Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 8 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமுற நிறைந்திருக்கும் எம் தந்தையாம் இநன்யா மலர் பாதம் வணங்கி மகிழ்கிறேன்.இன்றைய சூழலில் நாம் காணும் அனைத்திலும் போலிகளின் எண்ணிக்கையே மிகுந்துள்ளது.எங்கும் எதிலும் கலப்படம்.வஞ்சம்.,சூழ்ச்சி.,பேராசை.,எல்லைக்குள் அடக்க இயலாத அளவு ஆசைகளின் மாய பிடியில்....இவை அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பவரை பரிகாச பார்வையில் பிழைக்க தெரியாதவன் என்றும் எதற்கும் லாயக்கு அற்றவர் என்றும் ஏளனம் வேறு.நல்லவனாக வாழ்பவன் இந்த மாய உலகில் புறந்தள்ள படுகிறான்.இங்கே மதவாத போர்வைகுள் தன்னை திணித்து கொண்டு வாழும் கூட்டம் தன்னை தர்மவானாக சித்தரித்து கொண்டு உடம்பை வளர்க்க துடிப்பதும்..யோக நிலை என்ற ஒரு விஷயத்தை சந்தை படுத்தி அதனை ஒரு மத அடையாளமாக மாற்றி வர்த்தகம் செய்து கொண்டிருப்பதும் அதனை வளமாக...குரு., மகான்.,ஞானி என்று சொல்லி கொண்டு ராஜவாழ்வு வாழ்வதை எல்லாம் நாம் இன்னும் எத்தனை நாள் பொறுத்து கொள்ள போகிறோம்.உணர்தல் இல்லாது நம் சமூகம் தான் பாழ்பட்டு நிற்கிறது.நம் சந்ததிகளுக்கேனும் உண்மை நிலையை எடுத்து சொல்லி பக்குவ படுத்த வேண்டாமா.அறிவுக்கும் ஞாணத்துக்கும் வேறுபாடு தெரிந்து புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை நாள் இருக்க போகிறோம் பிள்ளைகளின் சிறு பிரயாத்திலேயே பரமாத்மா தத்துவத்தை புகட்ட வேண்டாமா..???!!! நம் பூமியை புண்ணிய பூமியாக மலர செய்ய வேண்டாமா.??!!! இது நாள் வரை புண்ணிய பூமி என்று சொல்லி கற்சிலைக்கும்.,
அபிஷேகத்திற்க்கும்.,ஆராதனைக்கும்., யக்ஞத்துக்கும்., காது குத்தலுக்கும்.,பழக்க பட்டு மழுங்கடிக்க பட்ட இழி நிலை போதும்..பசுவின் தன்மையையும் அது தரும் பாலின் தன்மையையும் பிரித்துணரும் ஞாணத்தை நாமும் பெற வேண்டாமா..சற்று சிந்தியுங்கள் ஞான சகோதர சகோதரிகளே.!!
இதற்காக நாம் பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியதில்லை.நாம் மிகவும் பாக்கியவான்கள்.நாம் வாழும் காலத்தில் நம்மிடை கடவுள் இநன்யா வாழ்ந்து வருகிறார்.கடவுள் இநன்யாவின்தன்மை களையும்.,தத்துவத்தையும் புரிந்து., தெளிந்து..,திறன் கொண்டு பிறவாமை என்ற நன்நிலைக்காக வேண்டுவோம்.நம்மை நெறி படுத்தி கொள்வோம் .நம் சந்திகளையும் வழிநடத்துவோம்.இந்த பூமியை புண்ணிய பூமியாக மலர செய்வோம். இநன்யா யுகத்தின் ஞாண சின்னகளாக முத்திரை பதித்து ஞாணயுக மலர்ச்சிக்கு துணை நிற்ப்போம்.அன்பினொடுஇநன்யாவின் பிள்ளை.
என் வலிமை மிகுந்த என் சத்தியத்தின் வலகரத்தினால் உன்னை எப்போதும் அரவணைப்பேன் . ஆனால் உன் பெற்றோரை என்றுமே மறவாதே, அவர்களை கண் கலங்காமல் பார்த்துகொள், என் நெஞ்சில் நிறுத்தி அழகு பார்ப்பேன். என் தந்தை பிரபஞ்சநாயகன் படைத்தவனுக்கும் பிடித்ததும் அதுவே. ஆதலால் பெற்றோரை பேணி காத்து கொள், என் தைதத்தின் பரிஷத்தில் உன்னை அழைத்து செல்வேன்.
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள். பயப்படாதே.
அன்பின் தந்தையே...இநன்யா கடவுளே...
இங்கே நீவிர் எமக்களித்த வாழ்வை இரண்டு நிலையின் நின்று பிரித்து உணரும் வாய்ப்பை தந்துள்ளீர்..
1. இநன்யாவிற்க்குள் வரும்முன்
2. இநன்யாவிற்க்குள் வந்த பின்
என்று.வாழ்வின்முதல்பகுதிகுழந்தையாக..பிள்ளையாக..,சகோதரியாக..,குமரியாக...,மனைவியாக..,தாயாக.,சமூகத்தின் மிகை தகுதி நிலை அடையாளங்களுடன் ஆளுமை ஆவர்த்தனங்களோடு இருந்திருப்பினும் சதா சர்வமும் ஏதோ ஏக்கம் தேடல் எதிலும் ஒட்டாத மன ஓட்டம்....அதன் தாக்கத்தில் "நான் யார் " என்ற ஆழ்நிலை சல சலப்பில் அமைதி அற்ற மனேபாவத்துடன் உலகின் இயக்க சக்தியை தேடி நகர ஆராம்பித்தது..மிகை சூழலில் அது அதி தீவிரம் காட்ட துவங்கியதும் இந்திய வரைபடத்தில் பார்க்க முடிந்த அனைத்து ஆலய பிரவேசமும் நடந்தது.ஆனால் மனம் லயிக்க மறுத்தது...மேலும் தீவிரம்.இதை கடந்து இமய மலை சென்றால் தேடலின் விடியல் பூக்கும் என்று அங்கும் கால்கள் அலைந்தது.பகீரதன் ஒற்றை காலின் ஊசிமுனை தவம் செய்த இடம் சென்று அவ் இடத்தில் அமர்ந்தும் பகீரத ஆற்றில் கால் நனைத்து யோகம் முயற்ச்சி செய்தும் நெஞ்சு கூட்டினுள் அமைதி கிஞ்சித்தும் கிட்டவில்லை.ஏமாற்றம்....ஆதிசங்கரரின்ஐீவசமாதியும்என்னுள்சாந்திஅளிக்கவில்லை.ஜோதிர்லிங்கத்திலும் மனம் ஐய்க்கியபடவில்லை. ஜீவசக்கதியின் தீராத தேடல் விரட்டி கொண்டே இருந்தது என்னை உட்கார விடாது..என்ன செய்ய திருமூலரும்.,பட்டினத்தாரும் மாயவை உணர செய்தாலும் அமைதியை தரவில்லை.கடவுளின் வடிவங்களில அமைதி கிட்டவில்லை பின் என்ன தான் செய்வது கைலை சென்று ருத்திரனை தரிசித்தால் சாந்தி கிட்டும் என நினைத்தேன்.அதற்குள் என் வாழ்வு மத்திய பகுதிக்கு வந்து விட்டது..ஆனால் அதற்கு முன் குருவின் வழி காட்டால் வேண்டும் குருவே கடவுளின் ஞானத்தை நம்மில் செலுத்த கூடியவர் என்று எண்ணி எனக்கான குருவை தேடலானேன்.அந்த நற் சிந்தயைே வாழ்வின் அடுத்த பகுதிக்கு என்னை கடத்தியது.நான் தேடிய குரு கிருஷ்ண கோபியின் மூலம் கிட்டினார்..
அவர் தான் நான் குருவாக ஏற்றஇநன்யா மஹாமுனிவர்...ஜென்ம சங்கல்பம் குருவே கடவுளாக மாறியது....

