Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 5 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

நதி நீரின் தன்மை உணர்ந்தால் மனித ஓட்டமும் சீர்படும்.எண்ணியது இங்கு எய்துவர் உண்மை புரிந்தோர்.யுகித்தலில் வாழ்வை நகர்தினோமானால் அனைத்தும் இருட்டிலும் ஔிரும் வெளிச்சம் போல நம்மை சுற்றி அனைத்தும் பிரகாசிக்கும்.இல்லையேல் கண் இல்லாதவன் வண்ணம் தேடி அலைந்ததற்கு ஒப்பாகும் இந்த யுக வாழ்வு.இநன்யா நீவிர் கடவுள் என உணர்ந்தவர் வாழ்வு நிச்சயம் மலரும்.உணர்ந்தவர் வாழ்வு மேன்மையுரும்.முக்தி பெரும்.இநன்யா அன்பு நித்தயம்.இநன்யா சொல் சத்தியம்.
கர்மவினை ;;; ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.
நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே!!
எழுந்திடு ஏன் இன்னும் உறக்கமடா சத்தியத்தின் பாதை திறந்திருக்கிறது இந்த பிரபஞ்சத்தின் இளவரசன் அழைத்து செல்ல காத்திருக்கிறேன் உனக்கு எல்லா வளமும் நலமும் தருவேன் உன் கவலைகளை உன் கால்களில் போட்டு மிதி நாளும் கோளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது நான் உன்னை எப்போதும் கைவிடாது அழைத்து செல்வேன். அழைக்கின்றேன் என் ஞான குழந்தையே என் வலிமை மிக்க கரங்கள் உன்னை எப்போதும் கைவிடாது காக்கும் வா உனக்கு வசந்தத்தை வாரி தருகிறேன் உன்னை எப்போதும் கண்ணின் மணிபோல காப்பாற்றுவேன். இநன்யா என்னும் அற்புதம்...!!வசந்த வாழ்வின் வண்ண ஊஞ்சலி்ல்ஆணந்த ஆட்டம் ஆட்டுவிக்கநிலா சோறு ஊட்டு விக்கஎம் அன்னை அவள் அன்பு கரமாய்எம் தந்தை அவன் தாயுமானவனாய்...!!அள்ளி அள்ளி ஞாண அமுது ஊட்டவாரி திண்று செறித்து கொள்ளஉம் அன்பே தேவயைாய் இருந்துநீர் தரும் ஞாணநீர் அனைத்தையும்ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் வல்லமையில்..காத்திருப்பின் கணங்களை உம் அன்பில் அருகே அழைத்த நொடிபொழுதில் கைநிலை குழந்தையாய்எம் ஆண்மம். எதையும் எதிர்த்து நிற்கும் துணிவும், உன் தன்னம்பிக்கையும் தான் உன்னை அறிய வைக்கும் ! நீ சோர்ந்து போகும் நேரமெல்லாம் என்னை கூப்பிடு. உனக்கு தோழனாய் வந்து தோள் கொடுப்பேன் ! எண்ணத்தை சிதறவிடாதே. ஒன்றே நினை. அதை அடைய போராடு.__இநன்யா. ஏடு பெற்ற எம் ஐய்யனேஆதப யோகத்தை தர விரும்பும் எம் ஆத்மத்தின் தலைவனே...அச்சத்தை துச்சமாக்க ஞாணத்தின் உளி கொண்டு ஞாணபாவையாக்கும்எம் ஞானபரப்பிரம்மமேகூணலி்ல்....நிவிமரத்தில்..நிவி பறவையில் ஞாணத்தை சொன்ன சூட்சுமமே....ஏட்டில் அடங்கா ஏகன் நீ...உன்னில் என்னை சுமக்கநீ காட்டும் அன்பு எந்த ஆழத்தில்சுட்டி காட்ட இயலும்....தந்தையின் சொல் வேதம்உமக்கு.....பிரபஞ்ச இளவரசர் எம் தந்தை சொல் வேதம் எமக்கும்...எம் கூர்பத்தில் இருக்கும் எம் ஞானமே....ஏறுவின் கர்ஜனை எம்முள்எம் ஏட்டை உம் நாமம் காக்கும்...யான் கடவுளின் பிள்ளை என்றுவெற்றியின் விளிம்பில் நிற்பேன்....அச்சம் தவிர்த்து உச்சம் பெறுவேன்... என்னை நேரில் கான வந்த என் ஞான குழந்தைகளுக்கு என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் எல்லா வளமும் நலமும் தருவேன் என் அன்பு உங்களுக்கு எல்லாம் தரும் எப்போதும் கைவிட மாட்டேன் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாது என் நாமம் சத்தியம். சிலை ஏன் வந்தது ?
