Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, May 19, 2019

சாமியின் பாதையில் செல்பவனும் , அதனால் பயனும்

அடியேன் ஒரு கருத்து சாமியின் பாதையில்
செல்பவனும் அதனால் பயனும் பல அடியேனுக்கு பல அர்த்தங்கள் எளியமுறையில் எடுத்துரைக்கலாம். 

மூர்த்தி என்றால் பாமரனுக்கும் புரிய வேண்டும்.மூர்த்தி என்பது நமக்குள் இருக்கும் ஒன்றே முதலில் பிரம்மாவை பார்ப்போம் .
பிரம்மா என்பது நம் மூளையை ஏனென்றால் சிந்திக்கிறோம் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வோம் இந்த வாகனம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையென்றால் இதை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று படைக்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறது. 

இரண்டாவது நம் மனம் ஒரு பொருளின் மீது ஆசை படுவது இந்த துணி நல்லா இருக்கும் உடுத்திக்கொண்டாள் ஒரு நகை ஒரு பொருளின் மீது ஆசை வைப்பது இருமனம் . 

மூன்றாவது சிவம் நாம் சுவாசிக்கும் காற்று இந்த மனமும் இந்த மூளையும் அடங்க வேண்டும் என்றாள் நம் ஒருநிலைப்படுத்த வேண்டும் . இதற்கும் வாசியை உள்ள நோக்குகிறோம் .

இப்படி வாசியை ஒருநிலைப்படுத்தும் போது மனமும் மூளையும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் நம் வாசியை நோக்கும் பொழுது இது இரண்டும் அடங்கிவிடும். 

அப்படி அடங்கிவிட்டாள் கேட்பது பார்ப்பது சிந்திப்பது சுவைப்பது உணர்வது இந்த ஐந்து பூதங்களும் நமக்குள் அடங்கிவிடும்.

அப்படி அடங்கிவிட்டால் நம் சிறுமூளை தூங்கிவிடும் அப்படி தூங்கும் நிலையில் அக உறுப்புகளை பெருமூளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் ஒருவனது நிலை சமாதி நிலை ஆகிவிடுகிறது. 

அந்த நிலையில்தான் இந்த பிரபஞ்சத்திலிருந்து நமக்கு உறங்கும் பொழுது கிடைக்கும் சக்தி அனைத்தும் பன்மடங்கு கிடைக்கும். 

உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு மணி நேரம் தனக்குள் தியானித்தால் சமாதி நிலையில் இருந்தாள் 72 நாட்கள் உறங்கும் சக்தி கிடைக்கும் இந்த சக்தி நாளடைவில் நம் உடலில் இருக்கும் 72000 நரம்புகளும் பாயத் தொடங்கும் .

நம் உடல் முழுவதும் இந்த சக்தி பாய்ந்து மூலாதாரம் வலுப்படுகிறது .

இப்படி ஒவ்வொரு நிலையாக வலுப்பெற்றுக் கொண்டே வரும். 

இறுதியாக நம் பிரம்மரந்திரம் அதாவது பத்தாவது வாசல் திறக்க நேரிடும் இதையே திருமூலர் ஐயா அவர்கள் பெண்ணாகி ஆணாகி அலியாகி அண்டத்து அப்பால் நின்ற சோதி என்று பாடியுள்ளார். 

இதுவே முக்தி இது வெறும் வயர் படியே இந்த பிண்டத்தில் இருந்து அண்டத்திற்கு செல்லும் பாதை இதுவே சித்தர்கள் சூட்சம பாதை என்று குறிப்பிடுகிறார்கள் .

இந்த முக்தியை உணர்ந்து அவர்களுக்கு புரியும் இதுவே முக்தி இதுவே மும்மூர்த்தி இங்கு விரிவாக சொல்ல முடியாது. 

என் குருவே சரணம் சாமி கூறியது வேறு தாங்கள் கூறுவது வேறு லிங்கத்திற்கு உதாரணம் நந்திக்கு உதாரணம் நந்தி அமரும் நிலை நான்கு கால் ஒரு வாள் சுவாமி குறிப்பிட்டது பார்ப்பது கேட்பது சுவைப்பது சுவாசிப்பது உணர்வது மாடு அமர்ந்துகொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கும் .

அந்த நிலை மனிதனும் இந்த ஐந்து விஷயங்களையும் தனக்குள் அடக்கி அந்த நந்தி கண்களை கவனியுங்கள் தன்னுடைய மூக்கு நுனியை நோக்கி கொண்டிருக்கும் அந்த நிலையில் தன்னிலை மறக்க நேரிடும் இதுவே நந்தி நான் தீ .

இப்படி உற்று நோக்கும் பொழுது மூக்கு நுனியை தொட்டுப் பாருங்கள் .

லிங்கத்திற்கு உதாரணம் புரியும் லிங்கம் போல் நமக்குள் ஒரு வாசல் திறக்கும் லிங்கத்தில் சுற்றி இருக்கும் அந்த ஒரு வளைவு எடுத்துவிட்டு ஒரு வெள்ளை சுவற்றில் வைத்து பாருங்கள் .

ஒரு குகைக்கு செல்லும் பாதை போல் தெரியும் இதுவே சித்தர்கள் குறிப்பிட்ட குகை இதற்குள் நம்மை கடந்தால்தான் முக்தி என்ற ஒன்றை கடக்க நேரிடும் உணர்ந்தவர்களுக்கு புரியும் .

என் குருவே சரணம் நான் தியானத்தில் உணர்ந்த விஷயம் இதுவே என் குரு என்பது என் முத்தியே அவனுக்கு அவனே தெய்வமாகிறான் குருவே சரணம்.





No comments:

Post a Comment