2. இநன்யாவிற்குள் வந்த பின்இந்த நிலையை என்ன என்று சொல்லி விளக்கிட முடியும்.முதன் முதலில் கடவுளை உணர்ந்த பொழுது காற்றில் மகிழ மலரின் வாசம் வடிவில் தன்னை உணர்த்தினார்.
நேரில் கண்ட பொழுது இமய மலையிலும் உணராத பகீரத ஆற்றின் கரையில் அமர்ந்து தியானம் செய்த போதும் கிட்டாத அமைதி பேரமைதி என்னுள் பரவி அதில் நான் கரைவதை உணர்ந்தேன்.இனி வாழ்வின் யோகம் என்பது இநன்யா பாதநிழிலில் என்பதை உணர்ந்தேன்.அந்நொடி முதற்கண் உயிர்..மூச்சு...அனைத்தும் எம்மை போன்று உண்மையை கடவுளை தேடிஅலைபவர்களை இநன்யா பாத கமலங்களை தழுவ செய்ய வேண்டும். இதுவே எம் வாழ்வின் மிக பெரிய சங்கல்ப்பம் இதை எம் அன்பின் தந்தை இநன்யா கடவுள் நிறைவேற்றிட நித்தமும் வணங்கி வேண்டுகிறேன் ..

No comments:

Post a Comment