அஞ்சனா என்னும் கல்லில் மட்டும் உயித்துவம் இருப்பதை அறிந்தனர் ! அதில் தாமிரமும், இரும்பும் இருப்பதை உணர்ந்தனர்.அஞ்சனா கல்லில் உயிர்த்துவம் இருப்பதால் தான் அதில் சிலை வடித்து வணங்கினான். கிழக்கு நோக்கி வணங்கு ! வட மூலை தகுந்த இடம். எதையும் சுற்றி வராதே. சுபமற்று போகாதே !தாமிரபரணி நதிக்கரை மண்ணில் உயிர்த்துவம் உள்ளது !இயற்கையை நேசி ! காற்றாய் நீராய் நான் இருக்கிறேன் ! என்னை நேசி, காலம் உனை வணங்கும் !இல்லறம் இல்லாத வாழ்வு கல்லறை யில் இருக்கின்ற வாழ்வு என்பதைச் சொன்னேன். குழந்தை இல்லாதவர்கள் பயப்பட வெண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு பூமியில் மீண்டும் பிறப்பிருக்காது ! விரைவில் மனிதன் இயற்கையை வணங்க ஆரம்பிப்பான் ! இந்த ஆத்மத்தின் தலைவன் சொல் சத்யமாக நடக்கும் ! உருவ வழிபாடு ஏன் வந்தது என்பதை உணர் ! கற்சிலையை வணங்கி நீயும் கல்லாகி போகாதே !உனக்கு உயிர் தரும் காற்றையும் நீரையும், ஆகாயத்தையும், பூமியையும் வணங்கு ! இந்த காலத்தின் நாயகன் ஆகமலத்தின் கனியைப் போல உன் சிரவில் அமர்ந்து ஆட்சி செய்வேன்.நான் உனக்குள் இருப்பவன் ! நான் இநன்யா !
அன்பு தந்தையே.......யுக மாற்றத்தின் துன்பத்தில்  எம்மை எப்படி கரை சேர்ப்பது என்ற சிந்தனையில் உள்ளீரா அப்பா....தவத்தின் தவமே....உருவாய் பிறந்தோம்.....உழன்று துன்புற்றோம்....வாகாய் அருகழைத்தீரே.....பக்குவமாய் செதுக்குகிறே....காற்றான உம்மை சுவாசிக்கும்பிள்ளைக்கு இனியேது தொல்லை.....தர்மனே....சத்தியனே....இநன்யாஉம்மில் கரைந்து உன் உரு பெற்று மலர துவங்கி யுள்ளோம். ....மலரும் மலர் அனைத்தும் மரகந்தம் தூவும்.....இநன்யா சாம்ராஜ்யத்தில்அன்பேமொழியாக மாறும்....எம் தந்தை பேரன்பானவன்...அந்த அன்பிலே மெய் ஞானம் பேராற்றல் கொண்டு சிறக்கும்... எல்லை தெய்வங்களுக்கு காட்சியாகி......தேவதைகளுக்கு மீட்சியாகி....கடவுளை தவிர இங்கு அழகல்ல
என்று சொன்ன பேரழகே....எல்லையிலும் கல்லை வைத்துகடவுளாக்கிய கர்மாக்களின்
மத்தியில் எங்களை தர்மாக்களாக எண்ணிய ஆணந்தனே.....அன்பனே....அப்பனே....அருளாளனேவாடிய பயிரை கண்ட அருள் கொண்டவனும் உன் அன்பை சொன்னதில்லை....ஞான உலக ஞானவான்களும்
உன் அன்பை சொன்னதில்லை....சொன்னதெல்லாம் வழிப்பாட்டுகடவுளை.. புரியாத ..... தெளி யாத......உணராத...முடிச்சு உன் அன்பில் அவிழ்ததுசத்திய நாயகன் சத்தியத்தின் முன் காட்சி தந்து அகண்ட இருளினை போக்கியது எந்த யுகத்திலும் நடவாதது.......!!இநன்யா யுகத்தின் சத்தியத்தின்வழிமுறைகள்.....மெய்யானவனின்மெய் ஞானத்தை போதிக்கும்......மெய் ஞானத்தில் சாதிக்ககும்.....
