Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

ஹிப்னாடிசம் பாவிக்கும் முக்கிய இடங்கள் .

ஹிப்னாடிசம் பாவிக்கும் முக்கிய இடங்கள் .
சுயமுன்னேற்றம் .(Self Improvement )
விளையாட்டுத்திறன் (Increase athletic ability), ஞாபகசக்தி (memory), மேடைப்பேச்சு (public speaking), படிக்கும்திறன் ( study skills), ஊக்கம் (motivation), சுய விழிப்புணர்வு  ( self awareness )இன்னும் பல பழக்கங்களுக்கு அடிமைத்த்தனம்(Addictions:) -
போதை (drugs), மது (alcohol), புகைத்தல் (smoking), சாப்பாடு(food), தொடர்வேலை (workaholic -arbeidsnarkoman), தீயசிந்தனைகள் (negative thinking),கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்(control tendencies), பாலியல்(sex) பயங்கள்( Fears/Phobias)- (தென்னாலி படம் ஞாபகம் வருகிறதா?)மூடிய அறை(closed-in places), சனக்கூட்டம் (public places),விமானம்( flying), தண்ணீர் (water), பாம்பு (snakes), நாய் (dogs), பூனை ,உயரம் (heights)இதை விட மனக்கவக்லை மனவிரக்தி மனப்பத்ட்டம(anxiety, depression, panic attacks) ஒற்றைத்தலைவலி (migraine) நோகாமல் பிள்லைப்பெறுதல் , ஐம்புலன்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கச் செய்தல் . காதில் இரைதல்(tinutus) ,நிகம்கடித்தல்,கைசூப்புதல் , படுக்கையில் சிறுநீர்களித்தல் (Sengevæting,bedwetting) ஆகியவற்றையும் பூரண சுகப்படுத்தலாம் . மேடையிலே செய்யப்படும் ஹிப்னாடி சத்துக்கும் , மருத்துவக் ஹிப்னாடிசத்துக்கும் நேரடியாக் எந்தத் தொடர்பும் இல்லைமேடை  ஹிப்னாடிசத்தை எல்லொருக்கும் பாவிக்க முடியாது ஆனால் மருத்துவக் ஹிப்னாடிச மானது எல்லொருக்குமே பாவிக்கலாம் -             HIPNOTISUM`முடியாது என்பது முட்டாள்தனம், முயற்சி என்பது மூலதனம்' என்பது தான் மனிதன், தன்னுடைய வெற்றிக்காக ஏற்றிக்கொண்டிருக்கும் தாரக மந்திரம். சஜஷன்கள் எனப்படும் கூற்றுமொழி களை ஆழ்மனதில் பதியவைப்பதன் மூலம் அறிதுயிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லது கற்பனா சக்தியைக் கொண்டும் ஆழ்மனதில் கருத்துகளை பதியவைக்கலாம்.இதனை சற்று விளக்கமாக காண்போம். சற்று நேரம் கண்களை மூடுங்கள். உங்கள் வாயில் ஊறுகாய் (pickles) இருப்பதாக பாவனை செய்து பாருங்கள். சில விநாடிகளிலேயே நாக்கில் ஜலம் சுரப்பதை உணர்வீர்கள். அறிவியல் ரீதியில் ஊறுகாயின் உறைப்பு, புளிப்பு முதலிவை நாக்கில் பட்டு .அதனால் உண்டாகும் சமிக்ஞைகள் நுண்ணிய் நரம்புகள் வழியாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலிருந்து தூண்டுதல் ஏற்பட்டு  நாக்கில் உள்ள சுரப்பிகளை சென்றடைவதால்தான் உமிழ்நீர் சுரக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது ஊறுகாய் இருப்பதாக கற்பனை செய்வது எப்படி உமிழ்நீரை சுரக்க செய்கிறது?இங்கே தான் ரகசியம் இருக்கிறது.உங்கள் ஆழ்மனதிற்கு கற்பனைக்கும், நிறத்திற்கும் வித்தியாசம் தெரி யாது. இன்னொரு வகையில் சொல்லபோனால் உங்கள் ஆழ்மனம் நீங்கள் கற்பனை செய்வதை நிஜம் என்று நம்பிவிடுகின்றது. அதாவது ஆழ்ந்த அறிதுயிலில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த கற்பனை யதார்த்தமாகவும், நடைமுறையில் சாத்தியமுளளதாகவும் இருக்கவேண்டும். இப்பொழுது மேலும் ஒரு ரகசியத்தை சொல்லப்போகிறேன். எண்ணங்களை விட உணர்ச்சிகளுக்கே ஆற்றல் அதிகம். எனவே சுயமாக ஹிப்னாடிச பயிற்சி மேற்கொள்ளும்போது கற்பனை காட்சிகளை உணர்ச்சிகளுடன் வடிவமையுங்கள். சாதனைகள் படைத்து முன்னேறும்போது ஏற்படும்உணர்ச்சிகளை உள்ளத்தில் உணர்ந்துபாருங்கள். இது சற்று கடினமாக இருந்தாலும் கூட தொடர் பயிற்சியின் மூலம் சாத்தியமாகும்.முதலில் பாதிக்கப்பட்டவரை ஒரு வசதியான இருக்கையில் அமரச்செய்து அல்லது மிருதுவான படுககையில் படுக்கச்செய்து, ஹிப்னாடிச நிலையில் அவரிடம், `இப்பொழுது உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் திருமண வைபவம் நடக்கின்றது. திருமண வீடு, திருமண மண்டபம், வாழைத்தோரணங்கள், மண மேடை, மேடை அலங்கரிப்புகள் முதலியவற்றை மனக்கண்ணில் பாருங்கள். திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவரும் உற்சாகத்துடனும், புன்சிரிப்புடனும் காணப்படுகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர். நீங்களும் உற்சாகத்தில் திகழ்கின்றீர்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது......' இப்படி பேசி சஜஷன்களை அவரின் மனதில் பதியவைப்பதன் மூலம் அற்புதமான பலன்களை விரைவில் காணமுடியும்.

No comments:

Post a Comment