Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

ஆன்மாவின் கருவிகள்

ஸ்ரீ. அரவிந்தர்.புற மனம், (CONSIOUS MIND) உள் மனம்.(ஆழ்மனம்) புற மனத்தில் சிந்தனை செயல் வடிவம் பெறுகிறது. நல்ல எண்ணம், தீய எண்ணங்கள் தோன்றுகிறது. ஆழ்மனத்திற்கு (unconsious mind) நல்லது, கெட்டது எதுவும் தெரியாது. ஆழ்மனத்தில் சென்று நாம் எது கேட்டாலும் அதை நிறைவேற்றி தரும். பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் மனத்தின் ஆழத்திற்கு சென்றடகின்றன. வெற்றி இவ்விதமே நம்மை வந்தடைகிறது.சத்சித்தானந்த நிலை (மனமற்ற நிலை) -SUPER CONSIOUS MIND OR UNCONSIOUS MIND                                                                                           ஆன்மாவின் கருவிகள் நமது புலன்கள் தான் ஆன்மாவின் கருவிகள். உதாரணத்திற்கு நாம் கண்களால் காண்கிறோம். உண்மையில் கண்களா காண்கிறது. கண் என்னும் கருவி வழியே காண்பது ஆன்மா தான். அழகிய மலரை பார்க்கிறோம், மெய் மறந்து லயித்து போகிறோம். உண்மையில் ஆத்மா தான் மன நிம்மதியும் நிறைவையும் காண்கிறது. ஆன்மாவுக்கு எதெல்லாம் தேவையோ அதையே பார்க்கிறது, அதையே நாடுகிறது.                                                                
 உடல் மறைந்த பின் ஆன்மாஆன்மா, உடல் மறைந்த பின், ஆன்மா இந்த உடலை விட்டு வெளியேறும். புது உடலை தேடி போகும். அதற்காக பேய் அதெலலாம் கிடையாது. மனிதனின் தீய எண்ணங்கள், விகாரங்கள் தான் எல்லாம். கர்மாவுக்கேற்ப அடுத்த பிறவி எடுக்கும்.ஆதியில் எங்கிருந்தோம், எப்படி வந்தோம் எல்லாம் மறந்து விடும். இறைவனை தேடி அலைகிறது ஆன்மா. பந்த பாசத்தில் பிணைப்பு ஏற்பட்டு, பாச வலையில் சிக்கி, துன்புற்று, அலைகடலில் சிக்கிய படகாய் திசை தெரியாமல் இங்கும், அங்கும் அலைந்து, மறுபடியும்,மறுபடியும்பிறவிஎடுக்கிறது.                                                                                                                                    

ஆன்மா நம் யார்? இந்த உருவமா, சதா எந்நேரமும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்குமே இந்த மனமா, அல்லது ஆன்மாவா. உருவம் என்றால் ஆண், பெண், பெயர், உறவுமுறை, செய்யும் தொழில், எந்த நாட்டை சேர்ந்தவர், அது போலவா. உதாரணத்திற்கு ஒரு மாமரத்தை எடுத்து கொள்வோம். மாமரம் எது என்றால் பூவா, காயா, பழமா, இலைகளா, கிளைகளா அதில் எது. எல்லாம் என்கிறீர்களா. மாமரத்தின் வித்து எது. அதன் விதை அல்லவா. அது இல்லையேல் மரம் ஏது, பூ ஏது, காயேது, இலை, பூ, காயெல்லாம் அழியும். அழியாத விதை பூமியில் அல்லவா புதைந்துள்ளது. அது போல்தான்ஆன்மாவும்.                                                                               ஆன்மா எங்குள்ளது  ஆன்மா அழிவற்றது, உருவமற்றது. உயிர்சக்தி தான் ஆன்மா. அது உடலுறுப்பா, மூளையா, மனமா என்றால், எல்லாம் தான். உடல் பருவங்களில் மாற்றம் அடையும், அழியும் தன்மை கொண்டது. ஆனால் ஆன்மா காற்றாலும், நீராலும், வெப்பத்தாலும் அழியாது. அழிவு உடலுக்கு தானே ஒழிய ஆன்மாவுக்கு அல்ல. உள்ளே ம்றைந்து கிடக்கும் உயிர் தான் நாம். இப்ப சொல்லுங்கள் அந்த உயிர் இல்லையேல் நாம் ஏது. அந்த உயிர் தான் ஆன்மா.கடவுளை அடைய நான்கு வாசல்கள். அவை சொர்க்க வாசல்.பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம்.இதில் எந்த வழியிலேனும் கடவுளை அடையலாம். சில நிகழ்வுகள், மனிதனின் அறிவுக்கு (Intelligence) எட்டாத நிலையில்தான் ஞானம் (wisdom) பிறக்கிறது. அறிவு என்பது உடல் வலிமையை போன்றது எனில், ஞானம் மனவலிமையைப் போன்றது. உடல் வலிமையை, அதன் பொலிவை கண்களால் காண இயலும். மனவலிமையை உணரவே இயலும்.  அறிவு மனசாட்சியை மீறி விடும். ஞானம் மனசாட்சியாய் செயல்படும். அறிவு ஒன்றின் மீது பற்றுக்கொள்ளும். ஞானம் எல்லாவற் றோடும் பழகும், எதன் மீதும் பற்றுக்கொள்ளாது. அறிவை, அழிவுக்கும் பயன்படுத்தலாம். ஞானத்தால் அது முடியாது.                                                                                                                

பாவத்திற்கு போக மூன்று வாசல்கள். அவை நரக வாசல்.காமம் (பேராசை), குரோதம் (சினம்), லோபம் (கஞ்சதனம்)பூமிக்கு செல்ல இரண்டு வாசல். அவை பாவம், புண்ணியம்.தாயின் கருவறைக்கு செல்ல ஒரு வாசல்.புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.நம்மாழ்வார் புளியமரத்தடியில் ஞானம் பெற்றார்.திருமூலர் அரச மரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் (தவம்) செய்தார்.மணிவாசகர் குருந்தமரத்தடியில் குருவை கண்டார்.மரங்கள் ஞானிகளுக்கு நிழல் தந்து, ஞானம் பெற தேடி சென்ற இடம் மரங்கள். எந்த மரங்களை வெட்டாதீர்கள். அது எந்த ஞானிக்காக காத்திருக்கிறதோஆப்பிள் மரத்தடியில், ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார்..........         
 

No comments:

Post a Comment