Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 23, 2019

ஆழ்மன சக்தியும் - அனுபவமும்.

ஆழ்மன சக்தியும் -. என் அனுபவமும்.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து என் கண்களை மூடி, மானசீகமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு அவரை தரிசித்து விட்டு வந்தேன்...

இந்த மானசீகமான ஒரு தரிசனம் ஒரு அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது, என் மனம் என்னை அறியாமலேயே அந்த ஆழ்மன தளத்துக்கு சென்றிருந்தது...

அந்த சமயத்தில் என் எதிர் வீட்டு வாசலில் ஒரு நாய் ஒன்று ஓயாமல் குறைச்சிட்டு இருந்தது...

சத்தம் கேட்டு என் வீட்டு வாசலில் நான் வந்து நிற்கிறேன் எனக்கும் அந்த ஐந்தறிவு ஜீவனுக்கும் ஒரு முப்பது அடிக்கு மேல இடைவெளி இருக்கும்...

நான் அந்த ஜீவனை பார்த்து என் கண்களால் உற்று நோக்கி என் ஆழ்மனதுக்குள் சில கட்டளைகளை பிறப்பித்தேன்,
குறைத்துக் கொண்டிருந்த அந்த ஜீவனை‌ நிறுத்தச் சொன்னேன் உடனே நிறுத்தியது, கீழே படுக்கச் சொன்னேன் உடனே படுத்தது,
எழுந்து ஓட சொன்னேன் உடனே ஓடியது...

நான் ஆச்சரியம் தாங்காமல் என் வீட்டில் இருந்த என் உறவினர்கள் மீதும், அவர்களுக்குத் தெரியாமல் சில உத்தரவுகளை பிறப்பித்தேன் அவர்களும் அதை செய்து முடித்தனர்...

அந்த தருணம் நான் ஆழ்மனதின் அற்புத சக்தியை பரிபூரணமாக உணர்ந்தேன்...

இந்த சம்பவம் நடந்து ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு அவருடைய கடன் பிரச்சனையை பற்றி சொல்லிட்டு இருந்தார்...
அவர் கடன் வாங்கிய இடத்தில் இருந்து அவருக்கு நிறைய பிரஷர் கடன் கொடுத்தவர் என் நண்பரின் வீட்டுக்கு வந்து ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருந்தார், இதனால் என் நண்பர் தற்கொலை எண்ணத்துக்கு
சென்றுவிட்டார்...

பிறகு நான் அவருக்கு சில சமாதானங்கள் கூறி அந்த கடன் கொடுத்த நபர் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணாம இருக்க நான் என்னால் ஆன காரியங்களை செய்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி அளித்தேன்...

என் நண்பரையும் அவருக்கு கடன் கொடுத்த நபரையும் எனக்கு நன்றாக தெரியும் என்ற காரணத்தால் நான் ஆழ்மன சக்தியை உபயோகித்து அந்த கடன் கொடுத்த நபரை என் மனதுக்குள் நினைத்து அவருக்கு சில கட்டளைகள் இட்டேன்...

இந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் இருக்கும், என் நண்பர் எனக்கு போன் பண்ணி அந்த கடன் கொடுத்த நபர் கடனை திருப்பி கேட்க வரவே இல்லை என்று சொன்னார்... மேலும் அவருடைய பொருளாதாரம் உயர்வடைந்து அந்தக் கடனைத் நல்லபடியா திருப்பிக் கொடுக்கணும் என்று கேட்டு கொண்டார்.... ஆறு மாதம் கழித்து அதுவும் நடந்தது.

ஆழ்மனசக்தி‌யை உபயோகித்து எண்ணிலடங்கா அற்புதங்கள் செய்யலாம்..


ஆழ் மன சகதி தொடரான ஒரு தேவதையின் ஆத்மார்த்தமான உபாசனையால் வாக்கு பலிதம் அடுத்தவர்களின் மனநிலை இவர்களை உணரலாம்.
அவர்களின் சில செயல்களால் நமக்கு தொல்லை தராமல் செய்யலாம்.அவர்களை கட்டுப்படுத்து என்பதை நம்ப முடியவில்லை.
அரைமணியில் ஆழ்மன சக்தி வெளிப்படுவதை நம்பமுடியவில்லை. நாம்
நினைப்பதை அடுத்துவர்கள் செய்யவைப்பது குறிப்பாக ஆழ் மன சக்தியை மனிதர்கள் மீது பிரயோகிப்பது மிக தவறு.

நன்றி.

No comments:

Post a Comment