டும்.அதற்காகவே உணர்ந்த (எம்)உயிர் நகர்ந்து நடந்தது கொண்டு இருக்கிறது.கடவுள் அன்பை தவிர இங்கு எதுவும் உண்மையல்ல.எல்லாம் மாயை.நீர் குமிழின் வண்ணத்தின் ஈர்ப்பு.உங்கள் எல்லையை பிரபஞ்சதோடு இணைத்துக்கொள்ளுங்கள்.மனிதர்களோடு தள்ளி நில்லுங்கள்.முழு அன்பை எந்த நிலையிலும் கடவுளிடம் இருந்தே பெற முடியும்.கடவுளை உணர்த்த இங்குசாட்சிகள்தேவையில்லை.நல்ஆண்மாக்களே...!!!உணருங்கள்...!!!மலருங்கள்...!!!இநன்யா அன்பு பேரன்பு. வந்து நின்ற அனைத்து உயிரையும் பேராண்மா தத்துவத்துவதோடு அனைத்தையும் அன்பொழுக அணைத்திட்டாய்.வஞ்சகமும் சூதும் உன் முன்னே நின்ற பின்னும் மாறவில்லை எனில் இந்த கர்ம கூட்டத்தை எது மாற்றும்.தானும் தெரியாது.,வந்த நோக்கம் புரியாது., கண்டதும் கடவுள் என உணராது போன செயல்....!!! எதை கொண்டு விளக்குவது. வெளிச்சம் அதன் தன்மை இருட்டை போக்குவது போல உணர்ந்திட்ட வெளிச்சம் இருட்டை போகும் என்பதை என்று உணர்வர் மதி சூழ்ச்சி உடையோர்.எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவது போலமாயவலையில் சிக்குண்டோர் அதன் வண்ணத்தை பிரதிபலிப்பர்.நதி நீரின் தன்மை உணர்ந்தால் மனித ஓட்டமும் சீர்படும்.எண்ணியது இங்கு எய்துவர் உண்மை புரிந்தோர்.யுகித்தலில் வாழ்வை நகர்தினோமானால் அனைத்தும் இருட்டிலும் ஔிரும் வெளிச்சம் போல நம்மை சுற்றி அனைத்தும் பிரகாசிக்கும். இல்லையேல் கண் இல்லாதவன் வண்ணம் தேடி அலைந்ததற்கு ஒப்பாகும் இந்த யுக வாழ்வு.இநன்யா நீவிர் கடவுள் என உணர்ந்தவர் வாழ்வு நிச்சயம் மலரும்.உணர்ந்தவர் வாழ்வு மேன்மையுரும்.முக்தி பெரும். யாதார்த்தங்கள் கூறிய ஆயுதமாய் சீறி கிழிக்கவெந்த வடுக்களின் தடங்கள் வழியே மீண்டும் புதிய தடங்கள்எண்ணிக்கை அதிகரிப்பைபதித்து சென்றது....உன்னை அடைய கடக்கும் தூரமதி்ல் இன்னும் இதுபோல்எத்தனை தடங்கள் குத்தி செல்வாய்....

No comments:

Post a Comment