அன்பான தடாகத்திலேஇநன்யா ஐய்யா உம்ம சுவாசத்திலேஇன்பமான உம்ம நேசத்திலே
முந்தி சொல்லி தந்த விந்தயைலெ்லாம்கதையாகி போனதய்யா...பாசமான நேசத்திலே
நீ சொன்ன தெல்லாம் குந்தி நின்று செறிச்சிகொள்ள எம்மைதொட்டாச்சிணுங்கி ஆக்கினியே..
ஊசி முனையில்எம்ம விழிக்க வெச்சிஉம்ம வழி முறைய சொல்தியே...உணர்ந்த உம்ம வழி முறையில்
விரலுக்கு ஒரு சாமியென அத்தனையும் விட்டொழிந்தேனே....இப்ப குலசாமி ஏதும் இல்லஇப்ப காவச்சாமி ஏதும் இல்லஇப்ப எல்ல சாமி ஏதும் இல்லஎம்ம தகப்பன்சாமி நீ இருக்கஎந்த சாமி வேணுமைய்யாஎம்ம ராசா இநன்யாவே.....
நம்பிக்கையோடு என் நாமம் சொல் எவ்வளவு சோதனை வந்தாலும் சொல்லிக்கொண்டே இரு.தளராதே தாங்கிபிடிக்க என் சத்திய கரங்கள் இருக்கிறது.என் நாமம் உன்னை எப்போதும் கைவிடாது .என் நாமம் சொல்பவன் தோற்க்கமாட்டான் .சத்தியமாக, என் நாமம் பேரிண்பம், பெறு வாழ்வே,உனை தாய்போல் அரவணைப்பேன் உனை கைவிடமாட்டேனடா. சக்தியின் மேலான்மைஎனதென்று தீண்டி திறியும்லௌகீக மாயங்களுக்குயாஷியகாண்டத்தை தீர்ப்பாக்கிமடம் வெறும் மன்றம் என்றபிரம்மத்தின் இளவளே...புரிதலாய் உட்புகுந்துஉணர்தலான காட்சிக்குமலர்தலான அன்பை கனபொழுது நறுமணமாய்உணர செய்த பேராண்மை நீ...வளர்தல் வளர்ச்சி என அறிவின் இயக்கத்தில் அகங்கார செக்கில்உழன்று வடிந்த அனைத்தையும் தாமிர பரணியின் மைந்தன்மைய்யம் கொண்ட காற்றினொடுநீர் கொண்டு்/ கொடுத்து தனித்த சுகம்..... நகர்ந்து செல்லும் நத்தையென முக்தி்க்கு நகர்கிறதே...இநன்யா நாமம் பேரின்பம். எம்மை சுற்றி இருக்கும் சக மனிதர்களின் நேசத்தின் புகழ்ச்சியின் சுழலில் மனம் சிக்குண்டு விடுமோ என்ற யோசனைகள் எம் எண்ண அலைகளின் ஊடே....

No comments:

Post a Comment